இயேசுவை குறித்து கேள்விப்படாமல் மரித்தோரின் நிலை என்னவாகும்??

  Рет қаралды 157,692

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Пікірлер: 979
@thangambeulah5337
@thangambeulah5337 2 жыл бұрын
எங்கள் ஊரிலிருந்து ஒருவர் இவ்வளவு அழகாகவும் அருமையாகவும் போதனையும் விளக்கவும் கொடுக்கிறார் என்றால் அது உண்மையாலுமே கர்த்தர் கொடுத்த ஞானமே அல்லாமல் வேறெதுவும் இல்லை. எங்கள் ஊரிலிருந்து கூட என்று நினைக்கும்போது எனக்கு பெருமை யாயிருக்கிறது.கர்த்தருக்கு ஸ்தோத்ரம் . அம்மா த ங்கம்.
@Maheshjustin
@Maheshjustin 4 жыл бұрын
இந்த காலங்களிலே இப்படிப்பட்ட சத்தியங்களை சரியாக போதிக்கிர ஊழியர்களை கர்த்தர் ஆசிர்வதிக்கவேண்டும். மேலும் இப்படி சத்தியங்களை ஜனங்கள் அறிந்துகொள்ள ஊழியர்களை தெரிந்துகொண்டு அறிந்துகொள்ள தேவன் ஜனங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும். ஆமென்...
@mangalrajan5146
@mangalrajan5146 3 жыл бұрын
Brother idhu thavaran karuthu...kadavul ellarukkum nalla plan vachirukkar Cal 9797027260
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 3 жыл бұрын
idhu paithiyam Pudichavanuku thaan wrong ah theriyum... it's very clear msg
@pracillajill7317
@pracillajill7317 3 жыл бұрын
இந்த சத்தியத்திற்க்காக நான் தேவனை துதகக்கிறேன். தேவனை அறியாதவர்கள் மரித்துப் போனால் பரலோகம் போவார்களா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது இப்போது சந்தேகம் தெளிவானது.நன்றி brother 🙏
@vaniathisayam2114
@vaniathisayam2114 4 жыл бұрын
உங்களுக்காக தேவனைத் துதிக்கிறேன் Brother. தேவன் உங்களை அதிகமாய்ப் பயன்படுத்த ஜெபிக்கிறேன்.தொடரட்டும் இத்தேவ ஊழியம்.
@isaack5725
@isaack5725 3 жыл бұрын
qty there réee6wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww you 6ee
@AKRMINISTRIES
@AKRMINISTRIES 3 жыл бұрын
@@isaack5725 What you mean bro? Delete your comment It's not a good way
@Jesus_victim
@Jesus_victim 2 жыл бұрын
@@AKRMINISTRIES why deleted
@pushpamdavid8310
@pushpamdavid8310 4 жыл бұрын
சகோதரரே உங்கள் மூலமாக இந்த விடயத்தை மிகவும் எளிதாக பதில் கொடுத்தமைக்கு தேவனுக்கு நன்றி. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
@emcmusicchannal5219
@emcmusicchannal5219 3 жыл бұрын
தேடுங்கள் கண்டடைவீர்கள். அருமையான விளக்கம். தேவனுக்கே மகிமை.
@leninjames5227
@leninjames5227 2 жыл бұрын
தெளிவான விளக்கம் பிரதர், கர்த்தர் இன்னும் உங்களை பயன்படுத்துவாராக.
@devasudhan2078
@devasudhan2078 4 жыл бұрын
இயேசு இல்லை என்றால் நான் இல்லையே நாசி ஊதலனா எனக்கு ஜீவனில்லையே
@வல்லமையுள்ளவசனம்
@வல்லமையுள்ளவசனம் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mYq1m5l4maZ5pdk
@AKRMINISTRIES
@AKRMINISTRIES 3 жыл бұрын
Amen
@velduraisakthivel1932
@velduraisakthivel1932 4 жыл бұрын
Brother, good afternoon. I belongs to hindu family by birth. Recently have a chance to watch your videos recently. Clarity,presentation, execution all r perfect. You entirely differed from other pastor. Others r come with coat suit with tie. You are simple. Ir attracts me. Videos all r verygood
@வல்லமையுள்ளவசனம்
@வல்லமையுள்ளவசனம் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mYq1m5l4maZ5pdk
@suganthis8141
@suganthis8141 4 жыл бұрын
Very pentastic truth. I blessed 🙏 thank you bro. Praise the Lord
@solomoncanisious6333
@solomoncanisious6333 3 жыл бұрын
Thank God for the teaching. My calling is to share the GOSPEL among Buddhists. God Bless you Brother.
@GeethaGeetha-qd1pj
@GeethaGeetha-qd1pj 7 күн бұрын
Ur messages r very important..nd truth.
@rameshraj2537
@rameshraj2537 4 жыл бұрын
Really very useful brother .Through you,our holy spirit cleared my doubt.. Glory be to God for his Grace..
@geethag5946
@geethag5946 4 жыл бұрын
Very clear teaching, god bless you.
@வல்லமையுள்ளவசனம்
@வல்லமையுள்ளவசனம் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mYq1m5l4maZ5pdk
@josphm3807
@josphm3807 7 ай бұрын
உண்மைதான் பாஸ்டர் நான் இயேசுவை அறியாமல் இருந்த போது எனக்குள்ளே பல கேள்விகள் இந்த உலகம் எப்படி உண்டானது முதல்ல மனுஷன் எப்படி வந்தாங்க இப்டி எனக்குள் பல கேள்வி யார்கிட்ட கேக்குறதுனு நான் நெனச்சேன் அப்போதான் எங்க ஊர்க்கு ஒரு பாஸ்டர் அண்ணா வந்தாங்க எங்கள சர்ச்சுக்கு வர சொன்னாங்க அப்போ எனக்கு 15 வயசு அப்பறம் அந்த அண்ணா பைபிள் குடுத்து படிக்க சொன்னாங்க அப்போதான் எனக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது அப்புறம் ஞானஸ்தானம் பெற்றேன் இப்போதான் நான் சந்தோசமா இருக்கேன் எனக்கு இப்போ 31 வயசு ஆகுது பாஸ்டர் இயேசுதான் வழியும் சத்தியமும் ஜெவனுமாய் இருக்கிறார். ரொம்ப நால இந்த கேள்வி எனக்கு இருந்துச்சி நல்லா தெளிவா சொன்னிங்க thank you பாஸ்டர் god bless you. 🙏
@அடகொம்மாள
@அடகொம்மாள 7 ай бұрын
அண்ணா ரோம்ப எனக்கு இருந்த சந்தேகம் ✝️✝️✝️விளக்கியதற்கு நன்றி ✝️✝️
@ruthkirubai7729
@ruthkirubai7729 4 жыл бұрын
Nice Anna. I praise you lord who sits upon the throne. You're king of King. Thank you so much lord for your unconditional love.
@akilamani5824
@akilamani5824 2 жыл бұрын
ஐயா மிகவும் நன்றி 🙏 ரொம்ப ஒரு மனதிலே எல்லோருக்கும் இருந்திருக்கக்கூடிய ஒரு வார்த்தை தான் நீங்கள் பேசப்பட்டது அப்படிப்பட்ட வார்த்தையைக் குறித்து மிகவும் தெளிவாக பேசினீர்கள் சகோ
@samsinclair1216
@samsinclair1216 3 жыл бұрын
தெளிவான விளக்கம்..நன்றி பிரதர்..
@malligajebakumari3831
@malligajebakumari3831 4 жыл бұрын
தேவனைத் குறித்த தேடல் ஒரு சின்ன அளவில் இருக்குமானால்..super brother..
@வல்லமையுள்ளவசனம்
@வல்லமையுள்ளவசனம் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mYq1m5l4maZ5pdk
@siva.m5519
@siva.m5519 3 жыл бұрын
06:25 That's shows his real face.. வேதத்தை தவிர நமக்கு எதுவும் இல்லை... உண்மையான வார்த்தை..
@johnwesley9217
@johnwesley9217 2 жыл бұрын
Yes TRUE GOD Message.The LORD and GOD JESUS BLESS you ÀLL.
@athibenjamin9455
@athibenjamin9455 4 жыл бұрын
நல்ல முயற்சி நல்ல பதில் ஆவியானவர் உங்களை நடத்துவாராக ஆமேன்
@jamesjames2850
@jamesjames2850 2 жыл бұрын
அண்ணன் தெளிவாய் புரியவைக்கிறீர்கள் அண்ணா... GOD BLESS YOU Annan
@kjantony4045
@kjantony4045 4 жыл бұрын
Super pastor.எங்கள் முன்னோர்கள் ரோ.க.இன்றைய காலத்தைப் போல் அன்று வேதத்தை தெளிவாக போதிக்க pastor இல்லை.
@jayarajthomas4034
@jayarajthomas4034 4 жыл бұрын
Bro இப்ப என்ன தெளிவாகவா போதிக்கிறார்? வேதத்தை அனுதினமும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள் தெரியாததை தேவனிடம் மன்றாடிக் கேட்டால் தெளிவு படுத்துவார் இதை யாரும் செய்வதில்லை தூது கொடுப்பவர்களை என்ன சொல்கிறார்கள் உண்மையா? பொய்யா? என்பது தெரியாமலயே புகழ ஆரம்பித்து விடுகிறீர்கள் இதுவே அவர்கள் வேதத்தை விட்டு வழி விலக காரணமாகிறது
@baskarantheva7506
@baskarantheva7506 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரனே .உங்கள் ஊழியம் தொடர ஆண்டவர் ஆசீர்வதிப்பார் .அருமையான விளக்கம் .எனக்கு ஒரு கேள்வி உண்மையான கடவுள் யார் என்று தெரியாது வழிபட்டு மரித்தவர்கள் நிலைமை எனவென்பதுதான் .நன்றி .
@premaps501
@premaps501 4 жыл бұрын
Thank you for reminding us not to form our own opinions based on our carnal thinking but to rely on the Truth, the Word of God. Well explained, using biblical support for your teaching. May God continue to empower you with wisdom and use you as His vessel to speak the truth boldly.
@welgionbarthelot1255
@welgionbarthelot1255 4 жыл бұрын
All mighty heavenly father use your servant for his good and for your glory in jesus name Amen
@sangeetharam2500
@sangeetharam2500 4 жыл бұрын
Thank you very clearly understood bible promise.
@reginav4038
@reginav4038 3 жыл бұрын
Amen thank you Jesus the mag very useful for me thankyou Jesus.
@helpdesk2034
@helpdesk2034 4 жыл бұрын
What a wonderful God we have hallelujah...!
@ranjinirajan6493
@ranjinirajan6493 2 жыл бұрын
It's True Gospel. 🙏 Amen 🙏 Thank you wonderful pastor. God bless your ministry and your family generation to generation and your sincere Gospel ministry 🎊🎊🎊🎊
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 4 жыл бұрын
Excellent clarification pastor. Let our Triune God bless your Ministry. 🙏
@வல்லமையுள்ளவசனம்
@வல்லமையுள்ளவசனம் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mYq1m5l4maZ5pdk
@joserj7473
@joserj7473 3 жыл бұрын
Good understanding from Bible. God bless you
@aprchristumas3211
@aprchristumas3211 4 жыл бұрын
What a wonderful explanation...... first time I here this.... Praise the Lord Jesus Christ!
@mangalrajan5146
@mangalrajan5146 3 жыл бұрын
Wrong explanation br! God has wonderful plan for all men. If u intrested to know cl 9797027260 br rajan
@MrMBJPancras
@MrMBJPancras 4 жыл бұрын
very clear explanation. The Lord Jesus Christ guides you
@ranjinirajan6493
@ranjinirajan6493 2 жыл бұрын
Praise the Lord 👏👏🙏💯🎉🎉🎉🙌💥💥💥🙏🙏🙏🙏🙏
@Jey-h7z
@Jey-h7z 2 ай бұрын
Very best explain. Thank you dear pastor and God bless you.
@joyjoyson3530
@joyjoyson3530 4 жыл бұрын
இயேசு என்ற நாமத்தை அறியாமல் இந்த உலகத்தில் இருந்து ஒருவரும் மரிக்க முடியாது
@வல்லமையுள்ளவசனம்
@வல்லமையுள்ளவசனம் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mYq1m5l4maZ5pdk
@venkatanandan9178
@venkatanandan9178 2 жыл бұрын
பழைய ஏற்பாட்டு மனிதர்கள்?
@glorygs1237
@glorygs1237 3 ай бұрын
Pastor, Thank you for the meaningful.and informative message from the scriptures.god bless your church we all pray for your ministry in christ.
@vibishang322
@vibishang322 3 жыл бұрын
நல்ல தெளிவான பிரசங்கம் பிரதர்
@36jeroldmathew39
@36jeroldmathew39 2 жыл бұрын
Interference of THE HOLY SPIRIT is Evident in ur explanation. God Bless you abundantly!
@esthernancy3239
@esthernancy3239 4 жыл бұрын
Well said Brother. Thank you for the truth message. Praise the Lord.
@ranidonranidon1239
@ranidonranidon1239 3 жыл бұрын
பிரதர் உங்கள் மெசேஜ் எனக்கு பிரோஜனமா இருக்குது நீங்க சொல்லி கொடுப்பது நல்லா புரியுது ஆமென்
@manjunathkpappu3805
@manjunathkpappu3805 4 жыл бұрын
Praise the Lord, Jesuschrist is my shepherd, Iam Indhumathi Manjunath, iam bornagain Christian, in my childhood I seek Lord, that time my childhood friend Reeta Roman catholic they celebrate Christmas, but that time jesuschrist movie will come DD tv,after watching that movie i used to cry,in my mind i thought if i be Christian like my friend .then on 6th std(now iam 41 yrs) my friend jayalakshmi teach me one prayers to succeed that is(Jesuschrist loves me and I belongs to jesuschrist),then in college time I attend youth meeting that time iam simply sitting and laughing and after hearing some testimony iam keeping faith in our l jesuschrist Lord jesuschrist, true seek the Lord you will find,Jesuschrist is our saviour Amen Hallelujah
@a.samuel9015
@a.samuel9015 4 жыл бұрын
பக்தி உள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்துகொள் கிறார். நீங்கள் சொல்லுவது எல்லாம் சரிதான். நன்றி சகோதரா.
@saminathan8938
@saminathan8938 4 жыл бұрын
நாத்திகனை?
@chordyz
@chordyz 3 жыл бұрын
Excellent!!.I can't skip your video..so informative..
@lithiyalithu5133
@lithiyalithu5133 4 жыл бұрын
Thank you Amen Amen Amen Amen Amen
@meenachitangahrashi593
@meenachitangahrashi593 3 жыл бұрын
Praise Lord, thank you brother
@aneekalazarus1442
@aneekalazarus1442 4 жыл бұрын
That was wonderful revelation from the Bible brother. God bless. Thank you for this🙏🙏
@BalamuruganM-wk1di
@BalamuruganM-wk1di 3 жыл бұрын
சகோதரரே, எனக்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன. 1) குழந்தை பருவத்திலேயே (1 to 10) இறப்பவர்கள் எங்கு போவார்கள். அவர்களுக்கான நியாய தீர்பு எப்படி இருக்கும். 2) தான் யார் என்றே தெரியாத நபர்கள் ( mental) இறந்தால் என்ன ஆவார்கள். மேல் கூடிய இரண்டு பிரிவினரும் சுவிசேஷம் கேட்டு மனம் திரும்ப முடியாது. உண்டாக்க பட்டதெய் கண்டு விசுவசிக்க முடியாதவர்கள். இவர்களை பற்றிய வேதாகமத்தின் கருத்து என்ன?
@blessymeena661
@blessymeena661 4 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் .கர்த்தர் இந்த கடைசி காலங்களில் உங்களை வல்லமையாக பயன்படுத்த வேண்டும்
@vm6433
@vm6433 4 жыл бұрын
Super Brother..I had the same doubt for the long years..only today, Our Lord has solved my doubt through you..TQSM Brother..🙂
@jeyabalans
@jeyabalans 4 жыл бұрын
வழக்கமான மிக அதிகமாக கேட்கப்படும் ஒரு கேள்வி. மிக தெளிவான வசன ஆதரவு பதில். 👌👌👌
@mangalrajan5146
@mangalrajan5146 4 жыл бұрын
But this wrong answer!! I can give a correct answer this question! எப்போதாவது நீங்க வீட்ல உக்காந்து படிச்சீங்களா? If u interested to know clear answer cal me 8082052983
@jasminedeepa5912
@jasminedeepa5912 4 жыл бұрын
Pls explain about 2nd coming.is ther any secret coming...an pagiranga varugai.only one time jesus will come r two times.
@mangalrajan5146
@mangalrajan5146 4 жыл бұрын
@@jasminedeepa5912 there is no ragasiya varugai and bagiranga varugai!!! Sister jeses I'll not come with an intalmently!... First time he came for as a lamb to die for all...and second time he I'll come as a king of king to reign this world for 1000 years!!!!
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 3 жыл бұрын
Karthar nalavar avar kerubay entrum ullathu amen
@fernandojude1934
@fernandojude1934 4 жыл бұрын
Thanks brother, this was a long time question to me. Now it is clear Thanks
@mangalrajan5146
@mangalrajan5146 3 жыл бұрын
No br this is not correct answer but God has wonderful plan for all men. If u intrested Bible research pls cal 9797027260 br rajan
@markdurairaj2463
@markdurairaj2463 2 жыл бұрын
நல்ல விலக்கம் தந்தீர் நன்றி பேதுரு . அவர் பாதாளத்தில் உள்ள ஆவி களுக்கு பிரசங்கித்தார் என்பதுக்கு விலக்கம் வேண்டும் தயவுசெய்து தாங்க நன்றி
@merlinmaghes8749
@merlinmaghes8749 4 жыл бұрын
Praise the lord!
@MeryMery-u8q
@MeryMery-u8q 5 ай бұрын
பிரதர் நீங்க சொன்ன இந்த பதிலுக்கு நானே சாட்சி நான் இப்படித்தான் தேவனை கண்டுகொண்டேன் பின்பு தேவன் என்னை தேடி வந்தார் நன்றி பிரதர் உங்க வெளிப்பாட்டிற்கு 🙏🏻
@antoniammalselvaraj1910
@antoniammalselvaraj1910 4 жыл бұрын
Amen. Glory to God.
@caprimooncreation8165
@caprimooncreation8165 3 жыл бұрын
you are the kindfull Father 💖
@manjunathkpappu3805
@manjunathkpappu3805 4 жыл бұрын
Praise the Lord, Jesuschrist is our saviour Amen Hallelujah jesuschrist is coming soon,jesuschrist is the way,truth and life Amen Hallelujah
@cynthiaaugustian2864
@cynthiaaugustian2864 2 жыл бұрын
Only through name of Jesus, name above all names, can enter eternal.
@Mary-es9hb
@Mary-es9hb 4 жыл бұрын
Thanks bro for the explanation. I have come across this question many time. Now I found the answer from bible through you
@navaneethabeulah8914
@navaneethabeulah8914 3 жыл бұрын
Yes brother, 100/100ku sari, en appa apadithan ratchikka patthar, nangalum puthithaga ratchi pattavargal than, avar manathil monuththi mukkodi thevargal enru solgirargale appadi ennral, avargal ellorum epdi padathirukka medium enru avaruku thoriyathu, athuvea aduthaduthu engalai ratchipukullaga nadathiyathu. Nangal kudumbamaga ratchikka pattom
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 4 жыл бұрын
True wonderful message
@estherdecorators9884
@estherdecorators9884 4 жыл бұрын
Good clear message pastor, Thank Jesus
@bakiyabakiya3930
@bakiyabakiya3930 3 жыл бұрын
இத விட ஒரு விளக்கம் இல்ல. நன்றி பிரதர். நான் இதற்கு ஒரு சாட்சி. ஸ்தோத்திரம் இயேசப்பா.
@GeethaGeetha-qd1pj
@GeethaGeetha-qd1pj 7 күн бұрын
@உண்மைஎன்றுமே
@உண்மைஎன்றுமே 4 жыл бұрын
அருமையான விளக்கம்,பெறும் பயன் உள்ளதாக உங்கள் செய்தி உள்ளது
@GeethaGeetha-qd1pj
@GeethaGeetha-qd1pj 7 күн бұрын
We always hear ur message.god bless u nd ur ministry
@sarojerin8409
@sarojerin8409 4 жыл бұрын
2:09 - very frank👌 Appreciating it.
@presilasub118
@presilasub118 4 жыл бұрын
Amen Truly said. Thank you bro for your truthful msg. Jesus gave his life ransom even in the cross for the sins of all human race not only for the Jews or Christians. Christ is a living God n he is alone God. He is the truth the way n life. Hallelujah Glory
@mangalrajan5146
@mangalrajan5146 3 жыл бұрын
Wrong answer according to Bible God has another an9797027260
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 3 жыл бұрын
idhu paithiyam Pudichavanuku thaan wrong ah theriyum
@Sathiyam27
@Sathiyam27 4 жыл бұрын
மிக அருமையான சத்திய விளக்கம் அண்ணா.
@fardiabagumazeez8395
@fardiabagumazeez8395 4 жыл бұрын
Waytoparadise youtube channel parungal
@shanthabaskar1369
@shanthabaskar1369 Жыл бұрын
Smart Gospel Mr.Solomon . Alleluia.
@jenifer6028
@jenifer6028 4 жыл бұрын
Very useful Brother I was wondering for this Question and answer Thank u .
@allvideos3323
@allvideos3323 3 жыл бұрын
Super Explain Bro. ennoda question ku answer kidaithathu. Thank you Brother. GOD BLESS YOU BROTHER.
@jw7077
@jw7077 4 жыл бұрын
True man of God at this end times.. He speaks the Truth!! Listen and obey the word of God.
@beuladanasingh1381
@beuladanasingh1381 3 жыл бұрын
Praise the Lord.👍👍👍
@meenalmeenal5614
@meenalmeenal5614 4 жыл бұрын
Praise the Lord.Amen.
@jayaselvijoseph3297
@jayaselvijoseph3297 4 жыл бұрын
Romans 1:19, 20-24." Faith". Superb Brother. Thank You for the eye opening explanation. Acts 17:26, 27... Really it touched me... I couldn't control my tears brother. There's one God who created the Universe & us... Who targets everyone who searches for Him.
@beulaj3456
@beulaj3456 4 жыл бұрын
Thank God for this explanation.... well said bro
@pavithramuru9869
@pavithramuru9869 4 жыл бұрын
It's true..!!🔥PRAISE THE LORD 🙏
@andrinaaaron9692
@andrinaaaron9692 4 жыл бұрын
Thanks Anna. Even I had this Question in my mind you have answered it and explained it wisely from the Bible👍
@ponrajmaruthu6164
@ponrajmaruthu6164 4 жыл бұрын
Super pastor
@mangalrajan5146
@mangalrajan5146 3 жыл бұрын
Sorry this is wrong anwer according to Bible. God has wonderful plan for all humen.if u intrested Bible research n study vl 9797027260 br rajan
@ammusaras8820
@ammusaras8820 4 жыл бұрын
Good teaching. Thank u lord
@rosystar8637
@rosystar8637 4 жыл бұрын
நல்லது தொடர்ந்து அனலாக்குங்கள்... முடிந்தவரை 100-/- நீங்கள் நன்றாக புரிந்துகொண்டு.சத்தியத்தை நிதானமாக சொல்லுங்கள்.. மிக அருமை ...
@வல்லமையுள்ளவசனம்
@வல்லமையுள்ளவசனம் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mYq1m5l4maZ5pdk
@abrahamdevaprasad5100
@abrahamdevaprasad5100 4 жыл бұрын
Wonderful praise the Lord
@eppieppi7272
@eppieppi7272 4 жыл бұрын
Wonderful brother your message Gold bless you
@jesustravels8294
@jesustravels8294 3 жыл бұрын
Pastor very Correct
@santhalyn1
@santhalyn1 4 жыл бұрын
Exactly sir...I've already believed in the concept you've said....but your explanation was perfect with Bible references.. 😃😃👍👍
@siva.m5519
@siva.m5519 3 жыл бұрын
இத்தனை நாள் எப்படி உங்களுடைய video வை மிஸ் செய்தேன் தெரியவில்லை... very very useful informations.. sharing in whatsapp as much as I can.. thankyou Brother..
@subramaniank3233
@subramaniank3233 4 жыл бұрын
மிகவும் உண்மை,
@vijesrikanthanofficial5790
@vijesrikanthanofficial5790 4 жыл бұрын
Praise GOD wonderful massage
@subramaniank3233
@subramaniank3233 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@mangalrajan5146
@mangalrajan5146 3 жыл бұрын
Illai br idhu thavaran karuthu kadavul vera plan vachirukkar...bible study 9797027260 br rajan
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 3 жыл бұрын
Idhu paithiyam Pudichavanuku thaan wrong ah theriyum, it's very clear msg
@vijaydharsaun1777
@vijaydharsaun1777 4 жыл бұрын
Exactly Brother. Amen
@sumanthsanthosh5764
@sumanthsanthosh5764 4 жыл бұрын
Interesting imagination. If your pt of view is correct, then how Jesus escaped from the closing cave?
@the__dark__angel3615
@the__dark__angel3615 4 жыл бұрын
God bless you u r family sir Amen Amen Amen🙏🙏🙏
@johnsonjoseph9577
@johnsonjoseph9577 2 жыл бұрын
ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறவாவிட்டால் பரலோகராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டன். என்றிருக்கே.
@jesudossmasl6845
@jesudossmasl6845 4 жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை பாஸ்டர், நான் பெயர் கிறிஸ்தவனாக பிறந்து வளர்ந்து கிறிஸ்துவை ஒரு மகான் என்று நினைத்து , அண்ட சராசரத்தை படைத்தவன் ஒருவன் உண்டோ? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? இதன் முடிவு என்ன? என்று தேடினேன், எனக்கே தெரியாமல் , யாரும் என்னை அழைக்காமல் ! ஒரு ஆவிக்குரிய சபைக்குள் இது என்ன denomination? என்று தெரியாமல் பங்கு பெற்று இரட்சிக்கப்பட்டேன். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பதன் பொருள் இதுதானோ? என்று நினைத்துக்கொள்வேன், நன்றி பாஸ்டர்.
@வல்லமையுள்ளவசனம்
@வல்லமையுள்ளவசனம் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mYq1m5l4maZ5pdk
@santhis5997
@santhis5997 2 ай бұрын
100/un ma I brother,god bless you brother.
@samuelshyamrajasekar5737
@samuelshyamrajasekar5737 4 жыл бұрын
ஓகே சார் காட்டில் உள்ள ஆதிவாசிகள் நிலை என்ன பைபிள் கிறிஸ்து வருவதற்கு முன்பு அந்த மனிதர்களின் நிலை என்ன
@வல்லமையுள்ளவசனம்
@வல்லமையுள்ளவசனம் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mYq1m5l4maZ5pdk
@samuelshyamrajasekar5737
@samuelshyamrajasekar5737 4 жыл бұрын
Reply pls
@theboralirinirin9196
@theboralirinirin9196 4 жыл бұрын
Superb brother... Wonderful explanation . MAY GOD BLESS YOU THAMBI
@sekardaniel8082
@sekardaniel8082 3 жыл бұрын
மிகவும் அறுமையான விளக்கம் நன்றி சகோ
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 262 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 43 МЛН
சாத்தான் எப்படி உண்டானான் | Bro. Vincent Selvakumar | Part - 1
34:00
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 398 М.
WATCH: Ang Dating Daan Bible Exposition - July 15, 2021 | 7 PM (PH Time)
1:38:28
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 262 МЛН