இதய துடிப்பு குறைய காரணம்? | Low heart beat problems in tamil

  Рет қаралды 402,171

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 374
@saravanatestf3295
@saravanatestf3295 Жыл бұрын
படிக்காத பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் வீடியோ உள்ளது வாழ்த்துக்கள்
@palanivelv1545
@palanivelv1545 Жыл бұрын
😊
@kalachandrasekaran5916
@kalachandrasekaran5916 Жыл бұрын
நல்ல explanation sir
@pechimuthu9449
@pechimuthu9449 4 ай бұрын
God's gift thanks
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
இதயம் காக்க இதமான உரை ! 👍 நன்றி டாக்டர். வாழ்க வளமுடன் !🙏
@palanisami-f5v
@palanisami-f5v 2 ай бұрын
ஐயா நான் வந்து ஹெல்த் செக்கப் செய்து பார்த்தேன் அப்போது இதயம் மெதுவாக துடிக்கிறது என்று சொல்லிவிட்டார்கள் என் இதயத் துடிப்பு 65 இது நார்மல் என்று தெளிவாக சொல்லி விட்டீர்கள் உங்களைப் போன்ற டாக்டர்கள் உள்ளதால் தான் நாங்கள் பயம் தெளிந்து தெளிவு பெற்றேன் இதுநாள் வரை மனதுக்குள் பயந்து கொண்டே இருந்தேன்
@kamalanataraj7373
@kamalanataraj7373 Жыл бұрын
Doctor நீங்கள் போன் நம்பர் விலாசம் தருவதில்லை என்று போஸ்ட் போடுறாங்க உங்கள் பதில் என்ன
@raajannab5716
@raajannab5716 Жыл бұрын
நல்ல இதயமுள்ள மக்கள் சேவை மருத்துவர்.
@baluponnusamy3830
@baluponnusamy3830 Жыл бұрын
ஆம்.மருத்துவரில் ஒரு மாணிக்கம்.
@venkatasubramanianharihara7374
@venkatasubramanianharihara7374 Жыл бұрын
அதிக இதயத் துடிப்பு tachycardia பற்றியும் அதை எளிமையான வழிகளில் குணமாக்குவது பற்றியும் வீடியோ வெளியிடுங்கள் !
@chandrann1130
@chandrann1130 Жыл бұрын
Yes athiga thudippayum sollavum
@shanmugasundarammani6914
@shanmugasundarammani6914 5 ай бұрын
Yes athiga ithaya thudipu patri sollavum
@krishnasamy7771
@krishnasamy7771 Жыл бұрын
துடிப்புமிக்க இதயம் உள்ள டாக்டர் வாழ்க நலமுடன்!
@sivashankar2347
@sivashankar2347 Жыл бұрын
Sir, கையளவு இதயம், கணக்கில்லா சிறப்பு அமைப்புகள். இதயம் ஜனனம் முதல் மரணம் வரை ஓய்வின்றி இயங்குகிறது. நம்மை இயக்குகிறது. Electrical stimulation பலரும் அறிந்தது. ஆனால் இவ்வளவு தெளிவான விளக்கம் தங்கள் மூலமே கிடைக்க பெற்றேன். நன்றி
@abithalaphathyblood3930
@abithalaphathyblood3930 6 ай бұрын
டாக்டர் வணக்கம் நான் ஏதாவது மருத்துவ சந்தேகங்களுக்கு KZbin #Search செய்த பிறகு நிறை பேர் வீடியோ வரும் ஆனால் என் மனம் உங்கள் வீடியோவை மட்டுமே பார்க்க தோனுது ஏனெனில் / நீங்கள் (படிபறிவில்லா பாமரனுக்கும் #புரியும்படி மருத்துவ சந்தேகங்களை விளக்கிறிங்க) தொடர்ந்து உங்கள் பணி சிறிக்க எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🙏🙌👍👌👌👌👌🔥🤗 DOCTOR
@kulandaia3210
@kulandaia3210 Жыл бұрын
பாமரனுக்குக் கிடைத்த பொக்கிஷம் தான் இந்த மருத்துவ ர். வாழ்த்துக்கள்
@hakkimhakkim308
@hakkimhakkim308 Жыл бұрын
ஐயா உங்களுடைய அலைபேசிஎண்ணை தெரியபடுத்தவும் இல்லை என்றால் மருத்துவமனை விலாசம் தரவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@jothithangammal5249
@jothithangammal5249 Жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர். தக்க சமயத்தில் கிடைத்த ஆலோசனை.
@jeyalakshmi6675
@jeyalakshmi6675 Жыл бұрын
இதயம் சம்பந்தமான பல நல்ல செய்திகள் சொன்னதற்கு நன்றி டாக்டர் சார்.
@kovaisaisaratha
@kovaisaisaratha Жыл бұрын
நீங்கள் அருமையான மருத்துவர் பேச்சு வழக்கில் கூட ஒரு புரியாத ஆங்கில சொற்கள் இல்லை....உங்களுடைய விளக்கம் படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் இருப்பது பாராட்டுக்குரிய விஷயம் .
@thangarajvali2229
@thangarajvali2229 6 ай бұрын
Rai. Nkl
@Moov-a6
@Moov-a6 3 ай бұрын
Doctor sir heart rate increase panrathu eptinu sollunga sir
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
வயது70இதயத்துடிப்பு65இது சரியா
@arun5653
@arun5653 Жыл бұрын
Eppadi sir endha topic kuduthalum almost best ha solluringa Unmaiya happy a iruku sir
@raj.karishnan2546
@raj.karishnan2546 Жыл бұрын
Such a sincere Doctor. Explains so well in detail. Even in hospitals we don't get such knowledge/information.
@jayatheerthanword9545
@jayatheerthanword9545 Жыл бұрын
Doctor சார் where r u residing? U r Mobile no
@sundaramo6081
@sundaramo6081 5 ай бұрын
மிகச் சிறப்பாக, இனிமைத் தமிழில் எளியோருக்கும் புரிய வைக்கும் தங்கள் தொண்டு தொடர இயற்கைத் தாயை இறைஞ்சுகிறேன். எனக்கு 65-வயது. இதயத்தின் இரத்த வெளியேற்றுத் திறன் குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நுரையீரலில் தேங்கும் இரத்தத்தின் நீர்மம் கால்களில் சுரந்து வீக்கமாகி விட்டதை இரண்டொரு நாளில் சரி செய்து விட்டனர். எனினும், இதயத் துடிப்பை, திறனை மேம்படுத்த இயலும் என்ற உங்கள் கருத்து ஆறுதலைத் தருகிறது. ஆலோசனைக்கு நன்றி!🙏
@gajinimohamed7361
@gajinimohamed7361 Ай бұрын
அற்புதமான பயனுள்ள பதிவுகள்.தொடர்கிறேன் எப்போதும்.இறைவன் தங்களை அனுக்கிரகிட்டும்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 6 күн бұрын
பயனுள்ள super பதிவு அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🙏🙏🙏🙏
@vishwanathansridharan1826
@vishwanathansridharan1826 Жыл бұрын
I had acute anterior wall mi & primary angioplasty lad done. Hypertension and detected diabetes mellitus. At that time of MI my LVEF was 30% only and still the same. I've been prescriped with tab.vymada 50 for the same. Is there any way out to increase the lvef from 30% to normalcy. What is mild PAH in 2Decho? Pl reply as and when free.
@jeevithaboopalan6990
@jeevithaboopalan6990 10 ай бұрын
My mother also same problem how to increase pumping level?
@anbarasanchelliah5834
@anbarasanchelliah5834 8 ай бұрын
நல்ல பயன் உள்ள பதிவு 🙏🙏
@balajibalaji5474
@balajibalaji5474 4 ай бұрын
வணக்கம் டாக்டர் என்னோட தம்பிக்கு இதய துடிப்பு ரொம்ப குறைவாக உள்ளது40 நல்லிரவில் குறைகிறது இதயித்தில் செயற்க்கை கருவி பொருத்தினால் எதாவது பிரச்சனை ஏற்ப்படுமா
@ganesank6939
@ganesank6939 Жыл бұрын
Dr, Very good explanation on brady cardia. Even some young people also have bradycardia leading to giddiness. My wife had implanted on demand pacemaker at the age of 35 due to bradycardia. The generator(battery) was replaced at the age of 47 and she is leading a normal active life.
@kalaimaniroopan9052
@kalaimaniroopan9052 Жыл бұрын
I have right block bundle, now I am seventy five year old,at the age of fifty I came to know about this, I take no medicine
@senthil8372
@senthil8372 Жыл бұрын
I've already subscribed your channel Dr. I've been a regular follower of your channel of late. It's so informative and educative 👌👍
@nalinamanoharan6915
@nalinamanoharan6915 Жыл бұрын
🙏🙏
@srinigovindaraju737
@srinigovindaraju737 Жыл бұрын
Excellent doctor 👍 Thank you for your detailed information.
@ravichandran-vd1ix
@ravichandran-vd1ix Жыл бұрын
ஏதாவது முக்கியமான கேள்விகளுக்கு பதில் போடுங்கள் சார்.....
@tastid7962
@tastid7962 Жыл бұрын
I'm very lucky man why? I could see the God when ever l need. God's name is Dr kaartikeyan.
@aruna.c.632
@aruna.c.632 Жыл бұрын
வணக்கம் சார் என் மனைவி மறபணு இதய நோய் உள்ளது என்று மருத்துவர் கூறுகிறார்கள் வயது 42 ஆகிறது மாத்திரை பெயர் Telma_40 , Nicorda 10, prolomate 25 , B-Comple vitamine சாப்பிட்டு வருகிறார் இந்த நோய் குணபடுத்த அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியுமா சார் பதில் கூறவும்
@rajeswarigopal2748
@rajeswarigopal2748 Жыл бұрын
சார் எனக்கு 46 வயது கடந்த 3 ஆண்டுகளாக இதய துடிப்பு 103 to105 இருக்கிறது அதனால் நிறைய வேதனைகளை சந்தித்து விட்டேன். 1 அடி நடந்தலே மூச்சு வாங்குகிற து.நீங்கள் சொன்ன அறிகுறிகள் நிறைய இருக்கிறது. டாக்டரிடம் கேட்டால் அப்படி தான் இருக்கும் என்கிறார் .வேலை செய்ய முடிவது இல்லை. எப்படி சரி செய்யலாம். தயவு கூர்ந்துநீங்கள் விடை அளிக்கவும்.நன்றி
@bhoopalk6214
@bhoopalk6214 Жыл бұрын
வணக்கம் ஐயா Ef 28 அளவு உள்ளது அதன் காரணமாக வயிற்றில் நீர் கோர்வை ஏற்படுகிறது இதற்கு மருந்து இருந்தால் கூறுங்கள்
@JohnPeter-my1gm
@JohnPeter-my1gm 11 ай бұрын
Sir enakku 3 kulandhaikal enakku 3rd delivery apuram endha pamping level 27 poiruchi sir epo tablet sapduren
@mohamedhussain4694
@mohamedhussain4694 26 күн бұрын
சார் பதினைந்து நல்ல ஆக்டிவாக இருக்கும் சிறுவனுக்கு அறுபது இருக்கிறது இதனால் என்ன பாதிப்பு ஏற்படுமா
@abdullahbasha5064
@abdullahbasha5064 4 ай бұрын
Dr. Karthikeyan sir yenakkoo edhaya. Adaippoo. 40. Padu dhan ulladu. Yenakkoo suger rum erukkoo adhar. Teeroo. Yenna sir. Marundhil gunamagummaguma dr karthikeyan sir avergale. Ambur. T n india.
@ibunsalimohamad5998
@ibunsalimohamad5998 Жыл бұрын
உங்கள் கானொலி பார்த்துதான் நான் நிறைய தகவல்கள் தெரிந்து கொன்டேன் நன்றி டாக்டர்
@yogiyogesh8653
@yogiyogesh8653 4 ай бұрын
வயது 35..முழுஉடல் பரிசோதனை முடிவுகள் அனைத்தும் சரியாக இருந்தும்... ஒய்வுநேரத்தில் இதயதுடிப்பு 53,54 இருக்கு... வாரம் ஒருமுறை விறையாடுறன்... தொடர் உடற்பயிற்ச்சியோ இல்ல விளையோடுவதோ இல்லை... ஆனால் இப்படி குறை இதயதுடிப்பு இருப்பது சரியா தவறா...?
@breaktimearivu2576
@breaktimearivu2576 Жыл бұрын
வணக்கம் sir நான் hospital nursing staff work பன்ரேன் E C G பத்தி கொஞ்சம் சொல்லி கொடுங்க. Sir pls
@natarajankumaran8501
@natarajankumaran8501 8 ай бұрын
Bsc nursing only
@MARSOOKMARSOOK-re5xs
@MARSOOKMARSOOK-re5xs Ай бұрын
Kalil neer weakam muhathil neer weakam pumping prachanaya sir please cholungal
@amigo4558
@amigo4558 Жыл бұрын
உடல் நலம் சம்பந்தப்பட்ட ஐயங்களை தெளிவாக விளக்கினீர்கள். நன்றி டாக்டர்.
@kalyaniradhakrishnan4926
@kalyaniradhakrishnan4926 3 ай бұрын
Dr.80 years heart beat 30 sugar BP all are there. Can we rectify. Now admitted in hospital.
@straight4423
@straight4423 Жыл бұрын
A very clear video Dr Thanks
@Mera1959
@Mera1959 5 ай бұрын
Will allergy tablets reduce heartbeats?
@jayasudhasudha3010
@jayasudhasudha3010 Жыл бұрын
ரொம்ப நன்றி🙏💕 டாக்டர்😍😍
@muttakanni........1438
@muttakanni........1438 5 ай бұрын
Hi doctor avaruku bb 120iruku but pulse red kamiyatha iruku athuku enna pandra thu
@eswarimoorthyeswarimoorthy5283
@eswarimoorthyeswarimoorthy5283 Жыл бұрын
உங்கள் சிரித்தமுகமும்விளக்கமும்மணதுக்கு இதமாகவுள்ளது
@godislove9298
@godislove9298 Жыл бұрын
Excellent explanation in every video thank you sir..
@punamalairl7111
@punamalairl7111 6 ай бұрын
Dr very good explain.but small help some tablet heart beat low said,please that tablet name not understand.so please that tablet name only send for my self use only.many thanks. Now lam taken Tab Clopitab 10 mg, Tab Lasilactone 50 mg,sir this tablet include? Please inform.Thanks
@ramansriram9771
@ramansriram9771 15 күн бұрын
I am taking Amlokind At medicine for bp, my resting HR will be 50-52..is it ok
@matfox6477
@matfox6477 Жыл бұрын
Ungakitta yeppudi pesarathunu theriyala
@PeriyanayagamChinna-yt6ki
@PeriyanayagamChinna-yt6ki 3 ай бұрын
🎉 How to make perfectly Artificial Heart ❤️ forever until 12 meridians want to damage 😂?
@chandranrp6002
@chandranrp6002 3 ай бұрын
Dr good evening ! Dr Chokanlingam senior heart specialist 100/55 normal என்று சொல்கிறாரே. ? அதுவும் இது low bp இல்லை இந்தளவு b p இருப்பதுஇதயத்துக்கு நல்லது ! நீண்ட ஆயுலுடன் இருப்பீர்கள் என்று சொல்கிராரே டாக்டர்
@vib4777
@vib4777 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு டாக்டர் நன்றி...
@ManoManohar-jz4dg
@ManoManohar-jz4dg 3 ай бұрын
சார் என் தங்கை மகளுக்கு pulmonary hypertension, இதய வீக்கம், இதயத்தில் ஓட்டை என்ன செய்து என்று தெரியவில்லை தினமும் நரகவேதனை 😢😢😢
@dorathyzaruba6507
@dorathyzaruba6507 4 ай бұрын
If life is meaningless and purposeless, then it is empty and unsatisfying. That is life for many people today. But you have a noble meaning and purpose of Life. I am very glad to know of dear doctors like you .Thank you very much for your effort and for the helping nature.
@algudassraju8678
@algudassraju8678 Жыл бұрын
MALAYSIA..super. 🙏🙏❤️❤️
@rajit2510
@rajit2510 22 күн бұрын
😃😃😃😃👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
@shiva_portonovo
@shiva_portonovo 5 ай бұрын
டாக்டர்... எனக்கு வயது 27 நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்.. எனக்கு இதயத்துடிப்பு அளவு ஆக இருக்கிறது... இதய மருத்துவரை சந்தித்தேன் Normal ஆக இருக்கிறது என்றார்.. இருந்தாலும் பெரிதும் பயம் இருக்கிறது 😢
@punipuni6951
@punipuni6951 Ай бұрын
என் 3வயது குழந்தைக்கு இதயத்துடிப்பு குறைவாக இருக்கு. அவளுக்கு பேஸ்மேக்கர் வைக்கனும் சொல்றாங்க அவள் நன்றாக விளையாடுறாள் எந்தவித சோர்வு மற்ற அறிகுறிகளும் இல்லை. அவள் இதய துடிப்பு 60 நான் குழப்பமான மனநிலையில் உள்ளேன் தெளிவு படுத்துங்கள் ஐயா 12:02 12:02
@jayananthanponnaiah
@jayananthanponnaiah Жыл бұрын
You are one of the best Doctors who inspired me thru ur videos. I always have high regard for you.
@anjalaleno5600
@anjalaleno5600 Жыл бұрын
Hello Dr My name Anjala my LVEF 41 am suffering from heart pain and cough problems if someone say something that time I suffering from heart pain can you explain me please
@siddhamedicinecure9776
@siddhamedicinecure9776 Жыл бұрын
கார்த்திகேயா. நீ நல்லவன் உனக்கு வளர்ச்சி உண்டு Your skill is extraordinary Join with us Enter the dragon வசனம் சித்த மருத்துவத்தில் Miracle செய்யலாம் வா
@jhansiiyer8195
@jhansiiyer8195 Жыл бұрын
Gd afternoon Dr. Very good explanation abt d pace maker n Bradycardia. My mother who is no more,hd Bradycardia. No Drs gv me such a wonderful explanation dat anyone cd a gd idea about wt d problem is all about. I understood d concept, Dr. Thank you so much.
@thangarasuc1084
@thangarasuc1084 Жыл бұрын
Good vedio thanks🙏
@manjumeenakshi2813
@manjumeenakshi2813 8 ай бұрын
For me 50 pulse. Doing exercise..but iam fit
@babukp3545
@babukp3545 5 ай бұрын
வணக்கம் சார், எனது வயது 47 , PP 100-150 , இதய துடிப்பு 59 உள்ளது. வேலை என்று பெரிதாக ஒன்றுமில்லை. நெஞ்சு லேசாக வழி இருக்கிறது. தண்ணி அடித்தல், புகை புடித்தல் போன்ற பழக்கம் இல்லை. இதய துடிப்பை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
@manoharb137
@manoharb137 2 ай бұрын
Reason for high pulse 127
@Jesuslovesyou542
@Jesuslovesyou542 29 күн бұрын
Enaku 65 to 60 than iruku any problem
@sckani3432
@sckani3432 29 күн бұрын
Thank you, doctor. SvChitrai Kani
@hemavathybhema1284
@hemavathybhema1284 Ай бұрын
Dr Good Evening.Enga amma kku heartbeat 20%thaan solli irukaanga Kidney week ahh irukku katti irukku nu enna katti nu check pannitu soldran nu solli irukaanga.Ithu solve aagidumaa illa kastamaa dr
@Tk_komban
@Tk_komban Жыл бұрын
உடல் ஆரோக்கியமாக இருக்க என்ன சாப்டலாம் டாக்டர்
@smilekingboys6293
@smilekingboys6293 8 ай бұрын
வணக்கம் நான்கு வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை விஷயமாக உங்களிடம் பேசவேண்டும் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@vedamuthu4852
@vedamuthu4852 Жыл бұрын
Excellent explanation, Dr. Thank you very much.
@vahithabanua7374
@vahithabanua7374 2 ай бұрын
ஹாய் டாக்டர் நீங்கள் சொன்னது போல் எனக்கும் இருக்கிறது நான் மனநல மாத்திரை போடுறேன் இதனாலே இதயத்துடிப்பு கம்மியா இருக்குமா டாக்டர் நீங்க மிகவும் விளக்கமாக சொல்லுறீங்க நன்றி டாக்டர்
@fluidrevolution4984
@fluidrevolution4984 7 ай бұрын
Sir வணக்கம் ennoda husband hu lungs la water inruthu severe treatment la eppo nalla irukar, but doctor sonnanga heart weak ha iruku pumbing 25-30% tha iruku nu. Enaku romba payama iruku sir pl reply sir. Avruku Nalla agiduma sir pl reply sir 🙏🙏🙏
@CANDOIT-bl3in
@CANDOIT-bl3in 10 ай бұрын
Sir, l love u very much sir, because without any proud , expectation u r explaining medical information. Thank q sir, nowadays the doctors expect fees even to open their mouth, in this juncture u r great.
@rajeswarans2183
@rajeswarans2183 Жыл бұрын
சார் எனக்கு இதய துடிப்பு சராசரியாக 36 per minute so How to increase heart rate sir
@kalaivanank2374
@kalaivanank2374 Жыл бұрын
30percent idhaya thudippu irundhal uyirukku aabatha doctor ennoda friend ku apdidhan irukku sariyaguma doctor please sollunga
@koorimadhavan8951
@koorimadhavan8951 7 ай бұрын
நன்றி அருமை வணக்கம் சார்.
@matfox6477
@matfox6477 Жыл бұрын
Plz sir
@maniselvi7702
@maniselvi7702 Ай бұрын
Sri 35 persentage egko refort treatment
@karuppasamysivanuthevar5242
@karuppasamysivanuthevar5242 Жыл бұрын
Sir, Athletics களுக்கு இதயத் துடிப்பு 60 க்கு கீழ் இருக்கும் போது P.P normal ஐ விட அதிகமாக இருக்குமா?
@sundaramg2665
@sundaramg2665 8 ай бұрын
He is an excellent professor ,neat ,simple but any one can understand about medical science clearly ..Yes I love you Doctor ..
@syedmohamedbasha6298
@syedmohamedbasha6298 Жыл бұрын
Dr Very nice presentation. Thanks. Please advise treatment for diabetic. Late diabetic. Now taking glycipage 1000 morning. Thanks
@Mr.mukesh9095
@Mr.mukesh9095 2 ай бұрын
sir kannula thanniyea vanthuttu romba kolanthaiya etharthama peasuringa rompa pudiccuthu by Raja mathagusalai
@kbaladandapani8824
@kbaladandapani8824 Ай бұрын
Very clear explanation 👌 👏
@perumalnadar8321
@perumalnadar8321 Жыл бұрын
Very good explanation. Thanks Doctor 👍
@somasundaram7977
@somasundaram7977 Жыл бұрын
@RaviRavi-wd6rd
@RaviRavi-wd6rd 2 ай бұрын
MVR..5வருடம் ஆகிவிட்டது..
@ramanathanseetharaman9684
@ramanathanseetharaman9684 Ай бұрын
Taking Atenalolo and amlong tablets for the past 20 years for Hyper tension. Observed reduced heart rate , sub 50. Due to my age of 65, I feel drowsy nowadays. Will the continued intake of this tablets damage my heart?
@sivagomu6959
@sivagomu6959 4 ай бұрын
Morning pulse rate 75 irukku sir,evening heart rate 55 irukku why sir.......
@srinivasank1530
@srinivasank1530 7 ай бұрын
நான் 15 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்போது எனக்கு வயது 67. எனது இருதயத் துடிப்பு எப்போதும் 55 முதல் 60 க்குள் தான் இருக்கும். Cardiologist, நான் சாப்பிடும் இருதய மாத்திரைகள் தான் காரணம் என்றும் பயப்பட வேண்டியதில்ல என்றும் இருதயத் துடிப்பு 50க்குக் கீழ் சென்றால்தான் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
@liblib6808
@liblib6808 6 ай бұрын
en amma ku TVD sir. 5 block ituku LAD .PDA..om1..D1..RI...cABG plan but amma romba weak so surgery panla ena panalam
@cinemaparking7860
@cinemaparking7860 Жыл бұрын
எந்த மாத்திரை எடுக்க கூடாது நீங்கள் ஒரு list போடுலமே
@ramya-is3lg
@ramya-is3lg 6 ай бұрын
Hii sir enakkum heart function kammiya iruku nu soldranga sir my age 26 sir marriage 4 month aguthu sir conceive iruntha sir doctor apat panna sollitanga sir heart function athima enna sir pandrathu pls sir sollunga
@SathyaEdison-gq8mz
@SathyaEdison-gq8mz 3 ай бұрын
உங்க தொடர்பு என் வேண்டும்
@nagarajanlekshmanan1023
@nagarajanlekshmanan1023 Жыл бұрын
Normally heart patient who had attack earlier will have pulse rate below 60. Is it true doctor?
@dharanipathykannan4045
@dharanipathykannan4045 Жыл бұрын
நன்றி டாக்டர் நல்ல விளக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்🙏
@NagailoguNagailogu
@NagailoguNagailogu Жыл бұрын
எனக்கும்இந்தபிரச்சனைஉள்ளதுதொலைபேசிஎண்தேவை
@RajiRaji-cu8gr
@RajiRaji-cu8gr Жыл бұрын
டாக்டர் சார்.... எனக்கு கடந்த 15 வருடங்களாக180/110 என்ற அளவில் ப்ரஷர் இருக்கு. வயது 58. மாத்திரை போட்டால் என் உடம்புக்கு ஒத்துக்கொள்வதில்லை. Check up செய்தால் எவ்வித அடைப்பும் இல்லை, பாதிப்பும் இல்லை. ஆனால், ப்ரஷர் இருப்பதால் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. அதுதான் பிரச்சனை. அதற்கு ஒரு வீடியோ போட முடியுமா சார். என்ன காரணத்தினால் ப்ரஷர் என கண்டுபிடிக்க முடியல. தங்களிடம் Check up பண்ண முடியுமா சார்....
@sabithakumar5067
@sabithakumar5067 3 ай бұрын
I am 75 and is on Losartan/HT, lowest dosage once a day, My heartbeat goes as low as 42 in the morning and is always around 50. What should I do. I walk 3-4 kms daily and feel normal otherwise. Thanks
@vijisaravana-pq3rm
@vijisaravana-pq3rm Жыл бұрын
வணக்கம் sir. Pressure குறைவாக இருந்தது pulse rateஉம் குறைவாக இருந்தால் மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் sir. தயவு செய்து சொல்லுங்க என்ன என் அம்மாவிற்கு இப்படி உள்ளது
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,5 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 102 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 5 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
Atrial Fibrillation: New Solutions for an Old Problem
38:36
UT Health East Texas
Рет қаралды 2,8 МЛН
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,5 МЛН