No video

Is The "TRINITY" In The Bible ? | திரித்துவம் - வேத விளக்கம் என்ன ? |Bro. Mohan Moses | Livingstone

  Рет қаралды 3,979

Livingstone

Livingstone

Күн бұрын

About Livingstone :
In This "Livingstone" KZbin Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
Today, In This video we learn About & Meditate On The Topic “ Trinity - Triune God” “ திரித்துவம் - திரியேக தேவன் ”.
Don't forget to LIKE, SUBSCRIBE, and COMMENT below your experiences or any additional insights you might have. Share this video to help others in their lives.
கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
உபாகமம் ( 6 : 4 )
I கொரிந்தியர் ( 8 : 4 )
கலாத்தியர்( 3 : 20 )
I தீமோத்தேயு ( 2 : 5 )
ஏசாயா ( 48 : 16 )
ஏசாயா ( 61 : 1 )
லூக்கா 4 : ( 18 - 19
ஆதியாகமம் ( 1 : 26 )
ஆதியாகமம் ( 1 : 1 )
ஆதியாகமம் ( 1 : 26 )
ஆதியாகமம் ( 11 : 7 )
ஆதியாகமம் ( 18 : 1,2,3,22 )
மத்தேயு 3 : ( 16 - 17 )
மத்தேயு 28 : ( 18 - 20 )
II கொரிந்தியர் ( 13 : 14 )
I பேதுரு ( 1 : 2 )
யோவான் ( 6 : 27 )
ரோமர் ( 1 : 8 )
ரோமர் ( 9 : 5 )
I தீமோத்தேயு ( 3 : 16 )
யோவான் 1 : ( 1,2,3,14 )
கொலோசெயர் (1 : 16)
I யோவான் ( 5 : 20 )
யோவான் ( 17 : 5 )
யோவான் ( 6 : 38 )
மத்தேயு 3 : ( 16-17 )
மத்தேயு ( 26 : 39 )
எபிரெயர் ( 12 : 3 )
அப்போஸ்தலர் 5 : ( 3 - 4 )
I கொரிந்தியர் ( 3 : 16 )
எபிரெயர் ( 1 : 6 )
பிலிப்பியர் 2 : ( 6 -11 )
யோவான் ( 5 : 26 )
வெளி ( 3 : 14 ) / வெளி ( 5 : 8,13 )
யோவான் ( 10 : 29 )
1 தீமோ ( 6 : 16 )
#Livingstone
A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
#trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #thespiritofjezebeltamil #jezebeltamil #jezebelspirittamil #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #goodfridaymessageintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #tamilbiblequestions

Пікірлер: 154
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 ай бұрын
🌎🌏 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று உண்டானதொன்றும் அவராலே அல்லாமல் ‌உண்டாகவில்லை ..
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள். நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@anthonyammal5759
@anthonyammal5759 Ай бұрын
Very good explain thank you God bless you
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Glory To God. Thank You So much. Be Blessed In Christ.
@christabelnirmala3111
@christabelnirmala3111 Ай бұрын
Thank you brother
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Glory To God. Thank You So much. Be Blessed In Christ.
@Rebeks1993
@Rebeks1993 2 ай бұрын
Glory to God......Hallelujah
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Amen.
@murugadasputhiamuthu6813
@murugadasputhiamuthu6813 2 ай бұрын
38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப்போஸ்தலர் 10:38
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen
@user-ch3fm9mv4i
@user-ch3fm9mv4i 2 ай бұрын
Amen
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Amen
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 Ай бұрын
100 % I agree with brother.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Glory To God. Thank You So much. Be Blessed In Christ.
@cljcapostolicchurch2085
@cljcapostolicchurch2085 Күн бұрын
There is only one God that is Lord Jesus Christ.
@VijayJeba-ty9ot
@VijayJeba-ty9ot 2 ай бұрын
35:25. தேவனை ஒருவனும் ஒருக்காலும் தரிசித்தது இல்லை, மோசே கூட இயேசு கிறிஸ்துவை பார்த்திருப்பதற்கு தான் வாய்ப்பு உள்ளது, இயேசு சொன்னார் ஆபிரகாம் என்னை காண ஆசையாய் இருந்தான் கண்டு களிகுர்ந்தான்.👑
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen
@supportyfm
@supportyfm Ай бұрын
ஆபிரகாம் தான் மகனாகிய ஈசாக்கை பலியிட சென்ற போது, ஈசாக்குக்கு பதிலாக தேவன் ஆட்டுக்குட்டியை கொடுத்தார், அந்த ஆட்டுகுட்டியை ஆபிரகம் கண்டு களிக்கூர்ந்தான். அதை தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோவான் 8:56 ல் ஆபிரகாம் என் நாளை காண ஆசையாய் இருந்தான் கண்டுக் களிக்கூர்ந்தான்.... என்று கூறுகிறார்.
@VijayJeba-ty9ot
@VijayJeba-ty9ot 2 ай бұрын
20:19, இயேசு ஆதி முதல் வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறார், மேற்கூறிய வசனத்தின்படி அவரே அனைத்தையும் சிருஷ்டித்தார்.
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen
@moses041083
@moses041083 2 ай бұрын
praise be to the lord. amen
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Amen
@murugadasputhiamuthu6813
@murugadasputhiamuthu6813 2 ай бұрын
34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்: தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். யோவான் 3:34 35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். யோவான் 3:35
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen
@VijayJeba-ty9ot
@VijayJeba-ty9ot 2 ай бұрын
15:50, மூவரும் ஒன்றுதான், மூவரும் ஒன்றிலிருந்து பிரிந்தவர்கள் தான், மூவரும் தனித்தனியாக தான் செயல்படுகிறார்கள்,மூவரும் ஒருமனதோடு செயல்படுகிறார்கள்.
@supportyfm
@supportyfm Ай бұрын
எண்ணாகமம் 4:6 இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து, அவர் ஆதியிலே ஆவியாகவும் வார்த்தையின் மூலமாய் தன்னை வெளிப்படுத்தினார். பின் அவர் மாம்சமாக உலகில் வந்தார் அதுவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இப்போது அவர் நம்மில் பரிசுத்த ஆவியாய் நம்மில் வாசம் செய்கிறார். வேதம் கர்த்தரே (இயேசுவே ) ஆவியானவர் என கூறியுள்ளது.
@RikashAishwarya
@RikashAishwarya Ай бұрын
Correct 💯 ​@@supportyfm
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Thanks for your comment 👍
@dinakarana9995
@dinakarana9995 2 ай бұрын
கிறிஸ்து இயேசு சொல்கிறார் "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்கிறார் நாம் எவ்வகையில் ஜெபிக்க வேண்டும் எனகிறவழியாயிருக்கிறார் மேலும் அவரசத்தியமாகவுமிருக்கிறார் நமக்குள் ஜீவனாயுமிருக்கிறார். உண்டாக்கப்பட்டவைகள் யாவும் அவராலேயல்லாமல் உண்டாக்கப்படவில்லை
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Amen
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Glory To God. Hallelujah
@VijayJeba-ty9ot
@VijayJeba-ty9ot 2 ай бұрын
35:17. தேவனைக் காண ஒரே ஒரு வாய்ப்பு உண்டு உள்ளது, எப்படி எனில் இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். ஆமென் ஆமென் ஆமென் 🙏
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen
@murugadasputhiamuthu6813
@murugadasputhiamuthu6813 2 ай бұрын
12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார். அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 1 யோவான் 4:12
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen
@murugadasputhiamuthu6813
@murugadasputhiamuthu6813 2 ай бұрын
18 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். யோவான் 1:18
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen
@christabelnirmala3111
@christabelnirmala3111 Ай бұрын
Ephesians 1.3
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
AMEN
@josephperiyanayagam6515
@josephperiyanayagam6515 Ай бұрын
இந்த மாதிரி தேவ குடும்ப செய்தி யாராவது கொடுக்க மாட்டார்களா என்று பல வருடங்களாக எதிர்பார்த்து கொண்டு வருகிறேன். இன்றைக்கு தான் பிதாவாகிய தேவன் அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் இவருடைய தோழர் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு கேட்கவும் என் புரிதலை உறுதியும் செய்திருக்கிறார். அவருக்கே மகிமை என்றென்றும் உரித்தாகுக. ஆமென். கிறிஸ்து இயேசுவிற்க்கு தான் பரிசுத்த ஆவியானவர் தோழர் என்று சங்கீதம் குறிப்பிடுகிறது. நமக்குத் தான் பரிசுத்த ஆவியானவர் தேவன். தேவன் என்ற சொல் தனிப்பட்ட நபரின் பெயர் அல்ல. அது ஒரு குடுபத்தின் பெயர். பிதா என்பது பெயர், வார்த்தையாக வெளிபட்ட கிறிஸ்து என்பது பெயர், பரிசுத்த ஆவியானவர் என்பது பெயர். (உதாரணமாக) பண்ணையார் என்பது பெயர் அல்ல. அது அந்த குடும்ப மதிப்பின் மரியாதை கொடுத்து வழங்கும் சொல். அதனால் அந்த பண்ணையார் சொல் இணைச் சொல். மரியாதை சொல். மதிப்பளிக்கும் சொல் தானே தவிர பண்ணையார் என்பது பெயர் அல்ல. ஆனால் பெரிய பண்ணையார் சின்னப் பண்ணையார் இளைய பண்ணையார் என்று கூப்பிடும் மரியாதை கொடுத்து வழங்கும் சொல். அவர்களுக்கு தனித்தனியாக கூப்பிடும் பெயர் இல்லையா? தனிதனி பெயர் குடும்பத்தில் கூப்பிடுவதற்க்கு எப்படி இருக்கிறதோ அதே போன்றுதான் தேவன் என்ற குடும்ப பெயர் இருக்கிறது. கிறிஸ்து இயேசுவிற்க்குள் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழ்த்துக்கள் சகோதரா.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
சரியாக சொன்னீர்கள். நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@MariaphilominUjans
@MariaphilominUjans Ай бұрын
1 யோவான் 4 :16,கடவுள் அன்பாய் இருக்கிறார் , so தனிமையில் அன்புக்கு இடமில்லை more than one , அதுதான் திருத்துவம் , (மூவொரு கடவுள்).தந்தை எப்பொழுதும் மகன் ,மகனை ,என்றே சொல்வாங்க, மகன் எப்பவுமே தந்தை என்றே சொல்வாங்க அதுதான் அன்பு இந்த அன்பு கணவன் மனைவிக்கும் பொருந்தும் காரணம் இருவர்அல்ல ஒருவர், இதில்அடங்கிய மறைபொருள் பெரிது, எல்லோருக்கும் புரியாது, anyhow நல்ல விளக்கம் கோடுத்தீங்க ,brother thanks, வாழ்த்துக்கள்
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
ஆமென். அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@josephperiyanayagam6515
@josephperiyanayagam6515 Ай бұрын
மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள் என்று தான் பைபிள் கூறுகிறது தவிர மூவரும் ஒன்று என்று ஒரு இடத்திலும் கூறவில்லை. என்னைக் கண்டவன் பிதாவை காண்கிறான் என்பதன் பொருள்:- இயேசுவின் சாயலை குறிப்பிட்டு சொல்லவில்லை. கிறிஸ்து என்பவர் இயேசுவாய் பூமியில் வாழும் போது பிதாவாகிய தேவனோடு உறவாடும்போது எப்படி பிதாவாகிய தேவனின் சுபாவம் இருக்குமோ அதை அப்படியே பிரதிபலித்தார். அந்த சுபாவத்தை தான் குறிப்பிடுகிறார். என்று புரிந்து கொள்ளவேண்டும்.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
சரியாக சொன்னீர்கள். நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q 2 ай бұрын
நம் தேவன் தீரியேக ஒரே தேவன் கர்த்தர் இயேசு கிறிஸ்து ❤❤
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Amen
@cljcapostolicchurch2085
@cljcapostolicchurch2085 Күн бұрын
One way y ok oth not sure
@josephperiyanayagam6515
@josephperiyanayagam6515 Ай бұрын
பிதாவாகிய தேவனுக்கு கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு துதி, கனம், மகிமை என்றென்றும் உண்டாவதாக. ஆமென்.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
ஆமென். அல்லேலூயா
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 2 ай бұрын
🎉 BROTHER 🎉1ST YOUR GOD NAME PLICE ???!!🎉1ST YOUR GOD NAME PLICE BROTHER ????!!!!!!🎉🎉🎉🎉🎉
@murugadasputhiamuthu6813
@murugadasputhiamuthu6813 2 ай бұрын
14 அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். யாத்திராகமம் 3
@winstone7859
@winstone7859 Ай бұрын
YHWH
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 ай бұрын
Am also not force to believe this one that one....like that brother.....its our mentality.....god only providing the right way.. thanks for keep patience....brother.....god bless you...
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Well said Brother.
@user-cg9vx5je2l
@user-cg9vx5je2l 2 ай бұрын
ஒழுங்கா பைபிள் படித்தாலே போதும் எல்லாம் புரியும் இயேசுவே கர்த்தர். எல்லாம் இயேசுவே.
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@selvarajd6696
@selvarajd6696 2 ай бұрын
பரிசுத்த தமத்திரித்துவத்தின் பரமரகசியத்தை மனிதமூளையால் புரிந்து கொள்ளமுடியாத பரமரகசியம் ஆகும். வசனத்தால் விளக்கவது சரியா...
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
சரி என்பதால் சத்தியத்தை சொன்னேன். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே .
@ashoklawrence7488
@ashoklawrence7488 Ай бұрын
@@selvarajd6696 சகோதரா, திரித்துவத்தின்படியான பிதா தனி நபர்,குமாரன் தனி நபர் என்கிற உங்கள் கருத்து எப்படி பரம ரகசியமாக இருக்க முடியும்? இதை பற்றிய வேத வசனங்கள் அநேக இடங்களில் உள்ள வசனங்களில் (குமாரன் என்றும்,பிதா என்றும் குறிப்பிடப்பட்டு) தனித்தனியாக, வெளிப்படையாக நிறைய வசனங்கள் வேதத்தில் எழுதப்பட்டுள்ளதே!! எனவே, இது எப்படி பரம ரகசியம் ஆகும்? பிதாவும்,குமாரனும் ஒருவரே என்பது தான் பரம ரகசியம். வேதத்தை கவனத்தோடு படித்தால் மட்டுமே இந்த ரகசியத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். 2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். கொலோசெயர் 2:2 எனவே மூன்று தனித்தனி தேவன் உண்டு என்கிற எண்ணத்தோடு வேதத்தை தவறான கண்ணோட்டத்தோடு படிக்காதீர்கள்.
@supportyfm
@supportyfm Ай бұрын
பழைய ஏற்பாட்டின் யெகோவா தேவனே புதிய ஏற்பட்டின் மாம்சமாக வந்த இயேசு கிறிஸ்து.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 ай бұрын
💥💥🌺❓❓இயேசுவே பிதாவை மாத்திரம் எங்களுக்கு காண்பியும் அது போதும் என சீடன் கேட்டபோது இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் என்னை பிதாவாக இருக்கிற என்னை நீங்கள் அறியவில்லையா ? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் .. நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்.... என இயேசு கூறினாரே .. ஆமாம் அதுசரிதான் திரித்துவம் என்னும் சாத்தானின் உபதேசம் உங்களிடத்தில் வேரூன்றி இருக்கும் போது நீங்கள் எப்படி இயேசுவை விசுவாசிப்பீர் கள் ❓❓❗❗ இயேசு கிறிஸ்துவை மாத்திரம் வணங்கினால் தேவன் உங்களை தள்ளி விடுவாரோ‌? பரலோக இராஜ்ஜியத்திற்கு உங்களை கூட்டி செல்ல மாட்டாரோ ?ஒன்லி ஜீசஸ் என்று தேவனுடைய நாமத்தை தூஷித்து தண்டனைக்கு ஆளாக வேண்டாம் .. பரலோகத்தில் இருப்பவர் யார் ? நான் முந்தினவரும் பிந்தினவருமாய் இருக்கிறேன் .. மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் என்றவர் தேவன் இல்லையா ?இயேசு கிறிஸ்து பிதாவாகவும் இருக்கிறார் குமாரனாகவும் இருக்கிறார் பரிசுத்த ஆவியாகவும் உள்ளார் .. ஒன்லி ஜீசஸ் என்று நீங்கள் அழைக்கிறவர்கள் அதாவது மெய்யான தேவனை அறிந்திருக்கிறவர்கள் பிதாவையும் ஏற்றுக் கொள்கின்றனர் அதாவது விசுவாசிக்கின்றனர் அதேபோல குமாரனையும் பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கின்றனர் .. ஆனால் திரித்துவம் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் ஒரே தேவன் மூன்று ஆள் தத்துவத்தில் இருக்கிறார்கள் என்று மூன்று நபர்களாக பிரிக்கின்றனர் ..கர்த்தர் ஒருவரே ..அந்த கர்த்தருடைய நாமம் இயேசு கிறிஸ்து ..
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@peterraj1826
@peterraj1826 2 ай бұрын
Amen
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 2 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉ONLY ONE TRUE GOD IN THE WORLD 🎉ONLY ONE TRUE SECRET IN THE WORLD 🎉ONLY ONE TRUE DOCTRINE IN THE WORLD 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VijayJeba-ty9ot
@VijayJeba-ty9ot 2 ай бұрын
36:22. மத்தேயு( 12: 32 ). மார்க்கு (3:29), லூக்கா (12 :10) பரிசுத்த ஆவியானவரும் தெய்வத்துவத்தில் மேன்மையானவரே படிநிலையில் குறைவானவர் அல்ல, திரித்துவத்தில் படிநிலை அல்ல மூவரும் ஒருவரே மூவரும் மேன்மையானவர்களே.🔥🔥🔥
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 ай бұрын
✝️✝️❓❓ திரித்துவம் என்ற சொல்லை யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்து ❓❓ இயேசு கிறிஸ்து அப்படி கூறினாரா ❓ நானே அவர் ..❗❗ என்று இயேசு கூறினாரே .. நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் .. நானே உங்கள் தேவனாயும் உங்கள் பிதாவாகவும் இருக்கிறேன் என்று இயேசு கூறினார் ❗❗ திரித்துவம் என்ற வார்த்தையை அப்போலஸ்தலர்கள் உங்களுக்கு கற்று கொடுத்தார்களா ? இல்லை என்றால் எந்த அதிகாரத்தில் தேவன் திரித்துவம் என்று மூவராக இருக்கிறார் என்று துணிகரமாக கூறுவீர்கள் 😮😮❗❗ இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் ( மூவர் அல்ல) என்று வேதம் திட்டமாக சொல்லவில்லையா.. ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் (இயேசு) இருக்கிறேன் என்று கூறினார் ❗ அப்படியானால் இயேசு யார் என்பது புரியவில்லையா ❓❓✝️✝️
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@veluanthony8837
@veluanthony8837 Ай бұрын
1 Timothy 3.16 ... God was Manifest in the flesh .... Deuteronomy 6.4 Listen, Israelites ! The Lord is alone is our God Jesus is the Father Jesus is the son Jesus is the holy spirit
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Thanks For Your Comment.
@user-or7hc7ps5g
@user-or7hc7ps5g 2 ай бұрын
Brother do not preach false messages to the believers bible never said about trinity
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
No I Didn't. Thanks For Your Valuable Comment.
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 ай бұрын
@@livingstone_yeshua Did the Father give his only Son as a sacrifice for the redemption of mankind????? Ordinary men are fathers when they lay down their lives for their children....When this is the case, how can God give up His only Son to sacrifice and why did He not come???? all are false doctrine...and the word trinity is not mentioned in bible never ever. All of them are like children, so that He himself has come down in human form to complete the total redemption and washout his sin, Father,son and spirit is are all form of God.....he is one and only god...not a one of the God ......Hisname is JESUS CHRIST.
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 ай бұрын
@@livingstone_yeshua Revolution behinds the word........ You all see as a word but you cannot know the revolution that is contained within that word. You cannot know anything unless God reveals it
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
@JAMESPETERjp Well that's ur perspective.. Thanks for your comment.
@user-or7hc7ps5g
@user-or7hc7ps5g 2 ай бұрын
@@JAMESPETERjp bro god reaveald every thing in the bible we have to go throw that
@johnsya503
@johnsya503 2 ай бұрын
கர்த்தருக்குள் பிரியமான சகோதரர் அறிவது நானும் பெந்தெகோஸ்தெ சபை தான் ஆனால் அதே ஆவியானவர் தான் என்னோடு இடைபட்டு பல வசனங்களை உணர்த்துகிறார் எனவே நா நமக்கு தேவையான வசனத்தை மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது வேதாகம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் எல்லாவற்றையும் ஆராய்ந்து நலமானதைப் பற்றி கொள்ள வேண்டும் இல்லை என்றால் நியாயம் தீர்க்க படுவோம் கீழ்க்கண்ட வசனங்களுக்கு சரியான விளக்கம் தரவும் (யோவான் 8:24] (யோவான் 5:43) (சகரியா 14:9) (யோவான் 14:26) எனவே பிதாவின் நாமம் பழைய ஏற்பாட்டில் யெகோவா புதிய ஏற்பாட்டில் இயேசு உலக முடிவிற்கு பிறகு (வெளி3:12) புதிய நாமம் என்று இருக்கிறது எனவே இப்போது பிதாவின் நாமம் என்று கூறவம் ஞானஸ்நானம் என்று எடுத்துக் கொண்டால் இயேசு பேதுரு இடமும் தான் (மத்தேயு28 :19)ல் கூறினார் பிறகு ஏன் ஒரு இடத்தில் கூட இப்படி ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை சிலர் யூதர்களுக்காக இயேசுவின் நாமத்தினாலே கொடுத்தாக கூறுகின்றனர் ஆனால் எல்லாரும் பெற்றுக் கொண்டதற்கு ஆதாரம் (அப்19:1-7) (அப்2:38) (அப்10:47, 48) (அப்4:12) ஓரே நாமம் நீங்களும் ஒரு வசனமாதவது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் காட்டவும் எனவே எந்த இயேசு வாழந்த காலத்தில் எதையும் வெளிப்படையாக பேச முடியவில்லை எனவே பேதுரு எல்லாம் புரிந்து கொள்வார்கள் என்று மறைமுகமாக கூறினார் அவர்களும் புரிந்து கொண்டனர். நாமத்தில் தானே அதிசயம் நடக்கின்றது (மாற்கு16:16) எனவே இயேசு நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் கர்த்தர் அதிசயமானவர் நம்மை போல அல்ல அவர் ஆவி ஆத்மா சரீரத்தை தனி தனியே இயக்கம முடியும் ஆத்துமா தான் பிதா சரீரம் தான் மாமிசத்தில் வந்த இயேசு அவர் ஆத்மா தான் இயேசுவிடம் பேசியது ஆனால் இப்போது only jesus என்று கூறுவது தவறு ஒரே தேவன் அவர் நாமம் இப்போது இயேசு கிறிஸ்து அவர் தான் மறுபடியும் இயேசுவாக வரபோகிறார். இருந்த வரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@peterebenezer5347
@peterebenezer5347 23 күн бұрын
இயேசு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கக் கட்டளையிட்டிருக்கும்போது, இயேசுவின் சீஷர்கள் இயேசுவின் வார்த்தையையே மீறி‌ இயேசுவின் நாமம் ஒன்றின் மீது மாத்திரம் ஞானஸ்நானம் கொடுத்திருப்பார்களா? இயேசுவை விட அவருடைய‌ சீஷர்கள்‌ அவ்வளவு ஞானிகளா என்ன? வேதாகமத்தில் எத்தனை விதமான ஞானஸ்நானங்கள் இருக்கின்றன? ஏன் இயேசுவின் நாமத்தினாலே அங்கே ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என ஆராய்ந்து பாருங்கள். அங்கே ஞானஸ்நானம் பெற்றவர்கள் யார்? நீங்களும், நானும் யார்? நீங்களும் நானும் இயேசுவின் நாமத்தினாலே மாத்திரம் ஞானஸ்நானம் பெற்றால் நமது இரட்சிப்பு முழுமையடையுமா‌ என்பதையெல்லாம் ஆராய்ந்து பாருங்கள்.‌ விடை கிடைக்கும்.
@shankarisiva648
@shankarisiva648 2 ай бұрын
Ivlo theliva solringa brothr pidha kumaran thani thani nu idhaan crct parisutha aavi pidhvodha shakthi oru nabar ila uruvaga paduthirkanga tamil ah...pidha sarva vallamai ullavar kumaran vallamai ullavar ...avlo dhan cncept thiruthuvam moondru kadavul roobam lam illai ...iruvarayum thozhudhu kollalam ...needhimozhigal 8 padichu parunga... ore kadavul pidha dan avarai thozhudhu kollave saatchi koduka mahan yesu vandhar idhai avare solli irukiraar...
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Thanks for your comment
@navinarvind70
@navinarvind70 Ай бұрын
Very true 👍
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
@@navinarvind70 Thanks for your comment
@murugadasputhiamuthu6813
@murugadasputhiamuthu6813 2 ай бұрын
No trinity gods.appadina nan sivan piramma visnu vaye god aa kumbittu poirukkalam.one god nu Christian la sollitu 3god nu kulappathinga bro.parimanam kidayathu athu unga sontha karuthu.father god ta jesus word aa irunthar.holy spirit M father ta tha iruku.neenga separate panni 3god aakkiringa.god oruvare avarudaya 1st kumaran jesus.holy spirit god ellathukum kodukkum vallamai.adam kooda kumaran than.
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 ай бұрын
Revolution behinds the word........ You all see as a word but you cannot know the revolution that is contained within that word. You cannot know anything unless God reveals it
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
What revolution What are you trying to say
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 ай бұрын
@@livingstone_yeshua revolution of jesus christ, the message of the hour, endtime message, message of rapturing faith...etc......all those message are indicated the jesus ......brother......
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 ай бұрын
in this age......jesus came in word form.....that secret , mystries and all revolutions are behind the word....that is try to say.....brother.....
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 ай бұрын
we are the peoples come from gods mind as a reality.......old testement peoples are shadows......we are real....
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 ай бұрын
@@livingstone_yeshua old testenment belivers are in part word...he dont know full secret about jesus christ....and reveal a part things.....but now we came fullness of word...it gives fullness of blessinfs...In these last days God has revealed to us who I am and who I am in God.....He also showed me my position in the Bible.........brother.....
@VETHABALASINGHM
@VETHABALASINGHM Ай бұрын
Bluff......
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Glory To God. Thank You So much For Your Comment. Be Blessed In Christ.
@m.munusamy599
@m.munusamy599 2 ай бұрын
T p m சபைஉபதேசம் நீங்கள் சொல்லும் உபதேசம் ஒன்றுதான்
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி.
@ashoklawrence7488
@ashoklawrence7488 Ай бұрын
பிரதர், குமாரனின் பெயர் இயேசுகிறிஸ்து என்றும் அவரே என் தேவன் என்றும் எனக்கு நன்றாக தெரியும். ஆனால், இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவின் பெயர் எது? பிதா என்பவர் தனக்கு சொந்தமான பெயர் ஏதும் இல்லாமல் இருக்கிறாரா? உங்களுக்கு தெரிந்தால் பதிவிடுங்கள்.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
உங்களுக்கு எல்லாம் தெரியும் என்பதால் என் வேலை சுலபமாக முடிந்து விட்டது. இந்த ரெண்டு வசனத்துலயே உங்களுக்கான பதில் உள்ளது. யாத்திராகமம் 3 : ( 13 - 14 ) 13. அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். 14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். ( God said to Moses, "I AM WHO I AM. This is what you are to say to the Israelites: 'I AM has sent me to you.'" ) யோவான் ( 8 : 58 ) அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ( Verily, verily, I say unto you, Before Abraham was, I am. )
@caldwellp8499
@caldwellp8499 2 ай бұрын
பிதா ஒருவரே தேவன் (ஏலோஹிம்).அவர்தான் குமாரன்,அவரே பரிசுத்த ஆவி. .1கொரிந்தியர்-8: 6 2கொரிந்தியர் -6: 18; 11 ::31. தேவன் மூன்று பேர் என்று வேதத்திற்கு மாறாகப் பேச வேண்டாம்...குழப்ப வேண்டாம்... பரம பிதாவாகிய நம் தேவன்(ஏலோஹிம்) மாம்சத்தில் ( குமாரனாக) வெளிப்பட்டார். மனிதனான பின்( குமாரன்) அவர் தேவனுக்கு(பிதாவுக்கு) கீழ்ப்படிந்திருந்தார்.அவருடைய ஆவிதான் பரிசுத்த ஆவியானவர்.இதுதான் சத்தியம்...
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@murugadasputhiamuthu6813
@murugadasputhiamuthu6813 2 ай бұрын
God jesus aaita Jesus dead 3 days whole world no god nu solla varingala.avaru thannatnane ooirpichukittara. God ku irappu illa. Bro. Jesus iranthu god avara ooirthela panninarnuthan vasanam iruku. Appo god pitha Va kurikku. Kumaranuku power god than kodukkar.holisprit god kodukkum vallama.holisprit than god jesus than god , god oru god nu asathiyam pothikkama.vethathai aarainthu padiungal nithiya Jeevan kidaikum
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
@@murugadasputhiamuthu6813 Good. தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே
@navinarvind70
@navinarvind70 Ай бұрын
​@@murugadasputhiamuthu6813Unmai தேவன் இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழ பண்ணினார்
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 ай бұрын
Did the Father give his only Son as a sacrifice for the redemption of mankind????? Ordinary men are fathers when they lay down their lives for their children....When this is the case, how can God give up His only Son to sacrifice and why did He not come???? all are false doctrine...and the word trinity is not mentioned in bible never ever. All of them are like children, so that He himself has come down in human form to complete the total redemption and washout his sin, Father,son and spirit is are all form of God.....he is one and only god...not a one of the God ......Hisname is JESUS CHRIST.
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 ай бұрын
Revolution behinds the word........ You all see as a word but you cannot know the revolution that is contained within that word. You cannot know anything unless God reveals it
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Thanks For Your Comment.
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Thanks For Your Comment
@sursehbabu4999
@sursehbabu4999 Ай бұрын
நீங்கள் குழப்பத்தில் இருக்கீறீர்கள் கண் சோரிகி போண குருடர்
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
நீங்கள் சொன்னால் சரியா தான் இருக்கும் டாக்டர். தங்கள் கருத்துக்கு நன்றி.
@kirupajohn2621
@kirupajohn2621 2 ай бұрын
😂 திரியோகம், திரித்துவம் வேதத்தில் இல்லை இது வஞ்சிக்கிற உபதேசம்
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 2 ай бұрын
1.திரித்துவம் என்பது மூன்று நபர்கள் என்பதே சத்தியம். 2. இறைவன் மூன்று என்று பொருளல்ல. 3.இறைவன் ஒருவரே என்பது உன்னதமான சத்தியம். 4. இறைவன் ஒருவரே பரிசுத்த ஆவி என்ற பெயருக்கு உரிமை உள்ளவர்.இந்த ஆவிக்கு மனித உடல் கிடையாது.என்பதை உணர்த்தவே பரிசுத்த ஆவி என்ற பதம் பயன்படுத்தப் படுகிறது. எனவே பிறப்பெடுக்காத இறைவன் ஒருவருக்கு பரிசுத்த ஆவி என்ற பதம் சத்தியம். 5.அவரால் அனுப்பப்படும் தூததர்களில் மிகமிகமுக்கியமானவர்கள் இருவர் அவர்கள்முறையே காப்ரியேல், மிகாவேல். இவர்கள் இருவரில் இறைவனிடம் நேரிடையாக ஞானத்தை ப் பெறுபவர் காப்ரியேல் மட்டுமே.இவர் அநேக பிறப்பெடுத்து வருபவர்.அவர் எடுக்கும் பிறவிகளில் ஒன்றுதான் இயேசு. 6.மிகாவேல் எப்போதுமே இறைவனிடம் இருந்து நேரிடையாக ஞானம் பெற முடியாது. காப்ரியல் மூலமாகத்தான் பெற முடியும்.அப்படி எடுக்கப்பட்ட பிறவிகளில் சிலதான் தானியேல் திருமுழுக்கு, யோவான் ,எலியா,திருவெளிப்பாட்டு யோவான்,நபிகள் நாயகம் போன்ற பிறப்புகள்.. 7.திரித்துவம் முக்கியத்துவம் பெறுவது இறுதிகாலத்தில் மட்டுமே..வேறு எந்த காலத்திற்கும் பொருந்தாது. இறுதி இறையாளர்கள் இருவராய் இருந்தாலும் இருவருமே மானுட பிறப்புகளாய் இருப்பர்.இதுவரை தேவப்பிறவிகளாய் பெற்ற இவர்களுக்கு மானுட ப்பிறவிகளை இறைவன் அமைக்கின்றார்.இறுதியில் பூமியில் பிறப்பெடுப்பது தந்தை மகன் உறவில்.காப்ரியல் தந்தையாகவும் மிகாவேல் மகனாகவும் பிறப்பெடுக்கின்றனர். மிகாவேல் தான் மானடனுக்கு பிறந்த மானுடமகன். இறுதிகாலத்தில் இறுதியில் வரும் இறையாளன் ஒன்று காப் ரியல் பிறப்பு மற்றொன்று மானுடமகன் மிகாவேல். இதைத்தான் தானியேலும் சகரியாவும் திருவெளிப்பாட்டு புத்ததகத்திலும் காணப்படுகிறது.இது புரியாததாலும்ஏனோக்கு புத்தகம் தடைசெய்யப்பட்டது.இறைவன் உங்கள் பார்வையில் இயேசு , இயேசுவின் மகன், என்கின்ற மிகாவேலாகிய மானுடமகன். இறுதிக்கு மட்டுமே பொருந்தும் திரித்துவம்.வேறு எவருடைய காலத்துக்கும் பொருந்தாது.இங்கு பரிசுத்தஆவியாகிய இறைவன்,தந்தையாகிய இரண்டாம்வருகை இயேசு மானுடமகன் ஆகிய மூவரும் சேர்ந்து நடத்தும் தர்பார்தான் இறையரசு .இதை இன்று ஒத்துக்கொள்ள மனம் இல்லை என்றாலும் இது சத்தியம்.இன்னும் சிலநாட்களிலே உணர்வீர்கள்.
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@peterebenezer5347
@peterebenezer5347 23 күн бұрын
எந்த ஒன்றுக்குமே வசன ஆதாரமோ, வசனக்‌ குறிப்போ இல்லாத அற்புத உளறல்.
@livingstone_yeshua
@livingstone_yeshua 22 күн бұрын
@@peterebenezer5347 தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@gunaguna6818
@gunaguna6818 Ай бұрын
Total rong message.trinity false teaching
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Correct the spelling brother. It is not rong brother..it's wrong... Anyway I know it's just a typing mistake...Thanks for your comment 👍
@jesusisfireoncharch1779
@jesusisfireoncharch1779 Ай бұрын
Samarthiyamakapesaventam.thirithuvam.illai.moonrukataul.enrusollum.muttar.vethapurattan.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
எதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்ல கூடாது. உங்கள் கருத்தை வசனத்தோடு சொல்லுங்கள் கற்றுக்கொள்கிறேன்.
@murugadasputhiamuthu6813
@murugadasputhiamuthu6813 2 ай бұрын
Ananiya issue. Holy spirit is Devan. U r wrong message. See god u r eye open. Holy spirit is god give power. Holy spirit is not separate Devan. 35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். லூக்கா 1:35
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@ranig6338
@ranig6338 2 ай бұрын
Praise The Lord Jesus Christ Brother🙏 your contact number please🙏
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
praise be to the lord. AMEN
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 196 МЛН
Ten24 The Immutability of God 9-1-24
51:33
Ten24
Рет қаралды 5
Moses Life: WHY 430 NOT 400 YEARS ? | Bro. Abraham David John | Tamil Christian Message.
58:10
World Tamil Christian Fellowship
Рет қаралды 25 М.