jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@bhupathyraaj9339 Жыл бұрын
எங்கள் தங்கத் தமிழனின் கொடைகளை வெளியே கொண்டு வந்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரிவித்த உங்கள் சீரிய பணியை நடிகர் திலகம் ரசிகர்கள் என்ற முறையில் நன்றிகள் பல.
@manimozhiyan5352 Жыл бұрын
மனதில் கபடு இல்லாதவர், இயல்பானவர், கொடுத்து சிவந்த கரம்,கொடைவள்ளல், உண்மையான கர்ணன்...டாக்டர் நடிகர்திலகத்தின் புகழ் வாழ்க..!! ❤
@vedhanayagam.d.vedhanayaga375 Жыл бұрын
என்றும் கர்ணன் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.அதை அன்றைய பத்திரிகை இருட்டடிப்பு செய்து விட்டனர்.உண்மையான செய்தி சொன்ன உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி சார்.
இனி சொல்லி என்னப் பயன்! யதார்த்தவாதி. வெகுளி. இந்த சமமூக வலைதளங்கள் இவர் காலத்தில் இருந்திருந்தால் பெருந்தலைவருக்குப்பின் இவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்!🙏🌹🌷💗
@anandabaskaran46 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி ஐயா நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர் வாழ்க சிவாஜியின் புகழ்
@jobjayaraj1031 Жыл бұрын
❤❤👌👏💐
@RaviChandran-wl6vw Жыл бұрын
திரை கர்ணனை கண்டு மகிழ்ந்திருக்றோம் ! நிறை கர்ணனை காலம் கடந்து கேட்டு வியக்கிறோம்!! வெளிக்கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் தோழர் ஜீவா❤ ❤❤❤
@thiruveltv9471 Жыл бұрын
அருமை அருமை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நடிகர் திலகம் பற்றிய தகவல்கள்
@venkatraghavan9828 Жыл бұрын
Jeeva Sir, நடிகர் திலகம் செய்த தான தர்மங்கள் பற்றிய உங்களது பதிவு 100 க்கு 100 உண்மை. இந்த தகவலை ஊரறிய உலகறிய செய்த உங்களுக்கு நன்றி நன்றி. நாம் செய்த அதிர்ஷ்டம் அவர் தமிழ் நாட்டில் பிறந்தது.
@sukumarmasilamani9482 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார் அவரது தேசிய பற்று அலாதியானது 🎉🎉🎉
@murugesannadar1176 Жыл бұрын
நடிகர்திலகம் மட்டுமே கொடைவள்ளல் வாழ்க அவர்புகழ்
@seenivasan7167 Жыл бұрын
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம் சிறந்த பதிவு நன்றி தோழர் ஜீவா அவர்களே
@janakiramanjanaki1965-tj4lq Жыл бұрын
உண்மையான கொடைவள்ளல் கர்ணன் ஐயா சிவாஜி தான் நாங்கள் தான்
@thiruveltv9471 Жыл бұрын
ஜீவா சினிமா சேனலுக்கு நடிகர் திலகம் பற்றி இவ்வளவு தகவல் கூறியதற்கு நன்றி மிக்க நன்றி 🙏
@danieljebaraj6033 Жыл бұрын
நீங்கள் பதிவிட்டதிலேயே மிகச்சிறந்த காணோளி ❤❤
@umapathygopal549 Жыл бұрын
உண்மை.
@danieljebaraj6033 Жыл бұрын
@@umapathygopal549, ❤️👍
@susindranshanmugam4719 Жыл бұрын
உண்மையான கொடை உள்ளத்தை கொண்டவன் விளம்பரம் செய்து வள்ளல் வள்ளல் என்று பீத்தமாட்டான் என்பதற்கு சிவாஜி கணேசன் சரியான உதாரணம்
@JA-qp9oh Жыл бұрын
நானும் இப்படி தான் இவ்வளவு ஆண்டுகளாக நினைத்தேன்.இது புதிய தகவல்.நன்றி ஜீவா ❤. மேலும் பல அரிய தகவல்களை எதிர் பார்க்கிறேன்.
@mamannar2828 Жыл бұрын
இந்த தமிழ் மகனின் தானச்செய்திகள் திக்கெட்டும்பரவும்படி இந்தத் தகவலை தங்களுக்கு நன்றி
@dhandapanidhandapani6992 Жыл бұрын
ஜுவா நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை, உங்களுக்கு சிவாஜி ரசிகன சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! நீங்கள் நீடுழி வாழ்க ||
@roosveltp349 Жыл бұрын
உண்மையை தெரிவித்த தங்களுக்கு நன்றி...நன்றி.... நன்றி.....
@ABC2XYZ26 Жыл бұрын
உண்மை என்றும் வெளிவரும் என்பதற்கேற்ப மிக காலந்தாழ்ந்து தெரியவருகிறது.தங்களுக்கு மிக்க நன்றி.இனிமேலாவது அவரை குறை கூறுபவர்கள் திருந்தட்டும்.கலியுக கர்ணன் அவர் ஒருவரே
@g.selvarajan7736 Жыл бұрын
௨ண்மைதான் தோழர் வாழ்த்துக்கள்
@kuppusamy6631 Жыл бұрын
ஜீவா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். தனிப்பட்ட நபர்களுக்கு கொடுத்தால் அது அவர்களுக்கு மட்டுமே பயன்படும் என்பதால் என்பதால் மருத்துவமனைகளுக்கும் கல்விக் கூடங்களுக்கும் நிவாரண நிதியாகவும் கொடுக்கும்போது பல ஆயிரம் மக்கள் பயன் பெறுவர் என்ற பரந்த எண்ணத்தில் செய்துள்ளார். இது கடவுளின் சிந்தனை.
@Venkat-gx5qm Жыл бұрын
நன்றி.நன்றி.நன்றி.உண்மையானகொடைவள்ளல்சிவாஜிதான்
@ramakrishnansubramanian6645 Жыл бұрын
தன்னலமற்ற வள்ளல். பத்திரிகைகளின் சூழ்ச்சியில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்த உங்களுக்கு நன்றி. இதை எல்லாம் அந்தந்த காலகட்டத்திலேயே அறியும் வாய்ப்பு எனக்கு இருந்தது.
@pushpanathan9658 Жыл бұрын
அறிய படாத உண்மையான தகவலாக உள்ளது,நன்றிங்க ஜுவா!
@AbdulNasserNasser-d1o Жыл бұрын
தோழர் ஜீவா அவருக்கு நன்றி நன்றி இந்த செய்தி எல்லோருக்கும் தெரியபடுத்தமைக்கு நன்றி
@mounisamytamilselvan4076 Жыл бұрын
என் செல்லமே .... என் உயிரைப் பற்றி நீளமாக பேசிக்கொண்டே இருடீ செல்லம்
@seenivasan7167 Жыл бұрын
எத்தனை எத்தனை துரோகங்கள் அத்தனையும் தன் தொழில் பக்தியோடு நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்று இருக்கிறார்
@muthukumarsundaram1744 Жыл бұрын
எனக்கு வயது 76 நான் இது சம்பந்தமான நிகழ்ச்சியை நேரடியாக பார்த்துள்ளேன் , தம்பி நீங்கள் சொன்னது சத்தியமான உண்மை , சில பாவிகள் அவர் வளர்ச்சியிலும் , செய்த பெரும் கொடையையும் மனறத்து விட்டார்கள் , நீங்கள் மக்களுக்கு தெரியும்படி வெழியிட்டமைக்கு மிக்க நன்றி வணக்கம் பல 🙏
@jobjayaraj1031 Жыл бұрын
👌👏🙏❤❤
@venkatraghavan9828 Жыл бұрын
🙏
@sashtia5239 Жыл бұрын
76 vayasula youtube la comment pandreenga epdi iyya 😂
@kasiviswanathanjaisingh9863 Жыл бұрын
60 வயது mgr 16 வயது நடிகைகளுடன் நடித்தார். 76 இல் you tube பார்க்க முடியாதா?
@manigandanm3362 Жыл бұрын
அதனால் தான் இறைவன் கர்ணனை எவனும் பார்த்ததில்லை ஆகவே நீபோய் கர்ணனாக வாழ்என்று அனுப்பி கர்ணனாக வாழ்ந்து கர்ணனாக படித்து வாழ்ந்த மகான்..
@umapathygopal549 Жыл бұрын
கோடானுகோடி மூத்த சிவாஜி ரசிகர்களின சார்பில் ஜீவாவிற்கு எங கள் நன்றி.
@umapathygopal549 Жыл бұрын
பேராசிரியர் மருதுமோகன் இதை எப்போதோ சொல்லி விட்டார். அப்போது யாரும் நம்பவில்லை. சிவாஜியைப்பற்றிய ஆய்வுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். தீவிர சிவாஜி ரசிகர்.
@sankarnarayanan4890 Жыл бұрын
இன்றைய நடிகர்கள் மட்டும் அல்ல இளைஞர்களும் பின் பற்ற வேண்டிய பல விஷயங்கள் அவர் அமைதியாக செய்து விட்டு சென்று விட்டார்,கூட்டு குடும்பம் சாத்தியம் என்று காட்டியவர்,தன் சமூகம்,தன் மத உணர்வுகள் வெளிப் படுத்துவது தவறல்ல மற்ற சமூகம்,மத்ம்,மொழி,பண்பாடு,நன்றி உணர்வு,தொழில் பக்தி,நாட்டிற்க்கு நன்மை சுய மரியாதை,அடக்கம்,அனைத்தும் அவரிடம் அடக்கம்,வெற்று கலைஞன் அல்ல நடிகர்திலகம்,தமிழ் உணர்வு அதிகம்,ஆனால் தமிழ் நாடு இந்தியாவில்தான் உள்ளது என்று பல முறைபேசி உணர்த்தியவர்,தேச பக்தி,தெய்வபக்தி என வாழ்ந்து காட்டியவர்,அவரது பல படங்கள் you tube il உள்ளது,நேரம் கிடைத்தால் அவசியம் பாருங்கள் சமூக நீதி,சமய ஒற்றுமை நிறைந்து காணப்படும்,பல வாழ்வியல் கருத்துக்கள் நிரம்பி இருக்கும்,உண்மயானமத சார்பின்மை காட்டிய தன் மத உணர்வையும் விட்டுத் தராதவர்,வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ் கலைஞன்,வாழ்க அண்ணன் புகழ்,வாழ்க பாரதம்,வெல்க தமிழ்,வந்தே மாதரம்,ஜெய் ஹிந்த்.
@vijayKumar-h4x2i Жыл бұрын
❤நன்றி பாராட்டு நடிகர் ❤திலகம் செவாலியே சிவாஜி கணேசன்
@sivakumarpanchu9362 Жыл бұрын
மேன்மக்கள் மேன்மக்களே. அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@perumalvengathadan3252 Жыл бұрын
ஜீவா ஐயா, சிவாஜி கணேசன் அவர்கள் செய்த உதவிகளை எடுத்துரைத்தீர்கள். அவருடைய ரசிகன் என்ற முறையில் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நிறைய உதவி செய்தார் அதற்கு கைம்மாறு நாம் என்ன செய்தோம்? அவருடைய சிலையைக் கூட ஒரு முக்கிய சாலையில் வைக்க விட வில்லை. இதுதான் தமிழ் நாடு.
@ramamoorthyk821611 ай бұрын
எம்ஜியார் திமுகவிலிருந்தபோது எம்ஜியான உயர்த்திக் காட்டுவதற்காக சிவாஜியை குடிகாரன என்றும் கஞ்சன் என்றும் புரளி கிளப்பினர்
@venkatesanvenkatesan4802 Жыл бұрын
உண்மை லெட்டர்ல வரும் பொய் தந்தியில் வரும் என்று சொல்வார்கள் ஆனால் இவ்வளவு லேட்டாவ வரும் சிவாஜிசார் எங்கள் ஊர் கல்லூரி கட்ட நிதிவழங்கியவர் சிவாஜி விளம்பரம் விரும்பாதவர் சிவாஜி
@thamilevanan2938 Жыл бұрын
உண்மைதான்... தனது வலது கையில் கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என வாழ்ந்த மாமனிதர். தன்னை பிறர் கஞ்சன் என்று சொல்லும் போது கூட அதற்கு விளக்கம் கொடுக்காமல் தன்னால் இயன்ற அளவு உதவி செய்ய கர்ணன் ஆவார் ❤❤
@sivaganapathy8167 Жыл бұрын
இன்று தான் சரியான தலைப்பிற்கு வந்துள்ளீர்கள் மிக்க நன்றி
@rajbabu1908 Жыл бұрын
நன்றி ஜீவா இவ்வளுவு பெரிய விஷயம் பண்ணிட்டு அமைதியா இருந்து இருக்கிறார் ஆனா அவர்க்கு பெரு கஞ்சன் மாற்று பெயர் (கர்ணன் எங்க கர்ணன்) பெருமிதத்தோடு சொல்வோம் ஜீவா மீண்டும் ஒரு முறை நன்றி 🎉
@prabhupnk1047 Жыл бұрын
தர்மம் காத்த ஒரே தலைவன் சிவாஜி.
@jeyalakshmi2856 Жыл бұрын
தனி பட்ட நபருக்கு உதவி செய்தால் தான் உடனே reach ஆகும் போல. அவரை கட்சியிலும் சரி சினிமா காரங்களும் சரி அவரை gowvrava படுத்தவில்லை.அவர் நல்ல மனிதர் நல்ல கலைஞன் மாபெரும் தலைவர் காமராஜர் அய்யாவுக்கு நல்ல தொண்டன்❤❤
@seenivasan7167 Жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@எழுஞாயிறு Жыл бұрын
உலகம் அறிய எடுத்தியபியமைக்கு வாழ்த்துகள். தனி மதர்களுக்கு கொடுத்து பரப்புரைத்து சமூக நலம் காத்த வள்ளலைப் போற்றுவோம்!
@anishanwar7957 Жыл бұрын
காலம் கடந்து இவ்வாறு செய்தி வருவது வருந்தத்தக்கது ஒருவேளை எதற்க்கும் விளம்பரம் வேண்டுமோ இருப்பினும் செய்தி வழங்கிய ஜீவா வுக்கு நன்றி
@gunasekar7546 Жыл бұрын
என்இதயதெய்வத்தின்நன்கொடைவள்ளல்
@selvaraja8285 Жыл бұрын
நான் பிறந்தது 1973 . நான் சிவாஜி ரசிகன்.எனக்கு இது வரை இப்படிப்பட்ட தகவல்கள் அறிய வாய்ப்பு கிடைக்கவில்லை.நன்றி. ஜீவா. என் சித்தப்பா என்னிடம் சொன்னது.mgr செய்த நல்ல விசயம் சிறியதாக இருந்தாலும் விளம்பரம் பிரமாண்டமாக இருக்கும். ஆனால் சிவாஜி செய்த நல்ல விசயங்கள் வெளியில் தெரியாது என்று. சீனப் போருக்கு நிதிக்காக இரத்த திலகம் படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்தார் சிவாஜி என்று சொன்னார்கள்.
@mohankumar-wg2qj4 ай бұрын
உண்மை பல மறைக்க பட்டது
@ravichandran60189 күн бұрын
Real karnan sivaji only
@fdandco Жыл бұрын
உண்மை தோழர் ஜீவா, தாங்கள் செய்த பணி மிகவும் சிறப்பானது. நடிகர் திலகம் " அமைதியான" கொடையாளி. ஒரு போதும் விளம்பரம் தேட மாட்டார். அந்த ஆவணத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தாங்கள் இந்த " அரிய" செய்தியை பெரும் மக்களிடம் சென்று சேர்த்து விட்டீர்கள். இவ்வளவு செய்தும், அவருக்கு இயல்பாக வந்து சேர வேண்டிய விருதுகள் எதுவும் வந்து சேராமல் காங்கிரஸ் பார்த்துக் கொண்டது. வரலாற்று உண்மை என்றும் அவருக்கு நன்றி கூறும்.
@seenivasan7167 Жыл бұрын
தலைவரின் வாக்கு வங்கியை மட்டுமே திருடிய கூட்டம்
@prabakarm54605 ай бұрын
இப்பேர் பட்ட மாமணிதனை கஞ்சன் என்று ஒரு கூட்டம் பரப்பி விட்டது தெரிந்தும் அவருடைய வள்ளல் தன்மை மாறாமல் கடைசி வரை வாழ்ந்தவர் சிவாஜி இன்னும் நூறாண்டுகள் ஆனால் இவர் புகழ் நிலைத்து நிற்க்கும். இதைப்பதிவிட்ட திரு.ஜீவா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். இன்னும் சிவாஜியின் தர்மங்கள் நிரைய உள்ளது. தன்னை பேட்டி எடுக்க வந்த விகடன் பத்திரிக்கை நிருபர் வாகனம் இல்லாமல் மழையில் நனைந்து வந்தததை அறிந்து அவருக்கு கூட சொல்லாமல் EnField பைக் வாங்கி கொடுத்து இதை யாரிடமும் சொல்லாமல் பயன்படுத்திக்கொள் என்று சொல்லிய உயர்ந்த மணிதன் திரு. சிவாஜி.
@Arunagiri-c2y Жыл бұрын
வாழ்க சிவாஜி கணேசன் சூப்பர் தகவல்
@somasundaramvivekanandan5369 Жыл бұрын
விளம்பரம் தேடா வள்ளல் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
@YuvaRaj-gs6dn Жыл бұрын
Jeeava Hatts off jeeva நன்றிகள் ஜீவா
@kannapirankannaiah2159 Жыл бұрын
மறைக்க ப்பட்ட உண்மைகளை வெளியிட்டமைக்கு நன்றி
@PanneerSelvam-bd8ee Жыл бұрын
ஜுவாடூடேக்குநன்றிசிவாஜிபுகழ்வாழ்க
@kannanmuniyasamy8611 Жыл бұрын
என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் வளர்ப்பு அல்லவா இமலய இமயம் சிவாஜிகணேசன் அவர்கள்
@sivaganapathy8167 Жыл бұрын
பாவேந்தர் பாரதி தாசன் உதவி நடிகர் திலகத்தை பாராட்டியுள்ளார்
சிவாஜிக்கு பார்ப்பன ரசிகர்கள் அதிகம்,இன்றளவும் அவரது தீவிர ரசிகர்களாக களம் ஆடிக் கொண்டிருக்கும் பல ஏழை பிராமணர் ரசிகர்களை சிவாஜியின் பழைய படங்கள் வரும் அரங்குகள் காட்சி ஊடகங்களில் உள்ளது,வசந்த மாளிகை வெளியீட்டில் சென்னை ஆல்பர்ட் அரங்கில் mgr ரசிகர்களுக்கு சவால் விட்டுப் பேசிய கணேஷ் பிறப்பால் அந்தணர்,அண்ணா சிவாஜிக்கு அனைத்து ஜாதிகளிலும்,மதங்களிலும்,மொழிகளிலும் தீவிர ரசிகர்கள் மிக அதிகம்,y.g மகேந்திரா யார் பார்பணர்தான்,தெலுகு நடிகர்களில் சிரஞ்சீவியும்,மோஹன் பாபுவும் அவரது தீவிர ரசிகர்கள்,கன்னட நடிகர் சாய் குமார் தீவிர சிவாஜி பக்தன்,சிவாஜி உபயோகித்த செருப்ப அவர் தன் இல்லத்தில் சிபோற்றி பாதுகாத்து வருகிறார், தமிழர்களும்,சிவாஜி வாரிசுகளும் தான் அவர் அடையாளங்களை காக்க தவறியவர்கள்,கடற்கரை சிவாஜி சிலை அகற்றம் தமிழனுக்கு தலைகுனிவு,சாந்தி திரை அரங்கு அகற்றப் பட்டது சிவாஜி குடும்பம் வருந்த வேண்டிய விஷயம், சிவாஜி ரசிகர்களின் மாறாத வருத்தம்.
@hariv8902 Жыл бұрын
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@saravanaposter87238 ай бұрын
இவ்வளவு உதவி செய்துள்ளார் என்று நினைக்கும் போது இந்த விசயத்தை ரசிகர்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று இருக்க வேண்டும்
@Rajkumar-so2zj Жыл бұрын
நன்றி தோழர் ஜீவா
@jaganathanv3835 Жыл бұрын
ஜீவா அவர்களே பேராசிரியர் திரு மருது மோகன் அவர்களை பேட்டி கண்டு செய்தி போடுங்க. அவர் சிவாஜி பற்றி ஆய்வு கட்டுரைகள் எழுதி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்
@buwaneshasn50904 ай бұрын
சிவாஜி கர்ணனின் மறு அவதாரமே இவ்வளவு உண்மையான தகவலை வெளியே கொண்டு வந்ததற்கு நன்றி. இப்படிப்பட்ட தெய்வத்தை ஏன் மறைத்து வைத்திருந்தார்கள் இப்படிப்பட்ட மகனை ஈன்றெடுத்த தாயை வணங்குகிறேன் 👍👌
@PRABU53 Жыл бұрын
ஏன் என்றால் சிவாஜி கணேசன் தமிழன் Just one word
@johnedward3172 Жыл бұрын
100/100 மிகச்சரியாக சொன்னீர்கள்
@nalayinithevananthan27248 ай бұрын
Athuthaan unmai
@manivannannarayanan94454 ай бұрын
பச்சை தமிழனை ஆதரிக்கவில்லை. விளம்பரம் தேடாத மாமனிதர்
@meenadeviarumugasamy4532 Жыл бұрын
நன்றி ஜீவா நாங்களே இவ்வளவு நாட்களும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம்
@prabhupnk1047 Жыл бұрын
தர்மத்தின் தலைவன்.
@jayaramanm4146 Жыл бұрын
எனக்கு வயது 59 ஆகிறது. உங்களை நான் நேரில் பார்த்தல் உங்கள் கால்கலில் விழுந்து விடுவேன்.அவர் வள்ளல் தன்மை யை நான் புதிதாக பார்க்கும் அனைவரிடமும் கூறுவேன்.உங்கள் கானோளி முலம் இந்த உலகத்திற்கே தெரிய படித்தமைக்கு நன்றி. வலைப்பேச்சு அந்தனன் கூட இதை பற்றி போசியிறுந்தார். அவருக்கும் நன்றி
@rajumettur4837 Жыл бұрын
திரையில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர், NT the great.
@murugesan7170 Жыл бұрын
வாழ்க சிவாஜி!
@kumaravelb1016 Жыл бұрын
திரு.ஜுவா அவர்களுக்கு நன்றி. நடிகர்திலகத்தின் புகழையும்.திறமையையும். வள்ளல்தன்மையும் ஒருகும்பல் மூடிமறைத்து துரோகம் செய்தது.ஏன்என்றால் இவர் தமிழர் என்பதற்காக
@prabhupnk1047 Жыл бұрын
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க.
@sridhardoraiswamy9991 Жыл бұрын
Good information Sivaji the Best soul
@ramakrishnangovindasamy782 Жыл бұрын
Thanks Jeeva sir. Nadigar Thilagam is the one and only true Kodai vallal.
@selvaraja-qt8gn Жыл бұрын
உண்மையான வள்ளல் தங்கத்தமிழர் சிவாஜி
@jobjayaraj1031 Жыл бұрын
🙏🙏🙏❤❤
@tilakshekar615010 ай бұрын
Sivaji ganeshan is great . Yes there is a book of great SHIVAJI GANESHAN and his charity.
@JeyBalan Жыл бұрын
வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் சிவாஜி கணேசன் அவர்கள் செய்த கொடையினை பற்றி இப்போது தான் நாங்கள் தெரிந்துகொண்டோம்
@sivaganapathy8167 Жыл бұрын
எதையாவது எதிர்பார்த்தால் சொல்ல வேண்டும் இல்லையெனில் அவசியம் இல்லை
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Very good information about NTSG. Thanks to mr. Jeeva.
@elavarasusr8017 Жыл бұрын
மாபெரும் மனிதர்
@elavarasusr8017 Жыл бұрын
அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து இருக்க வேண்டும், இந்திரா மற்றும் இந்திரா பிறகு வந்த காங்கிரஸ் சார், சிவாஜியை மதிக்க வில்லை? MGR ன் MP சீட்டுக்காக பின்னாடியே அலைந்து, MGR-ன் ADMK-ல் கரைந்துவிட்டனர். ADMK -ல் கரைந்த காங்கிரஸை தேடினால்?
@rammuralitharan863 Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஜீவா.🙏🇨🇦
@ramakrishnangovindasamy78211 ай бұрын
நன்றி திரு ஜீவா அவர்களுக்கும். நன்றி கெட்ட மக்கள். விளம்பரம் தேடாத உண்மையான கொடைவள்ளல் நம் நடிகர் திலகம்.
@prabhupnk1047 Жыл бұрын
திரையில் மட்டும் கர்ணன் இல்லை, நிஜவாழ்விலும் விளம்பரம் தேடா கர்ணனாக இருந்தவர் சிவாஜி.
@srieeniladeeksha Жыл бұрын
👌🏾👌🏾
@jobjayaraj1031 Жыл бұрын
❤❤❤💐💐
@maniammaniam50385 ай бұрын
Hihihihihi joke
@surenderababu37473 күн бұрын
@@maniammaniam5038 எது joke கொடுத்தது 100 விளம்பரம் 500 என்று கேவலமா விளம்பரம் செய்த mgr aanal sivaji கொடுத்த உதவிகள் இன்று சோஷியல் மீடியா வந்ததால் தேரியுது
@jayagopig1893 Жыл бұрын
100℅True statement. Only one great actor in the world.
@nachimuthupalaniyappan290 Жыл бұрын
நடிகர் திலகத்தை பற்றி உண்மையை அறிந்து கொண்டோம் நன்றி
@rajamurugeshan8166 Жыл бұрын
உண்மையை சொன்னதற்கு நன்றி 🙏
@gunaseelan1806 Жыл бұрын
Really super speech hats off you sir and I'm very proud of you sir. Really sivaji ganesan ayya great man.
@vanithavamani4997 Жыл бұрын
நன்றி சகோதரர்.நிறைய செய்திகள் கேட்காத தகவல்கள்.வாழ்க ஐயா புகழ்.
@sivaganapathy8167 Жыл бұрын
ராஜா திரைப் படத்தின் முதல் நாள் வசூலை விமானப் படை வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கினார்
@sironmani57476 ай бұрын
ராஜா படத்தை தயாரித்தவர் பாலாஜி சிவாஜி அல்ல
@ravichandran60186 ай бұрын
sivaji requested to give one day collection, sivaji lifted balaji.
@satishsat.8483 Жыл бұрын
கர்ணனின் மறுபிறவி.
@sankareshwaris8445 Жыл бұрын
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு நன்றி
@velappanpv1137 Жыл бұрын
Marikkapatta unmaigal. Great man shivaji
@sivakumark2358 Жыл бұрын
ஜீவா போடியில் இயங்கி வந்த ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்கு ஒரு லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார் இந்த தகவல் பாரதிதாசன் தனது நூலொன்றில் நடிகர்திலகத்தை புகழ்ந்து எழுதியுள்ளார். வாய்ப்பிருப்பின் அக்கவிதை நூலை கண்டு பதிவிடவும். நன்றி
@govindarajalubalakrishnan8758 Жыл бұрын
1959 ல் கவிஞர் பாரதிதாசன் தன் *குயில் வார இதழில்* எழுதிய கவிதை. "பள்ளியில் மாணவர்கள் பகலுண வுண்ணும் வண்ணம் அன்று ஓர் இலக்கம் ஈந்த அண்ணல் கணேசர் இந்நாள் புள்ளினம் பாடும் சோலை மதுரையின் போடி தன்னில் உள்ளதோர் தொழிற்பயிற்சி பள்ளிக்கும் ஈந்து வந்தார் இன்றீந்த வெண்பொற் காசுகளோ இரண்டரை இலக்கமாகும் நன்றிந்த உலகு மெச்சும் நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற குன்றொத்த பெருஞ் *செல்வத்தை குவித்தீந்த கணேசனார் போல் எந்தெந்த நடிகர் செய்தார் ?* இப்புகழ் யாவர் பெற்றார்?" புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
@sivakumark2358 Жыл бұрын
@@govindarajalubalakrishnan8758 நன்றி நன்றி
@valliyammalindira43758 ай бұрын
நடமாடும் வள்ளல் எங்கள் தலைவன் நடிகர் தி லகம் வாழ் க வாழ் க❤❤❤
@prabhupnk1047 Жыл бұрын
நன்றி ஜீவா சார்.
@AB111_TV Жыл бұрын
Well done Mr. Jeeva for bringing the truth out..
@KannamalK-w2n Жыл бұрын
தோழா நல்ல தகவல் அருமை அருமை நல்லது
@INDIRASEKARAN2 Жыл бұрын
அவருக்கு மணிமண்டபம் அமைத்தபோது ஏன் கட்டவேண்டும் என எதிர்த்தவர்கள் பலர்!
@sivavelayutham727810 ай бұрын
Thamizhar PANNBADU!!!?
@velappanpv1137 Жыл бұрын
Life is for one generation a good name forever.Shivaji is great.
@jobjayaraj1031 Жыл бұрын
❤❤❤💐💐
@1996vishnu Жыл бұрын
அருமையான தகவல்.🙏🙏🙏
@agmalkhan79875 ай бұрын
நடிகர் திலகத்தின் கொடைத்தன்மை பற்றி விரிவாக ஆதாரத்துடன் பதிவிட்டதற்கு அவருடைய ரசிகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி. இன்னும் பல உதவிகள் செய்துள்ளார். பாவிகள் அவருடைய கொடைத்தன்மையை மறைத்து விட்டார்கள். காலம் கடந்தாலும் உண்மை ஒருநாள் நிச்சயம் வெளிவரும் என்பதற்கு இதுவே சான்று. எத்தனை யுகங்கள் ஆனாலும் அவரைப் போல் ஒரு நடிகர் கிடைக்க மாட்டார். வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்.