சிறப்பான மருத்துவம். நான் தினமும் இவற்றை செயல் படுத்துகிறேன் எனக்கு நல்ல பலன் தருகிறது. ஐயாவுக்கு மிகவும் நற்றி.
@thomsonboominathan18492 ай бұрын
12 healthy vegetables and benefits: * அரசாணிக்காய் - தசை மண்டலம் * கொத்தவரங்காய் - நரம்பு மண்டலம் * வெள்ளை பூசனிக்காய் - ஜீரண மண்டலம் * கோவக்காய் - தோல் மண்டலம் * கத்தரிக்காய் - சிருநீரக மண்டலம் * புடலங்காய் - வாயு மண்டலம் * வெண்டைக்காய் - நாலமுல்ல சுரபி மண்டலம் * வாழைக்காய் - இரத்த ஓட்ட மண்டலம் * பீர்கங்காய் - நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் * எழுமிச்சை - நாலமில்லா சுரபி மண்டலம் * தேங்காய் - எலும்பு மண்டலம் * முருங்கை விதை - சுவாச மண்டலம்
@pairosepairose7669Ай бұрын
😊😊
@shanthabalakrishnanАй бұрын
Sir Yelummbhu mandalamm not yehummbu mandalam Uezhummbu means to get up Yelummbhu means Bone/ bones !! Hope you don’t mind my pointing it out to you!! Best of luck!! Shaaantha Baalakrishnan aunty
@thomsonboominathan1849Ай бұрын
@ corrected. Thank you!
@lazarushm583128 күн бұрын
Arasanikkai Entha pazham ? Yaravathu chollittharuma brother s plz.
@thomsonboominathan184927 күн бұрын
Pumpkin
@Formerthegod3 ай бұрын
அனைத்தும் உண்மை. அய்யா அவர்கள் பல்லாண்டு வாழ்க வளர்க ❤❤❤❤❤
@k.muthukaruppan14492 ай бұрын
உபயோகமான அறிவுரைகள். அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
@இயேசுவேதேவன்3 ай бұрын
🍀🍀அருமை கொத்தவரங்காய் நல்ல காய்கறி ..பீர்க்கங்காயும் மிகவும் நல்லது 🔥🔥❗❗
@JayaKumar-g2bАй бұрын
ஆரோக்கியமாக வாழ சிறப்பான தகவலை வழங்கிய உங்களுக்கு நன்றி ஐயா.😊
@dhivahardhiva5033 ай бұрын
அருமையான காணொளி
@RajKumar-fp4vw3 ай бұрын
நல்லா இருக்கா
@sekargovindaraj13403 ай бұрын
🙏ஆத்மார்த்த நன்றிகள் அய்யா.
@sangeethamkp83042 ай бұрын
It was very useful information thanks for sharing wonderful and healthy updates
@anithakumari-s5q3 ай бұрын
All are highly informative and useful. Really great
@JayaKumar-g2bАй бұрын
சிறப்பான தகவல் வழங்கிய தற்காக நன்றி ஐயா.😊
@AsMoses-k1v3 ай бұрын
தங்கள் இயற்கை மருத்துவ சேவைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@sivagurut11682 ай бұрын
very useful .thanks a lot congratulations appreciations vazhga valamudan ❤
@m.mookkandi102913 күн бұрын
ஐயா மிகவும் அருமை உண்மை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 👍👌💛🙏🙏🙏
@nirmalajagdish471315 күн бұрын
நன்றி ஐயா தங்களுடைய இந்த பதிவு மிக அருமை.👏🏼
@vasanthisundernath20673 ай бұрын
அருமையான அற்புதமான பதிவு. நன்றி ஐயா.
@sujathakumar3242 ай бұрын
Thanks sir🎉🎉🎉🎉❤❤❤ super your karutthu sir vazhga vazha
@ravimuthusamy30303 ай бұрын
நல்ல மருத்துவம் நானே சாரிடம் சென்று வைத்தியம் எடுத்து இருக்கிறேன் டாக்டர் சொல்லும் ஆலோசனைகளை சரியாக செய்தால் எந்த நோயாக இருந்தாலும் மருந்து இல்லாமல் சரியாகும்
@SLatha21103 ай бұрын
அவர் phone no, or address kudunga bro
@KrishKiru-nq9lv2 ай бұрын
Asthuma sari aguma sir
@MahiBanuMahiBanu-so5us2 ай бұрын
Pithapaila kal sariyaguma
@someshs35312 ай бұрын
Kattam evalavu sir
@selvid93912 ай бұрын
Address please
@murugesanraja46443 ай бұрын
வணக்கம் அய்யா அருமை அருமை அய்யா
@punithasreenagasaamyd11583 ай бұрын
மிக்க நன்றி அய்யா 🙏
@gracespices47683 ай бұрын
Thank you Sir🙏.. extremely and sincere helpful message . Thank you very much Sir 🙏🙏🙏
@parimanamr134823 күн бұрын
அருமையான பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள்.
@catherinerajasekaran311914 күн бұрын
Thanks for your sincere advice anduseful information
@ingersollsenthiltk92732 ай бұрын
கோடான கோடி நன்றிகள் குருவே ❤
@vasanthisundernath20673 ай бұрын
அருமையான பதிவு.
@SathyaSudhar-v8j3 ай бұрын
Super sir vaazhga valamudan
@KalaShalini-te6bs6 күн бұрын
Thanks to good messsage and medicine
@eternalwayministry8203 ай бұрын
Super. True. God. Bless. you
@mgsivakumar92673 ай бұрын
அருமை அய்யா ..,,!
@abdulnasserabuthahir73423 ай бұрын
Really good interview. He highlights unexplored important food technique.
@stalinprabu41673 ай бұрын
மிக்க நன்றி அய்யா
@balakrishnan61793 ай бұрын
Thank you doctor God's grace
@chitrathiagarajan32982 ай бұрын
We followed vegetables vaidhyam for past 6 six years. Very good treatment.
@jeevapriyarajarajan142 ай бұрын
For skin allergy result iruka sis
@rukmanikrishnaaenterkrishn57942 ай бұрын
ஆமாம்! கத்திரிக்காய் மேலே கூறியது உணரவும்
@bkleela51583 ай бұрын
Omshanti thanks divine bro 🙏🙏🙏💎
@balamohanathas95653 ай бұрын
மரக்கறியிலேயே அனைத்து போஷாக்கும் அடங்கியுள்ளது என்றுகற்றுத்தந்தறத்கு நன்றிகள் பல்.ஆமேன்.👍🙏
@RajKumar-fp4vw3 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@KathirVel-ui2cgАй бұрын
Very useful message tq sir
@grsreenivasanrao44603 ай бұрын
Thank you very much Sir for sharing such wonderful information about importance of fiber in our food.
@amudhua91763 ай бұрын
அருமை அய்யா
@v.shanmugasundaramsundaram15293 ай бұрын
நன்றி நன்றிங்க ஐயா
@WilsonJohn-t5lАй бұрын
அவர் சொன்னதை சாப்பிட்டேன் சர்க்கரை நார்மல் கொழுப்பு நார்மலானது எல்லாம் உன்மை
@jeyapradha7501Ай бұрын
Which veg sir? For diabetes?
@WilsonJohn-t5lАй бұрын
@@jeyapradha7501 பீர்க்கங்காய்
@DhanaDhanam-gx2csАй бұрын
ஐயா மிக்க நன்றி உங்கள் அறிவுரைகள் எங்கள் வாழ்நாளை வளர்க்கும் 🙏
@bakthiulaasankari2 ай бұрын
Romba nandri sir
@narpavirecipes89914 күн бұрын
கோடான கோடி நன்றிகள் குருஜி... கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை க்கு என்ன காய்கறிகள் என்று சொல்லுங்கள் குருஜி.. நன்றி
@RamasamyMerendarani3 ай бұрын
Thank you sir god bless
@venkidupathyk8997Ай бұрын
வாழும் தெய்வத்திற்கு நன்றி.... நன்றி.... வாழ்க நலமுடன்
@AliHuss5793 ай бұрын
Sir I watch all videos super very interesting
@chithu6513 ай бұрын
மிக மிகச் சிறப்பான பதிவு ஐயா வணங்கி மகிழ்கிறேன் 🙏
@balurmmch68983 ай бұрын
மிக்க நன்றி சார் 🙏
@sridharanvasudevan1129Ай бұрын
🙏🏼🙏🏼நன்றி அய்யா. உடனே 2கொத்தவரங்காய் சாப்பிட்டு விட்டேன். 74வயதான நான் உங்க ளைக்காண ஆவல். மதுரை வருவீர்கள்? வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏
@ParamasivanV-f9t2 ай бұрын
❤🎉 super sir God bless you
@sharulatha685817 күн бұрын
Supersir. Thankyou
@SHANMUGAMMAREES3 ай бұрын
Thank you சார்😊
@gopinathgopu33472 ай бұрын
அற்புதம் ஐயா நன்றி🙏💕
@rajshekarraj80922 ай бұрын
Thank you Very Much SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@keerthivasang1178Ай бұрын
Nice Sir, Thank U !!!
@Sudha-w6g2 ай бұрын
நன்றி அய்யா
@ambikam72742 ай бұрын
Thanks a lot sir 🎉🎉🎉
@senthilkumarthangavel47722 ай бұрын
மிக்க நன்றி ஐயா ❤
@suryajayavel68172 ай бұрын
நன்றி ஐயா ஜெ.சூரியகலா
@pumamaheshwari66983 ай бұрын
நன்றி ஐயா
@umabaibalan62433 ай бұрын
நன்றி 😊
@Sindhu-Advocate3 ай бұрын
God bless you sir.
@ramakrishnanmanimekalai7365Ай бұрын
Vazlha valamudan
@S.ARULJOTHIS.ARULJOTHI2 ай бұрын
நன்றி சார், 🙏🙏🙏🙏
@Palanisamypushparani3 ай бұрын
Nanri ayya
@thulasiganesh24852 ай бұрын
Super sir
@Murugalakshmi-tu7lb3 ай бұрын
ஆகச்சிறந்த உண்மைநன்றிஐயா
@Vijayakumari-mj7lf2 ай бұрын
Nantri. Iya
@kayathriselvamani3484Ай бұрын
Valga valamuden iyya
@kumarv21173 ай бұрын
Excellant , very useful and awakening presentation sir. Thank you
@devivarathan10283 ай бұрын
Nandri ayya
@UshaVarathan-dq4fr2 ай бұрын
Thanks thanks appa
@ranipaul1003 ай бұрын
Thank you Sir
@JayachitraJayachitra-t5fАй бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@saipmrsaipmr93942 ай бұрын
நீங்க சொல்ற காய்கறி அனைத்தையுமே ஆர்கானிக் முறையில் காய்கறிகள் இருந்தால் நலமாக இருக்கும், ஆனால் எல்லாமே செயற்கை முறை காய்களாக உள்ளது முழுக்க கொத்தவரங்காய் கோவக்காய் இரண்டுமே முழு பலனை அனுபவிக்க முடியவில்லை என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள் ஐயா
@dmuralikrishnan64512 ай бұрын
Super Ayya
@VankataJalapathy24 күн бұрын
Thank you God
@lathasaravanan18253 ай бұрын
Thanks.thanks.thanks
@தமிழ்மகன்-ழ9ஞ2 ай бұрын
ஐயா மிக்க நன்றி கேன்சர் நோய்க்கு நல்ல மருந்து
@HELL_ROCKY_7_GAMING3 ай бұрын
Suupeer❤❤❤❤❤❤❤
@rajendrank95853 ай бұрын
Arumaiyana padhivu..nandri Iyya.
@palanivelug70542 ай бұрын
நன்றி
@nagalakshmiramanujam87872 ай бұрын
Thank you ma
@UshaVarathan-dq4fr2 ай бұрын
Thanks anna
@SelvarasuTamil3 ай бұрын
Thank u sar
@Amutha73732 ай бұрын
Suppr🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@BalakrishnanShanmugavel3 ай бұрын
உங்களுடைய முகவரியும் உங்களுடைய தொலைபேசி எண்ணும் கொடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@cv54393 ай бұрын
Sir search Google yogeshwar vegetable clinic
@koushisuresh526217 күн бұрын
Google it... Yogeshwar vegetable clinic... Contact is in the address
@kala_devi39632 ай бұрын
Ayya body heat enna vegetables sapidanam sollung pls
@Tiger-o6u23 күн бұрын
Sir, explain about Tomato and potato
@surendramohan6762 ай бұрын
Arun Prakash ji please explain how to make juice from Brinjal, beatle leaf and கொத்தவரங்க please ji
@shanthabalakrishnanАй бұрын
Grind one brinjal two betel leaves and a piece of bottle gourd and you can add a piece of dried coconut too soak and grind and drink!! Very good remedy Try !! Shaaantha Baalakrishnan aunty
@Kiruthi_cooking_and_craft_tips3 ай бұрын
அருமை அருமை
@MahiBanuMahiBanu-so5us2 ай бұрын
Pithapaila kal sariyaga marunthu sollunga sir
@kumaravelk46833 ай бұрын
Sothai pallukku solution please reply sir
@angeljothi3407 күн бұрын
100 percent true
@ilakkiyapraba92043 ай бұрын
Thyroidku kai sollunga
@malarvizhijayachandran2932 ай бұрын
பெரியவர் ஒரு 30 வருஷமா காலைல வெறும் தேங்காய்ப்பால் தேங்காய் தான் சாப்பிட்டு வர நல்லாதான் இருக்கு தேங்காய் பாலும் தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் பச்சையா சாப்பிட்டால் இல்லைன்னு சொல்றாங்க ஒரு பதிவு போடுங்க இல்லைங்களா சார் அது ஒரு விளக்கம் போடுங்க சார்
@g.thamanthaman81052 ай бұрын
Kidney failure patients can take brinjal , peerkangai, betel leaf sir
@SathiVel-y9l2 ай бұрын
Puli Manzil thanneeril kaikarigal podanum pachaiya use pannanum
@pslvm603 ай бұрын
Sir onions should we avoid totally? As small onions are highly recommended in siddha?