இஸ்லாம் உருவான முழு வரலாற்று பின்னணி!முகமது நபியின் தெரியாத பக்கங்கள். KRISHNAVEL TS | ISLAM HISTORY

  Рет қаралды 28,975

RETROLUXE

RETROLUXE

Күн бұрын

#krishnavel #islam #islamhistory #muslim #nabi #history
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe....
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchenna...
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.g...
Follow us:
INSTAGRAM : www.instagram....
FACEBOOK : www.facebook.c...

Пікірлер: 542
@SyedAnsari-lo2nz
@SyedAnsari-lo2nz 11 сағат бұрын
90% இவர் சொல்வது உண்மை இல்லை. 10% மட்டுமே உண்மை செய்தி
@jenifersusila9551
@jenifersusila9551 7 сағат бұрын
💯 unmai
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 7 сағат бұрын
😂😂 இஸ்லாமே முழுக்க டோராவ காப்பியடிச்ச கதை தான்😂😂😂
@sreekrishnan9120
@sreekrishnan9120 6 сағат бұрын
Ana avar historical point of view la solraru .
@mohammedmubarak1010
@mohammedmubarak1010 5 сағат бұрын
​@@srinivasanpartha3826நீ யாரு என்கிறது தெரியுது உன்னோட கதறும் தெரியுது நீ யார் என்று
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 5 сағат бұрын
@@mohammedmubarak1010 திரு அமைதி மார்க்கம், Nabi Asli, Ex Muslims of TamilNadu, ExMuslims channelகளை பார்த்து திருந்து… 😃😅😃
@Shameed222
@Shameed222 9 сағат бұрын
கிருஷ்ன வேல் அவர்கள் வரலாறுகள் பற்றி ஆய்வு பன்னுகிறவர் ஆனால் இவருடைய புரிதலுக்கு தகுந்தார் போல பேசுகிறார். அவ்வளவு தான் இறைவன் அல்லாஹ் இவர்களுக்கு ஹிதயத்தை கொடுக்கட்டும்
@mohamedyashik8100
@mohamedyashik8100 9 сағат бұрын
அவன் இந்து மதத்தை ஆய்வு பண்ணல கிறிஸ்டின் மதத்தின் ஆய்வு பண்ணவில்லை முஸ்லிம் மதத்தையும் ஆய்வு பண்ணவில்லை இவர்கள் எல்லாம் வாய்க்கு வந்ததெல்லாம் உளறுவார்கள் அவ்வளவுதான் தன்னை அறிவாளி போலே காட்டி இருப்பார்கள் முட்டாள்கள்
@KavinS-j6y
@KavinS-j6y 9 сағат бұрын
@@Shameed222 ellarumae appadi thaana ippo Islamic scholars avanga matha matha scripture avanga purithal etha maari pesurathu illaiya
@Nasir-cy3bw
@Nasir-cy3bw 7 сағат бұрын
அடிப்படையில் திரு.கிருஷ்ணவேல் அவர்கள் நாத்திகர்.அவர் நாத்திக கண்ணோட்டத்தில் தான் எதையும் பார்ப்பார்.இறைவன் நாடினால் பெரியார் தாசன் அவர்கள் போல் இவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள கூடும்.
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 7 сағат бұрын
@@Shameed222 நபியின் பூள் ஊம்பி துளுக்க பயலே , அல்லாஹ் உன்னை முட்டாளாக படைத்துள்ளான் , உன் ஆத்தாள் ஒழுங்காக புள் பிடித்து சூத்தடிக்கஸில்லை
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 7 сағат бұрын
@@KavinS-j6yபாஸ் அதாவது இவங்க மதம் மட்டும் தான் உண்மை, அதுனால அதுல தப்பு இருக்குனு சொன்னாலே தப்பு தான்😂 அப்படி தான் அவங்க புரிதல். நீங்க கேட்டு பாருங்க, குரான் ஆண்டவர் சொன்னபடி எழுதினதுனு எப்படிப்பா சொல்லுறீங்க, அதான் குரான்லயே சொல்லிருக்கேங்குவானுங்க….😂😂😂😂😂 ஆதாரம்னு கேட்ட தோ… மரம் மண் செடி கொடிலாம் இருக்குல அதான் ஆதாரம்னு சொல்லுவானுங்க😂😂😂😂
@zarinashabi8600
@zarinashabi8600 11 сағат бұрын
உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; (அல்குர்ஆன் : 2:163)
@dpak39977
@dpak39977 10 сағат бұрын
Manidha neyam ullavan manidhan..karunayodu irundhaal avaney kadavul... Bible kuran geetham yellam manushan yezhuthunadhu ..
@samuelshace
@samuelshace 9 сағат бұрын
ஏன் சிலர் குர்ஆனை கையில் எடுத்துக்கொண்டு கழுத்தை வெட்டுகிறார்கள்
@RedEye-t5j
@RedEye-t5j 9 сағат бұрын
இந்து பிரிட்டிஷ் காரன் உருவாக்கியது. அது தோன்றியது முதலே மக்களை கொன்று கொண்டு தான் உள்ளது. அது மதமும் இல்லை, அது அமைதியையும் போதிக்க வில்லை
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 8 сағат бұрын
அதான் காஃபிர் கழுத்தை அறுக்கிறானுங்க ஜிகாதிக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் பரிசாக 72 கொழுத்த முலைகளையும் குண்டியையும் உடைய தூலுக்கச்சிங்களை கொடுக்கிறார் ஜிகாதி பெண்ணுக்கு 72 கருப்பு வாழைப் பழங்களைக் கொடுக்கிறாரு தோலோடா தோல் இல்லாமலா
@MohamedAli-mp8nk
@MohamedAli-mp8nk 6 сағат бұрын
​@@dpak39977pppppp
@King-fq4me
@King-fq4me 10 сағат бұрын
இவர் முஸ்லிம் அமைப்புகளிடம் நேரடியாக விவாதம் நடத்த வேண்டும்.
@zarinashabi8600
@zarinashabi8600 10 сағат бұрын
(முஹம்மதே!) நீர் கூறும்: “மனிதர்களே! திண்ணமாக, வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகிய அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவர்பாலும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட ‘உம்மீ’ நபி மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவரோ அல்லாஹ்வையும் அவனுடைய வேதவாக்குகளையும் நம்புகின்றார். மேலும், அவரைப் பின்பற்றுங்கள்! அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும்.” (அல்குர்ஆன் : 7:158)
@meshackd2961
@meshackd2961 3 сағат бұрын
அய்யா தாங்கள் வரலரை படியுங்கள் இல்லையென்றால் ஆராட்சியாவது செய்துவிட்டு பொதுவெளியில் பேசுங்கள் தவறான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கதீர்கள் pls
@kadharusen4907
@kadharusen4907 7 сағат бұрын
நீங்கள் நார்த்திகம் கொள்கையை பின்பற்றபவர் இருக்கலாம்.ஆனால் எல்லாம் தெரிந்தவர் போல் உங்கள் கற்பனைக்கு பொய் கூறாதீர்கள்
@ramcfd
@ramcfd 3 сағат бұрын
He will speak so bad about Hindu religions as if seen directly for 2000 years .
@skay6895
@skay6895 9 сағат бұрын
முஹம்மது நபிக்கு எழுதத்தெரிந்திருந்தால் தாமே குர்ஆனை எழுதியிருக்கலாமே?
@israelisravehlan3355
@israelisravehlan3355 8 сағат бұрын
அய்யா கிருஷ்ணவேல் அவர் Islamபற்றி தெரியமல் பேசுவது தவறு.
@sheikhabdullahaj
@sheikhabdullahaj 9 сағат бұрын
ஐயா மீண்டும் பெருமானார் வாழ்க்கை வரலாறு படியுங்கள்.
@sivisivi1790
@sivisivi1790 7 сағат бұрын
படிச்சி என்ன புடுங்க
@Indian-xs9rj
@Indian-xs9rj 6 сағат бұрын
​​​​​@@sivisivi1790கல்வி மறுக்கப்பட்ட நீ எதையும் படிச்சிருக்க வாய்ப்பில்லை படிச்ச பாப்பான் வாந்தி எடுத்ததை நக்கிட்டு வந்து இங்க என்ன புடுங்கிட்டு இருக்கியோ அதைத் தவிர்த்து நல்ல விஷயங்களை கண்டிப்பா புடுங்க முடியும அப்பொழுது நீ கண்டிப்பாக இப்ப இருக்க பெரிய புடிங்கி மாதிரி பேச மாட்டாய்😂😂😂
@Indian-xs9rj
@Indian-xs9rj 6 сағат бұрын
​​@@sivisivi1790பாப்பான் தன் வேட்டியை தூக்கி விட்டு உன் வீட்டுப் பெண்களை முட்டி போட சொன்னப்ப உன் வீட்டுப் பெண்கள் மூட்டி போட்டர்களே முளை வரி கட்டினார்கள் அவனிடம் ஏன் முட்டி போட வேண்டும் முளைக்கு வரி கட்ட வேண்டும் என்று கேட்டியா நாயே எதையுமே புடுங்க வக்கில்லாத உன்ன மாதிரி சூத்திர சங்க நாயி புடுங்கறத பத்தி பேசினா சிரிப்பு வருமா கோவம் வருமா சொல்லு பார்ப்போம்😂😂😂
@Indian-xs9rj
@Indian-xs9rj 6 сағат бұрын
​​@@sivisivi1790படித்தால் தான் புரியும் இந்து மதம் பெத்து போட்ட நாத்திகரான வரலாற்று ஆய்வாளரான கிருஷ்ண வேலும் ஒரு தற்குறி என்பது ஆனால் உன்னைப் போன்ற அடிமை தற்குறிகளுக்கும் கிருஷ்ணர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது அது என்னவென்றால் அவர் படித்துவிட்டு புரியாமல் உளருகிறார் நீ படிக்காமலே படித்தால் என்ன புடுங்க முடியும் என்று உன்னுடைய ஐந்து அப்பாக்களை போலவே உளருகிறாய் போத நாயே
@sivisivi1790
@sivisivi1790 6 сағат бұрын
@@Indian-xs9rj இ ங் கப்பார் பாப்பா ன் இ ங்க கல்வியை தடுக்க வும் மில்லை எ ங்க சோ த் ல மண் போ டவும் இ ல் லை மொடடை தலைக்கு ம் மொ ழ ங்காலுக்கும் மு டி ச் சி போடா த
@sheiksyedsabeen7447
@sheiksyedsabeen7447 11 сағат бұрын
இவருக்கு தெரிந்ததை சொல்கிறார் ....இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக படிக்கவில்லை
@vasanthvasu6993
@vasanthvasu6993 10 сағат бұрын
பரவாயில்லை.. அவர் அந்த மதத்தை சேர்ந்தவரில்லை. அவர் நபிகளை பற்றி பெருமையாகவே பேசியிருக்கிறார்.
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 6 сағат бұрын
உண்மை இவர் ஓர் அறிவிலாளர்கிடையாது சும்மா டுபாக்கூர்..போகிற போக்கில ஏதாவாது உழகிற ஜென்மங்கள்..
@seriousissue2716
@seriousissue2716 3 сағат бұрын
@@vasanthvasu6993 I accept your point. But slapping one's dignity while bowing down to him is not a good thing. He is doing the same. Moreover, He claims himself as a historian, that's his work ethics to have a complete knowledge about the topic. It's unjustifiable.
@Hsjjs535
@Hsjjs535 2 сағат бұрын
உண்மையில் நம் தமிழ்நாட்டில் முஸ்லிம்களே இஸ்லாத்தை படிக்கவில்லை முடிந்தால் இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பை பரிசாக கொடுக்கலாம்
@popsmiley8888
@popsmiley8888 Сағат бұрын
Yes he doesn't told rape murder of islam
@YNA143
@YNA143 11 сағат бұрын
அண்ணா உண்மையிலேயே முஹம்மது நபிக்கு எழுத படிக்க தெரியாது... குர்ஆன் எழுத்து வடிவில் அவர்களுக்கு அருளப்படவில்லை, நீங்கள் பதிவிடும் முன்னர் பலதரப்பிலும் நன்கு ஆராயவும் குறிப்பாக அந்த மார்க்கத்தை பின்பற்றும் மக்களிடம்
@KavinS-j6y
@KavinS-j6y 9 сағат бұрын
Makkal kitta keta avanga religious visiyam mattum thaa varum.. aana historic wise pona....konjam nallathu...yena elutha padikka theriyaama eppadi katija Amma oda..buisness athuvum country to country trade panni kanakku paathu kondu vanthu sethaaru....
@muhammadhamdanbinshaikmoha538
@muhammadhamdanbinshaikmoha538 8 сағат бұрын
இந்த ஆளுக்கு வரலாற்று அறிவு வரவே வேத அறிவு சுத்தமாக இல்லை இந்த ஆள் நான் தற்குறி என்று சொல்லக்கூடிய நாத்திகத்தை கொண்டவர்கள் ஏதோ போற போக்குல காத்துல அடிச்சு விட்டு போற மாதிரி அடிச்சு விட்டுட்டு போறாரு இவருடைய பொழப்பே இதுதான்
@seriousissue2716
@seriousissue2716 8 сағат бұрын
​@@KavinS-j6ySo as per your opinion our forefathers had a good education to be a trade. Let me tell you, most of them are not. You don't need an education to be a trader.
@KavinS-j6y
@KavinS-j6y 8 сағат бұрын
@@seriousissue2716 bro eduaction enbathu ippo ulal MBA antha maari solla varala... Aana atlast avanga Thai moli aachu elutha padikka theriyumla... Athuvum Mohammad saatharana trader illa.. avaru kathija Amma oda irukkapo avaroda trading theramaila avlo kodi katti iruntha time.. athaa enakku santhegama irukku avaru language kooda elutha padikka theriyaama eppadi irukka mudiyumnu.... Nenega vena namma forefathers laa top top trader aa irunthavanga elutha padikka theriyathavangala iruppangalanu check panni paarunga
@seriousissue2716
@seriousissue2716 8 сағат бұрын
@@KavinS-j6y and now he was talking about that happened 670 BC. What do you think now??? Education is possible then. Speaking is different from writing and understanding. Hope you get my drift.
@King-fq4me
@King-fq4me 9 сағат бұрын
முகம்மது நபி கருவறையில் இருக்கும் போதே தந்தையை இழக்கிறார், 3 வயதில் அம்மாவையும் 6 வயதில் தாத்தாவையும் இழந்து அனாதையாகிறார். அதன் பின் சித்தப்பாவிடம் வளர்கிறார். அவருடன் சேர்ந்து ஆட்டு மந்தை வணிக கூட்டத்துடன் ஊர் ஊராக செல்கிறார். அப்படியிருக்க, முகம்மது எப்படி படித்திருக்க முடியும்?. வேலை செய்தால் தான் சோறு.
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 9 сағат бұрын
நாம் மதங்களை மறுத்தாலும் நபிகள்நாயகம் என்ற ஒப்பற்றமனிதரின் வாழ்க்கையில் வாழ்வின் அனைத்துபரிமாணங்களையும் முழுமையடையச்செய்தவர் ஆகவே அவருடையபோதனைகளும் சத்தியமானதே என்பதை ஏற்கலாம்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 8 сағат бұрын
11, கட்டி வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டார் தன் வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையை அல்ல . கதீஜா விருப்ப மனைவி 11 மனைவிகளையே சமமாக நடத்தலே
@syedsyed3203
@syedsyed3203 8 сағат бұрын
​@@ஆளவந்தார்நாதமுனிஅவர் சுக போகமாக வாழவில்லை தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்
@syedsyed3203
@syedsyed3203 8 сағат бұрын
இஸ்லாம் மதமல்ல மார்க்கம் வாழ்க்கை நெறிமுறை
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 8 сағат бұрын
@@ஆளவந்தார்நாதமுனி அவர் தன் அனைத்துமனைவிகளையும் சம மாகத்தான் நடத்தினார் உமது இந்திரனைப்போல் அடுத்தவனுக்கு கூட்டிக்கொடுக்கவில்லை மேலும் அடுத்தவர் மனைவியான அகலிகையை அவன் புணர்ந்த துபோல் கேடுகெட்டசெயல்களிலும் ஈடுபடவில்லை ஒரு ஹிந்துவாக வாழ்ந்துகொண்டு சனாதனபீத்தையை உடுத்திகொண்டு நபிகள்நாயகத்தை குறைகூற உமக்கு எந்த தகுதியும் கிடையாது
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 8 сағат бұрын
​@@syedsyed3203 ஏண்டா முட்டாள் துளுக்கனே , மற்ற மதங்களும் மார்க்கம் தாண்டா . உன்னை மட்டும் உன் ஆத்தாள் நூதனமா ஓத்து சூத்தடித்து பெற்றாளா? மடையனே.
@anwarjananwar4931
@anwarjananwar4931 10 сағат бұрын
தெயவு செய்து ஒன்றுக்கு மேல் பல தரபட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞசர்களிடம் ஆய்வு செய்த பின் பதிவுயிடவும்.
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 7 сағат бұрын
@@anwarjananwar4931 துளுக்கனே ஏதுடா அரிஞ்ஞ ர்கள் இஸ்லாத்தில் . எல்லா துளுக்கனும் உன்னைப்போல் முட்டாள்கள். போய் சூத்தடிடா அறிவு வரும்
@sivisivi1790
@sivisivi1790 7 сағат бұрын
எ ன்ன மார்க்க மசிர் அறிஞ்ர் என்ன புளுத்தி
@ArmIlyas
@ArmIlyas 3 сағат бұрын
​@@sivisivi1790 இது உன் பிறப்பை பிரதிபலிக்கிறது
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 2 сағат бұрын
​@@sivisivi1790ஜல்சா பண்ணும் பாதிரியார் கிட்ட போய் கேட்கலாமா 😂😂
@thamimsky
@thamimsky 6 сағат бұрын
இவருக்கு வரலாற்று அறிவு குறைவு. வரலாறை நன்கு படித்தால் அவருக்கு விளங்கும்
@maulanakhaleelmanbaemedia1017
@maulanakhaleelmanbaemedia1017 5 сағат бұрын
எழுத படிக்க தெறியாது குர் ஆன் வசனமும் உண்டு, பல வலாற்று proof ம் உண்டு, அண்ணன் வரலாற்றை நன்கு படிக்கவும்
@mohamedrafi7899
@mohamedrafi7899 8 сағат бұрын
நபிகள் நாயகம் அவர்கள் மனிதரில் மாணிக்கம் 😢😢
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 7 сағат бұрын
@@mohamedrafi7899 நபியின் பூள் ஊம்பி நீ
@jakeerhussain9400
@jakeerhussain9400 9 сағат бұрын
நல்ல எண்ணத்தில் நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள் சொல்லும் கருத்தில் 5 % தவிர மீதி அனைதுமே தவறான கருத்து.. நன்கு ஆய்வு செய்து பதிவிடுங்கள்
@sheikhMuhammad-b6z
@sheikhMuhammad-b6z 11 сағат бұрын
இவர் பேசியது முழுவதுமே தவறான கருத்து .
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 7 сағат бұрын
@@sheikhMuhammad-b6z நபியின் பூள் ஊம்பி துளுக்கன் நீ போய் சூத்தடி அறிவு வரும்
@mdtb3901
@mdtb3901 7 сағат бұрын
ஆணடாளு புழுத்தி புண்ட நக்கி சூத்த மூடிட்டு‌ போடா எச்ச சனாதன சங்கி
@zarinashabi8600
@zarinashabi8600 10 сағат бұрын
மனிதர்களே! உங்கள் இறைவனின் கோபத்தைவிட்டு, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். உண்மையில் மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் (திகிலை ஏற்படுத்தும்) விஷயமாகும்! (அல்குர்ஆன் : 22:1)
@King-fq4me
@King-fq4me 10 сағат бұрын
பன்னி கதை எல்லாம் முகமதுநபி வரலாற்றில்லில்லை.
@sirajumuneer1532
@sirajumuneer1532 9 сағат бұрын
அய்யா சில உண்மைகளை சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் வரலாறையும் இறைமறையையும் நபி மொழியையும் படித்தால் முழு உண்மையும் தெரியும் இஸ்லாமிய அறிஞர்களுடன் கலந்துறவாடி ஆராய்ச்சி செய்யவும் உண்மையில் உண்மையை தேடினால் விரைவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வீர்.
@Hsjjs535
@Hsjjs535 2 сағат бұрын
அவர் இஸ்லாத்தை தெரிந்துகொள்ள நீங்கள் இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பை இவருக்கு பரிசாக கொடுக்கலாம்
@abdussamadh4870
@abdussamadh4870 11 сағат бұрын
நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது பாட்டிமார்கள் கதை சொல்வார்கள் ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம் அந்த ராஜாவுக்கு ஒரு ராணி இருந்தாளாம் என தொடரும் அது போன்று இருவரும் வரலாறு அதுவும் இஸ்லாம் மதம் தோன்றிய வரலாறு சிரிப்புத்தான் வருகிறது சகோ கிருஷ்ணவேல் அவர்களை நினைத்து பாவமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் நாகேஷ் ஒரு காமெடி பண்ணு வார் தன் சகோதரி அவள் தோழிகளிடம் அப்போது ஒரு டயலாக் இப்படி நான் எடுப்பதுதான் படம் பார்ப்பவன் தலையெழுத்து அதுபோல இவர் நான் சொல்வது தான் வரலாறு கேட்பவன் தலையெழுத்து என்பது விட்டு அடிக்கிறார் இஷ்டத்திற்கு எங்கிருந்து படித்தாரோ இந்த மதத்தகவல்களை படைத்தவனுக்கே வெளிச்சம் முதலில் இஸ்லாம் என்பது மதம் அல்ல அது ஒரு மார்க்கம் அதாவது வானம் பூமி இதற்கு மத்தியில் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் ஆகிய கடவுளாகிய அல்லாஹ் தன் இறுதி தூதர் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கி அருளிய தூய வாழ்க்கை நெறியான இஸ்லாமிய மார்க்கம் என்பதாகும் துரதிஷ்டவசமாக இறுதி தூதரான முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவுக்குப் பிறகு ஏறக்குறைய 1000 ஆண்டுகள் இருக்கலாம் என வைத்துக் கொள்வோமே அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் மத்தியில் சட்ட விரோதமாக புகுந்து இடைத் தரகர்கள் ஆன புரோகிதர்கள் அதாவது மூட முட்டாள் முல்லாக்கள் ஆலிம் உலமா முப்தி மயிறு மட்ட என்னை பல்வேறு பட்டங்களை தனக்குத்தானே சூட்டிக்கொண்டு தூய மார்க்கத்தை கற்பழிக்க குறையாக மதமாக்கி அதையே தமது பிழைப்பா கொண்டதன் விளைவு இஸ்லாம் என்னும் தூய வாழ்க்கை நெறியான மார்க்கம் ஏனைய மதங்களில் ஒன்றாக கலந்து காட்சியளிக்கின்றது மார்க்கத்திற்கும் மதத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உண்டான வேறுபாடு அல்ல கிழக்கிற்கும் மேற்குக்கும் உள்ள தூர வேறுபாடாகும் புரிந்து கொள்ளவும் விரிவஞ்சி நிறைவு செய்கிறேன் ஹைர் இன்ஷாஅல்லாஹ் குறிப்பு மேல் விவரங்களுக்கு விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம் 8591734793
@tamilaram_76
@tamilaram_76 10 сағат бұрын
💯🎉🔥🤮🤗 *"இது ஒரு தற்குறி"*
@ayubimran6505
@ayubimran6505 11 сағат бұрын
முழுமையாக தெரியாமல் பேச கூடாது
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 9 сағат бұрын
உங்கள் கருத்துகளுக்கு ஒருவர் எதிர்கருத்துபேசினால் அது சரியானகருத்தில்லை என ஆகிவிடுமா? கருத்துகள் மாற்றப்படுவதும் திரிக்கப்படுவதும் இயல்புதான் ஆனால் நபிகள்நாயகம் என்றமனிதர் அனைத்து எல்லைகளையும் கடந்தவர் என்பது மறுக்கமுடியாது அதில் பிற்காலத்தில் சிலகருத்துகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதும் மறுக்கமுடியாத தே
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 10 сағат бұрын
தவறான தகவல் ❤நிறைய கற்பனை கதை கூறுகிறார்❤ முகமது நபி இறை தூதர் ❤
@farookabdullah4242
@farookabdullah4242 36 минут бұрын
நன்றி சகோதரி
@mohamedyashik8100
@mohamedyashik8100 9 сағат бұрын
சகோதரரே வாய்க்கு வந்ததெல்லாம் உலர கூடாது எதா இருந்தாலும் முழுமையாக தெரிந்து விட்டு பேசவும் உங்களுக்கு என்ன வயது இருக்கும் ஒரு 55 60 வயசு இருக்குமா எல்லாம் தெரிஞ்சிடுச்சா உங்களுக்கு
@Hsjjs535
@Hsjjs535 2 сағат бұрын
நீங்கள் அவருக்கு இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பை பரிசாக கொடுக்கலாம்
@mohamedyashik8100
@mohamedyashik8100 Сағат бұрын
@@Hsjjs535 அவன் அதை எல்லாம் படிச்சு இருப்பான் ஆனாலும் அவன் உண்மையை சொல்ல மாட்டான்
@skay6895
@skay6895 10 сағат бұрын
கடவுளை நம்பும் மனிதற்குத்தான் கடவுளின் சக்தி என்னவென்று விளங்கமுடியும். முஹம்மது நபியின் வாழ்க்கை முழுவதும் பதிவுசெய்யப்பட்டு உள்ளது.அதில் சில இடைச்சொறுகள்களும் உண்டு என்ற போதிலும் 99% வாழ்க்கை குறிப்புகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே பதியப்பட்டவை. ஆய்வாளர் கிருட்டிணவேல், நபியின் குகைச்சம்பவம், நிலாச்சம்பவம் போன்ற நிகழ்வுகளை மறுக்கிறார். அதற்கு எந்த ஆதாரத்தை காட்டுகிறார். அவர் தனது மனது சொல்வதையே சொல்கிறார்.
@sirajumuneer1532
@sirajumuneer1532 6 сағат бұрын
குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதில் எந்த சந்தேகமும் ஏற்படாத முறையில் இறைவன் முஹம்மது நபியை எந்த மனிதரிடமும் படிக்க செய்யவில்லை
@southkingshahul
@southkingshahul 9 сағат бұрын
90% தவரான செய்தி. தவரான ஒப்பீடு
@hajamohideen6609
@hajamohideen6609 9 сағат бұрын
எல்லாம் தெரிந்த மாதிரி பேசுறீங்க ஆனால் உங்களுக்கு இஸ்லாம் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதுத்தான் உண்மை, எதையும் அறிந்துக் கொண்டு பேசுங்கள். நீங்கள் அறிந்து சரியாக பேசுபவர் என்று நம்புகிறார்கள் (இந்த வீடியோ பார்க்கும்வரை நானும் அப்படித்தான் நினைத்தேன்)
@kathavarayan3835
@kathavarayan3835 8 сағат бұрын
ஏன் இஸ்லாம பத்தி குர்ரான தவிர யாரு பேசுனாலும் ஏத்துக்க மாட்டீங்களோ பச்ச சங்கி?
@seriousissue2716
@seriousissue2716 3 сағат бұрын
​@@kathavarayan3835 பேசலாமே, ஆனால் உண்மையை பேசவேண்டும். அது வரவேற்ப்புக்கூறியது. இட்டுக்கட்டுவது அழகல்ல.
@Hsjjs535
@Hsjjs535 2 сағат бұрын
முதலில் இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பை இவருக்கு பரிசாக நீங்கள் கொடுக்கலாம் அல்லவா
@pubeshkumar-yd6ym
@pubeshkumar-yd6ym 12 сағат бұрын
Sir mohammed nabi vanthathu 6th century athavathu 1400 varshthuku munnadi
@alam...peer...8191
@alam...peer...8191 10 сағат бұрын
Islamiyarhalae neengal sariyaga thava koduthirunthal Mr.krisnavel mathiri nalla manitharhaulukkum hithayath kidaithirirukkum.
@zarinashabi8600
@zarinashabi8600 11 сағат бұрын
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُ‏ அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. (அல்குர்ஆன் : 3:2) هُوَ الَّذِىْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُ ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ அவனே (உங்கள் அன்னை யரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான். மிக்க வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அவனேயன்றி வேறு இறைவன் இல்லை. (அல்குர்ஆன் : 3:6)
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் 10 сағат бұрын
அல்லாஹ் எப்போ நித்திய ஜீவன் தந்தான்⁉️
@p.h.fp.h.f5488
@p.h.fp.h.f5488 10 сағат бұрын
ஆம் அல்லாஹ்அவன் என்றும் நிலைத்து இருப்பவன் எவனோ அவனே அல்லாஹ் கூறுகிறான் நான் படைத்த பேரண்டங்கள்அனைத்தும் அழியக்கூடியது. என்று சொல்லுங்கள் அழியாமல் இருக்கும் எதுவும் இல்லை என்று இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்
@basheerahamed2224
@basheerahamed2224 8 сағат бұрын
MrKrishnavel thanathu uraiyil MD Nabi( சல்)kuraivaga சொல்லவில்லை. உயர்வாகவே சொல்லியுள்ளார்.ஆனால் இஸ்லாம் அனைத்து மதத்தை காட்டிலும் சீர்திருத்தம் உள்ள மதம் என தெளிவாக சொல்கிறார்.நன்றி.
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் 6 сағат бұрын
@@basheerahamed2224 பொண்டாட்டி அல்லாத அந்நிய பெண்களிடம் விபச்சாரம் செய்ய போதிக்கும் இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களை காட்டிலும் உயர்வான மதம் னு இவர் சொல்கிறாரா⁉️ என்ன மடத்தனம்😔
@Muhfa
@Muhfa 11 сағат бұрын
👍🏼 well said
@Marker0001
@Marker0001 11 сағат бұрын
Thank you very much sir
@skb169
@skb169 12 сағат бұрын
Sir please read Quran frist
@Sulthan95
@Sulthan95 7 сағат бұрын
Unmaiyana Seerthiruthavaadhi Apdi Na Muhammad Nabi thaan ❤
@rameshm5128
@rameshm5128 11 сағат бұрын
Krishnavel Anna first religion is islam according to Quran, don't speak as you know everything
@muhammathrasheeth8370
@muhammathrasheeth8370 4 сағат бұрын
தலைப்பில் இஸ்லாமில் இருந்த 360 சிலைகள் என்று போடப்பட்டுள்ளது,இது முற்றிலும் தவறு , இஸ்லாத்தில் அல்லாஹ் ஒருவன் மட்டுமே இறைவன், தலைப்பை ஒழுங்காக போடவும் இல்லை என்றால் வீடியோப்பற்றி புகாரளிக்க நேரிடும்.
@nainarawther6979
@nainarawther6979 5 сағат бұрын
மேம்போக்காக இஸ்லாத்தை பற்றி பேசுகிறார்,வரலாறு பேசும்போது அதனைபற்றிய அறிவு வேண்டும் அது எந்த வரலாற்று நிகழ்வாக இருந்தாலும் சரி
@rameshbabu2656
@rameshbabu2656 10 сағат бұрын
இப்போது உள்ள சாமியார்கள் பணம் மொத்ததையும் என்னிடம் கொடு என்பார்கள்
@apdulsalam7659
@apdulsalam7659 5 сағат бұрын
உங்களின் பல பேட்டிகளை கொண்டிருக்கிறேன் அத்தனையிலும் இப்படித்தான் புரிதலில்லாமல் பேசிரிப்பீர்கள்போலும்!
@Marker0001
@Marker0001 11 сағат бұрын
Before comment please read history 🙏
@amudhu812v.9
@amudhu812v.9 2 сағат бұрын
கிருஷ்ண வேல் சார்.... அருமை சார்.. இந்த பேட்டியால் நபிகள் நாயகத்தின் வரலாறு புத்தகம் படித்தேன்.... நன்றி 🙏
@johnleslie6719
@johnleslie6719 9 сағат бұрын
Good story teller
@zarinashabi8600
@zarinashabi8600 10 сағат бұрын
மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்துள்ள அருட்பேறுகளை நினைவில் வையுங்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்ற படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்கின்றாரா? வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. பிறகு எங்கிருந்து நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்? (அல்குர்ஆன் : 35:3)
@zarinashabi8600
@zarinashabi8600 11 сағат бұрын
(ஆனால் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுபடுத்தும் இத்தகைய தெளிவான சான்றுகள் இருந்தும்) மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ அது போல அவர்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இறைநம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை அனைவரையும்விட அதிகமாக நேசிக்கிறார்கள். ஆற்றல் முழுவதும் அல்லாஹ்வின் பிடியிலேதான் இருக்கிறது; மேலும், அல்லாஹ் கடுமையாக தண்டனை கொடுப்பவன் என்பதை இந்த அக்கிரமக்காரர்கள் வேதனையை (நேரில்) காணும்போது அறியத்தான் போகின்றார்கள்! அந்தோ! அதனை (இன்றே) அவர்கள் உணர்ந்து கொண்டால் எத்துணை நன்றாயிருக்கும்! (அல்குர்ஆன் : 2:165)
@shiffershiffer2057
@shiffershiffer2057 7 сағат бұрын
I appreciate your attempts to understand the concept of Islam and at the same time you should try , your best to learn the script of holy Quran. Good luck to you and may the GOD bless you and your family.
@grandmasteragorajohn
@grandmasteragorajohn 9 сағат бұрын
Last religion is Sikhism not Islam...
@pubeshkumar-yd6ym
@pubeshkumar-yd6ym 12 сағат бұрын
Sir jesus is a jew...dont blabber
@Avastidas
@Avastidas 7 сағат бұрын
Yes..Jesus was a Jew. He was not a Greek pagan.
@King-fq4me
@King-fq4me 9 сағат бұрын
இந்த காலத்திலிலேயே எழுதபடிக்க தெரியாத காமராஜர் ஆட்சி செய்தார்.
@KavinS-j6y
@KavinS-j6y 9 сағат бұрын
@@King-fq4me avarukku multilingual skills irukku avaru fluent aa tamil elutha apdikka theiryum....English communicate panna theriyum....
@syedsyed3203
@syedsyed3203 8 сағат бұрын
​@@KavinS-j6yஅப்படித்தான் எங்களுடைய நபியும் படிக்க கற்றுக்கொண்டார்கள் எழுதுவதற்கென்று தனியா சஹாபாக்கள் இருந்தார்கள்
@KavinS-j6y
@KavinS-j6y 8 сағат бұрын
@@syedsyed3203 aaana kamarajar ku tamil elutha padikka theriyum... Aana Mohammad Arabic kood aelutha padikka theriyathunu soldrathu taha doubt a irukkunu
@syedsyed3203
@syedsyed3203 4 сағат бұрын
​@@KavinS-j6yஅன்றைய காலகட்டத்தில் தமிழ் நன்றாக பேசுவார்கள் ஆனால் எழுத்தைப் பார்த்து படிக்கத் தெரியாது இல்லையா அப்படித்தான்
@seriousissue2716
@seriousissue2716 3 сағат бұрын
@@KavinS-j6y you are baised brother. I love iyya Kamajar. Without having an education people can prove themselves that they can be leaders. You can accept Iyya 1954, but you can't accept a person not having any education in 670 BC. It's meaningless to have a conversation here. Hope you educated yourself soon...
@atlasnitin
@atlasnitin 12 сағат бұрын
Please delete this vedeio
@kathavarayan3835
@kathavarayan3835 8 сағат бұрын
ஏன் குர்ரான்ல சொன்னத மட்டுந்தான் நம்பணுமோ? மத்தது கசக்குதோ?
@Hsjjs535
@Hsjjs535 2 сағат бұрын
You delete you thinking
@gkvind5978
@gkvind5978 11 сағат бұрын
Fake stories he is creating as a fantasy … very irrespecutful man he is 😢
@seriousissue2716
@seriousissue2716 8 сағат бұрын
I'm astonished, sir i humbly request you to take a guest who held proper knowledge about the topic. What he talked about is total humbuck. For example you can google to know how our beloved Prophet (pbuh) father died, (did he died in a war, what a story weaving).Then you'll know the truth. I'm a historian myself. Sir needs more knowledge to talk about, and surely needs to get educate himself properly.
@Hsjjs535
@Hsjjs535 2 сағат бұрын
அண்ணன் சொல்வது ஒன்றே ஒன்று உண்மை அனைவரும் சொல்வது பூசாரியை நம்பாதே அனைவரும் சொன்னது அது தான் பல கொள்களை படித்துவிட்டு அதில் பொதுவாக உள்ளதை சொல்லியிருக்கிறார்
@gkvind5978
@gkvind5978 11 сағат бұрын
He really don’t know how to respect people and dominating guy he is 😢
@vasanthvasu6993
@vasanthvasu6993 10 сағат бұрын
😂 that happens in all place. One philosophy or belief dominates other one.
@abulqhadir334
@abulqhadir334 9 сағат бұрын
தெரிந்து மற்றும் புரிந்து பேசவும். ஒரு யூ tube channel channel கிடைத்தது என்பதற்காக மேதாவி போல் வாய்ஸ் மோடுலேஷன் மற்றும் பாடி language வைத்து அதிக நாள் ஓட்ட முடியாது. நண்பரே.
@Hsjjs535
@Hsjjs535 2 сағат бұрын
நீங்கள் அவருக்கு இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பை பரிசாக கொடுக்கலாம் அல்லவா
@ameermdu
@ameermdu 10 сағат бұрын
50/50 கூட உண்மையில்லாத கட்டுக்கதைகளை கூறுகிறீர்களே‌ நியாயமா ?
@sashidharanp.m.sreeadharan9129
@sashidharanp.m.sreeadharan9129 7 сағат бұрын
Sikhism is the youngest religion.
@fidelkrishnanfidelkrishnan3194
@fidelkrishnanfidelkrishnan3194 5 сағат бұрын
No bro. Its bahai is the Youngest religion in the world
@sashidharanp.m.sreeadharan9129
@sashidharanp.m.sreeadharan9129 5 сағат бұрын
@@fidelkrishnanfidelkrishnan3194, yes it is. Thanks for the corrections. Apologies for the wrong fact.
@King-fq4me
@King-fq4me 9 сағат бұрын
முகம்மது கடலை பார்த்ததேயில்லை.
@hameedali2511
@hameedali2511 7 сағат бұрын
இஸ்லாத்தை தெரிந்து பேச வேண்டும்
@SyedAbuthahir-p6h
@SyedAbuthahir-p6h 9 сағат бұрын
கருஷ்ணவேல் சாரும் சரி இதில் கமென்ட் பண்ணுபவர்களும் சரி இஸ்லாத்தை சரியாக படிக்க வில்லை என்பது தெளிவாக தெறிகிறது.
@ayubimran6505
@ayubimran6505 11 сағат бұрын
டைம் பாஸ் பண்ண வெற.விஷயம் இல்லையா
@Captain-Empire
@Captain-Empire 7 сағат бұрын
தனக்கு தெரிந்த விசயத்தை எல்லாம் ஒரே பேட்டியில் சொல்ல நினைக்க கூடாது என்பதற்கு இந்த பேட்டியும் ஒரு சான்று... இங்க இருந்து அங்க ஒரு ஜம்ப், அங்க இருந்து வேறு ஒரு இடத்துக்கு ஜம்ப், மறுபடியும் வேற எங்கேயாவது ஒரு ஜம்ப்....
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 5 сағат бұрын
இன்றைய அறிவியல் யுகத்தில் ஜாதி மத பேதமில்லாமல் இந்திய மக்களுக்காக மட்டுமல்லாமல் உலக மக்களுக்காகவும் கடுமையாக உழைக்கும் நரேந்திர மோடிஜி அவர்களும் நவீன நபிகள் ஆகும்.அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுவோமாக!!
@B.H.A.Firthas.SriLankan
@B.H.A.Firthas.SriLankan 38 минут бұрын
கல்கி அவதாரம் முஹம்மது நபியின் வரலாறு கிறிஸ்தவர்களின் இறைவன் ஈஸா நபி அல்ல யூதர்களின் இஸ்மாயில் நபி கடவுள் அல்ல புத்தர் கடவுள் ஒன்று சொல்லவில்லை உலகத்துக்கு ஒரே இறைவன்💯
@Jaheer-te7iu
@Jaheer-te7iu 9 сағат бұрын
என்ன நீங்க முழுமையா படிங்கலாம்
@Thamilan-l8d
@Thamilan-l8d 6 сағат бұрын
As s Muslim i said 75% currect he said truly near....
@outlook80
@outlook80 5 сағат бұрын
பார்வையாளர்களுக்கு,விக்டர் எழுதிய இஸ்லாம் தமிழர் மதம் என்ற‌ நூலை‌ பார்வையிடவும்!
@S.baskerS.basker
@S.baskerS.basker Сағат бұрын
ஜெய் ஸ்ரீ ராம்....💯💯💯💯💯💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SanaullahSanaullahbashasmBasha
@SanaullahSanaullahbashasmBasha 10 сағат бұрын
மக்கா விலிருந்து 360 கடவுள்களில் ( மனாத் ) என்ற கடவுள் சிலை இந்திய குஜராத் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு ( சோமனாத் ) ஆனதாக கூறப்படுகிறது -
@vasanthvasu6993
@vasanthvasu6993 10 сағат бұрын
யார் கூறினார்கள்..? குறிப்பு ஏதேனும் இருக்கா?
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm 2 сағат бұрын
அண்ணண் அவர்கள் மிகச்சிறந்த அறிஞர்.. ஆனால் நாத்திகர் .. கடவுள் இல்லவே இல்லை என்று நம்புபவர் .. ஒரு நாத்திகர் இஸ்லாமைப் பற்றி இவ்வளவு தான் உணர முடியும்.. மேலும் கற்கவும் .. கற்க கசடற ..
@B.H.A.Firthas.SriLankan
@B.H.A.Firthas.SriLankan 36 минут бұрын
ஆதம் அலைஹிஸ்ஸலாம் நூஹ் நபி இவர்களெல்லாம் நபிமார்கள் ஈஷாவும் நபி கடவுள் அல்ல💯
@leonardashwin
@leonardashwin 2 сағат бұрын
He ends up marrying that ‘boys’ wife.
@leonardashwin
@leonardashwin 2 сағат бұрын
This guy has half baked knowledge.
@ஐசக்ஐசக்-ற1ம
@ஐசக்ஐசக்-ற1ம 6 сағат бұрын
முகமதுவின் காம இச்சைக்கு ஏற்றப வழங்கப்பட்டது தான் குர்ஆன் 😮😮
@arulsagayanesan16
@arulsagayanesan16 10 сағат бұрын
Read the. Bible properly, you have only telling piece of the bible verses. Jesus said He is the way, the light and life. He is God born as Huma being to redeem the people from sins. Don't give false information. I suggest meet a pastor or a priest and learn from them and then make your comments. Ok
@samuelshace
@samuelshace 9 сағат бұрын
Yes
@s.gnanamanoharan7921
@s.gnanamanoharan7921 8 сағат бұрын
மூலத்தை கண்டுபிடிக்க மூளையால் முடியாது.😊
@MiznaHilmy
@MiznaHilmy 5 сағат бұрын
Mulatthil elumeteriyada school poha
@நம்மஊருதிருவை
@நம்மஊருதிருவை 2 сағат бұрын
இவர் மனதில் பட்டதை பேசுகிறார்..
@SyukorsDot
@SyukorsDot 6 сағат бұрын
When you purposely ask someone who doesn't know about it, the interviewer pretends to know everything.
@wahaba1132
@wahaba1132 6 сағат бұрын
நிறைய கதை விடுறீங்களே ஆசிரியரே நிறைய கதை. உங்களை ஒரு வரலாற்று ஆசிரியர் என்று கூறிக் கொள்வதில் மிகவும் வெட்கப்படுகிறேன் குர்ஆனை நீங்கள் வாங்கி படியுங்கள் தமிழாக்கம் உள்ள குர்ஆன் உள்ளது.
@wahaba1132
@wahaba1132 6 сағат бұрын
ஐயா நீங்க சொல்ல வரலாற்றில் 100% பிழை முகமது நபிக்கு உம்மி நபி என்று ஒரு பெயர் உண்டு உம்மி நபி என்றால் எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் அவருக்கு கதீஜா நாயகி பெரிய சொல்வேந்தர் அந்நாட்டின் ராணி போல் நபி அவர்களுக்கு எழுதப்படிக்க தெரியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை அவருக்கு எழுதப் படிக்க தெரிந்த சஹாபிகள் துணையாக இருந்தார்கள் இருந்தவர் .உங்கள் திறமைக்கு நீங்க உண்மையான ஆய்வை மேற்கொள்வது நல்லது.
@B.H.A.Firthas.SriLankan
@B.H.A.Firthas.SriLankan 40 минут бұрын
இஸ்லாம் கடைசியாக பிறக்கவில்லை தெளிவாக படிக்கவும்
@Oman-o6g
@Oman-o6g 7 сағат бұрын
தப்பு தப்பு ஆரம்பமே தப்பு
@farookabdullah4242
@farookabdullah4242 Сағат бұрын
அந்தக் காலக் கட்டத்தில் பல தேசங்கள் கடந்து வியாபாரம் செய்வதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு சாதாரண பாமரனுக்கும் தெரிந்த விசயம் வரலாற்று ஆய்வாளர் உங்களுக்கு எப்படிங்க தெரியாம போச்சு, இன்றும் கூட எழுதப் படிக்கத் தெரியாத சிலர் பல ஊர்களுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள் ஏன் வெளிநாடுகளுக்கு சென்று வேலையும் செய்கிறார்கள்... உங்க ஆய்வறிக்கைகள் உணமைக்கு புரம்பாக இருக்கின்றது...
@captaincool3496
@captaincool3496 2 сағат бұрын
விவாதம் செய்தால் உங்களுக்கு கண்டிப்பா புரிய வரும்... அதற்கு முயற்சி செய்யுங்கள் கிருஷ்ணவேல் அவர்களே.. Just friendly debate
@MohamedSubhan-c1o
@MohamedSubhan-c1o 52 минут бұрын
உங்கள் தூய்மையான எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா.. நீங்கள் சொல்லும் பல கருத்துக்கள் தவறு... நன்கு படித்து பதிவிடவும் சகோதரா.. மிக்க நன்றி
@MustaqAlikan
@MustaqAlikan 5 сағат бұрын
Allah means One God.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 10 сағат бұрын
முகமது நபிக்கு எழுத படிக்க தெரியாது பேச்சுத் திறமை உள்ளவர். கடல் பயணம் செய்ததில்லை . கடல் தாண்டி வணிகம் செய்ததில்லை.
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 4 сағат бұрын
அக்பருக்கு கூடத்தான் எழுத படிக்கத்தெரியாது
@Bestofpeople2204
@Bestofpeople2204 Сағат бұрын
First learn Histroy first without proper knowledge don't give false messages you are mixing and creating your own story. Editor of this channel should ask somebody knows the history or you should read the Histroy of our Prophet even one false lies about our beloved we can't tolerate and request you to read tbe complete History of our Prophet and clarify
@shareeffashruff986
@shareeffashruff986 33 минут бұрын
This guy is coming from a mythological backgrounds hence I can sense immense lapses moreover theology is way beyond his comprehension he is quarter baked in general informations and nought percent enlightened in the knowledge of divinity I can sense his ignorance and he is assuming himself to be ingenious however we are told when we encounter an ignorant “Say peace”!
@newday1048
@newday1048 10 сағат бұрын
உலகில் எந்த ஒரு மனிதரும் கடவுள் கிடையாது . மாறாக இறைவன் முதல் மனிதன் ஆதம் (சிவன்) படைத்து அவனுக்கு ஒரு துணை பெண்ணையும் உருவாக்கி அவர்களுக்கு சகல வற்றையும் கற்றுக்கொடுத்து . ஆதம் முதல் மனிதன் முதல் பின் பற்றிய முதலாவது அல்லாஹ் இறைவனால் மனித சமூகத்துக்கு கொடுத்த முதல் மார்கம் இஸ்லாம் அவ்வாறே மனித இனம் உருவானது .பின்னர் அந்த சந்ததியுள் இருந்து உருவான மக்கள் கூட்டத்துக்கு அவர்களில் இருந்தே ஒரு மனிதரை தெரிவு செய்து இறைவன் (அல்லாஹ்) அந்த சமூகத்தை நல்வலிபடுதினான். இவ்வாறே ஒரு லட்சத்துக்கும் அதிகமான இறை தூதுவர்களை அல்லாஹ் அந்தந்த சமூகத்துக்கு அனுப்பி அந்த சமூகத்தை நல்வழி படுத்தினான் . ஆனால் மக்கள் காலப்போக்கில் இறை தூதர்களில் மரணத்துக்கு பின்னர் அவர்களை சிலை செய்து கடவுளாக வணங்கி வருகிறார்கள். இதுவே அவர்கள் உருவமற்ற இறைவனுக்கு செய்த அணியாயமாகும் ஓரிறை கொள்கையை மட்டும் எடுத்து கூற வந்த தூதுவர்களை வணங்கி உண்மையான இறைவனுக்கு அநீதி இழைத்து விட்டார்கள் . இது எல்லா இறை வேத நூல்களிலும் கூறப்பட்டுள்ளது ( பைபிள் ' பகவத் கீதை அல்குர்ஆன் ) இதில் இறுதியில் அனுப்பிய இறை தூதுவர் நபி முஹம்மத் ஆவார் .(அல்குர்ஆன்) தெளிவாக கூறுகிறது .
@yaathumanavan7098
@yaathumanavan7098 9 сағат бұрын
முதலில் சிவன் என்ன தத்துவம் என்று தெரியுமா? சிவன் ஆதாம் என்று யார் கூறியது? தெரிந்தால் பேசவேண்டும் தெரியாவிட்டால் உன் மதநூலை மட்டும் படி முட்டி போட்டு அரபு மொழியில் கூப்பாடு போடு அரபு மொழி மூடநம்பிக்கை தமிழனுக்கு தேவையில்லை.
@VEERANVELAN
@VEERANVELAN 7 сағат бұрын
😂😂😂 ஆலையில்லா ஊருக்கு இலுப்பை போ சர்க்கரை 😂😂 இந்த கோமாளி யும் அப்படியே. கி பி 610 circus பற்றி கூவுக்கின்றான்.
@rajbet8460
@rajbet8460 4 сағат бұрын
சார் நீங்க தெரியாத விஷயங்களை தெரிந்த மாதிரி பேச வேண்டாம். மதம் சார்ந்த புத்தகம் படித்த பின் பேசவும்
@thangamwhit
@thangamwhit 5 сағат бұрын
இங்கு கருத்து பதிவிட்டுறுக்கும்.. அனைத்து முஸ்லிம் மக்களும் .. உங்களிடம் இருக்கும் ஒற்றை புத்தகத்தை குரான் படித்து விட்டு .இது தான் இஸ்லாம் என்று இருக்கிறீர்கள் .. அதற்கு முந்தின வரலாற்றை படியுங்கள் .இஸ்லாம் எப்படி உருவானது , எந்த நாட்டின் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு உருவானது என்றும் உணவு உடுத்தும் உடை .அந்த(அரபு) நாட்டில் ஆண்கள் .பெண்கள் . ஏன் அவாரு உடை அணிகிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே . 🙏
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 10 сағат бұрын
உலக மக்களுக்கும் அனைவருக்கும் ஒரே இறைத்தூதர் முஹம்மது நபி திருமறை குர்ஆன் திறந்த புத்தகம் எல்லா மனிதர்களுக்கும் ஆனது.. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை நீங்கள் மறைத்த விஷயத்தை வெளிப்படையாக சொல்லலாம்
@HasanMohamed-jp5kh
@HasanMohamed-jp5kh 9 сағат бұрын
தி மெசேஜ் என்ற திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இவர் சொல்வதை நம்பி ஏமாந்து போகாதீர்கள் இஸ்லாம் தோன்றியது முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆரம்பம் ஜாகிர் நாயக் அவர்களின் வீடியோக்களை பார்த்தால் இன்னும் நிறைய விஷயங்களை நீங்கள் அறிந்து கொண்டு இஸ்லாம் தோற்றத்தின் நிலைப்பாடு என்ன என்பதை புரிந்து கொண்டு தெரிந்து கொள்ள முடியும்
@KavinS-j6y
@KavinS-j6y 9 сағат бұрын
@@HasanMohamed-jp5kh matha kannaotathula mattum paakanumna ok...aana historic kannotathula paatha konjam changes aagum
@fmm4887
@fmm4887 54 минут бұрын
ஒரு தலாக்கிர்க்கும் மறு தலாக்கிர்க்கும் மூன்று மாதவிடாய் காலங்கள் இடைவெளி.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 97 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 50 МЛН
NADIR ALI PODCAST FEATURING DR ZAKIR NAIK !!
1:41:28
Nadir Ali
Рет қаралды 3,8 МЛН