மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz ▶ bit.ly/igtamil
@mahalingammahalingam31105 ай бұрын
தடைகளை தாண்டி சாதனை படைப்பதற்கு எத்தனை இன்னல்கள் அத்தனைக்கும் பொருமை காத்து சாதனை படைத்த தாங்கள் ஒரு சாதனைச் செம்மலே என்றால் அது மிகையாகாது. அறிவுப்பூர்வமான ஆலோசனை வழங்கிய பரமகுரு அவர்களுக்கு நன்றி.
@arunraj83075 ай бұрын
ஒரு தொழில்,கலை,வியாபாரம் அவ்வளவு எளிதல்ல என்பதை அய்யா avm குமரன் அவர்கள் சொல்வதில் அதில் உள்ள சவால்கள்,பிரச்சனை எவ்வளவு சாதுர்யமாக கையாண்டு சரி செய்துள்ளார் இது தான் வளரும் தொழிலதிபர்களுக்கு இருக்க வேண்டிய தகுதி
@ssubramanian6215 ай бұрын
⚘️People know only the richness and wealthier side of AVM. But, this patient, unstinted effort and business tactics show how hard the AVM Bros hv worked to come to this level. Anything, but 'Excellent' is the best word to define the abv success of AVM.🌹
@orkay525 ай бұрын
How a businessman works , every one should learn from this episode
@Voice_Of_Habeeb3 ай бұрын
ஆங்கிலத்தில் பிரமாதமாக இருக்கும்...எனக்கு பிடித்த படம்...மலேசியாவில் சிடியில் பார்த்தேன்.
@yovanpichai4745 ай бұрын
நடந்த கதை கேட்கும் போது பிரமிக்க வைத்தது ❤
@sivaramansreenivasan58805 ай бұрын
Very intelligent move sir Hat's Off Super 👌
@gourishankarsubramanian96775 ай бұрын
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்!
@ramakrishnanravishankar72815 ай бұрын
AVM PRODUCTIONS TREND SETTERS IN CINE INDUSTRY
@ramanraman60485 ай бұрын
Quiet interesting and the intelligence of kumaraguru is appreciable. A lesson to be learnt by one and all how far a political agitation spoils a businessman, as a senior citizen i was affected by this agitation during my child hood and lost two years seniority.
@ravir77645 ай бұрын
கோழி ஒரு கூட்டில் சேவல் ஒரு கூட்டில் இந்த பாடல் இந்த படத்தின் வெற்றி
Interesting news. How many steps taken by AVM. Fantastic.
@gbp1652 ай бұрын
Marvelous marketing strategies🎉
@srirocks21665 ай бұрын
எப்பா, ஒரு படம் பார்த்த ஃபீலிங் pa..., என்ன ஒரு அனுபவம், என்ன ஒரு பொறுமை இதிலிருந்து ஒன்று தெரிகிறது , இவர்கள் செய்து காட்டிய வேலையை நாம் சிறிதளவு கூட செய்ய முடியவில்லை என்பதே நிதர்சமான உண்மை ..
@ramvenkatesh95544 ай бұрын
I really enjoyed this video.
@rathnavelnatarajan3 ай бұрын
Great
@hastracommunication679318 күн бұрын
great sir
@haarshanhaarshan75535 ай бұрын
Apppa yenna uzlaippu....padathai veliyidda oru theater rre uruvakki irukkanga..😮😮
@siriusful13 ай бұрын
நல்லவேளை ஒரு பெரிய மனிதரை நேர்காணல் செய்ய அனுபவமுள்ள, வரலாறு தெரிந்த தொகுப்பாளாரை நியமித்திருக்கிறாரகள். தாரா, பாரு போன்றோர் வரவில்லை.
@PremKumar-nk3db5 ай бұрын
❤❤❤❤
@tamilvananvanan67015 ай бұрын
இந்தி தினிப்பு எதிர்ப்பு
@ganeshannanjil24153 ай бұрын
Myru why the hell DMK family running school are teaching hindi?? Only poor people should not learn one more language
@siriusful14 ай бұрын
ஒரு thumbnail லயும் பார்ட் எத்தனை னு போட மாட்டிங்களா 😢?
@kannaianm78885 ай бұрын
Avadi Ramarathna theatre.
@kulothungans14334 ай бұрын
சினிமா மாயையால் ஹிந்தியில் ஓட்டப் பட்டிருப்பது நல்ல தந்திரம்!
When the interview goes smoothly, where is the need for the anchor to interfere?
@parthasarathyep56443 ай бұрын
DMK ruined the career of two Tamilnadu Generations by hating Hindi and created animosity among South and North India. But today DMK first family and other top leaders of that party are running Public Schools with Hindi as medium or language. Hypocrites.
@mathialagan4365 ай бұрын
Mast need Hindy
@babus80083 ай бұрын
Hindi agitation! Even today when we go out of tamilnadu we experience difficulties to communicate! DMK the Political party without vision 😂