இரசாயனக் கலப்பு மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி? மாங்காயை இயற்கை முறையில் பழுக்க வைப்பது எப்படி?

  Рет қаралды 150,523

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

Пікірлер: 178
@bhavadharanijayakumar9239
@bhavadharanijayakumar9239 2 жыл бұрын
அம்மா ரொம்ப ரொம்ப அருமையான தகவல்ங்கம்மா இந்த சீசனுக்கு ஏற்ற தகவல் கல்லு போட்ட பழத்தை கண்டு பிடிக்க தண்ணீரில் போடுவது அருமையான யோசனை இதே மாதிரி அந்தந்த சீசனுக்கு வருகிற பழங்களின் நன்மை தீமைகளை சொல்லுங்கள் அம்மா எனக்கு மாம்பழம் னா ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல ஒரு அளவே இல்லை மா சாப்பிட்டுடே இருப்பேன் தீர தீர வாங்கி போடுவார்கள் இப்ப நம்ம கையில் நிறைய காசு இருந்தாலும் நல்ல பழம் வாங்க முடிவதில்லை மா அருமையான தகவலுக்கு நன்றிங்கம்மா
@gopimsgopi2106
@gopimsgopi2106 2 жыл бұрын
Thank you amma
@harrythomasbpmgmailcom
@harrythomasbpmgmailcom 2 жыл бұрын
Thankyou 🙏
@perinbamv6619
@perinbamv6619 2 жыл бұрын
நன்றி மிகவும் உபயோகமான தகவல். ரொம்ப நாளாக எதிர் பார்த்து இருந்தேன்.
@annalakshmikannan29
@annalakshmikannan29 2 жыл бұрын
நன்றி.ஆரோக்கியத்தின் அற்புத தகவல் தந்ததற்கு நன்றி...,
@mani6678
@mani6678 2 жыл бұрын
விபாயார நோக்கத்திற்காக மக்கள் செய்யும் அயோக்கியதனத்தை போட்டு உடைத்தற்காக மிக்க நன்றி அம்மா.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நன்றி நன்றிங்க.... மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை... நம்ம தான் கவனமா இருக்கணும்...என் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன் 🙏
@ranjithkumar.c5301
@ranjithkumar.c5301 2 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி அம்மா
@ericraj2004
@ericraj2004 2 жыл бұрын
அருமையான தகவல். நன்றி.
@chandrusekar8161
@chandrusekar8161 2 жыл бұрын
Amma super news. We are using this method for many years. My grandpa solli koduthar
@namasivayamkv1724
@namasivayamkv1724 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி.👍
@schitra340
@schitra340 2 жыл бұрын
பயனுள்ள தகவல் அம்மா.....🙏🙏🙏🙏🌹❤
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 2 жыл бұрын
பயனுள்ள தகவல் அம்மா. கவர்மென்ட் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள் . .
@meenambalsubramanian5103
@meenambalsubramanian5103 2 жыл бұрын
அருமை அருமை
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 2 жыл бұрын
நன்றி நன்று.
@murziabdulcareem2445
@murziabdulcareem2445 2 жыл бұрын
Very good Advice mum.thank you.
@gayathrik6509
@gayathrik6509 2 жыл бұрын
Arumaiyana tips Amma.... enimay itha follow panikurom ma
@palanipalani5748
@palanipalani5748 2 жыл бұрын
From sarus samyal vedio varell very super.
@arockiamsamayal4367
@arockiamsamayal4367 2 жыл бұрын
ரெம்பவே அருமை அம்மா இதை பார்த்தவுடன் உங்கள் தோழியாக மாறிட்டேன் 👍👍👍
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍
@karunaaanandi1339
@karunaaanandi1339 2 жыл бұрын
Very very nice and good Meathod mam Thankyou
@rajagopalkrishnan6043
@rajagopalkrishnan6043 2 жыл бұрын
Thank you Amma for your useful information
@empower_english
@empower_english 2 жыл бұрын
Immensely useful caution madam.Thanks a lot.
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
அம்மா நல்ல உபயோகமான பதிவுங்க மா இப்படியெல்லாம் கூட செஞ்சு மாம்பழத்த பழுக்க வைக்கறாங்களா மா சரிங்கமா நான் வாங்கும்போது பார்த்து வாங்கறேன்ங்க மா இதுக்காகவேதான் என் பொன்னு மாம்பழமே சாப்டமாட்டான்ங்க மா உன்ங்க கைல என்னங்க மா please சொல்லுங்க மா நன்றிங்க மா 👍👍👍👍😘☺
@sikshabysivarekhag9255
@sikshabysivarekhag9255 2 жыл бұрын
Very useful video nga amma. Thank you for this useful video. You are always the best.
@gayathrisekar2905
@gayathrisekar2905 2 жыл бұрын
Very very useful amma thanks amma
@ganirizwanaganirizwana4619
@ganirizwanaganirizwana4619 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா🥰 👍❤
@premalathaselvakumar6806
@premalathaselvakumar6806 2 жыл бұрын
Arumai amma nalla pathivu... Thanks🙏🙏🙏
@revathivetri1219
@revathivetri1219 2 жыл бұрын
Super Amma very useful tips 😍😍
@puppysahana1629
@puppysahana1629 2 жыл бұрын
Super mam, this is very helpful tips.so tq
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 2 жыл бұрын
ரொம்பவே உபயோகமான தகவல். நான் உங்களின் இந்த விலாக்கை என் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். சகோதரி.. இன்று எங்கள் வீட்டில் வாங்கின 4 மாம்பழமும் தண்ணீரில் பட்டதும் மேலே மிதந்து வருகிறது.🙄😔 மிக்க நன்றி சகோதரி.👌👍👍
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
தங்கள் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றிங்க.கல் போட்ட மாம்பழம் சாப்பிட்டு நான் இரண்டு நாளாக சிரமப் பட்டுக் கொண்டுள்ளேன். எனவே அனைவருக்கும் பயன் படும்படியான வீடியோ கொடுத்துள்ளேன். நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 2 жыл бұрын
@@SarasusSamayal நன்றி சகோதரி.👍🙏
@thamilselvan2584
@thamilselvan2584 2 жыл бұрын
Thank u so much,...,........ Amma
@rajenyvaithilingham9557
@rajenyvaithilingham9557 2 жыл бұрын
இதே போல் தான் நல்ல முட்டையையும் பழுதான முட்டையையும் கண்டுபிடிப்பார்கள்.
@Simple-learner
@Simple-learner 2 жыл бұрын
மிக அருமையான. பதிவு அம்மா
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 2 жыл бұрын
How to find out the original mango's practical method and how to ripe the mango's teaching methods r very useful and excellent work madam.
@sankarlakshmanan222
@sankarlakshmanan222 2 жыл бұрын
Good Amma thanks.
@loganathanlogu57
@loganathanlogu57 2 жыл бұрын
Super ma very useful news thank ma
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 жыл бұрын
Super amma
@mohanselvaraj3762
@mohanselvaraj3762 2 жыл бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@ilayarevathi8779
@ilayarevathi8779 2 жыл бұрын
Good Ammaa...
@kavithamohan8236
@kavithamohan8236 2 жыл бұрын
Very useful tips.
@meenamali6925
@meenamali6925 2 жыл бұрын
Very useful info. Amma Thq
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Very very very useful msg thank u so much mam
@ethirajethiraj1940
@ethirajethiraj1940 2 жыл бұрын
Timely information mam. I was thinking how to find the difference. Thank yoy so much for your useful infirmation
@nisanth.g5601
@nisanth.g5601 Жыл бұрын
நன்றிஅக்காரசாயனகல் வைத்துபலுக்கவைத்த வாழைபழம் மாம்பழம் சாப்பிட்டால்வயிற்று வலிவரும்
@ranjaniravi6099
@ranjaniravi6099 2 жыл бұрын
Thank s for the mango tips
@manimegalaia6185
@manimegalaia6185 2 жыл бұрын
Super ma. Thanks for correct timing
@sugunaelango2860
@sugunaelango2860 2 жыл бұрын
Romba nantri
@hebzibaanandraj945
@hebzibaanandraj945 2 жыл бұрын
Very nice tips ma.thank you
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Super Video Akka Romba Nandri Akka 👍👍👍❤️❤️ Selvee 🇲🇾
@mohamedrijwan6757
@mohamedrijwan6757 2 жыл бұрын
Really thanks ma Rijwan (UEA) from Erode
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Welcome welcome 🙏
@reetlazer5679
@reetlazer5679 2 жыл бұрын
நன்கு விளையாத மாம்பழம் எல்லாமே நீரில் மிதக்கும்
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Amma, thankyou🙏🙏🌼🌼
@noohushakirulla3082
@noohushakirulla3082 2 жыл бұрын
Super ma thanks
@roselinmary6950
@roselinmary6950 2 жыл бұрын
Thanks amma
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 2 жыл бұрын
அருமை மா
@balajim6016
@balajim6016 2 жыл бұрын
Excellent
@rameshlaksh
@rameshlaksh 2 жыл бұрын
Usually all fruits are ripened using acetylene gas. Not just limited only to mangos. The quality and taste of fruits depends on how much they are matured in the plants not by what methods used for ripening. By nature also the ripened fruits produces acetylene gas that is being used to initiate ripening process for other fruits.
@rameshlaksh
@rameshlaksh 2 жыл бұрын
By nature ethylene gas is produced by fruits that induces ripening process in other fruits.
@chitrak7336
@chitrak7336 2 жыл бұрын
Thanks Amma .....very useful tips.....🙏🙏🙏
@easwarisamayal8931
@easwarisamayal8931 2 жыл бұрын
Very useful massage Akka
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
நன்றி... 🙏
@mahalingamthevar6725
@mahalingamthevar6725 2 жыл бұрын
Wonderful Advice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mizparathi8477
@mizparathi8477 2 жыл бұрын
No, it is not true. Well mature mango sink in the water if it is not mature properly it will float. We tested this with mangoes of our own tree
@rameshlaksh
@rameshlaksh 2 жыл бұрын
@@mizparathi8477 Please understand most of the youtube viewers are fools. any one can cheat them with such kind of videos.
@jayashreec5202
@jayashreec5202 2 жыл бұрын
Super ma, thank you
@kuppusamykuppusamy9128
@kuppusamykuppusamy9128 2 жыл бұрын
Super news Akka
@sharmi643
@sharmi643 2 жыл бұрын
Nice share ma’am. Thank you 😊
@srm5909
@srm5909 2 жыл бұрын
இதே மாதிரி பதநீர் (பதினி) சாக்ரீம் கலக்காதது என்று கண்டுபிடிக்க யாராவது வழி சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும். ஒரிஜினல் பதநீர் சுவையை பருக திருச்செந்தூருக்கு பக்கத்தில் செல்ல வேண்டி உள்ளது.
@sasirajendran1118
@sasirajendran1118 2 жыл бұрын
Kovai vaanga
@kalaivani9919
@kalaivani9919 2 жыл бұрын
Super thank you
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
இந்த மாம்பழ சீசனுக்கு ஏற்ற காணொளி! இந்த தகவல் இப்பொழுது தான் தெரிகிறது! இந்த முறையை பயன்படுத்தி அனைவரும் பயன் பெறுவோம்! இதே மாதிரி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை சிறிய காணொளிகளாகவே வழங்குங்கள்! வரவேற்கிறோம்! நன்றி! மகிழ்ச்சி! தொடரட்டும்! 🥭🥭🥭🥭🥭🥭🍀🍀🍀🍀🍀🙏
@kalpanaperiasamy3698
@kalpanaperiasamy3698 2 жыл бұрын
Useful video amma 👌
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
Thank you mami
@mohamedayub4182
@mohamedayub4182 2 жыл бұрын
👌👍👍
@manoharamexpert9513
@manoharamexpert9513 2 жыл бұрын
Vanakkam ma Iniya madhiya vanakkam. ARUMAIYANA thagaval ma, ROMMMMMMMBA nandri. Kaila thee kaayam, gavanama irungama.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Ok dear 😍👍
@renus7726
@renus7726 2 жыл бұрын
Very informative video madam Please do post some more videos like this Awesome tips for mango ripening 🥳💞💞💞💞
@santhi8987
@santhi8987 2 жыл бұрын
Ammachi neenga eppadi Irukinga. Video super ammachi. Unga kayila adipatirku ammachi. Ennachu ammachi.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Hi chellam...Kaila cooker soodu ma... How r u ma?
@புன்னகைபூ
@புன்னகைபூ 2 жыл бұрын
ஆம் மா..பெரும்பாலும் இப்படி இயற்கை பழங்களை பயன்றறது ஆக்க இடைதரகர்கள் முயலுகிறார்கள் மா. அம்மா கையில் என்ன மா சூடு பட்டது போல இருக்கிறது..அவசரமின்றி பாதுகாப்போடு சமையல் செய்யுங்கள்.... பயனுள்ள தகவல் மா.. படித்தவர்களை விட பண்பட்டவர்களால் அனைத்தையும் சிறப்பாக செய்ய முடியுமென்று தினம் தினம் காட்சி படுத்தி சாட்சி படுத்தி கொண்டே இருக்கிறிர்கள் மா.. ஏனோ இருவாரங் களாக சிறு சிறு விடியோவாக போடுகிறிர்கள்..நேரமின்மை மாற்று வேலைகளின் பழுவாக இருப்பின் பரவயில்லை மா..மனஉளைச்சல் மற்றும் ஏதேனுமிருந்தால் தைரியமும் கடவுளின் பிராத்தனையோடு மறுபடியும் முதலில் இருப்பது போல தொடருங்கள்..நன்றி மா..
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
ஏப்பா அவங்க பயனுள்ள தகவல்களை தினமும் வழங்கி வருகிறார்கள். குறுகிய காலத்தில் ஆயிரத்து ஏழு நூறு காணொளி வழங்கியுள்ளார்கள. சமையல், வீடு சுத்தம், ஆன்மீகம் எல்லாமே இருக்கு. உனக்கு வேணுமின்னா அந்த காணொளிகளைப் போய் பாரு. அவங்க உற்சாகத்தை குறைக்க மாதிரி சொல்லாதே! உற்சாகப்படுத்துர மாதிரி சொல்லு! நன்றி! மகிழ்ச்சி!
@umaramasubramanian4323
@umaramasubramanian4323 2 жыл бұрын
🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
இரண்டு வாரங்களாக கொஞ்சம் வெளிவேலை... வேறொன்றும் இல்லைங்க... வெளியே போனதால் கொஞ்சம் முடியவில்லை... வீடியோ எப்போதும் போல் தொடரும் 🙏🙏😍
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
@@santhi3426 ஆதரவுக்கு மிக்க நன்றி நன்றிங்க 🙏😍
@புன்னகைபூ
@புன்னகைபூ 2 жыл бұрын
@@SarasusSamayal சரிங்க மா..
@sumathimurugesh8768
@sumathimurugesh8768 2 жыл бұрын
Very useful information ma.. 👍🙏
@thilagakumarir6388
@thilagakumarir6388 2 жыл бұрын
Super tips mam
@Ravi-tq7sj
@Ravi-tq7sj 2 жыл бұрын
Hi mom 😄😄 super tips ma 👍👍👍🙏 chitrastalin 🙏🙏🙏
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 2 жыл бұрын
வாழைப்பழம் காம்பு பச்சையாகவும் பழம் மஞ்சளாகவும் இருந்தால் இயற்க்கையாக பழுத்த பழம்..காம்பும் பழமும் மஞ்சளாக இருந்தால் மருந்து போட்டு பழுத்தது.இந்த டிப்ஸ் தினமலரில் படித்தேன்.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி நன்றிங்க 🙏
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 2 жыл бұрын
@@SarasusSamayal ஒவ்வொருவரையும் மதித்து பதிலிடுவதற்க்கு நன்றி..சரசு அக்கா.
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
🙏🙏😍
@laraibmohiaddinsyed7070
@laraibmohiaddinsyed7070 2 жыл бұрын
Thank you so much
@valarmathiv1388
@valarmathiv1388 2 жыл бұрын
நன்றி
@minimilaani6968
@minimilaani6968 2 жыл бұрын
பத்து நாட்களுக்கு முன் சில மாம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, வாந்தி வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, 5000 செலவு செய்து இன்றும் வயிற்றுப்போக்கு தொடர்கிறது. அதோடுகூட உடலில் நீர்ச்சத்து குறைவால் தீராத கால் வலியும், தலைவலியும் இருந்து கொண்டே இருக்கிறது‌. நல்ல வேளை... என் குழந்தைகளுக்கு அந்த மாம்பழங்களை அளவோடு கொடுத்தேன். இதைப் படிப்பவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்று நம்புகிறேன். மாம்பழத்தைப் பார்த்து வாங்குவது நல்லது. வெயில் காலத்தில் அளவோடு உண்பது அதைவிட நல்லது. பதிவிற்கு நன்றி.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
எனக்கும் இந்த நிலைமை ஏற்பட்டது தான் இந்த பதிவுக்கு காரணம்... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@princeprincessvlogs271
@princeprincessvlogs271 2 жыл бұрын
Super Amma
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 жыл бұрын
Super.ths amma
@radhanagaraj6637
@radhanagaraj6637 2 жыл бұрын
Hi sarsu ma Unga tips 👌 ma
@kamalakannan7013
@kamalakannan7013 2 жыл бұрын
THANK YOU
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 2 жыл бұрын
tks mom
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 2 жыл бұрын
thank you mam
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 2 жыл бұрын
Useful tips
@vishnupriya9084
@vishnupriya9084 2 жыл бұрын
Romba arumai amma very useful tips ma thanks for sharing amma🙏🏻
@umaramasubramanian4323
@umaramasubramanian4323 2 жыл бұрын
🙏🙏🙏
@kanchanasanthanam4241
@kanchanasanthanam4241 2 жыл бұрын
Akka super super.. 🙏🙏
@guru8981
@guru8981 2 жыл бұрын
Good ...
@radhakrishnan4331
@radhakrishnan4331 2 жыл бұрын
Gowri,👍
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 2 жыл бұрын
எந்த பழமாக இருந்தாலும் உணவுக்கு முன் அல்லது உணவுக்கு பின் அரைமணி நேரத்திற்கு பிறகு சாப்பிடவும்
@narayanannarayanan8551
@narayanannarayanan8551 2 жыл бұрын
உண்மை
@செந்தமிழ்செல்வி-ல2ள
@செந்தமிழ்செல்வி-ல2ள 2 жыл бұрын
அக்கா வர வர விந்நானி ஆகிட்டு வராங்க 😜😜👍🏻
@soansera5770
@soansera5770 8 ай бұрын
விஞ்ஞானி
@chinnarajveluchamy264
@chinnarajveluchamy264 2 жыл бұрын
சிறப்பு கிராமபக்கமாக இருந்தால் வைக்கோல் துணிக்குபதிலாக வைத்துபழுக்கவைக்கலாம்
@s.vijayalakshmichandraseka6408
@s.vijayalakshmichandraseka6408 2 жыл бұрын
👌👌
@muthuramank1789
@muthuramank1789 2 жыл бұрын
எனது நண்பரின் பழக்கடைக்கு நேரடியாகப்போய் 16 மாம்பழங்களை தேர்வுசெய்து ஒருவாளிதண்ணீரில் போட்டுப் பார்த்தோம்.ஒன்றுகூட மிதக்கவில்லை.அத்தனையும் chemical spray செய்த மாம்பழங்கள்தான்.பழமண்டி வைத்துள்ள அவர் சொன்னார்.இந்தியா முழுவதும் செயற்கை முறையில் பழங்களைபழுக்கவைத்தால் மட்டுமே தொழில் செய்யமுடியும்.அத்துடன் spray யின் அளவைப் பொருத்தே உடல்நலம் சார்ந்த கோளாறுகள் வரும் என்றார். அந்த 16 பழங்களையும் நாங்களே சாப்பிட்டோம். எந்த கோளாறுகளும் வரவில்லை.ஏனென்றால் அதில் spray யின் அளவு குறைவு. எங்காவது இயற்கை முறையில் பழுக்க வைக்கலாம் அது மிகவும் குறைவு. இதைப்போலவே பார்மலின் கலவையில் நனைக்காத மீனை வியாபாரம் செய்யும் கடைகள் உலகத்திலேயே இல்லை.இது காலகாலமாக நடந்து வரும் நடைமுறை.அளவுகூடும்போது உபாதைகளும் கூடும்.கடற்கரையில் அவ்வப்போது விற்பதாக சொல்லும் மீன்கடையில்கூட பக்கத்தில் தெர்மோகூல் பெட்டியிருக்கும்.அதெல்லாம் மேற்சொன்ன வியாபாரயுக்தி க்குத்தான்.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நன்றி நன்றிங்க 🙏
@kausalyaselvam6848
@kausalyaselvam6848 2 жыл бұрын
Super
@tusha1552
@tusha1552 2 жыл бұрын
We can identify the fruits by seeing appearance uniform color throughout.if it is not the natural way the fruit appears different colour yellow and some parts green and some black dots
@varshinis7490
@varshinis7490 2 жыл бұрын
First view aunty!how are you aunty!
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Fine pa... Always welcome 🙏😍
@godsgift8211
@godsgift8211 2 жыл бұрын
👍🏽
@jayanthiedward686
@jayanthiedward686 2 жыл бұрын
Tq
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН