பெண்கள் காது குத்தலாமா?

  Рет қаралды 30,009

IslamKelviBadhil

IslamKelviBadhil

Күн бұрын

Пікірлер: 28
@vijaykoimbatore
@vijaykoimbatore 10 жыл бұрын
அல்லா படைத்த உடம்பில் எந்த மாறுதலும் செய்யக்கூடாதாமே அப்படின்னா சுன்னத்?
@AHIQBAL-lr2ii
@AHIQBAL-lr2ii 6 жыл бұрын
Vijay Kumar தோழரே, சிறு நீர் கழித்த பிறகு ஆண் உறுப்பில் இருக்கக்கூடிய தோல் பகுதியில் வெளியேறிய சிறுநீரில் சிறு பகுதி முழுமையாக வெளியேறாமல் ஆண் உறுப்பில் தோல் இருக்கும் காரணத்தால் அதிலேயே தங்கிவிடுகிறது. அதனால் உப்பு அதிகமாகி நோய் வருகிறது. மேலும் (எல்லோரும்) முடி வளர்கிறது வெட்டுகிறோம், அது போல் (ஆண்) மர்ம உறுப்பில் வளர்ந்திருக்கும் தோலை வெட்டுங்கள் என இறைவன் கட்டளையிட்டதால் வெட்டுகிறோம். இறைவன் கட்டளை இல்லையென்றால் அதையும் எங்களால் செய்ய முடியாது. ஆகவே வெளியே தெரியும் அழகான உறுப்பை ஓட்டை போடுங்கள் என எங்கள் இறைவன் சொல்லவில்லை நண்பா. நன்றி...
@kadersultan4471
@kadersultan4471 6 жыл бұрын
தம்பி குரானில் எல்லாம் கிடையாது தம்பி அவரா சொல்றாரு அவர் பேச்ச நல்லா கவனியுங்க .. இவரு பல நேரங்களில் சொந்த கற்பனையையும் திணிக்கிறார்
@dheiventrandheiventran4277
@dheiventrandheiventran4277 6 жыл бұрын
Hahaaaaaaaaaa
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 6 жыл бұрын
Vijay Kumar.கத்னா என்னும் சுன்னத் இதற்கு விதிவிலக்கு.
@mohamednizam7244
@mohamednizam7244 5 жыл бұрын
இவன் உளறுகிறான் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது
@kaleelrahmanpdm
@kaleelrahmanpdm 9 жыл бұрын
@vijaya kumar சுன்னத் செய்வது உடலுக்கு ஆரோக்கியமானது ஆனால் காது குத்துவது அழகிற்க்காக ஆரோக்கியத்திற்க்காக அல்ல
@darkblue9089
@darkblue9089 6 жыл бұрын
A.kaleel rahman அல்லாஹ் ஆண்களை நோயாளியாக படைத்தானா
@jankjane5029
@jankjane5029 5 жыл бұрын
Kaathu kuthuvathu immunity boost panna. Kind of immunization.
@Tamizhpanimanai
@Tamizhpanimanai 5 жыл бұрын
epdi?..fever varadha?
@yippahing
@yippahing Жыл бұрын
3:14
@mohammadrafick573
@mohammadrafick573 7 жыл бұрын
அல்லாஹ்வின் தூதர் காதுவளையல் தர்மம் கொடுத்த பெண்களைபபார்த்து மற்ற பெண்களுக்கு் வழிகாட்ி இருப்பார்களே.இந்த பதில் உங்கள் கருத்தாக தோன்றுகிறது.
@kadersultan4471
@kadersultan4471 6 жыл бұрын
இவரு கூறும் இந்த விஷய.் அடிப்படையற்ற செய்தி காது குத்துவதில் தவறு எங்கும் சொல்லப்பட வில்ல ..இவர் அந்த அடிப்படையில் கூறுகிறா்கள் என்றால் இறைவன் எப்படி நம்மை படைத்திருப்பானோ அப்படி இருக்கனும் மாற்றம் செய்யகூடாது என்கிறார் இது இவர்களாக இப்படி நினைத்துகொள்கிறார்கள்
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 жыл бұрын
காது மற்றும் மூக்கு குத்துவது பெண்களுக்கு அழகு. இறைபடைப்பில் மாற்றம் செய்யக்கூடாது என்று எங்கோ முடிச்சு போட பார்க்ககிரார்.
@sheikmeeran1711
@sheikmeeran1711 4 ай бұрын
Sunnath seyvatharku allaa maranthu vitttaanaa p j Nalla maarka arinjarthaan aanaal intha vilakkam ettrukolla mudiyaathu
@baranitharans5754
@baranitharans5754 3 жыл бұрын
சகோதரர்களே என் மேல் கோபம் கொள்ளாதீர்கள் ...நபிகள் கூறியது போல் இவர் எதையும் கூறவில்லை . இறைவன் படைப்பில் மாற்றம் செய்யக்கூடாது என கூறுகிறார் இவருக்கு ஒரு கண் குருடானால் மாற்றுக்கண் வைக்க மாட்டாரா . கிட்னி போனா மாத்த மாட்டாறா .... ஆபரணம் அணியக்கூடாது பெண்கள் என நபிகள் கூறினாரா ..,,அப்படி பெண்கள் நகை அணியலாம் என்றால் காதும் குத்தலாம் .....
@mohamednafsan2847
@mohamednafsan2847 2 жыл бұрын
Kuththalaam nu solravaga.... Kaathil 3 idathil kaathu kuththuggal innum alaga irukkum.
@muhammedzuraarah1613
@muhammedzuraarah1613 2 жыл бұрын
Makkal kulappam varathalathan ungalittallam Kelvi kakkuranga neega Kelviku pathil soltran endu solli awangada kulappatha athaihamakka wenam theliva sollunga kasdam enda vidunga ungaluku thericha pathila sollama
@fggamersyt4367
@fggamersyt4367 6 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.
@yippahing
@yippahing Жыл бұрын
3:14
I Am Not A Monster: Schizophrenia | Cecilia McGough | TEDxPSU
14:41
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Clinical Psychology Part 1: Sigmund Freud and Psychoanalysis
13:37
Professor Dave Explains
Рет қаралды 176 М.
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 305 М.
Generals Arrested / Scandal in Military Command
12:47
NEXTA Live
Рет қаралды 850 М.
The Myth of Low-Serotonin & Antidepressants - Dr. Mark Horowitz
30:17
Think Fast, Talk Smart: Communication Techniques
58:20
Stanford Graduate School of Business
Рет қаралды 44 МЛН