இரவு - நாவல் - ஆசிரியர் ஜெயமோகன் - பகுதி ( 1 லிருந்து 5 வரை )

  Рет қаралды 22,027

ILAKIYA OLI - இலக்கியஒலி

ILAKIYA OLI - இலக்கியஒலி

Күн бұрын

tamil.wiki/wik...
www.ilakiyaoli...
open.spotify.c....
anchor.fm/siva...
www.facebook.c....

Пікірлер: 55
@santhanamarib2108
@santhanamarib2108 3 жыл бұрын
இரவுக்கு ஆயிரம் கண்கள் அடுத்த வரி உங்கள் குரலில் எதிர்பார்த்தேன். அருமை
@user-fb8gq9by5w
@user-fb8gq9by5w 5 жыл бұрын
மணி இரவு ஒன்றரை ஆகிறது. உங்களின் வாசிப்பில் மூழ்கி கொண்டிருக்கிறேன் ஆனாலும் விழிப்புடன் இருப்பதாய் உணருகிறேன்.
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 Жыл бұрын
Super ❤
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 Жыл бұрын
Thank you
@sasikalasasi6809
@sasikalasasi6809 5 жыл бұрын
Mr. சிவக்குமார் இரவு என்ற கதையை வாசிக்க அரை மணி நேரம் கேட்டேன். திரு ஜெயமோகன் அவர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். புத்தகங்களை பார்த்தால் படிக்க வேண்டும் போல் தோனாது. காரணம் படிப்பறிவில்லா எனக்கு பெரிய எழுத்தாளரின் கதை புரியுமா என்ற சந்தேகம் வந்து வேண்டாம் என்று விட்டு விடுவேன். இன்று ஏனோ கேட்டு தான் பார்க்கலாமே என்று கொஞ்சம் கேட்டேன். ஆரம்பமே அட்டகாசம். கேரளா ஆறு படகு தேக்கு மரத்தால் ஆன வீடு. சோலைவனமாக காட்சி அளிக்கும் பழைய காலத்து வீட்டை வர்ணித்த விதம், பக்கத்து வீட்டு பெரியவர் பாட்டி அவர்களுடைய வாழ்க்கை, அவர்கள் பேசும் மலையாள வாடை அப்படியே குரலில் கொண்டு வந்த விதம் அனைத்தும் கண் முன்னே காட்சிகளாய் ஓடியது. இந்த கதையை நானே படித்தால் கூட இந்த ஏற்ற இறக்கத்தோடு படித்திருப்பேனா என்ற சந்தேகம் வந்தது .முதலில் புரிந்திருக்குமா? உங்கள் வாசிப்பால் மட்டுமே கேட்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இனி என்ன நடக்கும் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன். கேட்டு முடித்த பிறகு கதை எப்படி இருந்தது என்று சொல்கிறேன். இது பழைய காலத்து கதையோ என்று நினைத்து பயந்தேன். செல்போன், லேப்டாப் என்று வந்தவுடன் ஆஹா நம் காலத்து கதை தான் புரிந்து கொண்டேன். மேலும் கேட்க ஆவல். அடக்க முடியாமல் அரைகுறையாக கேட்டு விட்டு எழுதி விட்டேன் மன்னிக்கவும்.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 5 жыл бұрын
Anaiththu paguthiyum kettuvittu sollunga
@hayaathbasha3315
@hayaathbasha3315 3 жыл бұрын
Ethanai part pl upload all th u
@bigmfly
@bigmfly 2 жыл бұрын
Excellent reading with mesmerising voice it helps greatly in feeling the moments narrated in the novel. Powerful writing by Jeyamohan
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 2 жыл бұрын
Thank you very much Muralidharan
@jamunahbal8372
@jamunahbal8372 5 жыл бұрын
Oh my god!been waiting for this for so long.Thank u soooo muchh sivakumar sir
@vigneshkumar2916
@vigneshkumar2916 3 жыл бұрын
போரும் அமைதியும் வேண்டும் 🙏🙏🙏
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
ஐயோ ....
@vigneshkumar2916
@vigneshkumar2916 3 жыл бұрын
@@ilakiyaoli-7364 😂🙏
@chitrasiva1571
@chitrasiva1571 3 жыл бұрын
supernaration neengal neelimavai varnikumbothu yenaiye ariyamal sirithukkondirunthen nandrigal
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
Thank you chitra siva
@santhanamarib2108
@santhanamarib2108 3 жыл бұрын
Super sir kathaiku poruthama ungal kural
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Excellent story nicely narration
@dr.jansypaulraj876
@dr.jansypaulraj876 2 жыл бұрын
மிக அருமையான நாவல் வாசிப்பு! இதோடு இந்நாவல் முடிந்து விட்டதா? இல்லை மற்றொரு பகுதியும் உண்டா? இருந்தால் இணைப்பு தருக.இது ஒரு சிறுகதை போல் தான் உள்ளது.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 2 жыл бұрын
kzbin.info/aero/PLu9Z68cRWDaFUO2sY0xNA9pOgOqc1VTxi இந்த play lists அனைத்து பகுதிகளும் இருக்கிறது
@parimalateacher4155
@parimalateacher4155 3 жыл бұрын
Excellent story teller, amazing sir.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
Thank you
@sridamian
@sridamian 4 жыл бұрын
நன்றி very much
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
Thank you
@pavithras4388
@pavithras4388 2 жыл бұрын
I read this book 5 years ago
@vasukianand4251
@vasukianand4251 3 жыл бұрын
Sir very nice story and neenga story soluravitham super unga voice amma kuda pesura mathiri amma oru story solli thunga vetcha mathiri super 👍👍
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
நன்றி வாசுகி
@jessi1389
@jessi1389 3 жыл бұрын
இரவை நேசிக்க வைத்த ஆசிரியர் சகோதரருக்கு நன்றிகள் பல
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
நன்றி Jessi Fatima
@lakshmilakshmi9684
@lakshmilakshmi9684 3 жыл бұрын
Super keep it up sir
@santhanamarib2108
@santhanamarib2108 3 жыл бұрын
Ungal kural kathaiku poruthamaga super sir
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
Thank you
@harisuthandera1
@harisuthandera1 4 жыл бұрын
அழகான குரல். அழகாக பாடவும் செய்கிறிர்கள்..
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
நன்றி சுதந்திர தேவி
@maheswaran9365
@maheswaran9365 5 жыл бұрын
Thanks தாங்கள் எப்படி இவ்வளவு புத்தகங்கள் வாசிக்கின்றீர்கள்
@rameshayanperumal3943
@rameshayanperumal3943 3 жыл бұрын
இந்த பதிவை சம்பந்த படுத்திய அடுத்தடுத்த பதிவுகளை descriptionல கொடுக்கவும் . தேடி செல்ல எளிதாக இருக்கும். அடுத்த பதிவைதேடும் போது வேற பதிவுகள் தொந்தரவு செய்யும்படியாய் இருக்கின்றது. வாசிப்பு செம்ம
@chennaisiva3244
@chennaisiva3244 3 жыл бұрын
Excellent Narration. Hats off to you! Your voice and narration brought me to Kerala's nighttime, especially at a backwater place though I live thousands of miles apart from India. I may think " Iravukkau Aiyaram Kangal" might be the right title for this novel. I am proud that I live in Jeya Mohan's period. Indeed, the future will celebrate Jeyamohan!
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
Ya me too Same proud , thank you Siva
@rakeshmunuswamy9948
@rakeshmunuswamy9948 5 жыл бұрын
அருமையான பதிவு...
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 5 жыл бұрын
நன்றி rakesh
@ssrlakshmi8445
@ssrlakshmi8445 3 жыл бұрын
😍😍😍😍Amazing Sir, it's really divine to hear this story at night.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
Thank you
@bhavanijaishankarr770
@bhavanijaishankarr770 4 жыл бұрын
Nice
@malleshkannan9091
@malleshkannan9091 5 жыл бұрын
thank you for this initiative, your voice is too good to heard , I used to listen while traveling its very useful to me . thank you sir.
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 5 жыл бұрын
👌👌👌
@cityboy222
@cityboy222 3 жыл бұрын
எழுத்தாளரின் வரிகளில், தங்களின் வாசிப்பில் என்னை இருளுக்குல் அழைத்து சென்று, அதன் வேர் ஒரு பரிமாணத்தை காண்பித்தமைக்காக மிக்க நன்றி. 😊🙏
@mithunravishankar3992
@mithunravishankar3992 3 жыл бұрын
23.08
@malleshkannan9091
@malleshkannan9091 5 жыл бұрын
started listening
@ramkumarbalraj4123
@ramkumarbalraj4123 5 жыл бұрын
Different good feeling
@Gopibtl
@Gopibtl 5 жыл бұрын
Super
@tamilvoicebooks641
@tamilvoicebooks641 5 жыл бұрын
Sir vera yuka nayakan vel pari naval vasinka pls
@sangeethar7136
@sangeethar7136 5 жыл бұрын
Amazing👍👍👍
@Muneswaran1992
@Muneswaran1992 Жыл бұрын
சாவடிச்சிருவேன் அருக்காதடா
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 Жыл бұрын
ஐயா இந்த முறை மன்னிச்சி விட்டுடுங்க புள்ளகுட்டிகாரன்
@sathishk8483
@sathishk8483 5 жыл бұрын
Sir this story looks incomplete, is there is any continuation, please add it in description, my heartfull wishes for your kind work
கோபல்ல கிராமம்  -  கி. ராஜநாராயணன்
55:32
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 92 М.
கண்டிவீரன் -  சோபா சக்தி
29:44
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 6 М.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்
30:13
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 21 М.
கோவேறு கழுதைகள் - இமையம்
43:57
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 20 М.
தாயார் பாதம் - ஜெயமோகன் - சிறுகதை|Short Story
27:48
வித்யாவுடன் கதை கேளு - Tamil Audio Stories
Рет қаралды 6 М.
யானை டாக்டர்  - ஆசிரியர் ஜெயமோகன்
1:26:13
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 40 М.
தம்பி - ஆசிரியர் ஜெயமோகன்
33:29
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 14 М.
ரயிலில் - ஆசிரியர் ஜெயமோகன்
23:02
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 16 М.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН