எனது உயிருடன் கலந்நது இசை ,உயிரை உடலுக்குள் இதமாக வைத்திருப்பது,இசையே!.
@shahulvoltas5 жыл бұрын
எனது 14 ம் வயதில் ராகங்கள் அடிபடையிலான பாடல்களை பற்றி அறிந்து கொள்ள ஏக்கம் வந்தது... ஆனால் இன்று 43 ஐ கடந்த நேரத்தில் தற்செயலாக தங்களின் தொகுப்புகளை காண வாய்ப்பு கிடைத்தது... எல்லோருக்கும் பொதுவான ஓர்இறையின் அருள் தங்களுக்கு என்றென்றும் நிலவட்டுமாக...
@reguit63165 жыл бұрын
What is the name of this raga. Song is garuda garuda from natpukaga
@srinivasanthanu675111 ай бұрын
எம்.எஸ்.வி. அவர்கள் இசை அமைத்த சாருகேசி பாடல்களே மிகவும் இனிமையாகவும் மனதில் தங்குவதாகவும் உள்ளது
@meenakshisundaramsundar98083 жыл бұрын
அம்மா நீ சுமந்த பிள்ளை பாடியவர் TMS அய்யா
@gowrishankar76503 жыл бұрын
ராகம் பற்றிய புரிதல் எல்லாம் பெரிதாக இல்லாத போதும் சிங்கார வேலன் படத்தை பார்க்கும் போதெல்லாம் நான் மிகவும் லயித்து ரசிக்கும் அந்த பின்னணி இசைக் கோர்வை குறித்த தங்கள் ஒவ்வொரு வார்த்தையும் வரிகளும் என் மன உணர்வுகளை 100% பிரதிபலிப்பதாய் இருந்தது மிக மிக மிக மகிழ்ச்சி அளித்தது! நன்றி! நன்றி!! நன்றி!!! இளைய ராஜா எனும் இசையின் ராஜா-எம் இதயமே வென்ற இணையில்(லா) ராஜா👍
@RanjithKumar-ni7st7 ай бұрын
கடவுள் நேராக வந்து நமக்கு தந்த இசை இசை கடவுள் இசைஞானி இளையராஜா அவர்கள் அருமையான பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
@bagathsingh75576 жыл бұрын
மிகவும் எதார்த்தமான உடல்மொழி உங்களுடையது. இசை மீதுள்ள ஆர்வம், ராஜா அவர்கள் மீதுள்ள பிரியம் உடலின் ஒவ்வொரு அசைவிலும் காண முடிகிறது. அட்டகாசம் !!
@BalajiBalaji-sj2sd7 жыл бұрын
வழக்கம் போல் உங்கள் தொகுப்பு , வர்ணனை , உடல் மொழி அனைத்திலும் உங்கள் பேரார்வம் தெறிகிறது நன்றி கலந்த வணக்கம் ஐயா
@rksekar49485 жыл бұрын
த்ங்களின் ராகங்கள் அடிப்படையில் அமைந்துள்ள சினிமா பாடல்கள் விபரம் ஃபேஸ்புக் - ல் முன்பு கண்டு படித்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.இப்பொழுது யூ ட்யூப் - ல் பார்த்து பரவசமடைகின்றேன்.ந்ன்றி.மகிழ்ச்சி. ஒரு சிறு திருத்தம் அன்னை ஓர் ஆலயம் படப் பாடல் அம்மா நீ சுமந்த பிள்ளை பாடலை பாடியவர் திரு டி எம் எஸ் அய்யா அவர்கள்.தாங்கள் கூறியதுபோல் திரு மலேஷியா வாசுதேவன் அல்ல.
அய்யா, தங்களின் பதிவுகள் என் மனதின் தாகத்தை தனிப்பதாக இருக்கிறது. கோடி நன்றிகள் தங்களுக்கு
@canntamijeselvane98306 жыл бұрын
நன்று ஐயா உங்கள் விமர்சனம் அருமை கேட்டு ரசித்தேன் வாழ்க உங்கள் பனி வாழ்க இளையராஜா
@rpsarathy7710 ай бұрын
தொகுத்து வழங்கிய உங்களக்கு மிக்க நன்றி
@mohangeeelegant73747 жыл бұрын
Mohangee Elegant எனக்கு இசையை இரசிக்கத் தெரியும்.... ஆனால், அவைகள் என்னென்ன இராகங்களில் மீட்டப்பட்டது என்பது அவ்வளவாகத் தெரியாது. ஆனால், இவர் ஒரு முனைவரைப் போன்று அனைத்தையும் ஆராய்ச்சி செய்து, அதன் நேர்த்தி குறையாது, நமக்கு அவர் இரசித்து விளக்குவது மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!
@nirmalajagdish47133 жыл бұрын
Migavum sariyaga soneergal.👌👏
@SuperNaicker4 жыл бұрын
You are the only few who really appreciate Raja's existence in Tamil Nadu. it is like Bach who lived in Germany but we didn't celebrate IR the way Germans celebrated in Germany during his days.
@vasudevannarayanan39593 жыл бұрын
You are awesome sir
@SuperNaicker3 жыл бұрын
@@vasudevannarayanan3959 Thank you. That was my feeling. His music is rare and he is one in a century. We won't see another composer like him for centuries The only thing I feel bad was that we didn't gave him opportunity to even contribute in broader arena
@briarimmanuel31563 жыл бұрын
dont know if anyone gives a shit but if you're stoned like me atm then you can stream all of the new movies on instaflixxer. Have been binge watching with my gf recently xD
@nolanbridger27093 жыл бұрын
@Briar Immanuel Yea, I've been watching on instaflixxer for years myself :D
@paxtonhunter63083 жыл бұрын
@Briar Immanuel Yup, been using InstaFlixxer for since december myself =)
@subukar86537 жыл бұрын
Hello Sir, Every time, I watch your episode either my tears will break the barriers of disregarding what in an atmosphere I am in or I will start with a smile and burst into a laugh or I will have goosebumps with my emotions stirred with sir's pure music. In all angle listening to Sir's music or with an enhanced explanation from you and at the same time listening to Sir's music is a form of therapy, to many of us. Having and watching about Maestro's music is therapeutic. Hats off once more, sir.
@johnbrittop6990 Жыл бұрын
Aiyyaa vanagukeran
@vishvarao32556 жыл бұрын
Nee oru sirappana rasiganada Tambi.......👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@gpraj44175 жыл бұрын
Now a days i offenly, repeatedly listening ur episodes which gives immense pleasure to me like 'Great Raghadevan' music.....
@sulalithamogre2624 Жыл бұрын
In the earlier days carnatic music was only for the learned ones Ilayaraja is such a great musician he made carnatic reach and enjoy ed by all class of people really people of Tamil Nadu are by listening rajas songs we can forget all our worries he is a century man hats off
@rajagopalank.a10094 жыл бұрын
Divine music of Ilayaraja with divine blessings.Only a few are blessed with such gift.
@MrCeleb00717 жыл бұрын
Sir, Your service will be applauded and recognized soon, when the learners will learn and become what they have learned.. Making of another maestro
@ameenal42165 жыл бұрын
Dear sir. Please continue...... don't stop it. We need more and more. Raja sir music. your smile and presentation is wonderful
@gnanamsambandam816 жыл бұрын
உங்களின் இந்த காணொளி அற்புதம்!
@bhathrachalamm59833 жыл бұрын
உங்களுடைய இந்த பதிவு முடியும் முன்னே முதல்வணக்கம் சுதா அவர்களே💐💐💐💐💐
@Pirithivirajh7 жыл бұрын
அருமை அருமை, ரொம்ப நன்றாக உள்ளது.
@mayavinovlogs52474 жыл бұрын
Thanks sir super video watching and hearing
@rajgovindbsc7 жыл бұрын
சிறந்த பணி
@srinivasanmahalingam99465 жыл бұрын
Oh sir kaadhalin deepam charukesi raagas super
@tamilkudil3d7 жыл бұрын
Sir. I love the way you are explaining raja sir's greatness. Please go on..
@rajarambala64677 жыл бұрын
அண்ணா, ஒரு சாருகேசியை வைத்து அனைத்து பாவங்களுக்கும் பாடல் அமைக்கலாம் என்று காதலுக்கும், காமத்துக்கும், சோகத்துக்கும், உறவுகளுக்கும், தலைவருக்கும் ஒவ்வொரு விதமான சாம்பிளை நீங்கள் அளித்த போது நான் அசந்து விட்டேன். நல்லதோர் வீணையில் முக்கோண வாத்தியம் வழி வரும் ஒலியை விளக்கும் போதும், எபெக்ட் வாத்தியங்களை முதன்மை வாத்தியங்களாக ராஜா சார் பயன்படுத்தியதை எல்லாம் நான் உணர்ந்தேன், வாட் அபௌட் யூ? என்று ஆர்வ சிரிப்பில் தாங்கள் ஆனந்தப்படும் போதும் கைத்தைட்டினேன். சாருகேசி சாம்பிள் பாடல்கள் அனைத்தும் அருமை, அதில் அதிகம் கவனிக்கப்படாத வானத்தில வெள்ளிரதம் A-கிளாஸ். அந்த பாடலை கண் மூடி, ஹெட் செட் அணிந்து கேட்க சொக்கி போய் விடுவேன். நன்றி அண்ணா.. பை தி வெ.. நீங்கள் டெஸ்லா கணேஷ் என்று சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். நேற்று சிஸ்விக் வழியாய் சென்று கொண்டிருக்கும் போது டெஸ்லா கார் ஷோரூம் பார்த்ததும் உங்கள் நினைவு வந்து நண்பர் ஒருவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்களை பற்றி பெருமையுடன் பேசி கொண்டிருந்தேன். வாழ்க வளமுடன், தங்கள் தொண்டு தொடரட்டும்.
@kaleelrahmanrajaghiri71817 жыл бұрын
மிகவும் அருமையான ராகம் நன்றி ஐயா
@krishnamurthyrajamiyer70495 жыл бұрын
Sir, my fav song by S.V.V. "ULAUM THENDRAL" film KODEESWARAN.
@user-iv3oq7xh7n5 жыл бұрын
அண்ணா அருமை
@thiruvaimozhiranganathan65817 жыл бұрын
Sorry sir ! I was in north Indian tour from 31-07-2017 to 16-07-2017 ! We went ro Dharamshala and Dalhousie ! That is why I could not comment on your episodes ! Thai edition is very nice ! It is very nicely presented ! You had explained in depth about Maestro's composition in Charikesi Ragam ! You are simply superb ! God bless you !
@kalpagamramakrishnan77866 жыл бұрын
miga arumai
@enjoyment15635 жыл бұрын
GREAT JOB...WELCOME U SIR..
@bavlishsarijo43107 жыл бұрын
நன்று மிக்க நன்று, நன்றி.
@RAMKumar-ce1ug4 жыл бұрын
True sir, tears come, very true
@KumaranRN7 жыл бұрын
Hi sir, you are doing an excellent job. Since I started watching your videos and your explanations about how the legendary Illayaraja handled the various ragas and presented them in various forms, i have been learning alot about music and the details especially that of Illayaraja. Thank you very much sir. Vaazha valamudan.
@samueldurairaj78117 жыл бұрын
அற்புதம் ஐயா
@srinivasanvasan63n265 жыл бұрын
சாருகேசி அருமை விளக்கம் ji
@saravananvellachamy91947 жыл бұрын
மிக அருமை ..
@nothingbutpolitics5206 жыл бұрын
Music Samrat Raja Sir..... In One aspect am so blessed.... Am belongs to same Theni district which Raja Sir belongs to......
@nothingbutpolitics5206 жыл бұрын
Sir continue this good job... Unfortunately Raja Sir not recognized that much by his own industry. But millions of fans like us celebrating him daily. Your analysis make us so proud about Raja Sir.... TV channels utilize you and broadcast the same your analysis. So that the reach should be broad...lets pray for that...
@nothingbutpolitics5206 жыл бұрын
Sir please do separate episodes for Salangai Oli, Sippikul Muthu and Thendrale Ennai Thodu movie songs. Neyar Viruppam....hope everyone will enjoy...
@gnanamsambandam817 жыл бұрын
Excellent Sir! Again You have done a great work, thanks a lot Sir!
@KK-Music1Ly4 жыл бұрын
அருமை ஐயா....
@indras73775 жыл бұрын
Extraordinary explanation for marvellous music emperor
@luckan207 жыл бұрын
The song about mother in Maestro's voice ""petha manasu"". Awesome song.
@shriramr86952 жыл бұрын
One important information for Raja sir fans: Raja sir favourite song of his in charukesi is Mayanginen solla thayanginen. Told by director sugha in one of his interviews
@Fathiponnu5 жыл бұрын
I love u sir...
@jayashriraja90646 жыл бұрын
Beautiful explanation..Enjoyed thoroughly..Tku sudha sir
@augastinsavari50987 жыл бұрын
அற்புதம்.
@saravananmariyappan52657 жыл бұрын
Fantastic
@tuma797 жыл бұрын
Pramaatham. Watched two episodes: I am a new subscriber. Jamaaichuttel. Myself and my Husband are both Carnatic music Singers and music enthusiasts.
@MadhuraSudha7 жыл бұрын
Thank you very much
@JosaphIrudayaraj7 жыл бұрын
இந்த ஏகலைவன் என் துரோணாச்சியார பற்றி யார் பேசினாலும் ஆனந்தப்படுவேன் ஆனா நீங்க பேசுர ஒவ்வோர் எபிசோடையும் பாக்கிறப்போ...... ........!!! ஏ(ன் ) ஞ்சாமி நீங்க நல்லா இருப்பீங்க......
@sureshnarayanan7305 жыл бұрын
Thank you sir for your great work
@skarunagaran73787 жыл бұрын
Super sir
@aparnavenkatesh92095 жыл бұрын
Very different way of expressing sir .. Really Great.. 😀
We have been gifted to hear all the ragas through you - your explanation is awesome sir.
@prabaharanm93205 жыл бұрын
You are doing a great job.
@ranis216Ай бұрын
Sir happiness song in this raga pls upload Thank you
@skarunagaran73787 жыл бұрын
Engal thavai ungal savai
@ShyamSundar-rn4fz7 жыл бұрын
sir I need to know more of music god ( illayaraja -iyya )
@raghavanaxis5 жыл бұрын
Fantastic sir, your depth of knowledge and visualising capacity are wonderful. Keep it up. Enjoyable.
@haranhar51905 жыл бұрын
Moondru thamizh thondriyadhum unnidamo by msv is also a good with excellent orchestration
@MadhuraSudha5 жыл бұрын
There is also a classic number in padhukappu movie varacholladi
@haranhar51905 жыл бұрын
@@MadhuraSudha ❤
@rajipitchumani4177 ай бұрын
Super
@sraghuraman54467 жыл бұрын
Excellent explanation👍👍👍
@tsathishjeni99824 жыл бұрын
Sir ILAYARAJA sir use pannina ragamellam avar pattu combos Panninathuku appuram isai vithuvangal phone panni ketpangalam Raja sir kitta enna appadina (intha pattu antha ragathai sernthathu)antha pattu intha ragathai sernthathu) appadinnu Raja sir oru concert'la sonnaru,,,
@shanthia7143 жыл бұрын
Superbbbbb
@simhahasini38184 жыл бұрын
Sir pramadham sir. Neengal.
@vigneshsundararaman26286 жыл бұрын
Amma nee sumandha pillai song voice is looking like TMS and Malaysia vasudevan
@vigneshsundararaman26286 жыл бұрын
* not Malaysia Vasudevan
@kannanp28367 жыл бұрын
vazhlka!!! onnum solrathuku illai!! ..epdi sir avaruku ippdi kotti iruku?? i really envy you sirr.intha techincal details thriyama ivlo nal enjoy pannunom ..ippathan theriyuthu..ithukulla ivlo vishayangal irukanu
@ourgodtv5582 жыл бұрын
Yen violin thalakiza. Vechi. Irrukkenga
@milanchezhian84467 жыл бұрын
1st view , like & comment 👍👌🎼🎸🎺🎻🙏
@rajpala4767 жыл бұрын
Hello Sir...very good explanation....can u pls give us more details in classical dance songs of PRABANJA ISAI MAIYYAM ILLAYARAAJA AVARGAL...Thank you
@aadiahil17 жыл бұрын
Vasantha Mullai pole vandhu ... TMS in Sarangadara Manmatha leelaiyai venrar undo ... Thyagaraja Bhaghavathar Nallai Intha Neram Paarthu ... P susheela in Uyarntha manitahan (National Award Winning song) Udhaya Udhya ullarukiren ... A R Rahman Chinna Thai aval .... Mani ratnam;'s Rajni movie
@VinodiniRamanathan6 жыл бұрын
Chinna taai aval is kaapi ragam
@vigneshsundararaman26286 жыл бұрын
In Manamalyailum manjalum song - " kolathilil nee varum neram" shows the arohanam of charukesi - SA RI GA ma PA dha NI SA dha pa
@DharmaDispatch4 жыл бұрын
Kadalin deepam is in Vaasanthi ragam.
@vigneshsundararaman26286 жыл бұрын
some more charukesi I believe are ; chinnanjiru kiliye from mundhanai mudichu, oyire uyrin oliye from en bommukutty ammavukku
@TheMadrashowdy7 жыл бұрын
Great. Please include "Siriya Paravai" from "Andha Oru Nimidam" in your part 2 video of "Ilayaraja Sir in Charukesi"!
@sathyam97413 жыл бұрын
Pl come out with lot of information on Ragaas. Superb
@vairamkrishna23263 жыл бұрын
So, what about Mr.Muthuramalingadevar
@aravindhbalaji65782 жыл бұрын
Mayanginen Solla Thayanginen - what a song, right from the word go! I'm not an expert in Carnatic Scales. I can understand how much more you enjoy Raaja's songs than folks like me! :D
@shriramr86952 жыл бұрын
One important information for Raja sir fans: Raja sir favourite song of his in charukesi is Mayanginen solla thayanginen. Told by director sugha in one of his interviews
@paddur41417 жыл бұрын
Sir...I request you to analyse Isaignani Ilayaraja's classical songs from Oruvar vaazhum alayam which are Pallaviye saranam, vaanin devi varuga. Also Kanna varuvaaya and Sangathamizh kaviye from Manadhil urudhi vendum.
@mabsmdubsmdu59563 жыл бұрын
Awesome, superb rendition and compere...CAN YOU DO ONE LIKE THIS ON THODI RAGAM IN 1ST 2ND AND 3RD KALAM
@ilamughilanjayabal70725 жыл бұрын
Thanks
@தெய்வீகஇசையருவி3 жыл бұрын
Very nice explanation sir
@geminichandran82644 жыл бұрын
அருமை...சார்...தங்கள் விளக்கம்...
@thalaivarsteve5 жыл бұрын
Sir, I have just started seeing your expert comments videos from last week. I am enjoying to the fullest and thanks to your efforts & hardwork. Have you made any video related to maestro's western kind of songs ? If yes, do send me the link as well. Some of the songs that i felt has western feel are below sir : pottu vaithae kaadhal thitam - singaravelan pattu poo poo - veera (will not come in the movie) ikku saathu nadai saathu - sethupathi ips adi jaangurae jaangurae hai - adhiradi padai (especially the first sequence) thathum thalaangu thathom - vetri vizha dingu daangurappa po - valli ram bam bam aarambam - michael madana kaamarajan vaa vaa pakkam vaa - thanga magan rajathi raja un thanthirangal - mannan kaalam kaalagamaga - punagai mannan suttam sudar vizhi - sirai chaalai ilamai idho idho - sakalaga valavan
@AbCd-ov4wf7 жыл бұрын
hello sir. Thanks for all these videos. I like to learn more about ragas and music. I couldn't able to differentiate ragas, also when u mention songs I feel like where the ragas is placed.
@reguit63165 жыл бұрын
Sir what is the raga of the song garuda garuda from natpukaga tamil film
@johnbrittop6990 Жыл бұрын
அய்யா பிரபஞ்ச இசை ஞானியிடம் இசை ப்பற்றி பேசினாலே அவரின் ரத்தம் புடைசூழ ராகங்கள் வந்து விழம் அவரை தவறை கணிப்பவர்கள் சற்று சிந்தியுங்கள் 14:20 14:22
@ruben.gruben.g11636 жыл бұрын
Sir.. fantasic sir.. nice info.. the song CHINNA THAYAVAL from the movie THALAPATHI lies in which RAGA?
@shanthia7144 жыл бұрын
Wowwwww
@nasiva96717 жыл бұрын
pramaatham
@SarwaanVlog5 жыл бұрын
11:00 what's the song please tell me, udan varum pothu lyric? Can't get the words . Audio not clear. Kamal and kushbu movie we na entha MV? Movie la BGM kandipa paakanum.DVD vaanganum athan kaekuraen
@MadhuraSudha5 жыл бұрын
Thoothu selvadharadi ....singaravelan
@mkumaraniyer6 жыл бұрын
Beautiful sir. BTW, did you mention the evergreen romantic song, kaathalin deepam ondru?