உங்களை இந்த காணொளி மூலம் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄என்ன அழகா சொல்லி தறீங்க.... நீங்கள் வேற லெவல்😄😄😄
@ncr17235 жыл бұрын
அடே அப்பா!!!!!!! இசைஞானி அவர்களது அற்புதத்தை துள்ளியமாக இசைத்து, தொகுத்து வழங்கியமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏😍 இதில் தாங்கள் வழங்கிய வரலாற்று தொகுப்புகள் உங்களது அற்புதமான பண்பின் உச்சம்...! 🙏👍🙏
@cmanthiramurthy26505 жыл бұрын
Vaw... Meen kodi theril... Kanamaniye kathal enbathu. .. Nan oru pon oviyam.... Rajavoda super complicated compositions... Vazhum varalaru..... En raja... . Nanri iya..... 💐 💐 💐 Raja rasigan...
@EEzham863 жыл бұрын
2:15🔥🔥💪💪 உலகின் இசைக்கு ஆதி இசை ஆகிய தமிழ் பண்..💪💪🔥🔥👍👍. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.. எமது வரலாறு மீட்டெடுக்க படும் போது இதனை சொல்லவேண்டியுளது..🔥🔥 நாம் எற்பேட்பட்ட இனம் என்பது கீழடி சாட்சி 🐯🐯💪💪🌳🌳🌳🌴🌴🌴
@mathimathi72262 жыл бұрын
கடைசியாக ஒரு நச் னு வார்த்தை வச்சிருந்தீங்க👌👌👌👌👌 அருமை சார்... தமிழ் வரலாறு தெரிய வேண்டும்... நம் சொத்து என்று 😍😍😍😍😍😍செம செம சார்... நம் தாய்மொழி மீது எத்தனை பற்று 😄😄😄உயர்ந்து விட்டீர்கள் சார்
@aravindsimha3 жыл бұрын
Wovvvv. Beautiful narration. I am being a great Isaigyani Ilayaraja fan. Your information mesmerize me about the knowledge of Isaigyani Ilayaraja. It's a gift of Matha Saraswati.
@johnbrittop69902 жыл бұрын
அய்யா மாசு வணங்குகிறேன் 🎵🎼🎶🙏👍👌🌹💘💐
@welcome12345jan254 жыл бұрын
Trivandrum., Kerala , Ganesh Sir, Romba Arumayana program.
@muthukumaranm4252 жыл бұрын
Just now came across this video series, Great sir for this enlightening video about our Tamil music tradition and the need to spread the awareness to our generations about our music treasure and to own it. Its immense pleasure to know about the works and improvements done by our ancestors and continuing the saga upto now through our Maestro Ilayaraja sir. Thanks again for this wonderful video.
@kumaranl3303 жыл бұрын
தங்களின் விளக்கங்கள் மிக மிக எளிமையும் அழகும் மிக்கதாக உள்ளது ஐயா.....❤❤❤
@Pirithivirajh5 жыл бұрын
மிக மிக அருமை, நன்று . இதைத்தாங்க நமக்கு எவரும் சொல்லித்தர முன்வருவதில்லை. நன்றி நன்றி நன்றி.
@nagarajanjayanthi50363 жыл бұрын
அருமையான பதிவு சார் அநேக நமஸ்காரங்கள் ராம் ராம்
@krajm32045 жыл бұрын
தமிழ் இந்துவில் காலையில் ! இப்போது காணொளியில் !! மேன்மை!!!
@vmpugazhendhi63625 жыл бұрын
குரு..இன்று காலையில் தான்" தி ஹிந்து " தமிழ் பதிப்பில் நீங்கள் எழுதிய திரு. MSV அவர்களின் இசை பயண கட்டுரையின் முன்னுரையை படித்தேன். தொகுப்பு ,Tesla Ganesh என்று உங்கள் நிழற்படத்தோடு வெளியிட்டு இருந்தார்கள். இதோ இப்போது waawa guitarல் evening class. நன்று..மிக நன்று.20.9.19.
@DevaKumar-sm4im3 жыл бұрын
Nice Respected to all musical legends....pride of Music.
@rexrex74714 жыл бұрын
நமது மதுரசுதா அவர்கள் இசைஞானி குழுவில் இவரும் ஒருவரே . இவர் இசைஞானியின் செல்லப்பிள்ளையாவார் இன்று மதுரை சுதா தெரியாத நபரே இல்லை . வாழ்த்துக்கள் சகோதரரே .
@p.mathialagan49664 жыл бұрын
சூப்பர் சார் சிறப்பாக இருந்தது பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் பணி உங்கள் பின்னால் நானும் வருகிறேன்.
@muthukumarsingaravel95795 жыл бұрын
Neengal kamagangalai villaikki kuriyamaikku nandri gal pala valthukkal ayya
@vikramsrinivasan47182 жыл бұрын
Excellant sir👏🏼
@muthumaheswaranpandian83203 жыл бұрын
கண்மணியே பாடலில் எத்தனை எத்தனை இன்பங்கள் என்ற வரியை ஜானகி ஒரு ஸ்டைலிலும் Spb வேறு ஸ்டைலிலும் பாடவைத்து அசத்தியிருப்பார் நம் இசையரசர்
@Muthukumar-xv1qw5 жыл бұрын
வணக்கம் ஐயா, மிக சிறப்பான தகவல் தஞ்சை பாணி இசைதான் எங்கும் பரவி சென்றது, மேலும் அந்த கண்மணியே காதல் என்பது பாடலை நீங்கள் விளக்கி வாசித்தீர்கள் மிக அழகாக, மேலும் இத்தனை விடயத்தையும் நீங்கள் எப்படி ஆராய்ந்து எங்களுக்கு காணொளியாக கொடுக்கின்றீர்கள் என்பது மிக பெரிய ஆகசிறந்த செயல் ஐயா, நன்றிகள் 🙏🙏
@luckan205 жыл бұрын
Heavenly. Almighty Shiva is with you.
@ramvina40535 жыл бұрын
Vanakkam Ayyaa...மிக மிக அருமை...மிக்க நன்றி
@franciscasimirs8394 жыл бұрын
Great Gentleman . Really Great sir...
@sasikalaraja52563 жыл бұрын
Kindly continue this great service to the society in general. I'm sure few will make use of this knowledge, make some great contributions to the tamil music world.
@galatashankar5 жыл бұрын
Royal salute !!! Anneka Kodi nandri sir....
@nimalselvakumar8275 жыл бұрын
அருமையான விளக்கங்கள்.மேலும் எதிர்பார்ப்புடன்!!!
@uglyvulture51722 жыл бұрын
Sir, When you are showing your individuality you are shining brighter.
@panneerselvampanagudi5 жыл бұрын
I put first like first then playing the video I am sure it will be a wonderful lesson for us
@purushothaman6794 жыл бұрын
I admire the way you explain in "செம்மை தமிழ் "♥️.
@josephyagappan18965 жыл бұрын
மிக மிக பயனுள்ள இசை இசைப் பணி.. தொடர எனது வாழ்த்துக்கள்!!! கர்நாடக சங்கீதத்தை திரை இசை பாடல்களோடு ஒப்பிட்டு பயிற்றுவிக்கும் உங்களது அல்லது இந்த தனி பாணி மிக அருமை!!!
@anestraj4435 жыл бұрын
thank you sir..I was waiting for this session
@loganathans66225 жыл бұрын
Great....! Sri.Ganesh. You are doing an Amazing work. Stay blessed 💐
@krishnant2022 жыл бұрын
வணக்கங்கள் 🙏 ஐயா
@krishnant2022 жыл бұрын
அடுத்த பகுதி இல்லையே ஐயா
@krishnamoorthykamalanathan56155 жыл бұрын
WOW!!!! Superb sir...... Classic explanations.....Awesome.... Please continue this. We are eagerly waiting from u. Thank u sir..
@vijiind5 жыл бұрын
Amazing ! No wonder that the Kanmaniye song reverberates so much
@muthukumarm66085 жыл бұрын
Kalai vanakkame amokamaka irukuthe...super.
@sasikalaraja52563 жыл бұрын
Sir, your humility is great. Plus, u r giving due credit to the earlier exponents of the early Tanjore contributors to the music.
@gomathybalasubramanian27013 жыл бұрын
Thankyou sir
@shanthia7142 жыл бұрын
Superb
@shanthia7142 жыл бұрын
Awesome
@kirubaganeshcanada3 жыл бұрын
Thank you verymuch 🙏
@dhanspiano5 жыл бұрын
Sir, Excellent and Super Explanation. Very much eagar to know the Dynamics of Music in Carnatic - swarams by Yours in Tamil Language. " WoW "
@manivelp53585 жыл бұрын
Thanks Sir!! Please continue your service to the music world.
@prasathviswanathan2675 жыл бұрын
ஒரு ராகத்தில் முறைப்படி உள்ள கமகங்களையும் விளக்கினால் நன்றாக இருக்கும். மோகனம் ராகத்தில் உள்ள சுவரங்களை எவ்வகை கமகங்களால் இணைக்க வேண்டும். நன்றி.
@pratapkumar91534 жыл бұрын
அருமை சார்
@bharath82005 жыл бұрын
Good to see you after a long time and thank you for the explanation. God Bless
@senthilnathan9115 жыл бұрын
அருமை ஐயா,அருமையான பதிவு
@villageTN735 жыл бұрын
No one beat u sir.. great. I'm proud to be follow as an master
@shanthia7144 жыл бұрын
Nice sir
@shanthia7142 жыл бұрын
Wowwwww
@RS-nu9el5 жыл бұрын
Sir you are doing great ,kindly continue ...Keep spreading happiness as always
@Winsler055 жыл бұрын
Superb discription anna..
@kalpagamramakrishnan77864 жыл бұрын
Iya guitar class edupirgala?engage?eppodhu?please sollavum
@sujatharajarajan80405 жыл бұрын
Hats off to you Sir! Please post an episode on Maestro’s composition in Amruthavarshini Ragam. It is one of my favorite Ragam.
@muthumaheswaranpandian83203 жыл бұрын
உரிமை படத்தில் இடம் பெற்ற மலரேநலமா பாடல் மோகன ராகமா சார் பதில் அனுப்பவும்
@baskaranshanmugam5 жыл бұрын
Super sir
@rajussr20045 жыл бұрын
நன்றி அய்யா
@arokiarajs1245 жыл бұрын
அய்யா கமகங்கள் பற்றி விரிவான பதிவு ஒன்று போடுங்கள்.நன்றி
@k.a.ramanardiakam32505 жыл бұрын
Thanks Sir
@indras73775 жыл бұрын
Ganesh sir u shared a nice video G Great A amazing. N nice E extraordinary. S super H heavenly
@MadhuraSudha5 жыл бұрын
Thank you. Creative!
@thirummani62785 жыл бұрын
Hi Sir, do you teach also? Can you please let me know. Thanks
@rmlakshmananrm69223 жыл бұрын
ஆங்கிலத்தில் கருத்துக்களைத் தவிர்க்கவும் அன்பர்களே
@sinjupullozham5 жыл бұрын
Sir, will you please use keyboard for better notes clarification?
@raavi.mohindar5 жыл бұрын
Keyboard is boring ;-)
@rmlakshmananrm69223 жыл бұрын
பஞ்சு அருணாசலம் எழுதிய பாடல்
@Vijayalakshmi-tc9gs4 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு பதிவில் 72மேளகர்தா புத்தகம் ஒன்று தெரிவித்தீர் அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது என்று சொல்லுங்கள் எனக்கு வேண்டும் தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்
@brindagiri53515 жыл бұрын
கண்மணியே காதல் பாடலில் சரணத்தில் 'ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்' வரும்பொழுது அன்னிய ஸ்வரங்கள் வருகிறார் போல் தெரிகிறது. சரியா? தயவு செய்து விளக்கவும்.
@KJSEntertainmentsalem4 жыл бұрын
Sari
@csharpminor53505 жыл бұрын
🙏🏼 ஒரு ராகத்தில் முறைப்படி உள்ள கமகங்களையும் விளக்கினால் நன்றாக இருக்கும் ஐயா. மோகனம் ராகத்தில் உள்ள சுவரங்களை எவ்வகை கமகங்களால் இணைக்க வேண்டும்.
@summerwind32175 жыл бұрын
Hi Anna it's long time since I see you
@kumarmusicalstudios6255 жыл бұрын
சுப்புடு இல்லாத குறையை நீங்கள் போக்கிவிட்டிர்கள்
@panneerselvampanagudi5 жыл бұрын
ஐயா ஒரு தாய் ராகம் மோஹனம் சேய் ராகம் கரிகாம்போஜி என் சந்தேகம் என்னவென்றால் ஒரு சேய் ராகத்திலிருந்து இன்னொரு சேய் ராகம் வருமா இப்போ ஹரிகாம்போஜில இருந்து ஒரு சேய் ராகம் இருக்குன்னா அதுக்கு என்ன பெயர் ?
@MadhuraSudha5 жыл бұрын
தாய் ராகத்திலிருந்து பிறக்கும் அத்தனை சேய் ராகங்களும் சகோதர ராகங்கள் மட்டுமே. அவை தாய் ராகமாக முடியாது
@MadhuraSudha5 жыл бұрын
மோகனம் விதிவிலக்காக தமிழ்ப் பண்ணிசை வரலாற்றில் ஆதி ராகமாகக் குறிப்பிடப்படுகிறது. பாலைதிரிபு என்ற இசை இலக்கண முறையில் அதிலிருந்து மற்ற ராகங்கள் பிறந்ததாக குறிப்பிடுகிறார்கள். அது நமக்கு தற்காலத்தில் செயல்பாட்டிற்கு மற்றும் புரிந்து கொள்வதற்கு தேவையில்லை. மேளகர்த்தா முறையின் விதியையே பின்பற்றுவோம். முழுமையான ஏழு சுரங்கள் கொண்ட ராகங்கள் தாய் ராகங்கள். அவற்றிலிருந்து சுரங்கள் குறைவாகவோ அல்லது வக்கிர அடுக்கு சுரங்களைக் கொண்டோ ஆரோசை அமரோசை கொண்ட ராகங்கள் சேய் ராகங்கள்
@panneerselvampanagudi5 жыл бұрын
@@MadhuraSudha ஐயா ஒரு சேய் ராகத்திலிருந்து இன்னொரு சேய் ராகம் பிறக்காதா ?
@panneerselvampanagudi5 жыл бұрын
@@MadhuraSudha சரி ஐயா நன்றி
@Pirithivirajh5 жыл бұрын
சங்கராபரணத்தின் சுரங்களின் வரிசையில் இது இருப்பது போன்ற எண்ணம் keyboard வவாசிக்கும் போது வருகிறது இது குறித்துக் கேட்க பயமாக இருக்கிறது