இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான காரணங்கள் ? High Uric Acid Level (Hyperuricemia )

  Рет қаралды 31,010

Dr A S Karthikeyan

Dr A S Karthikeyan

Күн бұрын

Пікірлер: 58
@naveens8623
@naveens8623 Жыл бұрын
யூரிக் ஆசிட் பிரச்சினையைப் பற்றி இதை விட மிகத்தெளிவாக வேறு யாராலும் விவரிக்க முடியாது நன்றி டாக்டர் சார்.....👍👍👏👏
@danialraj
@danialraj Жыл бұрын
Wse
@ommm6538
@ommm6538 Жыл бұрын
வீடியோ அனைத்துமே மிகவும் பயனுள்ளதாகவும் அணைவருக்கும் புரியகூடியதாகவும் இருக்கிறது சார். நன்றி
@vijayanandvictory5279
@vijayanandvictory5279 Жыл бұрын
Super sir ,enaku intha problem iruku super ah explain pannenka
@KonguNaadu
@KonguNaadu Жыл бұрын
விழிப்புணர்வு ஊட்டும் பதிவு
@NanjappanT-jf3sz
@NanjappanT-jf3sz Жыл бұрын
A clear explanation about uric acid. Thanks a lot. T Nanjappan
@SekaranSathish
@SekaranSathish 8 күн бұрын
Super sir
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 7 күн бұрын
Thank you 👍
@m.elangovangovan204
@m.elangovangovan204 6 ай бұрын
Very very useful information thank you very much
@rajilakshmi1481
@rajilakshmi1481 Жыл бұрын
Very important for the information sir 👍
@jpcreations9686
@jpcreations9686 Жыл бұрын
Thanks for the great knowledge
@sarathjjayaprakash3840
@sarathjjayaprakash3840 Жыл бұрын
Patient's supported video
@stellamary9024
@stellamary9024 Жыл бұрын
Thanks for the good info sir
@sivanadiyans5350
@sivanadiyans5350 3 ай бұрын
நன்றி அய்யா
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 3 ай бұрын
You're welcome
@Kethirajulu
@Kethirajulu Ай бұрын
யூரிக் ஆசிட் பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா நான் ஒரு டைப் டயாபட்டிக் ப பேஷண்ட் நன்றி ஐயா
@DrASKarthikeyan
@DrASKarthikeyan Ай бұрын
Thank you
@r.ganesanr.ganesh3985
@r.ganesanr.ganesh3985 Жыл бұрын
தங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது, யூரிக் ஆசிட் சமந்தாமாக ஆழ்ந்த கருத்துக்கள் மேழும் யூரிக் ஆசிட் வராமல் தடுப்பது சமந்தாமாக அடுத்த பதிவுக்காக .......உங்கள் சேவை தொடர்க -நன்றி
@karthickjeeva8901
@karthickjeeva8901 Жыл бұрын
Sir pulmonary edema pathi oru video
@DrASKarthikeyan
@DrASKarthikeyan Жыл бұрын
Ok .
@arunkumarjayam9312
@arunkumarjayam9312 Жыл бұрын
Good explanation sir....tq....kidney problem naala uric acid level mattum increase aga vaipu iruka sir...
@DrASKarthikeyan
@DrASKarthikeyan Жыл бұрын
Hyperuricemia is common in chronic kidney disease (CKD)..Hyperuricemia due to impaired glomerular filtration rate (GFR) that occurs in CKD...
@DrASKarthikeyan
@DrASKarthikeyan Жыл бұрын
Welcome 👍
@riya-sc5316
@riya-sc5316 6 ай бұрын
Sir எனக்கு வயசு 33 ஆகுது ஒரு கிட்னி failur ஆயிடுச்சு இப்பதான் நான் டெஸ்ட் பண்ணும் போது எனக்கு தெரியும் எனக்கு pcod இருக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருக்கு அதுக்காக treatment எடுத்தனால இந்த கிட்னி ப்ராப்ளத்தை care பண்ணாமல் விட்டுடேன் எனக்கு ரொம்ப நாளா கிட்னில ஸ்டோன் இருந்தது அதை நான் சரியா கண்டுக்காம விட்டுட்டேன் இப்போ ஒரு கிட்னி failur ஆயிடுச்சு சொல்றாங்க uric acid 9.3 இருக்கு creatinine 1.20..இப்படி இருக்கும்போது நான் குழந்தை பெத்துக்கலாமா என்னோட உடம்பு தாங்குமா இல்ல future la இருக்குற ஒரு கிட்னி எனக்கு பெயிலியர் ஆகிடுமா தயவு செய்து கொஞ்சம் வீடியோவா போடுங்க சார் pls 🙏🙏
@panneerselvampanneer2660
@panneerselvampanneer2660 2 ай бұрын
thanks sir
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 2 ай бұрын
Most welcome
@mouniyamouniya1086
@mouniyamouniya1086 Жыл бұрын
Mash explained sir..
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 Жыл бұрын
🎉நன்றி டாகடர
@mohanrajraj2475
@mohanrajraj2475 Жыл бұрын
Thank you sir
@buvanabuvaneshwari4513
@buvanabuvaneshwari4513 8 ай бұрын
Heelheavy pain uric acid inharekureya
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 7 ай бұрын
Uric acid level? Contact my WhatsApp number inga
@visag_17
@visag_17 Жыл бұрын
Sir, Gout Arthritis soningala... Kidney la operation pani eduthutom one more stone in kidney.. So Gout reduce thaan ah aaguma ila athuku ethavathu medicine edukanum ah sir.... Becoz joints pain ellam maari maari valikuthu
@DrASKarthikeyan
@DrASKarthikeyan Жыл бұрын
Medicine edukkanum..Diet, reduce weight and life style modification also needed to reduce the uric acid levels..
@rajadani6286
@rajadani6286 6 ай бұрын
Ennakum leg la intha problem iruku sir....
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 6 ай бұрын
Uric acid level? Contact my WhatsApp number..
@kumaresana5248
@kumaresana5248 2 ай бұрын
Sir uric acid level 8.29 is it problem
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 2 ай бұрын
Yes. Diet, lifestyle modification and medications are required..
@mahalakshmik9209
@mahalakshmik9209 3 ай бұрын
Sir uric acid level 10 is it danger ?
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 3 ай бұрын
Yes. Diet,life style modification and medicine is required..
@muthulakshminataraj
@muthulakshminataraj 5 ай бұрын
Sir am in 39th week of pregnent..doctor said now uric acid level is 6.there is a chance for pressure..how can i reduce this
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 5 ай бұрын
S Uric acid 6- won't cause any problems..
@muthulakshminataraj
@muthulakshminataraj 5 ай бұрын
Sir after baby born my uric acid level is 7 and hb is 7.7..kaal veekam iruku sir..how to reduce this..can u pls suggest
@rainbowaaridesigner9565
@rainbowaaridesigner9565 Жыл бұрын
sir pls reply my question sir enakum uric Acid 7 iruku sir..normal or upnormal
@DrASKarthikeyan
@DrASKarthikeyan Жыл бұрын
Upper limit of normal value..
@rainbowaaridesigner9565
@rainbowaaridesigner9565 Жыл бұрын
@@DrASKarthikeyan tq sir...
@kaviyasri2547
@kaviyasri2547 5 ай бұрын
Sir enakku uric acid 5.7 erukku joint la romba pain erukku sir
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 5 ай бұрын
Which joint..
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 5 ай бұрын
Uric acid level is normal
@angelangel1745
@angelangel1745 Жыл бұрын
ஐயா சிறுநீரக இரத்த பரிசோதனை செய்தேன் அதில் யூரியா 11 கிரியாட்டின் 1.02 என்று உள்ளது யூரியா அளவு குறைவாக உள்ளது ஐயா இதற்கு நான் என்ன செய்வது டாக்டர் எனக்கு உதவுங்கள்
@DrASKarthikeyan
@DrASKarthikeyan Жыл бұрын
நார்மல்...
@angelangel1745
@angelangel1745 Жыл бұрын
@@DrASKarthikeyan நன்றி ஐயா
@umanandagopal5948
@umanandagopal5948 6 ай бұрын
Sir , ur address or hospital address please sir.
@DrASKarthikeyan
@DrASKarthikeyan 6 ай бұрын
Mithra kidney care centre. Tiruppur. For appointment plz contact 04214333166
@NanjappanT-jf3sz
@NanjappanT-jf3sz Жыл бұрын
T
@NanjappanT-jf3sz
@NanjappanT-jf3sz Жыл бұрын
Clear detail given about uric acid. Thanks a lot
@DrASKarthikeyan
@DrASKarthikeyan Жыл бұрын
You're welcome 👍🙏
@rxloverrxlover7269
@rxloverrxlover7269 10 ай бұрын
எனக்கு uric acid 8.9 irukku ஆனால் எனக்கு எந்த பிரச்சனையும் காட்டல
@bhuvibhuvana943
@bhuvibhuvana943 Жыл бұрын
Very well explained sir .
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 45 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,8 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 343 М.
Sauna Benefits Deep Dive and Optimal Use with Dr. Rhonda Patrick & MedCram
1:21:29
MedCram - Medical Lectures Explained CLEARLY
Рет қаралды 2 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 45 МЛН