எனது அப்பா தான செட்டில்மெண்ட் முலம் 7 சென்ட் எனக்கும் அதை ஒட்டியே உயில் மூலம் 3 செண்ட் எனது இரு தம்பிகளுக்கும் கொடுத்திருந்தார். நான் வீடுகட்டும் போது எனது தம்பிகளிடம் வாய்மொழியாக அனுமதி பெற்று எனது தம்பிகளின் இடம் முழுவதிலும் மற்றும் எனது இடத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து வீடு கட்டி விட்டேன் . இரண்டு இடத்திற்கும் பட்டா எனது அப்பா பெயரிலேயே இருந்ததால் வருவாய் துறையினர் இரண்டையும் சேர்த்து 10 செண்ட் என மாற்றி புதிய புல எண் கொடுத்து பட்டாவில் எனது தந்தை பெயரை வைத்து விட்டனர். இப்பொழுது எனது அண்ணன் மகன் ஒருவர் பட்டா அவரது தாத்தா பெயரில் இருப்பதால் சொத்தில் பங்குள்ளது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மற்றும் எனது பட்டா மாறுதல் மனுவுக்கும் தடங்கல் மனு அளித்துள்ளார். எனது பெயரிலும் எனது தம்பிகள் பெயரிலும் பட்டா மாற்றம் கேட்டு விண்ணப்பித்த போது பரப்பில் dispute இருக்கிறது என்று கூறியும், உயிலைக் காட்டி பட்டாவில் பெயர் சேர்க்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு { SLP(C)No 13146/2021 dt 06 09 2021} வழங்கப்பட்டுள்ளது என்று கூறியும் வட்டாட்சியர் பட்டா மாறுதல் செய்ய மறுத்து விட்டார். எனக்கு தற்போது உயிலை ஆவணமாகக் காட்டி பட்டாவில் பெயரைச் சேர்க்க முடியும் என்றும், அவ்வாறு செய்ய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கு ஏதேனும் இருந்தால் அந்த விபரங்கள் யாரேனும் தர முடியுமா அல்லது எங்கு சென்று கோரினால் இந்த தகவல் கிடைக்கும்.
@padmacr45216 жыл бұрын
Useful tips sir
@hussainbasha73659 ай бұрын
33 வருடங்கள் முன்பு தீர்ப்பு மூலமாக தாய்,தகப்பனார் (ம) மூன்று மகன்கள் பெயரில் (2) தாய்,தகப்பனார் * Gift deed* மூன்று மகன்களுக்கு (3) கூட்டு பட்டா மூவர் பெயரில் ----இதில் Gift கொடுத்தவர் பெயர் தகப்பனார் பெயர் வரிசையில் எழுதாமல் உரிமையாளர் பெயர் வரிசையில் தவறாக வருவாய் துறை கணினிமயம் போது குதித்தனர் (4) தவறு சரி செய்ய கொடுத்த மனுவை VAO ஒருவர் பின் ஒருவர் சரி செய்யாமல் மற்ற வாரிசு மூலம் இடையூறு உண்டாக்கி லஞ்சம் கேட்டு செயல் நிறுத்தி பொய்யான தகவல் மேல் வரம்புக்கு (5) இவர்களும் VAO-கு ஒத்துழைப்பு (6) VAO--களம் கண்டு நீதி மன்ற வழக்கு தாக்கல் செய்ய வைத்தார் பட்டா பிழை மனு வழக்குக்கு 14 வருடம் முன்பின்பு 3 வருடம்முன் வின்ணப்பம் பட்டா திருத்தம் கிடைக்குமா
@sharepointrss71788 жыл бұрын
does EC will show all the pending agreements?
@luckyyoga32054 жыл бұрын
Can you give me case no for this திருநெல்வேலி case..
ஐயா, வணக்கம். மேற்கண்ட நிகழ்வில் இடம் வாங்கியவர்கள் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட ரிஜிஸ்டர் ஆபீஸ் இடமும் தவறு உள்ளது ஏனெனில் அக்ரிமெண்ட் போடப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட E.C.யில் காண்பித்து இருக்கும். இடம் வாங்குபவர்கள் E.C ஆய்வு செய்து வாங்கி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ரிஜிஸ்டர் ஆபீஸ் E.C clearance ஆய்வு செய்து பத்திர பதிவு செய்து இருக்க வேண்டும். நன்றி.
@rajkumar-dp5pp3 жыл бұрын
Case history need link register office for avoiding inconvenience
@sharepointrss71788 жыл бұрын
how to verify pending agreements? Is there any procedure to find ?
@mohansangeetha87985 жыл бұрын
My land other prison come this land you land no also ec patta setta also name my father. How to stay order apply sir
@p.g.dhansrilkg-kg53064 жыл бұрын
பைனல் டிகிரி வந்ததற்கு பிறகு நிலத்தை பொசிஷன் எடுப்பதற்கு என்ன வழிமுறைகள் உள்ளது
@sathiyaprakash2858 Жыл бұрын
Hi
@moneytalentg71064 жыл бұрын
இந்த வழக்கு நடைபெற்ற நீதிமன்றம் மற்றும் இந்த வழக்கின் விவரத்தை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@moneytalentg71064 жыл бұрын
இந்த வழக்கு நடைபெற்ற நீதிமன்றம் மற்றும் இந்த வழக்கின் விவரத்தை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@seeninasmin35162 жыл бұрын
டிஸ்.போஸ்.ஏதனால்.ஆ
@moneytalentg71064 жыл бұрын
31/12/2016. Is it possible to file Stay over purchased property when civil suit is pending இந்த வழக்கு நடைபெற்ற நீதிமன்றம் மற்றும் இந்த வழக்கின் விவரத்தை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்