பருவகாலங்களில் சிறப்பானது மழைக்காலம்.....பழங்களில் சிறந்தது திராட்சை....தங்கள் பாடல்களுள் சிறந்தது இது என்பேன்...குஞ்சுக் கழுகிற்கு சிறகு முளைத்து அதன் முதல் ஆகாயப் பயணத்தில் அதன் இதயம் அடைகிற மகிழ்ச்சி போல இப்பாடல் கேட்கிற சமங்களிலெல்லாம் எனது மனசு றெக்கை கட்டிப் பறக்கிறது....சற்றே வேகம் குறைத்து படு உருக்கமாகப் பாடியிருக்கிறீர்கள்..கோரஸ் அருமை... இப்பாடல் தங்கள் இதழகளிலிருந்து புறப்படும் போதெல்லாம் எனது விழிகளில் வடிகிற கண்ணீரில் கர்த்தர் எனக்குவ் செய்த நன்மைகள் பிரதிபலிக்கின்றன. வாழ்த்துக்கள் சகோதரரே ! என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ ! தங்கள் பாடல்களால் அவருக்கு பட்ட கடனை அடைக்கிறீர்கள்...
@komaganjayapalan415 жыл бұрын
Brother your comments are like poet.. Iam happy to see your comments. Really your heart praises the talents in Jesus name..
@johnraj35415 жыл бұрын
@@komaganjayapalan41 ஐசக் வில்லியத்தின் ஆயுள் சந்தா இரசிகன் நான்...எவர்க்கும் கிட்டாத ஒரு பாடுந் திறனை ஆண்டவர் ஒட்டு மொத்தமாக அவருக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்.. இந்த இஸ்ரவேலின் ராஜாவின் மூலந்தான் அவரை அறிந்து கொண்டேன் .இப்பாடல் கேட்கிற பொழுதெல்லாம் அழுவேன்..அப்படி அழுவேன். குறிப்பாக சரணங்கள் ஒலிக்கையில் கர்த்தரின் இணையற்ற அன்பை எண்ணி அப்படி அழுவேன். உலகில் எத்தனையோ பாடகர்கள் இருக்கலாம். ஆனால் ஐசக் வில்லியத்திற்கு ஒப்பான பாடகரை இது வரை நமது தேவன் படைக்கவில்லை என்றே கருதுகிறேன்..அப்படி ஒரு ஆக்மார்த்தமான பாட்டுக்காரர் எனது தம்பி.. எனது எழுத்துக்களை கவிதையுடன் ஒப்பிட்டமைக்கு நன்றிகள் பாஸ் ஏதோ எதுகையும் மோனையும் அப்பப்ப விருந்துச் சாப்பாட்டில் நமது இலையில் அவ்வப்போது வந்து விழும் கறித்துண்டுகளாய் எனது எழுத்துக்களில் ஒட்டி வரும் .மற்றபடி நான் கவிஞனும் அல்ல. புலவனும் அல்ல. நன்றிகள் பிரதர்.
@paullivingmedia74764 жыл бұрын
super.... bro.
@shapirsvlog4 жыл бұрын
Tx Anna,,,
@asirmathi3174Ай бұрын
Very touching song❤ Thank God. Please pray for my family financral problem. Jesus please....help me Lord 🙏
@hallelujahforourlordgodalm80235 жыл бұрын
எதிர்க்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர்...... Love you Lord....
@sumijohnhibrick36574 жыл бұрын
Super. 💓
@mountpattengabriel95503 жыл бұрын
என்ன ஒரு பிரசன்னம் நிறைந்த பாடல், தேவனோடு உலாவுகிற ஒரு அனுபவம் 🙏 Glory to JESUS 🙌
@judahjashuasambeni18715 жыл бұрын
நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக.........
@jeffyr84542 жыл бұрын
பாடலில் கர்த்தருடைய பிரசன்னம் நெகிழ வைக்கிறது. தலைப்பை தமிழில் கிறிஸ்தவ பாடல்கள் என பதிவிடலாமே. கிறிஸ்டியன் சொங்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது .
Danny kaduvakuzhi, love you bro miss u bro.god bless you more
@esthershiren75784 жыл бұрын
Glory to God lovely song God bless you
@sharmeelaprabakar71925 жыл бұрын
One of our favourite song🇬🇧
@SAMiNBA5 жыл бұрын
This is one of my best song.. but it's old version is nice than this version
@annnrb4 жыл бұрын
HALLELUJAH 🙏🙏🙏🙏🙏 THANK YOU JESUS
@priscillaheavenrose32812 жыл бұрын
Really...Heart melting..🥺💔..i cried when i heard tiz song for the first time..and each lyrics touched my heart💔..can feel His Love in tiz song❤️
@prakashprabu66775 жыл бұрын
When ever hearing this song am feeling the unlimited love of almighty jesus Amen brother
@shapirsvlog4 жыл бұрын
Tx bro
@sebastiandilip1360 Жыл бұрын
My favorite song Thanku Jesus ❤❤
@judahjashuasambeni18715 жыл бұрын
Amen இயேசுவே இயேசுவே
@yeshuamessiahyahweh64765 жыл бұрын
It's really great.. And happy to see Again this song... How many times I'm heared.. This song....oh it's a lot.. Still the lyrics r... Falling like falls in my mouth.. Thank you so much my Jesus... For poured out the lyrics for pas.. ✝️😇❤️❤️❤️
@antonyjoseph52195 жыл бұрын
Amen..
@antonyamulraj2198 Жыл бұрын
This song is to god's grace 💖. Very nice God bless you paster
@pearlynpriya50434 жыл бұрын
Love your songs Pastor. This is my favourite. Waiting for more.
@shymar98985 жыл бұрын
Beautiful song,God bless you. Relate to life,comforting👌👌👌👌
@binibiju85652 жыл бұрын
സൂപ്പർ സോങ്ങ് God bless you brother
@samabraham1372 Жыл бұрын
Amen
@premakumari64402 жыл бұрын
Wonderful song anna
@patriciajudith55611 ай бұрын
Too good❤
@harrisondhas65794 жыл бұрын
Brother Nice song... good voice... praise the Lord 🙏🙏🙏
@cricketwithkamal56885 жыл бұрын
My family all time favourite song, brother pls keep releasing songs on every week, you will able to do like father berchamans Beecham s
@samisherewithyouguys3 жыл бұрын
Wonderfull
@gid0985 жыл бұрын
Super nince song
@judithvelantinal82434 жыл бұрын
Really great song ! Hallelujah
@solomonprabhuministries5 жыл бұрын
Good song
@luptupbeats14565 жыл бұрын
Jesu
@vipinlawrance12665 жыл бұрын
Super chettaa 😍😍
@amirdhaRani-b6q Жыл бұрын
Best sang
@paulmanju21962 жыл бұрын
Presence of God I'm from Karnataka, 5 years from I'm listening song daily more much time's when I'm listening I feel god presence...All glory to God..And thanks bro Issac Williams for lyrics music .and waiting for more anointed worship song .God bless u.
@IssacWilliamMusicianOfZion2 жыл бұрын
Shalom,, t x sis Paul Manju,,plz watch this link ,its from Kannada,, hope you will enjoy it.. kzbin.info/www/bejne/mZyTgIuMr62UrNU kzbin.info/www/bejne/mZyTgIuMr62UrNU
@Mekala6405 жыл бұрын
Thanks Lord for your worship
@ushasundaram71595 жыл бұрын
Thank you again Sir for a beautiful song from your heart. Yes, it is very true our Lord never let us down. Thanks be to His holy name. God Bless you more and more.
@susilyjohnson61075 жыл бұрын
SUPER SONG.. Pentacost samuham ellam ettu padikondirikkunna [Malayalam /Tamil ] anugrahikapetta /anubhavathinte song. GOD BLESS U ALL. Bro: nte ella songs-um valare nallathu.
@shapirsvlog5 жыл бұрын
Thank you Sis Susi Johnson !!
@charlesfinny.d71865 жыл бұрын
Supar
@SAMDANIMEDIA5 жыл бұрын
MY life this song, Thank u jesus
@arulrajsellathurai14094 жыл бұрын
Amen amen..... thank you Jesus .........
@subinanto61955 жыл бұрын
❤
@mathandavid79375 жыл бұрын
My favourite heart touching song....... Wow... What a song pas. Isaac.. God bless you always....... A to Z submitted worship feel....
@ambassador.ranjthkumarranj47225 жыл бұрын
I Love Jesus
@elsirani6395 жыл бұрын
Nice bro
@rajanriez172 жыл бұрын
Excellent mastering, kudos to the sound engineer. Complete presence of the lord could be felt. Thank you pastor
@kirubaimoodi47464 жыл бұрын
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து மிகவும் நல்லவர் 🇮🇱💖🇮🇱😇😍
@merlinesther38465 жыл бұрын
Super I Love This song It's Touchable for me Thank you Lord Jesus & Jesus Bless you Brother 🙏🙏🙂🙂
@steny9th-b4973 жыл бұрын
God bless you uncle God's grace song
@julicyjohn11935 жыл бұрын
Awesome bro👍
@princetitus073 жыл бұрын
Praise to God❤️😍🥺
@rajendranarulgnanadoss26534 жыл бұрын
Soul touching song
@prabinprabin11375 жыл бұрын
Super song
@mosess5975 жыл бұрын
Superb pastor. Nice
@sreejaprasadsreejaprasad20342 жыл бұрын
🔥🔥
@johnwesley63005 жыл бұрын
My Favorite Song .... Praise the Lord .......Yesuve........ Nandri Nandri Nadha Alavilla Anbirkaaga ......