இதை மட்டும் செய்தால் போதும். ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி பயணம். அதே கட்டணத்தில்

  Рет қаралды 189,315

TRAIN WAY

TRAIN WAY

Күн бұрын

Пікірлер: 225
@sundervarghese5649
@sundervarghese5649 2 жыл бұрын
ரொம்ப நன்றி,இன்றுதான் உங்கள் வாயிலாக இந்த அருமையான தகவல தெரிந்து கொள்ள முடிந்தது.
@venkatesan7284
@venkatesan7284 2 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம். சொற்கள் பயண் படுத்திய விதம் அருமை. ஏற்ற இறக்க வார்த்தை அழுத்தங்கள் அருமை. சிறப்பு.
@edwings5685
@edwings5685 2 жыл бұрын
Good 👍 2 or 3 times I have enjoyed this auto upgraded journey. But don't know the actual reason. Thanks.
@pandiyakumaransubramaniyan365
@pandiyakumaransubramaniyan365 2 жыл бұрын
2012இல் சீரடி சென்று திரும்பும் பொழுது புனேவில் இருந்து புதுச்சேரி வரை இந்த வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்கு கிடைத்தது இதெல்லாம் சாய்பாபாவின் லீலைகள் 🌹🌹🙏🙏🙏ஓம் சாய் ராம்
@karuppuchamya12
@karuppuchamya12 2 жыл бұрын
Mudiyala saami
@balamurugan6100
@balamurugan6100 2 жыл бұрын
Enathu leelaigala ada pavamee
@janakiramasamy2504
@janakiramasamy2504 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தந்ததற்கு மிக்க நன்றி.
@rajeshprakash4966
@rajeshprakash4966 2 жыл бұрын
ஆம், இது உண்மை தான். நானும் ஒருமுறை பயணிருத்திருக்கிரேன், இது எதனால் அமைந்தது என்று தெரியாமல். இப்பொழுது புரிகிறது. மிக்க நன்றி❤️❤️❤️
@n.rengarajraj9995
@n.rengarajraj9995 Жыл бұрын
I was also this type enjoyed 👍👍👍
@sundaramnamachivayam
@sundaramnamachivayam 2 жыл бұрын
ஆச்சரியமான நல்ல தகவல். நன்றி.
@ashz2505
@ashz2505 Жыл бұрын
I got this upgraded seat in 2007. There was no twitter or youtube much then. IRCTC did have online booking and even SMS ticket option (in 2007). And they did not have an option for 'auto upgrade' - it was enabled for all by default. When you get to the station, its is better to confirm your ticket on the confirmation chart (in those days - posted on the side of train car). I was annoyed to see my name was not there. But reading the chart twice carefully, revealed few lines at the bottom - I was auto upgraded to AC coach. It was nice to get that on that summer hot day. I guess, some folks have issues with AC and hence this might have been converted to an opt-in procedure now. I guess ticket booking, confirmation and many other tasks like schedule are all through either App or SMS now. Have not had the opportunity to take train journey in a long time. Hopefully soon.
@meenaglory1002
@meenaglory1002 2 жыл бұрын
We received this service. We were surprised, In actual we booked in Sleeper but got confirmed in Second A/C. They provided meals too. Really enjoyed the trip from Chennai to New Delhi....
@smile-sy4qs
@smile-sy4qs 2 жыл бұрын
நான் தக்கல் டிக்கெட் புக்கிங் பன்னும் போது இந்த வாய்ப்பு கிடைத்தது.
@ameenspage4996
@ameenspage4996 2 жыл бұрын
அருமையான தகவல். மிக்க நன்றி..!🌹🌹🌹🌹🌺🌺🌺
@kanic7099
@kanic7099 2 жыл бұрын
Very useful information, we have not used this, next time will use, thank you for sharing such an information
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
தெரியாத ஒரு தகவலை தெரியப்படுத்துவதற்கு நன்றி
@muslimsheriff9796
@muslimsheriff9796 2 жыл бұрын
நல்ல தகவல் முதன் முதலில் தெரிந்து கொன்டேன்
@srinivasanraghunathan8656
@srinivasanraghunathan8656 2 жыл бұрын
உருப்படியான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி
@sankaranarayananr2005
@sankaranarayananr2005 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
@rajkumarindia9284
@rajkumarindia9284 2 жыл бұрын
Very good info bro. Thx for giving such helpful advice
@aananthaap5415
@aananthaap5415 2 жыл бұрын
எனக்கு கிடைசுது7 வருசம் முன்னாடி 120 நாட்கள் முன்னாடி பதிவு செய்து சிறப்பு வசதி கிடைத்தது. ஏசி 3கிளாஸ்
@ushajemima855
@ushajemima855 2 жыл бұрын
நல்ல தகவல் விமான பயணத்தில் எகானமி டிக்கெட் எடுத்துவர்கள் பிஸ்னஸ் கிளாசில் பயணிக்க சில நேரங்களில் அனுமதிப்பது உண்டு
@John_0828
@John_0828 2 жыл бұрын
Apdiya 😍
@m.s.m560
@m.s.m560 2 жыл бұрын
😘😘
@anssenthil737
@anssenthil737 2 жыл бұрын
ஆமா, நானும் அதை அனுபவித்திருக்கிறேன்
@prasgold7496
@prasgold7496 2 жыл бұрын
@@anssenthil737 நாம் மாட்டுவண்டி ல பெஸ்ட் கிளாஸ் டிக்கெட் புக் பண்ணு ஆனால் எனக்கு கிடைக்கல பென்ஸ் கார்ல டிக்கெட் கிடைச்சுச்சு
@anssenthil737
@anssenthil737 2 жыл бұрын
@@prasgold7496 மாட்டுவண்டி இப்பவும் ஓடுதா!!!!
@D.O.M.I.N.I.C.A
@D.O.M.I.N.I.C.A 2 жыл бұрын
THANK YOU FOR YOUR GUIDANCE, VAALZHA VALAMUDAN
@ragunathan5425
@ragunathan5425 2 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@esenradio1719
@esenradio1719 2 жыл бұрын
நீங்க சொல்லுறதில் பாதி உண்மை. நான் எப்பவும் consider auto upgradation click பண்ணுவேன். ஆனால் நான் போற நேரம் vacant இல்லை
@k.sundaramnagasundaram3538
@k.sundaramnagasundaram3538 2 жыл бұрын
அருமையான. தகவல்
@manip421
@manip421 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றிகள் பல
@jesinthajesi1675
@jesinthajesi1675 2 жыл бұрын
Yes my dad got these msg last month he traveled
@moulichandranpalaninathan7178
@moulichandranpalaninathan7178 2 жыл бұрын
Thanks for the useful information 👍
@venusselvarajcnp580
@venusselvarajcnp580 2 жыл бұрын
பயனுள்ள தகவல் 👍
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி 🙏
@moosaks8675
@moosaks8675 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@eesiyosi
@eesiyosi 2 жыл бұрын
7 years ah train la thaan travel pandra sleeper thaan poren no upgrades
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 2 жыл бұрын
சென்னை to ujjain செல்லும் போது, எனக்கும் என் நண்பருக்கும், இந்த வாய்ப்பு கிடைத்தது. அன்று, புரியாமல், குழம்பினேன். இன்று தான், உண்மை தெரிந்தது.
@kanagaraj1498
@kanagaraj1498 2 жыл бұрын
எனக்கு இரண்டு முறை இந்த வாய்ப்பு கிடைத்தது.
@jayabharathi7352
@jayabharathi7352 2 жыл бұрын
Entha train la bro
@paravaailla5186
@paravaailla5186 2 жыл бұрын
Vera Vera level thalaiva👍
@starwin2586
@starwin2586 2 жыл бұрын
I am also got this service in covid...
@jeeva9924
@jeeva9924 2 жыл бұрын
S nangalum SL coach ticket potutu weiting list LA irunthangaati AC coach LA maatthi vittanga ttr.. But ipatha reason purithu thanks for explanation bro
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 2 жыл бұрын
எனக்கும் ஒரு முறை கிடைத்தது.
@arumugamp7745
@arumugamp7745 2 жыл бұрын
Useful information. Thanks.
@nirmalameda3920
@nirmalameda3920 2 жыл бұрын
Good information, thankyou sir
@rajendrann5008
@rajendrann5008 2 жыл бұрын
Super message sir
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
எனக்கு ஒருமுறை கிடைத்தது தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்து மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தேன் குறுஞ்செய்தியை பார்த்து சிறிது அதிர்ச்சி பரிசோதகர் கூடுதல் கட்டணம் வசூலிப்பாரோ என்ற சந்தேகம் ஒன்றுமே சொல்லவில்லை குறுஞ்செய்தி பயணசீட்டை மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.
@manimegalaim5740
@manimegalaim5740 2 жыл бұрын
Thank you for this information
@kavithasuri4052
@kavithasuri4052 2 жыл бұрын
Thank you so much for this information.
@abusamim
@abusamim 2 жыл бұрын
மிக பயனுள்ளதாக இருக்கிறது. எந்த ஆப் டவுன்லோட் செய்யனும்.
@trainway
@trainway 2 жыл бұрын
IRCTC CONNECT
@duraisuressh3348
@duraisuressh3348 2 жыл бұрын
நானும் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
@maha19611
@maha19611 2 жыл бұрын
Very useful information
@trainfanlover
@trainfanlover 2 жыл бұрын
Useful information bro
@vinothk1869
@vinothk1869 2 жыл бұрын
Best information super bro
@CycloneTrip
@CycloneTrip 2 жыл бұрын
இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் 3Ac book பன்னி எனக்கு 2AC ல பயணம் செய்தேன்
@ansarishahul7423
@ansarishahul7423 2 жыл бұрын
Useful news information thanks you
@AshokKumar-pw3do
@AshokKumar-pw3do 2 жыл бұрын
நன்றி.
@mohangokul_2005
@mohangokul_2005 2 жыл бұрын
Thank for this news sir
@devadossaliba7434
@devadossaliba7434 2 жыл бұрын
Good news, thank you.
@parimalcm-03
@parimalcm-03 2 жыл бұрын
enaku vanthuruku bro 3AC Tatkal Book panna appa ....1AC la travel panna upgrade pannanga... 🙂
@b2f917
@b2f917 2 жыл бұрын
I got 2 times... upgraded to 3 AC
@maruthupandian1303
@maruthupandian1303 2 жыл бұрын
நன்றி
@anssenthil737
@anssenthil737 2 жыл бұрын
நல்ல தகவல்
@pinnisstories8806
@pinnisstories8806 2 жыл бұрын
Very useful information, thank you
@priadarsinimurugasamy7493
@priadarsinimurugasamy7493 2 жыл бұрын
Thank you brother
@AK-ld5ms
@AK-ld5ms 2 жыл бұрын
Video starts at 2:35
@Temprelaxe11
@Temprelaxe11 2 жыл бұрын
ஆமாம் ரொம்ப வழ வழ வீடியோ
@krishnamoorthym1375
@krishnamoorthym1375 2 жыл бұрын
சார் நீங்க சொல்வது உண்மைதான் ஆனால் ரைவே டியர் ஒருவர் இருக்கும் போது இன்மதி நாமக்கல் கடிக்க
@muthukumaranthevar
@muthukumaranthevar 2 жыл бұрын
Yes already enjoyed this option
@Candy_boy_Nareah
@Candy_boy_Nareah 2 жыл бұрын
Super news bro ❤️
@harishvijay6546
@harishvijay6546 2 жыл бұрын
Vera level super Ji
@jayaramraja1986
@jayaramraja1986 2 жыл бұрын
Thanks Bro..
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 2 жыл бұрын
Super super. Good News. Sir
@Vvsn65
@Vvsn65 2 жыл бұрын
நான் சில தடவ பெங்களூரு டு தஞ்சாவூர் ஹைதராபாத் டு ஈரோடு வந்திருக்கேன்
@ssundaravadivel8350
@ssundaravadivel8350 2 жыл бұрын
வணக்கம் நண்பரே. என்னுடைய பயனர் பெயர், பயனர் ஐ டி , கடவுச்சொல் எல்லாம் மறந்து விட்டேன் மீட்க வழி சொல்லுங்கள். Care @ IRCTC க்கு மெயில் செய்தேன் . அவர்களின் வழிகாட்டலின்படியும் முயன்று பார்த்தேன் User id கேட்கிறது எனக்கு எல்லாமே மறந்துவிட்டது . ஏதாவது வழி இருக்கிறதா சொல்லுங்கள்.
@Manjunathmanju-gl2ny
@Manjunathmanju-gl2ny 2 жыл бұрын
Good information sir
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 2 жыл бұрын
Super super. Sir Iam. One. Time Trinelvely.. To.. Salem 3.Ac
@SYEDIBRAHIM-lu8lf
@SYEDIBRAHIM-lu8lf 2 жыл бұрын
Nice information bro 👍 👌
@bkcinimascopeofficial
@bkcinimascopeofficial 2 жыл бұрын
TQ for sharing this
@viewsofj8819
@viewsofj8819 2 жыл бұрын
Super information anna. Sengottai to Sivakasi route epo bro electrification work start panuvanga.
@trainway
@trainway 2 жыл бұрын
கேட்டு Solren ப்ரோ
@viewsofj8819
@viewsofj8819 2 жыл бұрын
@@trainway Tnq bro bcoz andha line la 3 express aprm 1 weekly express aprm daily 4 times passenger cross pani pogudhu bro so adan keten
@Timepass-sm3no
@Timepass-sm3no 2 жыл бұрын
Already started watch today dinamalar virudhunagar front page
@Krishna_mrgk
@Krishna_mrgk 2 жыл бұрын
Current ticket eppadi reserve pannuvathu
@saravananb2980
@saravananb2980 2 жыл бұрын
Therinja news dhan bro but the reason behind is explained. But rarely this happens.
@sakthivel-zm6wg
@sakthivel-zm6wg 2 жыл бұрын
Superb bro
@gurunaveenr1370
@gurunaveenr1370 2 жыл бұрын
How to increase font size in IRCTC app tell any better have to ticket booking
@elamarandurairaj3340
@elamarandurairaj3340 2 жыл бұрын
Same enakum aagirukku Sleeper class tatkal la book pannen ana after chart preparation enaku 3AC ku upgrade aachu
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 2 жыл бұрын
Good information
@excelkingtamil571
@excelkingtamil571 2 жыл бұрын
Very useful info
@bsivakumar95
@bsivakumar95 2 жыл бұрын
I traveled 2 time sleeper booking but ticked alloted on 3 ac ticket is rac
@VijayKumar-ks1uf
@VijayKumar-ks1uf 2 жыл бұрын
Yes bro I'm booking sleeper couch but waiting list so travel 3rd AC coach confirm
@ashspear9960
@ashspear9960 2 жыл бұрын
Bro next month 12th ,3A/c book pannirukean RAC 4 and 5 iruku no improvement confirm aidum la
@soman1948arunachalam
@soman1948arunachalam 2 жыл бұрын
Thanks
@KalaiSelvi-rj6md
@KalaiSelvi-rj6md 2 жыл бұрын
Thank you bro
@karthikchamp9097
@karthikchamp9097 2 жыл бұрын
Enaku recent ah vanthuchi I booked sleeper and I got 3ac
@mskmariappan6626
@mskmariappan6626 2 жыл бұрын
Good news sir...
@ragunathmpspokenhindi-onli5275
@ragunathmpspokenhindi-onli5275 2 жыл бұрын
Railway must give concessions for Sr. Citizens
@pumred
@pumred 2 жыл бұрын
Yes
@sivaramasubramanian5856
@sivaramasubramanian5856 2 жыл бұрын
இது கூடவா சார் ஜனங்களுக்கு தெரியாது? சரி... பரவாயில்லை.. நல்ல தகவல்.
@SMS.3586
@SMS.3586 2 жыл бұрын
Super bro nice
@ponnambalamthandapani1964
@ponnambalamthandapani1964 2 жыл бұрын
Some people come in upgrade reservation births and make nuisance to the other passengers . For example I wish to convey that two time in 3 tire ac I was disturbed by drunkards who got this facility. Safety is also a question regard to this approach. It is real.
@ANIRUDHMANI.890
@ANIRUDHMANI.890 2 жыл бұрын
Ñambaluku than undressive irukku adhu podhum Velayum romba kammi 🤣👌
@ivuga_yaaru_unga_wifevah46
@ivuga_yaaru_unga_wifevah46 2 жыл бұрын
Sunday engaluku ketachuu😉😉
@tamilarasi737
@tamilarasi737 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி. Train ticket resarvation செய்வதற்கு எந்த app ஐ பயன்படுத்துவது, offline லும் வேலை செய்யுமா?ப்ளீஸ்.
@dhanushrv1201
@dhanushrv1201 Жыл бұрын
IRCTC website
@Hussain.vlog.
@Hussain.vlog. 2 жыл бұрын
Bro super video
@annamalaim7392
@annamalaim7392 2 жыл бұрын
good
@adhavand2137
@adhavand2137 2 жыл бұрын
Tnku
@kamalm9007
@kamalm9007 2 жыл бұрын
Bus ticket eduthutu flight✈️ la poganumna enna pananumm..??
@dineshsubramanian3340
@dineshsubramanian3340 2 жыл бұрын
Idhu namma list la ye illaye,. Naan maasathula 15 naal train la dhaan iruppen, Indha option Inimey try pandren
@baismohamed2017
@baismohamed2017 2 жыл бұрын
Bro ramanathapuram Ella train ninnu sella enna bro pannalam?
@harinivash2957
@harinivash2957 Жыл бұрын
counter ticket la ippidi panna mudiyuma bro..?
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН