ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய்பாபாவின் மகிமையை அனைவருக்கும் பகிருங்கள்.. முடிந்தவரை உங்களால் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்ய முடியுமோ செய்யுங்கள்... இதனால் உங்கள் கர்மா விளைவுகள் குறையும் ..
Пікірлер: 33
@vinut78806 ай бұрын
Om Sai Ram appa 🙏🙏🙏
@poonkodihs74296 ай бұрын
Om Sai Ram Jai Sai Ram my life ellam negathan than Sai appa my prabin Raj avar vera oruthi kutaga thrrrmanum nataga povathu solluran Amma avanku thrrrumanum nataga kutathu Sai appa 😭😭😭😭🤲🤲🤲😭😭😭😭💔💔💔😭😭😭🙏🙏🙏🙏
@saivetri32776 ай бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் நிச்சயம் சாய் அப்பா உங்களுடன் துணையாக இருப்பார் எதற்கும் கவலை கொள்ளாதீர்கள்.. நடப்பவை எல்லாம் நன்மைக்காக என்று எடுத்துக் கொள்ளுங்கள் சாய் நல்ல பாதையை மட்டும் தான் காட்டுவார்.. சாய் இருக்க பயமேன்
@kannang.kannan-pz6ju6 ай бұрын
சாய் அப்பா என் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் 🙏🙏❤❤
@saivetri32776 ай бұрын
@@kannang.kannan-pz6ju சாய் அப்பாவின் அருளால் நிச்சயம் உங்கள் கோரிக்கை கூடிய விரைவில் நிறைவேறும் நம்பிக்கையுடன் காத்திருங்கள்
@ravibanu66287 ай бұрын
Tnk u very much.
@ravibanu66287 ай бұрын
Om sairam ❤❤❤❤❤❤❤
@SimonViji7 ай бұрын
🙏 ஓம் சாய் அப்பா 🙏 எனக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும்.
@saivetri32777 ай бұрын
சாய் அப்பாவின் அருளால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும், நம்பிக்கையோடு காத்திருங்கள்.. சாய் இருக்க பயமேன்... ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்...🙏🙏🙏
@kavikavi52586 ай бұрын
சாய் அப்பா என்னை பணம் விஷயத்தில் ஒருவர் ஏமாற்ற நினைக்குறார் அப்படி அவர் என்னை ஏமாற்ற கூடாது சாய் அப்பா அதுக்கு இடமளிக்க கூடாது. ஓம் சாய் ராம் உங்களையே நம்பி இருக்கேன் நன்றி சாய் அப்பா 🙏🙏🙏🙏❤
@saivetri32776 ай бұрын
சாய் அப்பாவின் அருளால் நிச்சயம் எல்லாம் நல்லதாகவே நடக்கும் நம்பிக்கையுடன் பொறுமையாக இருங்கள்
@indiraindira45567 ай бұрын
Sai aba give e job fainance propoolom appa Jay sre ramm
@suganthini73418 ай бұрын
ஓம் சாய் ராம் அப்பா எனக்கு என் கடன் தீர வேண்டும் அப்பா எனக்கு நீங்கதான் துணை அப்பா 🙏😭🙏🙏🙏
@saivetri32778 ай бұрын
கூடிய விரைவில் உங்கள் கடன் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்வீர்கள்.. சாய் இருக்க பயமேன்...🙏🙏🙏🙏💥⭐❤
@perumalsanthosh35129 ай бұрын
Om Sai Ram Thiruvadal Saranam
@TanggarajManogoran-gq3fu4 ай бұрын
Om sai ram tunai🌹🙏🌹
@niraviews5 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏
@g.sutharshini9 ай бұрын
சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 சாய் அப்பா என் உயிரான உறவை என்னுடன் பேச வையுங்கள் என்னுடன் சேர்த்து வையுங்கள் எனக்கு வேறு எதுவுமே வேண்டாம் எனக்கு கருணை காட்டுங்கள் அப்பா நான் உங்களைத்தான் நம்பி இருக்கிறேன் என்னை கைவிட்டிடாதிங்க சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 நன்றிகள் பல கோடி சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@saivetri32778 ай бұрын
சாய் அப்பாவின் அருளால் நிச்சயமாக உங்கள் பிரார்த்தனை கூடிய விரைவில் நிறைவேறும்... ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்
@dhanalakshimi99545 ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏
@PusparajMenaka8 ай бұрын
Appa en resales Nala padiyakaga varavendum sai appa thunaaai eruka vendikolkiren
@saivetri32778 ай бұрын
Nichayam vetri than.
@PusparajMenaka8 ай бұрын
@@saivetri3277 Enna result varum sai appa
@AmudhaAmudhaQueen4 ай бұрын
Jai Sai Ram Appa❤❤❤❤❤❤
@krishnanwakdasalam23189 ай бұрын
om sai ram
@NathiyaNathi-u6c5 ай бұрын
Enakku kulanthaikidaikkavendum appa om sai ram appa...😢
@saivetri32775 ай бұрын
@@NathiyaNathi-u6c நிச்சயம் சாய் அருளால் நீங்கள் தாய்மை அடைகின்ற பாக்கியம் கூடிய விரைவில் நீங்கள் பெறுவீர்கள்.. நல்லதே நடக்கும் சந்தோஷமாக இருங்கள்
@debasarud47588 ай бұрын
🙏🏽🙏🌻🤲😭🙏🏻🤲🤲⚘😭🤲
@rajukig40563 ай бұрын
சாய் அப்பா எனக்கு நீங்கலே துணை என்னை தலை நிமிர்ந்து வாழவையுங்கள் நீங்கலே கெதி
@VincentNandani5 ай бұрын
Appa sai appa nan intha month kulanthai varam vendum appa