First View..First Comment...So Happy See That ... Brother..🥰
@P.Anbalagan7042 жыл бұрын
Entha method super
@vijayalakshmisrinivasan45172 жыл бұрын
Add rambhadra poetry
@mariaaugustinetelesphore52422 жыл бұрын
Happy Christmas bro 🌲🌲super bro 💟🙏🙏
@Arrow007152 жыл бұрын
Omg u r the best bro
@prakashvchemistry3642 жыл бұрын
32 நிமிடங்கள் எங்களை மறந்து உங்களுடன் பயணம் செய்தது போல் உள்ளது மிகவும் அருமை. வாழ்த்துக்கள் மாதவன். நன்றி
@TamilSelvan2 жыл бұрын
Awesome - HAPPY that you share the experience.
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much bro ❤️ Glad to hear from you
@TamilSelvan2 жыл бұрын
@@Way2gotamil safe journey bro... Keep sharing your experience. Happy to ba part of ur journey.
@kadamba-k6e2 жыл бұрын
i personally believe that madhavan has earned a lot of friends through this channel than money. The love ur followers have for you is impeccable.
@Way2gotamil2 жыл бұрын
True bro thank you ❤️
@francisgreatson99962 жыл бұрын
Yes dude madhavan bro is ah gud human ❣️
@asmselvam34282 жыл бұрын
Madhavan brother is not like other vlogger he is genuine vlogger
@MoneyPanchayat2 жыл бұрын
True broh
@balaji99172 жыл бұрын
His simplicity and respect to the society attribute good followers
@badruduja32022 жыл бұрын
இறைவன் பாதி மனிதன் பாதி சேர்ந்து செதுக்கிய சுவிட்சர்லாந்து மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் உங்களுக்கும் நண்பர் பாலு அவர்களுக்கும்
@shahulhameed-gc5tr2 жыл бұрын
பூலோக சொர்க்கம் அனுபவித்து சொன்னது உண்மை ,உண்மை, அழகோ அழகு...!!!
@Shravan_x2 жыл бұрын
Christmas + Way2go Switzerland series = Pure Bliss 😍
@kingnasarkhan10892 жыл бұрын
ஐரோப்பாவின் மிக உயர்ந்த ஆல்ப்ஸ் மலை, உடலை வருடிச் செல்லும் குளிர்ந்த காற்று, காணும் இடமெல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள்,இவை அனைத்தையும் தருவது மாதவனின் படப்பிடிப்பு. வாழ்த்துக்கள்.
@sivakumarr25932 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் மாதவனுக்கு வாழ்த்துக்கள். எங்களையும் காசில்லாமல் உங்களுடன் அழைத்துச் சென்றதற்கு.தம்பி நானெல்லாம் சினிமாவுல தான் இதெல்லாம் பார்த்திருக்கிறேன் நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.
@karansrilankaampar78042 жыл бұрын
நன்றிகள்
@sivasankari8446 ай бұрын
What month this
@aarokiaraj46522 жыл бұрын
உங்கள் காணொளியால் நிறைய நாடுகளை நாங்களும் சுற்றி பார்த்து விட்டோம்
@kannant25562 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கும் போது மனநிறைவு. வாழ்த்துக்கள் ப்ரோ🙏🙏🙏🙏
@sundaramoorthyseenithamby16712 жыл бұрын
சுவிட்சர்லாந்தில் மிகவும் முக்கியமான இடம் ! பார்க்க வேண்டிய இடங்கள் மட்டுமல்லாமல் எங்களைப் போன்றவர்களை அன்புடன் அரவணைத்து நாம் அந்நாட்டு மக்களுடன் வாழவைத்துக்கொண்டிருக்கும் வளமான சுவிட்சர்லாந்து வாழ்த்துக்கள் நன்றி brother.
@lokeshwaranmsl55432 жыл бұрын
Ultimate start AK Ajith sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🔥🔥🔥🎉🔥🔥🔥🎉🎉🎉🎉🔥🔥
@balaji99172 жыл бұрын
Switzerland as said very beautiful. Thanks for your efforts in showing top of the hills and the snow. Train appear to be very clean.
@Way2gotamil2 жыл бұрын
Glad you liked sir. Thanks
@velmuruganshanmugam85092 жыл бұрын
மிக்க நன்றி மாதவன்.....போன video ல நான் ஒரு... suggestion கொடுத்தேன்... இன்றைய video யோவில் நீங்கள் Mark செய்துள்ளீர்கள் எனது ஆலோசனையையும் ஏற்றுக்கொண்டு அதனை பக்குவமாக கையாண்ட விதம் மிக அருமை.... நான் சேலம் town தான் இன்னும் ஒரு சில மாதங்களில் UK போக இருக்கேன் southern Europe போக திட்டம் உள்ளது...சேலம் ஏற்காடு வாங்களேன் என் வீட்டிற்கும் நீங்க வர வேண்டும்....நன்றி.👍
@Way2gotamil2 жыл бұрын
Kandippa sir. Thank yo
@sundarinaidu27542 жыл бұрын
மனுஷனும் செதுக்கி வெச்சிருக்கான் கட,வுளும் செதுக்கி வெச்சிருக்காரு ரெண்டுபேரும் போட்டி போட்டுக்கிட்டு இந்த ஊரை என்னையா பண்ணி வெச்சிருக்கீங்க மிக அருமையான வரிகள் குளிர் பிரதேசம். உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள் தம்பி. உங்கள் மலேசிய ரசிகை
@sureshr48132 жыл бұрын
அருமையான இடம் மற்றும் உங்களின் எளிமையான பேச்சு சிறப்பாக இருக்கிறது. நீங்கள் சினிமா-வில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. Covid-19 அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது. மிகவும் பாதுகாப்பான பயணம் செய்யுங்கள். Way2go ரசிகன் ஓமலூர் சுரேஷ் நன்றி அண்ணா
@Way2gotamil2 жыл бұрын
Thank you brother
@painkiller79882 жыл бұрын
16:16 வடக்கு பட்டி 🤣🤣🤣
@premanathanv85682 жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு பயணம் பாண்டிச்சேரி அமைச்சர்கள் மற்றும் பாலு அனைவருக்கும் வணக்கம் 🙏. உயரமான இடத்தில் கலக்கி விட்டீர்கள்.மிகவும் அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள் மற்றும் இரயில் பயணம் .🌹🌹👏👏👍👍💐💐🤝🤝❤️🙏
@Way2gotamil2 жыл бұрын
Thank you sir❤️
@sakthikitchen8792 жыл бұрын
ஆல்ப்ஸ் மலையின் சாரத்தில் அந்த அழகிய நைல் நதி ஓரத்தில் மாலை பொழுதின் நேரத்தில் மயங்கி திரிவோம் பறவைகள் போல். நடிகர் திலகத்தின் சிவந்த மண் பட பாடல் தான் எனக்கு ஞாபகம் வந்தது. மிக அருமையான வீடியோ தம்பி
@prabaharanarulampalam Жыл бұрын
ஓம் அண்ணா நாணும் சுவஸ்சில்தீன் இ௫க்கிறேன் அல்ஸ்்மலை தொடர் ரசணை.
@janu50772 жыл бұрын
உங்கள் swiss பயணம் சிறப்பாக இருக்கு 🙏 from jaffna,, living Swiss 🇨🇭
@paviththiran36910 ай бұрын
அந்த மலை அந்த மனிதனின் மனம் இரண்டும் பேரழகு❤ நன்றி
@dhanasekarvaradhan1662 жыл бұрын
what a video...felt like iam at the top of europe....bro no words to express ur efforts....gem of u tube community
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much
@vyogana Жыл бұрын
Your father should proud of you brother, I love to see my son travel one day like this in the future.
@pandiya_rajan2 жыл бұрын
Keep up the good work bro!
@Way2gotamil2 жыл бұрын
Thank you much brother ❤️
@SivaKumar-jo8km2 жыл бұрын
திரு. மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்ணாடி வழியாக இயற்கையை ரசிக்கும் போது எனக்கு என்னவோ IMAX ல் பார்ப்பது போன்ற உணர்வு. மீண்டும் வாழ்த்துக்கள்...
@sivagnanam35022 жыл бұрын
உங்களுடன் பயணம் செய்தது போல் உள்ளது . வாழ்த்துக்கள் . நன்றி
Bro என்ன சொல்றதுன்னு தெரியல சுவிஸ் அவ்ளோ அழகு பார்க்க பார்க்க இன்னும் அழகு மனசு சுவிஸ் ல தான் இருக்கு bro கண் முன்னாடி நிறுத்திட்டிங்க அத்தனை அழகையும் really heartful thanks நன்றி நன்றி
@isaiyodu_naan_48552 жыл бұрын
#ak billa rasigargal saarbaga video vetri pera vaazhthukal 😇
@l.t.rajanlakshmanan62752 жыл бұрын
என்ன மனுஷன்யா ... அப்படியே நேர்ல பார்க்குற மாதிரி நீ செதுக்கிட்டயா😍
@Way2gotamil2 жыл бұрын
Thank you ❤️
@thirukthirukumaran33552 жыл бұрын
இலங்கை சென்றது முதல் அறிமுகமாகி உங்கள் நிறைய வீடியோக்கள் பார்த்து வருகின்றேன். சிவந்த மண் திரைப்படத்தில் வந்த சிவாஜி மாதிரி சுவிஸ்ட்சிலாந்தினை காட்டும் போது இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். 👏
@myreaction24892 жыл бұрын
Super video bro super vioce unique voice bro Vera level happy Sunday bro
@DineshKumar-zj5ei2 жыл бұрын
Hi Madhavan.. To be frank now i understand showing of love to some one with out any intention is so powerful than money.. Especially from our eezham family... Huge respect to you the way of loving towards them.. Personally i like you have added LKR in all money conversion...
@gandhimuthu7188 Жыл бұрын
❤ சூப்பர்.... இயற்கை அழகுடன் மலைஉச்சி பயணம்... அற்புதம் நேரடியாக பார்த்தது போன்ற அனுபவம்.... மிக்க நன்றி நண்பரே
@MAANGANI_NAGARAM_YOUTUBE2 жыл бұрын
Thanks madahavan felt like heaven !
@mohamedshaickdawood31912 жыл бұрын
Wow. Switzerland is the heaven of beautiful in world.🌍☃️🏔🏕
@tnjmanomani17842 жыл бұрын
மிக்க. மகிழ்ச்சியாக. உள்ளது நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@MrRanjith342 жыл бұрын
Antha BGM oda Top of the Hill pakarathula Really Pure Bliss Bro .... Unga Effort'ku Oru periya Salute....
@அவுலியாபாய்2 жыл бұрын
பிடித்தவங்கள சந்திப்பது இனம்புரியாத உணர்ச்சி இந்த அளவிற்கு காணும் இடங்களை விவரிக்க முடியாது நன்றி மாதவன் 💕👍
@ferozfathima77442 жыл бұрын
Raspberry tart... சாப்டீங்க மாதவன்... சென்ற இடமெல்லாம் சிறப்பு உங்களுக்கு. அருமையான இடங்கள். பயணங்கள் முடிவதில்லை மாதவன். சூப்பர்.தொடரட்டும்❣️👌🏽
@vijayakumar52672 жыл бұрын
உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் ☀️☀️☀️முதல் என்று தான் 🎤🎤🎤பாட தோன்றுகிறது. அவ்வளவு அருமை அழகு😍💓😍💓😍💓. எத்தனை முறை வாழ்த்தி னாலும் போதாது. நன்றி சகோ
@mohammedsarjoon1926 Жыл бұрын
ஆஹா....! என்னே அற்புதமான இடம். பூலோக சொர்க்கம்னா இதுவாகத் தான் இருக்கும். குறிப்பாக Background Music உடன் பார்க்கும் போது..... சொல்ல வார்த்தைகளே இல்லை. 😍
@ansunaaz60722 жыл бұрын
Wowww it's so amazing 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@karthikmathan31302 жыл бұрын
good hearted madhavan will have always good relationship with the world
@shanmugavadivubalamurugan68932 жыл бұрын
Awesome madhavan thambi. Thank you madhavan thambi. Niriya video ungalthu pathirikken thambi. First comment Pandren thambi.
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much
@aarokiaraj46522 жыл бұрын
உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை அண்ணா
@லோகி40092 жыл бұрын
மிகவும் சிறப்பு சகோ🇨🇭🇨🇭🤝
@murumuth2 жыл бұрын
Nice to see the Govt team from Pondicherry (Ministers/MLAs) visiting the same time with you 🙂... I also wish you to reach 1M subscribers in 2023..
@akmusical83402 жыл бұрын
என்றும் எமது இலங்கை உறவுகளின் அன்பும் பாசமும் உங்களுடன் இருக்கும் மாதவன் அண்ணா 💙🥰😌
@shanthijo70772 жыл бұрын
wonderful job i like Switzerland series. wish you happy charismas enjoy
@rolsin13632 жыл бұрын
மிக அருமை மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் இறை ஆசிர் உங்களுக்கு உண்டு
@sivaprakashchinnusamyerode74192 жыл бұрын
Vanakam madhavan... Take care ❣️...
@ranimoodley8434 Жыл бұрын
Vanakam I've come across the Way 2 Go channel a few days ago and I'm very, very impressed at the clear narration, vivid description, photography of the destinations travelled. I felt like I was on the trip to Mauritius and now on to Switzerland 😊. Madhavan, you're always so cool, calm and collected and a very adventurous traveller. Well done!!! Thank you for taking all of us on your trips.
@needtobechanged2 жыл бұрын
As always "what a presentation". One could guess how much love Tamil people have on Madhavan by their gestures even in Swizz and PY legislators are not an exception. Last 30 minutes was like travelling in a fantasy world. Way2go ❤️
@swathishankar6592 жыл бұрын
அழகு ஆயிரம் உலகம் முழுவதும் உலகம் முழுவதும் இல்லை ீஸ்விஸ் நகரில் சூப்பர் வின்னை முட்டும் மேகங்களின் நடுவே அப்படி ஒரு அழகு உங்கள் ஒருத்தரால் மட்டுமே எங்களுக்கு இந்த அழகை தரமுடியும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@vibranarayanan16732 жыл бұрын
அருமையான டூர் மிகவும் அருமையாக இருந்தது மிகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது
Unexpected video at unexpected time 😇😇😇👍🏼👍🏼👍🏼👍🏼. Merry Christmas brother 😇🎄🎄❤️❤️
@prabhustriker Жыл бұрын
Bro your are very kind hearted epdi ungala evlo nall miss pannananum therla today mattum unga videos full ha pathuerukan your character is so amazing ❤❤❤
@aarokiaraj46522 жыл бұрын
Beautiful European countries
@vt25412 жыл бұрын
Was there with family 6 years ago. Loved every moment of it. Picturesque, clean air and snow all around us with hot cocoa . Even bought a raw crystal small rock at a gift shop and kids enjoyed the movenpick ice cream. Thank you for making this video. Nostalgia 😊
@selvam17952 жыл бұрын
மிக அற்புதமாக இருந்தது அருமையான வீடியோ நாங்கள் எல்லாம் பார்க்க முடியாதா இடங்கள் அழகான இடங்கள் அருமை அருமை மிக அருமை நன்றி வாழ்த்துக்கள்
@cutequeens4832 жыл бұрын
உங்கள் விடியே பார்க்கும் போது நான் அங்கு இருப்பதை போல உணர்கிறேன்... நன்றி.. அண்ணா
@padmanabanbalakrisknan31152 жыл бұрын
Nice is your video, especially this Swiss top of Europe episode is so much beauty we have no words to express this kind of beauty ,one thing I want to tell is your voice is humbly addictive hats off to your presentation.
@Venkatesh-tg9oq2 жыл бұрын
அருமையான பதிவுகள் மாதவன் சார்.. வாழ்த்துக்கள் நன்றி உங்களுக்கு....
@eesan13ify2 жыл бұрын
Hi, bro welcome Switzerland. நான் Basel இருக்கின்றேன் உங்களை சந்திக்க இயலாமல் போய்விட்டது உங்கள் உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்,
@premrahulvlogs48322 жыл бұрын
Man, your so blessed to experience this amazing country. And your videos deserves millions of views!
@syedmohamedkhader71145 ай бұрын
அழகிய தமிழ் தன்னடக்கமான பதில் வாழ்க வளர்க.
@ranganathanmuralidharan76502 жыл бұрын
Excellent video. Thanks Mr.Madhavan.
@rafiqraja322 жыл бұрын
Madhavan bro keep it up.. Go ahead.. Ungaloda payanakal thodaradum... Your efforts so nice.
@kannammalsundararajan72792 жыл бұрын
Good afternoon brother. It is the high light of Swiss tour. ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்த சந்தோஷம் தம்பி யின் முகத்தில் தெரிகிறது. ஊரின் அழகை வர்ணிக்க வார்த்தை களே இல்லை. அப்படி ஓரு ரம்மியமான இடங்கள். தம்பி யன் பேச்சு ம் ரசிக்கும் படி இருந்தது. வாழ்த்துகிறேன். மிகவும் நன்றி தம்பிக்கு.
@P.Anbalagan7042 жыл бұрын
Wait panna days..... waiting this video.....💕
@natarams2 жыл бұрын
❤Madhavan and unconditional love is inseparable , his humour sense in these videos are joy for all. It is a pleasure to watch how lord has ordained him to harness this network of quality viewers. Pondicherry Assembly members visit is the real surprise and I wish Way2go channel will give exclusive coverage of the French legacy in Pondicherry. There were few black colour birds on top the summit not sure whether those birds are crows. The pie Madhavan had appeared like Bulbery which tastes like our Elandai Palam. Thanks for sharing these best moments with viewers. Take care Stay Blessed.
@Way2gotamil2 жыл бұрын
Thank you sir ❤️
@captbarbaros18132 жыл бұрын
Balu Sir .. Great .. நம் இனம் நம் மக்கள்
@mrapple20102 жыл бұрын
Wow wow wow wow wow really excellent place And ur videography everything perfect, perfect
@jagadeesanp62462 жыл бұрын
Always mass tha anna❣️... Wishing you the very best year ahead!
@amarnathpmk89672 жыл бұрын
Hii bro daily video poodunga, unga video pakka wait pannitea iruka mudiyala pls daily oru video poodunga naanea swizla irukula feeling your voice very nice
@newfortman2 жыл бұрын
Wow Super Thank you for your valuable time
@priyadarshinisj Жыл бұрын
I have just started watching your programmes and honestly, it's very interesting and informative. Photography is excellent and you make us feel as if we are there in the travel with you. Very very enjoyable. Your friendliness and simplicity adds flavour! All the best! God bless your endeavour!
@mathiyuvan2 жыл бұрын
After Denver series, Enjoying this to the core ❤️❤️❤️❤️ Each frame is wallpaper material 😍😍😍
@muthumuruganm97952 жыл бұрын
I really enjoy every vedios ...........bro happy christmas and advance happy new year 2023😍
@ravichandranmuthaiyan92122 жыл бұрын
அருமை சகோதரா காணக் கிடைக்காத காட்சிகள்
@lalithapillai80418 ай бұрын
Clean country with access on the mountains looks beautiful
@kanakarajgkraj50652 жыл бұрын
அருமையான காணொளி, நன்றி. 🇮🇳🇮🇳🇮🇳
@SIVAKUMAR-xt3ix2 жыл бұрын
yangum tamil...happy to see
@marannanramakrishnan2216 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. உங்களுடன் சேர்ந்து நாங்கள் பயணிக்கிறோம். வாழ்த்துக்கள் நண்பா. வாழ்க நலமுடன்
நேரடியாக முன்பு நான் பார்த்து ரசித்த இடங்களை மீண்டும் உங்கள் மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சி🇱🇰
@rajah1232 жыл бұрын
i have watched many other tamil youtube channel done switzerland too, however madavan holds his audience with his calm cool soft speaking respectful approach. well done buddy. keep it up. best wishes into 2023
@manoflash74322 жыл бұрын
கிருஸ்துமஸ் வாழ்த்துகள் சகோ. இந்த அழகான இடத்தில் நாங்களும் உங்களோடு கூடவோ வந்த ஒரு உணர்வு அழகான இடத்து அருமையான இனிமையான உங்கள் கவிதையும் அழகே❤
@sundharesanps97522 жыл бұрын
அருமை மாதவன்! மிகவும் அருமை....... வாழ்த்துக்கள்!!
@jekanathankanapathippillai2 жыл бұрын
அற்புதமான , அதிஷயமான, ஆச்சரியமான காட்சிகள் .கோடி நன்றிகள்.❤️🙏🏾❤️
@99442548982 жыл бұрын
You are the best.. keep going in your life for more achievements.. never ever give up your dreams.. heartily congratulations..👏
@ldragneel8024 Жыл бұрын
Switzerland is sooooo MESMERIZING.
@magheswaran62012 жыл бұрын
நன்றி மாதவன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@ramkumar-nm7kw2 жыл бұрын
The most awaited video, Christmas vibe ah full fill panniruchu maddy na, vera level
@Way2gotamil2 жыл бұрын
Glad you liked bro
@arunkumar-bd2bf2 жыл бұрын
அண்ணா நிறைய மன அழுத்தம்.இந்த வீடியோ பார்த்ததும் மன நிறைவாக இருக்கிறது.நன்றி அண்ணா 🙏🙏