மெய் சிலிர்க்க வைக்கும் ராகம் .. பிச்சை பாத்திரம் பாட்டும் அரேபிக் நோட்ஸும் அருமை. டாக்டர் நாராயணனின் விளக்கம் simply superb 👌👌👌
@chinnuscafe1117 ай бұрын
தனிக் கச்சேரி செய்து கொண்ட வெளி விட்டு அண்டவெளி தாண்டி பயணிக்க வைக்கும் அபாரமான சங்கீத ஞானம் படைத்த உமக்கு வாழ்த்துக்கள் 💐 டாக்டர் சார்
@sivaramanganesan1271Ай бұрын
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் இந்த ராகமா? அழகான டாக்டர் ஐயா விளக்கம்.
@Rangsrocks8 ай бұрын
தமிழில் வார்த்தைகளை தேடுகிறேன் உங்கள் இருவரையும் பாராட்ட அத்தனை அற்புதமான விளக்கங்கள் டாக்டர் அவர்களின் குரலும் சங்கீத ஞானமும் வெகு அபாரம். எந்த அளவுக்கு கேள்விகள் கேட்க வேண்டுமோ சரியான விகிதத்தில் கேள்விகளைக் கேட்டு அற்புதமாக நிகழ்ச்சியை நடத்தும் பெண்மணிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் இந்த விஷயங்கள் பலரை சென்றடைய வேண்டும் என்னால் முடிந்த அளவுக்கு இன்று முதல் பலருக்கு இதை ஷேர் செய்கிறேன்
மிக நல்ல நிகழ்வு..நாராயணன் அவர்கள் jukebox மாதிரி நினைத்ததை உடனே பாடுகிறார். ராஜம் ஐயர் அவர்களின் சிஷ்யர் இப்படித்தான் இருப்பார்.
@hemasmsf1srinivasan2898 ай бұрын
மழை வர்ஷிக்கிற மாதிரி ஸ்வரங்கள் ப்ரவாகமாக வர்ஷிக்க பாடுகிறார்கள் Dr. Narayananji You are really blessed
@girikumar2368 ай бұрын
பிழைத்தமிழ்
@visalramani8 ай бұрын
இன்றைய காலைப் பொழுது கண்ணீருடன் துவங்கியது. அதன் காரணம்??? உங்கள் வகுளாபரணம்!!! பெயர் தெரியாமலே இந்த இராகப் பாடல்களைக் கேட்டு எத்தனையோ முறை கண்ணீர் சிந்தியுள்ளேன்!😢 துந்தனாவுக்கு என்றே தோன்றியதோ இந்த ராகம்!? நாதனாமாக்கிரியா, புன்னாகவராளி போன்றே இதுவும் இதயத்தைப் பிசையும் ராகம். பத்ராசல ராமதாஸ் பாடலுக்கு மிகவும் ஏற்ற ராகம். பள்ளிவாசலில் இருந்து வெள்ளிக் கிழமைகளில் கேட்கும் இசையும் இந்த ராகம் தானோ? Sufi சங்கீதத்தில் உபயோகிப்பதும் இதே ராகத்தையா??? மேல்நாட்டு இசையில் மேஜர் ஸ்கேல் என்னும் சங்கராபரணம் அதிகமாகப் பயன்பட்டாலும், பிற ராகங்களையும் மூட் மட்டும் சந்தர்ப்பத்துக்கு ஏற்பப் பயன்படுத்துகின்றார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் நம் இசைக்கு வசப்பட்டதே!!!🎉
@kumaraswamysethuraman22858 ай бұрын
தாங்கள் பாடல்களின் ராகம் பற்றி விளக்குவதால் அந்த பாடல்களை மெருகேற்றுகிறீர்கள் சார். வாழ்த்துகள். பாராட்டுகள்
@sathishkumars30268 ай бұрын
சரிகமபதநி என்றாலே பதனி ஞாபகம் வரும் எங்களைப் போன்றவர்களையும் கட்டிப் போடும் நிகழ்ச்சி நெகிழ்ச்சி
@lakshminarayananannaswamy73777 ай бұрын
A born genius.....a dedicatively divine singer....God bless...
@vmpugazhendhi63628 ай бұрын
Sir, உங்கள் குரு சொன்னதை போல note arrangementsகளை ஆணி அடித்தது போல ( இழுவை ஆலாபானை தவிர்த்து) நீங்கள் bass modeல் பாடும்போது அதை அப்படியே cello வில் கேட்டது போல் ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது.. நன்றி. அரைகுறையாக சிறு துளி இசை அறிந்தவன்
அபிநவ த்யாகராஜரான பாலமுரளிக்ருஷ்ணா தொடாத விஷயமே ஸங்கீதத்தில் கிடையாது. குருவை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி
@sensam038 ай бұрын
என்ன ஒரு ஞானம்! நன்றி ஐயா!
@spsampathkumar42947 ай бұрын
சட்டங்களின் எண்கள் (இபிகோ) அனைவருக்கும் ஒன்றுதான் அதை கையாளும் வழக்கறிஞர்களின் திறமைதான் வெல்லும்
@lachuv8 ай бұрын
Very enthusiastic and heartfelt presentation by Dr. Narayanan, and Saranya
@selvaganapathy34057 ай бұрын
Both deserve doctorate in music.இசை பற்றி இரு மேதைகள் மூலம் அறியவாய்ப்பளித்தஇறைக்குநன்றி
@tmnprlsaicntr8 ай бұрын
Thottu Thottu Paesum Thendral from Kadhal Kondeyn and Moondrezhuthu song from Parthale Paravasam are in this raga too!
@GokulArasu-t6d8 ай бұрын
வகுலாபரணம் அடடா இதுவரை நான் கேட்டதில்லை வரேவா 🙏அருமை சார் ஒரு சின்ன வேண்டுதல், கார்நாடக சங்கீதம் தழுவலாக உள்ள ராகங்கள் பற்றி சொல்லும்போது அதே ராகங்கள் ஒட்டிய ஹிந்துஸ்தாணி ஆளாபனைகளும் சேர்த்து பாட மிக அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙏நன்றி ஐயா 🙏
@thakan1508 ай бұрын
Ok iya 😂
@grumapathi77788 ай бұрын
👍🙂 நன்றி
@sundharesanps97528 ай бұрын
வகுளாபரணம்.... ஆலாபனை.....!
@DevaKumar-sm4im8 ай бұрын
Sir. An Excellent Explanation about this Raagas. Thanks...AUM Shivaya Nama... Vaazga Nalamudan
@subasreeganesan97998 ай бұрын
Excellent Dr. no words Arabic folk was melancholic
@Ramasamy-xt7bk8 ай бұрын
உண்மையான இசை ஞானி இவர் தான்
@drsmahesan2037 ай бұрын
யார் 'இசைஞானி' என ஓர் இசைமேதை சொன்னால்தான் அத்தலைப்பிற்கு ஒரு பெறுமதி - மதிப்பு இருக்கும். திரு மு கருணாநிதி இசைமேதையா என்ன?
@rnatarajan35638 ай бұрын
Wonderful treat to music lovers. Hearty thanks for uploading this enjoyable clip. 🙏🙏
@krissm15878 ай бұрын
Verily true that fine arts will be understood unless otherwise by a dedicated mind not for any expectations as you said Mr Narayanan. Hats off for your knowledge and dedication
@sundaraadith96838 ай бұрын
குருவே போற்றி.நா பல உங்க மானசீக ஷசிஸ்யன். வாழ்த்துக்கள்
@keerthivasansrinivasan50338 ай бұрын
Arumai Arumai what a wonderful open voice outstanding ❤
@MuraliMurali-rr7qz6 ай бұрын
Sir u r voice reflects methai spb sir
@anchandramoulinatarajan26318 ай бұрын
Unknown talent .. incredible Dr Narayanan..
@natangopal96298 ай бұрын
Simply amazing. What a talent. Kudathil itta vilakku. Why our young musicians learn from him. Their compositions will get enhanced.
@viswanathanloganathan496 ай бұрын
OMG! Dr Narayan is a genius
@abdulrashidabdulrashid17548 ай бұрын
phhhhhpa semma semma,pullareekithu ayya❤❤
@jayanthi48288 ай бұрын
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே ?
@rengakrishnan79848 ай бұрын
Excellent. U are rocking my dear child Sriram Narayanan. 🤲🏻
@venkateswaranramakrishnan2 ай бұрын
பொன்னி நதி பாக்கணுமே song and மஞ்சள்,நிலாவுக்கு,இன்று,ஓரே song also Vagulaparanam or different?
@sabeshbala19338 ай бұрын
It is amazing to watch…explaining raagas and relating them to Cinema songs. Love it❤👍
@Ramasamy-xt7bk8 ай бұрын
உண்மையான இசைஞானி இவர் தான் 13:52
@nageswaranravi15558 ай бұрын
Rajavin ஆறு அது ஆழம் இல்லை சேரும் கடலும் ஆழம் இல்லை... same ராகம்
@karthigeyank.46948 ай бұрын
ஏ ஷப்பா, ஏ ஷப்பா.. பாடல் வகுளாபரணம்.
@tmnprlsaicntr8 ай бұрын
Wow....Sufi music essence !
@krs45708 ай бұрын
An excellent lecdem as usual.🎉 Wish to clarify regarding the use of the notes of vakulabaram in English movie Troy: Vakulabharanam corresponds to Phrygian dominant scale in Western music (from Wikipedia article on vakulabaranam). MSV has composed quite a few popular songs in this ragam, listed in the same article in Wikipedia. Best wishes for future episodes.
@charu08147 ай бұрын
Excellent sir
@msivakumar19178 ай бұрын
Good video. IMHO Vagulabaram brings “helplessness” in essence- some phrases of Poomalai Vaangi Vanthen in Sindhu Bhairavi also gives that feel ? Is that set in VB as well Doctor ?
@cloudversity8 ай бұрын
Very Interesting ! Amazing singing !
@prazna4eva8 ай бұрын
11:25 ப்ப்ப்ப்பாஹ் 👌👌👌
@mohanrajagopal45606 ай бұрын
Wonderful
@MariappanChokkalingam-yz6ou8 ай бұрын
🙏நமஸ்காரம்!!ஐயா!!💐 இதை போல கேட்டு, இன்புற்று லயிக்க கூடிய வகையில் உள்ள காணொளியை தருகின்ற தங்களுக்கு அடியேனது வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐👌👏👍 ஆலயமணி படத்தில் வரும் "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா" பாடல் மாயமாளவ கௌளை ராகமா? அல்லது வகுளாபரணமா? பாடலின் இடையே வரும் L. R. ஈஸ்வரியின் ஹம்மிங் மட்டுமே வகுளாபரணமா? 🙏
@vgvenkiteswarangopalakrish77382 ай бұрын
Engeyum Eppothum Sangeetham Santhosham.Vakulabharanam? Presenting this raga deliberately avoiding Great MSV sir. How😢 So? Dr.Narayanan Sir?
@balajimanoharan236948 ай бұрын
Thank you sir 👌👍🙏🙏
@gururajvidya53888 ай бұрын
தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு, இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி.....
@kumaraswamysethuraman22858 ай бұрын
ஸ்வரங்களை அழகாக அசத்துகிறீர்கள்
@anchandramoulinatarajan26318 ай бұрын
Swaram command is high level
@nivedhanravichandran-ty6fs8 ай бұрын
Sir Thai thindra manne song from New Aayirathil oruvan is also vakulabharanam. Please sing that song once. Thank you in advance
@rajmanohar7468 ай бұрын
Thanks Dr.
@muthusubramanian82978 ай бұрын
Excellent
@Ramasamy-xt7bk8 ай бұрын
இவர் தான் உண்மை யான இசைஞானி
@lakshminarayananb56558 ай бұрын
தனது தனிப்பட்ட சாதகத்தை எந்த பக்க வாத்தியம் இல்லாமல் சிறப்பாக வெளிப்படுத்தியதுமல்ல தலைகர்வம் என்பது சிறிதளவு கூட இல்லை.
@Rajathiraja406 ай бұрын
இவர் தான உண்மையான இசைப்புயல்
@Rajathiraja406 ай бұрын
அடுத்தவன் போட்ட பாட்டை திருப்பி பாடுறது என்ன பெரும?
@rnatarajan35638 ай бұрын
சிவந்த மண் திரைப் படத்தில் பிரபலமான பாடல்: பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத் தான் என எண்ண வேண்டும் ....... இந்த பாடல் வகுளாபரணம் ராகத்தில் இசை அமைந்துள்ளதா? Please clarify the carnatic ragam in which the said popular song has been tuned.
@rengarajansanthanam75048 ай бұрын
What knowledge do you have in music Sir??? Amazing
@rajavenkatraman21138 ай бұрын
மிகவும் சிறப்பு கின்னத்தில் தேன் வடித்து கைகளின் ஏந்துகிறேன்
@rasubramanian11608 ай бұрын
அழகு, அருமை, இனிமை
@Bhargavi65148 ай бұрын
First like, first comment ❤ from Sri Lanka
@mangala19528 ай бұрын
Only one word "excellent "
@venkataramaniramanathan42208 ай бұрын
Another song from movie Vellai Roja Nagooru pakkathula namakku nalla pettai by Malaysia Vasudevan in VB only
@krishnanvasanthy73068 ай бұрын
My friend's family members name sankaraparanam, thambi name vakulabaranam, others name I forgot. They are srilangan family.
@krisheswari8 ай бұрын
Dr. Narayanan Sir, Thanks for presenting this very rare raga in films, you have excellently dealt with. Hindustani equivalent is Basant Mukhari. A very old film song, voice of yester year genius G Ramanathan himself, music director K V Mahadevan, 1959 film , Alli petra pillai. Song 'Ejamaan Petra selvame' kzbin.info/www/bejne/jWKUqXx6i9Vsjtksi 6:34 =JgchwRMBc97HdkVw A classic piece by Pt.Jasraj in the raga Basant Mukhari kzbin.info/www/bejne/nHmQdZyPm5iho5Ysi=xQNrX4mak2QviNGr My humble attempt kzbin.info/www/bejne/d6bTd2uHh6qZosUsi=hIROsE-SJwFaPKDD
@malathisundaram3558 ай бұрын
U deserve the Music academy award '" Sangeetha kalanidhi"
@Nagaveni9888 ай бұрын
No words except tears.😢
@raja.ramasubramaniandorais50747 ай бұрын
Please explain about raga kambodhi
@padmamalakarthikeyan60638 ай бұрын
Dr ! Is the song Ninaiththen vandhaay nooru vayadhu also vagulaabharanam based?
@SubramaniSR56127 ай бұрын
இவர் அதையெல்லாம் பேச மாட்டார். இவர் அமுத பாரதிக்கு போட்டி.
@kumaraswamysethuraman22858 ай бұрын
Waiting for this program sir daily. Don't want to miss .
@lekshminarayanan87378 ай бұрын
Sir pattathurani parkum parvai padal what ragam
@quantumvarmam7 ай бұрын
Vakulabharanam: the ragam that alleviates asthma, bronchitis, heart disease, depression, skin disease and skin allergy...
@jeevadhibadhi15637 ай бұрын
ராகவேந்திரா மூவி ராமர் ராமன் அந்த வகுலா வரணும் ராகமா
@krishnanvasanthy73068 ай бұрын
Super sir, 👌 kindly explain the 72 mela raga lakshnam pls.
@lakshmigopalakrishnan27448 ай бұрын
Amazing ❤
@ashutoshramkumar52708 ай бұрын
This ragam is equally haunting with it's hindustani equivalent Basanth Mukhari
@sheilasri8 ай бұрын
Namaskaram. While listening similarity on ,one more song myaa myaaa is it vKulabaranam sir?
@pspadmanaban6538 ай бұрын
இஸ்லாமிய சகோதரர்கள் பாங்கு ஓதுவது கூட இந்த ராகம் தானோ என்று தோன்றுகிறது.
@jayanthi48288 ай бұрын
ஆம் !@ 🤲
@velsakthivas8909s78 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kannansk238 ай бұрын
Vgoodji vagulaparanam songs
@ThamilFirst8 ай бұрын
Dr.பாலமுரளி அவர்கள் ஏதும் ராகங்களை உருவாக்கியிருக்கிறாரா? இருப்பின் அவை எவை? இசையறிந்தோர் அவருடையதுதானென ஏற்றுக்கொண்டுவிட்டனரா?
@vganesan20005 ай бұрын
இத்துனை நாளாய் எங்கையா இருந்தீர் ரொம்ப மனது திருப்தியாக இருக்கிறது
@K.Yogeswaran8 ай бұрын
❤
@balarama10708 ай бұрын
Is song Azhagan ponnu naan adharketra kannudhaan. Also VB ragam
@adfilmsaarathydirector3738 ай бұрын
வணக்கம் மேடம்... டாக்டர் நாராயணன் அவர்களுடைய வீடியோ ஒரு நாளும் தடையில்லாமல் வந்தால் நன்றாக இருக்கும். இவருடைய நிகழ்ச்சி மட்டும் தான் சங்கீதம் பயில விரும்பும் எனக்கு ஏற்றதாக உள்ளது... என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள் என்று நம்புகிறேன்..
@padmamalakarthikeyan60638 ай бұрын
Are you giving carnatic music concerts?
@drsubramanianm12998 ай бұрын
Real isaignsn😢i
@kumarasivam8 ай бұрын
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை சிவந்த மண்ணில் இந்த ராகத்தில் தான் பாடிய உள்ளார்களா எனக்கு கூறவும்
@geethasrinivasan43297 ай бұрын
Adhu kalingada
@kumaraswamysethuraman22858 ай бұрын
கல்யாணி ராகங்களில் வந்த திரையிசை பாடல்களை மற்றும் ஒரு நேர்காணல் வைத்தால் மகிழ்வேன்
Is the host putting on weight or the lighting is broad
@drsubramanianm12998 ай бұрын
Swara maestro
@kalpagamramakrishnan77868 ай бұрын
Wow
@gururajvidya53888 ай бұрын
மேரா நாம் அப்துல் ரஹ்மான்,
@jayanthi48288 ай бұрын
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
@nandakumarvenkatesan64248 ай бұрын
Not heard the name of Ragam sofar
@eyetoeye93758 ай бұрын
Kanavithithan nanavithithan ulahinile ithai yar velluvar by kandasala
@neithalisai40898 ай бұрын
நினைத்தேன் வந்தாய் நூறு வயது கூட வகுளாபரணம்தான்
@RadhakrishnanSubramanian-y7z8 ай бұрын
நினத்தேன் வந்தாய், பட்டத்து ராணி, துள்ளுவதோ இளமை, நாம் ஒருவரை ஒருவர் சந்தித்தோம் என, பலநாகம்மாவில் ஒரு பாடல் இவை அனைத்துமே காளிங்கடா ராகத்தை அடிப்படையாக கொண்ட பாடல்கள்.
@921941rn8 ай бұрын
Haath ki safari Hindi film song Vaadekarle saajnaa இந்த இராகம் தான்.
@krishnaramachandran77228 ай бұрын
Haath ke safai. Vaada karle Rafi Saab and Lata beautiful song
வகுளாபரணம் வறுமையை வரவைக்கும் என்றும் அதனால் பாடக்கூடாது என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. இதனால் தான் இந்த ராகம் அதிகம் பாட படப்படுவதில்லை என்று எனது குரு எனக்கு உபதேசம் கூறியதுண்டு ... (சங்கீத சித்தர்கள் பாடலாமோ என்னவோ ) . அதை பற்றி வெளிக்காம் கூறுங்களேன். யாராவது தெரிந்தாலும் கூறலாம் நன்றி
@quantumvarmam7 ай бұрын
Vakulabharanam: the ragam that alleviates asthma, bronchitis, heart disease, depression, skin disease and skin allergy... now you decide... :)