இதே பொழப்பா போச்சு ...🤣🤣

  Рет қаралды 68,288

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 138
@jayakumar3501
@jayakumar3501 2 ай бұрын
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்துக்கொண்டே எடுத்துக்கொள்ளும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
@jayakumar3501
@jayakumar3501 2 ай бұрын
பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான ஜோடிக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️
@manimegalaim5769
@manimegalaim5769 2 ай бұрын
சாந்தா அக்கா உங்கள் காதல் கதையை இன்று தான் முழுவதுமாக கேட்டேன் U r the Great
@Mukil872
@Mukil872 2 ай бұрын
எல்லா வீடுகளிலயும் இது தான் நடக்குது என்ன பண்ணறது
@SureshHari-ki2gu
@SureshHari-ki2gu 2 ай бұрын
Vayanadu makkaluku help panuga 😢
@sumathiragul705
@sumathiragul705 2 ай бұрын
எல்லார் வீட்டிலும் நடப்பது எடுத்து காண்பிப்பது சூப்பர் அக்கா அண்ணா ❤❤❤❤❤❤ உங்களைப் பார்த்தால் தான் சந்தோசமாக இருக்கிறது
@jayakumar3501
@jayakumar3501 2 ай бұрын
குடும்பமா பாத்து பத்திரமா இருங்கம்மா😊😊 குடும்பமா உங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்😊😊 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉🎉💖💖💖
@sparrowaravindkumar2454
@sparrowaravindkumar2454 2 ай бұрын
Extra Irukara dress la nilasarivu pagudhiku pogumpodhu kondu kudunga.
@ramalakshmi8022
@ramalakshmi8022 2 ай бұрын
இந்த சந்தோஷமா பேசி வீடியோ போடறது எங்களுக்கும் மனசு சந்தோஷமாகிவிடும் .சூப்பர்
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 2 ай бұрын
ஒரு நல்ல ட்ரெஸ் கூட இல்லை சொல்லுவேன் na😂😂😂
@venkat9563
@venkat9563 2 ай бұрын
kizhija then pita ashram vacuum soluvanga akka . neenga tailoring machine our china hemming potukonga akka . we see your video daily . engaging relaxation neengatha. super .
@revathis7710
@revathis7710 2 ай бұрын
உண்மை,, என் வீட்டு 3 பீரோ வில்,,,என் கணவருக்கு 1 rack, மீதி அனைத்தும் எனக்கும் என் மகளுக்கு மட்டும் தான்,,,,,, இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பவர் ஆண்கள் மட்டுமே 🙏
@DivyaVishwa-ff7pt
@DivyaVishwa-ff7pt 2 ай бұрын
Hi anna anni neenga rendu perum quite, ungala patha enga familyla oruthavangala feel aagudhu❤❤😊
@vasuki2631
@vasuki2631 2 ай бұрын
தூண் உலக்கைக்கு துணை உலக்கை. தனியாக வேலை செய்வதை விட துணைக்கு ஒரு ஆள் இருந்தால் நல்லா இருக்கும்.
@ConfusedConchShell-dr2gx
@ConfusedConchShell-dr2gx 2 ай бұрын
akka neeingka solrathu rombu correct nanum apatithann ellam nalla eruku nu etupayin ana function pookumpoothu onenum nalla eruka mari theyriyaathu ana veesa manasu erukathu apadiya madithu madithu vaithu erupayin😂😂😂
@judemervin451
@judemervin451 2 ай бұрын
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
@MohanawalliArul
@MohanawalliArul 2 ай бұрын
Correct helping Anna akka iku 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@umarani4676
@umarani4676 2 ай бұрын
அழகான குடும்ப உங்கள பாத்துல எனக்கு ரொம்ப சந்தோஷம் ❤❤❤
@athiringmaker
@athiringmaker 2 ай бұрын
Akka negalum vayanadu thana?....
@sivajothisivajothi6354
@sivajothisivajothi6354 2 ай бұрын
சாந்தா அக்கா நீங்க எப்பவும் வீடியோ போடும் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனா இப்போ கேரளா ரொம்ப கஷ்டத்தில் இருக்கு அவங்களுக்கு உதவாமா இப்படி வீடியோ போடுறிங்களே
@AASavingGold-lq2dl
@AASavingGold-lq2dl 2 ай бұрын
Inthamari daily work pantra video lam potunga anna akka jolly a irukum🎉🎉❤❤
@SSsongs153
@SSsongs153 2 ай бұрын
அண்ணி சூப்பர் நான் கேட்டதுக்கு அப்புறம் நீங்க சிரிச்சிட்டே பேசி ஒரு வீடியோ போட்டதுக்காக தேங்க் யூ ❤
@jayasundari2180
@jayasundari2180 2 ай бұрын
வாங்க வாங்க உங்கள பாத்தது சந்தோஷமா இருக்கு ப்பா😊😊💖💖💖🎉 பாத்து பத்திரமா இருங்கப்பா😊😊❤❤
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 2 ай бұрын
ராஜா சாந்தா இருவருக்கும் வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@anithapriya8059
@anithapriya8059 2 ай бұрын
Parkarathuke romba santhosama irukku.... Anna vera level
@devakiravi2602
@devakiravi2602 2 ай бұрын
ஆமாங்க கண்ணுலே படாதுங்க 😂😂😂😂
@VidhyaNithya-so2kv
@VidhyaNithya-so2kv 2 ай бұрын
Rendu perum senthu vela senja nalla irukkum❤❤❤❤❤❤❤❤
@marychristiana6474
@marychristiana6474 2 ай бұрын
Ella veetilum idhu dhan nadakithu But, naan dhaniya dhan madichu vaippen En veetuvar help panna mataar😂😂
@meenamahadevan1867
@meenamahadevan1867 2 ай бұрын
Hi, santha, raja super. Raja ella velaikkum unga kooda irukkar. Athukku, santha romba kuduthu vechirukkinga. Super family. Ennaikkum, ithe mathiri unga family santhoshama irukka kadavul arul puriyattum.
@seethalakshmi4108
@seethalakshmi4108 2 ай бұрын
எங்க வீட்லயும் இப்படித்தான் நடக்குது
@tamindey6798
@tamindey6798 2 ай бұрын
சாந்தா தங்கை கொடுத்து வைத்தவர். எங்கள் வீட்டில் நான்தான் அவரவர் துணிகளையும் மடித்து வைப்பேன். சில மாதங்களுக்கு ஒரு முறைதான் அவற்றில் கொஞ்சம் திருத்தம் செய்வேன். கரப்பான் பூச்சி தொல்லை அவ்வளவாக இல்லை. தூசி படியாமல் இருக்க மூடிய பேழைகளே ( ward drop ) அமைத்து விட்டோம்.
@jayanthipanneerselvam7120
@jayanthipanneerselvam7120 2 ай бұрын
Sweet santha, gentle man Raja thambi ❤❤❤❤❤😂😂😂😂😂😂
@kavithakarthik6727
@kavithakarthik6727 2 ай бұрын
Yenga vittulaiyum ippadi dhaan akkaa 😂😂😂
@NilaarikaTharun
@NilaarikaTharun 2 ай бұрын
Anne tention agathinga .....😂elaru vitlayum ethan nadakuthu😂
@Mansura-w3r
@Mansura-w3r 2 ай бұрын
Appo na varenga sis... Enakku kudunga
@fasna___pachu9562
@fasna___pachu9562 2 ай бұрын
Hii akka.. Safe aah irukareengala.. Paath irunga akkaa.. Illati konja naal thalli irunge... Njn um Kerala thaan.. Be safe akka..
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 2 ай бұрын
இது என்ன பிரமாதம் 😝😝 எங்க வீட்டில 3 பீரோ Full ah என்னோட Tops, sude இருக்கு But எங்கையாவது கிளம்பரப்ப நமக்கு பிடிச்சமாதிரி ஒன்னுகூட இல்லையே இனி ஒரு 10 or 15 dresses வாங்கி போடனும் னு நினைப்ப ரொம்ப உண்மைதான் Santha sis 😬😬😜
@latheeflatheef3833
@latheeflatheef3833 2 ай бұрын
😂😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் போங்க உங்க வீடியோ பார்க்க சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉
@AbiramiMohan-gl3vt
@AbiramiMohan-gl3vt 2 ай бұрын
Akka nenga pathugaappaga erunga vayanadu yanrathum yanakku ungainly nabagam than so enthalpy video paarthathum nimmathi ❤
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 2 ай бұрын
கண்ணு வைக்காதே தம்பி வாழ்க வளமுடன்
@m.bhavyashreevld2707
@m.bhavyashreevld2707 2 ай бұрын
ஆமாம் சிஸ்டர் எல்லாருக்கும் இந்த பிரச்சினை தான்.பார்த்து பத்திரமா இருங்கள்
@leela-bu8be
@leela-bu8be 2 ай бұрын
Not body problem. It's a material problem.
@suganyaasworld1750
@suganyaasworld1750 2 ай бұрын
Sister tops alternation panni poduinga... In some tops side cutting will be low so the hip side will be tight.. U give for stitching and ask them to extend the side cut sister
@அன்பு-ழ9ர
@அன்பு-ழ9ர 2 ай бұрын
சத்தியமா எங்களுக்கும் அதே தான்.. 😅
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 2 ай бұрын
சுமங்கலி பெண்கள் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது திருமதி சாந்தா அவர்களே.
@SRM-n4p
@SRM-n4p 2 ай бұрын
அப்போ கணவன் இறந்த பெண்கள் அணியலாமா??
@p.magiprasanth8891
@p.magiprasanth8891 2 ай бұрын
Ithu enna puthi kathai soldringa pagupadu parthu pesarathu enna nallathu
@PradeepSaran-z8s
@PradeepSaran-z8s 2 ай бұрын
நீங்கள் நலமாக இருக்கிறீர்களா கேரளாவில் வயநாட்டில் நிலச்சரிவு என்றவுடன் எனக்கு உங்கள் நினைவு தான் வந்தது ஐயோ எப்படி இருக்கிறார்களோ என்று பதறிப் போனேன் தயவுசெய்து பதில் தாருங்கள் சாந்தா ராஜா அவர்களே
@KannanS-u5s
@KannanS-u5s 2 ай бұрын
ஆமா அக்கா எனக்கும்புடிக்கும்
@jayachithrak
@jayachithrak 2 ай бұрын
S same in all house. Perfect video
@KullaOmalur-df3xs
@KullaOmalur-df3xs 2 ай бұрын
இங்கே எல்லாம் அது எங்கே நடக்கிறது
@Tysonmano
@Tysonmano 2 ай бұрын
நானும் இப்படி தான் எங்கேயும் போகும் போது தான் அது இல்லை இது இல்லை என்று சொல்லி எடுத்து எடுத்து வீடு புல்ல ஒரே துணியா இருக்கு 🙆‍♀️😪 மாமா கிட்ட திட்டு வாங்குவேன் ❤😂😂😂
@poongodikodi8495
@poongodikodi8495 2 ай бұрын
Akka dress tighta eruntha return poturukalala
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr 2 ай бұрын
நீங்க எங்க அக்கா சைஸ் கு கரக்டா பாத்து ஆர்டர் podla ராஜா அண்ணா 😅அப்போ நீங்க தான் மடிக்கனும் 😂
@Sangeetha-mv4iz
@Sangeetha-mv4iz 2 ай бұрын
உண்மையில் தான் அக்கா❤❤❤❤
@muraliraj6320
@muraliraj6320 2 ай бұрын
Akka unga eppadi contact pannurathu theriyala niga safe aha irukkinga
@saranyaseetharam9715
@saranyaseetharam9715 2 ай бұрын
Pinu vechi kuthi iruken ultimate ma nanum appidithan pidicha dress thukkipoda mansu varathu😂😂
@rvbabu7131
@rvbabu7131 2 ай бұрын
Enga veetla daily
@Kumutha-bh6fi
@Kumutha-bh6fi 2 ай бұрын
அக்கா கிழிந்த ட்ரெஸ்போடக்கூடாது.வீட்டில்.கஷ்டம்.உண்டாகும்
@rabiahrahamath8836
@rabiahrahamath8836 2 ай бұрын
Sandha akka pesa pesa raja anna reaction thoolo thoolo
@jamunaramanan3309
@jamunaramanan3309 2 ай бұрын
We too having aame problem 👍👌
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 2 ай бұрын
Santha anna pathuhappa irunga allah thunai iruppar❤❤laila
@drtu8517
@drtu8517 2 ай бұрын
on line purchasing ku return undu.
@ramayegappan1765
@ramayegappan1765 2 ай бұрын
Kilinthathu podak kudathunu solluvanga thachum podakk kudathu
@judemervin451
@judemervin451 2 ай бұрын
வீட்டுக்குள்ள நடக்குற அமர்க்களத்தை எட்டு நிமிஷம் வீடியோவா போட்ட திறமைசாலிகள்😅😅 எல்லா வீட்டிலும் நடக்குது பா😂💖
@Mkthirumeni
@Mkthirumeni 2 ай бұрын
Potathu ila akka orae dress tha potrukanga anna😂
@Priyam.Krishnan
@Priyam.Krishnan 2 ай бұрын
Akka Anna neenga wayanad tana ellarum safe thna reply pannunga i m little worried about you people
@esakkiyammal4317
@esakkiyammal4317 2 ай бұрын
இப்படிதான் எங்க வீட்லயும் நடக்கும்
@horrorfilm6976
@horrorfilm6976 2 ай бұрын
துனி திருப்பி மடிச்சி வெக்கீறீங்க அக்கா அண்ணா
@KAVICREATIONSKAVI
@KAVICREATIONSKAVI 2 ай бұрын
உண்மை தான்
@jayasundari2180
@jayasundari2180 2 ай бұрын
பாத்து பத்திரமா இருங்க கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் உண்டு🎉🎉💖💖
@jayasundari2180
@jayasundari2180 2 ай бұрын
ஏலேய் தம்பி பொம்பளைங்க நாங்க எதுவுமே வேஸ்ட் பண்ண மாட்டோம் லே😅😅
@suganyaasworld1750
@suganyaasworld1750 2 ай бұрын
Oru seela dress ellam apidhan sister.. We will repeatedly put that oly.... How many dress we have also
@Sakthivel-id4lu
@Sakthivel-id4lu 2 ай бұрын
Super anna anni
@tsiva4933
@tsiva4933 2 ай бұрын
அண்ணா எங்க வீட்டுல செம்பு தண்ணீ கூட துக்கமாட்டாங்க அண்ணேன் அவுக..எங்க துணி மடிக்க.சாந்தா அக்கா குடுத்து வச்சவங்க...உங்க குடும்பத்துக்கே சுத்தி போடனும் அண்ணேன்❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 2 ай бұрын
இந்த மாதிரி அலப்பறைய வீடியோவா போடுங்க பாக்க நல்லா தான் இருக்கு😊😅 சும்மா சும்மா என் தங்கச்சிய வேஸ்ட்ன்னு சொல்லாதீங்க பா🥹😔😒
@asha.t8908
@asha.t8908 2 ай бұрын
எல்லாரும் எப்படி இருக்கீங்க உங்க வீட்ல
@NoorVlogs1
@NoorVlogs1 2 ай бұрын
திருப்பி மடிங்க சிஸ்டர்😊
@priyac9862
@priyac9862 2 ай бұрын
அக்கா மாமா நலமா இருக்கிறீங்களா வயல் நாட்டு நிலவரத்தை பார்த்தோம் நீங்க பத்திரமா பார்த்து இருங்க கிழிஞ்ச போடாதீங்க🎉🎉❤❤ ஆடித்திருநாள் நல்வாழ்த்துக்கள்
@Gladyselizabethgladys8137
@Gladyselizabethgladys8137 2 ай бұрын
Jesus bless you...
@deepadevinanda6778
@deepadevinanda6778 2 ай бұрын
Same to you love you family ❤️❤️❤️
@leela-bu8be
@leela-bu8be 2 ай бұрын
Next time don't buy rayon material
@RevathiR-l8u
@RevathiR-l8u 2 ай бұрын
Nengalum kerla thana
@GuberaKannan-mo5yc
@GuberaKannan-mo5yc 2 ай бұрын
God bless you ❤
@lakshmidevi169
@lakshmidevi169 2 ай бұрын
இல்லாதவகளுக்கு கொடுக்க வேன்டியது தானே.சூரல்மலை விஷயம் தெரியும் தானே கொடுத்திடு சாந்தா பெண்னே
@rvbabu7131
@rvbabu7131 2 ай бұрын
Universal problem
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 ай бұрын
இன்னிக்கு தான் நானும் பீரோல துணி அடுக்கனும்னு யோசித்தேன்.அலமாரியே வைக்காம கட்டிகொடுத்துருக்காரு காண்ட்ராக்டர்😂😂😂 அது வீட்டுக்காரர் 2 மகன்கள் பீரோனு எல்லாத்துலயும் என் டிரஸ்சும் வைத்து யூஸ் பண்ணிக்கிறதே வேலை 😅😅
@Tamilarasi.123
@Tamilarasi.123 2 ай бұрын
Paravala raja alaga dress arrange pani vaikureenga en husband bedsheet virika theriathu and kodi la dress virichi poda theriathu
@sarithaganesan1257
@sarithaganesan1257 2 ай бұрын
அலமாரிக்கு ஸ்கிரின் தைத்து போடுமா துணி மடிக்கும் போது நல்ல பக்கம் திருப்பி மடிக்கவும்
@mohanasundari8072
@mohanasundari8072 2 ай бұрын
Enngavetil ennaeppadivechiruka endru kelvi keparay thavira onnumcheiyamataru
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 2 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@geethamurugesan9929
@geethamurugesan9929 2 ай бұрын
Nan.kuda thevalla sareeya kojam nalladha errukarapa maid ku kuduthudu venue sandha
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 2 ай бұрын
Super bro and sis good video ❤❤❤
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 2 ай бұрын
எங்க வீட்டிலும் இப்டிதா வேஸ்ட் ட்ரெஸ் இருக்கும் ஊருக்கு போறப்ப ட்ரெஸ் இல்லைனு சண்டை போடுவேன் 😢என் வீட்டுகார்ட🤣🤣🤣🤣
@jayakumar3501
@jayakumar3501 2 ай бұрын
தெய்வமே இது உங்களுக்கு நியாயமா படுதா🥹😅
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 2 ай бұрын
@@jayakumar3501 ஒரு நல்ல ட்ரெஸ் கூட இல்லை பிரதர் 🥹ஆன 100 இருக்கும் 🤣ட்ரெஸ்
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 2 ай бұрын
@@jayakumar3501 டெய்லி ஒரு புது ட்ரெஸ் வாங்கி குடுத்தா நல்லா இருக்கும் 😂நீங்க சொல்லுங்க பிரதர் அவருட
@jayakumar3501
@jayakumar3501 2 ай бұрын
@@jayasudhasudha7900 அநியாயத்துக்கு ஒருபோதும் துணை போக மாட்டேன் மை சிஸ்டர்😂😂 எங்க நிலைமை வெளியே சொல்ல முடியாது🥹😂
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 2 ай бұрын
@@jayakumar3501 😮😮😮
@manodesigning8753
@manodesigning8753 2 ай бұрын
🙌🙌🤗🤗
@sarathatamil.
@sarathatamil. 2 ай бұрын
❤❤❤❤❤❤😅😅😅
@amuthaselvaraju9110
@amuthaselvaraju9110 2 ай бұрын
பார்த்துபத்திரமாகஇருங்கபசங்களையும்காட்டுங்க
@malahashini7581
@malahashini7581 2 ай бұрын
எப்போதும் ஏன் மனைவியின் குறைகளையேசொல்லி பதிவு செய்கிறீர்கள் எனக்கு இது தவறாக தெரிகிறது உங்கள் மனைவி பாவம் சிரித்து க் கொண்டு ஏற்றுக் கொள்கிறார் எத்தனையோ பதிவுகள் பார்த்து இருக்கிறேன் உங்களை சொன்னால் முகம் மாறிவிடும் எனது இந்த கருத்தை பிழையாக எடுத்து கொள்ளாதீர்கள் உங்கள் இருவரையும் எனக்குப் பிடிக்கும் அதனால்தான் சொல்கிறேன்
@rohinirohiniarun2374
@rohinirohiniarun2374 2 ай бұрын
ஹாய் அண்ணா அக்கா ❤❤❤
@rajavallivalli9756
@rajavallivalli9756 2 ай бұрын
Modivingha bro apo cockroach varadhu
@RajeswariArumugam-pj7lf
@RajeswariArumugam-pj7lf 2 ай бұрын
😊
@SangeethaSamisangeetha
@SangeethaSamisangeetha 2 ай бұрын
😂😂😂😂😂
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 34 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН