Sir வணக்கம், இந்த காணொளி மூலம் நான் பயன் அடைந்தேன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏
@nathiyap52542 жыл бұрын
You're a genuine doctor not for the money.the way you speak i understand dear Dr
@balaji97323 жыл бұрын
இதய சம்பந்த வீடியோக்கள் மேலும் பதிவிடுங்கள்
@elamvazhuthi76753 жыл бұрын
அரிய தகவல்கள் அருமையான விளக்கம் சுகர் உள்ளவர்கள் வருடத்துக்கு ஒரு முறை இருதய பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது ஆலோசனைக்கு நன்றி சார்!
@balakumarbalakumar7574 Жыл бұрын
தெய்வம் சார் நீங்கள் நல்ல விளக்கம் உங்கள் காணொளியால் கடவுளை நேரில் பார்த்தோம்
@varatharajanmunuswamy84993 жыл бұрын
Very informative to a normal person. Thank you.
@udayakumaris55563 жыл бұрын
தெளிவான பதிவு.... நன்றி sir 🙏
@manientertain11 ай бұрын
Dr sir, எனக்கு neck pain இருக்கு, C5 C6 bulge இருக்கு, so left hand pain full ah pain , chest area வில் அப்போ அப்போ pain இருக்கு, Ecg எடுத்தேன் நார்மல் நு வருது, எனக்கு sugar இருக்கு age 48 . Nann Eco gram பண்ணலாமா, இல்ல Tmt ஆ please reply. Tmt பண்ண பயமா இருக்கு கால் முட்டு வலி இருக்கு.
@subramanianj1413 жыл бұрын
மிக அருமையான பதிவு. பாமரனுக்கும் மருத்துவ ரகசியத்தை எளிதாக புரிய வைக்க முடியும் என்பதை தாங்கள் சிறந்த உதாரணம். மிக மிக நன்றி.
@saravanacommunityfoundatio22812 жыл бұрын
Thanku very much Doctor.
@ranganathan6969 Жыл бұрын
தொடர்ந்து வழங்க விரும்புகிறேன் ஐயா.
@vaidyanathans141521 күн бұрын
Ischemia in TMT possible without block for 70 yrs old
@velayuthamm90893 жыл бұрын
Sir barugada syndrom pathi vedio podunga sir.. In tamilla.. Etha pathi sollunga sir plz.., symptoms treatment., prevention method...
@prabakaranraju69643 жыл бұрын
சார் என்னுடைய முதல் கமெண்ட்,,உங்களுக்கு வணக்கம் சார்
@testA-kv2ku3 жыл бұрын
Very very super and very very useful information to all. Thank you very much sir.
@vaidyanathans141521 күн бұрын
Will statin desolve small blocks
@murugesana3731 Жыл бұрын
Well interpretation... Thanks sir
@nithyarul71712 жыл бұрын
Excellent explanations thanks Doctor
@gurunathan3564 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள்..
@lokanathd37343 жыл бұрын
Thank you Dr. I really got clarity. 🙏
@Tamilselvipk Жыл бұрын
Good explain
@jagatheesan345 Жыл бұрын
சிகரெட்டால் அட்டாக் வருமா சார்
@SIVAKASITRADERS0012 жыл бұрын
Echo ,tmt normal but TEE conduct the cardiology please reply sir any problem in my heart sir
@balabalenthiran64643 жыл бұрын
Thank you, I had both done 10 years ago, when I first found out I had high cholesterol and high blood glucose. I took life style change, reduced weight and managing it with out medication, at 75 I am OK. Only time will tell!
@sankadines Жыл бұрын
Great sir
@yousuftomtom29138 ай бұрын
If it's handicap tmt not possible thana sir then how to check
@faticsjb59613 жыл бұрын
Thank you so much
@prabhajagannathan91843 жыл бұрын
Very informative.Tx.a lot.God Bless.
@dineshrajnagarajan4193 ай бұрын
Sir, I have ARRHYTHMIAS, but I am doing my normal work. Ecg is not normal, but TMT after 5 minuts ECG comes normal. Age 54.
@nibishaprema665 Жыл бұрын
Nantri dr🙏🙏🙏
@kala.v45013 жыл бұрын
Arumaiyana pathivu Thanks
@dr.baswarajmddpi70503 жыл бұрын
Very perfect sir
@selvinyoseph20953 жыл бұрын
DR. E.C.G el Brugada syndrome Homocysteine blood test patri epadi varuthu sollunga please
@santhakumarim43473 жыл бұрын
Well explained sir thank you
@malarmalar6403 жыл бұрын
thank you very much sri
@krishnanmukesh33313 жыл бұрын
நன்றி ஐயா
@mathinafaizalf78893 жыл бұрын
Thank u very much dr sir 🙏
@umaraninatarajan18263 жыл бұрын
Thanks sir
@deivanaisp19603 жыл бұрын
Thank you dr
@vijaianand7222 жыл бұрын
Great explanation sir thank you for your service.
@Logus-dv3gr3 жыл бұрын
Sir early morning suddenly sugar levels down very low and athigamaaga viyarvai varigirathu pls answer me
Sir இது இரண்டும் நார்மல் என்று வந்துவிட்டது மீண்டும் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு உள்ளதா just pain varuthu soldraruu sometimes
@onlinefashionthamil6816 Жыл бұрын
உங்களுக்கு heart அட்டாக் வந்துருக்கா bro
@suganyasugua5091 Жыл бұрын
Yes
@rubycaroline2354 Жыл бұрын
Hello sir ...I am from Trichy Now I am 4 months pregnant when I am taking Mother Echo doctors told me I have acyanotic congenital heart disease... Can I take the treatment after my child birth?? Is there any time limit to close the hole .For that any danger to life..
@s.perumals.perumal48083 ай бұрын
Dr.sir எனக்கு இதய வலி ஏற்பட்டது மூன்று ஆண்டுகள் முன்னாள் ஆஞ்ஜியோ செய்தேன்.ஆனால் எனக்கு தற்போது கடுமையாக வேலை செய்தால் வலி ஏற்படுகிறது அதிக படிகள் ஏறும் போது வலிக்கிறது என்ன சிகிச்சை செய்ய வேண்டும். உங்கள் மருத்துவமனை வந்தால் எவ்வளவு செலவாகும். (வயது 65 தி மலை மாவட்டம். )தகவல் தெரிவிக்க முடியுமா உதவுங்கள் .நான் வர தயார்.
@BakkiJD21 күн бұрын
ஆஞ்ஜியோ வில் என்ன சொன்னாங்க
@nitharshanantharshanan2092 Жыл бұрын
1 month ah ஓடினாலோ அல்லது வேலைகள் செய்யும் போதோ திடீரென மூச்சு வாங்கி ஆஸ்துமா போல் 10 நிமிடங்களுக்கு மேல் மூச்சு இழுக்கிறது இது எவ்வாறான பிரச்சினை?
@ayishabegum34553 жыл бұрын
Enakku age 36 sir
@MrBsrraj3 жыл бұрын
Sir, TMT எடுக்க உத்தேசமாக எவ்வளவு ஆகும்?
@sivavelayutham72783 жыл бұрын
DearBakseeRaj! 1300/ r 1500/ pvt il. Govt HQ Hospital IL sumar 750/ irukkalam. Sila Cardiologist seigirargal! (< 1000/ charging) Yearly check up nallathu.
@ImranKhan-fs9sw11 ай бұрын
Trichy.caveri.hospitallel.2500
@senthilkumaran12553 жыл бұрын
👌
@VijayaLakshmi-ve7zk3 жыл бұрын
எனக்கு எடுத்து மைல்டு பிராபளம் சொல்லி T.M.T.eduka sonnenga but ennal one mint kuda walk panna mudela maneter fix panna sonnaenga antha test edukala 9 years sugar eruku
@sugimano95923 жыл бұрын
வணக்கம் சார் என் பெயர் சுகுணா வயது 48 எனக்கு ஒரு 7 வருடங்களாக சர்க்கரை வியாதி உள்ளது மேலும் இரத்த கொதிப்பு, தைராய்டு ம் உள்ளது. எனக்கு பாத எரிச்சல் காரணமாக மிகவும் கஷ்டமாக உள்ளது இதனால் Preganerve - N என்ற மாத்திரை இரவில் சாப்பிட்டு வருகிறேன் , இதனால் எரிச்சல் தெரியாமல் தூங்கி விடுகிறேன் இது நரம்பு சத்து மாத்திரை என்று டாக்டர் கொடுத்து உள்ளார்................ இதை தொடர்ந்து நான் சாப்பிடலாமா? இதனால் பக்கவிளைவுகள் ஏதேனும் வருமா என்று பயமாக உள்ளது இதற்கு நீங்கள் ஒரு நல்ல பதில் வழங்க வேண்டுகிறேன் பதிலுக்கு காத்திருக்கிறேன் நன்றி வணக்கம் சார்
@julietauxilium14373 жыл бұрын
Dr nadakka payam enna seiya vendum
@palanisamykr50943 жыл бұрын
Thank u very much for your information sit
@balaji97323 жыл бұрын
சார் வணக்கம். ஆரோக்கியமான இதயத்திற்கு ef value எவ்வளவு இருக்க வேண்டும்.
@deena_99 Жыл бұрын
Atleast above 50.... But 65 percentage is highest(normal)
@dineshg96623 жыл бұрын
Sir எனக்கு GRD problem இருக்கு அனா smoking விடா முடியால இதனால் hart க்கு problems varum...
@amansheik82 Жыл бұрын
Bro ஆரம்பத்தில் நான் ஸ்மோக்கிங் பண்ணினேன் pb வந்துருச்சு கம்மி பண்ணி பார்த்தேன் pb கம்மி ஆகல இப்ப சுத்தமா நிப்பாட்டிட்டேன் உடம்புக்கு ரொம்ப நல்லா இருக்கு. சிகெரட் எந்த விதத்திலும் நல்லதல்ல. கொஞ்சம் கொஞ்சமா try பண்ணாம ஒரு வைராக்கியத்தோட முழுமையாக விட்ருங்கள். Then u feel very well.