சமூகப் பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@anandhavalliananthy5178 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது நன்றி டாக்டர்
@balann9990 Жыл бұрын
அறிந்து கொள்ளும் படி செய்து விட்டீர்கள் . அற்புதம் .
@Devaki-bo5qf21 күн бұрын
நன்றி டாக்டர். smart watch.Heart rate.குழந்தைகளுக்கு பிடம் சொல்லிக்கொடுக்கிறமாதிரி தெளிவாக சொன்னீங்க.நன்றி.🎉
@soundar68972 ай бұрын
சார் குழந்தைக்கு இதய துடிப்பு அதிகமா இருந்த என்ன செய்ய வேண்டும்.... வயது 11
@Plsubbhiah7 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி டாக்டர்...
@shrisanjai4795 Жыл бұрын
வணக்கம் சார். அருமையான பதிவு நன்றி. மலை ஏறும் போது அதிகமாக மூச்சு வாங்குவது ஏன்? Heart beat அதிகமாக இருப்பதும் ஏன் சார்.
@ebenezerdaniel9001 Жыл бұрын
Excellent information. Thank you,Dr Sir.
@sundarikalyanasundaram68367 ай бұрын
You are an amazing person& doctor நீடுலி வாழ்க, வளர்க உங்கள் தொண்டு
@sakunthalasakun70108 ай бұрын
வணக்கம் ஐயா. என் கணவருக்கு காலை எழுந்தவுடன் நாடி துடிப்பு மிகவும் குறைவாக உள்ள்து. 39, 38 . பிறகு மெது மெதுவாக 41,42,43,44 என்று ஏற்றம் காண்கிறது. வேலையில் இருக்கும் போது 55-63 வரை உள்ளது. அவருக்கு வயது 46. இருதய scan செய்து விட்டோம். அடைப்பு எதுவும் இல்லை. ஆனால் ஏன் இது ஏற்படுகிறது. விளக்கம் கொடுத்து உதவவும். நன்றி
@RaviRavi-h2g3 ай бұрын
very useful information.. I had open heart surgery.. never knew about the accurate information
@atjiffry21404 ай бұрын
யாம் பெற்ற இன்பம் ( உடல் நலம்) பெறுக , இவ்வய்யகம். என்பதைப்போல உடல் நலம் சம்பந்தமான ஏராளமான விடயங்களை பேசி வருகிறீர்கள். நன்றி. வாழ்க நலமுடன் .
@admurugeshnaiduadm5710 ай бұрын
குட் ஈவினிங் டாக்டர் ஹார்ட் பீட் கம்மியா இருக்கு என்ன செய்யணும் என்னுடைய வயது 53 ஏழு வருடங்களுக்கு முன்பு ஆஞ்சியோ ப்ளஸ் ஸ்ட்ரென்த் இருக்கிறது இப்பொழுது 40 ஹார்ட் பீட் உள்ளது அதிகமாவதற்கு என்ன செய்ய வேண்டும்
@mohamedmansoorhallajmohame81208 ай бұрын
மிக்க நன்றி உங்களின் தகவலுக்கு.
@gopalakrishnanap9881 Жыл бұрын
Super information Doctor 👍. Very good explanation about the heart beat and how to solve the problems. Very useful informations. Thanks for posting such an valuable video 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. Congrats 👏👏👏👏.
@logannathan3556 Жыл бұрын
அற்புதமான தகவல் 👌🏽
@krishnaswamy4783 Жыл бұрын
அருமையான விளக்கம்
@chandrakalasridhar52568 ай бұрын
Excellent video sir. Informative. Thanku sir
@Rashidharamees99 Жыл бұрын
Dr. இதயத் துடிப்பு வெளியே தெரியுது என்ன காரணம்....pls rply pannuga sir
@murugesan7965 Жыл бұрын
Enakum apde tha eruku
@Rashidharamees99 Жыл бұрын
@@murugesan7965 ecg, eco eduttheegala bro
@deepakd8473 Жыл бұрын
Bro veliya kekumbodhu stomach shake aagadha
@vigneshkamal456511 ай бұрын
Slimaaa irupengalaaa
@deepakd847311 ай бұрын
@@vigneshkamal4565 bro enaku hear beat aa iruku stomach aanda na poi ECG eduthan normal nu sollitanga doctor but innum beat apdiyea dhan iruku ennoda weight 68kg bro fit aa irupan bro
@ManonMani-t6w7 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் ரொம்ப நன்றிங்க
@srinivasannarayanasamy597 Жыл бұрын
Very useful to us. Thank you Sir
@myindiajaihind59 Жыл бұрын
Disease x விழிப்புணர்வு வீடியோ போடுங்க சார் பீலிஸ்..
@MohanRaj-Main Жыл бұрын
Sir, Is it imbalance Autonomous nerve system causes high blood pressure ?
@vijayakumarshanmugam9032 Жыл бұрын
நன்றிகள் பல கோடி ஐயா
@deepakrishnan333Ай бұрын
சார் இதய துடிப்பு 100 இருக்கு நார்மல் தான் சார். காலை நேரமா எழுந்துடுவேன் அதனால் மதியம் தூங்குவேன். தூங்கும் போது போன் வந்தால் இதய துடிப்பு அதிகமாக இருக்கு வெளிய தெரியது. அதற்கு என்ன காரணம் சார்
@IndhuarivazhaganA14 күн бұрын
Normal aacha broo
@M.R.Rajamohanrajamohan Жыл бұрын
🙏 very useful information Dr. Sir
@deepam1949 Жыл бұрын
100 ok, 130-140 pulse இருந்தா என்ன ஆகும் ஐயா
@anbur1289 Жыл бұрын
மருத்துவர் அவர்களுக்கு மத்திய வணக்கம் எனக்கு LVEF 30 இருக்கு மருந்து மாத்திரை எடுத்தாலும் அதிகரிக்கவில்லை எனக்கு வயது 33 ஆகுது 14 வருடங்களா எனக்கு இதய தொந்தரவு உள்ளது.இதற்கு இடையில் இரண்டு தடவை angiogram செய்துள்ளேன், வேர மருத்துவ தகவல் இருந்தால் தெரிவிக்கவும் நன்றி
@BakkiJD10 күн бұрын
Sir இதயத்தில் Block, இரத்த குழாய் சுரக்கம் இதுலாம் ecg,eco எடுத்து பார்த்தா அதான் பாதிப்பு தெரியுமா கொஞ்சம் பதில் சொல்லுங்க🙏
@kelappanmanamohan3833 ай бұрын
மிகவும் நல்ல பயனுள்ள தகவல்.
@rajraja49638 ай бұрын
மிக்க நன்றி 🙏 சார் ❤❤❤❤
@ksumathi6071 Жыл бұрын
சார் எங்க மகன் பையாலிஜி இன்ஜீனீரின் படித்துதது அவன் உயரம் அதுக்கேற்ற எடை இருக்க சொல்லிக்கொடுத்தான் காய்கள் பழங்கள் என்ன விட்டமின் உள்ளதுன்னு சொல்லிக்கொடுத்தான் தங்களைப் போன்ற டாக்டர் படிக்க வசதி இல்லை தற்போது. எல் &டி கம்பெனி சிவில் சூப்பர்வைசர் டெல்லி
@ravichandran-vd1ixАй бұрын
Dr.படிக்க வசதி வேண்டாம்...mark இருந்தால் ,மெரிட் ல அரசு கல்லூரிகளில் fee's குறைவுதான்.. மேலும் எந்த வேலையும் உயர்வு தாழ்வு இல்லை.யாராவது டாக்டர் படித்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று தவறாக எண்ண வேண்டாம்...
@Rajendraselva Жыл бұрын
Anbu nanbarey unka video ellamey best thank you sir I am sugar parder zero sugar Pepsi sapidalama nanbarey
@siva-zr9nb10 ай бұрын
Sir gym ku pona or sports man ku la .....heart beat 20 la ....irukkuma ? Enakku 20 tha irukku .doctor ra kettal....weight thukkana .ippidi aagum nu sollaranga
@satyisname7 ай бұрын
Sir can you tell me which smart watch is ok for heart variability. Thanks Satyanarayanan
@balabalaji12752 ай бұрын
ஐயா எனது வயது 42 இரவில் என்னுடைய ஹார்ட் பீட் வருவதிலிருந்து 63 தான் காட்டுகிறது இது இதே பிரச்சனையா
@mahamiss2767 Жыл бұрын
Smart watchla eppadi pakanum sir
@poornasriV7 ай бұрын
Heart beat athikama erukumpothu excercise panlama doctor
@antonyromantorsudhagaran15563 ай бұрын
Good information sir.......
@sknesarasa9 Жыл бұрын
Thanks doctor ❤🎉
@hameed2419 Жыл бұрын
Dear sir,what do you think about sinus arrhythmia in ecg ?
@rithuamotivationspeech Жыл бұрын
Good after noon sir.enaku pudicha topic sir...
@magimaidass7939Ай бұрын
Sir my son age 10year heart Thudippu kamiyaka Yerukku enna pls sir
@Neelakaruna9 ай бұрын
நல்ல பதிவு நன்றி ❤️ சார் ❤
@suriyasekar525110 ай бұрын
Dr. என்னோட heart rate 108.... என் age 27. நா பொண்ணு. இப்போ 2 weeks ஆ இதே level ல தான் இருக்கு.... 2 weeks before 99... எனக்கு normal ஆ....?மூச்சி ரொம்ப இழுத்து விடுற மாதி இருக்கு... ஒன்னும் pb இல்ல தானே... ?
@YogaMahaLakshmiKanchiSilks5 ай бұрын
சின் முத்திரை பிடிங்க . மக்னீசியம் குறைபாடு இருக்கலாம் Dr கிட்ட consult பண்ணுங்க.நல்ல தூக்கம் stress free good
@rraja3454 ай бұрын
Ippo epdi iruku
@subramaniansathiyaraj7217 Жыл бұрын
Good 👍 tq Dr
@vijirajan136912 күн бұрын
165 நல்லதா சார்.... உடற்பயிற்சியின் போது
@rameshramesh-y1c Жыл бұрын
Dear doctor, please speak about tachycardia. My pulse rate is 120 and BP is 190/120.
@YathunanthanMАй бұрын
இதய துடிப்பு 135வறை இருக்கு சார் என்ன ஆகும் சார்
@dawthidar1226 Жыл бұрын
thank you so much Dr🙏🙏🙏
@V3vivi10 ай бұрын
Hi sir heart rate 133 otherwise normal ecg...is it normal .. because of anxiety?? Pls reply sir
@ravichandran-vd1ix3 ай бұрын
அம்மாவுக்கு,83, வயது,pulse rate 70-140 இருக்கு sir,, இது normal ஆ sir,,,அல்சீமர் மாத்திரை எடுத்துக் கொண்டு உள்ளார்..
Hi sir enakku age 25 enakku HR 48 iruku ithu eathavathu problem aa???sir
@charliecharles6045 Жыл бұрын
Super news about our heart beats.
@sethu1414 Жыл бұрын
Whether HRV and Pulse rate meaning is same if not what is the difference
@satheeshkumar818 Жыл бұрын
sir i am having measocardia ,, ecg echo tmt and xray everything results normal,, but wat was heart rate for measocardia same 70 to 100?? some times am having 130hr rate is it normal sir??
@anithaanitha5542 Жыл бұрын
Sir enakku first baby's twins athula oru papaku heart la volvu la surukam irunthathu so avalukku moochi vida sirama patta so dr ta ponom avanga operation pannanumnu sonnanga 75 days papaku 2009 la open surgery apove 2 times pannaga ipa papaku last month chumma dr ta kaatalamnu ponom apo dr marupadiyum papaku problem irukunu sollitanga angio la stent vachirukanga marupadiyum ethavathu problem varuma papaku ipa age 14.please tell me.
@drkarthik Жыл бұрын
என்ன பிராப்ளம் மீண்டும் உள்ளது என தெரியவில்லை...பொதுவாக மீண்டும் restenosis ஏற்படலாம்..ஆனால் நேரில் பார்க்காமல் அறிவுரை கூறுவது கடினம் sister
எனக்கு ஒரு வருடமாக ஸ்மார்ட் வாட்ச் யூஸ் பண்ணுகிறேன் கிட்டத்தட்ட 89 இல் இருந்து 92 வரை உள்ளது அதே போல் இரவு நேரங்கள் ஆனால் 8:00 மணிக்கு மேலே ஆனால் 72 இல் இருந்து 80 வரையும் காட்டுகிறது
@YogaMahaLakshmiKanchiSilks4 ай бұрын
Correct thane
@SilambarasanSelvarajmech7 ай бұрын
Vazhga Valamudan sir
@jenimani8876 Жыл бұрын
Sir mild mr and tr pregnancy la en varuthu...ithapathi clear explain panunga sir
@shahira.96606 ай бұрын
Sir unga clinic enga sir iruku
@VesliePeter-t9m5 ай бұрын
Sir one dout sir my age is 18 fast speed heart beet aft slow heart beat what is the problem sir moochu eluka kastama iruku
@vijikumar92566 ай бұрын
சார் எனக்கு வயது 40 இதய துடிப்பு 115 உள்ளது சரியா வேறு காரணம் உள்ளதா
@BhuvaneswariBhuvaneswari-k5j2 ай бұрын
Sir enga payanukku ithaya thutippu pasta irunthuchi athu check panine parthom, Aso titre postive nu irukku 428.doctor benzathin pencilin injection every month poda solluranga. Please sollunga sir
@mohanapriya982 ай бұрын
Sir enaku bp 120/80 or 110/70 ipdi mari mari irukum...but neck la throat la pulse athigama iruku visible aaguthu enna reason sir?
@Seethalakhsm8 ай бұрын
Dr.good morning. Am regular reader of your videos Thank god, at the right time i saw this video. My anxiety slightly relieved. My husband, 74, to undergo cataract surgery. His pulse is 50 to 52. He walks for more than one hr. daily. On bp medicines for last 20 years. My question is, he has been asked to take one sleeping pill previous day before cataract surgery. Is it ok dr.?
@drkarthik8 ай бұрын
It's ok. Nothing to worry
@Seethalakhsm8 ай бұрын
Thanks so much for quick response...
@UBAVBalaSubramanian Жыл бұрын
Sir vanakkam sir en hasabandku dengu postive sir hart rear 59 erukku ir age 50 .ethu payama sir
@abinayaezhumalai307 Жыл бұрын
When I was watching a movie in the theater my heart was beating very fast due to excessive noise.When I approached the doctor, they said that my heart was beating fast. Are you always afraid? They ask. Is there any other danger from this kind of event?.pls explain sir..
@drkarthik Жыл бұрын
90% there won't be any major problem. Still I cannot tell you are completely alright without examination and proper history about you.
@abinayaezhumalai307 Жыл бұрын
@@drkarthik tq sir..
@dheenanp32363 ай бұрын
மக்களின் உடல் நலம், ஆரோகியம்,உடற்பயிற்சி இவைகளுக்கு முக்கியதுவம் கொடுத்து பல காணொளிகளையும் செயல்முறை விளக்கங்களையும் மக்கள் பயனடைய வெளியிட்டுகொண்டு இருக்கிறீர்கள். தங்கள் சேவை பாராட்டுக்குறியது. வாழ்க வளமுடன் 😀🙏🏽😀 7:16 7:16 7:16
@Heartvlogs774 ай бұрын
Sir enna ku thidirrunnu heartbeat varuthu appo 160 heartbeat varathu 1 mani nerathilla appuram heartbeat 120 eruku sir ethu ok va sollunga
@adimm7806 Жыл бұрын
Hi sir, good afternoon
@MeenaKarthik-t1l3 ай бұрын
Sir வணக்கம் எனக்கு இதய துடிப்பு ar 65 bpm, vr 64bpm இருக்கு சார் இது நார்மல் ஆஹ் sir
@smgaming9983Ай бұрын
சார் என்னோட குழந்தைக்கு இதயத்துடிப்பு வேகமா இருக்கு
@deepikas59433 ай бұрын
Sir neenga sona indha video very useful sir ennaku heart bit 60 matume iruku en age 40 sir ennaku stress adhigama irukku sir nan enna pandrathu
@balabalaji12752 ай бұрын
Same to me
@nivedita2861 Жыл бұрын
Sir Thanks for useful video. Please explain about pulse rate sir
@thanushanthanu31529 ай бұрын
Dr heard sound en different ah kedkkurathukku karanam enna dr please reply 😢
@YogaMahaLakshmiKanchiSilks4 ай бұрын
Smart watch wast ngayya . ஏதாவது walking exercise வேலை movement time லே heart pulse rate மற்றும் BP மாறுபாடு கட்டாயம் இருக்கு. போட்டுகிட்டு இருந்தா 😂 automatic ஆ phycological லா ஏறுது. என்ன BP machine வச்சு பாத்தா நரம்புகளை அழுத்தும். Angina pain வந்திரும் . Eppo பாக்கணுமோ அப்போ மாத்திரம் Watch போதும்.
@drkarthik4 ай бұрын
absolutely right 👍
@YogaMahaLakshmiKanchiSilks4 ай бұрын
@@drkarthik Thank you very much. You are such a nice person helping us with our health . Really rare gem. Wishing you all good. May God bless you with long life to help us. ஓம் நமசிவாய 🌹
@vanithamani83355 ай бұрын
சார் இதயதுடிப்பு அதிகமா இருந்தால் நாடிதுடிப்பு அதிகமாகுமா please விடை சோல்லுங்க
Sir en heart vegamaga thudikuthu 2 years,,,,,, bayama eruku,,,,, heartattach vanthuruma
@pigeoneditsofficial27666 күн бұрын
@@butterflydancer5310 ippa epdi pro irukku
@butterflydancer53106 күн бұрын
Sir ,, nitvthedirnu batanthu mulipu vanthu heartbeat over agugu 3 min then nor mal aidduthu but stress eruku
@pigeoneditsofficial27664 күн бұрын
@@butterflydancer5310 pro enakku chest pain vanthatu heart rate 105 ECG la normal tha vanthatu enna reason
@sundaramme44 Жыл бұрын
தூங்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டால் heart beat அதிகமாகுமா doctor..
@HasildaRubini9 ай бұрын
3 year s munadi enaku epdi dan irunthuchu Nan kastam vachu kudithan Nala poyuduchu
@sundaramme449 ай бұрын
@@HasildaRubini Enna solringa, Kashayama?
@HasildaRubini9 ай бұрын
@@sundaramme44 yes
@HasildaRubini9 ай бұрын
@@sundaramme44 ommam,siragam,ingi,mundrayum Ona potu Nala kayuchi vadikatti kudichingana Nala poyudum.eda Nan dr shhot tv channela la soli irupangaga.enaku Nala poguchu
@anishaaffan Жыл бұрын
Sir enaku heart beet adikadi athigamaguthu enaku 43 years first enaku priyots time le tha athigama irunthuchu ippo adikadi irku na tensions irkumbothellam normala irku but na normala irukumbothu tha heart beet athigama irku ECG echo ellame eduthu pathachi ellame normala irku but enaku nalla therithu heart. Beet துடிக்கும்போது அதனுடைய அதிர்வுகள் எனக்கு நல்ல தெரியுது sir pls sollunga sir reply me sir pls
@Aattuvaalu78 ай бұрын
Enakum heart beeat Aldi than iruku.
@anushiyak3033 Жыл бұрын
Pregnancy time la hate rate athikama iruku sir it's probelm
@esakkimurugesh147 Жыл бұрын
Thanks sir
@manjulamanju72384 ай бұрын
Sir enaku age 34 sir one month ah enaku heart beat athigama eruku enaku feel aguthu pals rate 115 eruku sir enaku payama eruku sir
@mohanapriya98Ай бұрын
Ippo cure airucha ungaluku?
@nirmalajeyakumar6288 Жыл бұрын
Dr. I have a small doubt. Please reply me.. RHR 40 is it ok. I'm female 65 years old. No any health issues till now. Doing regularly yoga and exercises (with high intensity) for 90 minutes. RHR 40 is ok or not that's my question. Please answer me 😊👆🙏.
@drkarthik Жыл бұрын
Eventhough it's in lower end, don't worry if you don't have symptoms. Some people especially ladies have this low heart rate
@nirmalajeyakumar6288 Жыл бұрын
@@drkarthik 🙏🙏👏👏🙌🙌 you replied so happy👋😁😊. Not constantly RHR 40. After completed yoga& exercises it goes down to 40,48 . If sitting idle then goes down to 40 otherwise it's fine. MHR 160-170 depends on the intensity. 🤗🤗 once again thank you 🙏🌹 so much Dr.
@saranyas6588 Жыл бұрын
Men age 46- lo pulse 60 ok va sir
@Keerthana-d1i Жыл бұрын
107 iruntha ena nu sollunga
@kutti_story1366 Жыл бұрын
thank u sir
@sumathiganesh5034 Жыл бұрын
Good Noon Doctor, recently I experienced chill fever when I was in hill station, this is first time y does it come, I've BP, related to heart?, Pls explain, 🙏🙏
@drkarthik Жыл бұрын
we cant say correctly. only with proper history and investigation, this question can be answered madam
@saranyas6588 Жыл бұрын
Hi sir
@susilakulothungan7976 Жыл бұрын
super❤🎉
@rajeshwarivayapurirajeshwariva6 ай бұрын
Tq dr theluva soluriga unga consulting kedacha nalarukum unga hospital enke eruku unga unga celu number send pannuga dr daut therijikalam