Views காக இல்லாம ...... எப்ப ஒரு நல்லவிசியதுக்காக Video பண்ணிங்களோ அங்கய்ேய நீங்க ஜெயிசிட்டீங்க.....
@krishnaraja45695 жыл бұрын
Well said, ivungala perusu paduthanum
@davidyovel5 жыл бұрын
Ssssssssss
@deena255 жыл бұрын
என்னக்கு மிகவும் பிடித்த ஒரு channel. தேநீர் இடைவேளை.....
@sasikalasasikala84935 жыл бұрын
Mm
@ragus85904 жыл бұрын
I'm also
@SivaSiva-lj9bs5 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு வேர்கடலை நமக்கு இறைவன் தந்த கடலை!!
@tamilarasan56505 жыл бұрын
கடைசி காணொளி முடிவில் துணிப்பை கொடுப்பது ஆக சிறப்பு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.
@kalirajkaliraj84725 жыл бұрын
அண்ணா உங்களோட பேச்சுதிறமைய பார்க்கவே நான் உங்கள் ஒளிப்பதிவு அத்தனையும்"தவறாமல் பார்த்து விடுவேன்..உங்களின் பணி மென்மேலும் தொடர என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...💯❣️❣️❣️
@nandhinid14655 жыл бұрын
அருமையான பதிவு.... உங்களின் எதார்த்தமான பேச்சு அருமை 👌 வாழ்த்துக்கள் 💐
@sudhakarsudhakar5295 жыл бұрын
Maximum KZbin channels are harming the society. But yours are useful. Thanks brother. God bless you
@prasath74295 жыл бұрын
தமிழ் அடையாளம் என்னைக்கும் mass தா , மொழி,உணவுல இருந்து ,வாழற வாழ்க்கை வரை
@dhanasekargovindaraji18365 жыл бұрын
இஞ்சிக்கும் எலுமிச்சம் பழத்துகும் காசு குடுத்தா வாங்கிட்டு போனீங்க....😂😂😂 அப்படியே ஒரே ஒரு ❤ Heart podunga அண்ஏ.....
@theneeridaivelai5 жыл бұрын
❤❤ ரெண்டாவே போட்டாச்சு பா..!!!
@dhanasekargovindaraji18365 жыл бұрын
Thanks 🙏🙇🙏💕🙏💕
@vijayjayaraman43395 жыл бұрын
Hi
@dhanasekargovindaraji18365 жыл бұрын
@@vijayjayaraman4339 hi, 🙏
@நல்லநேரம்-ற8ன5 жыл бұрын
@@theneeridaivelai Anna Kovilpatti .... Kadalai Mittai
@thamaraiselvi12565 жыл бұрын
அருமை நண்பா. நீங்கள் பேசும் பாவனை அனைவரையும் ஈர்க்கிறது. பணி சிறக்க வாழ்த்துகள்.
@vigneshganesan5985 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏 தேநீர் இடைவேளை மேலும் வளர எனது வாழ்த்துகள்
@alwarm86115 жыл бұрын
நீங்க சொன்னது அறிவியல் உண்மை..., practical உண்மை.., கடலை சாப்பிடும் போது கண்ணு வேற எங்கேயும் போகாது..., இதனாலே மன அழுத்தம் வராது....,
@ragavtamilragavtamil66915 жыл бұрын
வணக்கம் நண்பரே தேநீர் இடைவேளை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் சொல்லும் ஒல்வொரு விடயங்களும் அடுத்த தலைமுறைக்கும் உதவும் மிக மிக மகிழ்ச்சி உங்கள் பணி செம்மையாக வளர வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐👍👍👍👍👍👏👏👏👏👏👏
@HarishKirubakaran5 жыл бұрын
முடிவில் பிளாஸ்டிக் பைக்கு பதிலாக துணிப்பையை பயன்படுத்தியதற்க்கு மிக்க நன்றி 👏👏👍👍
@sathiqamal98615 жыл бұрын
*கண்ணியத்திற்குரிய என் தொப்புள்கொடி உறவு சகோதரர்களான ப்ரகதீஸ், ஸ்யாம், முத்து குமரன் மூவரின் மேலான கவனத்திற்கு !* *அனைவருக்கும் தேவையான அருமையான அழகான பதிவு சகோதரர்களே !!* *தாங்களின் சமுதாய விழிப்புணர்வு பணி தொடர வாழ்த்துக்கள் !!!* *இறைவன் தாங்கள் குழுவினர்களுக்கு அருள்புரிவானாக !!!!* *அன்பு சகோதரன் :* ✍✍✍✍✍✍✍✍✍✍ *கீழக்கரை V.சாதிக்* *அபுதாபி* *UAE*
@pethusundari85225 жыл бұрын
இந்த கடலையை சாப்பிட்டால் உடலுக்கு கெடுதி என்று நம்மை இன்றைய மருத்துவர்கள் நம்மை முட்டாள்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள் அதை மாற்றியதற்கு வாழ்த்துக்கள் அன்புடன் பெத்துமுருகன்
@sivanesh62855 жыл бұрын
நண்பா நீங்க ஒரு அதிசிய பிறவி நல்ல தகவல்கள் பகிர்ந்த துக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 💮🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabas79005 жыл бұрын
உண்மை . இது அனுபவ ரீதியான கருத்து . வேர்க்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சேரும் என்று , வெளிநாட்டு காரன் சொல்லி ,மொத்த கடலையும் குறைந்த விலைக்கு வாங்கி ,அதை சாக்லேட் லில் வைத்து , இதயத்திற்கு ரொம்ப நல்லதுனு சொல்றான்.
@chandru144c25 жыл бұрын
அருமை அண்ணா.....இது மாதிரியான நல்ல ௧ருத்து௧ளை விசயங்களையும் சொல்லவும் அண்ணா..... தொடரட்டும்
@manjiviradu5 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் வேர்க்கடலையை பற்றி உண்மையிலேயே நல்ல ஒரு எடுத்துக்காட்டு சிறந்த பயனுள்ளது என இதை பத்தி கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா நீங்க சொன்னது ரொம்ப உண்மையான நல்லது தினமும் வேர்கடலை சாப்பிடுவது கார்ப்பரேட் கம்பெனி நம்மகிட்ட வேர்கடலை மொத்தமா எடுத்துட்டுப் போறாங்க இந்த மாதிரி பதிவுகள் வந்து மீண்டு நம்மளோட கலாச்சாரத்தையும் நம்மளோட உணவுகளை சாப்பிட ஒரித முன்னோக்கி கொண்டு வாழ்த்துக்கள்
@lavanya6375 жыл бұрын
Theneer idaivelai growing so quickly..... Subscribed to your channel when u were below 25k subs..... So happy to see you growing...
@selvaprabu41455 жыл бұрын
Watching your videos from the past 1 week... Every video i enjoyed a lot learning many things... Keep it bro...
@imthiyazkhan35705 жыл бұрын
சூப்பர் ஜி, நீங்கள் அப்லோடு செய்யும் ஒவ்வொரு பதிவும் தனி சிறப்பு, மேலும் உங்கள் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள், மேலும் தொடர்ந்து இது போன்ற பதிவுகள் போடவும். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னுடன் பாட்டி உள்ளது போல் உணர்கிறேன்.👍🤝🤝🤝
@sunsan84665 жыл бұрын
அனைவருக்குமே தேவையான நல்ல தகவல் சகோதரா நன்றி. வேர்க்கடலை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு பிடிக்குமா இவண் செல்வசுதர்சன் 👑
@jegatheesan92952 жыл бұрын
தமிழ் பழமை உணவு வகைகளை திரட்டி பரப்புங்கள் , வாழ்த்துக்கள் சகோதரா👍👍
@ramkumaros36505 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும்.....
@usmanrifaya93815 жыл бұрын
தமிழும் நானும்.... சிறப்பு.... 👍
@thangapandikumar95993 жыл бұрын
அண்ணா உங்கள் அனைத்து காட்சிகள் மற்றும் கருத்து, நம் உணவே மருந்து எனும் விளக்கம் அனைத்தும் மிக சிறப்பு ...😊
@Vigneshvicky-wv8kh5 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐🥀💐💐🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💝💝💝💝💝💝💝💝💝💝💝💝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹தகவலுக்கு மிக்க நன்றி. உங்களின் முயற்ச்சிக்கு எனது பாரட்டுக்கள்.
@fayazhussain17205 жыл бұрын
Super na ungaloda ella videovum nalla irukku 👌👌👌be continue
@RaSi04173 жыл бұрын
Unga time spend panni and original shop owner mathiriye act panni and useful topic create panni video podringa. Well done👏👏👏👍👍🤝🤝🤝🤝🙏
@ramyachandrasekar31745 жыл бұрын
Semma Anna.. Epdi Intha Mari channel open pananum nu thonichu..very nice
@praveens38195 жыл бұрын
Vera level bro. U are doing the great job. Keep on rocking. I'm watching your videos continuously.
@selvamg95975 жыл бұрын
Super ..... மேலும் இது போன்ற நல்ல பதிவுக்கும் எனது வாழ்த்துக்கள் நண்பா.....
@vjshiva39105 жыл бұрын
Valkaila nerya peraa.meet pannuvom but sila per maraka mudiyatha nalla padatha kathu kudupanga silla per ketta padatha kathu kudpanga ennaku yen life la admired panna rendu peru 1)rakesh anna 2) pragadeesh anna 😍😍😍😍
@comedy52935 жыл бұрын
வாழ வைத்த தெய்வமே நன்றி
@Villagesingletamil5 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் சகா.... சிறக்கட்டும் தங்கள் பணி...!!!
Wonderful performance and information Pragadeesh!!! My family became your fan ✨✨
@anurathnakrishnamoorthy60272 жыл бұрын
தேநீர் இடைவேளை chanel எனக்கு மிகவும் பிடிக்கும்.
@vigneshn28375 жыл бұрын
Great salute for theneer idaivelai
@alwaysbeinghuman4 жыл бұрын
மிக அருமை. நிறைய புதிய நல்ல விஷயங்களை அறிந்து கொண்டோம். பித்தப்பையின் அமைவிடம் நீங்கள் காட்டும் இடத்தில் இல்லை 1:58. மாறாக இது ஈரலின் வலது பக்கச் சோணையின் கீழாக மேலமிழ்ந்து காணப்படும்.
@rajavelu1625 жыл бұрын
Bro unka videos ellam paakkura romba romba nalla nalla news sollurika ..... Thank you bro.....thank you much
@munirajmr8395 жыл бұрын
Neenga solra style super adhoda vilakkamum super keep it up
@Akuppu105 жыл бұрын
Arumai arumai super❤📸
@krvinoth185 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா மீண்டும் நம் பாரம்பரிய உணவு முறைக்கு மாறுவதற்கு உங்கள் சேனல் நல்ல பயனாக இருக்கும் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@atm65845 жыл бұрын
வளர்ந்து வரும் தேநீர் இடைவேளை சேனலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@nivethavignesh82485 жыл бұрын
You were missed during my pregnancy time anna I couldn't see your videos and get benefited that time but now am satisfied. God bless you anna 😇😇😇😇😇
@muruganmuru19385 жыл бұрын
Every time you are giving good message thanks bro
@rascalraj905 жыл бұрын
Oru additional information pragatheesh bro... நிலக்கடலை எந்த நிலையில் மாற்றினாலும் அதில் கிடைக்கும் சத்துக்கள் குறையாது( எண்ணை, வறுத்து, அவித்து, மாவு இன்னும் பல இப்படி, எப்படி மாற்றினாலும்)
@nivyagunaraththinm67315 жыл бұрын
அண்ணா உங்களின் எல்லா பதிவுகளும் மிகவும் அருமை, உபயோம். நன்றி!! நன்றி!! நன்றி!! உங்களின் பதிவுகளில் நீங்கள் பொலீத்தீன் பைகளை உபயோகிப்பதை போல் காட்டுவதை தவிர்த்தால் இன்னும் அருமை.
@sridevilakshmi17385 жыл бұрын
நல்ல தகவல்... தொடரட்டும் உங்கள் தகவல்கள்..
@leojohn16735 жыл бұрын
நல்ல விஷயத்தை நச்சுனு சொல்றீங்க..தொடர்ந்து சொல்லுங்க..வாழ்த்துக்கள் தோழமை..
@riswansameen53865 жыл бұрын
அருமையான பதிவுகளை பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
@vinothkumar-vs2vz5 жыл бұрын
நண்பா நல்ல விழிப்புணர்வு நம்ம பாரம்பரிய உணவுக்கு சிறப்பு...
@sabariraja63155 жыл бұрын
அருமை வேர்க்கடலையின் நன்மைகள் 👌👌👌
@noorulhuq31935 жыл бұрын
சகோ இத்தன நாட்களா எங்கே தான் இருந்திங்களோ நீங்கள் அப்ளோட் பன்ட்ர அனைத்தும் உபயோகமான வீடியோ அல்டிமேட் வீடியோ சகோ 100Time வேர.....வேர.......லெவல் தலைவா #THANKS#FOR#TEABREAK
@Akuppu105 жыл бұрын
Arumai pathivu annq
@anurathnakrishnamoorthy60272 жыл бұрын
தேநீர் இடைவேளையில் ஆரோக்கியம் தரும் வகையில் விபரம் தந்தது நன்றி
@sebastindonald2455 жыл бұрын
Neengal unmai thamizhargal.idhu just video ila ungalin thiramai and samudhaya thondu.all the best kings
@lavanyapoorani95805 жыл бұрын
Really anna vara level keep it up and super chennal உங்களுது
@கோவிந்தஇராசகுமார்5 жыл бұрын
நிலகடலை திரும்ப திரும்ப உன்னும் சுவை அதன் சிறப்பு.
@aashoks195 жыл бұрын
Bro, unga content elame romba useful aa iruku. Nalla vishayam solli makkalukku vilupunarvu yerpaduthuringa. வாழ்த்துக்கள்💐
@Shadowreality-xz2li5 жыл бұрын
மிகவும் நன்று தப்பி அல்லாஹ்வின் அருளும் உதவியும் அதிகமாக்க பிறாத்திக்கிரேன்.என்னுடையதாயார்.உங்கள் காநெலிகளை- தவராமல்-பார்பர்.
@ismailrahman10115 жыл бұрын
Semma bro .lemon vedio la irunthu thaan unga chennal parthean. Your videos all are very useful. Good job👍👍👍👏👏👏💐💐🙏🙏
@manojkannan3395 жыл бұрын
Bro youtube channel na ungalodathu than bro... Such usefull short videos...we need your service bro... Keep rocking
@raja55195 жыл бұрын
தமிழ் உலகிற்கு இதைவிட அழகிய முறையில் இன்னும் அதிகமாக ஒவ்வொறு நாளும் " வேர் கடலையைப் " பற்றி அறிமுக படுத்திக் கொண்டிருக்கும் பெருமை ( சமையல் மந்திரம்) புகழ் சித்த மருத்துவர் Dr.அருண் சின்னையா அவர்களைச் சேரும்
Thala please continue to keep providing the useful information like this and ur spreading awareness about some food is seri wonderful and ur tamil is vera level💯
@EXPLOREYOURSELF20195 жыл бұрын
Best channel for youngsters.... Way of telling is brilliant... Keep rocking.....
@mohamedfaheem44735 жыл бұрын
Thanks for ur most useful videos and quotes. Keep it up anna. We will support.It is an social service to mankind especially farmers.
@bankingzone15935 жыл бұрын
உங்கள் காணொளி அனைத்து அருமை என்னுடைய பங்கிற்கு ஒரு லைக் ஒரு சப்ஸ்கிரைப் பல பகிர்வுகள் நண்பர்களுக்கு நன்றி தொடருங்கள் உங்கள் வீடியோ பதிவுகளை ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும்
@suryamuthaya75935 жыл бұрын
Annan super valthukal 🤝🤝💪💪👍
@Baskar-0075 жыл бұрын
Good things will grow slowly... Bro you broke that quote.. Ur grow in Ytube is amazing.. I started follow you while ur in 17k now its 95k.. Very happy abt it👌...
@theneeridaivelai5 жыл бұрын
Thank for your continuous support bro!!
@Baskar-0075 жыл бұрын
@@theneeridaivelai bro we will support good things always.. Appericiated your good work.. Keep rocking..
@D.j.karthick5 жыл бұрын
Wow very Useful information....
@shamlishankar56275 жыл бұрын
Wow , thanks for your useful information 😇
@thamizhthesiyam39395 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி
@jothiganapathy5 жыл бұрын
சிறந்த பதிவு ,சகோதரர்.
@thirumalkathir95235 жыл бұрын
நல்ல க௫த்து .... Expected more video thanku for your information...
@mohanasundaram485 жыл бұрын
First Useful Channel I ve seen thank you so much ❤️😍💙
@பரிதிசெல்வன்5 жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துகள்..தமிழும் நானும்
@Rakkijohnofficial4 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் பார்தேன் bro மிகவும் அருமை keep doing 😊😊😊😊
@vasanthashajavi80995 жыл бұрын
Super pamara makalin sathana unavu Arumaiyana vilakam 👍👍😁😁
@msenthilkumar33165 жыл бұрын
அண்ணா உங்களுக்குகாகவே உங்கள் கணொலியை பார்ப்பேன்.👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌
@kavithaselvam35635 жыл бұрын
அருமையான கருத்து அண்ணா keep rocking
@jeevam84255 жыл бұрын
Super Anna enaku rombae pidikum unga விடியோ 💌 ஹெல்ப் full la irukku naa 🥀thanks இன்னக்கி உங்க விடியோ தான் ஸ்டேட்டஸ் ,,