இசை வடிவங்களை ஒரு பாமரனாக எளிதில் எப்படி புரிந்து கொள்வது?- என் எளிய முறை இசைப் பாடப் பயிற்சி

  Рет қаралды 13,256

Madhura Sudha

Madhura Sudha

Күн бұрын

Пікірлер: 98
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 3 жыл бұрын
வணக்கம் சார்...தாங்கள் பாடம் நடத்தினால் அது வேற லெவல் ஆகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை உங்களைப் புரிந்து கொண்ட எங்கள் அனைவருக்கும் உண்டு.... என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை... தொடருங்கள் உங்கள் இசை பயணத்தை... வாழ்த்துக்கள்....
@kumarm5963
@kumarm5963 3 жыл бұрын
Awesome post keyboard notes tutorial excellent performance thanking you sir useful for us
@maadhuvikraman4067
@maadhuvikraman4067 3 жыл бұрын
இந்த எளியோனுக்கு இசை அமுதத்தை புரியவைத்தமைக்கு, நன்றி...! அய்யா,.
@tablamurugesan
@tablamurugesan 3 жыл бұрын
வெகு நாட்கள் கழித்து உங்கள் காணொளி காண்பது மிகவும் மகிழ்ச்சி அய்யா. தொடரட்டும் உங்கள் இசைப் பணி 💐💐💐💐
@ganesanganesan7476
@ganesanganesan7476 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி
@rajagopal9153
@rajagopal9153 3 жыл бұрын
ராஜாவின் பாடல்களின் இசைக்கோர்வையை நுணுக்கமாக ஆனால் எளிமையாகத் தெரிந்துகொள்ள உதவினீர்கள். அதுபோல, இசையின் அடிப்படை அறிவையும் எளிமைப் படுத்தி வழங்குவீர்கள் என்பதில் ஐயமில்லை. ஆவலோடு காத்திருக்கிறேன். பலரும் பயன்பெற உங்கள் இசைப்பணி தொடர வாழ்த்துகள்.
@ManiKandan-hx3rh
@ManiKandan-hx3rh 3 жыл бұрын
Expressing my gratitude.Auditor ManiKandan
@blackbreadd
@blackbreadd 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா. என்னைப்போன்று பாமரனும் புரிந்து கொள்ளும வகையில் தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.
@shentilkumar6104
@shentilkumar6104 3 жыл бұрын
அய்யன் அடிப்படை காத்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய காணொளியை பார்க்கின்ற பொழுது சில அச்சம் என்னை விட்டு நீ நீங்குகிறது
@pushpalathapathi2970
@pushpalathapathi2970 3 жыл бұрын
Wow superb sir. Short and sweet explanation.🙏
@smahendra1948
@smahendra1948 3 жыл бұрын
நான் உங்கள் ரசிகன். வருட கணக்கில் உங்கள் பாடங்களை கேட்க்கிறேன். மீசை உங்களுக்கு பொருத்தம் இல்லை.தயவு செய்து எடுத்து விடுங்கள்.
@kambanadan
@kambanadan 3 жыл бұрын
தற்பொழுது உங்கள் வாயிலாக பிரபஞ்ச இசைமய்யத்தை அள்ளி பருகிக்கொண்டிருக்கிறேன் 🙏🙏🙏🙏
@geminichandran8264
@geminichandran8264 3 жыл бұрын
Excellent.. Excellent sir.. "தீர்க்காயுஷ்யமஸ்து.... ஸர்வே ஜனா சுகினோ பவந்த்தூ.. "
@geminichandran8264
@geminichandran8264 3 жыл бұрын
Sir i want to donate... Pl. Inform your ac details..
@MadhuraSudha
@MadhuraSudha 3 жыл бұрын
R.Ganesan S/B 811656880 Indian Bank IFSC:IDIB000T166
@geminichandran8264
@geminichandran8264 3 жыл бұрын
@@MadhuraSudha sure sir...
@geminichandran8264
@geminichandran8264 3 жыл бұрын
Respected sir, i have sent 1000/= (one thousand) through g pay today. Kindly confirm its arrival.
@MadhuraSudha
@MadhuraSudha 3 жыл бұрын
Received with whole hearted thanks. Thank you very much.
@63manian
@63manian 3 жыл бұрын
இந்த இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்
@stevenlewis6317
@stevenlewis6317 3 жыл бұрын
Welcome back sir je 🤝🤝👍
@devaanburaj3152
@devaanburaj3152 3 жыл бұрын
தமிசையைப்பற்றி அறியதகவல்கள் எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக அருமையாக விளக்குகிறீர்கள் அதற்க்காக எனது வாழ்த்துகளும் நன்றிகளும்
@kasiraman.j
@kasiraman.j 3 жыл бұрын
Thangaladhu pudhiya muyarchiiku sirantha vaazhthukkal sir
@moonlight-wz9xo
@moonlight-wz9xo 2 жыл бұрын
Iya nan ethanayo... chennal pathan but ... ivlo clear ha yarume sollala ... supper nandri
@manijm5534
@manijm5534 3 жыл бұрын
Super sir I am happy please continue sir
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 жыл бұрын
வணக்கம். மிகவும் நன்றாக உள்ளது. நன்றி.
@muthuchristopher2530
@muthuchristopher2530 2 ай бұрын
Super sir
@j.nithiaanandaraj1859
@j.nithiaanandaraj1859 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி.... என்னைப் போன்றவர்களுக்கு இசையை கேட்பது சுகம் அதிலும் நீங்கள் ஐயாவின் பாடல்களை கூறும் விதம் அத்தனை அழகு. ஐயாவின் ஒரு பாடலுக்கு ஒரு புத்தகம் வெளியீடுசெய்யும் அளவிற்கு உள்ளது. மேலும் ஐயாவின் பாடல்கள் உள்ளவரை உங்கள் புகழும் வளர இறைவனை வேண்டி தொடர்ந்து பயணிக்கிண்றேன். நன்றி ஐயா நன்றி.
@indras7377
@indras7377 3 жыл бұрын
Very very nice
@venkatramani5621
@venkatramani5621 3 жыл бұрын
எளிமை, இனிமை, புதுமை
@ravindranbarani6725
@ravindranbarani6725 3 жыл бұрын
மதுரமான குரல் இனிமையோடு இரசித்து ருசிக்கும்படியான விளக்கங்களுடன் பதிவு அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு...நன்றி தொடருங்கள்....பின்தொடர்கிறோம்!
@bhavanthsais1403
@bhavanthsais1403 3 жыл бұрын
Sir you are really As we doesn't know about music knowledge but you teach me very polite and respectful I'm also from thangal sarndha samugamea but music has no end no caste no boundaries thank you for your guts
@ravis8913
@ravis8913 3 жыл бұрын
Super super
@muthumaheswaranpandian8320
@muthumaheswaranpandian8320 3 жыл бұрын
ரி1ரீ2க1க2....விளக்கமாக பாடி எளிதாக புரியும் படி ஒரு வீடியோ வெளியிடவும் வெளியிடவும் நம் இசையரசர் இளையராஜா அவர்கள் பாடலை சிறப்பாக பாடுவதற்கு நன்றி சகோதரரே
@ilaiyavan
@ilaiyavan 3 жыл бұрын
அருமையான எளிய விளக்கம் , தங்கள் இசைத்தொண்டு தொடரட்டும் !!!!
@krishnant202
@krishnant202 2 жыл бұрын
மிக அருமை 👌 ஐயா
@s.thiyagarajan164
@s.thiyagarajan164 3 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா.. ஆர்வத்தை தூண்டும் பதிவு..
@priyadivakaran3284
@priyadivakaran3284 Жыл бұрын
Romba nandri...awesome lesson... ❤❤❤
@kamalanthankrishnamoorthy7990
@kamalanthankrishnamoorthy7990 3 жыл бұрын
After a long time.....thank you sir. It's very easy for us to understand. Please continue doing this for us
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 3 жыл бұрын
Informative
@TamilIndieMusic
@TamilIndieMusic 3 жыл бұрын
Always learning from you Sir. Please continue these episodes.
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 3 жыл бұрын
Most welcome sir
@sensudabi
@sensudabi 3 жыл бұрын
மிக நல்ல முயற்சி, உங்களுக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்
@rcdoss1203
@rcdoss1203 3 жыл бұрын
நன்றி ஐயா..ஆசிரியர் அவர்களே.....
@rlnsimha
@rlnsimha 3 жыл бұрын
Good Start of teaching music lesson on auspicious day. Today's belong to saraswati day.
@kambanadan
@kambanadan 3 жыл бұрын
அடுத்த பாகம் வேண்டும் ஐயா 🙏🙏🙏
@thamaraiselvi1395
@thamaraiselvi1395 3 жыл бұрын
வணக்கம் சார் ஆன்மீகமுறையில் பயிற்சிதரும் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@shankarak9965
@shankarak9965 3 жыл бұрын
Kodaana kodi nandri Sir!
@vengaiah8416
@vengaiah8416 3 жыл бұрын
மிகவும் அருமையான, அரிதான மற்றும் எளிமையான பதிவு. எளிதில் விளங்கும் வகையில் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் அய்யா.
@sureshgandhi3525
@sureshgandhi3525 3 жыл бұрын
Great sir, வாழ்க வளமுடன்.
@Magicvijaytamil
@Magicvijaytamil 3 жыл бұрын
நல்ல முயற்சி தொடர்ந்து செய்யுங்கள் சார்.நன்றி
@daniponjoshuap7205
@daniponjoshuap7205 Жыл бұрын
First of all thank you a lot why because your simplified musical analysis is Evan a country man also understand if he has little bit of music knowledge.And always you remember Maestro ILLAYARAJA ‘s music composition.The fact is there is no music without isaignani.He brokered all the traditional in the field.I cordially welcome your lessons and it will help many persons those who are not able to reach out this music.congratulation.by.Ponnuvijayan.P.
@MadhuraSudha
@MadhuraSudha Жыл бұрын
Thank you Sir
@ravidhayalan7891
@ravidhayalan7891 3 жыл бұрын
Nalla muyarchi iyya from Thanjavur
@kbstudio935
@kbstudio935 3 жыл бұрын
Very good explanation Sir. Thank you
@srisfamily.3179
@srisfamily.3179 3 жыл бұрын
அறிவு கண்ணை திறந்து வைத்தமைக்கு நன்றி ஐயா 🙏🙏
@selvasamy5819
@selvasamy5819 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@udhayakumarvenugopal7693
@udhayakumarvenugopal7693 3 жыл бұрын
Arputham sir.you are doing a great job. 👏👏👏
@jayanthijanardhanan1444
@jayanthijanardhanan1444 3 жыл бұрын
Fantastic
@muthurajeshkumar6660
@muthurajeshkumar6660 3 жыл бұрын
.பிரபஞ்ச இசை மையம் ஐயா -வின் புது படமான மதுரை மணிக்குறவர் இசையை கேட்டு கருத்து காணொளி வெளியிடுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்❤️
@shylahelin1357
@shylahelin1357 3 жыл бұрын
Nice
@mohanajayaraj4743
@mohanajayaraj4743 3 жыл бұрын
1st of all thank u so much & hats off to ur good thoughts🙏 ur way of teaching is very interesting n easy to understand.. plz continue this wonderful journey..God bless u and ur family with health and wealth😊
@pprabhakar
@pprabhakar 3 жыл бұрын
தங்கள் நல் முயற்சி மேன்மேலும் வளர வாழ்த்துகள் ஐயா..முதல் பெஞ்ச் மாணவனாக அனைத்தையும் தொடர்வேன் குருவே!
@venkatmusic7945
@venkatmusic7945 3 жыл бұрын
Supper sir. Please countive va video poduga sir
@sujithkumar.b4957
@sujithkumar.b4957 3 жыл бұрын
Sir pechukum , muchukum muttum arrivukum , naan adimai.
@advparan
@advparan 3 жыл бұрын
சூப்பர்
@PremkumarJayakumar
@PremkumarJayakumar 3 жыл бұрын
Thanks Sir. Looking forward for the series.
@pannirselvan5366
@pannirselvan5366 3 жыл бұрын
Thanks Sir, padalin surangal please upload Sir,thanks again Sir.
@manivannanramalingam3929
@manivannanramalingam3929 3 жыл бұрын
Indha manitha samoogathin muthu neengal.
@cmmnellai3456
@cmmnellai3456 3 жыл бұрын
Nice...
@kambanadan
@kambanadan 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 3 жыл бұрын
Very nice sir
@muthurajeshkumar6660
@muthurajeshkumar6660 3 жыл бұрын
❤️❤️❤️ அருமை ஐயா
@bindhus6532
@bindhus6532 3 жыл бұрын
Sir vanakkam expecting more lessons pls sir
@SweetlinSG
@SweetlinSG 3 жыл бұрын
👍
@villageTN73
@villageTN73 3 жыл бұрын
உங்கள் கலை பயணம் தொடர விரும்புகிறேன் ஐயா
@ushaseshadri2026
@ushaseshadri2026 3 жыл бұрын
🙏
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 жыл бұрын
Sir I am udhayasaravanan naan big fan our♥ thiru illayaraja sir♥ I love so many songs my all time favorite song sply 📺 Movie : Urudhi mozhi 🎼 Song : Adhikaala nilave Alangaara 🎤 Singers : jayachanren sir/s.janaki Amma 🎹 Music : thiru illayaraja sir Indha song pathi full information sollunga sir my Hartley request 🙏💐👏
@rajabalan8629
@rajabalan8629 3 жыл бұрын
What to say q big " THANK YOU"
@Magicvijaytamil
@Magicvijaytamil 3 жыл бұрын
சார் கேள்வி ஞானத்தை எப்படி வளர்த்து கொள்வது?. ஸ்வர வேறுபாடுகளை துல்லியமாக எவ்வாறு உணர்ந்து கொள்வதற்கு எந்த மாதிரியான பயிற்சி செய்வது? விரிவான வீடியோ போடவும்.நன்றி சார்
@ganeshv1670
@ganeshv1670 3 жыл бұрын
✌✌✌✌✌
@mjmansoo
@mjmansoo 3 жыл бұрын
காதல் என்னும் கோவில்(கழுகு) பாடலின் ராகம் என்ன என்று சொல்லுங்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதில் ஏதோ ஒரு சிறப்பு இருப்பது போல் தோன்றுகிறது.
@shakeshake1033
@shakeshake1033 3 жыл бұрын
Chords yeppadi use pandradhu video podunga sir
@vijik7360
@vijik7360 2 жыл бұрын
Formula to make Major chord 2 tones& 1¹/2 tone. Formula to make a Major Scale Tone,Tone, Semitone, Tone, Tone, Tone, Semitone. 1, 1, 1/2, 1, 1, 1, 1/2.
@venkas185
@venkas185 3 жыл бұрын
ஐயா அடுத்த பாடம் எப்பொழுது?
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 3 жыл бұрын
Sir, will u please explain Moga mul film songs. I'm a slave to Mastro's music.
@mohanrajasekaran7268
@mohanrajasekaran7268 3 жыл бұрын
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் செய்யப்பட்டது அல்லவே.... அல்ல...... செம்மை.... நச்....
@ravichandrumusic580
@ravichandrumusic580 3 жыл бұрын
ஐயா, sree ராகம் என்றால் என்ன. விளக்கம் தாருங்கள்.
@dhakshnamoorthys2269
@dhakshnamoorthys2269 3 жыл бұрын
இதற்கான புத்தகம் இருந்தால் அதை கிடைப்பதற்கு வழி அதன் மூலம் படித்து தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகும் அதற்கான முகவரியும் பெறுவதற்கான வழிமுறைகளையும் தயவு செய்து தெரியப்படுத்தவும் வணக்கத்துடன் தஷ்ணாமூர்த்தி எஸ்
@mksekarsbt
@mksekarsbt 3 жыл бұрын
Kindly explain, what is the difference between 1. pitch and scale 2. Sthaayi, 3. Whether every swara should be in a particular srudhi 4. Difference between kattai and srudhi 5. What is octave.
@om4906
@om4906 3 жыл бұрын
மதிப்பிற்குரிய மாண்பு மிகு இசை ஞானி அய்யா அவர்களுக்கு, பணிவான வணக்கங்கள் என் சிறிய கருத்தை இங்கு சொல்கிறேன் முன்பு இப்படித்தான் பெண் மலையாளி பாடகி வைத்து தமிழ் சினிமா பாட்டுக்களை உருவாக்கி கொட்டு கொட்டு என்று கொட்டுநீர்கள் இப்போது ஹிந்தி பாடகி விபாரியை தமிழ் சினிமா பாட்டுக்களை பாட வைத்து கொடுக்கிறீர்கள் .. இன்றைய தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஜதி சுத்தமாக, உச்சரிப்பு சுத்தமாக, ராக சுத்தமாக திறமையாக பாடக்கூடிய தமிழ் பெண்கள் எவ்வளவோ உள்ளார்கள் .. ஏன் வாய்ப்பு தர மாட்டேங்கிறீர்கள் அய்யா
@vadiveluchinnaiah6718
@vadiveluchinnaiah6718 3 жыл бұрын
ஷட்ஜத்தை எவ்வாறு அறிவதென்று தெரியவில்லை!அதனால் ஸ்வரங்களின் வரிசையை அறிதல் குழப்புகிறது!எளிய தீர்வைப்பெற விழைகிறேன்!
@krishnant202
@krishnant202 2 жыл бұрын
ஐயா அடுத்த பகுதி தேடினேன் கிட்டவில்லையே....
@sm9214
@sm9214 3 жыл бұрын
சார் எனக்கு ஒரு கேள்வி மனதில் எழுகிறது: "தென்றல் வந்து என்னைத் தொடும்" - பாடலை பாடியது யேசுதாஸ் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் போன்ற சாஸ்திரிய முறை அதுவும் முண்ணனி பாடகர் கூட என்ற முறையில் - இசைஞானியின் இந்த ஜீனியஸான பரிசோதனைகளை உடனே வியந்து - ஏதாவது இளையராஜா அவர்களிடம் ரிக்கார்டிங் போதே ஆமோதித்து தம் வியப்பை பதிவு செய்வாரா?
@MadhuraSudha
@MadhuraSudha 3 жыл бұрын
கண்டிப்பாக நடந்திருக்கும்
@sm9214
@sm9214 3 жыл бұрын
@@MadhuraSudha நன்றி சார்.
@GhemavathiJyothist
@GhemavathiJyothist 3 жыл бұрын
அண்ணா உங்க சேனலை நீங்க moneytize பண்ணலாமே...இது பற்றின விபரம் அறிந்தவர்களோடு தொடர்பு கொண்டு பேசுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்..
@indrasugumaran2197
@indrasugumaran2197 3 жыл бұрын
Wonderful
@kannappan3379
@kannappan3379 3 жыл бұрын
🙏🙏🙏
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
"Isaignani Aiya"....."The Raja of Carnatic Music!!
23:46
Madhura Sudha
Рет қаралды 22 М.
Twin ragas - Bowli and Bhoopalam
16:56
This is Raaga Maadapoosi
Рет қаралды 6 М.