இதயம் நல்லபடியாக இயங்குகிறதா என இந்த நம்பர் சொல்லும் | heart attack pulse pressure

  Рет қаралды 158,979

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 193
@36yovan
@36yovan 4 ай бұрын
😎🇮🇳💟pulse pressure மிகவும் முக்கியமான தகவல். என் வயது 75. எந்த ஒரு மருத்துவரும் சொல்லாத ரகசியம் சொன்னதற்கு நன்றி.💐👍👍
@dasthagir5726
@dasthagir5726 4 ай бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றென்றும் நிலைத்துயிருக்க வேண்டுகிறேன்
@juliet-joseph
@juliet-joseph 4 ай бұрын
மிகவும் தெளிவாகவும் எளிதில் புரியும் படியாகவும் இருந்த உங்கள் விளக்கத்திற்கு நன்றி டாக்டர்
@shyam-kb3lv
@shyam-kb3lv 4 ай бұрын
உங்களுக்கு மனமார்ந்த நன்றி. நீ கடவுளால் அனுப்பப்பட்ட மகன்
@RajaKrishnan-t6p
@RajaKrishnan-t6p 4 ай бұрын
நன்றி டாக்டர் இவ்வளவுவிரிவான விவரங்களை வேறு எங்கும் தெரிந்துகொள்ள முடியாது ஆகவே மீண்டும் நன்றி.
@sivachandran4185
@sivachandran4185 4 ай бұрын
Dr. Karthikeyan நல்ல உள்ளம் கொண்டவர் வாழ்க வளமுடன் ❤❤❤
@shyam-kb3lv
@shyam-kb3lv 4 ай бұрын
Awesome doctor, can you advise about heart pulse rate in bp machine, which always in 75 to 90 for me.i am 42 years
@umamaheshwarimoorthy6062
@umamaheshwarimoorthy6062 4 ай бұрын
Superb Dr 👍🙏 pulse pressure குறித்த விளக்கம் மிக அருமையானது... எல்லோரும் முக்கியமாக இந்த கால இளம் தலைமுறை தெரிந்துகொண்டு பயனடைய வேண்டும் 🙏🙏 மிக்க நன்றி 🙏💐
@nd9315
@nd9315 4 ай бұрын
இவ்வளவு தெளிவாக pulse pressure பற்றிய விளக்கம், அளித்த டாக்டருக்கு நன்றி. எப்படி எடுக்க வேண்டும் என புரிந்து கொண்டோம். வாழ்க வளமுடன்.
@geetharavi2529
@geetharavi2529 4 ай бұрын
Pulse pressure பற்றிய விளக்கம் அருமை Dr Sir
@Samuel_jn316
@Samuel_jn316 4 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா தெளிவான விளக்கம் பயம் தேவையில்லை
@mrshanmugam1741
@mrshanmugam1741 4 ай бұрын
தங்களின் மேலான,தெளிவான விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!
@vnsveera65
@vnsveera65 4 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்
@rajak7474
@rajak7474 3 ай бұрын
டாக்டர் சார்..உங்களோட நிறைய வீடியோக்களை இரண்டு மூன்று முறை பொறுமையாக இடைவெளிகளில் பார்ப்பேன்.மருத்துவ கடவுளுக்கு மிக்க நன்றி சார்.❤❤
@kaali000
@kaali000 4 ай бұрын
அருமை Dr. எனக்கு வீட்டில் pressure எடுத்தால் எப்போதும் normal காட்டுகிறது. electronic கையில் கட்டுவது wrist bp meter மற்றும் மெர்குரி manometer எல்லாவற்றிலும் சிறு வித்தியாசம் இருக்கும்.. ஆனால் மருத்துவ மனையில் எடுக்கும் போது 160/80 or 70 காண்பிக்கும். ஆனால் எப்போதும் 2 வது முறை எடுக்கும் போது normal காட்டுகிறது. ஆனால் மருத்துவ மனைகளில் 2 வது முறை எடுப்பதில்லை. என் விட்டிலேயே டாக்டர் இருக்கிறார். இது ஒயிட் coat bp என்கிறார்கள். மருத்துமனைக்கு சென்றால் ஏனோ எனக்கு படபடப்பு வந்து விடுகிறது. 6 மதத்திற்கு ஒரு முறை இசிஜி eco எடு‌த்தா‌ல் normal report என்கிறார்கள். உங்களுடைய expert comment என்ன endru சொல்லுங்கள்.
@padmasinidwibedi5635
@padmasinidwibedi5635 4 ай бұрын
Arumaiyana vilakkam. God bless you all.
@raj1979777
@raj1979777 25 күн бұрын
சார் நானே டாக்டர் ஆயிடுவேன் போல உங்க explanation கேட்டு 💞💞💞 சூப்பர் சார்
@sabanathankarunakaran5663
@sabanathankarunakaran5663 4 ай бұрын
நன்றி 🙏 தமிழில் எல்லோருக்கும் புரியம்படி விளக்கினீர்கள்.
@sdrcinemas5476
@sdrcinemas5476 14 күн бұрын
அருமையான விளக்கம். நன்றி❤
@loganathanr327
@loganathanr327 4 ай бұрын
நாங்கள் மரு‌த்துவ‌ர் ஆகி விடுவோம், உங்கள் videos கேட்டுக் கொண்டு இருந்தால்
@banukrish7550
@banukrish7550 18 күн бұрын
Very useful analysis Doctor. Thanks a lot. God bless you and your family.
@sayisivamkonamalai4103
@sayisivamkonamalai4103 4 ай бұрын
தெளிவான விளக்கம், நன்றி sir
@TZ.s5894
@TZ.s5894 4 ай бұрын
ரொம்ப பயனுள்ள தகவல்🥰 மிக்க நன்றி doctor 🙏
@Lilly-x3u8d
@Lilly-x3u8d 4 ай бұрын
Cristal clear explanation Doctor 🙏.God bless U 🙏
@rajaraasa492
@rajaraasa492 4 ай бұрын
அருமையான விளக்கம் மிகவும் எளிமையாக சொல்லி விட்டீர்கள். மகிழ்ச்சி வாழ்த்துகள் ❤
@prasheelapj
@prasheelapj 4 ай бұрын
Rompa theyliva solrinka yella visayamum ,childrens kku kuda purium appadi solrink.Tq🙏
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 2 ай бұрын
அருமையான விளக்கங்கள்...நிறைவாக உள்ளது... .
@PremKumar-x8s4r
@PremKumar-x8s4r 4 ай бұрын
Really you are a great person government has to give some reward and award really true humanity thanks
@umapillai6245
@umapillai6245 4 ай бұрын
God bless you Dr. Very useful information
@user-saravanas
@user-saravanas 4 ай бұрын
மருத்துவ துறையில் மிக சிறந்த விரிஉரையாளர் விருது விரைவில் கிடைக்கும் நன்றி வணக்கம் ஐயா
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 4 ай бұрын
Dr K.. Thank you so much for this info....I didn't know about PP...though I take my bp often...🙏👍❤️
@manikandan-sn3he
@manikandan-sn3he 4 ай бұрын
Good speech sir. I try my best of life sir
@subramaniansraiyar4448
@subramaniansraiyar4448 3 ай бұрын
Your Information is always useful. Thank you so much sir
@kentrolkanth
@kentrolkanth 4 ай бұрын
Nobody can explain like you Doctor.Excellent.very useful message.God bless you.
@AmbikarajasekarAmbikarajasekar
@AmbikarajasekarAmbikarajasekar 4 ай бұрын
தெளிவான விளக்கம் சார் நன்றி
@vib4777
@vib4777 4 ай бұрын
நீங்கள் சொல்லும்போதே BP ஏறுது டாக்டர்.... தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்...
@vtamilmaahren
@vtamilmaahren 4 ай бұрын
நன்றி டாக்டர். 🙏🏼
@globalgeowatertechnologies3939
@globalgeowatertechnologies3939 4 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம்
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 4 ай бұрын
பாமரனுக்கும் புரியும் வகையில் எளிமையாக விளக்கிய விதம் அருமை. மிகவும் நன்றி.
@baskara7748
@baskara7748 2 ай бұрын
Clear details given lot of thanks sir
@thukkaramthukks
@thukkaramthukks 4 ай бұрын
Super information sir about the blood pressure in pulse pressure If it's pp high blood vessels pumping problem if it's pp low heart pumping problem
@krishipalappan7948
@krishipalappan7948 4 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@kanchanagurusamy1961
@kanchanagurusamy1961 4 ай бұрын
🎉🎉மிக அருமையான demo dr.Sir. Wd prayers for urwell being sir.🙏🙏🙏
@sherwin5295
@sherwin5295 4 ай бұрын
❤❤very good information. Dr kindly say about xanthelasma.
@vajravelub8767
@vajravelub8767 4 ай бұрын
தகவலுக்கு நன்றி
@arunahmk3826
@arunahmk3826 4 ай бұрын
Dr so nice of u ur speech is equal to mantras (truth) to be learnt by all treasue it and do service thank u
@kalkiarasu1916
@kalkiarasu1916 4 ай бұрын
மிக தெளிவான விளக்கம் சார்
@balasubramanianv-vg3si
@balasubramanianv-vg3si 4 ай бұрын
Dr.vanakkam migavum puriyum padiyaga erunthathu nantri needuli valla dr.
@ramalingamk255
@ramalingamk255 4 ай бұрын
Supper...DR.......
@geethaloganathan7312
@geethaloganathan7312 4 ай бұрын
ரொம்ப நன்றிங்க Gpd bless you sir
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Tqdoctor...tqsomuch..for ur valuable video
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 4 ай бұрын
Dear Dr. What a great in-depth explanation. I learn a lot. 🌹🌹👍👍🙏😁
@albismifashion7013
@albismifashion7013 4 ай бұрын
நான் கணக்கில் ரொம்ப வீக் டாக்டர் இந்த வீடியோவை பல தடவை பார்த்து தான் புரிஞ்சுக்க முடிஞ்சு து
@ganesannatarajan4010
@ganesannatarajan4010 4 ай бұрын
Excellent doctor. Fully understood many many thanks long live doctor for humanity welfare GANESAN 🎉❤
@SaraswathiSaraswathi-nw8dy
@SaraswathiSaraswathi-nw8dy 4 ай бұрын
நன்றி சார் 🙏🙏
@Nazriyasamkutty2014
@Nazriyasamkutty2014 4 ай бұрын
ஐயா நான் கடலூர் என் paiyanuku 3 வயது ஆகிறது அவன் பிறக்கும்போது அவன் கண்ணின் கரு விழி நீலம் நிரமாக இருந்தது பெரியதாக இருந்தது டாக்டர் சொன்னாங்க இது குளுக்கோமா ஆபரேஷன் பண்ணனும் இல்லனா பார்வை போய்டும் னு சொன்னாங்க நாங்களும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஹாஸ்பிடல் என் பையன கூட்டிட்டு போய்ட்டு காமிச்சோம் அவனுக்கு 3வயசு இப்போ ithu வரைக்கும் 2 கண்ணும் 5 தடவ ஆப்ரேஷன் பன்னிருக்காங்க பிரஷர் அதிகம் இருக்கு. மறுபடியும் ஆப்ரேஷன் பண்ணனும் சொல்லி இருகாங்க. வலது கண்ணில் -40 இடது கண்ணில் -29 இருக்கு ஐயா ' எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவனை பார்க்கவே பாவமா இருக்கு என்ன பண்றதுனு தெரில இத sari பண்ண வேற வழி இல்லையா எனக்கு உதவி பண்ணுங்க ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭🙏🏼🙏🏼😭🙏🏼
@செல்வம்ம-ண3ப
@செல்வம்ம-ண3ப 6 күн бұрын
😅மிக தெளிவாக புரிய வைத்தமைக்கு 😅மிக்க நன்றி சார்❤🎉
@josephbastianpillai5958
@josephbastianpillai5958 4 ай бұрын
Thanks sir, I am so happy to get the. Information.Clear and understanding information.
@mkamalkamal6294
@mkamalkamal6294 4 ай бұрын
Thank you Dr lam Nagercoil low Bp l nan oil salt kumya than edupen my dad attack patient.
@hema7582
@hema7582 4 ай бұрын
Thanks for very clear explanation regarding pulse pressure
@ushahyundai
@ushahyundai 4 ай бұрын
Super explanation sir. Thank you🙏
@angayarkannibaskaran1357
@angayarkannibaskaran1357 4 ай бұрын
Well explained .share video on Ecg
@vijivijay9313
@vijivijay9313 4 ай бұрын
Clearly explained. Thank you, Dr. Dr எ‌ந்த நிலமையில் pressure tablet use panna தொடங்க வேண்டும் . Pl explain Dr.
@vijivijay9313
@vijivijay9313 4 ай бұрын
I got my answers from your previous videos. Thank you ❤️
@nd9315
@nd9315 4 ай бұрын
இரண்டு கைகளிலிலும் B.P readings வித்தியாசப்படுவதற்கு என்ன காரணம் டாக்டர்?
@KokilaDevi-ie2zb
@KokilaDevi-ie2zb 4 ай бұрын
Very useful in Karnataka tamilian . Digital pressure how to getting cell phone. Pls explain.
@NithuS-ei7vs
@NithuS-ei7vs 4 ай бұрын
அருமை சார்
@geetharani953
@geetharani953 4 ай бұрын
Very very thanks Dr. Sir ❤
@kanniappank
@kanniappank 4 ай бұрын
Very useful advice thankyou dr
@NandhaKumar-yi3pm
@NandhaKumar-yi3pm 4 ай бұрын
எனது அப்பாவுக்கு வயது 69. 2013-ல் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. 2024- ஜனவரியில் திடீரென தலைசுற்றல் போன்ற சிறு சிறு பிரச்சினை எழுந்தன. நடையில் சிறு தடுமாற்றமும் இருந்தது. மருத்துவர் ஆலோசனைப்படி MRI எடுத்த போது தலையில் பிரச்சினை எதுவும் இல்லை என்றே சொல்லப்பட்டது. அப்போது தான் Pulse Pressure வித்தியாசத்தை கவனித்தேன். மருத்துவர்களிடம் இது பற்றி கேட்ட போது சரியான பதில் இல்லை. பிறகு, கடந்த மாதம் அவரது நடையில் மேலும் தடுமாற்றம் கண்டுபிடித்து கண் மங்கலாக இருப்பதாக அவர் சொன்ன உடனேயே ஒரு திருவனந்தபுரத்தில் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அப்போது தான் ஸ்ட்ரோக் இருப்பதாக சொன்னார்கள். தொடர்ந்து, சிகிச்சை எடுத்தாலும் 20 தினங்களில் மீண்டும் அவருக்கு ஸ்ட்ரோக் வந்தது. இப்போது ஆஸ்பிரின் மாத்திரை கூடுதலாக 150 mg கொடுக்கப்படுகிறது. அவருக்கு சிறிய அளவில் மூச்சுத்திணறலும் இருந்து பின்னர் சரியாகிவிட்டது. அவருக்கு ECHO வில் DD - 1 எனக் காட்டுகிறது. இன்று காலையிலும் Pressure 148 / 71 ஆக இருந்தது. எப்படி சரி செய்வது? Diastolic pressure அவருக்கு கடந்த 4 மாதங்களாக 55 முதல் 60 என்ற அளவில் தான் இருக்கிறது. Pulse pressure சரி செய்ய இயலாத நோயா ? அவருக்கு omega 3 - தினமும் 1 கிராம் கொடுக்கிறோம். உங்கள் அறிவுரை தேவை
@arig85
@arig85 4 ай бұрын
Most of the doctors won't explain anything especially small hospitals. I don't support corporate hospitals but they follow process n they will try to explain some extend. Its expensive but our life is more expensive than money.
@drkarthik
@drkarthik 4 ай бұрын
ஏற்கனவே பக்கவாதம் வந்துவிட்டது... இனிமேல் pulse பிரஷர் பற்றி கவனிப்பதில் எந்த உபயோகமும் இல்லை... அதைப் பற்றி கவலைப்படாமல் பொதுவாகவே ரத்த அழுத்தம் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்... ஸ்டிரஸ் அளவுகள் மன அழுத்தம் கூடவே கூடாது டென்ஷன் ஆகவே கூடாது கோபம் கூடாது...148/71 ok...இதற்கு மேல் அதிகமாகாமல் இருந்தாலே போதும்
@SudhaBalu-j7p
@SudhaBalu-j7p 4 ай бұрын
. நன்றி டாக்டர்
@kamalkannan121
@kamalkannan121 4 ай бұрын
Good information sir❤❤. Everyone know this truth. ❤❤❤
@namakkalpsrinivasan7419
@namakkalpsrinivasan7419 4 ай бұрын
Thanks doctor sir
@banubanu6588
@banubanu6588 4 ай бұрын
Super ah clear ah soninga sir
@Anumith-l1t
@Anumith-l1t 4 ай бұрын
Sir... எனக்கு வயது 25.... 2 குழந்தைகள் உள்ளார்கள்.... முதல் பிரசவத்தில் கடைசி மாதம் bp இருந்துச்சு... டெலிவரி பண்ணாங்க....2nd baby கு starting month ல இருந்தே bp irunthuchu... டெலிவரி ஆகி இப்போ 8 months ஆகுது.... Apo apo check பண்னால் bp 150/100 kaatuthu sir..... Feed pandren... Bp ku tablet edukanuma ila walking excercise la control aagumaa sir...... Weight 100 iruken sir🥺🥺🥺 pls reply me sir
@elangosellappan4321
@elangosellappan4321 3 ай бұрын
Dr.Pericardium infusion என்றால் என்ன?Mild எனில் Treatment என்ன?
@manipmani276
@manipmani276 4 ай бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@pandurangan389
@pandurangan389 4 ай бұрын
டயஸ்டோலிக் பற்றி சொல்லுங்கள்
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Teeth pain chest pain create Pannuma doctor
@JB-ys1vk
@JB-ys1vk 4 ай бұрын
Very very useful information dr❤
@swarnaa6605
@swarnaa6605 3 ай бұрын
Sir, 110 and 60, recently observed weekly once..iam taking Telma 20 ane Inderal for the past one year..My diabetologist says, it must due to dehydration also. Usually it was110 and 70... kindly reply
@prasadmuthukumar3658
@prasadmuthukumar3658 4 ай бұрын
Thanks doctor.
@ParthiParthi-z3c
@ParthiParthi-z3c 4 ай бұрын
Sir broiler chickens and eggs which is good or bad please oru deatail video podunga sir please 🥺🥺🥺
@clament2133
@clament2133 4 ай бұрын
Superb👍❤
@madhumathi3309
@madhumathi3309 4 ай бұрын
Doctor, any alternative way to get the blood pressure than going to the hospital? I may not be correct here, can we consider smart watch reading?
@nagalingamalagirisamy7148
@nagalingamalagirisamy7148 4 ай бұрын
Dr. Karthikeyan - Usually I take Blood pressure on Left hand and then on Right hand daily. I have Blood pressure like 72/61 & 118/64, 82/67 & 82/70, 78/63 & 117/65, 120/63 & 84/69 etc. on different days. Could you please tell me how to understand these readings. Does it mean, it is due to heart failure?. If so how long a person having BP like this can survive? Your advise on this will be much appreciated. Thanks. Nagalingam
@elango2k4
@elango2k4 4 ай бұрын
டாக்டர் வணக்கம், எனது பெயர் இளங்கோவன் சென்னையிலிருந்து. எனக்கு இதயம் பம்பிங் ப்ரசர் குறைவாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர் அதற்க்காக மாத்திரைகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இதயம் பம்பிங் ப்ரசர் கூடுதல் அடைய என்ன செய்ய வேண்டும். உங்கள் வழிகாட்டுதல்களை வேண்டுகிறேன்.
@padmajothim5133
@padmajothim5133 4 ай бұрын
Thank you Dr.
@palanisami-f5v
@palanisami-f5v 4 ай бұрын
சார் எனக்கு யூரின் செல்லும் பாதையில் எரிச்சலாக இருந்தது பல டாக்டர்களிடம் சென்று பார்த்து விட்டேன் எனக்கு ஒன்றுமில்லை எல்லாம் நார்மல் என்று சொல்லிவிட்டார்கள் எங்கள் மருத்துவர் ஐயா மோகன்தாஸ் அவர்களிடம் கடைசியாக சென்றேன் அவர் பிபி ஐயும் பார்த்துக் கொண்டு நாடியையும் பார்ப்பார் அப்படிப் பார்த்து இப்போதுதான் உங்களுக்கு பிரஷர் ஆரம்பித்திருக்கிறது இப்போதைய மாத்திரை போடுங்கள் என்று கொடுத்தார் அதை சாப்பிட்டவுடன் எரிச்சல் உடனே நின்று விட்டது திறமையான டாக்டர்கள் கடவுள் நமக்கு கொடுத்த வரம் அவ்வகையில் மருத்துவர் அய்யா மோகன் தாஸ் அவர்கள் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் இவ்வகையில் நீங்களும் மருத்துவத்தைப் பற்றி மக்களுக்குப் புரியும் படியாக விளக்கம் அளிக்கிறீர்கள் உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள் 13:24 நான் தஞ்சாவூரில் இருந்து பதிவிடுகிறேன்
@GeethaSaminathan-fw5jc
@GeethaSaminathan-fw5jc 4 ай бұрын
Thank you
@janakimani1658
@janakimani1658 4 ай бұрын
What is sinus brady cardia? Pulse pressure and pulse rate are one and the same?
@jbaskaran455
@jbaskaran455 4 ай бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏
@Raj-bi7xp
@Raj-bi7xp 4 ай бұрын
You are amazing Dr. I have had high Bp for. Few years. I almost fainted two months sgo and rushed to hospitsl as i felt chill in my legs and hamds. But conscious. I too hotler tests twice and prescried heart tablet 2.5mg. I get palpitations at night n wake up suddenly. Now my bp is normal amd i stopped telmisartan. have been advised to take MRI as i have moderate mvp too. I am ok now but my palpitatiin is v less intense but not normal yet. MRI eduppada alladu india vandu dr idam kattuvada? Ippozhudu high slope il eruvadu koncham meduvaga seygiren. Than you for your time in advance Dr.
@prajaannamalai
@prajaannamalai 4 ай бұрын
super sir,clear explanation , thanks. my bp readings 140/90- Morning, after b.f. 150/90,evening 148/98, night 140/92. this readings ok sir.my age is 51.
@drkarthik
@drkarthik 4 ай бұрын
This is ok ... Don't worry
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn 3 ай бұрын
Hi Sir. Pulse range எதிலிருந்து எதுவரை இருப்பது normal. Engine பற்றி அதிகம் படித்துக் கொண்டு இருக்கிறேன். அது சம்பந்தமாக books இருந்தால் (தமிழில்) recommend பண்ணுங்க வாங்கி படிக்கிறேன்.
@sunithapillai2960
@sunithapillai2960 26 күн бұрын
நீங்க நீடுழி வாழவேண்டும்.நல்ல மனிதர் இந்த உலகத்தில் இருப்பது,காண்பது அரிது.அன்பு,நேர்மை,பொறுமை,கனிவு எல்லாம் ஒரு சேற அமைந்த நல்ல மனிதர் ஐயா நீங்க.❤
@shalu678
@shalu678 4 ай бұрын
Pulse pressure kammiya iruntha epti increase panrathu nu sollunga dr
@merlinmesiah7602
@merlinmesiah7602 4 ай бұрын
Dr heart beat 140 irruntha enna problem please sollunga
@anbalaganannamalai2804
@anbalaganannamalai2804 4 ай бұрын
As you are leaking out the intricacies and secrets of medical field you run the risk of becoming unpopular among medical fraternity. Thank you on behalf of general public.
@arunpostmaster
@arunpostmaster 4 ай бұрын
Thank you Doctor.
@chandrasrinivasan7021
@chandrasrinivasan7021 4 ай бұрын
Enaku BP eruku BP tab one time edukeren. BP tab potu entha average Nan edukalama illa BP tab podanal average edukanuma
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 12 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 35 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 9 МЛН