இந்த அம்மா படம் போடலனா ஒரு பய இந்த வீடியோ பக்கம் வந்திருக்க மாட்டோம். அழகா இருந்தாங்க ரசிக்க வந்தோம். ஒரு தவறும் இல்ல. ஆனா இதே மாதிரி பொம்பள கிடைக்கும்னு மட்டும் ஆசைய பட்டுட வேணாம், வாழ்க்கையே சூனியம் ஆயிடும். அழகான மனைவி உள்ளவனெல்லாம் சந்தோசமாவும் இல்ல! சராசரி மனைவி உள்ளவர்கள் துக்கமாவும் இல்ல. தினசரி வாழ்க்கை வாழ தொடங்கியவுடன் வரும் பிரச்சனைகளில் நாம் அழகையெல்லாம் ரசிக்க நேரமே இருக்காது. இன்னொரு கசப்பான உண்மை! அழகான மனைவி இருந்தால் கூட, அழகான இன்னொரு பெண்ணை பார்க்கும் போது கண்டிப்பாக ஏக்கம் வரும். “உலகத்தில் ஒன்றை விட ஒன்று நல்லதாக தான் தெரியும், இதற்கு முடிவே இல்லை”! - மகேந்திரன்.
@asarerebird84802 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@SaravananSaravanan-mh4en7 ай бұрын
சூப்பர் உண்மை 🎉
@BalaMurugan-iw9bw2 жыл бұрын
தாயே... நீங்கள் கூறும்... அறிவுரைகளை பார்க்க வருபவர்களை விட உங்களை பார்த்து ரசித்து வர்ணிக்க வருபவர்கள் தான் அதிகம்.... 😔😔
@amwithonegod2 жыл бұрын
இதற்காக என்ன solution சொல்லுங்க
@mrparam53844 ай бұрын
👍
@HemaLatha-fc3gl2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. ரொம்ப நாள் கழித்து நல்ல தமிழ் கேட்கிறோம்..
இந்த சாப்பாடு முறை எல்லாமே பணக்காரர்களுக்கு மட்டுமே ஒத்து வரும்.18மணி நேரம் 12 மணி நேரம் கடும் உழைப்பை போடும் சாதாரண நடுத்தர மக்களுக்கு ஒத்து வராது.
@thiagarayaselvam28612 жыл бұрын
Correct 👍😊
@sendilkumars79372 жыл бұрын
True👍
@gayunandhavlog90352 жыл бұрын
Unmai
@SARajanGenesis2 жыл бұрын
இல்லை சாப்பிடாம இருக்க ட்ரை பண்ணுங்க...6 மணிக்கு மேல்
@JohnJohn-qc7pu2 жыл бұрын
இவர்கள்மனிதனாகநினைப்பதே வசதிபடைத்தவர்களைதான் மோடிமாதிரி அம்பானிஅதானிக்காக சட்டங்கள்
@loganathanramasamy43482 жыл бұрын
Sister Ramya, Your Information will be Clearly Understood by Even Common, Your Communication is so Simple and Lucid. Excellent, keep it Up. God Bless you, Sister.
@thilagarajan2117 Жыл бұрын
குடும்ப பாங்கான அழகு.. நமக்கு குடுத்து வைக்கலையே... இந்த மனக்குறை என் மனைவிக்கும் உண்டு..😢
@DINESHKUMAR-yq5gr2 жыл бұрын
Night thukkam Vara Madam voda video partha Manasu niraiva irukum Sleeping easy ah varum
@VoiceofSouthIndian2 жыл бұрын
Sister, இதுபோன்ற அடுத்த advice எப்போது வரும்? Sugar problem உள்ளவர்கள் என்ன என்ன உணவுகள் சாப்பிடலாம் சாப்பிடக் கூடாது என்று சொல்ல முடியுமா? Thank you.
@sivabala32532 жыл бұрын
Madam unga eyes (kannu) beautiful ah pure ah irukku.......🥰
என்னுடைய உணவு பழக்கம் இரண்டு இட்லி ஒரு உளுந்து வடை மதியம்பிரியாணி அல்லது சாப்பாடு இரவு கண்டிப்பாக கோதுமை மாவு சப்பாத்தி பூரி மற்றும் புரோட்டோ கண்டிப்பாக இரவில் ஹெவி உணவு தேவை இல்லை என்றால் தூக்கம் வராது குறிப்பு வயது அறுபத்திஐந்து
@sunilchellaswamy68612 жыл бұрын
யாருடா இந்த பொண்ணு.... என்ன அழகு
@gokulkannan26512 жыл бұрын
Aunty 🥰
@DINESHKUMAR-yq5gr2 жыл бұрын
@@gokulkannan2651 parava ila pa azhaga than irukanga
@rajeswaris55712 жыл бұрын
Thankyou Mam vazhga valamudan
@tamilarasanr98782 жыл бұрын
உங்கள போல ஒரு பேரழகி ய நான் பார்த்தது இல்ல அவ்வளவு கொல்லை அழகு நீங்கள் அது போல் நீங்கள் பேசும் தமிழும் அழகுதான்
@vettudayakaali26862 жыл бұрын
What a fool you are !
@gravichandran55222 жыл бұрын
தம்பி இந்தம்மா தூங்கி எழுந்தவுடன் நீங்கள் நேரில் பார்த்துவிட்டு பிறகு சொல்லுங்கள் அழகுமணி என்று. ( புல் மேக்கப்)
@healthywaterbala86022 жыл бұрын
very easy to understand tips. thank you doctor ramya.
@துரைவேலன்2 жыл бұрын
நீங்கள் கூறுவது உழைக்காதவர்களுக்கு. கடினமாக உழைத்தவர்களுக்கு தூக்கம் ஒரு பிரச்சனையாக இருக்காது.
@vettudayakaali26862 жыл бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள் . உண்மை வாழ்க்கை நிலையை எதுத்துக் கூறியதுக்கு மிக்க நன்றி
@murugadossjesuesdoss53872 жыл бұрын
சரி
@satiajiteb17482 жыл бұрын
yes inta food ella makalukum porutatuy
@pushpavallithayar30292 жыл бұрын
lLll
@prasath4605 Жыл бұрын
Really smart & informated explanation ⚡👍
@VoiceofSouthIndian2 жыл бұрын
Thank u ,thank u ,thank u, thank u BBC 👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏
@rbsrajabavistephen81592 жыл бұрын
செம அழகி, இவ்ளோ நாள் பார்க்காமல் விட்டுட்டனே
@vettudayakaali26862 жыл бұрын
இவள் மூச்சுக்கு மூச்சு ஆங்கிலத்தை கலப்படம் செய்து தமிழைக் கொச்சை படுத்துவது எவனுக்கும் தெரியலே . அவள் தோல் அழகைப் பார்த்து வாயைப் பொளக்கிறார்கள் .அதற்கு பிபிசி தமிழ் தேவை இல்லை . முழு அம்மணமாக பாப்பதற்கென்று அதற்கான தளங்கள் உள்ளன . அங்கே போங்கடா . உங்களை போன்ற பொறுக்கிகளால் தான் தமிழ் அழிகிறது , கடைசியிலே சோத்துக்கு வடக்கத்தியான் கிட்ட கை எந்தையலே தெரியும் தமிழின் அருமை . தமிழ் தான் நம் அடையாளம் , அதை தேய விட்டால் அடுத்தவன் நம்மை ஆள்வான் .
@testmailb4u2 жыл бұрын
She can be a Tamil heroine better than most heroines today
@jaycmsdhoni89212 жыл бұрын
Arumaiyaana pathivu....
@srinivasanshanmugam32152 жыл бұрын
I watched this video only reason is she ..🥰
@testmailb4u2 жыл бұрын
She can be a Tamil heroine better than most heroines today who don't speak good tamil always
@prabagarann86472 жыл бұрын
If make up applies to women everyone wll become beautiful and eligible to be in Tamil movies Mr.Test mail.
@naren26222 жыл бұрын
நீங்க அழகா பேசுறீங்க
@vettudayakaali26862 жыл бұрын
"உங்கள் Dinner-இல் இந்த Food ஐ சேர்க்காதீர்கள்" . இது தான் பிபிசி தமிழின் தமிழ் வாழும் அழகு ?
@TheSoosai2 жыл бұрын
அதற்க்கு நல்ல தமிழில் ஈழத்தமிழர்கள் தான் பேசுவர்கள்.
@nagarajanss76772 жыл бұрын
😂😂😂.
@jamesnewton85502 жыл бұрын
😂😂😂 yar uh samie nee 😂😂
@mosikeeranv49972 жыл бұрын
எல்லாருக்கும் புரிந்தால் சரி.
@raprabaa2 жыл бұрын
அது சரி பஸ் னு சொல்லுவியா பேருந்து னு சொல்லுவியா. எதுக்கு எடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்காம விஷயத்தை உணரு
@navaneetha35842 жыл бұрын
அய்யா இந்த அம்மா கூறுகின்ற உணவு பழக்கவழக்கங்களை கடைபிடித்தால் நோயின்றி நலமோடு வாழலாம். நன்று நன்றி
@Xman-h2z2 жыл бұрын
மேடம் தூக்கத்துக்கு சிறந்த உணவு உறக்கத்துக்கு போக முன் 10 சக்கரை பூசணி விதை சாப்பிட்டால் போதும் தாயே..
@kesavanduraiswamy14922 жыл бұрын
no no 10 பூசணிக்காய்.
@Xman-h2z2 жыл бұрын
@@kesavanduraiswamy1492 😄😄😄😄😂😂😁😁
@vijis27932 жыл бұрын
இன்றைக்கு மிகவும் தேவையான பதிவு
@lifeisagame40172 жыл бұрын
இலங்கையில் இப்போ இந்தியாவில் விரைவில் பட்டினிசாவு.. GST யால இதுல இரவுல இதை சாப்பிடு பகலில் இதை சாப்பிடு. மோடிக்கு உபதேசம் பண்ண ஒரு டாக்டரும் காணோம்
@prabhakarjanakiraman95482 жыл бұрын
Sister Ramya.. a very informative message on "Sleepless condition and its cure " and right food intake. ❤️❤️🌿🌿🙏🙏🙏
@virumandiviru65832 жыл бұрын
இந்த பூமியில் அழகானா பெண் நீங்கள் வாழ்க வளமுடன்
@gravichandran55222 жыл бұрын
அந்தம்மாவை மேக்கப் கலைத்து விட்டு வரச்சொல்லுங்கள் தம்பி. பின்னர் அழகா என முடிவு செய்யலாம்.
@booky61494 ай бұрын
@@gravichandran5522 She is naturally beautiful.
@amalachandran10792 жыл бұрын
நமது life style simple ஆனேத நமக்கு போதும்.
@gravichandran55222 жыл бұрын
கிடைத்த உணவை "மகிழ்ச்சியுடன்" சாப்பிட்டு விட்டு தூங்க போங்கள் அற்புதமாக தூக்கம் வரும். நீங்கள் சொல்வதெல்லாம் பணம் படைத்தவர்களுக்கு தான் பொருந்தும். ( நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பொருந்தாது )
@Xman-h2z2 жыл бұрын
ஒழுங்கா உடம்பு கலைக்க வேலை செய்தால் இந்த விவாதம் எல்லாம் தேவை யில்லை.. இது பிபிசி நீருபர்களுக்கு மட்டும், அவர்கள்தான் இப்போ நிலை தடுமாறி செய்திகளை பிரளவைக்கிகின்றனர், ஒருவேளைஇ அவர்களுக்குத்தான் தூக்கம் யின்மையாக இருக்கலாம், எங்களுக்கு இல்லைஇ..!!!
@kanagarani31052 жыл бұрын
எல்லோருக்கும் ஒத்து வராது மூன்று மணி நேரம் முன்னதாக சாப்பிட்டு படுத்தால் சீக்கிரம் பசி எடுத்து நள்ளிரவில் தூக்கம் வராது நல்ல விதமாக போய் கொண்டு இருக்கிறது வாழ்க்கை குழப்பி விடாதீர்கள்
எல்லாம் நடைமுறையில் கொண்டுவந்தால் கஷ்டமேயில்லை நம்ம நன்மைக்கே
@cheranm47242 жыл бұрын
Jaya TV la varuvanga nan corona timela follow pannen
@renukar17742 жыл бұрын
Homelya rombave azhga irukenga super
@mahadharanisri85802 жыл бұрын
அழகா இருக்கிங்க 👌👌👌👌
@malai092 жыл бұрын
இவங்கள பாத்து பலப்பேரு மனம் விட்டு கமெண்ட் பண்ணி இருக்காங்க இவங்க மாதிரி பொண்ணு வேணும்னு. தேவை இல்லாம உங்களை நீங்களே சலனப்படுத்தீங்காதீங்க..அது நம்ம கூட நமக்காக வாழுற உறவை அசிங்கப்படுத்துற மாதிரி.. ப்ளீஸ்
@pugazhiniyanking40952 жыл бұрын
Unmai
@nandhiniprabhakaran23922 жыл бұрын
Thanks a lot mam 😍🙏🙌
@sharoont28452 жыл бұрын
சிறப்பு
@விவசாயிமகன்-ய2ங2 жыл бұрын
sema alagu❤
@vinayagamoorthys91192 жыл бұрын
Jaya tv ramya fans likes👍
@mohamedsathik22532 жыл бұрын
Beautiful News
@janaa19952 жыл бұрын
good info
@kulanayagamrajaculeswara41312 жыл бұрын
மிகவும் நன்று. ஆனால் ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து இருக்கலாம். தயவு செய்து.
@vettudayakaali26862 жыл бұрын
பிபிசி தமிழ் என்று பெயரை வைத்துக் கொண்டு மூச்சுக்கு மூச்சு ஆங்கிலச் சொற்களை கலப்படம் செய்யும் இந்த பார்பனப் பெண்ணை நிகழ்சியாளராக வாய்ப்புக் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது . தமிழ் வளர வேண்டும் , தூய தமிழ் பேச வேண்டும் என்ற ஆர்வமும் திறனும் உள்ள உண்மை தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
@zorro9172 жыл бұрын
Jaya TV la irunthu ungala follow pannitu irukan.. I used to tell my mom "I'll marry a woman like her"😍 Kalayanam agidichunu therinjathum konjam kashtama irukunga Ramya😓
@youtuber69882 жыл бұрын
Lol
@gokulkannan26512 жыл бұрын
I too she is beautiful 🥰
@DINESHKUMAR-yq5gr2 жыл бұрын
Enna pa sollura avaluku marriage acha 😭oh. My god. Apa en love fail Achu 😭
@zorro9172 жыл бұрын
@@DINESHKUMAR-yq5gr video pathingaley.. kaluthula iruka thali ya pakalaya bro??
@dheneshkumarg52232 жыл бұрын
Same feeling Bro!! Beautiful and intelligent, very rare to find. Me too following her programs in TV past 4 years...
@senthilbabuindia4 ай бұрын
எனக்கு உங்கள பார்த்ததுகு அப்பறம் தான் தூக்கம் போயே போச்சு 😋🤸
@E-உழவன்2 жыл бұрын
Beautiful queen
@ksktamiltech41302 жыл бұрын
Madam ah neraya interview yeduga pa 😅😀😉
@DINESHKUMAR-yq5gr2 жыл бұрын
Iknow know ur mind voice
@lingamlingam34562 жыл бұрын
Super
@mahalingamthevar67252 жыл бұрын
Wonderful Advice I Hope You May Will Get More Imformetion On Food And Health 🙏
@shankarrao2762 жыл бұрын
This lady always giving very good informations.
@pasupathi23952 жыл бұрын
Mam semma
@gokulrajs7422 жыл бұрын
Akka inga vanthudanga super ❤️
@gunasekars18812 жыл бұрын
Neekalum azhagu sonna varthaigalum azhagu 💙
@mohanperumal41512 жыл бұрын
மாப்பிள்ளை சாட்சிட்டியே
@fathimaz999 Жыл бұрын
👌👌
@coolrobin0002 жыл бұрын
இனிய தமிழ் இனிய தமிழ் பண்பாடு ...நிறைய கண்ணொளி பகிர வேண்டும் !!
@sarathyadukrish98402 жыл бұрын
Thank you mam 👍
@siva63212 жыл бұрын
தயவுசெய்து தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழை மட்டும் பயன்படுத்தி தமிழுக்கு அழகு சேருங்கள்.
@vettudayakaali26862 жыл бұрын
மிகச் சாயியாகச் சொன்னீர்கள் . எனது கருத்து : பிபிசி தமிழ் என்று பெயரை வைத்துக் கொண்டு மூச்சுக்கு மூச்சு ஆங்கிலச் சொற்களை கலப்படம் செய்யும் இந்த பார்பனப் பெண்ணை நிகழ்சியாளராக வாய்ப்புக் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது . தமிழ் வளர வேண்டும் , தூய தமிழ் பேச வேண்டும் என்ற ஆர்வமும் திறனும் உள்ள உண்மை தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் .
@Mahe152 жыл бұрын
Thank you so much 🥰
@sarojasaroja9142 жыл бұрын
Super.advice.dr
@rasoolrajaabdulsalam75362 жыл бұрын
மலையாள பெண் இவ்வளவு அழகாக தமிழ் பேசுது
@vijaythiru95682 жыл бұрын
Nenga super a erukinga
@nidhurshanidhu31112 жыл бұрын
Inga dinner ke vali illayaam😏 From srilanka
@kulanayagamrajaculeswara41312 жыл бұрын
மிகவும் நல்ல தகவல்கள்
@ganeshkrishnamurthy65082 жыл бұрын
நல்ல தலைப்பு, தூய தமிழில்...
@apocalypto81402 жыл бұрын
Simple & Elegance..... Splendid..... 👏👌🤝👍😍!
@udhayapriya6682 жыл бұрын
Super neenga romba quiet
@x-ap24312 жыл бұрын
Army man diet plan sollunga
@gaffarmohamed20402 жыл бұрын
Vvvvvvvvgood g
@viki29702 жыл бұрын
Ineme daily tips kudunga 🤩🔥
@urssugan2 жыл бұрын
ID kedaikuma...? 😍
@ayothiramar282 жыл бұрын
ILove you madam💓💓💓💕💕💕💕
@govindarajan21052 жыл бұрын
Doctor neenga beautycian ah dietcian ah
@mohanappu80792 жыл бұрын
Beautiful
@biographyofkingmaker13222 жыл бұрын
உன் காதோடு கம்மலாய் மாட்டிக்கொண்டது என் இளமை
@sumaiya62332 жыл бұрын
திருமதி என்று தெரிந்தும் ஏன் இப்படி விமர்சனம் செய்கிறீர்கள் அழகு நிலையானது அல்ல ஹிஜாப் போடுவது எவ்வளவு நல்ல விஷயம்
@mangalakumar31272 жыл бұрын
ஆம் பள்ளிகளில் தவிர மேலும் தீவிரவாதிகள் இவ்வுடையில் வரவதற்கு நிறைய வாய்ப்புண்டு பள்ளி என்றாலே சீருடைமட்டுமே
@sumaiya62332 жыл бұрын
@@mangalakumar3127 நல்ல எண்ணத்தில் தான் நான் சொன்னேன் எண்ணம் போல் வாழ்க்கை
@dineshbabu29952 жыл бұрын
Ramya i love 💕😘
@sikasstories2 жыл бұрын
அருமை ..👍
@kenkingstonuk28402 жыл бұрын
Eppa semaaaaaaaa 💕💕💕
@civilboy47152 жыл бұрын
Mor 5 idly one parupu vadai and one nellikai 5 x 6 = 30rs One vadai = 10rs Total 40rs daan Lunch sambar rice 40rs with 2 glass curd with one ஆம்லெட் omlette Total 55rs Night etho micham kidaikiratha One banana 10rs Milk 15rs 20rs kula etho one chapathi or dosa or upuma or semiya or nil Totala ve 30rs dan So per day 120rs t0 150rs maximum So 26 x 150 = 3900 ~ 4000 rs for our healthy diet food Sundays ku apo per day 200 so 4x200 = 800 ~ 1000rs Epdi pathalum monthly 5000 aguthu only for food Monthly salary 30,000 so Veetuku 22,000 For food 4,500 Bus pass 1,000 Train pass 200 Pesonal ku 1,000 Poga balance 1,300 to 1000 epome bank la balmace ah maintain panalam So naama evlo sambarikarom enbathu mukiyam athuku etraal pol namathu unavum selavum Room company sharing la varuthu so thappichen illana extra 5000 selavu daan
@periyasamyperiyasamy1565 Жыл бұрын
நீங்க அழகா இருக்கீங்க
@rajasekaransiva85072 жыл бұрын
Wow! Beauty!
@yogarathinam94912 жыл бұрын
Ur smile is medicine for all strees
@thalastalin77102 жыл бұрын
Cute ....
@balaguruvarafhasrinivasalu66682 жыл бұрын
Wishes to Ramya Ramachandran for good news .
@kesavanduraiswamy14922 жыл бұрын
எதுவேண்டுமானாலும் சாப்பிடலாம். உன் உழைப்பில் வந்த உணவு மட்டும்.
@saroprabu2 жыл бұрын
Nice & good information .. thanks 👍👍
@georgesudha60622 жыл бұрын
Thanks for your help full program BBc👍👍💐💐🙏🙏
@CristianoRonaldo-qu3sh2 жыл бұрын
All Comments are very funny 😄. Usefull information but video is lengthy...☹
@pasupathi23952 жыл бұрын
Man semma
@senthilkumarn4u2 жыл бұрын
superbly explained..
@CHINNASRaj2 жыл бұрын
Night shift mudichu enna time la food eadukalam? Enna food eadukanum?
@abumohamohammed26012 жыл бұрын
அடப்பாவி களா இத்துன நாள இந்த சிலையை எங்கடா மறைச்சு வச்சுருந்தீங்க 😭😭😭
@vettudayakaali26862 жыл бұрын
இவள் மூச்சுக்கு மூச்சு ஆங்கிலத்தை கலப்படம் செய்து தமிழைக் கொச்சை படுத்துவது எவனுக்கும் தெரியலே . அவள் தோல் அழகைப் பார்த்து வாயைப் பொளக்கிறார்கள் .அதற்கு பிபிசி தமிழ் தேவை இல்லை . முழு அம்மணமாக பாப்பதற்கென்று அதற்கான தளங்கள் உள்ளன . அங்கே போங்கடா . உங்களை போன்ற பொறுக்கிகளால் தான் தமிழ் அழிகிறது , கடைசியிலே சோத்துக்கு வடக்கத்தியான் கிட்ட கை எந்தையலே தெரியும் தமிழின் அருமை . தமிழ் தான் நம் அடையாளம் , அதை தேய விட்டால் அடுத்தவன் நம்மை ஆள்வான் .
@zorro9172 жыл бұрын
Jaya TV la..
@ssrajan96542 жыл бұрын
Nice & useful presentation.
@mano...97362 жыл бұрын
Chaaa ungala pathathuku aprm tha thonudhu nanum doctor ku padchrukanum adhum unga kooda 😪 nanum pass aagi doctor agi ungalaiye marriage panirupe
@shriramp17292 жыл бұрын
Unga Eyes Alaga Irukku
@naga2422 жыл бұрын
Hlo madam neenga unnmavey muga latchanama azagha irukinga,,ivlo naalah na yeppadi ungala pakkama irunthen
@veljack67532 жыл бұрын
எந்த food nu thumbnail வெச்சி இருந்த அப்படியே பார்த்திட்டு போவம் ல
@dhanuskodi81952 жыл бұрын
Yenna ponnudaa ❤️❤️😍😍😍
@sanocycles66422 жыл бұрын
Yes😍
@chelladuraic19542 жыл бұрын
Gvm effect 😂😂😂
@selvinjose19852 жыл бұрын
Madam I hope It’s depends on the weather condition