உங்கள் பதிவு உபயோகமாக உள்ளது சகோதரி. மிக்க நன்றி. Sugar உள்ளவர்கள் ஒரு நாள் முழுவதும் அவர்களுடைய உணவு முறைகள் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன சாப்பிட வேண்டும் என தகவல்களை அடுத்த video - ல் சொல்ல வேண்டுமென மக பணிவுடன் கேட்டு கொள்கிறேன். நன்றி .... மேலும் அனைத்து video -ம் மக்களுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது.
@SandeshPrem-ri9hl27 күн бұрын
Thank you sister🙏❤️
@ELANGOELANGO-uj5os9 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி!
@ramaidasa2488Ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி!
@Murugesan-o4iАй бұрын
எப்புடி மா இப்படி மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி அம்மா
@sureshgs653822 күн бұрын
நன்றி சகோதரி அவர்களே
@balamohanathas9565Ай бұрын
மிக,மிக பிரயோசனமான தகவல் மிக்க நன்றி.ஆமேன்.👍🙏
@mohamednasri140724 күн бұрын
சுகர் பிரஷர் இவைகள் எல்லாம் நோய்கள் அல்ல உடலின் உள்ளுருப்பு கள் செயலிழப்பு அல்லது பாதிப்பு ஆகும் இதற்கு காரணம் நாம் வாழும் வாழ்க்கையை கண்மூடித்தனமா வாழ்வதேயாகும் உலகம் அர்த்தத்துடன் உருவானது உயிர்கள் அர்த்தத்துடன் உருவானது இவைகளை அறிந்து மனிதர்கள் வாழ்கை யை அர்த்தத்துடன் வாழ பழக வேண்டும் நம் ஒவ்வொரு எண்ணம் சிந்தனை செயல்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் தக்க பிரதி பலன் உண்டு என்பதை ஒவ்வொரு வரும் உணர வேண்டும் மனிதர்களுக்கு இயற்கை பலவகை உணர்வு களை கொடுத்திருக்கிறது அவற்றுல் மனசாட்சி என்கிற உணர்வு தான் இறைவன் கடவுள் ஆகும் ஆகவே ஒவ்வொரு மனிதர்களும் மனசாட்சி யை தொலைப்பது கொள்வது அவரவர் தமக்கு தாமே செய்து கொள்ளும் துரோகம் தான்
@menakasharoon2347Ай бұрын
Ellarukum payan ulla thagaval sister super😊
@MohanRajagopal-j5w29 күн бұрын
Okforteachingandenligtingnme
@MohanRajagopal-j5w29 күн бұрын
Goodwelldpne
@ThasmilaMafas27 күн бұрын
அருமையான தகவல்,நன்றி
@relakztime706Ай бұрын
மிக மிக அருமையான சொன்னீர்கள் சகோதரி நன்றி தேநீர் இடைவேளை.❤
Thank you my Child. You have created an Awareness Video of Sugar to the Viewers and General Public. After going through your Video, I too feel little bit affected. I would undergo Sugar test immediately. Thank you once again.
@VALLARASUPANDIAN28 күн бұрын
அருமையான பதிவு
@arumugamshanmugam81712 күн бұрын
Good information
@Alagesan-i4dАй бұрын
arumai sakodhari ungal puzhal ongadum.
@vijinagappan2307Ай бұрын
உங்கள் விளக்கம் அருமை
@mariadoss988628 күн бұрын
Sugar வந்துட்டா நீங்க சொல்ற medication எடுக்காமலேயே வீட்ல இருக்குற பொருட்களை வைத்து control பண்ணலாம். ஆனா அது type 1 ஆக இல்லாமல் type 2 வாக இருக்க வேண்டும்.
@mohanasundhari491516 күн бұрын
Ama naanga apdithan panrom ❤nejama saapdu contrl eruntha pothum
@radhatadh9175Ай бұрын
Super thagaval
@ShabariKrupa14 күн бұрын
எங்க அக்கா வுக்கு கல்யாணம் ஆகும்போதே அக்கா வீட்டுக்காரருக்கு சுகர் இருந்துது அவங்களுக்கு ஒரு கொழந்த இருக்கு பாப்பாக்கு 3 வயசாகுது சுகர் வர வாய்ப்பு இருக்க அக்கா வீட்டுக்காரருக்கு Kitni failure ஆயி ஏறந்துட்டாரு please sollunga akka
@sumathisivakumar6136Ай бұрын
நல்ல பதிவு
@OmmMurugapottriАй бұрын
Sister, each word you said is 100 percent true. My mother has experienced these symptoms and difficulties . But I NEED ANSWER for one IMPORTANT QUESTION. Which type of doctor should we approach for sugar "Allopathy, Ayurveda or Siddha? " I want to check and treatment for sugar. Please please guide. Thanks!
@thangaraj.s7593Ай бұрын
very nice and useful message for diabetic management.
@arumugamkrishnan9912Ай бұрын
மிக அருமை.மிக்க நன்றி.
@johnashokraja802328 күн бұрын
Ellam sarithaan sister.. But last ah one sonninga hospital poganumnu..adhula than sikkal...hospital pona fulla cure aganumnu treatment panravanga kuraivu...அட்டையை போட்டு ரெகுலர் customera maathiduraanga....😢😂🎉
@abumaryamriswan1389Ай бұрын
Dear Team, please publish a video about high triglycerides when HDL and LDL are normal.
WORTH VIDEO...PLEASE DO VIDEO FOR BLOOD PRESSURE (BP)
@mariadoss988628 күн бұрын
அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் உணவு பொருட்களை சாப்பிடுவதுதான் சிறந்தது. அவ்வகையில் கோதுமையை விட நமது பாரம்பரிய நெல் வகைகளே நல்லது.
@gaffertailor194811 күн бұрын
Thanku kaea
@rajakumari736820 күн бұрын
வாழ்க வளமுடன் சகோதரி அருமையான கட்டுரை 🙌🙌🙌🙌🙏🙏
@vijayakumarjoseph625915 күн бұрын
I appreciate your presentation. Could you kindly let us know which are the fruits or food that are fiberish ?
@krishipalappan7948Ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@SathasivamV-n4t27 күн бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தேனீர் இடைவேளை என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்
@TNSocialScienceTeachersАй бұрын
மிகச்சிறந்த விளக்கம் சகோதரி 🎉🎉
@Gamer-33-z28 күн бұрын
வாழ்த்துக்கள் மா
@sundarc2409Ай бұрын
Thanks for your information
@sivaram3861Ай бұрын
தரமான பதிவு🙏❤️🌹
@ganeshcreations3878Ай бұрын
உள் மூலம் , அஜீரணம் மற்றும் அல்சர் பிரச்சனையை எப்படி குணப்படுத்துவது என்று ஒரு தெளிவான விளக்கம் சொல்லுங்கள் மேடம் பிலீஸ் நான் மூன்று வருடத்திற்கு மெல் இந்த மூன்று நோயால் எங்கும் செல்ல முடியாமல் அவதி படுகிறேன் சரியான நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை இரவில் சரியாக தூங்க முடியவில்லை மேடம் இதற்க்கு ஒரு நல்ல வழி இருந்தால் சொல்லுங்கள் பிலீஸ்.
@abilasht23Ай бұрын
Poi doctor ah paarunga
@shiyamhasi235Ай бұрын
எனக்கும் வந்தது நான் காரம் தவிர்த்தேன், Nonveg தவிர்ந்தேன் முழுதாக காய்கறி தான் எடுத்த . தயவு செய்து english மாத்திரை போடதிங்க Sir Homeopathy doctor த காமிச்ச இப்ப சரியாகிடுச்சி சார் உங்களுக்கு வேணும்னா எனக்கு பதில் சொல்லுவதNumber Send panra
வாரம் ஐந்து மணிநேர உடற்பயிற்சி கணயம் நன்கு வேளைசெய்து ஹார்மோன் சுரந்து இதுபோன்ற நோய்கள் வருவதிலிருந்தும் தடுக்கிறது
@miracleworkers8934Ай бұрын
Vitiligo skin condition pathi sollunga
@bakkiyarajd8652Ай бұрын
Hi Friends U All Vidios Super New Train All Vidios
@SanthiR-e4o7 күн бұрын
பசி எடுத்த பின்னர் சாப்பிடவும் பசி அடங்கியதும் சாப்பிடுவதை நிறுத்தி விடவும். இம்முறையில் நாள் ஒன்றுக்கு 6 முறைகூட சாப்பிடலாம். சாப்பிடும் பொழுது உமிழ் நீருடன் (எச்சில்) மென்று சாப்பிடவும். நாள் ஒன்றுக்கு, காலையில் 1கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் 6 மாதத்தில் பூரண நலம் பெறலாம்.
@ezekielepalani8059Ай бұрын
Nandri sister
@Mekala37020 күн бұрын
Nice ❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉
@AARUMUGAMKOTHAYAM-bw6dhАй бұрын
Sugar irudha moolaiku pora blood narambu thalaila problems varuma sis😢
@rajavelsuper8919Ай бұрын
Thank you
@liniaisha611929 күн бұрын
தெளிவான விளக்கங்கள் சொன்னிங்க அதற்காக நன்றி
@masilamani417126 күн бұрын
Very nice message ❤❤❤🎉🎉🎉
@balamurugan-kv7msАй бұрын
Hidradenitis suppernitiva atha pathi podunga
@Archana-r6eАй бұрын
Pcod insulin edha pathi video poduga sisy
@JayaKumar-jf3jz9 күн бұрын
வணக்கம் சகோதரி புகைபிடித்தா வரும் னு சொன்ன நீங்கள் மது அருந்தினால் வராதா. அரசுக்கு ஆதரவு.
@konzspassionvsprofessionАй бұрын
Akka can u please explain about irritable bowel syndrome
@KARTHIS-s6r17 күн бұрын
👌👌👍
@device_drivers_installationАй бұрын
Enakum diabetes iruku 2015 irundhu
@sura997Ай бұрын
Thank you for this information Sister😊🤝
@karunagaranm15549 күн бұрын
Naan oru sugar member enakku ennaa seyavendum
@akkims261113 күн бұрын
தெரியாதவர்களுக்கு புதிது தெரிந்தவர்களுக்கு பழைய மாவையே கிரைண்டரில் போட்டு ஆடுற மாதிரி இருக்கு
@abdulvahab.n.m.n.m7491Ай бұрын
Nice
@arunasriramulu5563Ай бұрын
I had the foot like you show but it got cured on its own. What does it mean
@aakshalesther6064Ай бұрын
Enga amma leg la iruku.... But nanga innum hospital poi pakkala...
@user-srix8oАй бұрын
Sugar reverse panna mudiyum Dr sollirukanga neena yean ipdi thappa soldreenga
@worldofstories-4588Ай бұрын
Evlo peru sugar reverse pandranga but aana neega ipadi solringa
@JahirHussain-y6u9 күн бұрын
சுகர் பெரிய பாடல் தெரியுமா நிங்கா
@kesavanduraiswamy149213 күн бұрын
எதிரில் , பின்னால் ?
@SakthiVel-jo3chАй бұрын
Thank you mam 👍🙏
@vasanthak7300Ай бұрын
Super ah na vilakam eppadi ma doctor. Mathiri solra yu are a doctor
@dhamokannankannandhamo64033 күн бұрын
இது 3 மணி நேரம் பள்ளிக்கூடம் ஒன்றில் இருந்து தனது போல் இருக்கு.