ஆனித்திருமஞ்சனம் 2024 - ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகளும் - நடராஜர் வழிபாடும் | Aani Thirumanjanam

  Рет қаралды 78,893

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

26 күн бұрын

#aaniththirumanjanam #ஆனித்திருமஞ்சனம் #நடராஜர் #natarajar
நடராஜ தத்துவம் |ஆனித் திருமஞ்சனம் வழிபட வேண்டிய தேதி, நேரம் மற்றும் வழிபடும் முறை|Aani Thirumanjanam
• நடராஜ தத்துவம் |ஆனித் ...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 252
@user-gi5nh8ew8m
@user-gi5nh8ew8m 23 күн бұрын
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santoshjeeva5210
@santoshjeeva5210 23 күн бұрын
Nanum ..
@TamilSelvi-dr1sk
@TamilSelvi-dr1sk 23 күн бұрын
Nanum rompa eathir parthu kondu irukkirean
@abcde2011
@abcde2011 23 күн бұрын
🙋
@srijas4890
@srijas4890 23 күн бұрын
Om.nama.chivaya
@kalavathib2823
@kalavathib2823 22 күн бұрын
அம்மா ஆடி மாத பதிவு எப்போது தருவீர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளது
@SarojadeviM-fe2of
@SarojadeviM-fe2of 23 күн бұрын
அம்மா நான் தான் முதலில் இந்த பதிவை பார்த்தேன் மிகவும் சந்தோஷமாக இருக்கும் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏
@aravindanm2548
@aravindanm2548 23 күн бұрын
சிவபெருமானே போற்றி போற்றி நடராஜப் பெருமானை போற்றி போற்றி எல்லோருக்கும் அவரவர்களுக்கு வேண்டியவரங்களை தந்தருள வேண்டுகிறேன் சிவபெருமானேநன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@lakshmanans1681
@lakshmanans1681 23 күн бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 23 күн бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🎉🎉❤❤❤❤❤ ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் 🎉🎉
@lakshmisudhakar6358
@lakshmisudhakar6358 23 күн бұрын
அம்மாவுக்கு வணக்கம் 🙏😊 ஆடிப்பூர பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் அம்மா❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-nr1fn3fo3l
@user-nr1fn3fo3l 23 күн бұрын
அம்மா தெய்வீக முகம் மற்றும் அழகான குரல் உங்களுக்கு
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 23 күн бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! சிதம்பரநடராஜபெருமானின் பெருமையையும், பூஜைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவு மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@ranikavi4907
@ranikavi4907 23 күн бұрын
நன்றி அம்மா.ஆடிமாத சிறப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@sathyamurthy5604
@sathyamurthy5604 23 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@jb19679
@jb19679 23 күн бұрын
🏵️🏵️ ஓம் நமசிவாய நமக 🛕🛕 ஓம் சிவாய நமக 🛕🛕🔥🔥🥀🥀🌳🌳🙏🙏
@6a17mugulss2
@6a17mugulss2 23 күн бұрын
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@revathivelmurugan1147
@revathivelmurugan1147 20 күн бұрын
அம்மா காடையீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் தங்களின் வர்ணனை அருமை.அடியேன் தங்களுடன் பேச வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் கூட்டம் அதிகம் தங்களின் குரலை மட்டுமே கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆடி மாத சிறப்பு பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் அம்மா.முருகா சரணம்.
@kavirajan085
@kavirajan085 23 күн бұрын
தென்னாட்டுவுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ❤❤❤
@TP-fr7sv
@TP-fr7sv 23 күн бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
@meritdeepa2982
@meritdeepa2982 21 күн бұрын
Amma 60 th marriage details pathi oru video poduga Amma detail a 60 thla pana mudiyalana vera yapa panalam athu pathi details kuduga Amma enga Amma appaku panulamnu asa eruku engaluku marriage mudiya late aiduchu athukula appa 60 cross panetaru vera yapa panalam details soluga Amma romba useful a erukum
@hariprasathravi5532
@hariprasathravi5532 21 күн бұрын
Thank you soo much for everything you doing amma you are gods gift to all of us amma god will gave you all the happiness in your life amma❤
@user-vt6yq8ek3h
@user-vt6yq8ek3h 23 күн бұрын
ஆருத்ரா தரிசனம் எப்போ என்று முன்னாடியே வீடியோ போடுங்கள் அம்மா
@munirajn8806
@munirajn8806 23 күн бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🎉🎉
@massmani4949
@massmani4949 22 күн бұрын
ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி
@valenzawminoo1847
@valenzawminoo1847 23 күн бұрын
Amma Unga pativu engaluku mega santhosham ❤
@marimuthu175
@marimuthu175 20 күн бұрын
Vanakkam amma
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 23 күн бұрын
ஆடி திருவிழா 🎉🎉🎉🎉❤❤❤❤
@user-qp5zv5ik6b
@user-qp5zv5ik6b 23 күн бұрын
மிக்க நன்றி அம்மா, எனக்கும் என் அப்பன் எல்லாம் வல்ல என் ஐயான் என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர அருள் புரிய வேண்டும் தாயே என் குரு நாதா🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@user-qp5zv5ik6b
@user-qp5zv5ik6b 23 күн бұрын
♥️
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 23 күн бұрын
🔱 ஓம் நமசிவாய☘️🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி அன்னையே திருவடி சரணம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா 🌷🙏🙏 ரொம்ப அழகான பதிவு ஆனி திருமஞ்சனம் அய்யனை பற்றி விளக்கமாக சொன்னிங்க மிக்க நன்றி குருமாதா 🙏🙏
@ramumani3129
@ramumani3129 22 күн бұрын
Amma ungal varukaikku kathu கண்டுள்ளேன்🎉❤
@user-ts7fl5db4c
@user-ts7fl5db4c 23 күн бұрын
வணக்கம் அம்மா வாழ்த்துக்கள்
@Picklepepole
@Picklepepole 22 күн бұрын
அம்மா வேல்மாறல் எப்படி நீங்க குரல் பதிவாக கொடுத்தீர்களோ.அதே போல கந்தர் அலங்காரமும் கந்தர் அனுபூதியும் குரல் பதிவாக வணங்கினீர்கள் என்றால் மிகவும் உபயோகமாக இருக்கும்...
@user-gx8xv5gx1d
@user-gx8xv5gx1d 23 күн бұрын
தாங்கள் இச்செய்தியை கூறியமமக்காக நன்றி uraikkindren அம்மா
@prabhunithya7120
@prabhunithya7120 23 күн бұрын
என் குருவற்கு பனிவான வணக்கம் 🙏
@sarathaganesh8113
@sarathaganesh8113 23 күн бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 23 күн бұрын
அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏
@Sankar-Dhanya
@Sankar-Dhanya 23 күн бұрын
அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏
@muthupriya3143
@muthupriya3143 21 күн бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nishavijay8866
@nishavijay8866 23 күн бұрын
ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏
@RekkaKumar-qh2op
@RekkaKumar-qh2op 23 күн бұрын
Thank you amma Shri Rama jayam 🌺🙏🙏
@MahaChinnaDD
@MahaChinnaDD 23 күн бұрын
🔱ஓம் நமசிவாய சிவாய நம 🌺🙇‍♀️🙏 காலை வணக்கம் சகோதரி🙏😍
@jyothisingh3823
@jyothisingh3823 23 күн бұрын
🙏 nandri vanakkam Amma nallapadu 🙏
@delhisanthikitchen
@delhisanthikitchen 23 күн бұрын
மிகவும் நன்றிகள் அம்மா 🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 21 күн бұрын
🙏📿🌸சிவாய நம 🔥📿🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramumani3129
@ramumani3129 22 күн бұрын
அம்மா உங்களை பார்த்தது எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு அதைவிட என்னிடம் நின்று பேசியது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது அதுவும் நான் இருக்கும் காளி பெட்டிக்கு நீங்கள் வந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது எனது காளிப்பட்டி கந்தனை உங்களுக்கும் பிடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம்
@vijayapadmanaban4676
@vijayapadmanaban4676 23 күн бұрын
Vanakkam amma super guiding amma🙏
@kaleeswari.g2531
@kaleeswari.g2531 22 күн бұрын
நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏
@poornimabaskar-ey5zt
@poornimabaskar-ey5zt 23 күн бұрын
நான் சிதம்பரம் அம்மா நடராஜர் கோயில் ஆணி தரிசனம் அனைவரும் பார்த்து மகிழ்வோம்
@janavijan2168
@janavijan2168 23 күн бұрын
நன்றி அம்மா,🙏🙏
@nishavijay8866
@nishavijay8866 23 күн бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@velsurya6548
@velsurya6548 23 күн бұрын
Romba nandi amma🙏 💐💐💐
@Rathina.A
@Rathina.A 21 күн бұрын
Romba nantri amma
@malakannan4935
@malakannan4935 23 күн бұрын
நன்றிகள் அம்மா.
@roobala92
@roobala92 23 күн бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏
@rajalalli995
@rajalalli995 23 күн бұрын
நன்றி அம்மா ❤❤❤❤
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 23 күн бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
@ananthsivakami5369
@ananthsivakami5369 23 күн бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@SenthilAnbu-mf8zh
@SenthilAnbu-mf8zh 22 күн бұрын
மிக்க நன்றி அம்மா
@bujikutty2243
@bujikutty2243 23 күн бұрын
நன்றிங்க அம்மா🙏
@Funny_Shorts_1111
@Funny_Shorts_1111 23 күн бұрын
Super Amma tnk u👌🙏🙏
@kishoremano2196
@kishoremano2196 23 күн бұрын
மிக்க நன்றி அம்மா காலை வணக்கம் அம்மா
@jayapriya6838
@jayapriya6838 23 күн бұрын
நன்றி
@rkarmegam4020
@rkarmegam4020 23 күн бұрын
Super amma
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 23 күн бұрын
Nanri Amma 🙏❤
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 22 күн бұрын
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@mohanapriya4645
@mohanapriya4645 21 күн бұрын
Thank u amma❤🙏🙏love always
@SanthoshSanthosh-i2g
@SanthoshSanthosh-i2g 23 күн бұрын
அம்மா துலாம் ராசிக்கு எத்தணை முகம் ருத்ராச்சை அணியலாம் எண்ரு கூருங்கள் அம்மா
@SARASWATHIK-hz2ty
@SARASWATHIK-hz2ty 23 күн бұрын
Guru vanakkam Amma🙏🏻
@munimuniyandir7164
@munimuniyandir7164 23 күн бұрын
நடராஜன் நடராஜன் நடராஜன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம்
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 23 күн бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 22 күн бұрын
Thanks a lot Amma 🙏🙏🙏🙏
@poojapoorni1543
@poojapoorni1543 23 күн бұрын
Amma nanri nanri amma ❤
@jojanice6211
@jojanice6211 22 күн бұрын
Thanks amma. … luv always fr all updates … Hope to see you fr aadi too
@karpagaselvi3963
@karpagaselvi3963 23 күн бұрын
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@pakkiyalaxmi1383
@pakkiyalaxmi1383 23 күн бұрын
ஒம் நமசிவாய
@abiramiabi8114
@abiramiabi8114 23 күн бұрын
Good morning Amma🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺
@NPSi
@NPSi 23 күн бұрын
🙏🙏 Thank you so much Maa ❤❤
@bhuvana1888
@bhuvana1888 23 күн бұрын
Nanre Amma😊😊😊
@SabariNathan-d6z
@SabariNathan-d6z 23 күн бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@kaviyadharshinikaviyadhars9802
@kaviyadharshinikaviyadhars9802 23 күн бұрын
Nandri Amma
@nsubash5356
@nsubash5356 23 күн бұрын
Nantri amma
@user-mx8qe8wk7c
@user-mx8qe8wk7c 23 күн бұрын
🙏🙏🙏நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@vinothar9980
@vinothar9980 23 күн бұрын
mikka nandri amma
@user-cg7gn4jm6h
@user-cg7gn4jm6h 23 күн бұрын
🙏🏼amma 💜
@pothumani1071
@pothumani1071 23 күн бұрын
ஓம் நமோ லஷ்மி நாராயணா
@sangeetha5060
@sangeetha5060 23 күн бұрын
ஷஷ்டி வியாழன் கிழமையா வெள்ளி கிமழமையா அம்மா
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j 23 күн бұрын
Om Namah Shivaya❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 23 күн бұрын
🙏📿🌸சிவாய நம 🔥📿🌹❤❤❤❤❤❤
@jawaharrose123
@jawaharrose123 23 күн бұрын
Me first very happy 😊
@UmaSankar-xp4ks
@UmaSankar-xp4ks 21 күн бұрын
என் குருவிற்கு வணக்கம் ம்மா
@sivaranjani.p8055
@sivaranjani.p8055 23 күн бұрын
Kaalai vanakkam amma
@BaranikaBaranika-hd5te
@BaranikaBaranika-hd5te 23 күн бұрын
காலை வணக்கம் அம்மா......🙏🙇🙇
@yakshitmahadev6129
@yakshitmahadev6129 23 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@vithhyav9639
@vithhyav9639 23 күн бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் ஓம் ஓம்
@shobanashobana3431
@shobanashobana3431 23 күн бұрын
ஓம் நமசிவாய 🙏😊
@sathyarajesh8650
@sathyarajesh8650 22 күн бұрын
Thanks Mam
@divyadivya908
@divyadivya908 23 күн бұрын
சிவாய நம🙏🙏🙏🙏
@TlkNomadic-bb3xm
@TlkNomadic-bb3xm 23 күн бұрын
Thank you
@VijayalakshmiVijayalaksh-nm4nv
@VijayalakshmiVijayalaksh-nm4nv 23 күн бұрын
Thank you amma 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@rklbrother.v535
@rklbrother.v535 23 күн бұрын
Civaya Nama ma.🙏
@BalajiBalaji-zh4pp
@BalajiBalaji-zh4pp 22 күн бұрын
🙏Thank you mam🙏
@lakshmimanivannan133
@lakshmimanivannan133 23 күн бұрын
Om Namashivaya
@ramumani3129
@ramumani3129 22 күн бұрын
Amma I'm waiting for u❤
@SabariNathan-d6z
@SabariNathan-d6z 23 күн бұрын
Om namah Shivay🙏🙏🙏
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25