இதனால் தான் பழைய Helicopter ல் இப்ராஹிம் பயணம் செய்தார்..!! | Ravi IPS

  Рет қаралды 352,837

Ravi IPS Official

Ravi IPS Official

Күн бұрын

Пікірлер: 582
@johnmichaelraj8575
@johnmichaelraj8575 5 ай бұрын
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்🙏💕🙏💕 இயேசுவே
@pujariselvam7213
@pujariselvam7213 5 ай бұрын
Eli! Eli! Lama sabak tha ni! (Father, Father why thou hast forgave me!)
@ShrrinivasanChinu
@ShrrinivasanChinu 5 ай бұрын
Pithiyum
@dauntlessjonas4216
@dauntlessjonas4216 4 ай бұрын
Loosu ko🔥
@maheshwarank_vlogs
@maheshwarank_vlogs 16 күн бұрын
Yaruppa neenga ellam
@naazeerarja6993
@naazeerarja6993 5 ай бұрын
இன்னும் 10 வருடங்களில் பின் மொசாட் இதை செய்தார்கள் என்று அவர்களே சொல்வார்கள்
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 5 ай бұрын
சார் சொல் வது போல் இது ஈரான் பாதுகாப்பு குறைபாடுதான்.எவ்வளவு அறிவியல் முன்னேற்றம் இரூந்தாலும் வானூர்தி விபத்து கள் தொடர் கதை யாக த்தான் உள்ளன..
@aliyaraalimalthafi
@aliyaraalimalthafi 5 ай бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்து விட்டது 😊😊😊
@kalidosssreema1996
@kalidosssreema1996 5 ай бұрын
மிக விரிவான தகவல்கள் இதன் மூலம் அனுமானங்களுக்கு இடமில்லை என்பது தெளிவாகிறது.மிக்க நன்றி
@padgaran8146
@padgaran8146 5 ай бұрын
சிறந்த தெளிவான விளக்கம். நன்றி sir.
@mds4013
@mds4013 5 ай бұрын
Yaarukulam sir ah romba pudikum ❤️
@mnccorner
@mnccorner 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி முன்னாள் தமிழ்நாடு காவல்துறை அதிகாரி ADGP ரவி அவர்கள். ❤❤
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb 5 ай бұрын
வெறும் 65 பேருக்கு மட்டும்தான்
@sridharkrishnan1989
@sridharkrishnan1989 5 ай бұрын
Anaivarukkum
@user-78qwertyuiopasdfghjklzxcv
@user-78qwertyuiopasdfghjklzxcv 5 ай бұрын
என் இன்ஸ்பிரேஷன் ரவி சார் தான்.
@tamilselvan1994
@tamilselvan1994 5 ай бұрын
Myself.... Fan of sir......
@thampisumi5869
@thampisumi5869 5 ай бұрын
இது ஒரு தெய்வீக தண்டனை என நான் நினைக்கிறேன்.
@ilankovan3771
@ilankovan3771 5 ай бұрын
நமது நாட்டின் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் குன்னூரில் ‌ஹெலிகாப்ர் விபத்தில் இறந்தார் யார் சதி
@elavarasan6223
@elavarasan6223 5 ай бұрын
Sir good morning Excellent I always watched your videos Very useful to people Keep going to your service Thank you sir
@santhanamvenkat7324
@santhanamvenkat7324 5 ай бұрын
Well done Ravi sir god bless u sir. V santhanam chromepet
@goldensteels2844
@goldensteels2844 5 ай бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி 👌
@abdulazeesabdul5089
@abdulazeesabdul5089 5 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே சூப்பர் சார்
@jayachakravarthy8626
@jayachakravarthy8626 5 ай бұрын
எந்த புகழபத்தி சொல்லுர
@omsakthiom3446
@omsakthiom3446 5 ай бұрын
நமது பாரததாயிள்ளையாக 🇮🇳 அவருக்கு ஆழ்ந்த இரங்கலை மிகுந்த வருத்தத்துடன் சமர்ப்பிக்கின்றோம்.🌷😭🌸😭🌹😭🌷🙏🙏🙏. அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி அன்புடன் வணக்கங்கள் பல.💐🇮🇳🙏
@worldjsjsjsjsjjs
@worldjsjsjsjsjjs 5 ай бұрын
Sir, please explain the (indian economic service) examination, and it's facilities and another thing is (IES officers have a equal power to IAS officers)
@Vasanthan-w1g
@Vasanthan-w1g 4 ай бұрын
Ayya 🙏🙏🙏 Super Fantastic videos 👏👏 God bless MODI ji Modi ji India 🇮🇳 Very Strong India Before India Corruption family's Dmk Congress Terriest party's
@shadrackemmanuel
@shadrackemmanuel 5 ай бұрын
Really Sir... Ur really great news reporter and marvellous Braine
@AnsarAli-nk7vr
@AnsarAli-nk7vr 5 ай бұрын
Vanakam sir helicopteril karupu petti (black box) irukkadhungala sollungal plz
@MrDNSKumar
@MrDNSKumar 5 ай бұрын
உங்கள் கருத்து சரியான திசை சார் தடையால் ஊர்தி வாங்க இயலாது என்பது பலமற்ற வாதம் ஒன்றாக பயனித்தது தவறு இறப்பை கொண்டாடுவது தவறு மௌனமே சரியான அடையாளம்
@ViswaGiri-c8u
@ViswaGiri-c8u 5 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@truthalwayswinss
@truthalwayswinss 5 ай бұрын
Excellent Explanation in detail. Thank you very much sir.
@AmuthaKannan-m5b
@AmuthaKannan-m5b 5 ай бұрын
உலக மேப்பிலேயே இஸ்ரவேலை இல்லாமல் செய்ய நினைத்தவர்கள் களை கரிதுண்டுகூட இல்லாமல் செய்வதே கர்மா😂
@mhdsiyam9043
@mhdsiyam9043 5 ай бұрын
Israel palastin makkalai kondu kuvikkum palastinai illaamal seiyum Israel Lukkum ippadi thaan pol ungal karuththu ippadi thaan vilanguzu
@ITtechSupportCBE
@ITtechSupportCBE 5 ай бұрын
100% correct
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 5 ай бұрын
உன்னைப் போல அப்பன் பேர் தெரியாத அனாதைகள் தான் மத்தவங்களோட இழப்பில் சந்தோஷப்படுவான் உன் தாயும் தகப்பனும் இதைவிட கேவலமான ஒரு சாவு வரப் போகிறது இன்னும் 10 நாளில் பொறுத்திருந்து பார்
@CanIKissYouCanIKissYou-j7s
@CanIKissYouCanIKissYou-j7s 5 ай бұрын
That's power of jesus christ ❤
@RajeshKumar-di7zm
@RajeshKumar-di7zm 5 ай бұрын
Jehovah God
@elamaivendhan2173
@elamaivendhan2173 5 ай бұрын
Ayya அருமை
@vaasudev5941
@vaasudev5941 5 ай бұрын
பனிமூட்டம் காரணம் யென்றால், அப்படியானால் பயணத்தின் நேரம் காலச் சூழ்நிலை இதை யார் திட்டமிட்டது
@alina4617-1
@alina4617-1 5 ай бұрын
Avan thalai eluthu. Uyir poganumna eppadi vendumnaalum pogum. Yaaraalum nirutha mudiyaathu.. ellaam avar seyal
@njagadeesh1
@njagadeesh1 5 ай бұрын
பனி காரணமில்லை. அவர்கள் நாட்டு utube செய்திகளில் இல்லை.
@stdileepan5903
@stdileepan5903 5 ай бұрын
Rajsekar Reddy died in similar way when he forced pilot to fly in bad weather
@latharajaram8758
@latharajaram8758 5 ай бұрын
Thank you Very good explanation
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 5 ай бұрын
Good explanation by Ravi IPS. Secruity Lapse.
@BMHEALTHCARE4U
@BMHEALTHCARE4U 5 ай бұрын
அருமை தெளிவான உரை
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt 5 ай бұрын
I read, refer only authenticated printed media information for any news. This channel got added into that list of authenticity..🤗☺️.. to my brain: every information shared in this channel's videos is 100% genuine and true. No misleading facts..😊😃.. thank you sir..🤗
@sagayarajpope8508
@sagayarajpope8508 5 ай бұрын
Jehowah ✝️ never fails 🇮🇱
@alwinswiss
@alwinswiss 5 ай бұрын
But humanity fails. Hope none of you seen a god but you guys saw a book which was written by the human like Modi, putin, joe Biden, Rahul Gandhi. Atha vachi neenga god nu sollra nee eallam manushanaa?
@idriscommon2107
@idriscommon2107 5 ай бұрын
Next jehowah is on the list of iseral
@sagayarajpope8508
@sagayarajpope8508 5 ай бұрын
@@alwinswiss உனக்கு சுய புத்தி இருக்குதுன்னா வெளியே இருந்து வேலை முடிச்சிட்டு உன் வீட்டுக்கு போவ, இல்லை எனில் அடுத்தவன் வீட்டுக்குள் நுழைந்து, அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட செருப்படி படுவ 🇮🇱🇺🇸
@titans7195
@titans7195 5 ай бұрын
Jehowah never exists😂😂
@anandr4010
@anandr4010 5 ай бұрын
மிக சிக்கலான தகவல். ரொம்ப திறமை யா சொன்னிங்க sir 🙏🙏🙏
@maheshgopinath9982
@maheshgopinath9982 5 ай бұрын
Informative. Thanks for sharing sir 🎉💐🙏
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 5 ай бұрын
அருமை சார்.❤
@dr.s.georgesavarianandam7719
@dr.s.georgesavarianandam7719 5 ай бұрын
EXCELLENT MESSAGE SIR.THANKING YOU.
@abdulkadhar6822
@abdulkadhar6822 5 ай бұрын
sir.... periya visiyatha algaana murail sonnathukku mikka nandri....fhinamum oru video ethir paakurom sir
@benedictkj0123
@benedictkj0123 5 ай бұрын
Very Good Information. Thank you Sir ❤️☺️🙏
@ramarajann.s6168
@ramarajann.s6168 5 ай бұрын
Well explained sir
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 5 ай бұрын
உண்மை தன் பாதுகாப்பே பொதுமக்கள் பாதுகாப்பு நாட்டு பாதுகாப்பு இந்தியா வில் பாதுகாப்பு குளரூபடியில் இரண்டு பிரதமர் கள் இழந்து உள்ளோம் மேலும் வளரும் நாடுகள் ‌நிச்சமாக பாதுகாப்பு தேவை
@pandss429
@pandss429 5 ай бұрын
1) BELL 212 வில் எப்படி (8pacs +2pilot & copilot) 11 பேர் இறந்தனர். 2)Transponder இல்லையா அல்லது வேலை செய்யவில்லையா? 3) விபத்து நடந்த கிட்டத்தட்ட 8மணி நேரம் ஆனபின்னபும் (cold, misty and foggy climate) Thermal Signatures preserve ஆகியிருக்கும். Turky Drone Thermal signature மட்டுமே base பன்னி கண்டு பிடித்ததா? 4) 3 chopperல் Transponder சரியாக வேலை செய்யாத ஒன்றில் predident க்கு எப்படி ஒதுக்கினார்கள்? இப்படி நிறைய குளறுபடி உள்ளது. இதற்கு காரணம்"within"ஆக கூட இருக்கலாம்.
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 5 ай бұрын
WELL DONE. THANK YOU SIR. CONGRATULATIONS. WITH BEST WISHES..
@Paneerselvam-co7jo
@Paneerselvam-co7jo 2 ай бұрын
VERYVVERYIMPORTANTMESSAGE .B.PANNEERSELVAM.PERIAKAVANM.PONNERI. 7:57
@kannana4954
@kannana4954 5 ай бұрын
Sir , you have narrated the news very clear.
@muruganselvimurugavel2391
@muruganselvimurugavel2391 5 ай бұрын
Sir vishal agarval pune case pathi video podunga sir unmai thanmayum pune la case visaranai nermaiyana murail nadakratha enpatha patri ungaludaiya karuthugalaium sollunga Sir please satathin meethum kavalthurai methum payam varugirathu atha thelivupaduthrathu enoda vieupam matum illa ungaludaiya kadamaium irukunu kekren ipadiku ungal maanavan
@KaakukumKarangal
@KaakukumKarangal 5 ай бұрын
Raisi in srilanka tripla ye avaruku Dangerous ah yetho nadakum nu ul manasu solluchu sir !
@rajendhrana5883
@rajendhrana5883 5 ай бұрын
Foreign affairs you tuber Ravi sir. Excellent. IPS officer
@anbusamson8025
@anbusamson8025 5 ай бұрын
🌹😊👍👏அதுக்குதான் அய்யா சொல்தற தவிர வேற செய்தி கேட்க மாட்டோம் லேட்டா சொன்னாலும் அதுதான் உண்மை🙏
@shaikabdurrahimshaikabdurr8235
@shaikabdurrahimshaikabdurr8235 5 ай бұрын
The footage of the accident spot doesn't resemble like helicopter
@RaviChandran-vx1bj
@RaviChandran-vx1bj 4 ай бұрын
Super
@MohamedSharaf-s9d
@MohamedSharaf-s9d 5 ай бұрын
Thanks
@عبنسعودييبينالنقدالعربي
@عبنسعودييبينالنقدالعربي 5 ай бұрын
Hello sir ஈரான் அதிபர் இறப்பதற்கு 5மணி நேரத்திற்கு முன்பு இஸ்ரேலின் official websiteன Twitterல் Isreal WarRoomல் என்னும் பக்கத்தில் இறந்துவிட்டார் என்று அதிகாரபூர்வமாக பதிவிடப்பட்டுள்ளது
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 5 ай бұрын
???
@libinraj498
@libinraj498 5 ай бұрын
Can u share the post snap here
@gopalramadoss5684
@gopalramadoss5684 5 ай бұрын
ரவி சார் உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது.
@meenakshisundaram3037
@meenakshisundaram3037 5 ай бұрын
Very good and fair message.
@rpmtsangam8800
@rpmtsangam8800 5 ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது போல் இது விபத்து தான் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@senthamizhymufa-mj7el
@senthamizhymufa-mj7el 5 ай бұрын
💪🏻🔥நாம்🐅தமிழர்🔥💪🏻
@Santhramalar
@Santhramalar 5 ай бұрын
manithane ! Nallathaich seiy . theemai seiyathe!❤unarvu ullavanaka eru .OK ❤
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 5 ай бұрын
excellent speech
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 5 ай бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா.....
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 5 ай бұрын
சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல முன்! ............... அனைத்துலகத்திற்கு செய்தி சொல்ல முனைபவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகக் கவனிக்கவேண்டும். அந்த சர்வதேசத்திற்கு பல காதுகளும் உண்டு. பல கைகளும் உண்டு. அதன் மதிப்பீடுகள், அறம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் எல்லாம் இடத்துக்கு இடம் மாறும். 'அது ஏனுங்க?' என்று கேட்டால், 'இராஜதந்திரம், மூலோபாயம், தந்திரோபாயம், நாட்டு நலன்' என்கிற பதில்கள் அடுக்கடுக்காக வரும். இத்தகைய சொற்களை ஆய்வு செய்வதற்கு பல அரச சார்பற்ற -ஆனால் அதன் நிதியில் இயங்கும் நிறுவனங்கள் உள்ளன. இவைதவிர உலக நாடுகளில் பல கூட்டுக்களும் உண்டு என்கிற விடயம் எம்மில் பலருக்குத் தெரியும். பொருளாதாரக் கூட்டு, இராணுவக்கூட்டு, இராணுவ-பொருளாதாரக்கூட்டு, நாடுகள் ஒன்றிணைந்த ஒன்றிய கூட்டு. எண்ணெய்க்கூட்டு, எண்ணெய்+கூட்டு, பிராந்தியக்கூட்டு, 195 நாடுகளும் இணைந்த சாம்பார் கூட்டு, மனித உரிமை பேசும் நாடுகளின் கூட்டு, குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட தனிக்கூட்டு என பல வகைகள் உண்டு. ஆகவே சர்வதேசம் என்பது முரண்பட்ட கூட்டுக்களின் சங்கமிப்பு என்று கூறுவதே சிறந்தது. இரண்டு கண்களுக்குப் பக்கத்தில் தடுப்புக்களைப் போட்டவாறு உலகத்தை முழுமையாகப் பார்க்க முடியாது. உலகப் பொருளாதாரத்தின் அசைவியக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் பூகோள அரசியல் மாற்றத்தை முழுமையாக தெரிந்து கொள்வது கடினம். சீனாவிற்கெதிராக பிலிப்பைன்சை உசுப்பிவிடும் அமெரிக்காவின் பின்புலத்தில், Nickel என்ற கனிமத்தின் தேவை உண்டு. மின்சாரக் கார் உற்பத்தியில் அதன் பங்கு உண்டு. தற்போது சீன மின்சாரக்காருக்கு 100% வரிவிதித்துள்ளார் பைடன். ஏனிந்தக் கோபம் என்று கேட்டால், 'மிகை உற்பத்தி, அதிகளவிலான சீனஅரச சலுகை' என்பார் அவர். Samsung மற்றும் தைவானின் TSMC ஐ அச்சுறுத்தி அமெரிக்காவில் ஆலையைப் போட வைத்த அதிபர் பைடன் , அதற்கு கொடுத்த சலுகைகள், முதலீட்டில் உதவி செய்தமை குறித்த கேள்விகளை சீனர்கள் தற்போது முன்வைக்கிறார்கள். இந்தப் பொருளாதார போட்டியில் நாணயப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்பப் போர், சைபர் தாக்குதல் யாவும் இணைந்து வரும். அதன் உச்சநிலையில் ஆயுதப்போர் மூழும். 1929 இன் பொருளாதார வீழ்ச்சியை ,1945 இல் பெரும்போராகக் கண்டது இவ்வுலகம். 2008 இன் வீழ்ச்சி ,இன்றளவில் தடைகளின் உச்சத்தை நோக்கி நகர்ந்து உலகப்போராக மாறாமல் இருந்தால் மானுட குலத்திற்கு நல்லது. ஆனாலும் அதனை கார்ப்பரேட் உலகமே தீர்மானிக்கும் என்பது இயங்கியல் விதி. அணுஆயுத நாடுகள் தமக்கிடையே மோதும் போது அதிக வரிவிதிப்பு, பொருளாதார தடை, சொத்து முடக்கம் போன்ற ஆயுதங்களையே பயன்படுத்துகிறது. இவ்வகையான அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, உலக ஒழுங்கும் மாறும். புதிய கட்டமைப்புகளும் உருவாகும். அடிப்படையில், சந்தைக்கான போட்டியும், உற்பத்திறன் அதிகரிப்பும், அதீத தொழில்நுட்ப வளர்ச்சியும், சில நிறுவனங்களின் சந்தை மதிப்பினை உயர்த்தியுள்ள Cloud Capital உம், படைத்துறை விரிவாக்கமும், நவீன இருதுருவ உலக ஒழுங்கினை தற்போது தீர்மானிக்கின்றன. சந்தை மதிப்பில்,Amazon, Microsoft, Apple, Nvidia, Alphabet, Facebook,TSMC போன்ற கம்பனிகள் 2 ரில்லியனை கடந்து விட்டன. ஆகவே நாம் சர்வதேசத்திற்கு செய்தி சொல்வதானால், இந்த நுட்பமான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களை கற்றுணர வேண்டும். ஆகவே இது குறித்து பேசுவோம். விவாதிப்போம். -ஈழத்து நிலவன்
@Kanishka2k14
@Kanishka2k14 5 ай бұрын
Nikavan 😢
@Kanishka2k14
@Kanishka2k14 5 ай бұрын
Hi waiting for a revolution 🎉
@balashanmugam7948
@balashanmugam7948 5 ай бұрын
சிறப்பு
@perumalsamys2589
@perumalsamys2589 5 ай бұрын
மிக அருமையான தகவல்
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 5 ай бұрын
Jai Hind ❤❤❤ Proud to be Indian 🎉🎉🎉🎉
@vimalgee6024
@vimalgee6024 5 ай бұрын
Hai sir watching from Karur
@jaleelsyed3790
@jaleelsyed3790 5 ай бұрын
Thank you sir ...
@ramarajgovindaraju2440
@ramarajgovindaraju2440 5 ай бұрын
Super sir
@suriyakannan3056
@suriyakannan3056 5 ай бұрын
Salute RAVI Sir
@harimammu8496
@harimammu8496 5 ай бұрын
வணக்கம் சார் 🙏🏻 i am ooty
@zavahirasharfudeen6704
@zavahirasharfudeen6704 5 ай бұрын
Well said
@sagayarajpope8508
@sagayarajpope8508 5 ай бұрын
Jesus ✝️ never fails 🇮🇱
@MYCULTURE-123
@MYCULTURE-123 5 ай бұрын
Isreal not support Christian if u dnt believe check in youtube
@ANIME_TAMILAN_7
@ANIME_TAMILAN_7 5 ай бұрын
​@@MYCULTURE-123 Iseral Jesus believe pannna la but Iseral Jesus sa yathupakanu Bible soliruku . Iseral oda every move Cristians ku mukkiyam .
@ANIME_TAMILAN_7
@ANIME_TAMILAN_7 5 ай бұрын
​​@@MYCULTURE-123 Bible la iruku iseral Jews very intelligent 🧠 nu . Jesus father the almighty Yakova avaka belive pannuraka but avaka Jesus sa God nu yathukala but bibile says Iseral Jesus Christ ta yathukum narem Jesus 2nd comeing irukum athuka munadi third temple varanum
@velsamyrajagopal3548
@velsamyrajagopal3548 5 ай бұрын
Good.
@velsamyrajagopal3548
@velsamyrajagopal3548 5 ай бұрын
Please update real fact.
@uthararajraj6645
@uthararajraj6645 5 ай бұрын
Sir please tell short tell. Quick important mater
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 ай бұрын
😮😮😮
@yesubalan8702
@yesubalan8702 5 ай бұрын
சூப்பர் சார்
@Chainsmoker16162
@Chainsmoker16162 16 күн бұрын
I love you sir 🙏
@teccreation5497
@teccreation5497 5 ай бұрын
Nenga sorathusn onmai🎉🎉🎉🎉🎉❤
@seenameer752
@seenameer752 5 ай бұрын
There are two errors in the video. 1. The helicopter was bought in 1960 and NOT in 2020 but later upgraded. 2. The former Pak president Ziaul Haq died in a C130 plane crash and NOT in helicopter crash.
@abhimusclefreak3008
@abhimusclefreak3008 5 ай бұрын
hi sir..Savuku shankar arrest ah pathi oru video podunga..judicial custody la irku modhu avuru adichirkanga…Avuru mela goondas potrukanga..so idhalam correct ah ilaya nu oru video podunga sir🙌🏻🫡
@kanganmurugavel
@kanganmurugavel 5 ай бұрын
Sir I am Murugavel working in IOCL in rajkot, Gujarat. I am from Chennai. Yesterday chain snatching happened with my mother here in rajkot. I have gone to police station and given complaint. Police told today they will give FIR. Nearby shop owners could catch 3 out of 5 member team during the incident itself. Police came and took custody of these 3 people. Can you provide any suggestion or help in this case. Thank you
@mohamedsafeen6756
@mohamedsafeen6756 5 ай бұрын
Ur correct speech sir 👍
@Digitalprinting777
@Digitalprinting777 5 ай бұрын
ஆழ்ந்த இறங்கள்
@gnanammoorthy6990
@gnanammoorthy6990 5 ай бұрын
Super sir. Ungal anumaanam sariye....
@VijayKumar-dv4sh
@VijayKumar-dv4sh 5 ай бұрын
ஐயா நம்ப இராணுவ தளபதி பிபின் ராவத் அவர்களின் எலிகாப்ட்டர் விபத்து பற்றி சொல்லவும்
@janardhananlalkumar4626
@janardhananlalkumar4626 5 ай бұрын
What a beautiful presentation. This Gentleman is absolutely a encyclopaedia britanica... Absolutely stunning.... Keep going
@VijayRagavan-el1ld
@VijayRagavan-el1ld 5 ай бұрын
Super information
@J.santhoshkumar
@J.santhoshkumar 4 ай бұрын
Sir my idea.. it's truly a assinate..
@deenhussaindeen1933
@deenhussaindeen1933 5 ай бұрын
Thanks. Sir
@praminvijay7461
@praminvijay7461 5 ай бұрын
Sir ur great ❤
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 5 ай бұрын
How are you sir. We love you. ❤ We met in coimbatore once.
@charlesnelson4609
@charlesnelson4609 5 ай бұрын
Well done, Ravi IPS. (Rtd)TAMILNADU. 🎉
@rknarain4262
@rknarain4262 5 ай бұрын
Sir, It's highly impactful & analytical for redefining & redesigning topic needed to every one of the Nation's options for kind perusal pls.
@ssivasubramanian2794
@ssivasubramanian2794 5 ай бұрын
Super sir.usefull information
@Basharathahmad
@Basharathahmad 5 ай бұрын
மிக்க நன்றி சார்.
@frozenpuppy4391
@frozenpuppy4391 5 ай бұрын
ஐயா வணக்கம்
@ilangovanchinnaiya4030
@ilangovanchinnaiya4030 5 ай бұрын
Goood
@நம்மவியாபாரம்
@நம்மவியாபாரம் 5 ай бұрын
தங்களின் பேச்சில் புரிதல் நன்றாக இருக்கிண்றது
@vaasudev5941
@vaasudev5941 5 ай бұрын
மேலோட்டமாக பார்த்தால் இதில் இருக்கும் சூட்சுமம் தெரியவில்லை.ஆனால் மற்ற உலாங்கு வானூர்திகள் இரண்டும் பாதுகாப்பான முறையில் சென்றது.இதற்க்கு மட்டும் விபத்து ஏற்பட்டது எப்படி.
@godsson701
@godsson701 5 ай бұрын
விதி முடிந்தவன் விபத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டான். அவ்வளவுதான் bro.
@Krishcocktail
@Krishcocktail 5 ай бұрын
Doubt bro......may be mosad...
@sadavelkaliyamurthy2268
@sadavelkaliyamurthy2268 5 ай бұрын
Sir kindly update rhis Helicopter was bought by former king of Iran during his rule...its 45years old product i mean 1970s model.......❤ in the year 1979 ❤
@MR__black_81
@MR__black_81 5 ай бұрын
Correct ser frome srilanka 💯🇱🇰
@LakshmiPathy-i7l
@LakshmiPathy-i7l 5 ай бұрын
Mr. Ravi. Iam living in villupuram dist.
@AntonySounder-l5j
@AntonySounder-l5j 5 ай бұрын
ஸ்ரவேல் கடவுளின் குழந்தைகள் அவர்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது
@rajagopalannadeson2636
@rajagopalannadeson2636 5 ай бұрын
Right tu tq
@vijayk4077
@vijayk4077 5 ай бұрын
Yes Mr. Ravi…. You are right, It’s absolutely a security lap. It’s a foolish act to fly in an aircraft (especially in a rotary wing aircraft) with his family or with leading subordinates. That too in an “UN SERVICEABLE” aircraft. In fact It’s due to “U.S. SANCTIONS AGAINST IRANIAN AVIATION” I believe. Some comments about your views as I’m an aircraft professional for about 30 years. First thing is, any one can buy an aircraft from any country. But without their continious Technical support, Airworthiness Directive and most importantly “Supply of Aircraft parts”, NO SINGLE aircraft can fly safe anywhere in the world. For this particular crash, I believe that this happened just because of “U.S. SANCTIONS AGAINST IRANIAN AVIATION” alone! Also you mentioned about BIRD STRIKE. Actually ALL the aircrafts are designed to withstand even a strike from a giant bird in the sky. A Bird Strike can damage the aircraft structure or engine or rotary blades but it will never lead to a disaster or an air crash. Also It’s very true that what you mentioned about the power of Israeli detective agency Mossed and also about the risk of traveling in a rotary wing aircraft/helicopter. Thanks Mr. Ravi sir.. வாழ்த்துகள்🙏
@mravi5348
@mravi5348 5 ай бұрын
Thanks for added information
@kafeahamath8356
@kafeahamath8356 5 ай бұрын
Soluravanga ayiram sollalam pataicha iraivane anaithum arivan allah enna nadanthathu entru arinthavan nadakapovathayum arithavan avanke velicham
@RNAgroup7
@RNAgroup7 5 ай бұрын
i have a one question can i ask
@praveenmng
@praveenmng 5 ай бұрын
Make a content about FBI sir.
@farsanafarsana6374
@farsanafarsana6374 5 ай бұрын
Thelivana vilakkam .❤
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18