I studied tamil from these songs of ilayaraja. Studied to read and write tamil from the brochure of cassettes
@ossanilmayasanil13509 ай бұрын
ഒന്നും പറയാനില്ല എല്ലാം അതിമനോഹരം നന്ദി രാജാസാർ ❤❤❤❤❤
@venbatamizh37049 ай бұрын
சோர்ந்து போய் எல்லாம் முடிந்தது என்று மனம் தளரும் போது எதுவும் முடியவில்லை என் உடம்பில் உள்ள இறந்த செல்லுக்கெல்லாம் உயிர் தந்து என்னை எழும்பி ஓட வைப்பது இந்த இசை மட்டுமே.நம்மை எத்தனை ராஜாக்கள் ஆண்டிருந்தாலும் எனக்கு தெரிந்து நம்மை ஆண்ட ஆளுகின்ற ஆளபோகிற ராஜா ❤இளைய ராஜா❤ மட்டுமே
@anandkrishnan38959 ай бұрын
ராஜா திறமைக்கு நிகர் இங்கு யாரும் இல்லை இன்னும் 100 ஆண்டுகள் வாழ்க ❤
@deepakirupakaran49628 ай бұрын
He is a god of music ❤
@KALAIKALAI-t5c10 ай бұрын
அருமையான பாடல்கள் 🎶🎶 இசைஞானியே வாழ்க வளமுடன் 🙏🙏
@subathraedwin964210 ай бұрын
நெஞ்சில் என்றும் வாழும் பாடல்கள் 🎉
@thirunavukkarasusurendran471110 ай бұрын
என் தெய்வமே❤🙏
@loganathan785910 ай бұрын
Music god
@Baladevan-c2e3 ай бұрын
கூப்பிட்டிங்களா பாஸ்❤
@HSUDHAN10 ай бұрын
Golden…. Pure gold… 1980s
@BalaSubramanian-me6lf5 ай бұрын
மன நோய் அத்தனைக்கும் ஒரே மருந்து இளையராஜா பாடல்கள்
@rajijyotsna126510 ай бұрын
Perfect combo of music, lyrics and rendition of legendary singers. Golden era of film music🎉❤❤
@Er_VNS.Pranavan10 ай бұрын
What a Song Collection.....❤ It's a Magical Music of IlaiyaRaaja sir with Amazing Singers and Lyricists...🎉❤🎉
@Rajarajan-yr3vx17 күн бұрын
❤இவ்வுலகில் காற்று உள்ள வரை இவரின் இசை இசைத்து கொண்டு இருக்கும்....
@vimalapandian54447 ай бұрын
ஒருமாமாவும் அக்காவும்பாடுவார்கள்அவருடையதம்பிகளும்நானும்எங்க அக்காவும்சேர்ந்து ஒவ்வொருபாராவுக்கும்இடையில்கோரஸ்பாடுவோம் மறக்க முடியாத நினைவுகள்
@senthilguruguru61376 ай бұрын
இசை என்றால் அது இளையராஜா தான் ...சிறப்பு. ❤❤❤❤❤
@SivaKumar-mz3st6 ай бұрын
😊
@seetharamanvenkatesan712510 ай бұрын
இசை ஞானிக்கு இணை இசை ஞானியே...
@rajamuthulakshmi850410 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது
@jaganmohanrao21049 ай бұрын
இசை கடவுள் இளையராஜா
@mak20898 ай бұрын
Many music directors will be happy if these were the hits they gave in their entire career. Ilayaraja enbathu oru nigazhvu. Once in a lifetime phenomenon 🙏