கோடன கோடி நன்றிங்க ஜய்யா என்னை மன அழுத்ததில் இருந்து விடுபட ஒரு நல்ல விளக்கத்தை ஒரு நல்ல முத்திரையும் வழங்கியுள்ள தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்
@jagadesan.k747128 күн бұрын
இனிய நன்றி ஐயா❤
@jeyabharathik.66002 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏 தாங்கள் விளக்கம் தருவது மிகவும் அருமை! முழுவதுமாக மனது தங்களது வார்த்தைகளில் ஈர்க்கப் படுகிறது.
@RameshRamesh-mf9mh3 жыл бұрын
ஐயா நீங்கள் இறைவன் அருளோடு பல்லாண்டுகள் வாழவேண்டும்🙏
@sundaramoorthykarthik2393 жыл бұрын
10 நிமிடம் நேரமில்லை என சொன்னவர்களுக்கு பல மாதங்கள்,வருடங்கள் என மருத்துவத்திற்காக நேரம் செலவு செய்ய வேண்டி வரும்... 100% உண்மையான வார்த்தைகள் அய்யா...
@thanapandian6413 Жыл бұрын
வணக்கம் நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் ஐயா
@radhakrishnanrajagopalan16674 жыл бұрын
தேகம் சிறக்க யோகம் கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம். தங்களின் அருமையான முத்திரை, யோகா பயிற்சியை மக்களுக்கு சொல்லித்தருவதர்க்கு மக்கள் உங்களை பாராட்டுகிறார்கள். தாங்கள் உங்களின் எல்லா யோகாக்களை தொகுத்து ஒரு புத்தகமாக அச்சடித்து லாப நோக்கம் இன்றி மக்களுக்கு குறைந்த விலைக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். செய்முறை விளக்க படத்துடன் கொடுக்க முயற்சி செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@malarvizhijayaraman49984 жыл бұрын
மலர்விழி.ஜெ, ஐயா தங்களின் யோகா பயிற்சி செயல் விளக்கம் புத்தகம் வேண்டும் 🙏
@parthasarathyv12073 жыл бұрын
Thanks your speech and language therapy very good and wishes.pLS..I
Dear sir Thanks for your health tips and guidance once again thank you very much sir.
@bemilaraj32554 жыл бұрын
Valga valamudan sir
@saimaithraeyanschannel4743 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽 Mikka Nandri sir.💐💐💐
@geetharani91083 жыл бұрын
Arumai arumai ayya
@sudharajagopalan88083 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன்....ஒரு வேண்டுகோள் ஐயா....முத்திரையை கொஞ்சம் நன்றாக விரல்களை தெரியும் படி காண்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... தூக்கத்திற்கான முத்திரைகள் அருமை ஐயா ஆனால் விரல்களை தெரியும் படி காட்டவும் ஐயா மற்றபடி அருமையான பதிவுகளை வழங்கி கொண்டிருக்கிறீர்கள் ....🙏🙏🙏
@bhuwanisriram53483 жыл бұрын
Nandri sir life kku romba useful sir
@malathigovi35453 жыл бұрын
Thanks a lot for the special video iyya
@dhanasekaran43383 жыл бұрын
Great sir
@VijayKumar-tv7ln3 жыл бұрын
Thank you sooo much sir🙏🙏🙏🙏🙏
@nimmir30742 ай бұрын
🙏🙏🙏
@malathigovi35453 жыл бұрын
Nandrigal pala iyya
@malaichamykamaiyan52453 жыл бұрын
Thanks thanks
@ramansoundar91534 жыл бұрын
Rompa rompa thanks sar
@venkatesanvenki923 жыл бұрын
Thank you sir
@kumaraswamykumaraswamy55134 жыл бұрын
நன்றி ஐயா
@padmaraj84824 жыл бұрын
Arumai sir....Very good info.,
@narayanamoorthy2753 жыл бұрын
Ayya migeaum arumai arumaiyana velakkam Malaysia
@murugankolandhi13162 жыл бұрын
பயிற்சிபுத்தகம்தேவைஉதவிடுக
@louisfrancis5952 жыл бұрын
Dear sir excellent teaching, sir kindly request for edema solution, remedy for edema in yoga many thank
@thanapandian6413 Жыл бұрын
ஐயா யோகா பயிற்சி மையம் முகவரி அனுப்பவும்
@KalaivemiKalimutju4 ай бұрын
Stund vaithavarkal heart mithirai pannalama
@varalakshmik49784 жыл бұрын
வரலட்சுமி கே எனக்கு யோகா பயிற்சி புத்தகம் வேண்டும் இதை நான் எப்படி தங்களிடம் இருந்து பெறுவது
@bhuwanisriram53483 жыл бұрын
Sir ungal yogam mudhras books vendum
@vinsonbabu15504 жыл бұрын
Ayya vanakkam en manaviku oru kai than irukirathu oru kayyal eppadi payirchi seivathu
@sivakumars8414 жыл бұрын
Kindly provide me a book to practise Muthirai to solve my health issues.
@arunkumar-uf4yl3 жыл бұрын
You can purchase in Amazon Book name " Mudras and it's perspectives" It's the best book
@bharathiraja12863 жыл бұрын
send video link Yoga muthurai for Kidney
@jeyabharathik.66002 жыл бұрын
அய்யா வணக்கம். ஒரு சிறு கருத்து பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறேன். தாங்கள் "மைல் கிலோ மீட்டர்" என இரண்டையும் சேர்த்துக் கூறிவிட்டீர்கள் 😴
@Anusuya-xs5mj6 ай бұрын
BY PASS SSURGERY SEIDAVARGAL IDAYA MUDIRAI SEYYALAMA
@harishankar5233 жыл бұрын
My father is doing dialysis. Normally he is having palpitations during dialysis.can he do this heart yoga???
@muthumarip17124 жыл бұрын
Please give the book to practice all muttirai
@kowsalyaranganathan36114 жыл бұрын
அய்யா வணக்கம். கோடி நன்றிகள் பல. நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்.
@happyorganicgardens35803 жыл бұрын
ஐயா வணக்கம்
@hemalatham89003 жыл бұрын
Ella muthriyum mind I'll veithu kolla mudivathillai muthri book koduthal useful agha iruka en age 62 operation seitha body
Naan thubagha solla villai enkal family ku useful agha ullathu
@shanthishanthi46404 жыл бұрын
Heart adaippu 7, and 8 adaippu irukaravanga entha muthirai ya seiyalangala Iya,En husband ku adaippu iruku treatment la irukar operation pannala Iya enakku help pannuga Iya 🙏🙏😓
@vnagarajanvenkatraman4923 жыл бұрын
Thanks blessed I also have block s in Heart I not done By pass surgery taking Alo tablet s Important is that I am doing yoga and meditation and Mudras of Guru Balaji all can follow this my life experience
@vnagarajanvenkatraman4923 жыл бұрын
For good sleep at 2 am i follow ed Great Balaji sMudra got good sleep
அய்யா இதயத்தை சீராக இயங்கச் செய்ய சரியான முத்திரை சொல்லவும் தங்களுடைய இதயம் சம்பந்தமான அதிகமான வீடியோக்கள் உள்ளதால் எதைப் பின்பற்றுவது என்பது புரியவில்லை
@selvarajantms76264 жыл бұрын
In book page no.39,the index finger is straight.but in this programme the index finger is inside thumb. Pl. Clarify this discrepancy. Thank you sir.
@mural673 жыл бұрын
Pls send video for sinus
@pachaiappanslpslp50704 жыл бұрын
Payanullathu iyya
@hemasribalaji28853 жыл бұрын
Ayya enakku enna seidhalum pap
@chidambaramviswanathan91974 жыл бұрын
Respected sir Mudras may please be shown Clearly and the name of the mudras may be informed clearly
@balasubramaniamamawasi61609 ай бұрын
Ff
@thiagarajanmr76803 жыл бұрын
5 முத்திரைகள் செய்ய வேண்டியதாயுள்ளது. நீங்கள் சொல்வதையே பின்பற்றுகிறேன். ஒன்றன்பின் ஒன்றாக இந்த முத்திரைகளை செய்யலாமா.தயவுசெய்து பதில் அளிக்கவும். புத்தகத்தில் உள்ளதுக்கும் செய்முறை விளக்கத்திற்கும் வித்தியாசம் உள்ளதாக கமெண்டில் வருகிறதே அந்த சந்தேகத்தையும் விளக்கிவிடவும்.