ithu oru ponmalai poluthu SPB | Ilaiyaraja song

  Рет қаралды 17,762,231

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

SPB | Ilaiyaraja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzbin.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 3 900
@silambarasanramadoss8567
@silambarasanramadoss8567 3 жыл бұрын
2021-லயும் இந்த பாட்ட பாக்குறவங்களாம் ஒரு லைக்க போடுங்க...!!👍
@loganathangovindaraj9448
@loganathangovindaraj9448 3 жыл бұрын
Legend ilayaraja
@lalithalalitha9986
@lalithalalitha9986 3 жыл бұрын
Super
@senthilveeran1723
@senthilveeran1723 3 жыл бұрын
Chasing likes...
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
Spb sir unga voice super
@girimailat
@girimailat 3 жыл бұрын
2121 la intha pattu hit agum
@s.alexselvaa923
@s.alexselvaa923 2 ай бұрын
நீயா நானா பாத்துட்டு வந்தவங்க....❤
@sharadharaja2793
@sharadharaja2793 Ай бұрын
Yes
@ravimarieswari3600
@ravimarieswari3600 Жыл бұрын
தினமும் இப்பாடலை இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த நாட்கள் இப்பாடலை கேட்கும் போது என் நினைவுகள் பின்நோக்கி அந்த இனிமையான நாட்களை என்னி மகிழ்ச்சியம் ஒரு வித சோகத்தையும் ஏற்படுகிறது 🙏🙏
@Yaz-7869
@Yaz-7869 Жыл бұрын
தென்காசில . இருந்து திருவனந்தபுரம் பஸ்ஸில் இயற்கையை ரசித்து கொண்டு இந்தா பாடலை கேட்டு கொண்டு போகும் போது கிடைத்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை .
@balakrishnank9805
@balakrishnank9805 2 жыл бұрын
இளையராஜா - வைரமுத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜேசுதாஸ்- மலேசியாவாசுதேவன் - மனோ - ஜானகி - பி.சுசீலா - சித்ரா- ஸ்வர்ணலதா இந்த 1980 கூட்டணி மாபெரும் வெற்றிகூட்டணி இன்னும் 200 வருடம்கழித்து கேட்டாலும் திகட்டாத பாடல்களை தந்த கூட்டணி. பல ஆயிரம் ஹிட் பாடல்களை தந்தாலும் தான் என்ற தலைகணம் இல்லாத மாஸ் கூட்டணி ஆகும். இப்போதும் இருக்கிறானுகளே ஒரு பாட்டு ஹிட் ஆனாலும் தலைகணம் ஏறி விரைவில் காணாமல் போகிறார்கள்.
@ramaraj8630
@ramaraj8630 2 жыл бұрын
நான் பிறந்தது 1967 இளையராஜா இசையைக் கேட்டு வளர்ந்த எனது வாழ்க்கை பல நேரங்களில் இளையராஜாவின் இசை எனது வாழ்க்கையில் பல மாற்றங்களை தந்துள்ளது இசையால் என்றும் இளையராஜா
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 2 ай бұрын
நமது வாழ்நாள் முழுவதும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருந்தாலும், சலிப்பு தட்டாத பாடல்........❤❤❤❤
@gokulraj8494
@gokulraj8494 2 жыл бұрын
வெகு நாட்களுக்குப் பிறகு இந்த பாடலை தேடி வந்தேன்... இங்கு comments பார்த்தால் தான் தெரிகிறது என்னை போல் பலர் இந்த பாடலை தேடி வந்து கேட்டு ரசிக்கிறார்கள் என்று... What an evergreen music Ilayaraja sir❤❤
@esuseelasmahendran5130
@esuseelasmahendran5130 2 жыл бұрын
தினமும்
@dinesh__kumar9962
@dinesh__kumar9962 2 жыл бұрын
இளையராஜா இசையென்றால் சும்மாவா
@sasikumar6883
@sasikumar6883 2 жыл бұрын
நீங்க ரொம்ப late pickup தலை😑😀😀
@sivakumar-if5zl
@sivakumar-if5zl 2 жыл бұрын
கவியரசு வைரமுத்துவின் முதல் பாடல், இந்த பாடல் ஒளிப்பதிவு செய்த அன்றுதான் அவருக்கு குழந்தை பிறந்தது, அவர் மனைவியிடம் நானும் இன்று தான் பிறந்து இருக்கிறேன் என்று கூறி மகிழ்ந்தாராம்
@srivarman8612
@srivarman8612 Жыл бұрын
அத்துடன், எனது பெயரிலேயே பாடலை ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று அவர் மனைவி சந்தோசப்பட்டார்களாம். அவர் பெயர், பொன்மணி.
@alexrayvanth9619
@alexrayvanth9619 2 жыл бұрын
நான் 96 ல் பிறந்திருந்தாளும் 80‌களின் நினைவுகளை‌ இப்பாடல் என்னுள்‌ ஏற்படுத்துகின்றது...
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
எங்கள் வைரமுத்து வின் முதல் பாடல் ! எங்கள் பாடும் நிலா பாலு வின் இனிய குரல்! எங்கள் இளையராஜாவின் அற்புதமான இசை ! அனைத்து சேர்ந்து தேன் வந்து பாயுது காதினிலே ! Ilayarjavin பாடல்கள் கேட்கும்போது ( spb sir voice also) இதுதான் நியாபகம் வரும்; செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்! இசை கேட்டால் பசியும் மறந்து போகும்! 🎼🎼🌹🌹❤️🌹🌹🎼🎼💙🙏💙
@Fortune_ukrksm
@Fortune_ukrksm Жыл бұрын
செவிச்சுவை இல்லாத போது சிறுதேனும் வயிற்றுக்கு ஈயப்படும்......
@selvashanthi8851
@selvashanthi8851 2 ай бұрын
அது ஒரு பொற்காலம். எவ்வளவு பெரிய வலி இருந்தாலும் மறக்க வைக்கக்கூடிய காந்தச் சொற்கள், இசை.
@RameshKumar-lf9cj
@RameshKumar-lf9cj 3 жыл бұрын
இனி இதுபோல் பாடலும் வராது. வரிகளும் அமையாது.1970 - 80 களில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
@kailash8421
@kailash8421 3 жыл бұрын
Varadhunu sollum bodhey manasu kastama iruku 😌 aanal adhuvey nijam
@athmanathanp5960
@athmanathanp5960 3 жыл бұрын
@@kailash8421 hhhhh
@athmanathanp5960
@athmanathanp5960 3 жыл бұрын
H
@athmanathanp5960
@athmanathanp5960 3 жыл бұрын
H
@athmanathanp5960
@athmanathanp5960 3 жыл бұрын
Hhhhghh
@AM.S969
@AM.S969 2 жыл бұрын
இளையராஜா அவர்களின் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அய்யா நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன்.
@skmusic1102
@skmusic1102 2 жыл бұрын
யாரெல்லாம் 2022 இப்பாடல் கேட்கிறீர்கள் சிங்கப்பூரிலிருந்து இரவு 11.30 மணி தூக்கத்திற்கு முன்
@jayaprakashvenkateshkumar3154
@jayaprakashvenkateshkumar3154 2 жыл бұрын
Reading your comment from Tampines,Singapore
@skmusic1102
@skmusic1102 2 жыл бұрын
@@jayaprakashvenkateshkumar3154 ok
@1MajaPA
@1MajaPA 2 жыл бұрын
2022 ல் பார்க்கும் நபர்கள் யாராவது உள்ளீர்களா ?
@srinivasangovindan7732
@srinivasangovindan7732 2 жыл бұрын
Yes
@MAHESHMAHESH-cg1gc
@MAHESHMAHESH-cg1gc 2 жыл бұрын
Yes
@1MajaPA
@1MajaPA 2 жыл бұрын
@@MAHESHMAHESH-cg1gc 😁🙌
@1MajaPA
@1MajaPA 2 жыл бұрын
@@srinivasangovindan7732 😁🙌
@maniraomurali3087
@maniraomurali3087 2 жыл бұрын
Me like More & more time's 💪💪💪💪
@gunasekarannatarajan8729
@gunasekarannatarajan8729 Жыл бұрын
பாடல் வரிகள், இசை, காட்சி அமைப்பு, எஸ்.பி.பி.யின் குரல் என அனைத்தும் அற்புதமாக அமைந்த பாடல்..
@ilangovanjagadesan1382
@ilangovanjagadesan1382 Жыл бұрын
திரு.ராஜசேகர் நடிப்பும் நன்றாக இருக்கும்.
@vinraksan2472
@vinraksan2472 3 жыл бұрын
நா 90கிட்ஸ் தான் இருந்தாலும் இந்த மாதிரி பாட்டெல்லாம் கேக்குறப்போ 90ஸ்ல பொறந்தவங்கள விட 70, 80ல பொறந்தவங்க ரொம்ப குடுத்துவச்சவங்க னு நினைக்க தோணுது😔❤
@rameshpk3195
@rameshpk3195 3 жыл бұрын
உண்மை
@akashmaniakashmani8503
@akashmaniakashmani8503 3 жыл бұрын
Ama sir ethu Pola song la keakumpothu 80s la porakkalanu kastama erukum
@rameshkumardesignceilingra2644
@rameshkumardesignceilingra2644 3 жыл бұрын
DEFNETLY CORRECECT IAM IN 43 YERS OLD RAJA IYYA AND SPB IYYA EVERY SONG ARE HELP TO ANY STRUGLE PEOPLE NANGA INNAMUM NALLA ENJOY PANNITTU THAN IRUKKOM SARIYA SIONNEENGA CONGRACTS I HAVE NOT TAMIL KEE PAD SO IAM TRY TO TELL YOU TAMINGLISH ALL THE BEST
@sujatha2799
@sujatha2799 3 жыл бұрын
Yed
@sujatha2799
@sujatha2799 3 жыл бұрын
Yes
@sivakumarc6166
@sivakumarc6166 2 ай бұрын
10000 வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி பாடல்கள் கேட்க முடியாது 1980 பிறந்தவர்கள் அதிஷ்டசாலிகள்
@vadivelsaras2975
@vadivelsaras2975 2 ай бұрын
வாழ்த்துக்கள், நான் ஈரோட்டில் இருந்து 2/9/1980
@bassjo5621
@bassjo5621 2 жыл бұрын
அற்புதமான பாடல் முத்தான வரிகள் கவியரசு வைரமுத்து .....இனிமையான இசை ராஜா சார்........
@jaichandran3568
@jaichandran3568 3 жыл бұрын
1985 ல் ஒரு கோடை விடுமுறையின்போது சென்னை சென்றிருந்த போது இந்த பாடல் தரும் சென்னையின் அழகிய தருணங்களை விபரம் அறியாத வயதில் பார்த்து ரசித்தது நினைவில் வருகிறது. இந்த பாடல் அப்படியே அன்று கிடைத்த மன உணர்வுகளை பிரதிபலிக்கிறது.
@chandrasekaranv7070
@chandrasekaranv7070 3 жыл бұрын
இளையராஜா பாடல்கள் நம்மை இளமை காலத்திற்கே அழைத்து செல்கிறது. அந்த இனிமையான நாட்கள் இனி வராது.
@jaichandran3568
@jaichandran3568 3 жыл бұрын
@@chandrasekaranv7070 ஆமாம்.உண்மையே.
@aruns2604
@aruns2604 2 жыл бұрын
அந்த காலத்துல ஹீரோவூக்கு அழகு தேவை இல்லை நல்ல நடிப்பு இருந்தால் போதும் பாடல் மிக அருமையான பாடல்
@sathishjiva6006
@sathishjiva6006 2 жыл бұрын
என்றுமே நம்மை பின்னோக்கி சென்று இவ்வுலகை இயற்கையை பற்றி சிந்திக்க வெய்ப்பவர் நம் இளையராஜா🔥 கேளு கேளு கேட்டுகிட்டே இரு 😎
@sadhamshahi756
@sadhamshahi756 Жыл бұрын
ஆயிரம் முறை கைப்பேசியில் பார்த்தாலும் பள்ளிப்பருவத்தில் தொலைக்காட்சியில் பார்த்ததை போல வராது
@govindarajur5156
@govindarajur5156 2 жыл бұрын
இப்பாடலை எப்போது கேட்டாலும் மனதில் ஒர் இனம்புரியா உற்சாகம் பிறக்கிறது அதுதான் இசைஞானியின் இசை ஜாலத்தின் மகிமை
@banumathisundaramurthi7611
@banumathisundaramurthi7611 3 жыл бұрын
மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாடலை கேட்பேன் என் மனநிலை அப்டியே மாறிடும் 👌 ILOVE SBB
@aravindansaravanan7260
@aravindansaravanan7260 2 жыл бұрын
அந்த காலத்தில் கணினி, சமூக ஊடகங்கள் போன்றவை எதுவும் இல்லாமல் மிகவும் அமைதியாக அழகான மனதுக்கு நிறைவு பெறும் சூழலாக இருந்திருக்கும். I don't like the society now, vey fast😌😌😭
@somasundaram9175
@somasundaram9175 Жыл бұрын
SBP க்கு என்றும் மரணமில்லை இது போன்ற பாடல்கள் மூலமாக உலகம் முழுவதும் இந்த பூமி இரூக்கும் காலம் வரை வாழந்து கொண்டிருப்பார்
@veerasarathy1780
@veerasarathy1780 Жыл бұрын
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்👌👌 இயற்கையின் நேர மாற்றத்தை எவ்வளவு கவிதை நயத்தோடு சொல்லி இருக்கிறார் ...வைரமுத்து🔥🔥👍👍 இது வைரமுத்துவின் முதல் பாடல் வரிகளா🙄 நம்ப முடியவில்லை...அற்புதமான இயற்கையை விவரிக்கும் வரிகள்..🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
@tholkappians6842
@tholkappians6842 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை .
@dhanasekarjayaraj9961
@dhanasekarjayaraj9961 2 жыл бұрын
இசை கடலில் முழுகிய இளையராஜா அனைத்து முத்துக்களையும் தனதாக்கிக் கொண்டார். பிறகு வந்தவர்களுக்கு கூழாங்கற்களே கிடைக்கின்றன......
@meenukuttyandbuttu4507
@meenukuttyandbuttu4507 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்
@rameshiyer8604
@rameshiyer8604 2 жыл бұрын
Truth
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
முத்துக்களை தனதாக்கிக் கொண்டதன் பிறகு தலைக்கனத்தை ஏற்றிக் கொண்டார்
@esuseelasmahendran5130
@esuseelasmahendran5130 2 жыл бұрын
அற்புதம்
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
@aravindhanbalamurali
@aravindhanbalamurali 3 жыл бұрын
கண்ணீர் வருகிறது..... இது போன்ற பாடல்கள் மரியாதைக்குரிய SPB ஜீ அவர்களால் மட்டுமே பாட இயலும். இன்று அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தியை நம்ப இயலவில்லை 😭😭😭😭😭😭
@sundarimanian1801
@sundarimanian1801 3 жыл бұрын
People.rumning.after.monry.and.fame.Happiness is here
@mohamednismy1598
@mohamednismy1598 8 ай бұрын
2023 லயும் இந்த இசையை ரசிப்பவர்கள் லைக்க போடுங்க
@bhagavath3382
@bhagavath3382 4 ай бұрын
சிறு வயதில் மாலை பொழுதில் அப்போது உள்ள இயற்கையை நினைவில் கொண்டு வருகிறது.சென்ற அந்த காலங்கள் மீண்டும் காணும் நினைவுகள்
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
இசையை ரசிக்க தெரிந்த ஒருவனால் மட்டுமே இவ்வாறான இசையை போட முடியும் அதில் ராஜா என்றுமே ராஜாதான்❤️❤️❤️❤️❤️
@dhana1187
@dhana1187 Жыл бұрын
Yeah it's ilayaraja that flavor of our Indian country side hamlets villages etc
@Rasa-Venkatasalam
@Rasa-Venkatasalam 2 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாமல் ஆடு மாடு மேய்த்து கொண்டு சுற்றி திரிந்த காலம்... இனி வருமா?? 🥺😑😟😢
@toothlessandlightfury4228
@toothlessandlightfury4228 Жыл бұрын
கள்ளம்
@Rasa-Venkatasalam
@Rasa-Venkatasalam Жыл бұрын
@@toothlessandlightfury4228 👍👌👏🙂
@cvk1958
@cvk1958 2 жыл бұрын
ஒரு சராசரி உருவம் கொண்ட இளைஞர் ராஜசேகர், சற்றே அழகான தோற்றம் கொண்ட கதாநாயகி ஆனால் வைரமுத்துவின் மிக கருத்தாழமிக்க பாடல் வரிகள், இவைகளுக்கெல்லாம் மகுடமான இனிமை சொட்டும் வித்தியாசமான இளையராஜாவின் இசையும், SPB-வின் மிக நேர்த்தியான குரலும் பாடல் பாடும் திறமையும் இந்தப் பாடலை நம் மனதில் அசைக்கமுடியாத இடத்தில் ஐம்பது ஆண்டாக வைத்துள்ளது
@vijaym1512
@vijaym1512 2 жыл бұрын
இந்தப் பாடலை காட்டிலும் உங்களுடைய தமிழ் வரிகள் மிகவும் அழகாக இருக்கிறது சகோதரா
@cvk1958
@cvk1958 2 жыл бұрын
@@vijaym1512 நன்றி🙏🏻ஆனால் எல்லாப் புகழும் அந்த படைப்பாளிகளுக்குத்தான் சேரவேண்டும்
@vpraba917
@vpraba917 Жыл бұрын
தமிழனாக பிறந்ததற்கு கடவுளுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 3 жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நான் என்னை மறக்கிறேன். கனவுலகில் மிதக்கிறேன். இயற்கை அன்னையை நன்றியுடன் நினைக்கிறேன். இசை ராஜா என்றும் எங்கள் ராஜா
@sriramganesh3359
@sriramganesh3359 4 жыл бұрын
எனக்கு தெரிந்து 1995 வரை மாலை வேலைகள் இந்த பாட்டில் வரும் காட்சிகளை போலத்தான் இருக்கும், அதிலும் பாடலின் இரண்டாம் பாதியில் வரும் வீட்டு மாடி காட்சிகள் நான் அனுபவித்து இருக்கிறேன்
@jawayezdimadman1120
@jawayezdimadman1120 4 жыл бұрын
Irrefusable one, 2k generation 😑😑😑😭😭😭😭😭enada panni vechurukenga
@manimegalairpsgrkcw7418
@manimegalairpsgrkcw7418 3 жыл бұрын
S s
@Raja-zx3lp
@Raja-zx3lp 3 жыл бұрын
போக்குவரத்து நெரிசல் இல்லாத 1980கள் காலங்களின் மாலைகள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அதிலும் 2:54 - 3:01❤️❤️❤️❤️
@Drugvigil
@Drugvigil 3 жыл бұрын
Correct bro. Missed those days
@Drugvigil
@Drugvigil 3 жыл бұрын
Apo chennai clean ah irukum.
@starkill2201
@starkill2201 3 жыл бұрын
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் 🌹🌹🌹🌹🌹🌹
@_5_trend480
@_5_trend480 3 жыл бұрын
இதே கமண்டு தான் நீ எல்லா பாட்டுக்கும் போட்டுட்டு வர போல
@radhamani6824
@radhamani6824 3 жыл бұрын
நமக்கே ஆயுசில்லை மறுபிறவிக்கெங்கே ஆயுள்
@greencladsRathinam
@greencladsRathinam 3 жыл бұрын
@vigneshpalanisamy8499
@vigneshpalanisamy8499 2 жыл бұрын
@@_5_trend480 😂😂😂
@uppukandam8489
@uppukandam8489 2 жыл бұрын
அந்த பிறவிலயாச்சும் கொஞ்சம் மூள வளர்ச்சியோட வருவியா?
@rexrex7471
@rexrex7471 3 жыл бұрын
இந்த பாடல்கள் சென்னை வானொலியை விட பல மடங்கு இலங்கை வானொலி நிலையத்தில் தொகுத்ததை நாங்கள் கேட்டு மகிழ்ந்தோம் .
@somasundaram9175
@somasundaram9175 Жыл бұрын
எங்களின் இளமை காலங்களும் அந்த சந்தோஷங்களும் இநத பாடலை கேட்கும் பொழுது பொங்கி வழிகிறது ஏனோ கண்களின் ஒரத்தில் ஈரம் மனம் விம்முகிறது அந்த பொன் மாலை பொழுதுகளை நினைத்து
@sampatkumar8097
@sampatkumar8097 Жыл бұрын
true
@mojo-mm
@mojo-mm Жыл бұрын
true :(
@srisri-gs2lq
@srisri-gs2lq Жыл бұрын
ஆம்
@thiviyarajanjegan5404
@thiviyarajanjegan5404 Жыл бұрын
True sir
@jamessanthan2447
@jamessanthan2447 4 жыл бұрын
இறப்பு தவிர்க்கமுடியாது ,இறந்த விதம் வேதனைக்கு உரியது ஆனால் இந்த பாடல் ஒன்று மட்டும் 9019 வரை நீடித்து நிற்கும் அதற்கும் மேலயும் இருக்கும் ராஜசேகர் அவர்களும் சக மாட்டார் .
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 3 жыл бұрын
நாம் எல்லோரும் சிறிய வயதில் கேட்டு கேட்டு மகிழ்ந்த பாடல்களை பாடிய S P B, போன்ற கலைஞர்கள் மறைந்துபோனதை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது
@jothipandian-gv1zo
@jothipandian-gv1zo 2 жыл бұрын
பெரிய பெரிய ஹீரோக்கள் மட்டுமே வாய் அசைக்கும் பாடலே ஹிட்டாகும் காலங்களில் பாடல் வரிகளுக்கும் இசைக்குமே ஹிட்டாகி அசத்தி அனைவரையுமே தன் உள் மனதில் பாடவைத்த பாடல்..
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 2 жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இசை அழகா பாடியவரின் அர்பணிப்பு அழகா பாடல் வரிகள் அழகா நடித்தவரின் அழகா பாரதிராஜாவின் அழகா மொத்தத்தில் எல்லாமே அழகு RIP TO BALU SIR & ACTOR+DIRECTOR RAJASEKAR 20.3.2022
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 Жыл бұрын
இந்தப்பாடலை கேட்டால் ஒருவித பரவசம், புத்துணர்ச்சி,போதை கிடைக்கிறது அதுக்குள்ள மூழ்கிப்போயிடுறேன்.
@jagansarveshvar770
@jagansarveshvar770 2 жыл бұрын
இந்த பாட்டுக்காகாவெய் சென்னை சாந்தம் தேயேட்டரில் 50 முறைக்குமெல் இந்த படத்தை பார்த்தேன்
@kalai438
@kalai438 Ай бұрын
யாரெல்லாம் இளையராஜா மற்றும் வைரமுத்து பிரச்சனைக் குப் பின் இந்த பாடலை கேட்பது.
@prabakaran7782
@prabakaran7782 2 жыл бұрын
நான் 99 பிறந்து இன்று 23 வயதாகிறது இந்தப் பாடல் மிகவும் எனக்கு பிடிக்கிறது பழமை பழமை தான்..
@ngsuresh20
@ngsuresh20 2 жыл бұрын
சாவு
@thalakrish5205
@thalakrish5205 4 жыл бұрын
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கம்,,,, இசைஞானி இளையராஜா இசை,,, இந்தியாவிலேயே அதிக பாடல் பாடிய எஸ் பி பாலசுப்பிரமணியம் குரலில்,,,, கவியரசு வைரமுத்து வரியும்,, 80 களில் சென்னையின் ரம்யமான அழகுடன்,,,, தமிழ்மண்ணின் நிறத்துடன் ஒரு அற்புதமான கலைஞர் பன்முகத் திறமை கொண்ட நடிகர் ராஜசேகர் அவர் இறந்தாலும் இப்பாடல் பூமியில் இருக்கும் வரை உலகத்தமிழர்களிடையே வாழ்ந்துக்கொண்டிருப்பார்,,,, அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் வணங்குகிறேன் 😭😭😭😭😭
@legendlegend9930
@legendlegend9930 2 жыл бұрын
நான் 2005 ஆண்டு பிறந்தேன் ஆனால் பிடிக்கும் பாடல்கள் அந்த காலம் தான்
@somasundaram9175
@somasundaram9175 2 жыл бұрын
அழகான காலங்கள் அழகான பாடல்கள் உன்மையான மனிதர்கள் இனிய நண்பர்கள் சுத்தமான காற்று அன்பான உறவுகள் பாசமான பக்கத்து வீட்டுகாரர்கள் ஹீம் கால ஒட்டத்தில் அனைத்து நல்ல விஷயங்களையும் இழந்து விட்டாம்
@mathialagan7087
@mathialagan7087 2 жыл бұрын
👌
@kandasamypitchamuthu1951
@kandasamypitchamuthu1951 2 жыл бұрын
U r 100% correct
@HariHari-dd5lx
@HariHari-dd5lx 2 жыл бұрын
மீண்டும் துளிர்க்காத காலம்.....
@venbatamizh3704
@venbatamizh3704 2 жыл бұрын
Sssssssssssssss
@AbdulRehman-us9gp
@AbdulRehman-us9gp 4 ай бұрын
Fact ❤
@somasundaram6660
@somasundaram6660 3 жыл бұрын
இது மாதிரியான பாடல்களுடன் கழித்த இளமை காலங்கள் தான் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது இந்த கொடுமையான கொரானா காலத்தில் நினைத்து பார்த்தால் அதெல்லாம நமக்கு பொற்காலங்கள்
@dushop1834
@dushop1834 3 жыл бұрын
உண்மை மீண்டும் அந்த காலம் வராதா என்ற ஏக்கத்திலேயே மீதி நாட்களை கழித்து விட வேண்டும்
@alaguthirunavukarasu94
@alaguthirunavukarasu94 5 жыл бұрын
மாலை நேரம்- இந்தப்பாடல்- ஒரு குவளை தேநீர்- அரட்டைக்கு இரு நண்பர்கள்!!!வாழ்க்கையில் இத விட பெருசா வேற என்ன வேனும்?
@pandiarajanrajan3702
@pandiarajanrajan3702 5 жыл бұрын
Super
@vijayathithan3165
@vijayathithan3165 5 жыл бұрын
Excellent
@mukundhmaddy6528
@mukundhmaddy6528 3 жыл бұрын
Arumai sago
@b.sriramsukumaranmangudi1954
@b.sriramsukumaranmangudi1954 3 жыл бұрын
Superb...
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 3 жыл бұрын
இப்போ இந்த பாடலை பாடியவரும் உயிரோடு இல்லை நடித்தவரும் உயிரோடு இல்லை😭
@astrodr.ranjani9916
@astrodr.ranjani9916 3 жыл бұрын
கோடி கொடுத்தாலும் இது போன்ற பாடல்கள் வராது
@DB-tl3uk
@DB-tl3uk 2 жыл бұрын
Yes sister. U r right
@muthukrishnanu6814
@muthukrishnanu6814 2 жыл бұрын
இலங்கை வானொலியில் ‌ சில‌வருடங்கள்‌ முதலிடம் ‌பிடித்த பாடல்‌ 80களில்
@mincy0071
@mincy0071 3 жыл бұрын
நல்ல பாடல். வைரமுத்து தமிழ் திரையுலகிற்கு தந்த முதல் பாடல். இளையராஜா மற்றும் பாலசுப்பிரமணியம் நமக்கு கொடுத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று.
@pitchaimanichinnaiyan7698
@pitchaimanichinnaiyan7698 3 жыл бұрын
கவிப்பேரரசு அவர்களின் முத்தான முதல் பாடலிது. வாழ்த்துக்கள். கவிஞர் இனியன் மயிலாடுதுறை
@vasudevfilm8850
@vasudevfilm8850 Жыл бұрын
படைத்தவனே வந்தாலும் இனி இது போல் பாடல் வராது. வாழ்க ...வைரமுத்து
@user-vr4sl5kn4k
@user-vr4sl5kn4k 3 жыл бұрын
இளையராஜவின் இசையும் வைரமுத்து வரிகளும் எஸ்பிபி குரல் என மூன்று முக்கூடல் சங்கமிக்கும் இடமே தனி சுகம்
@AM.S969
@AM.S969 4 жыл бұрын
அய்யா இளையராஜா அவர்களே, என் தாயை மறந்த நாளும் இல்லை, தங்கள் தாலாட்டை கேட்காத நாளும் இல்லை. வாழ்க நலமுடன்.
@RaviRavi-of5bw
@RaviRavi-of5bw 3 жыл бұрын
Arumai
@thilakchristopher8246
@thilakchristopher8246 3 жыл бұрын
கவி பேரரசு வைரமுத்துவின் முதல் பாடல் வைரமாய் ஜொலிக்கிறது.....
@rexichristy326
@rexichristy326 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்கு பழைய நினைவுகள் தோன்றுகிறது இது இந்தப் பாடல் வரிகள் மிகவும் பிடிக்கிறது.
@abareeshmadhav2575
@abareeshmadhav2575 Жыл бұрын
👌❤
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
ராஜா சாரின் இசை,spb அவர்களின் குரல் , வைரமுத்து அவர்களின் வைர வரிகள் எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு மாய உலகத்தில் இருப்பது போல உள்ளது.
@ajith1190
@ajith1190 4 жыл бұрын
எத்தனை பேருக்கு தெரியும் இதுதான் வைரமுத்துவின் முதல் பாடலென்று 😍
@raj-he6wv
@raj-he6wv 4 жыл бұрын
I know
@om-od1ii
@om-od1ii 4 жыл бұрын
🤔.ஓ.
@rajiiyer1390
@rajiiyer1390 4 жыл бұрын
உன்மையாக வா
@seenuvasanvelu656
@seenuvasanvelu656 4 жыл бұрын
Ellarukum theriyum pa ni vera comedy pannitu
@kaminir2164
@kaminir2164 3 жыл бұрын
Is it true, really superb. Thanku for your kind information.
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 2 жыл бұрын
SPB அவர்கள் பாடிய பாடலில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான் என்று அவரே ஒரு பேட்டியில் சொல்ல கேட்ட பாடல்.
@vinothsenthil7779
@vinothsenthil7779 2 жыл бұрын
அந்தி சாயும் நேரம் வந்தாலே இந்த பாடலின் வரிகளை என்னை அறியாமல் என் உதடுகள் உச்சரித்து விடும்
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 2 жыл бұрын
நானும்
@anupraveesh977
@anupraveesh977 3 жыл бұрын
1.7.2021அன்று நான் குவைத்தில் இருந்து கேட்கிறேன் அனுராதா வெங்கட்,,......கும்பகோணம்
@dharmashilan5535
@dharmashilan5535 3 жыл бұрын
I from Malaysia.Listening tis song 2/7/2021...
@mohamednazeer3556
@mohamednazeer3556 3 жыл бұрын
I am from Saudi MADINA 10.7.2021
@kannandg2759
@kannandg2759 2 жыл бұрын
@@mohamednazeer3556 23.07.2021 Rock City TAMIL NADU..
@vijayprasad4236
@vijayprasad4236 2 жыл бұрын
Form Kuwait
@parthibarajimuthuraj2619
@parthibarajimuthuraj2619 3 жыл бұрын
இதுபோன்ற பாடல்கள் இனி கனவில்தான் வரும், இயற்கையை தாலாட்டும் இசை,
@michaelrobert9694
@michaelrobert9694 Жыл бұрын
2022 இல் இந்த பாடலை ரசிக்கிறேன் 💞
@roycestarartandcraft453
@roycestarartandcraft453 Жыл бұрын
இந்த பாடலை எழுதி. இசை அமைத்த அவருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் ஒலித்த தமிழ்நாடா இப்பொழுது சித்ரவதை பாடல்களை கேட்கிறது ஐயோ ஒரே வார்த்தையை 300 தடவை வருகிறது.தாளம் ஒரே அடியே திரும்ப திரும்ப.....பைத்தியம் பிடிக்கிறமாதிரி இருக்கிறது.
@VijayaLakshmi-ee5ej
@VijayaLakshmi-ee5ej Жыл бұрын
Super
@mohan1771
@mohan1771 Жыл бұрын
😁😁
@selvamr3134
@selvamr3134 4 жыл бұрын
வாரம் ஒருமுறைஒருமுறையாவது இந்த பாடலை கேட்க்கானும் ,இளையராஜாவின் இசை மிகவும் இனிமையாக உள்ளது...
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 2 жыл бұрын
இன்று சாயுங்காலம் இந்த பாடல் மனசுல ஓடிக்கிட்டே இருந்தது.... கேட்ட பிறகு தான் நிம்மதியா இருந்தது
@hajiannan
@hajiannan 2 жыл бұрын
Me also..
@mrmiraclesathish
@mrmiraclesathish 11 ай бұрын
எங்களைப்போல் யாரேனும் பாடல் வரிகளையும் இசையையும் அமைத்து காட்டுங்கள் என தமிழ் சினிமாவிற்கு சவால் விடும் அளவிற்கு இந்த பாட்டு அமைந்துள்ளது😊❤ இதில் சோகம் என்னவென்றால் இதுபோல் ஒரு பாடல் வரவே வராது😢 வருடம் 2023❤😊
@Ms99911
@Ms99911 3 жыл бұрын
இந்த படம் பார்த்த தேதி கூட என்னால் சரியாக சொல்ல முடியும் 19 ஜனவரி 1981இரவு 7.30மணிவாக்கில், மறுநாள் காலை எனது சகோதரி திருமணம். 1980 அக்டோபர் அல்லது நவம்பரில் இந்த படம் வெளியாகி இருக்க வேண்டும். அருமையான பாடல்
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 3 жыл бұрын
உங்கள் நினைவுத்திறனை நான்பாராட்டுகிறேன் 🤔🤔🌹👍
@anupraveesh977
@anupraveesh977 3 жыл бұрын
சூப்பர்
@righttime6186
@righttime6186 3 жыл бұрын
உங்கள் நினைவுகள் அழகானவை
@mohammedikbal4626
@mohammedikbal4626 3 жыл бұрын
Ennaiyum kootti sendru vitteer
@DB-tl3uk
@DB-tl3uk 3 жыл бұрын
Correct brother
@trendyguy04
@trendyguy04 4 жыл бұрын
I am born in 1984 and whenever i feel like going back in time..and see how life was in 1965 and 1970's.. this song has the power to take me back in time without a time machine..the clean. Beaches...chirping of the birds..kids playing in streets happily. Awesome...thank you for this movie...
@hoomayyayaalm8212
@hoomayyayaalm8212 4 жыл бұрын
Palmy remenisce
@ganeshkumars4198
@ganeshkumars4198 4 жыл бұрын
அவர் இறந்த சோகமான செய்தியைக் கேட்டவுடன் உங்களில் எத்தனை பேர் இந்தப் பாடலைப் பார்த்தீர்கள். How many of you watched this song immediately after hear the sad news of his death.
@jagadishchander6321
@jagadishchander6321 4 жыл бұрын
I never knew that this song is picturised on him
@karthicksankar7917
@karthicksankar7917 3 жыл бұрын
Me
@kpp1950
@kpp1950 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் இனிமேலும் வருமா‌ என்று தெரியவில்லை. இன்று வரை தொடர்ந்து இன்றும் இரசிக்கிறோம்
@user-jc9ve7hs8v
@user-jc9ve7hs8v 2 жыл бұрын
தேனின் இனிமை காலங்கள் கடந்தாற்ப் போல் ஞானியின் இசையும் அவ்வண்ணமே ..
@ravid6329
@ravid6329 4 жыл бұрын
எங்கள் இள வட்ட ராஜசேகர் போலவே வாழ்ந்த காலங்கள அது.இப்பாடல் எழுதி 40 வருடங்கள் நேற்றுடன் எங்கள் வைரமுத்து வாழ்க.அவர்பாடல்கெல்லாம்உயிர்புன் வாழ்க பல்லாண்டு அவர் வாழ்க எட்டு திக்கும்
@hariharanhari3407
@hariharanhari3407 3 жыл бұрын
என்னவொரு Lyrics & குரல்டா " கடவுளே இந்த இருவரையும் தமிழ்நாட்டுக்கு தந்ததற்கு நன்றி!!! ஹுரோ best!!!
@arunaramu2291
@arunaramu2291 11 ай бұрын
வானமகள் நாணுகிறாள் வேறு உடை போடுகிறாள் என்ன ஒரு அருமையான வரிகள் ❤️
@prasaannarv8340
@prasaannarv8340 Жыл бұрын
Growing up in Chennai in the 90s was a unique experience that many kids today may never fully appreciate. Back then, we had the luxury of being carefree without the distractions of cell phones and social media. Our neighborhoods were vast and open, providing endless opportunities for exploration and adventure. We would spend our afternoons playing games with friends, riding bikes, and simply enjoying the natural beauty around us. We didn't have any adult worries or responsibilities to burden us, as our parents took care of everything. Looking back, it was a much simpler time, and we were able to enjoy life's simple pleasures without the pressures of modern-day living. With the advent of globalization and rapid advancements in technology, future generations may miss out on the joys of a childhood free from the distractions of the digital age.
@m.sheikmydeen2998
@m.sheikmydeen2998 4 жыл бұрын
வான மகள் நானுகிறாள், வேறு உடை பூணுகிறாள்!!! எவ்வளவு ரசித்து எழுதிருக்கார் வைரமுத்து சார்,
@msankarmsankar3207
@msankarmsankar3207 4 жыл бұрын
வானம் எனக்கொரு போதி மரம் நாலும் எனக்கொரு சேதிதரும் என்ன ஒரு அருமையான கற்பனை வைரமுத்து என்றால் வைரமுத்து தான் அதுவும் முதல் பாடலிலேயே
@3jaysa
@3jaysa 4 жыл бұрын
நாளும் எனக்கது சேதி தரும்
@raajeshkanna8300
@raajeshkanna8300 2 жыл бұрын
ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு இந்த பாடலை போட்டுக் காட்டினால் ஒரு வேளை போராட்டமே நின்று விடும் என்று நினைக்கிறேன்....
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 2 жыл бұрын
ஆம்
@NagaRaj-li6sb
@NagaRaj-li6sb 2 жыл бұрын
கண்டிப்பாக
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 жыл бұрын
மூணு வேள மாட்டுக் கறிச்சோறு மென்மையால்லாம் சிந்திக்க உடாது...!!
@raajeshkanna8300
@raajeshkanna8300 2 жыл бұрын
கண்ணில் கரையாத கண்ணீர்த்துளிகள் இப்போதும் என் கண்களில்.... 🙏💕
@mrblacksheep9745
@mrblacksheep9745 11 ай бұрын
💯
@senthilmurugan3687
@senthilmurugan3687 3 жыл бұрын
இம் மண்ணின் தர்ம பத்தினி நாயகனாக மட்டும் வைரமுத்து இருந்த போது..அவளது நினைவு பிரசவித்த வரிகள்
@rangarajanrr9586
@rangarajanrr9586 2 жыл бұрын
பாட்டின் வார்த்தைகளை வைத்து ஆரம்பமாகும் அந்த இசையை அந்த ஹம்மிங் கை எப்படித்தான் வடிவமைக்கிறாரோ இளையராஜா ஞானி அந்த சூழலில் அந்த சாயலில் வாழ்ந்து பார்ப்பார்கள் மட்டுமே இப்படி ஒரு அற்புதமான பாடலை படைக்க முடியும். அந்த வகையில் இசைஞானி இசைஞானி தான்
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
கவிப்பேரரசு வின் முதல் தமிழ் பாடல்...இன்று வரை அவர் எழுதிய அனைத்து பாடல்களை பார்க்கும் போது... "கவி திராசு " என்று பெயரே சூட்டிக்கொள்ளலாம்..
@anandtvserviceanandtvservi8993
@anandtvserviceanandtvservi8993 3 жыл бұрын
இன்னொரு இனளயராஜா.வரனும்..இந்த பாடல் ஜெயிக்க..
@dineshr762
@dineshr762 3 жыл бұрын
Athu mudiyathu
@akilasridhar5078
@akilasridhar5078 4 жыл бұрын
1970 பிறந்தவர்கள் அருமையான கேட்டு வளர்ந்தோம் அந்த நிலை இப்ப இல்லை சில பாடல்கள் நன்றாக இருக்கின்றது
@chandrasekaranv7070
@chandrasekaranv7070 3 жыл бұрын
இப் பாடல் நம்மை இளமை காலத்திற்கே அழைத்து செல்கிறது. அந்த காலத்தில் சென்னை அழகாக உள்ளது. பழைய நினைவுகள் நம் ‌மனதில். இளையராஜா அவர்களுக்கு நன்றி.
@vijithsivaji9177
@vijithsivaji9177 2 жыл бұрын
ഇതു പോലെയുള്ള പാട്ടു ഇനി ഉണ്ടാകില്ല... അത്ര മനോഹരം ആണ് ഇ പാട്ടു.. Spb sir raja sir..... 🌹🌹🌹🙏🙏🙏
@stanleygrimes4149
@stanleygrimes4149 2 жыл бұрын
⁷7
@manickamshanmugam3548
@manickamshanmugam3548 2 жыл бұрын
Thambi athu than tamil da
@jawayezdimadman1120
@jawayezdimadman1120 4 жыл бұрын
நான் பிறந்தது 1999 தான் ஆனால் அனுதினமும் இது போன்ற தரமான படங்கள் பாடல்களை கேட்டு மனம் உடைந்து வருந்துகிறேன் அந்த வாழ்க்கை எனக்கு கிடைக்காத என்று 😑😑😑😥😥😥😥😥😥😥😥😩😩😩😞
@sarthasingh7892
@sarthasingh7892 4 жыл бұрын
Same feelings pa
@Ajeez-pm4tb
@Ajeez-pm4tb 4 жыл бұрын
Thambi appodhu oru padam paartthal Oru madham nam manadhil oedum,avvalavu aanandham
@jawayezdimadman1120
@jawayezdimadman1120 4 жыл бұрын
@@Ajeez-pm4tb great sir, if u have any memories in your life it may be good or bad please share sir bcoz I'm hating this 2k generation sir I love only 70 and 80s and also till early 90s when in 1991 rajeev gandhi has announced world trade all that culture and every thing as gone so please share some life issues also too
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 60 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,3 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 18 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН
Thalattuthe Vaanam Kadal Meengal Kamal
4:44
Tamil cinema
Рет қаралды 3,1 МЛН
Она научила его рисовать😍
0:57
Следы времени
Рет қаралды 2,8 МЛН