இரும்புத்திரை நாட்டில் ஒரு இரும்புப் பெண்... கடைசி வரை ஒரு அடி நிலம் கூட விட்டுக் கொடுக்கவில்லை!

  Рет қаралды 934,001

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video இரும்புத்திரை நாட்டில் ஒரு இரும்புப் பெண்... கடைசி வரை ஒரு அடி நிலம் கூட விட்டுக் கொடுக்கவில்லை!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 589
@voiceoflifeministries180
@voiceoflifeministries180 3 жыл бұрын
தனி மனிதனின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசு. பாராட்டுக்குரியது.
@eternalsearchofveera4225
@eternalsearchofveera4225 3 жыл бұрын
அந்த பெண்ணை பாராட்டுவதற்கு முன் அவருக்கு எவ்ளோ உரிமை அளித்திருக்கும் சீனா அரசின் சட்டத்தை தான் பாராட்டவேண்டும்.
@gunasekaran277
@gunasekaran277 3 жыл бұрын
👍
@littlecreator2667
@littlecreator2667 3 жыл бұрын
ஜாக் மாவையே சீனாக்காரன் அட்ரஸ் இல்லாம பண்ணிட்டான் இந்த பெண்ணின் துணிச்சல் பாராட்டுக்குரியது👏👏👍
@duraipandidurai3214
@duraipandidurai3214 3 жыл бұрын
கம்யூனிஸ்ட் சட்டபடி இடத்தின் சொந்தக்காரர் விருப்பமில்லாவிட்டால் தொந்தரவு செய்யக்கூடாது இதுல பெறுமப்பட ஒன்னுமில்ல
@user-5GFR
@user-5GFR 3 жыл бұрын
நம்ம நாட்டில 10ரூபாய் கொடுத்தா 10 கட்சி மாறிட்டுவானுங்க bigboss குனிந்து குனிந்து ball எடுப்பதில்ல சிங்கப்பெண் இதுதாண்ட ❤சிங்கபெண்❤
@secretsnothing3798
@secretsnothing3798 3 жыл бұрын
@@duraipandidurai3214 இந்த லடாக் ல, டோக்லாம் ல பிரச்சினை பன்றவன் ஆப்ரிக்கா காரனா இருப்பானோ 🤔🤔 கம்மயூனிஸ்ட் சட்டம் ஆப்ரிக்கா காரன கட்டுப்படுத்தாதுல்ல 😂😂😂
@duraipandidurai3214
@duraipandidurai3214 3 жыл бұрын
@@secretsnothing3798 அது அவன் தேசத்துக்கு மட்டுமே பொருந்தும்
@littlecreator2667
@littlecreator2667 3 жыл бұрын
@Gokulraj S மகிழ்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் என்ன சம்பந்தம் 😆😆😆
@aviraaworld517
@aviraaworld517 3 жыл бұрын
மனதுக்கு பிடிக்காமல் சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் அது நரகம்; மனதிற்குப் பிடித்து நரகத்தில் வாழ்ந்தாலும் அது சொர்க்கம்.
@petchimuthu5747
@petchimuthu5747 3 жыл бұрын
👌
@sudhasankarsudha8221
@sudhasankarsudha8221 3 жыл бұрын
CRT 👍
@ramanmicheal7694
@ramanmicheal7694 3 жыл бұрын
Sema
@vgpmurugan4233
@vgpmurugan4233 3 жыл бұрын
Super
@panneerslvam1385
@panneerslvam1385 3 жыл бұрын
Ohhhhhhhhhhh
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
இதே நம் நாடாக இருந்தால் அரசு கைகயாகப்படுத்தப்படும் இடம் என்று அவரிடமிருந்து பிடிங்கி இருப்பார்கள்...🙄😏இந்த விஷயத்தில் சீனா நாட்டு சட்டம் சூப்பர்...👍
@KarthiKeyan-uh5fw
@KarthiKeyan-uh5fw 3 жыл бұрын
அவளுக்கு நல்ல மறு இடம் தரலனு சொல்றா இதுல நீ சீனாவுக்கு சொம்பு தூக்குற என்ன ஜன்மமோ
@ponnithangamani9653
@ponnithangamani9653 3 жыл бұрын
நம்ம நாட்டுல அன்னிக்கு மார்கெட்ல அதிகபட்ச registration விலையை கொடுத்து தான் கையகப்படுத்துறாங்க! சும்மா எவனும் குடுக்கல! இல்லாட்டி சென்னைல மெட்ரோ இவ்வளவு வேகமாக திறந்திருக்க முடியாது! சைனாவுல ஒரு குழந்தைக்கு மேல பெத்துக்க நெனச்சா வயித்து புள்ளைய கூட வெளில எடுத்து போடுற சட்டம் இருக்கு! அதையும் இந்தியாவுக்கு கொண்டு வரச்சொல்வோமா சகோ?
@secretsnothing3798
@secretsnothing3798 3 жыл бұрын
சப்ப மூக்கன் உங்க கமென்ட்ட படிச்சா, உங்கள ஸ்லிப்பர் செல்' லா ஆக்கிடுவான் 🤸🤸🤸
@ponnithangamani9653
@ponnithangamani9653 3 жыл бұрын
@Gokulraj S communist நாடு உருப்பட்டதா சரித்திரமில்ல
@ponnithangamani9653
@ponnithangamani9653 3 жыл бұрын
@Gokulraj S மேலை நாடுகளும் அமெரிக்காவும் முதலாளித்துவத்தினால் தான் வல்லரசாக இருக்கின்றனர்! கம்யுனிச நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை!
@tamileelamsenthil
@tamileelamsenthil 3 жыл бұрын
இது தான் மக்களுக்கான சுதந்திரம்.இதுவே இந்தியாவ இருந்த அந்த பெண் இந்நேரம் உயிரேட கூட இருக்க முடியாது. வாழ்க சினா
@berlin6897
@berlin6897 3 жыл бұрын
Ama bro valga china 🎁🎁 munnerka india🎄
@dani_creations6260
@dani_creations6260 3 жыл бұрын
😅💯
@saiharshan5646
@saiharshan5646 3 жыл бұрын
இந்தியாவில இருந்துட்டு இந்தியாவை குறை பேசாதீங்க
@harihtet6600
@harihtet6600 3 жыл бұрын
Fact2 yaruru naalum sollalam paa
@avm2558
@avm2558 3 жыл бұрын
அதனால்தான் அவன் வல்லரசு நாடா இருக்கான்
@saveragarments9925
@saveragarments9925 3 жыл бұрын
8 வழி சாலைக்கு விவசாய நிலத்தை பிடுங்கியபோது நம்ம விவசாயிங்க கதறி அழுததுதான் ஞாபகம் வருது...
@natarajanphd
@natarajanphd 3 жыл бұрын
நம்ம ஊருன்னா.... இன்னேரம் அந்த பெண்ணும் அவங்க வீடும் அப்படியே இருக்கும்ன்னு நினைக்குறீங்க.....
@sivakumar2312
@sivakumar2312 3 жыл бұрын
இதே நம்ம ஊரா இருந்தா அந்த அம்மா வ போட்டு தள்ளிட்டு ரோட்ட போட்டு இருப்பானுங்க..
@venkatesank5166
@venkatesank5166 3 жыл бұрын
அந்த நிறுவனம் எங்கள் மாநில கச்சியிடம் சொல்லி இருந்தாள் ஒரே நைட்டில் மிரட்டி அந்த வீட்டை எழுதி வாங்கி உங்களிடம் விற்று இருப்பார்கள்.
@kaberdasssamiappan5993
@kaberdasssamiappan5993 3 жыл бұрын
வார்டு கவுன்சிலரே போதும் இடம் காலியாயிருக்கும்
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
சீனாவுல கூட மக்களுக்கு சுதந்திரம் இருக்கு போல..😌
@berlin6897
@berlin6897 3 жыл бұрын
Atu unakku innaika therium avargal nattye kurai sollum nam nattye vida avargal nadu than siranthathu
@bob_MARLEY_420
@bob_MARLEY_420 3 жыл бұрын
சீனாவில் இப்படி நல்ல உள்ளம் கொண்ட மனிதர் இருக்கிறாரா...👍
@user-cj6dj2wb8d
@user-cj6dj2wb8d 3 жыл бұрын
துணிவுக்கு கிடைத்த வெற்றி.. 👌👌
@logus1428
@logus1428 3 жыл бұрын
இன்னொரு முறை எவனோ சீனாவை குறை சொல்லாதீங்க நம்ம நாட்டுல இருக்குற சட்டத்தையும் அதைக் கொண்டுவர அரசியல்வாதி எல்லாம் தப்பான தலைவர்கள்
@Om..NamaSivaya
@Om..NamaSivaya 3 жыл бұрын
இங்க உன்னை மாதிரி தேச துரோகிகள் , அரேபியா விந்திற்கு பிறந்தவர்கள் அதிகம். சீனாவில் இல்லை.
@vizharian6645
@vizharian6645 3 жыл бұрын
@@Om..NamaSivaya aaama enna paanalum muttu kudukara unna maari allu ellam Ingatha irukanga
@jefrinarceus9121
@jefrinarceus9121 3 жыл бұрын
Inga verum police adicha sthala sombu thookitu varinga pervu eppad i ongaluku anga vull law kidupanga
@TamilHDRemasteredSongs
@TamilHDRemasteredSongs 3 жыл бұрын
இந்த பெண்ணின் தைரியத்திற்கு பாராட்டுக்கள் 👏🏻
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 3 жыл бұрын
எவன்டா சொன்னது சீனா சர்வாதிகார நாடு என்று இதுவே இந்தியாவாக இருந்தால் 🐚🐚🐚தான்
@duraipandidurai3214
@duraipandidurai3214 3 жыл бұрын
சிலவிசயங்களில் சைனா ஓகே பல விசயங்களில் சீனா வெரி டேஞ்சர் இந்தியா தா சொர்கம் நான் நான்கு வருடம் சைனாவில் பனிபுரிந்துள்ளேன் அங்கு உய்கூர் முஸ்லிம்கள் நடத்தபடும் விதம் உனக்கு தெரியுமா அங்கு உருது மொழி எங்கும் எழுதக்கூடாது சட்டமே உள்ளது வந்துட்ட இந்தியாவ கொரசொல்ல
@ian_mi
@ian_mi 3 жыл бұрын
முட்டாள்தனமாக பேச கூடாது, அந்த ப்ராஜக்ட் கவர்மண்ட் ஓடையதாக இருந்தாலும் அத செயல்படுத்தியது தனியார் நிறுவனம் அதனால் அந்த பெண் தப்பித்தால் அதுவே சீனா கவர்மண்டே அந்த ப்ராஜக்ட் செஞ்சிருந்தா அந்த பெண்
@duraipandidurai3214
@duraipandidurai3214 3 жыл бұрын
@@ian_mi கம்யூனிஸ்ட் சட்டபடி இடத்தின் சொந்தக்காரர் அனுமதி இல்லாம அதை பயன்படுத்த முடியாது அவர் விரும்பினால் மட்டுமே கையக படுத்தமுடியும் அரசாங்க போட்ட எத்தனையோ சாலைகளில் இது மாதிரி நெரய நடந்திருக்கு அங்கு இது புதிதில்லை
@ian_mi
@ian_mi 3 жыл бұрын
@@user-zb3jf2ml4c சரிடா மோமாளி
@boomeruncle
@boomeruncle 3 жыл бұрын
Uygur muslim anga padura paadu theriyumaada panni.. Ella mosque um olika poraan andha oorla adhu theriyumaada thellavaari panni
@user-cj6dj2wb8d
@user-cj6dj2wb8d 3 жыл бұрын
இந்த பெண் போல துணிச்சலான, தைரியமான பெண்கள் தான் இவ்வுலகில் போராடி வாழ முடியும்... ஆகவே துணியோடு இருங்கள்.. பெண்களே...👍💪
@blacklight5728
@blacklight5728 3 жыл бұрын
🙏🙏🙏
@suryarajthamburaj1259
@suryarajthamburaj1259 3 жыл бұрын
என்ன துணி?
@thoufik761
@thoufik761 3 жыл бұрын
Ellarum thuni'yodu than irukirargal ... maharaja 😂🤣
@user-cj6dj2wb8d
@user-cj6dj2wb8d 3 жыл бұрын
@@suryarajthamburaj1259 துணிவு ... typing mistake..😂😂
@user-cj6dj2wb8d
@user-cj6dj2wb8d 3 жыл бұрын
@@thoufik761 saringa அமைச்சரே🤣🤣😂😂😂😂
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
வீர பெண் : என் வீட்டை ஆட்டவும் முடியாது.. அசைக்கவும் முடியாது...இடிக்கவும் முடியாது
@deepa6730
@deepa6730 3 жыл бұрын
இலங்கை அரசு நாட்டையே எழுதி கொடுத்துள்ளான். அவமானம்.
@user-wj4qr5mw9i
@user-wj4qr5mw9i 3 жыл бұрын
அரசை பாராட்டவா???மக்களை பாராட்டவா??? சரியான அரசு நம்பிக்கையான அரசு.. வாழ்த்துக்கள்
@RaviChandran-fj6sf
@RaviChandran-fj6sf 3 жыл бұрын
நம்ம ஊருல 8 வழி சாலை விவசாயம் செய்யும் நிலத்தில்தான் சாலை போடுவோம் என்று அரசு அடம்பிடிக்கிறது.
@epilogueish
@epilogueish 3 жыл бұрын
இதுவே நம்ம நாடா இருந்தா தண்ணி, கரண்டு, ரேஷன், கார்ப்பரேஷன், கக்கூசு எல்லாத்தையும் கட் பண்ணி இருப்பானுங்க!!
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 жыл бұрын
தன் மக்களின் மேல் அக்கறை உள்ள அரசுமுறை பாராட்டுக்குரியதே.நம்ம ஊரா இருந்தா காண போயிருக்கும் அந்த இடம்.
@dharshanmpd8289
@dharshanmpd8289 3 жыл бұрын
வீடவே விட்ட சீனா கண்டிப்ப விவசாய நிலத்தை உரிமையாள் அனுமதி இல்லமா தொடவில்லை இதுவே சேலமா இருந்த
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 3 жыл бұрын
புதிய பஸ் ஸ்டாண்ட் (2000) எட்டு வழிச்சாலை (2018)
@aji232
@aji232 3 жыл бұрын
2:10 இதுக்கு மேல எங்க அமைதிய இருக்குறது ... சர்ர்ர் புர்ர் னு வண்டி சவுண்ட்ஹ கேக்குமே
@mainavimala6152
@mainavimala6152 3 жыл бұрын
அவங்க சொன்ன அமைதி மனசுக்கு நீங்க சொல்றது காதுக்கு... மனசுக்கு நிறைவா இருந்த வெளிய இருக்க வேற எதுவும் குறையா தெரியாது
@RajagopalSampath
@RajagopalSampath 3 жыл бұрын
@@mainavimala6152 vibathu nadandhaal?
@praveencad1
@praveencad1 3 жыл бұрын
இந்தியா வாகன இருந்தால் வீடு இருந்த தடமும் இருக்காது பெண் சிறையில் அடைக்கப்பட்டுயிபார்..
@vijaya8893
@vijaya8893 3 жыл бұрын
அது சரி ரோட்டில் செல்லும் வாகனம் ஏதேனும் விபத்து ஏற்பட்டு தொபுக்கடி என்று வீட்டிற்குள் விழுந்து விட்டால் ,,,,,, நன்றி வணக்கம் ஜெய் பவானி
@sabapathy2332
@sabapathy2332 3 жыл бұрын
நிறுவன உரிமையாளர். 🙏 நல்ல உள்ளம் கொண்டவர் ...
@asishamuthu227
@asishamuthu227 3 жыл бұрын
இதுவே நமது நாடாக இருந்தால் அந்த பெண் காலி. இந்த விஷயத்தில் அந்த நாட்டை பாராட்டலாம்.
@sreenivasa6034
@sreenivasa6034 3 жыл бұрын
This is very normal in China. I'm a tamilan who live in China I'm living on Shanghai whenever we go from Shanghai to Beijing or elsewhere we see this like houses many. . as per China if you don't give them house they'll not be worried they leave your house alone and build roads
@arikaranrathinasamy5767
@arikaranrathinasamy5767 3 жыл бұрын
Real democracy.. proud of Chinna 👍
@SIM-gx7gl
@SIM-gx7gl 3 жыл бұрын
இதன் பெயர் தான் வைராக்கியம் 🔥
@cinemacinema1989
@cinemacinema1989 3 жыл бұрын
நம்ம ஊரா இருந்தா அந்த பெண்ணும் காலி வீடும் காலி 😂😂
@smanivel441
@smanivel441 3 жыл бұрын
First time iam Respect to china Government🙏
@AP-bn1cg
@AP-bn1cg 3 жыл бұрын
Our CM Stalin be like பொண்ண வண்டீல ஏத்து வண்டிய அந்த வீட்ல ஏத்து
@littleworld3277
@littleworld3277 3 жыл бұрын
Evalo nallathu panalum ungala madhri silar kora sollidutha irupinga. Be proud our CM
@bakkiyarajk3714
@bakkiyarajk3714 3 жыл бұрын
@@littleworld3277 அவன் பிஜேபி தேவ் டா மகன்
@Tzuyu-vc5wx
@Tzuyu-vc5wx 3 жыл бұрын
@@littleworld3277 Ena proud? Independence day koda theriyala namma Cm'ku!
@littleworld3277
@littleworld3277 3 жыл бұрын
@@Tzuyu-vc5wx ellathakum ellam theriyanumnu avasiyam kedaiyathu kamarajar padikala avarala innaiku country neraiya padichavanga create anaga... In current situation avarala mudunja ellam nallathayum panranga.encourage panuga innum nallathu nadaka
@sparemailspare631
@sparemailspare631 3 жыл бұрын
இதில் நாம் பெருமைப்பட வேண்டியது அந்த நாட்டின் சட்டத்தை நினைத்துதான் அதுவே அந்தப் பெண்ணுக்கு துணை நின்றது
@ajeesmeera
@ajeesmeera 3 жыл бұрын
சிங்கப்பெண்ணே...🔥
@senthamilshanvika4638
@senthamilshanvika4638 3 жыл бұрын
நிலம் எங்கள் உரிமை 👌👌👌
@Admi877
@Admi877 3 жыл бұрын
இதே எங்க ஊர்ல அது govt mentkku சொந்த மானது nu case mudichiruppanga
@Rishi23N
@Rishi23N 3 жыл бұрын
வாழ்க ஜனநாயகம்!👍🏻
@balakongubalakongu5540
@balakongubalakongu5540 3 жыл бұрын
இதே இங்கயா இருந்தா வேணுமுனே பிரிட்ஜ்ல இருந்து லாரிய கவுத்தி முடிச்சிருப்பாய்ங்க..
@suryam2563
@suryam2563 3 жыл бұрын
😂😂😂😂
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
சூப்பர் பாட்டியம்மா...👌👌 செம்ம கெத்து...🙌👍
@siva-nf9cn
@siva-nf9cn 3 жыл бұрын
தமிழ்நாடு ahh iruntha kekka maattaanga idichittu apram tha solluvaanga.....
@worldwidecricket.1016
@worldwidecricket.1016 3 жыл бұрын
நம்ம ஊர் அரசியல்வாதி. டே நிலத்தை கொடுடா முடியாது போட அரசியல்வாதி: கோதாவரி அந்த அருவாளை எடு
@munishkarthik1825
@munishkarthik1825 3 жыл бұрын
On this matter we need to appreciate china for not threatening her because if it is india the ending will be bad ......
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v 3 жыл бұрын
இங்கே *Aksai Chin, Arunachal* *Pradesh ஒரு பகுதி, கச்சத்தீவு* *கோகோ தீவு* அடுத்த நாட்டுக்கு கொடுத்தாச்சு.😠😠
@muralidharans9482
@muralidharans9482 3 жыл бұрын
கிரேட் சீனா கிரேட் பெண்மணி இதே நம்ம ஊரா இருந்தா உயிரே காலி
@aarya8333
@aarya8333 3 жыл бұрын
Hmmm in this China is great than our current democratic place. Here thoothukudi sambavam dha
@Aro_galaxy.2002
@Aro_galaxy.2002 3 жыл бұрын
Ithuve namma naada iruntha avara Deasa throgi nu sollittu nilatha vankittu jail la potturupanga
@lingeshkirsh
@lingeshkirsh 3 жыл бұрын
மழை பெய்தால் வீடு என்ன ஆகும் 🙄
@v-creation1516
@v-creation1516 3 жыл бұрын
யோவ் பாலி நீ சினா நீயூஸ்தா அதிகமா போடற, சப்ப மூக்கனுக்கும் உனக்கும் என்ன டீலீங்🤔🤔
@neshebanesheba3586
@neshebanesheba3586 3 жыл бұрын
🤣🤣
@meenavenkat744
@meenavenkat744 3 жыл бұрын
😁😁😁
@evstechtamizha9505
@evstechtamizha9505 3 жыл бұрын
😄😄😄🤣🤣🤣
@grfamilylifestyle8025
@grfamilylifestyle8025 3 жыл бұрын
🤣🤣🤣😂😂🤩🤩🤩
@berlin6897
@berlin6897 3 жыл бұрын
Dai antha sappa mukkanuga unnoda arivali appdikaratha maranthu vidathe avargal un nattu prime minister ye vida sirapahave atchi seykirakal avargalin unavu murai ye thavira antha nattai kurai solla un nadai vida periya problem yethuvum illa
@elakkiyasetc....8959
@elakkiyasetc....8959 3 жыл бұрын
நம்ம government ஆ இருந்தா இது ஏற்கனவே government இடம் னு பொய் சொல்லி பிடிங்கிருபாங்க ஆனா இந்த விஷயத்துல china பரவல்ல
@kulfysamayalandbeautytips
@kulfysamayalandbeautytips 3 жыл бұрын
Good gvt and private contractor அதனால் தான் அந்த பெண் இரும்பு பெண்ணாக இருக்கிறார் .... இருந்தாலும் துணிச்சல் வேண்டும் 👏👏👏👏👏👏
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
Top view ல் அந்த வீட்டை பார்த்தால் பேண்ட் ஜிப் ஓப்பன் ஆன மாதிரி இருக்கு 🤪
@chitrasubramani3250
@chitrasubramani3250 3 жыл бұрын
😂
@Ngc-t7t
@Ngc-t7t Жыл бұрын
தனி மனித சுதந்திரம் பாதுகாப்பு உள்ள நாடு
@sabarithurai-annamalai
@sabarithurai-annamalai 3 жыл бұрын
India vs chinaa❤️
@m.manivannanm.manivannan7513
@m.manivannanm.manivannan7513 3 жыл бұрын
Naatu makkal mela unmayana akkarai konda arasu 🙏
@dreamwariors8247
@dreamwariors8247 3 жыл бұрын
Salute singapenne
@NixxFury
@NixxFury 3 жыл бұрын
சிறந்த நாடு சீனா தான் நினைக்கிறேன் 🎉
@NixxFury
@NixxFury 3 жыл бұрын
எங்க தாத்தா சொத்து அரசாங்கம் புடுங்கிட்டு 😭 India 😭
@theepajeyanthan
@theepajeyanthan 3 жыл бұрын
எனக்கு பல விஷயங்களில் சீனாவை புடிக்காது ஆனா இந்த விஷயத்துல சப்ப மூக்கா நெஞ்ச நக்கிட்டாடா... You are very grate china 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@deiveeganeshwaran6171
@deiveeganeshwaran6171 3 жыл бұрын
சீனா நாட்டு காலா போல நிலம் எங்கள் உரிமை
@ravinet391
@ravinet391 3 жыл бұрын
சாமானியர்களுக்கும் சட்டத்தில் உரிமை உண்டு என்பதை நிரூபித்த சீனா
@gkr4623
@gkr4623 3 жыл бұрын
இதே மோடி அரசா இருந்தா அந்த குடும்பமே கானாம போயிருக்கும் .. வாழ்த்துக்கள் அவர்களுக்கு ❤️🙏👍
@shawndominic9007
@shawndominic9007 3 жыл бұрын
அந்தப் பெண் பிடிவாதமாக இருக்கிறாள். நாங்கள் ஒன்றுமில்லாமல் இந்த உலகத்திற்கு வருகிறோம். நாங்கள் எதையும் எடுத்துக் கொள்ளாமல் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறோம். அந்த நிறுவனம் வழங்கிய 2 வீடுகள் அல்லது குடியிருப்புகளை அந்த பெண் அமைதியாக வாழ்ந்து, வாடகைக்கு அல்லது இன்னொரு இடத்தை விற்று, தனது வாழ்க்கைக்கான பணத்தை தன்னிடம் வைத்திருக்க வேண்டும் அல்லது ஏழைகளுக்கு நன்கொடையாக அளித்திருக்க வேண்டும். பெண்மணியால் சுயநலம்.
@rajkumar900331
@rajkumar900331 3 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்
@ganeshddgani270
@ganeshddgani270 Жыл бұрын
பிறந்து வாழ்ந்த ஊரை விட்டு எங்க போறது 😢😢😢
@uknow9675
@uknow9675 3 жыл бұрын
என்ன ஒன்று அவர் ரோட்டின் நடுவே உள்ளதால் என்னேற மும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@dineshkrish7428
@dineshkrish7428 3 жыл бұрын
Ungal super star velraj
@kootathiloruvan9539
@kootathiloruvan9539 3 жыл бұрын
Be strong 🔥
@amuthakarthick3131
@amuthakarthick3131 3 жыл бұрын
சிங்கம் சிங்கிளா தான் இருக்கும் 👌👌👌👌👌
@manikandanmani20manikandan65
@manikandanmani20manikandan65 3 жыл бұрын
Wow nise humility for good gowmant
@msybcpgmedia275
@msybcpgmedia275 3 жыл бұрын
That's why we call our mother land ..land of freedom
@annapoorani8598
@annapoorani8598 3 жыл бұрын
மழை பெய்தால் அந்த மழைத்தண்ணீர் எங்கே போகும்...வீடு மூழ்கிவிடுமே...
@tfthazardgaming6840
@tfthazardgaming6840 3 жыл бұрын
😂
@vairaprakash5214
@vairaprakash5214 3 жыл бұрын
Seema well done ... ❤️❤️❤️
@veluvelu2362
@veluvelu2362 3 жыл бұрын
விபத்துஏற்ப்பட்டு.பெரியவண்டிகள்.வீட்டீன்மேல்விழுந்தாள்.என்னாவது.😡😡😡
@pcreatechannelsubramanian.9835
@pcreatechannelsubramanian.9835 3 жыл бұрын
Good Question👍🏻🙏
@saras.3348
@saras.3348 3 жыл бұрын
Anathuku apram antha house owner idhupola marubadiyum news ku vilakam solluvanga
@9597776107
@9597776107 3 жыл бұрын
அடிமை எடப்பாடி ஆட்சியாக இருந்தால் அவ்வளவுதான் (உதாரணமாக எட்டு வழி சாலை)😀😀
@sureshs1294
@sureshs1294 Жыл бұрын
2023 ல்திராவிட மாடல் ஆட்சியில். ஏவ வேலு... விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் சாலை அமைப்போம்... 4 மடங்கு அதிகமாக பணம் கொடுப்போம்😂😂😂😂😂😂
@09kum435
@09kum435 3 жыл бұрын
Great women🙏🙏
@vismijewellerycollection6566
@vismijewellerycollection6566 3 жыл бұрын
Thanks you
@v.balajivlogs...1413
@v.balajivlogs...1413 3 жыл бұрын
Top view ல இருந்து பார்த்தா ஜிப் ஓபன் ஆன மாதிரி இருக்கு😂🤣
@yuvrajvenkatesh7675
@yuvrajvenkatesh7675 3 жыл бұрын
Mass lady 🔥🔥🔥🔥 .
@CCNATamilTutorials
@CCNATamilTutorials 3 жыл бұрын
Respectable government
@venkateshr2548
@venkateshr2548 3 жыл бұрын
Woww சூப்பர்
@manikandanaero2619
@manikandanaero2619 3 жыл бұрын
Semma kethu lady...
@S.Gkrishna
@S.Gkrishna 3 жыл бұрын
அந்த வீட்டுக்கு இனி அட்றாஸ் தேட வேண்டியது இல்லை .....நடு ரோட்டுல இருக்கறது நம்ம வீடு தா...
@nakshicreationz1415
@nakshicreationz1415 3 жыл бұрын
Proud china 🇨🇳... China government respect their people... Super I salute your law
@srirams3925
@srirams3925 3 жыл бұрын
Nobody: If it is in INDIA, the bridge🌉 would not be made itself 😍✌💪... Me: vaipu illa raja vaipu illa..... 😅🤣🤣🤣
@aswint2995
@aswint2995 3 жыл бұрын
Super nice person
@786samsu
@786samsu 3 жыл бұрын
Be Strong
@sriramrajendran4110
@sriramrajendran4110 3 жыл бұрын
நல்ல ஆட்சி முறை சீனாவில் 🛖👍
@srivatsanraman2827
@srivatsanraman2827 3 жыл бұрын
Vera level thug life lady 🔥
@jessy6758
@jessy6758 3 жыл бұрын
But andha traffic sound la epdi thoonga mudium 😩
@mensrightsmovement758
@mensrightsmovement758 3 жыл бұрын
நினச்சு பாருங்க, சுத்தியும் ஒரே வண்டி சத்தம் தான். Night தூங்கவே முடியாது. அந்த பாடியே வீட்ட வித்துட்டு போகும் பாருங்க 😂
@chithambaramgobi7541
@chithambaramgobi7541 3 жыл бұрын
உலகத்தையே தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நினைத்து, அதை ஏதோ ஒரு வகையில் செயல்படுத்தி வரும் ஒருவனால் அந்த சிறிய வீட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை, இதுதான் விதி.
@nithyavenkatesan9664
@nithyavenkatesan9664 3 жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️
@ushaiyeriyer5229
@ushaiyeriyer5229 Жыл бұрын
Great 👍
@mugilmugil9437
@mugilmugil9437 Жыл бұрын
மன்னனே ஆனாலும் மக்களுக்கு வேலைக்காரன்தான் என்பதை அந்த நாடு உணர்ந்திருக்கிறது இதே நம்ப நாடாக இருந்திருந்தால் இரவோடு இரவாக வேலையை சுத்தமாக முடித்திருப்பார்கள்.
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 11 ай бұрын
இப்படியே ஒவ்வொருத்தனும் கேட்டால் என்னாகும்?!?! babu madurai
@sureshkumarmenon1504
@sureshkumarmenon1504 3 жыл бұрын
Real iron lady.
@tamilselvithiurppathi6287
@tamilselvithiurppathi6287 3 жыл бұрын
Ayya tn govt pls see this video china people and govt always great👍👍👏👏👏
@dhanalakshmi3774
@dhanalakshmi3774 3 жыл бұрын
Vare vaa 😎 singa penne
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 94 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 95 М.
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН