அருமை... மிக மிக அருமை சார்... தொடருங்கள், உங்கள் இசை பணியை.... கொண்டாடிக் கொண்டே இருங்கள் இசைஞானி அவர்களை.... இதுவே இசைக்கு நீங்கள் செய்யும் சேவை....
@i2krajkumar5 жыл бұрын
திரு டெஸ்லா கணேஷ் கோடானு கோடி நன்றி.... உங்களுக்கு.... இசை கடவுள் திரு இளையராஜா அவர்கள் வாழ்க வளமுடன்....
@ceanivasanbalasundaram66235 жыл бұрын
தங்களின் சேவை கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன். இசைக்கடவுளைப்பற்றி வருடம் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று ஆவல் பெருகுகிறது. அவர் வாழும் காலத்தில் அவர் பிறந்த மண்ணில் வாழ்வதே நமக்குப்பெருமை. அவர் அளிக்கும் இசையைகேட்டுக்கொண்டே என் ஜீவன் பிரிவதையே வேண்டுகிறேன். நன்றி ஐயா!
@saikumarkrishnan5 жыл бұрын
நவராத்திரி சமயத்தில் சர்க்கரை பொங்கல் சாப்பிட்ட மகிழ்ச்சி. அருமையான பதிவு. நன்றி
@BalajiSundararajan14 жыл бұрын
Thank you for being a wonderful telescope to the musical universe of Isaignani
@madhugp4 жыл бұрын
Beyond Words.. Knowledge acquired sharing with others is called Greatness > You are GREAT ...
@narayankashyap10635 жыл бұрын
உங்க வீடியோ பாக்கறப்ப எல்லாம் குழந்தைகளுக்கு இருப்பது போன்ற ஒரு இனம் புரியா ஆனந்தம், பள்ளிக்காலங்களில் ரஜினி படத்த பார்த்துட்டு நண்பர்களுக்கு விளக்குவது போன்ற ஒரு இன்னசன்ஸ்-வெகுளித்தனம் வந்துருது. தொடருங்க சார்... சூப்பர்...
@gnanaprakash61654 жыл бұрын
வணக்கம் கணேஷ் சார், ராஜா சார் வாய் திறந்து பேசுவது மிகவும் குறைவு, பேசாமலே இத்தனை கோடான கோடி உள்ளங்களை ஜாதி, மதம், மொழி, நிறம், நாடு, கண்டம் விட்டு கண்டம் வசியம் பண்ணி அடிமையாக்கி வைத்திருக்கிறார் அது போதாதா. அவருடைய இசையில் மயங்கி கண்ணீர் வடிக்கும் உள்ளங்கள் எத்தனை எத்தனை. உண்மையிலேயே அவரின் பாடல்கள் படங்களே. அவரின் அருமை பெருமையை நாங்களெல்லோரும் அவரின் பாடல்களின் மூலம் அறிந்து கொணடதை விட உங்களின் இந்த தொகுப்புக்கள் மூலம் அறிந்து கொணடாதே அதிகம் அதிகம். நன்றி தொடரட்டும் உங்கள் உன்னத பணி.
@venkateshnatarajan95005 жыл бұрын
Got to listen this passionate Raja sir fan. Keep up the great work. As a layman able to enjoy the classical touch.
@celaiyaraja5 жыл бұрын
Excellent sir. Best wishes to you and your family members sir.
@BC9995 жыл бұрын
Welcome back, sir. A good primer, as usual.
@g.s.mahalingam76695 жыл бұрын
Very nice to see you in this get up. Very good analysis.
@thiruvaimozhiranganathan65815 жыл бұрын
After a long pause, we are able to hear from you about Isaihnani's musical magic. I am extremely happy today to watch this video. Please continue your work as usual. Thank you so much, sir. Navarathiri Vazhthukkal to you and your family. From Thiruvaimozhi
@arunarun-gg6nn5 жыл бұрын
ungal isai panikku vaazhlthukkal 💐🌸🌺🌺🙏 from isaignani devotees.
@sensudabi5 жыл бұрын
நவராத்திரி வாழ்த்துக்கள், உங்கள மாதிரி யாராவது சொன்னாதான் தெரியுது அவரு என்னன்ன பண்ணியிருக்காருன்னு, அவருக்கு இணையாருமேயில்லங்க. நன்றி
@sundeepmarshall85185 жыл бұрын
Wow. Awesome research. Thank you Tesla Ganesh ❤️👍🏻
@thivyasubbukutty43965 жыл бұрын
Vachathai kaanaamal naaane thedren..enna azhagu tune illaiyaaa..amazing... isaignaani is a genius..genius that we have all got....
@jaybeesarah3075 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் இசைஞானி இசை பற்றி விரிவாக நீங்கள் விவரிக்கும் போது அவரின் இசை மேதமை மிகவும் ஆச்சரிக்க வைக்கிறது (நான் ஆரம்ப முதலே ராஜாவின் தீவிர ரசிகன்) அவர் பாடல்கள்களை புதிய கோணத்தில் ரசிக்க முடிகிறது
@ganesannagarajan99075 жыл бұрын
அருமை,,,நல்ல விளக்கங்கள், ,பயனுள்ள இசை குறிப்புகள். ஆபோகி ராகத்தில் அமைந்த மற்றொரு அருமையான பாடல்,,,மெல்லிசை மன்னரின் இசையில், ,, வணக்கம் ,,பல முறை சொன்னேன்,,, சபையினர் முன்னே,,,தமிழ் மகள்,,, நவராத்திரி நாட்களில் இதுவும் பாட உகந்த பாடல் அல்லவா! ,,
@ganesannagarajan99075 жыл бұрын
நன்றி மதுர சுதா,,,
@saravanakumar94815 жыл бұрын
super Sir, amazing
@krajm32045 жыл бұрын
இசை மேதையின் மாணவரே ! இசையின் காதலரே வணக்கம் !!
@bhobalan5 жыл бұрын
பள்ளி தேர்வு வரும் நாளில் எல்லாம் "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே" பாடலை என்னை அறியாமல் பாடுவது வழக்கம்.
@thivyasubbukutty43965 жыл бұрын
Arputham..oru swaram thaane vidhyaasam...ner ethir unarvugal...yes he is a mahaaa guru...liked the ancedote of thanga ratham vanthathu..solai pushpangale paatu.. brilliant demonstration..
@aarumugam1285 жыл бұрын
அற்புதம்.நன்றி. உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@johnbrittop69902 жыл бұрын
மாசு வணங்குகிறேன் 🙏👍👌💘
@krishnamoorthykamalanathan56155 жыл бұрын
Really awesome sir....Great video.... Waiting for further videos from u ....
@ravisivan57865 жыл бұрын
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே! இந்த காணொளி பார்த்ததன் காரணமே!
Testla ஐயா..... உம்மையின்றி யார் உரைப்பார்... இசைக் கடவுளின் மேன்மை மிகு உழைப்பை....
@mugaisathiyanmugaisathiyan84125 жыл бұрын
நண்பரே மீசை மிக அழகாக உள்ளது.இதையே தொடருங்கள்
@bhobalan5 жыл бұрын
பாட படுத்தும் காட கருப்பா என்ற அந்த இடை பாடல் ஏன் என்று அன்று தெறியாது இன்று தெறிந்துக்கொண்டேன். சூப்பர்
@thivyasubbukutty43965 жыл бұрын
Kaathirunthu kaaathirunthu...... brilliant song sung by jchandran.........amazing tune...
@manivelp53585 жыл бұрын
Thanks a lot Sir. Continue your good work to music.
@dineshartkodai46255 жыл бұрын
thank you so much for coming back with raja sir. i could not express my happiness . thank you so much
@rajaram53595 жыл бұрын
Nice sir 😊 pls decode poongatru pudhidhanadu and sundari Kannal oru seithi songs..
@haranhar51905 жыл бұрын
I think I have already mentioned this in your video. Samakozhi hey koovuthamma is by far the best by illayaraaja In sivaranjani raagam. what an orchestration
@kjJagan52615 жыл бұрын
இசைஞானி அவர்கள் நமக்கு கற்றுக் கொடுக்கிறார் என்பது நூற்றுக்கு 110% உண்மை! ஸ்டீரியோ என்ற தொழில்நுட்பத்தில் தொடங்கி சிம்பொனி என்ற இசை வடிவம் வரை நமக்கு அறிமுகப்படுத்தி இதுதான் என்று நம்மை ரசிக்க வைத்த ஒரு இசை குரு! . அவரது பாணி இவரது பாணி என்று சொல்கிறார்கள். இசைஞானி உடைய பானி என்று எதை சொல்வது? மேற்கத்திய இசையில் அவர் கொடுத்த இசை வடிவங்களா? நாட்டுப்புற இசையில் அவர் கொடுத்த இசை வடிவங்களா? அல்லது கர்நாடக சங்கீதத்தில் அவர் பதித்த முத்திரையா? நீங்கள் சொல்வது போல் அவரது பாடல்கள் பாடல்கள் மட்டுமல்ல பாடங்கள்!
@royjulesdeannu55235 жыл бұрын
Sir hats off to u! Ur works are awesome...
@thirupathirupathi56455 жыл бұрын
இசைஞானி பற்றி அருமையான பதிவு ஐயா
@venkataramananb.v.89225 жыл бұрын
Dear sir, to be frank, now only i am able to understand the raagas & differences i.e. after u play in this instrument. ( though i watch ur videos from starting). Keep it up
@mahaboobkhan74395 жыл бұрын
Mikka Nanri.
@musicminds16565 жыл бұрын
Sir thank you for giving super important massage
@terryprabhu15685 жыл бұрын
மகா வந்தனங்கள் மாமதுரை மகாரசிகனுக்கு. இசை உயிர்களுக்கு தரும் உன்னதமான உணர்வு ஒப்பற்றது. உயிர் கூட்டத்தை கட்டிப் போடும் உண்மை அன்பை கலந்து கொண்டு கொடுத்த இளையராஜா என்ற மண்ணின் மைந்தனை இன்னும் குறை சொல்வோர் உள்ள போழ்தில் உம்மைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் அவரை எங்கள் கண் முன்னே இசை காலங்களை கடந்து நிற்கும் நிலைக்கு காரணங்களை விளக்கும்போது சரித்திரம் படைத்த கடவுள் ஆகிறார் இசைஞானி. தாங்கள் கீழடி அருகேயுள்ள ராஜகம்பீரத்தில் இசை கல்லூரி ஆரம்பித்து தமிழக கலைகளை வளருங்கள். மதுரை மீனாட்சி துணையிருப்பாள். தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலில் குழந்தைகள் ஆடி ஓடுவது போல் உமது இசை அலசலில் கலந்து நாங்கள் மிதக்கின்றோம். இசை சிலரிடம் மாத்திரமே சிக்கித் தவித்து இருந்த நிலையில் உலக மயமாக்கப்பட்ட எளிய மனிதர் பண்ணைப்புரத்து பண்பாளர்.
@savariagastin72655 жыл бұрын
ஐயா உங்களின் மீசை அழகு.
@PraveenKumar-cj4mu4 жыл бұрын
Avana neeyu
@vasukivasppa23825 жыл бұрын
Amazing.....🌺🌺
@cmanthiramurthy26505 жыл бұрын
Nice..... 💐
@venkatjayaram28805 жыл бұрын
Welcome back sir, please make video about the song in ULLASA PARAVAIGAL. " Naan undhan Thaai Aaga Vendum song sung by S.Janaki ammal..
@akravi87875 жыл бұрын
Very nice song
@srikanthvelloreselvaraj38605 жыл бұрын
Dear Ganesh Sir, My humble request to you, please do a single presentation on , Song: Engiruntho alaikum uvn geetham -ilayaraja. Film Name:- En Jeevan Paduthu. I want you to elaborate on the three version of this song. ie 2 solos and 1 duet with same words/ lyrics but with 3 different musical treatments. I would love your expert analysis of this above song...please..please.
@prasathviswanathan2675 жыл бұрын
Sir gamakkangal adutha paguthi sollikudunga sir.Guitar oda kathukitee iruken.
@luckan205 жыл бұрын
Navarathiri wishes. Fantastic.
@sureshnarayanan7305 жыл бұрын
Keep this kind of work sir
@asishmohammed31784 жыл бұрын
Sir please explain kadhal oviyam padaum kaaviyam song The different ragaas used in one song. I cannot understand when raaja explained
Isaignani Isaiyil Madhyama kaala prayoganagal, upapallavi patri sollungal
@senthilkumark51155 жыл бұрын
Nice sir👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Muthukumar-xv1qw5 жыл бұрын
வணக்கம் ஐயா, அருமையாக இனிமையாக மனநிறைவாக இருந்தது நீங்கள் வாசித்த பாடல்கள் (இன்றைக்கு ஏன் இந்த மற்றும் சோலை புஷ்பங்களே) வழக்கம் போலவே சிறப்பாக விளக்கிவிட்டீர்கள் இசைஞானி ஐயாவின் நுணுக்கங்களை இதெல்லாம் தற்போது இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு தெரியுமா என்பது கேள்விகுறியே?
@arumugamjegan80565 жыл бұрын
இராகரிஷி.....❤️
@udhayakumarvenugopal76935 жыл бұрын
Super super super sir
@kumaresang66955 жыл бұрын
பிரபஞ்ச இசை மையம் ங்கிற புகழ்ச்சிக்கு மேல அய்யா அவர்களைப் புகழ வார்த்தைகள் இல்லை என்று நினைக்கிறேன்
@Suppankuppan5 жыл бұрын
Ilayaraja’s Telugu film music Sivranjani is here: kzbin.info/www/bejne/qqiYc4N3qbWaeqM He used Sivaranjani for a happy mood. Maestro has created happy mood from the raga traditionally used for sad mood!
@santhoshjayaraj83995 жыл бұрын
Navarathiri nalvazhthukkal
@saravanansanthi45475 жыл бұрын
Sir welcome Navaratri valthuzhal
@augustinenathan2664 жыл бұрын
Azagu malar ada enna ragam
@nandhakumar36655 жыл бұрын
Sir I have small doubt, savu kuttu ethavathu ragathil seruma?
@MadhuraSudha5 жыл бұрын
அதிலிருந்து பிறந்தவை தான் சில விவாதி ராகங்கள்
@nandhakumar36655 жыл бұрын
@@MadhuraSudha நன்றி ஐயா...
@atheratetuber5 жыл бұрын
Sir. Can you please teach me music. I don't know anything about music.. I didn't get the opportunity. So I have given my kids that but I want to learn too from a master like you who has a very practical approach.. please sir.. would appreciate much if you take me in as your student...kindly let me know how to reach you Sir..
@divanetcorner5 жыл бұрын
பெண் மனது சுத்தமுன்னு ஆம்பளைக்கு தெரியும் என்ற பாடலும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்ற பாடலும் ஒரே ராகமா? ஒன்றை வாசிக்கும்போது மற்றொன்று நினைவுக்கு வருகிறது
ஐயா இப்பொழுது கல்யாணி ராகத்தை எடுத்துக்கொண்டால் அந்த குறிப்பிட்ட தாய் ராகத்தை வாசிக்கும்போது அதற்கு கமக்க விதிகள் இருக்கிறதா அல்லது வாசிப்பவர்கள் விருப்பம்மா.
@grishanthpoobalasingam14375 жыл бұрын
முகநூலில் தங்களை காணவில்லையே சில நாட்களாக ???
@grishanthpoobalasingam14375 жыл бұрын
காணவில்லை
@bhobalan5 жыл бұрын
தங்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன் இன்னமும் அதற்கு பதில் தரமனம் இறங்கவில்லை தங்களுக்கு . பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில். உனக்கெனத்தானே என்றபாடல் குறித்த.கேள்வி. காற்றில் அலைவது போலவே அந்த பாடல் எனக்கு கேட்கிறது அதுகுறித்தும் அதில் கூட இடைப்பாடல் உடம்பு வலி தெறியாம ஓடுங்கட காளைங்கலா என்பது குறித்து ம் தயவு செய்து கூறுங்கள் . பாதம் தொட்டு கேட்கிறேன்.
@kumarankum59625 жыл бұрын
Sir valli padathula enulla enulla songa yaru sir compose panna karthik rajava illayarajava. Illayaraja 75 rajini karthik compose pannarunu sonnathu unmaiya.
@BC9995 жыл бұрын
Valli MUSIC is COMPOSED BY ILAYARAJA. As told by the director K. Natraj and Viji Manuel, IR's pianist. READ about it here rajinifans.com/interview/vikatan1993.php
@Gurumoorthyonstrings5 жыл бұрын
Soopar sir
@vienothnaidu26815 жыл бұрын
Thavam ilayaraja.....
@balamuralikrishnansrinivas49845 жыл бұрын
But his rhythm especially tabla is really boring and lacked imagination. Otherwise yes, overall good. I am talking in layman terms
@BC9995 жыл бұрын
IF you are a layman, then you LOSE the credential to put it down as "boring and lacked imagination". So, your 1st sentence is TOTALLY preposterous! If you say you know music, even then you would NOT have said that! Do you want variety and creativity in IR's TABLA patterns? Here are a FEW - 10 examples: 1. Ila nenje vaa kzbin.info/www/bejne/ZobZlaGPocagqtE 2. Saandhu pottu kzbin.info/www/bejne/Y3rbc36Yp72fgNk 3. Aayiram thaamarai mottukale kzbin.info/www/bejne/g2WWi4iifKiGoZY 4. Konji konji kzbin.info/www/bejne/qWbWdYGVrNuJjtk 5. O vasantha raja kzbin.info/www/bejne/bpjckoKMnbSJjZY 6. Nenjukulle innaarunnu kzbin.info/www/bejne/pZe1eqCNndikndE 7. En jodi manja kuruvi kzbin.info/www/bejne/Y3Ovl4eZmq2Mmac 8. Pagalile oru kzbin.info/www/bejne/g5W9eHqPmthshdE 9. Mandhiram idhu kzbin.info/www/bejne/kGHbhKaQgbl0f8U 10. Maniye manikuyile kzbin.info/www/bejne/inqwp55jmsysf80
@BC9995 жыл бұрын
I could give you 100 more examples where IR uses Tabla with one pattern differing from the other. Let me know.
@Sundar...5 жыл бұрын
@ Balamuralikrishnan Srinivasan You may say it is boring to your "musical" ears. But how the hell you say it lacked imagination? I have never seen anyone else utilise Tabla in such a creative manner as Raja does. In fact, it's the North Indian composers who lack imagination in utilising their own instrument. Raja has used each and every instrument at his disposal in a way which no other composer has even tried, for that matter.
@Thiruko20205 жыл бұрын
Arumai sir
@mohann66395 жыл бұрын
ஐயா, மிகவும் அற்புதம் ஐயா ஒரு கேள்வி எல்லா ராகங்களுக்கும் கமக விதிகள், ஆலபனை விதிகள் உள்ளனவா