இஸ்ரவேலின் ராஜாவே | Live தமிழ் கிறிஸ்டியன் சொங்ஸ |Isravelin Raajave | Issac William |

  Рет қаралды 2,831,254

Issac William-Musician Of Zion

Issac William-Musician Of Zion

12 жыл бұрын

இஸ்ரவேலின் ராஜாவே | Live தமிழ் கிறிஸ்டியன் சொங்ஸ |Isravelin Raajave | Issac William |
More Songs---Please Visit--
kzbin.info/door/e2h
...இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்
இயேசுவே - (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
1. திருக்கரம் என்னை தாங்கி
கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதற்கு
பலத்தை நீர் தந்தற்காய் - இயேசுவே
2. எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் - இயேசுவே
3. என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் - இயேசுவே
Isravaelin Raajaavae
En Devanaam Kartharae
Naan Ummai Vaazhthukiren
Nanmaikal Ninaikiraen
YESUVE - (4)
Nandri Nandri Naadhaa
Alavillaa Anbirkaaga
1. Thirukaram Ennai Thaangi
Kadum Pratchanaikalilum
Munnaeri Selvadharku
Belathai Neer Thandhadharkaai - YESUVE
2. Edhirkiravar Munnilum
Thallinavar Matthiyil
Pandhi Aayathappaduthi
Anbaaga Ganam Pannineer - YESUVE
3. Enna Naan Seluthiduvaen
Aayiram Paadalgalo
En Uyir Kaalam Muzhudhum
Ratchippai Uyarthiduvaen - YESUVE
#இஸ்ரவேலின்ராஜாவே ,#IsravelinRaajave,#issacwilliam,

Пікірлер: 933
@KandasamyThusyanthan
@KandasamyThusyanthan 12 жыл бұрын
இஸ்ரவேலின் ராஐாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே இயேசுவே நன்றி நன்றி நாதா அளவில்லா அன்புக்காக - 2 திரு கரம் என்னை தாங்கி கடும் பிரச்சனைகளிலும் முன்னேறி செல்வதர்க்கு பலத்தை நீர் தன்ததுக்காய் எதிர்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பன்தி ஆயத்தபடுத்தி அன்பாக கனம் பண்ணிநீர்
@jenitajenita9629
@jenitajenita9629 6 жыл бұрын
kandasamy
@alexanderm3075
@alexanderm3075 6 жыл бұрын
thanks for
@KarthiKeyan-dm8yn
@KarthiKeyan-dm8yn 8 ай бұрын
His(JESUS) Hands my strength 💪 And sustains me.... (👐Amen...❤✝️) (என் பெலனாகிய கர்த்தர்)... Sustains me... Every situation... wonderful song as praise the God an every day... annaTq to God and you anna...❤❤❤
@ramdasragunathan4369
@ramdasragunathan4369 6 ай бұрын
😊
@STHOTHERARAJ
@STHOTHERARAJ Жыл бұрын
praise the lord pastor! பரலோகத்தில் இருப்பது போல அபிஷேக அலங்கார ஆராதனையாக இருக்கின்றது .
@anandans3085
@anandans3085 2 жыл бұрын
ஆமென் இயேசப்பா நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி அய்யா நன்றி அப்பா நன்றி
@shanmugamvijayarohana6731
@shanmugamvijayarohana6731 3 жыл бұрын
ஆமேன் ஆமேன். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்................................
@samrio1588
@samrio1588 6 жыл бұрын
I love you Jesus I love you appa
@malanieperera1817
@malanieperera1817 3 жыл бұрын
God bless you pastor and all I dont know tamil but Iam alweys hearing this wondervfull sing I send my husbned he can tamil language Godtake care all of you
@ravik392
@ravik392 Жыл бұрын
சத்திய வார்த்தையாகிய தெய்வத்திற்கு கோடக்கோடி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
@udhayaudhaya-yf3eq
@udhayaudhaya-yf3eq 6 жыл бұрын
திருக்கரம் என்னை தாங்கினதற்காய் நன்றி அப்பா
@calebcaleb4647
@calebcaleb4647 6 жыл бұрын
(((எத்தனை ஆண்டுகலோ பாவியாய் நான் இருந்தேன் என்னை தேடி இயேசு வந்தார் தம் ரத்தால் மிட்டுகொண்டர் )))🎹🎹🎹 எங்கள் சபைகளில் இந்த வரிகள் சேர்த்து பாடுகிறோம் நன்றாக இருக்கிறது... அருமையான பாடல்
@kumareshsonu8366
@kumareshsonu8366 2 жыл бұрын
என்னுடைய வாழ்வில் தொடர்புடைய வரிகள்,அளவில்லாத அன்பிர்க்காக நன்றி இயேசுவே
@subashsatha2611
@subashsatha2611 4 жыл бұрын
என் தேவன் செய்த நன்மைகள் எண்ணிக்கையில் அடங்காது.அதற்கு முடிவு கிடையாது
@kennadydavid9552
@kennadydavid9552 4 ай бұрын
In Uyirai kapatri vazhavaithu kondu irukindra kartherku nanri கோடி 🎉🎉❤🎉❤❤❤🎉🎉
@mariaimmaculate8883
@mariaimmaculate8883 4 жыл бұрын
gods presence is filled in this song
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 4 жыл бұрын
Praise GOD..Thank you...
@princymnps
@princymnps 3 жыл бұрын
அளவில்லா அன்பிற்காக .......ரொம்ப நன்றி ஐயா.
@jeniferjeni4225
@jeniferjeni4225 6 жыл бұрын
I love you jesus every time
@newtoncharles5948
@newtoncharles5948 6 жыл бұрын
Excellent songs from zion
@indrakrisnan7277
@indrakrisnan7277 5 ай бұрын
Amen jesus...i Love u father ❤❤❤❤❤
@bluejean007
@bluejean007 4 жыл бұрын
I'm not a Christian but I'm lost for words!!!
@t.j.5477
@t.j.5477 2 жыл бұрын
Jesus love you brother.
@rakshitha642
@rakshitha642 5 жыл бұрын
உம் அன்பில் நீந்த செய்திரே அப்பா ஸ்தோத்திரம்
@ravik392
@ravik392 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஐயா 🙏🙏👍👍
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion Ай бұрын
Amen
@joannamages405
@joannamages405 5 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@virginiacarmalin6803
@virginiacarmalin6803 3 жыл бұрын
Amen ! Hallelujah ! Thank you my LORD for everything .i love you very much .❤️🤗🇮🇱🕎✝️👑😇🙏.
@nancynikhilmercy342
@nancynikhilmercy342 3 жыл бұрын
Praise the lord to holy spirit Jesus Christ .
@pasupathipillairaventhiran5904
@pasupathipillairaventhiran5904 5 жыл бұрын
இயேசுவின் மகனே! இயேசுவின் அன்பு நெ௫க்கி ஏவுகிறது உங்கள் பாட்டில். இயேசுவுக்கு நன்றி. இரட்சிப்பு தமிழ் மக்கள் வழியால் வ௫கிறது.
@JDSWAG3
@JDSWAG3 3 жыл бұрын
Enna nan salurhiduvaen ayirum padalkallo deep feeling father's love
@s.p.a.xdenison4796
@s.p.a.xdenison4796 4 жыл бұрын
இவ்வளவு நன்மை செய்த இயேசுவுக்கு நன்றி ஐயா
@amalraj.g4489
@amalraj.g4489 6 жыл бұрын
jesus name above all names All praise to jesus
@ajanthanseevaratnam7555
@ajanthanseevaratnam7555 6 жыл бұрын
good song
@dianakumaria9023
@dianakumaria9023 5 жыл бұрын
Enna vala vaikkirathum inda anbu song and my jesus thsnks jesus
@AmalAmal-kb2kf
@AmalAmal-kb2kf 5 жыл бұрын
Amen glory to Jesus amen
@Mary_heana7
@Mary_heana7 3 жыл бұрын
❤️❤️❤️ amenn Jesus ... Love u u so much my lovly father 🙏🙏
@danielrenish9459
@danielrenish9459 6 жыл бұрын
Super
@dossarokiya4022
@dossarokiya4022 11 ай бұрын
நன்றிநன்றிஇயேசுயேநன்றிஆமென்
@abdullarehman3921
@abdullarehman3921 5 жыл бұрын
No words toooo say god bless you anna 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sarahvinod7374
@sarahvinod7374 8 жыл бұрын
Awesome song can feel god presence
@jesusmyfamilyjesusmyfamily5306
@jesusmyfamilyjesusmyfamily5306 3 жыл бұрын
நன்றி யேசப்பா ஒரு கோடி நன்றிகள்
@queenmary7178
@queenmary7178 2 жыл бұрын
🙏Amen❤🙏 Amen❤🙏 Hallelujah🙌🙌🙌 kodi kodi kodi nantri YESAPPA 🙏Deva prasonnam nirambi vazhiuthea. Thank❤ YOU JESUS❤ bless brother🙏
@reginenaidu4924
@reginenaidu4924 4 жыл бұрын
Beautiful
@mrjohnwilson82
@mrjohnwilson82 11 жыл бұрын
WE FORGIVE YOU, AND WE WILL PRAY FOR YOU , WE WONT GET ANGRY ABOUT YOU , BECAUSE WE LOVE JESUS , WE FOLLOW THE WAY OF JESUS , JESUS IS THE WAY OF GOD ......... WITHOUT THE WAY , YOU CANT REACH THE DESTINATION PARALOGAM ......... JESUS LOVES YOU
@josem1267
@josem1267 3 жыл бұрын
Nice song butfull brather👨‍👩‍👦‍👦🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@subushinisubu6956
@subushinisubu6956 3 жыл бұрын
Amen Amen super
@singhamking9966
@singhamking9966 11 жыл бұрын
wonderful song indeed.
@hh3801
@hh3801 5 жыл бұрын
Alavilla anbu.......Holy Spirit....Love you .....
@sankars6889
@sankars6889 10 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 Amen yesu appa Amen
@yogapriyakanagasundaram2074
@yogapriyakanagasundaram2074 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️
@aaannn4599
@aaannn4599 4 жыл бұрын
Soooo devotional song 👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@blessing.j7552
@blessing.j7552 11 жыл бұрын
Anointed song!
@selvakumar5543
@selvakumar5543 6 жыл бұрын
No words to say...
@jesj7336
@jesj7336 7 жыл бұрын
I love you Jesus
@godblessyou382
@godblessyou382 6 жыл бұрын
Love you jesus
@veniveni1469
@veniveni1469 4 жыл бұрын
🌹🌹🌹🌹🌹 ஆமென் என்றும் அன்புடன் வேணி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இன்னும் புதிய பாடல்கள் தொடர என் வாழ்த்துக்கள் நன்றி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@maranathajebaveetu351
@maranathajebaveetu351 Жыл бұрын
Yes 👍
@mystarreo8924
@mystarreo8924 Жыл бұрын
@@maranathajebaveetu351 pm
@robertrpm7395
@robertrpm7395 Жыл бұрын
Hi
@manikamt4432
@manikamt4432 Жыл бұрын
Amen padal migavum romba thoduthalaga irunthathu
@sarojasaroja7272
@sarojasaroja7272 3 жыл бұрын
Very nice song
@sarusarujan3227
@sarusarujan3227 5 жыл бұрын
Nanri nanri jesus
@divakarr9159
@divakarr9159 5 жыл бұрын
இயேசுவே..இயேசுவே..இயேசுவே..இயேசுவே..நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக..
@velvelu6130
@velvelu6130 4 жыл бұрын
Divakar samueal I have Is
@davidkumarp5013
@davidkumarp5013 3 жыл бұрын
Davibkumar
@robotechtamil3534
@robotechtamil3534 6 жыл бұрын
This is awesome worship song. Thank you
@marileneeugostodisto
@marileneeugostodisto 11 жыл бұрын
Yesu ....Jesus.....yeshua....Yesue....Jesus i love i love i love
@marileneeugostodisto
@marileneeugostodisto 11 жыл бұрын
i love you yesuvae......
@jjjoeljj
@jjjoeljj 11 жыл бұрын
Isaac anna we bless u in the precious name of our Jesus Christ... You r blessing for thousands and thousands... God will bless u abundantly... I praise God and thank u for ur songs na...
@saulbraydon5010
@saulbraydon5010 2 жыл бұрын
instablaster
@rajeevjohnson8263
@rajeevjohnson8263 8 жыл бұрын
thankyou jesus for this wonderful song
@yoganyogan6914
@yoganyogan6914 Жыл бұрын
💖💖💖💖💖💖💖nanri nanri natha um alavilla anpitjaka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nice song god blase you
@praveen4souls892
@praveen4souls892 6 жыл бұрын
brother song is wondrfull.... Lord JESUS thank u to being with me....
@sulochanakannan
@sulochanakannan 11 жыл бұрын
NIce song God is glorified .God bless you and yr ministry , child of god.
@jojo-ni8zk
@jojo-ni8zk 6 жыл бұрын
உள்ளம் உருக்கும் பாடல். ஆனால் கவனத்
@rajaratnamrajaratnam1957
@rajaratnamrajaratnam1957 Жыл бұрын
Enakku pidichcha song
@annebridget9923
@annebridget9923 8 жыл бұрын
super song
@srimathikumari3457
@srimathikumari3457 8 жыл бұрын
umake nandri Raja ,yesappa umake istottaram Raja .amen
@marileneeugostodisto
@marileneeugostodisto 11 жыл бұрын
praise to our God of Israel
@shakthivelshakthi9122
@shakthivelshakthi9122 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயர்
@ambikavathym2894
@ambikavathym2894 3 жыл бұрын
Praise be to God almighty. Thanks my Jesus Christ my king.
@gowthamgs5355
@gowthamgs5355 4 жыл бұрын
Awesome Song .. glory to God ...💫💫⚡
@susaisebastiar5969
@susaisebastiar5969 6 жыл бұрын
Spirit of Lord Jesus Christ is in him
@vijaynaik9236
@vijaynaik9236 3 жыл бұрын
Glory to jesus... Wt a blessd worship song... God bless you bro issac
@pragya_god_win
@pragya_god_win 7 жыл бұрын
i love Jesus 💐💐💐💐💐💐💐💐 beautiful song
@malanieperera1817
@malanieperera1817 3 жыл бұрын
Beautiful song thank you jesus
@sbaskar4222
@sbaskar4222 5 жыл бұрын
Powerfull song amen
@jithinraj7211
@jithinraj7211 2 жыл бұрын
alavilla nanmakaka nadri naadhaa amen
@mariyalj9256
@mariyalj9256 7 жыл бұрын
heart touching song😢😢😫😫 realy i love this song ..
@gaprieljeyamgaprietaljeyam9186
@gaprieljeyamgaprietaljeyam9186 5 жыл бұрын
naf
@johnrabart1991
@johnrabart1991 3 жыл бұрын
Crt
@santoshsarvan7283
@santoshsarvan7283 6 жыл бұрын
Super song bro feeling God's presence
@persijeni4571
@persijeni4571 3 жыл бұрын
Enna nan seluthiduven aayiram paadalgalo... I got tears in my eyes 💜just awsme and heart touching song.
@bro.matthewtharunblagchurc2796
@bro.matthewtharunblagchurc2796 3 жыл бұрын
22
@bro.matthewtharunblagchurc2796
@bro.matthewtharunblagchurc2796 3 жыл бұрын
2
@bro.matthewtharunblagchurc2796
@bro.matthewtharunblagchurc2796 3 жыл бұрын
2
@bro.matthewtharunblagchurc2796
@bro.matthewtharunblagchurc2796 3 жыл бұрын
Na
@sumathisiva7624
@sumathisiva7624 5 жыл бұрын
Nanri Jesus um alzavilla anbirkaga
@yabeshraja632
@yabeshraja632 3 жыл бұрын
Thankyou Jesus Thankyou pastor appa inum athikam athikamai ungalai bayanpaduthuvaraga amen💐🙏
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 7 жыл бұрын
Tears on my 👀...Thank you jesus
@deepz513
@deepz513 6 жыл бұрын
Soulful song!!!
@kprani5499
@kprani5499 5 жыл бұрын
I feel good about this song
@desthar7567
@desthar7567 3 жыл бұрын
Amen intha padalil dewa pirasanthai unarnthen
@sandhyakmu
@sandhyakmu 6 жыл бұрын
Whenever I listen to this song.. I am filled with the Holy Spirit.
@akshayashana8941
@akshayashana8941 3 жыл бұрын
Beauty full worship songs
@Aaron-INBEATZ
@Aaron-INBEATZ 12 жыл бұрын
this song having amazing grace , its makes me feel haven , god bless you all
@victordharmaselvam9520
@victordharmaselvam9520 3 жыл бұрын
இஸ்ரவேலின் ராஜாவே
@ksgopalakrishnankrishnan9756
@ksgopalakrishnankrishnan9756 3 жыл бұрын
Amen Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏
@sharmilasharmila5628
@sharmilasharmila5628 8 жыл бұрын
Praise the lord
@marialouis2099
@marialouis2099 2 ай бұрын
Amen hallelujah sthothram
@rojapaulraj5626
@rojapaulraj5626 Жыл бұрын
Amen yesappa nandri 🇱🇰
@devadeva2818
@devadeva2818 2 жыл бұрын
ஆமென். என்றும் அன்புடன் தேவா ( இலங்கை) இன்னும் வளர வாழ்த்துகள்
@shylajaiselys4576
@shylajaiselys4576 5 жыл бұрын
I c gods presence in tiz song thank u bro...
@sabarirock5721
@sabarirock5721 4 жыл бұрын
super song.......👌👌👌👌
@jeevaraj6427
@jeevaraj6427 5 жыл бұрын
thank you thank you jesus
@janatjenifer3196
@janatjenifer3196 3 жыл бұрын
Thank God For giving us this song... And made us to feel your true love 🤍... Glory to JESUS AMEN😇🤍
@MrSARAVANAN28
@MrSARAVANAN28 10 жыл бұрын
praise god jesus
@sangeethaeccon2843
@sangeethaeccon2843 3 жыл бұрын
Alavilla anbirgaga nandri natha 😘😘😌😌😌🥰🥰🥰
@rajajacob3132
@rajajacob3132 4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@avanatianphilipson1304
@avanatianphilipson1304 3 жыл бұрын
Great song GOD BLESS
@clementc8198
@clementc8198 Жыл бұрын
Glory to Jesus.🙏🙏🙏
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 7 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
NEER ENNAI | SREEJITH ABRAHAM LIVE
8:54
Rana Varughese
Рет қаралды 3,9 МЛН
Issac William Old Tamil christian Worship Songs | Non Stop Worship Songs
1:38:23
Issac William-Musician Of Zion
Рет қаралды 28 М.
Ummale  Naan oru -   Issac william -Musician of zion
10:44
Issac William-Musician Of Zion
Рет қаралды 1,1 МЛН
Issac William Tamil Testimony
13:16
Jesus setsfree
Рет қаралды 1,2 МЛН
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 78 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 4,2 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 57 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 10 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 16 МЛН