Is Masturbation Sin? சுய இன்பம் பாவமா? வாலிபர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விக்கான பதில்

  Рет қаралды 105,399

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Masturbation
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #solomontirupur #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 171
@kumardhas2635
@kumardhas2635 2 жыл бұрын
சுயபுணர்ச்சிக்காரர்கள் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை (1கொரி:-6:9,10) So masturbation is a sin.
@JamesVijay
@JamesVijay 2 жыл бұрын
ஒருவன் தன் சரீரத்தை கெடுத்தால் அவனை தேவன் கெடுப்பார்.......
@sathishsathish1845
@sathishsathish1845 2 жыл бұрын
அருமையான பதிவு. இன்றைய உலகிற்கு கண்டிப்பாக தேவையான போதனைகள்.
@theresashorts9429
@theresashorts9429 2 жыл бұрын
I am 66 years,for long back I got this doubt, in this age only I got the clear explanation. It will help me to bring many souls in Christ.Be blessed Amen.🙌💕🔥🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ptheophilus
@ptheophilus 2 жыл бұрын
கலாத்தியா;, Chapter 5 22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. 24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 25. நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
@samuelk8299
@samuelk8299 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@lydialisa5619
@lydialisa5619 2 жыл бұрын
அருமையான விளக்கம் DR LEEBERK. GOD BLESS U DR.
@thayanivallipuram2832
@thayanivallipuram2832 2 жыл бұрын
அருமையான விளக்கம் DR LEEBERK நண்றி சகோதரன் சலோமன் உங்களுக்கும் நண்றி தேவன் ஆசிர்வதிப்பார் ஆமென
@rajkumaremmanuel5357
@rajkumaremmanuel5357 Жыл бұрын
சுய இன்பம் மகா பாவம்
@vallarasu1098
@vallarasu1098 2 жыл бұрын
தற்போதைய காலத்தில் தேவையான வார்த்தைகள் 👍
@sakunthalajothilingam398
@sakunthalajothilingam398 2 жыл бұрын
வாலிபர்களுக்குகாலத்தில்தேவையான.ஆலொசனை.நன்றிப்பா
@imman0272
@imman0272 2 жыл бұрын
@@sakunthalajothilingam398 and
@imman0272
@imman0272 2 жыл бұрын
@@sakunthalajothilingam398 and
@imman0272
@imman0272 2 жыл бұрын
@@sakunthalajothilingam398 for
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
நல்ல விளக்கங்கள் கொடுத்தீர்கள் நன்றி
@alexandersam2047
@alexandersam2047 2 жыл бұрын
What is normal in the world is not normal for Christ Followers. We are different from the World. When Devil Tempted Jesus, he quoted scriptures. When we are Tempted we should also quote scriptures to overcome Temptations.
@cdl123
@cdl123 2 жыл бұрын
Yes bro
@moghann1050
@moghann1050 2 жыл бұрын
தேவன் அனுமதித்த இல்லற வாழ்வின் விதிகளை மீறி செயல்படுவது பாவம் அல்லது கர்த்தருக்கு விரோதமான அருவருப்பு ஒரு சில மனிதர்களுக்கு ஒரு சில விதமான பொருட்கள் மேலேயோ மற்றும் சிலருக்கு சில உயிரினங்கள் மேலேயும் இன்னும் பலருக்கு ஒரு சில மரங்கள் மேலேயும் அபரிதமான ஒரு அருவருப்பு உண்டாக நாம் பார்த்திருப்போம் கேட்டிருப்போம் அப்படிப்பட்ட அவர்களுடைய இருதயத்தில் அந்த மாதிரி ஒரு பூச்சியை ஐயோ ஒரு பொருளையோ அவர்கள் வாழ்நாளில் தங்கள் கண்களை நாள் கூட காணக்கூடாது என்று நினைப்பவர்களும் உண்டு அதுபோல் தேவனாகிய கர்த்தர் உன் இவ்விதமான பாவங்களையும் அப்படியே பார்க்கிறார் கிறிஸ்தவர்கள் உடைய வாழ்க்கையில்
@jesusismyfather6785
@jesusismyfather6785 2 жыл бұрын
Thank you for your Explanation brother 👍🏻God BLESS YOU Glory to God ✝️
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
very sencetive topic,👍Handling in a correct way ,bible says, its one of the sin ,it leads corruption of our mind .God bless you brother.
@cdl123
@cdl123 2 жыл бұрын
Amen
@prithyit
@prithyit 2 жыл бұрын
Wonderfully explained by doctor 👏👏👏
@bhakyavijaya1486
@bhakyavijaya1486 2 жыл бұрын
Revelation 22:15 is ..God"s Judgement for this sinners and other sin..too...Amen
@raja1267
@raja1267 2 жыл бұрын
God bless you doctor. May your Godly wisdom and advice lead many young people to repentance and faith in Christ Jesus. Thanks a lot.
@sonofjesuscreation9054
@sonofjesuscreation9054 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@ushakaruppasamy7626
@ushakaruppasamy7626 2 жыл бұрын
Exactly correct doctor .. thank you Solomon bro
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 2 жыл бұрын
16. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 18. ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன். 19. இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், 20. ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது. 21. இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே; 22. பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது; 23. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர். 1 கொரிந்தியர் 3 : 16 - 23
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 2 жыл бұрын
Luk 8:12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
@veeess2661
@veeess2661 2 жыл бұрын
U r centpercent correct pastor coz which is sin we'll explain it to others. Glory to God
@MrJaisonferdinand
@MrJaisonferdinand 2 жыл бұрын
Good explanation doctor.
@richardsraja8185
@richardsraja8185 2 жыл бұрын
Thank you🌹🌹🌹 brother good explain praise god🙏🙏🙏🙏
@kowsikowsi4236
@kowsikowsi4236 2 жыл бұрын
Super explanation 👌👌👌👌glord to God🙇
@sathish.n2001
@sathish.n2001 2 жыл бұрын
1 கொரிந்தியர் 6:9 ன் படி சுய இன்பம் பாவம்.
@madovfestus.epastor5153
@madovfestus.epastor5153 2 жыл бұрын
Correct brother
@bymsamuel
@bymsamuel 2 жыл бұрын
Please see/ refer in the English Bible
@madovfestus.epastor5153
@madovfestus.epastor5153 2 жыл бұрын
@@bymsamuel I know
@arunabeny5446
@arunabeny5446 2 жыл бұрын
எனக்கு விவாகரத்து ஆகி விட்டது இயற்க்கை யாகவே உணர்வுகள் தோன்றும் பொழுது சுய இன்பத்தை தவிர எனக்கு வேற வழி தெரியவில்லை
@christopherjohn00700
@christopherjohn00700 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....
@samuelthomas9232
@samuelthomas9232 2 жыл бұрын
Dear brother's in Christ, thank you for this message, I am pastor sure, sure I will share this to my youths in my church
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ 2 жыл бұрын
சகோ பதில் சரியாக சொல்லவில்லையே
@christy7606
@christy7606 Күн бұрын
Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@issackoil2128
@issackoil2128 2 жыл бұрын
அருமையான பதிவு bro👌
@sundarakumar1332
@sundarakumar1332 2 жыл бұрын
1. பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை பண்ணுவது பாவமா? 2.ஆண்கள் உடலுறவின் போது காண்டம்ஸ் பயன்படுத்துவது பாவமா? 3.பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஆலயத்துக்கு போகலாமா? தயவுசெய்து இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்...
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
சுயபுணர்ச்சி ஒரு மொழி பெயர்ப்பில் பாலுணர்வு என்று இருக்கிறது
@samuelthomas9232
@samuelthomas9232 2 жыл бұрын
Praise the Lord, Glory to be His name
@ME-bo5mu
@ME-bo5mu 2 жыл бұрын
சுய இன்பம் பாவமே என்று வேதத்தில் உள்ளது.
@jinishevergreen6373
@jinishevergreen6373 2 жыл бұрын
Vasanam solunga sago
@sagayamary2646
@sagayamary2646 2 жыл бұрын
Good explanation ... AMEN
@Victormesiahmedia1235
@Victormesiahmedia1235 2 жыл бұрын
1கொரி.6:9.....சுயபுணர்ச்சிக்காரரும்.... தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.ஆகவே இது பாவமே.......
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
சுயபுணர்ச்சி என்பதன் அர்த்தம் மூல மொழியில் வித்தியாசமாக உள்ளது
@mudhaleettuvaippu
@mudhaleettuvaippu 2 жыл бұрын
Obviously all Christians know
@veeess2661
@veeess2661 2 жыл бұрын
தவறு 1கொரிந்தியர் 6:9,10 படிக்கவும் (சுயபுணர்ச்சி) என்ற சொல் இருக்கிறது.
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
சுயபுணர்ச்சி என்பதன் அர்த்தம் மூல மொழியில் பார்க்கவும்
@Vigneshkumar-t2q
@Vigneshkumar-t2q 2 жыл бұрын
Ok .what is the meaning
@maslj.
@maslj. 2 жыл бұрын
@@Vigneshkumar-t2q நன்றி, உங்களது கேள்வி நியாயமானது "சுய புணர்ச்சி" என்ற வார்த்தையின் மூல மொழியில் உள்ள உண்மை அர்த்தத்தை அறிந்துகொள்ள நானும் ஆவலாய் உள்ளேன்.
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
சுய புணர்ச்சி என்கிற வார்த்தை மூல மொழியில் சுய இன்பம் என்ற அர்த்தத்தில் இல்லை... அதற்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பும் இல்லை.. அதன் ஆங்கில கிரேக்க வடிவம்.. Original: μαλακός Transliteration: malakos Phonetic: mal-ak-os' Thayer Definition: soft, soft to the touch metaphorically in a bad sense effeminate of a catamite of a boy kept for homosexual relations with a man of a male who submits his body to unnatural lewdness of a male prostitute
@maslj.
@maslj. 2 жыл бұрын
@@TheosGospelHall நன்றி பாஸ்டர்
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@rajbabu1908
@rajbabu1908 2 жыл бұрын
Dr neenga sonna athanai vesayamum arumai kurepaga br salamanukum oru thanks epadipata pathevu romba mukiyam oru athuma pavavthil vezuthuvital vesayam therijavanga solamaponal karthar nammai vesaripar thankyou so much 🙏
@sakthiveln-e8g
@sakthiveln-e8g 5 ай бұрын
Dear brother thank you for this message.
@pushpamoses2225
@pushpamoses2225 2 жыл бұрын
Praise the Lord brother, a video on family planning could be blessing for us to know , Thank you.
@ashokashok6109
@ashokashok6109 2 жыл бұрын
Amen super brother ❤️
@yyuvarajan1
@yyuvarajan1 2 жыл бұрын
Praise JESUS❣️❣️❣️
@dhanasekaran287
@dhanasekaran287 2 жыл бұрын
Good explain Anna
@janakiraman2724
@janakiraman2724 2 жыл бұрын
Nalla oru information
@subashbowshia520
@subashbowshia520 2 жыл бұрын
Very useful message
@gouthamsolomon6296
@gouthamsolomon6296 2 жыл бұрын
Grt one pastor... For more clarity and ways to overcome..I recommend a book- "Sex,Love and Marriage" by Zac poonan...must read for youth and bachelor's...
@abithanabithan347
@abithanabithan347 2 жыл бұрын
Verry nice m s g thanks bro ♥️♥️♥️
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 2 жыл бұрын
Good noon respected salaman brother praise the lord
@pushpamoses2225
@pushpamoses2225 2 жыл бұрын
Praise the Lord brother mostly untouched topic revealed in a great way thank you brother Salomon and brother Dr Leeberk raja,can u make a video about transgender because God created male and female what does Bible says about Transgender,Thank you.
@pushpamoses2225
@pushpamoses2225 2 жыл бұрын
Thank you brother Thanaraj Abraham for the Bible reference .
@psr5765
@psr5765 2 жыл бұрын
@@pushpamoses2225 u see this bible study video u will get clearcut answer regard EUNUCH kzbin.info/www/bejne/aoPHoYKgepmqoKc
@lydialisa5619
@lydialisa5619 2 жыл бұрын
Praise God 🙏
@jeevaliterature1717
@jeevaliterature1717 2 жыл бұрын
Nice explanation pas and i have another doubt French beard vaikalama?
@jennysuhail6687
@jennysuhail6687 2 жыл бұрын
Well said
@JDearningtechno-JD117
@JDearningtechno-JD117 2 жыл бұрын
This video is useful . I Share to friends
@RAJKUMAR-jb3mi
@RAJKUMAR-jb3mi 2 жыл бұрын
இன்று நிறைய பேர் கேட்கிறார்கள். விளக்கம் அவசியம்.
@victor_rajofficial
@victor_rajofficial 2 жыл бұрын
Tell us the real medicinal fact of sperms or ovum. Why we shouldn't waste that..! By losing sperms or ovum what weakness is happening in our body..? Without explaining properly how can we boldly say our body is temple of God..? So kindly explain what kind of weakness is happening in our body by doing masturbation..! So that people may know and they will have the thought in mind that they should not do this masturbation and they will take care their body healthy and people will maintain their body in good condition..!
@meckdilan9877
@meckdilan9877 2 жыл бұрын
Brother, mastrubation பற்றி Bible ஒன்றும் சொல்லவில்லை என்று சொல்லுகிறீர்கள் but 1கொரிந்தியர் 6:9 இல் குறிப்பிடப்படும் "சுயபுணர்ச்சி " என்பதன் அர்த்தம் என்ன? Brother?? Please explain me?? Suyapunarchchi endral mastrubation thane bro? 🤔 🤔 🤔
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
மூல மொழியில் அந்த அர்த்தத்தில் இல்லை
@jesus-dt3mo
@jesus-dt3mo 2 жыл бұрын
@@TheosGospelHall மூலமொழியில் என்ன அர்த்தம் brother?
@thomaspr.5827
@thomaspr.5827 2 жыл бұрын
@@TheosGospelHall என்ன அர்த்தம்
@meckdilan9877
@meckdilan9877 2 жыл бұрын
@@TheosGospelHall then?? Please explain it brother
@kenshoppe6815
@kenshoppe6815 2 жыл бұрын
சுய பால் புணர்ச்சி அதாவது same sexual intercourse ஐ குறிக்கிறது.
@padma5228
@padma5228 4 ай бұрын
❤❤❤❤
@williamemmanuel7008
@williamemmanuel7008 2 жыл бұрын
This is a wonderful teaching by brother about such topic like masturbation clearly no one talks about it these days n youths r getting spoiled by such things I hear people saying that it's not wrong to do it but anything that is flithy and anything that is pulling towards adultery n fornication is sin and I believe this masturbation is sin too, God bless you brother for such wonderful teaching n we need to strive to overcome such temptation by the help of our Lord and saviour Jesus Christ..Bible is the final authority that can help us to be free and cleasned by Christ previous blood.Amen
@joychristinal5926
@joychristinal5926 2 жыл бұрын
சுய புணர்ச்சி காரரும் .. என்ற வார்த்தை வேதாகமத்தில் உள்ளது.
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
மூல மொழியில் அப்படி இல்லை..
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
எங்கள் chruch ல 1கொரியந்தர் 6-9 ladies ஐ எங்கள் pastor வாசிக்க விட மாட்டார்கள்
@samathanaprapusamathanapra7007
@samathanaprapusamathanapra7007 2 жыл бұрын
பரிசுத்த வார்த்தையை விழுங்குவது அவருக்கு கன்னியாயிருக்கும்
@sandhiyapeter2358
@sandhiyapeter2358 2 жыл бұрын
Thank u doctor
@mariebapou2373
@mariebapou2373 2 жыл бұрын
Thank u BRO
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 2 жыл бұрын
சங்கீதம் 131:1 1கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. 2தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. 3இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.
@darwinalbertraj8650
@darwinalbertraj8650 2 жыл бұрын
Very often people who talk on this subject say that the word masturbation is not explicitly said anywhere in The Bible. This is what I find in most of the literature also as said by the doctor (son in law of my classmates). But in my opinion it is unambiguously said by St. Paul in his letter to the Corinthians (read 1st Corinthians 6:9). Even though this word is not used as such, what is said towards the end of the verse (suyapunarchikaarargal), in my opinion, means only that.
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
சுயபுணர்ச்சி மூலமொழியில் வேறு அர்த்தத்தில் உள்ளது
@bhakyavijaya1486
@bhakyavijaya1486 2 жыл бұрын
Evidence in New Testament.. 1corinthian 6:9 & Romer 26,27 too... Pls.note this point Doctor.Amen
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
In original text little different check it
@EsportsTNgamer
@EsportsTNgamer 2 жыл бұрын
@@TheosGospelHall where to I get original text
@PraveenKumar-xn5jx
@PraveenKumar-xn5jx 2 жыл бұрын
Amen
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 2 жыл бұрын
For Holy life with Holy spirit support in this earth..... சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை வுடுதலையாக்கும்.. ( நித்தியவாழ்வு, பரலோகம் செல்ல வேண்டும் என்ற வாஞ்சை உள்ள..... உண்மை கிறிஸ்தவ விசுவாசி கண்டிப்பாக அதியாகம் முதல், வெளிப்படுத்தின சுவிஷேசம் வரை வேதத்தை கருத்தாய் படித்திருக்க வேண்டும், தியானம் செய்து இருக்கவேண்டும்) கர்தரைடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு.. குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலை ஆவீர்கள்... 🙏🙇🙏🙇🙏🙇🙏🙇
@AkashSachin-j7m
@AkashSachin-j7m 10 ай бұрын
Suya punarchi word Bible la iruku
@biblesecretstamil
@biblesecretstamil 2 жыл бұрын
பிள்ளைகக்கு பள்ளி படிப்பு சொல்லி கொடுக்காததுவே பெரிய பாவம் ! ! ! ! !
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻🙏
@godsgift8211
@godsgift8211 2 жыл бұрын
பாவம் என்பது சரியானது
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
Christ revelation massage பாவம் என்றால் என்ன? Brother Joseph part 1 இதை பாருங்கள்
@pastorjohnamir
@pastorjohnamir 11 ай бұрын
Good thing
@saronrojasaronroja332
@saronrojasaronroja332 2 жыл бұрын
Super
@godsgift8211
@godsgift8211 2 жыл бұрын
👍
@theanonymous2581
@theanonymous2581 2 жыл бұрын
What about the nocturnal emissions, becoz this is not about self control right, no one can talk about these problems
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
Its natural... We no need to worry about it.. If its once in a while no problem.. Otherwise take medicine
@theanonymous2581
@theanonymous2581 2 жыл бұрын
@@TheosGospelHall Thank you brother
@infantkumarg2957
@infantkumarg2957 2 жыл бұрын
Which ever habits affects our body and soul all are Sin only, it applies when affects others as well... Our body is the temple of God... Masterbating is a sin only in our relegion.....
@maryangelin2959
@maryangelin2959 2 жыл бұрын
Amen 🙏
@Nirmalkumar-sl3wt
@Nirmalkumar-sl3wt 2 жыл бұрын
🙏
@joshuajay_1
@joshuajay_1 2 жыл бұрын
I'm sorry to tell this. But I see everything in this world wrong how I need survive from this I already tried .I think I just Humans. Why God created this world why God created human why God created everything why God created women why make me to bring me in this world I wan back .
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
Jesus said this for you only bro.. Matthew, Chapter 11 28. "Come to me, all you who are weary and burdened, and I will give you rest.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
பரலோகம் + பரலோக ராஜ்ஜியம்?
@SalamanSalaman-vr6qv
@SalamanSalaman-vr6qv 3 ай бұрын
🙏🙏🙏🙏👍👍👍
@jeberson-x-tober3323
@jeberson-x-tober3323 2 жыл бұрын
அடுத்தவரை குறை சொல்லி இத்தனை சப்ஸ்கிரைப் பெறுவதும் சுய இன்பமே
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
தாங்களும் அந்த சுய இன்பத்தை எங்களை குறை சொல்லுவதன் மூலம் பெற்றுக்கொண்டீர்கள் என சொல்லலாமா
@jeberson-x-tober3323
@jeberson-x-tober3323 2 жыл бұрын
@@TheosGospelHall தம்பி அடுத்தவனை குறை சொல்லி உன் குறை யை மறக்காதே
@biblesecretstamil
@biblesecretstamil 2 жыл бұрын
பேசலாம் தப்பில்லை ! ! ! ! !
@MohanRaj-ph8xi
@MohanRaj-ph8xi 2 жыл бұрын
Need d one
@kalidosschellam404
@kalidosschellam404 2 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@rock64099
@rock64099 2 жыл бұрын
👍🤝🤝✝️🛐
@paulrajl5815
@paulrajl5815 2 жыл бұрын
இது ஒரு செய்தி போய் யா
@sheelachandran4859
@sheelachandran4859 2 жыл бұрын
🙏 great message 👍👍
@giftsonjebaraj4593
@giftsonjebaraj4593 2 жыл бұрын
👍👍👍
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu 2 жыл бұрын
Amen
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 122 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 122 МЛН