நான் சவுண்ட் ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஆடியோ ஆம்ப்லிபாயர் தயாரிப்பு பணி செய்து வருகிறேன்.. எத்தனையோ கச்சேரி சென்று இருக்கிறேன்... இப்படி ஒரு குரல் நான் கேட்டதே இல்லை அது மட்டுமே இல்லாமல் இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்
@rajasekarannj4656 Жыл бұрын
Nice comment
@kandaswamy7207 Жыл бұрын
பாடளுக்காக அல்ல பாடலுக்காக (பிழைதிருத்தம்)
@panneerselvam4959 Жыл бұрын
TR MAHALINHAM VOICE உச்சஸ்தாயில் பாடிய பாடலை ஒருபெண்பாடுவதை கேட்கும் போது வியப்பாகயிருக்கிறது
@ramalingamshanmugam8749 Жыл бұрын
அருமை ❤️👌🙏
@Nagarajan-cd7ky Жыл бұрын
Excellent
@veezhinathan-nw7jb Жыл бұрын
T.R.மகாலிங்கம் இந்தப் பாடலைக் கேட்டால் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைவார்.!!
@tamilvanan8763 Жыл бұрын
எத்தனையோ முறை ,வேறு வேறு நபர்கள் பட கேட்டிறுக்கிறேன் (அய்யா tr மகாலிங்கம் உட்பட).இந்த பென் பாடிய இந்த குரலில் கேட்டு ஆனந்த கண்ணீர் சிந்தினேன்.நன்றி மகளே.
@s.manivannan7039 ай бұрын
நான் காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்பாடலை எந்த நேரம் கேட்டாலும் தமிழன் என்ற தனி வீரமும்... கம்பீரமும்... உற்சாகமும்... ராஜ நடையும் வருகிறது. பாடல் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள். 🙏🙏🙏
@madzi899 ай бұрын
That's great to know. Thanks for sharing
@madzi899 ай бұрын
. Kindly extend your support by joining as a member . Link given below ! kzbin.info/door/6OUEVQ_tsA6ZjV2MMboLPAjoin
@mkchandran28829 ай бұрын
தங்களுக்கும் தங்களின் சகாக்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும்பாராட்டுக்கள்!
@BalakrishnanR-jv6jj8 ай бұрын
@@madzi89 வாழ்த்துக்கள் சகோதரி மிக அழகாக பாடினீர்கள் வாழ்த்துக்கள் கோவைலிருந்து பாலகிருஷ்ணன் வாழ்த்துக்கள் சகோதரி
@shankararamanswaminathan29456 ай бұрын
Very good song.super
@venkatramanv.s6741 Жыл бұрын
TR,மகாலிங்கம் குரலுக்கு நிகரான ஒரு பெண்குரல் ,மெய்சிலிர்க்க வைத்துவிட்டது பாராட்டுக்கள் ..
@balanr1729 Жыл бұрын
very aptly said. I too thought the same.😊
@MP-gw2ek11 ай бұрын
she performed great.... but please dont say that it was "nigarana kural". his scale was one octave higher, and the power in his voice and the control he had has in his performance is not possible for even many established singers. TR Mahalingam is an absolute legend. legend among legends.
@sivasubramaniann343111 ай бұрын
மஹாலிங்கம்மா.
@peace11709 ай бұрын
@@MP-gw2ek thank you But the effort should be appreciated
@rajasekarr25682 ай бұрын
@@MP-gw2ekVery true his voice never fails to bring tears in my eyes whenever I listen to this song I'm sure even lord shiva knows this thats y he made him sing this song. This song was a pure bliss in his voice also I liked his voice modulation bw the lines pittu ku man sumanthu and pirambadi patta unnai is awesome. His high pitch in this song is unmatchable
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
ஒரு மெல்லிய நீரோடையில் ஒரு மலர் மிதந்து செல்வது போல இதமான குரல்👌💐💐
@banumathinathan1667 Жыл бұрын
Commendable comment..
@18stepssolai222 жыл бұрын
வெண்கலக் குரலில் கேட்ட இந்த கம்பீரமான பாடலை இப்படி இனிமையாகவும் பாடி மயங்க வைக்கமுடியும் என பாடி மனதை நெருடலான வைத்த தாயே..என் மனமார்ந்த பாராட்டுக்கள்.தொடரட்டும் உங்கள் இசைப்பணி....
@ganavasanthmedia9909 Жыл бұрын
நீங்கள் பாடும் இசையில் மயங்கி கண்கள் கலங்கி பாடலைக் கேட்டு ரசித்தேன் வாழ்க இசை
@RAMASAMYSANTHI-b8n Жыл бұрын
ஆகா! ஆகா!!. என்ன அருமை என்ன அருமை மகாலிங்கம் ஐயாவை பெண்வடிவில் கண்டேன்
@madzi89 Жыл бұрын
🙏
@chandruchandruannalakshmi Жыл бұрын
மதும்மா உங்க பாட்டே உங்க பேர் மாதிரி ஒரு இத தரக்கூடியது தான் தள்ளாடிகிட்டுதான் இருக்கோம்......அருமை...இனிமை.....
@sureshsanjeevi30392 жыл бұрын
எனக்கும் கேள்வி ஞானம் தான், இந்த பாடலில் TR மகாலிங்கம் ஐயா அவர்கள் சங்கத்திகளை கொட்டி இருப்பார், உங்கள் குரலிலும் தெரிகிறது
@vadivelchinnadurai8167 Жыл бұрын
பாட்டும் பரதமும் குரல் காதுக்கு இனிமையாக உள்ளது. நடனம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இனிமையான இசை பணி தொடர வாழ்த்துக்கள்.
@snvgopal Жыл бұрын
👌பாட்டும் படப் பிடிப்பும் அருமை
@muthukrishnanganesan60982 жыл бұрын
கணீரென்ற மகாலிங்கம் குரலில் கேட்ட இந்தப் பாட்டு இனிமையான பெண் குரலில் கேட்பதும் ஒரு மிக அழகிய அனுபவம்
@ranganatharamaswami51879 ай бұрын
நல்ல குரல் வளம், நல்ல உச்சரிப்பு, நல்ல நல்ல பாடல்கள். மது ஐயரின் maduramana இசை பணி thodarattum
@lakshmananv43992 жыл бұрын
அழகு ஓவியமே அழகுத்தமிழின் சுவை மித மிஞ்சி குடித்தாயா மது தமிழிசையே தேனிசையே, இசை மதுவே தமிழ் வானிலே சிறகடித்தே தென்றலாக தமிழை சுவாசித்தே பாடும் அழகு தமிழின் அழகா, மதுவின் தமிழா, இசையின் தேனே மதுவா , மதுவே பாடு தேன்தமிழே பாடு, அதிசய ராகமே , ஏழு சுரங்களும் மலர்களை தூவி வாழ்த்தட்டும் சிந்தனை சித்தார்த்தன் டாக்டர் ஓவியக்கலை லட்சுமணன் கோவை
@muthuswamy2650 Жыл бұрын
பிசிறு அற்ற இனிமையான குரல் வளம். வாழ்த்துக்கள்.
@jayachandran7381 Жыл бұрын
Legend T.R.Mahalingam has taken a rebirth in the name of Madhu Iyer and reflecting his voice in female voice . Sweet and melodious vice. Added the dance per performance wonderful . Very good contribution to the Tamil society . I lisetn to this song both in the late night and early morning. T.R.Mahalingam & Ms. Mathu Iyer are always living in he minds of Tamil people. Up ! Up! Mathu Iyer.
@hariharansr9074 Жыл бұрын
வணக்கம் எங்கள் எஸ் ஜி கிட்டப் பாஅவர்களின் எதிரொலிஎன்ற பேரும் புகழும் பெற்ற எங்கள் டிஆர் மகாலிங்கம்அவர்கள் பாடிய இசைத்தமிழ் அருமை யாகபாடி மறைக்கும் பாராட்டுக்கள் நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@karunanithyvairavan899711 ай бұрын
கணீர் என்ற அற்புதமான குரல் வளம். அருமையாக பாடி எல்லோர் மனதையும் கவர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.🎉
@Anthony-fb8elАй бұрын
ஐயா றீ ஆர் மகாலிங்கம் குரலுக்கு இணையாக இதுவரை யாரும் இல்லை, இனிமேலும் பிறந்துவர முடியாது. தமிழ்த்தாயின் தன்னிகரற்ற பாடகன்
@pethaiyang76112 жыл бұрын
Arumai arumai
@periyeshivan2006 Жыл бұрын
தெய்வீகக் குரல் அம்மா உங்களது! வாழ்த்துகள்!
@SenthilKumar-iy3xr2 жыл бұрын
இந்தப் பாட்டை கேட்கும் போது என் கஷ்டம் எல்லாமே போயிடுச்சு மேடம் சல்யூட் மேடம்
@p.iyappan16402 ай бұрын
மதுமயக்குகிறாய்
@arosel76512 жыл бұрын
பாடல் கேட்டதிலிருந்து என் மனம் பாட்டுக்கும் குரலுக்கும் அடிமையாய் போனது.....இன்னும் என்னால் மீண்டு வர இயலவில்லை.....
@p.n.unnikrishnan665911 ай бұрын
TR മഹാലിങ്കം പാട്ട് ഒരു സ്ത്രീ പാടി ആദ്യമായി കേട്ടു, കുഴപ്പമില്ല , നന്നായിട്ടുണ്ട്.
@palammuru Жыл бұрын
The great Thirumigu TR Mahalingam avargal would have been so proud of your rendition. Lord Shiva’s blessing in abundance with you. Pls spread the joy to more and more souls in need of peace🙏
@UthayaSelvan-l7q Жыл бұрын
மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஆபேரி ராகம் அருமையாக பாடி உள்ளீர்கள்
@subapasupathi45382 ай бұрын
நாம் நல்வழியில் பயணம் நல்ல தமிழில் மொழி அதுவும் இசை மறுபடியும் நாம் அனைவரும் தமிழனாய் தெய்வீக தன்மையுடன் வாழ்வோம் 🎉❤
@mamimamie21302 жыл бұрын
இந்த பாடலை உங்கள் குரலில் கேட்ட நாள் முதல் இன்றுவரை ஒரு நாளைக்கு ஒரு தடையேனும் கேட்கிறேன்...இனிமை
@sagadevr8202 жыл бұрын
Mathu super
@murugapandiyan9296 Жыл бұрын
Supper ma entha kalai entrum maramal erukkum
@SenthilkumarS-y4f Жыл бұрын
Supersong,👌👍
@baskarangovindaswamy49192 жыл бұрын
இதுஅமரர் மகாலிங்கம் குரலில் நாலரை கட்டை சிம்மக்குரல் பாட்டு..அதை மீண்டும் அவரால் மட்டுமே பாட இயலும்.மது முயற்சித்தது நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள்..
@thusspokeramachandarn6694 Жыл бұрын
super Presentation Thanks
@kuttynavilan4809 Жыл бұрын
Padara ammava pakkava dance aadura ammava pakkavanu theriyala avlo super
@MoorthyD242 жыл бұрын
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... - நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இறைவா… இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... - நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... - நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே … இறைவா… வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே வசை வருமே பாண்டி நாட்டினிலே … குழலி மணவாளனே உனது வீட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ. இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை சிவலிங்கம் சாட்சி சொன்னக் கதையும் பொய்யோ..! சிவலிங்கம் சாட்சி சொன்னக் கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ..! பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை.. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன..? பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ..! அன்னைத் தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ..! வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா… உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை
@ramalingam.lingam14744 ай бұрын
🙏
@gunaseelankg66254 ай бұрын
பாடல் மெதுவாக இருந்தாலும் ஒரு பெண் குரலில் கேட்பது மனதிற்கு இனிமையாக உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉
@vetrivelmurugan1942 Жыл бұрын
நல்ல சாரீரம்... சிறப்பான இசை பயிற்சி.. வாழ்த்துக்கள்
@padmaramasamy9368 Жыл бұрын
Arumai🎉
@vellaisaamy4127 Жыл бұрын
Verynice namaste sister
@srinivasankrishnan1595 Жыл бұрын
You can arrange a concert singing devotional film songs during any Hindu festival for a hour for common people who don't know carnatic music so that everyone will enjoy. No-one now takes religious movies and songs now, for this generation youngsters..
@balamurali6071 Жыл бұрын
அருமை அருமை என்ன ஒரு தமிழ் பாடல் மறக்க முடியாத ஒன்று எமது தமிழ் வாழ்க.... Love you my தமிழ்
@AThiagarajan-y5f5 ай бұрын
தங்களின் கணீர் என்ற குரல் இன்னும் என் மனதை அமைதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.நான் எப்போது டென்சன் ஆனாலும் இந்த தாங்கள் பாடும் இந்த இனிமையான குரல் என் மனதை அமைதி அடையச் செய்து என்னை சாந்தப்படுத்தி விடுகிறது.தங்களுக்கு இனிமையான குரல் கொடுத்து தங்களை பாடச்செய்து இந்த இனிமையான குரலை நாங்கள் கேட்கும்படி செய்த இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள்.வாழ்த்துக்கள்.வணக்கங்கள்.பாடலில் சில இடங்களில் சுருதி குறைகிறது.சரி செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்.வாழ்க வளமுடன்.
@logidosslogidoss4483 Жыл бұрын
அருமையாக பாடியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்👌
@balamuthukaruppanan3542 Жыл бұрын
Arumai migavum arumai 👏👏👏
@thangamanic8317 Жыл бұрын
Verygood Voice. God bless U
@p.sivanandam2 жыл бұрын
வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா.... விளக்கின்ற என ஒலிக்கிறது.
@Packiam07 Жыл бұрын
Agreed, the pronunciation was a little off. Nevertheless, excellent delivery of a very difficult song from a stalwart of yesteryears . Thank you.
@lakshmisrinivasan7066 Жыл бұрын
Agreed. Hope she corrects it in her next performance.
@jebakanijeyaraj30248 ай бұрын
எப்படி பாடப்போகிறீர்கள் என்று நினைத்தேன். அருமையாக உச்சஸ்தாயியில் பாடிவிட்டீர கள். வாழ்த்துக்கள்.
@manogara-tc9qv11 ай бұрын
Super good god bless you for bright future
@yesudasyesudas12002 жыл бұрын
இந்த பாடல் இதற்கு முன் வரும்போது இவ்வளவு வரவேற்பு இல்லை ஏன்? ஆம் ஒரு பிரமனத்தி பாடினால் இவ்வளவு வரவேற்பு
@shanmugamjco1551 Жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் அதுவும் தங்கள் குரலில் கேட்க இன்னும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@aravasundarrajan7667 ай бұрын
இந்த பாடலை எடுத்து பாடுவதற்கே தைரியம் வேண்டும் , அதுவும் பெண் குரலில்... ஆனால் , அற்புதமாக பாடி அசத்தி விட்டீர்கள்... பாராட்டுக்கள்...
@thineshnesh-dh8le Жыл бұрын
Padal super akka
@uppalurisrinivas58311 ай бұрын
Excellent rendition
@venkataramankv3320 Жыл бұрын
Madhu iyer, simply superb rendition of the song. What a voice you have. God given gift.
@arivoliarivu306111 ай бұрын
இனிமையான குரல் இனிமையான பாடல் இனிமையான இசை நீங்கள் பாடிய பாடல்களில் மறக்க முடியாத பாடலாக இந்த பாடல் இருக்கும் 👌👌👌👌👌
@sriramanbattachar Жыл бұрын
Super super
@GopalKrishnan-n6j Жыл бұрын
Good.tasvaies.sopar .
@misstamil926011 ай бұрын
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை - இறைவா இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆ… ஆ.. வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி மணவாளனே உனது வீட்டினிலே வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி மணவாளனே உனது வீட்டினிலே உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே - வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ - வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை - இறைவா… வலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ? சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ? பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன? பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?.. இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை - இறைவா…
@RaviKumar-qh5pe11 ай бұрын
Really super ...... sister
@soundermurugesu6487 Жыл бұрын
அப்பாடா ….மெய்சிலிர்க்கவைக்கும் குரலில்…. இந்த பாடல் 👏👏👏👌🙏
@sureshr8714 Жыл бұрын
My God. What s performance
@hmslingam303Ай бұрын
தெய்வம் கொடுத்த அருள் அருமையான குரல் + அருமையான பாடல் ஆசி
@vengaiahd-up7ln10 ай бұрын
Voiceverynice
@bswblacksmithworks4684 Жыл бұрын
இந்திரன் வில்லாக இருந்த பாடலை சந்திரன் ஒளியாக மாற்றி வழங்கியுள்ளீர்கள் மென்மையாகவும் இனிமையாகவும் இருந்தது முயற்சிக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடரவும்.
@Sakthiugam Жыл бұрын
அருமை அருமை சகோதரியே மிக அருமையான பாடல் சூப்பர்
@GanesaMoorthi-eu2xkАй бұрын
மிண்டும் ஓர் பக்தி பாடல் 🙏❤👍👌
@nagarajansubramanaim22612 жыл бұрын
மதுரசம் ததும்பும் மதுவின் குரலில் பாடல் இன்னொரு அழகு தமிழ். செந்தமிழ்ச் சொல் உச்சரிக்கும் அழகோ அழகு. சங்கதிகள் ஆஹா பெண்குயில் தந்த ஆண்குரல் பாடல். அருமை மதுவுக்கு வாழ்த்துக்கள். இசைப்பயணம் இனிதே தொடரட்டும்.
@kannadasanc9946 Жыл бұрын
Great voice. 👌🙏🏻
@vijaykpillai100 Жыл бұрын
What an amazing singing and beautiful dance as well.
@mrgunasekaran802010 ай бұрын
Great presentatiom mem ❤❤❤❤❤
@kumarr.sethumadhavan47423 ай бұрын
மது ஐயரின் தமிழ் பற்று என்றென்றும் வாழ்க முருகனின் அருளால்....🎉
@lakshmananlakshmanan8638 Жыл бұрын
Austranishing .
@manikumar62530 Жыл бұрын
சகோதரி உங்கள் குரலுக்கு இந்த ஒரே பாடலில் அடிமையானேன் பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤❤❤
@rkalyankumar2 жыл бұрын
Whenever I hear the original track of this song I’ll go to another world. This performance is also mesmerising. Excellent!
@raghun4270 Жыл бұрын
பாடல் அல்ல பாடம் .
@GanesaMoorthi-eu2xk2 ай бұрын
வாஸ் சூப்பர் 🙏👌 மிண்டும் ஒர் பக்தி பாடல் 🙏👌👍
@logidosslogidoss4483 Жыл бұрын
அருமையாக பாடியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
@renganathank7901 Жыл бұрын
மிக அருமையான குரல் பாராட்டுக்கள்.
@DinoSkanth5 ай бұрын
உங்களை போன்ற சிலரின் இத்தொண்டால் தான் இன்னமும் இந்துக்களுக்கு தாம் இந்துவாக தான் இருக்கிற்றோம் என்று புலப்படுகிறது.... உங்கள் இந்த சைவ திருப்பணி தொடர வேண்டும்
@thalapathydmk57202 жыл бұрын
Sabash sabash
@lakshmananv43992 жыл бұрын
அழகுத்தமிழுக்கு அழகு கவி பாடும் அழகோவியமோ நீ, பாடு மது தமிழ் இசைக்குயிலே டாக்டர் ஓவியக்கலை லட்சுமணன் கோவை
@tnswaminathan21922 ай бұрын
T R மகாலிங்கத்திற்கு நிகரான பெண்குரல். வாழ்த்துக்கள் - TNS
@revrobinson57612 жыл бұрын
பாடல் மிக அருமை பாடிய பெண் குரல் பேரினிமை பேரதிசயம் பாடிய விதமும் அழகும் மிகச்சிறப்பு இசை மிகவும் மோசம் நாதஸ்வரம், மிருதங்கம், வீணை மற்றும் தமிழிசைக் கருவிகள் அனைத்தும் பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் நாட்டியம் மிக அருமை பாடியக்குரலுக்கும் நாட்டியத் தாரகைக்கும் வாழ்த்துக்கள்! எழுதிய கவியரசருக்கு கண்ணீர் கலந்த 🙏நன்றிகள்
@trmeenal7712 жыл бұрын
Arumai Amma. Valthukall, Valha.
@gaja192 жыл бұрын
அருமை
@Kumaresan-gu3wm2 жыл бұрын
ஆஹா ஆஹா அருமை அருமை வாழ்த்தி வணங்குகிறேன்
@kumardnt4240 Жыл бұрын
அருமை சகோதரி. இருந்தாலும் டி.. ஆர் மகாலட்சுமி அவர்களின் குரல் ஈடு இணை இல்லை.
@systemboomi11 ай бұрын
Simply mesmerizing
@MurugananthamNagalingampillai Жыл бұрын
அழகன பாட்டு நன்றாக வாழ்க வளமுடன்
@velupalaniappan4448 Жыл бұрын
அருமை சகோதரி
@kalavathinanjappan15392 жыл бұрын
Hats off so many songs are there.please give us
@GnanaSekar-j5l Жыл бұрын
மிகவும் அற்புதமான குரல். ஐயா டீ. ஆர். எம் குரல் போல் தெய்வீகத் தேன் சுவையாக மிகவும் தித்திக்கின்றது. வாழ்த்துகள்.
@GopiVenkataswamy-x2n2 күн бұрын
Migha Arumai. Tysm for Sharing to the music die Hard fan follower's Respected Madhu Ma 'am it's Time to the Government of Tamil Nadu to recognise.love from Mysuru 🌹🙏♥️💯