பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணத்திற்கு மன்னிப்பே கிடையாதா? /Blasphemy against the Holy Spirit means?

  Рет қаралды 48,807

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 325
@phillipcharlis6458
@phillipcharlis6458 2 жыл бұрын
மிகநீண்ட காலமாக இருந்த பல வசனங்களுக்கான தெளிவைப்பெற்றுக்கொண்டேன், நன்றி,
@pavithrapavithra4517
@pavithrapavithra4517 3 жыл бұрын
என் தெய்வமே இயேசு அப்பா உம்மை போல பரிசுத்தமாக வாழ எங்களுக்கு அருள் தாருங்கப்பா
@you_and_me_official
@you_and_me_official 3 жыл бұрын
Your teaching always good. Thanks sir
@tamilbiblestudyinvrk
@tamilbiblestudyinvrk 3 жыл бұрын
நாம் செய்யும் பாவங்கள் அனைத்துமே பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவமே. அருமை வாழ்த்துக்கள் பிரதர்
@johnabraham3947
@johnabraham3947 2 жыл бұрын
அப்படி அல்ல சகோதரா! ஒரு சகோதரன் (விசுவாசி) விபச்சார பாவத்தில் இருந்தால் பரிசுத்த ஆவி அவனுக்குள்ளோ அல்லது அவன் கூடவோ இருப்பாரா? அது உன் சரீரத்துக்கு நீ செய்யும் பாவமல்லவா? கொஞ்சமாவது சிந்தியங்கள் ஐயா! கமென்ட் பகுதியில் நான் போட்டிருக்கும் கமென்டை கொஞ்சம் படித்துவிட்டு சிந்தியுங்கள்.
@ponnirajendran3965
@ponnirajendran3965 2 жыл бұрын
ஐயா உங்கள் பிரசங்கம் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கிறது.
@giftsongifty9749
@giftsongifty9749 2 жыл бұрын
ரொம்ப நாளாய் இந்த சந்தேகம் இருக்கு.... இப்போ தெளிவு படுத்தி விட்டீர்கள்... நன்றி
@voice639
@voice639 3 жыл бұрын
தேவனே, இந்த சேனல் க்கு அதிக subscriber கிடைத்து ஊழியம் வளர கிருபை பாராட்டும் ஆமென் .!
@jeanaustinsolomon5594
@jeanaustinsolomon5594 3 жыл бұрын
என் தந்தையாகிய இயேசுவே உம்மை போல பரிசுத்தமாய் வாழ உதவி செய்யும்.
@jeslinjeslin8975
@jeslinjeslin8975 11 ай бұрын
இப்படி ஒரு சிறந்த விளக்கத்த கொடுத்ததற்கு நன்றி அண்ணா தேவனுக்கே மகிமை
@t.selvamathan
@t.selvamathan 11 ай бұрын
இந்த சேனல் மூலமாக வரும் வருமானம் திருப்பூர் மகிழ்ச்சி இல்லத்திற்க்கு மற்றும் ஊட்டி கருணை இல்லத்திற்க்கு பயன்படுத்த படுகிறது என்பது மகிழ்ச்சியே. இயேசப்பா இதே உத்தமத்தில் தொடர்ந்து உங்களையும் நடத்துவாராக. ஆமென்.
@sarojanagomi7333
@sarojanagomi7333 3 жыл бұрын
Praise the lord pastor very nice messages keep going pastor God bless you
@ShortNsweet2018
@ShortNsweet2018 3 жыл бұрын
அருமையான ஆராய்ச்சி. Praise be to God.
@arokdoss7429
@arokdoss7429 3 жыл бұрын
Glory to god, thanks for the amazing biblical explanation. May God bless you more and more
@johnabraham3947
@johnabraham3947 2 жыл бұрын
Wrong and false explanation. Don't be carried away. He is giving all logical explanations, NOT biblical explanations. You can not interpret Bible logically.
@Chennai_girl_
@Chennai_girl_ 4 ай бұрын
Great teaching! Learnt something new today! Thank you Jesus! Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@user-oh1dq9uw7g
@user-oh1dq9uw7g 3 жыл бұрын
Glory to the Lord....tq...brother for ur clear explanation....
@mohandhastamilrajan6909
@mohandhastamilrajan6909 3 жыл бұрын
Thanks brother,the expositional teaching for the Truth.
@leojosephkishore5063
@leojosephkishore5063 8 ай бұрын
Praise the Lord
@gladydeby9095
@gladydeby9095 3 жыл бұрын
What an excellent explanation‼👏👏. Bible leads us to walk in constant walk with the Holy spirit. God has given you a correct understanding spirit of His words.may God lead you in humbleness till He comes 🙏🙏🙏🙏
@johnabraham3947
@johnabraham3947 2 жыл бұрын
False explanation. Not biblical. All explanations he is giving are logical explanations. Be careful!
@mannachannel4564
@mannachannel4564 3 жыл бұрын
Nalla vilakkam brother. God bless u brother. Tq.
@josephlourdusamy5372
@josephlourdusamy5372 4 ай бұрын
சரியான விளக்கம். யாரும் இதுவரை இந்த மாதிரி விளக்கம் அளிக்கவில்லை.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@sathusebastin6347
@sathusebastin6347 3 жыл бұрын
Praise the Lord உண்மையை உணர்ந்து கொள்ள வாய்ப்பு தந்த பரிசுத்த ஆவிக்கு நன்றி
@rubyantony3040
@rubyantony3040 3 жыл бұрын
அருமை அருமை அருமை , தெளிவான விளக்கம்
@arulmozhi6955
@arulmozhi6955 3 жыл бұрын
Amen hallelujah
@betheloflordjesuschrist8474
@betheloflordjesuschrist8474 3 жыл бұрын
Super bro நல்ல அர்த்தம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@sheebajacob7
@sheebajacob7 3 жыл бұрын
Every time I listen to your video,I start to love Jesus more. Thank you brother🙏🏽
@robinrobin8566
@robinrobin8566 3 жыл бұрын
பாவம் மன்னிப்பு தூய ஆவியைக் குறித்து மிகத்தெளிவான போதனை
@kingstonelionel9841
@kingstonelionel9841 3 жыл бұрын
Really edifying. Praise God
@beniskarsheelan252
@beniskarsheelan252 3 жыл бұрын
அருமை brother தெளிவான விளக்கம் இயேசுவுக்கே நன்றி
@meenakshieaswaramurthy8797
@meenakshieaswaramurthy8797 3 жыл бұрын
Amen, Hallelujah! Superb Explanation Brother. I was actually confused. Now, my doubt is cleared. Thank You Jesus. Thank You Brother. God Bless You ABUNDANTLY.
@johnabraham3947
@johnabraham3947 2 жыл бұрын
Absolutely wrong and false explanations. Please read my comments in the comments page. You will understand.
@malligadevi6280
@malligadevi6280 3 жыл бұрын
May God bless you and your family my son.I am regularly watching your messages.
@jbofvpvi2083
@jbofvpvi2083 3 жыл бұрын
Tq bro very useful message..romba nall kazhichchi pathil kedaichchithu
@jeanbenjaminaroulmarianadi2286
@jeanbenjaminaroulmarianadi2286 3 жыл бұрын
Praise to god.....!!!! No words to say Devanudaiya Naamam Ondrey Magimai Paduvathaga🙌🙌🙌🙌. Ur msg S very useful for my Spiritual Life Thank God u gave us a good BIBLE explainer. God Bless ur ministry n ur family.
@drsarah4437
@drsarah4437 11 ай бұрын
Tq pas. For this. Message. Gbu
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Excellent 👌 Christian Devotional Gospel Message, HatsOff.
@fatimajulian1523
@fatimajulian1523 3 жыл бұрын
Super explanation brother. You clarified my doubts. Thank you brother .
@vinothanthonyraj7019
@vinothanthonyraj7019 3 жыл бұрын
Thank you Brother. Got a clear understanding. May God mightily use you more and more for His Glory.
@jaijohn9516
@jaijohn9516 3 жыл бұрын
முற்போக்கு சிந்தனை உள்ளவர் நீங்கள்.நல்லது.brother.❤️
@santhakumari7473
@santhakumari7473 2 жыл бұрын
Super super மிகவும் அருமையாக விவரித்து சொன்னீர்கள்.கர்த்தர் இன்னும் உங்களை ஆசீரவதிப்பார்.
@sheelahenry9035
@sheelahenry9035 3 жыл бұрын
thanks for educating us. God bless you and your ministry
@samsongladys9377
@samsongladys9377 Жыл бұрын
அருமை அருமை பிரதர் தேவன் உங்கள் மூலமாக மிகவும் அழகாக பேசினார் தேவனுக்கு தோத்திரம். 💞💞💞💐💐💐🙏🙏🙏
@leedadavid7336
@leedadavid7336 3 жыл бұрын
It's wonderful message for me brother. Thanks to God.Amen
@jktab2223
@jktab2223 3 жыл бұрын
Praise the lord brother.superb explanation.God bless you and your ministry
@vasanthak2310
@vasanthak2310 3 жыл бұрын
Wonderful explain about father Grace and holy spirit ...May god bless you abundantly🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏿
@justustheo7914
@justustheo7914 3 жыл бұрын
Amazing explanation. AMEN
@selvandennis4667
@selvandennis4667 2 жыл бұрын
Very important subject, for which nobody had the answer. You have made it very very clear, plugging all doubts. God bless!
@jace7190
@jace7190 3 жыл бұрын
Great teaching brother Salaman! I wish and pray that God may bless you with HIS wisdom to teach HIS WORD in a simple BUT powerful way that can be understood by common people. It’s sad preachers and evangelists teach out of context and somewhat injecting fear in the minds of followers. As I said earlier, be strong like Paul and fight a good fight! Our life is not valued in the earth but in heaven!! Have a blessed day!
@jalesstephen8495
@jalesstephen8495 3 жыл бұрын
Amen,
@johnabraham3947
@johnabraham3947 2 жыл бұрын
Wrong explanations. Deceptive teachings. May look logically correct. But not Biblical. Please read the comments I have given in the comments page. You will understand.
@caddypaulcaddy5655
@caddypaulcaddy5655 3 жыл бұрын
Thank you brother for your sharing very useful message. Amen praise the Lord
@dorarajaratnam7135
@dorarajaratnam7135 3 жыл бұрын
Learnt the true meaning of 'to sin sgainst/grieve the Holy Spirit'. Thank you for your teaching and clear explanation. God Bless you
@kavithasree5428
@kavithasree5428 3 жыл бұрын
Praise the Lord bro,whenever i use to read this verses,romba naala inda question enakulla romba kashta paduthitey irundadu,naan kalakamanean,sometimes nimadiye illama kartarkitta solli azhuvean,marana bayam varum(aatumavuku meetpu illama poidumonu),that time i request God to reveal about this,aana aaviaanavar ipo crystal cleara puriya vachitaaru bro,avar unga moolama velipadutinaduku praise God! Very,very,useful and very much needed msg bro,thank u so much bro.
@johnsonsvideoskanyakumari3411
@johnsonsvideoskanyakumari3411 Ай бұрын
மிகத் தெளிவாக சொன்னீங்க ரொம்ப நன்றி பெரிய டவுட் தீர்ந்தது
@parimalarajkumar534
@parimalarajkumar534 3 жыл бұрын
May God reveal and help us to make known the unknown truth of unexplained as mysteries are revealed to His saints.God be with you, because with Him we cannot do anything,so as without us He will do nothing.Prase be God for all the glory belongs to Him.
@devikaapanavi8576
@devikaapanavi8576 3 жыл бұрын
Excellent Message Pastor.....God Bless You ✝️
@sathyamaaran9082
@sathyamaaran9082 3 жыл бұрын
Thanks lot brother ,your preach made change in my life ,thank God for using this wonderful brother to preach your words ,God will bless you more
@kknaresh7920
@kknaresh7920 3 жыл бұрын
God bless🙏 you unmaiya saththiyam
@rajurajasekaran2688
@rajurajasekaran2688 3 жыл бұрын
Thank God 🙏 for this eye opening words
@ebenezerjebaraj
@ebenezerjebaraj 3 жыл бұрын
One of the common ambiguous questions from Bible well clarified from God 's word 👍
@CHAD4937
@CHAD4937 2 жыл бұрын
AMEN best spiritual explaination Thanks brother stay blessed
@janidarthi9537
@janidarthi9537 3 жыл бұрын
Wonderful useful message thank god 🙏🙏👍🏻
@mohansubramaniam5561
@mohansubramaniam5561 4 ай бұрын
Very good advice brother
@lovethefirst2791
@lovethefirst2791 3 жыл бұрын
நன்றி பாஸ்டர்
@madhankumar5934
@madhankumar5934 3 жыл бұрын
Thanks for massage brother 👋👋👋👋👋🌹🌹🌹🌹
@lawrencelazar
@lawrencelazar 3 жыл бұрын
thank anna, for this message really its touches me
@moseschandru2274
@moseschandru2274 3 жыл бұрын
Amen praise the lord Jesus
@karunyapreethi2637
@karunyapreethi2637 3 жыл бұрын
Glory to God, thanku brother
@prathapn5005
@prathapn5005 3 жыл бұрын
Thanks அண்ணா சூப்பர் ஆராய்ச்சி
@georgefernandes2047
@georgefernandes2047 2 жыл бұрын
Wonderful message thank you brother God bless you🙏
@anidavid4705
@anidavid4705 2 жыл бұрын
Thank you so much brother Praise God 🙏🙏
@esthermythili4083
@esthermythili4083 3 жыл бұрын
Very good explanation Praise the Lord Jesus Christ Hallelujah Amen
@salomisheryl5312
@salomisheryl5312 Жыл бұрын
Thank u so much Explained well God bless you!!
@manisharon3046
@manisharon3046 3 жыл бұрын
Very well and on point msg.. Tq pastor 🙏
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord brother
@diwakarwilliam2150
@diwakarwilliam2150 3 жыл бұрын
Excellent truth, Thank you for your truthful teaching brother, We are expecting from you more and more truthful teaching brother, May God bless you and use your ministry 🙏
@rajeshraj6080
@rajeshraj6080 3 жыл бұрын
Price the lord 🙏thank you Jesus 🙏
@Senthil-qo4nv
@Senthil-qo4nv 3 жыл бұрын
Thank you Brother
@dinojrock486
@dinojrock486 2 ай бұрын
Ennaijaa manningappa parisuththamakkungappa
@PraveenKumar-wb7to
@PraveenKumar-wb7to 3 жыл бұрын
Super anna, my doubts and fear was cleared thank you Jesus, God bless you anna.
@rainbowoccupationaltherapy1071
@rainbowoccupationaltherapy1071 3 жыл бұрын
Clear explanation. God bless you.. brother.
@knowingtruegodbeginningofa5705
@knowingtruegodbeginningofa5705 3 жыл бұрын
Praise God, superb ❤️
@vijayb3487
@vijayb3487 3 жыл бұрын
brother this message is useful too me God bless you Praise the lord
@rajipanjevin9322
@rajipanjevin9322 3 жыл бұрын
God bless you
@gracesuguna9490
@gracesuguna9490 2 жыл бұрын
Thankyou sir. Now I am clear about this Bible verse.
@wordinlifeministries7511
@wordinlifeministries7511 3 жыл бұрын
Thank you brother. Good explanation.
@premgobyprem3324
@premgobyprem3324 3 жыл бұрын
Your vocal prowess is fantastic brother romba clear
@sridevan6389
@sridevan6389 3 жыл бұрын
Very nice and true explanation brother! GOD bless you!
@kalaijj4370
@kalaijj4370 2 жыл бұрын
Thank you pastor
@kknaresh7920
@kknaresh7920 3 жыл бұрын
Praise god. Good👍 massage
@ruthsheeli5232
@ruthsheeli5232 3 жыл бұрын
Thanks brother.
@rameshkrishnan7060
@rameshkrishnan7060 Жыл бұрын
Thankyou so much pastor
@raichalvinodhini2956
@raichalvinodhini2956 3 жыл бұрын
I never knew the in-depth meaning so far 😐 Thank you for this video 🙏
@thangarasuthangarasu1784
@thangarasuthangarasu1784 3 жыл бұрын
அருமையானவிளக்கம்
@vijayakumar6861
@vijayakumar6861 3 жыл бұрын
Very, very, very good explanation bro .Thank you so much. This text has opened my spiritual eyes.Awaiting for more text from you bro. KEEP IT UP.
@mercyjoges4981
@mercyjoges4981 3 жыл бұрын
Super
@soosaikumar9341
@soosaikumar9341 3 жыл бұрын
Thank you paster
@robinrobin8566
@robinrobin8566 Жыл бұрын
அருமை நன்றி brother
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@kdurai5429
@kdurai5429 3 жыл бұрын
let jesus Christ bless you and your family abundantly pastor very good message
@samsondorairaj4095
@samsondorairaj4095 3 жыл бұрын
Thanks brother I have been searching for the in-depth answer according to the Scripture to this portion. Thank you for the study God bless you and your Ministry
@johnabraham3947
@johnabraham3947 2 жыл бұрын
Brother you have understood everything wrong. His explanations are not biblical. They may look logically correct. But biblically wrong. Please read my comments on the comment page, you will understand.
@jerricktamilgaming4879
@jerricktamilgaming4879 3 жыл бұрын
Pastor, வாழ்த்துக்கள்,,
@mercyponniah3321
@mercyponniah3321 3 жыл бұрын
Understandable explanation. Thanks.
@sureshkumarrubha5920
@sureshkumarrubha5920 11 ай бұрын
வசனத்திற்கு சரியான விளக்கம் கொடுத்தீர்கள் கர்த்தருக்கு நன்றி
@kowsikowsi4236
@kowsikowsi4236 3 жыл бұрын
Super definition pastor...amen🙇
@d.j.franklinjoseph3058
@d.j.franklinjoseph3058 3 жыл бұрын
Thanks paster
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx Жыл бұрын
Marvelous explanation brother in Christ. Thank you.
@yovanjohn5572
@yovanjohn5572 3 жыл бұрын
Valthukal ayya
What is the Blasphemy of the Holy Spirit?
6:35
David Diga Hernandez
Рет қаралды 68 М.
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,8 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН