இதை நாங்கள் தேங்காய் பொடி என்று சொல்வோம். பயணத்தின் போது எடுத்து செல்ல வசதியாக இருக்கும். மிகவும் மணமாக சுவையாக இருக்கும். சாதத்திற்கும் ஏற்றது. Nice receipe.
இட்லி பொடி வித்தியாசமான முறையில் மல்லி தேங்காய் சேர்த்து சூப்பரா இருக்கு கட்டாயம் இதேபோல் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
@TeaKadaiKitchen00721 күн бұрын
ok mam thank you
@eswarishekar5022 күн бұрын
புதுவிதமான பொடியாக இருக்கிறது நான் கட்டாயம் செய்து பார்க்கிறேன் சார்
@TeaKadaiKitchen00721 күн бұрын
ஓகே மேடம்🎉🎊
@sulochanaa698822 күн бұрын
Unga receips ellamea super brother thank you Endha idly poyidum super
@TeaKadaiKitchen00721 күн бұрын
thank you so much
@kamalapandiyan753422 күн бұрын
வணக்கம் தம்பி 🙏 இன்று செய்து பார்க்கிறேன் உடம்புக்கு மிகவும் நல்லது இந்த பொடி நிச்சயமாக செய்கிறேன் தம்பி 🥰
@TeaKadaiKitchen00722 күн бұрын
@@kamalapandiyan7534 super mam 💐🎉
@gomathis705222 күн бұрын
பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு 🎉🎉
@TeaKadaiKitchen00721 күн бұрын
super
@snithyakalyani524622 күн бұрын
Excellnt Rahymings. Woooooow.
@TeaKadaiKitchen00721 күн бұрын
😆😆😆😀 thanks❤🙏
@rajadeepa194622 күн бұрын
விதை மல்லி.வாசம் உளுந்து.வாசம்.பூண்டு வாசம்.கருவேப்பிலை வாசம்.சொல்லும் போதே 🤤
@TeaKadaiKitchen00721 күн бұрын
😆😆😆
@kalyaninarasimhan632222 күн бұрын
Sappitta niraivu supper nice inimai speak thanks
@TeaKadaiKitchen00722 күн бұрын
thanks mam
@Manathai_Thotta_Samayal22 күн бұрын
Idly podi is excellent sir 🎉🎉
@snithyakalyani524622 күн бұрын
Unga recipe r so wonderful anna.Tomarrow i will try.
@TeaKadaiKitchen00721 күн бұрын
ok sister
@இயேசுவேதேவன்21 күн бұрын
❤❤ திருநெல்வேலி 🎉 வாழ்த்துக்கள் நெல்லை மணம் வீசும் சமையல் கலைகள் ..சூப்பரோ சூப்பர் 👍👍☂️☂️
@TeaKadaiKitchen00721 күн бұрын
நன்றிகள் சகோ
@A.B.C.5822 күн бұрын
எப்பவும் போல் அருமையோ அருமை. நன்றி. சார், இந்த பொடியை எவ்வளவு நாட்களுக்கு வெளியில் வைத்து உபயோகிக்கலாம். தேங்காய் அவசியமா அல்லது தவிர்க்கலாமா.❤🥰😋😛💯👍👌👌👌👌👌👌👌🤲🤝🙏🏻
@TeaKadaiKitchen00721 күн бұрын
தேங்காய் உங்கள் விருப்பம் தான். இது போன்று செய்தால் 1 வாரத்திற்கு கூட வராது. காலி பண்ணிடுவாங்க 😆😆
@A.B.C.5821 күн бұрын
@@TeaKadaiKitchen007 மிக்க நன்றி🥰👍👌🤲🤝🙏🏻
@valarmathi115022 күн бұрын
திருநெல்வேலி இட்லி பொடி அருமை தேங்காய் போடுவதால் கெட்டுப்போகாதா எவ்வளவு நாள் வைத்து சாப்பிடலாம் நீங்கள் சொன்ன அளவுகளில் மாவு அரைத்து காலை அடை தோசை செய்தேன் வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி கறிவேப்பிலை கட்செய்து போட்டு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு போட்டு வதக்கி அடைமாவில் கலந்து அடை தோசை செய்தேன் எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை டீக்கடை கிச்சனை நம்பினார் கைவிடப்படார் நன்றி நன்றி நன்றி
@TeaKadaiKitchen00721 күн бұрын
சூப்பர் மேடம். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@LathaLatha-w7b22 күн бұрын
Very different type of idly podi super annachi thankyou so much tomorrow iwill try this podi ❤❤🙏🙏🙏👍👍👍👍
@TeaKadaiKitchen00721 күн бұрын
Welcome 😊
@nagarajansudarshan22 күн бұрын
Yesterday I prepared your another idly podi recipe.today I got another idly podi recipe.keep rocking 🎉🎉💐💐
@TeaKadaiKitchen00722 күн бұрын
Welcome 😊
@MrsRajendran22 күн бұрын
Very nice proceed!! Truly today i prepared instant podi for my breakfast two thosas!! what a coincidence!!. bros kali perumal🤣😂🙋
@TeaKadaiKitchen00722 күн бұрын
@@MrsRajendran super sister. Mm kalakunga 😆🔥
@muthukumarannatarajan871722 күн бұрын
நல்லதொரு பக்குவம். நன்றி,. இதற்கு கலப்படமற்ற சுத்தமான கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அவசியம்,..
@TeaKadaiKitchen00722 күн бұрын
thanks sir
@geetharani995522 күн бұрын
நல்லது தம்பி.திருநெல்வேலி ஸ்டைல்னு சொல்லிட்ட பிறகு வேறு சந்தேகம் கேள்விக்கே இடமில்லை. இட்லி பொடி, பருப்பு பொடி ,தேங்காய் பொடி , சாம்பார் பொடி , எல்லாம் கலந்த கலப்பு பொடியாக உள்ளது தம்பி.உங்க ஊர் இட்லி பொடிக்கு வாழ்த்துக்கள் தம்பி.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen00722 күн бұрын
நன்றிகள் சிஸ்டர்🎉🎊
@amuthaskitchen438821 күн бұрын
I like all your recipes brother❤
@TeaKadaiKitchen00721 күн бұрын
thank you
@sankarm.r.g601122 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉
@TeaKadaiKitchen00722 күн бұрын
welcome
@DeepiSekar-e6g22 күн бұрын
சூப்பர்
@TeaKadaiKitchen00722 күн бұрын
thank you so much😊❤
@ARUNKUMAR_B.TECH-IT22 күн бұрын
Super recipe ❤
@TeaKadaiKitchen00721 күн бұрын
thank you bro🙏
@j.jamilajayagunaseelan449322 күн бұрын
அம்மா இப்படி தான் பண்ணு வாங்க. தூத்துக்குடி நாங்க, ஆனா அம்மா உயிரோட இல்ல.
@TeaKadaiKitchen00721 күн бұрын
மலரும் நினைவுகள் அருமை
@nagarasan22 күн бұрын
வித்தியாசமான பொருட்களுடன்/தேங்காய்/தனியா போன்ற/ எளிய முறை இட்லி பொடி தம்பி
@TeaKadaiKitchen00722 күн бұрын
thanks sako
@VanithaInbasri22 күн бұрын
திருநெல்வேலி 🎉🎉🎉
@TeaKadaiKitchen00721 күн бұрын
yes
@kcs285522 күн бұрын
Nice idli podi .. Horlicks Burfi video??
@TeaKadaiKitchen00721 күн бұрын
ok
@chandravijendran_622 күн бұрын
Today idli podi vera level very nice👍 good night bro❤
@TeaKadaiKitchen00721 күн бұрын
thanks mam. good morning
@pufunmedia110122 күн бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen00722 күн бұрын
Most welcome
@karuppasamy270121 күн бұрын
❤
@adhityanpazhanivelu968820 күн бұрын
❤😍🥰😋
@muthulakshmim746022 күн бұрын
Super🎉
@TeaKadaiKitchen00722 күн бұрын
thank you❤🙏
@muralithasanmoorthy383222 күн бұрын
👌👍
@suryakala496822 күн бұрын
Super
@TeaKadaiKitchen00722 күн бұрын
Thanks
@lakshminarasimhan369322 күн бұрын
Ithu idli pidi ulla thengai podinnu solluvom
@TeaKadaiKitchen00721 күн бұрын
ok mam
@muthulakshmim746022 күн бұрын
🎉🎉🎉
@TeaKadaiKitchen00722 күн бұрын
thank you
@sakthivelmarimuthu814622 күн бұрын
Very nice 😢
@TeaKadaiKitchen00722 күн бұрын
Thanks 🤗
@kasanthiakkasanthiak20663 күн бұрын
எள்ளு சேர்க்கலையா சகோ...
@TeaKadaiKitchen0072 күн бұрын
nanga serkala neenga venumna serkalam
@anusuyadeepan844822 күн бұрын
தேங்காய் சேர்த்தால் பொடி கெட்டு போகாதா நாங்கள் போட்டதில்லை நன்றி 🎉🎉🎉
@TeaKadaiKitchen00721 күн бұрын
நன்றாக வறுத்து சேர்ப்பதால் கெடாது மேடம்
@MuralidharanAr-u8t22 күн бұрын
கருப்பு எள்ளையும் சேர்க்கவும்
@TeaKadaiKitchen00722 күн бұрын
ok
@SudiRaj-1952322 күн бұрын
மிளகு அழுகிறது உங்கள் காதில் கேட்கலையா தம்பி கேக்கலையா !! கேக்கலையா 😂