இது தான் ஏழைகளின் திருப்பதி 😮கலியபெருமாள் கோயில் | Ariyalur kaliyaperumal temple

  Рет қаралды 54,402

KMK 360*

KMK 360*

Күн бұрын

Пікірлер: 69
@kumaresankumaresan6926
@kumaresankumaresan6926 Жыл бұрын
அருமையான பதிவு நானும் கலியுக பெருமானின் பக்தன் தான் நானும் வருடம் ஒரு முறை போய் வருவேன் எளிமையாக பகவானை தரிசிக்க முடியும் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது கார் பார்க்கிங் வசதி அற்புதமாக இருக்கும் அவ்வளவு பரப்பளவு உள்ள இடம் ராஜகோபுரம் கிடையாது தெப்பக்குளம் உள்ளது அமைதியான சூழல் ஆன்மீகத்திற்கு ஏற்ற இடம்
@kmk360
@kmk360 Жыл бұрын
உண்மை அண்ணா ❤️
@VP_12345
@VP_12345 Жыл бұрын
நான் 80's . மிகவும் அற்புதமான ஞாபகங்கள்... இரவில் நாங்கள் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இரவு நிலவு வெளிச்சத்தில் நடந்தே ... திருவிழா பார்க்க செல்வோம்.. அந்த ஆனந்தம் இன்று ...... ஏக்கமாக இருக்கிறது...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kmk360
@kmk360 Жыл бұрын
❤️❤️
@VigneshVikki-ng7kn
@VigneshVikki-ng7kn 6 ай бұрын
💯💯
@a.pragatheesvar6399
@a.pragatheesvar6399 3 ай бұрын
இன்று கோயிலில் சற்று கூட்டம் அதிகம். சிறப்பான தரிசனம் 🙏🙏
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
நான் தாய் தந்தையுடன் சிறு வயதில் கிராமத்தில் படிக்கும்போது பார்க்கு வந்தேன். கல்லானாலும் தெய்வம், கொம்பானாலும் தெய்வம் என்ற வகையில் ஒரு கும்பம் போன்ற ஒற்றைக் கல் உயரமாக இருப்பது சிறப்பு. கடவுள் உருவம் இல்லாதவர் அதனால் தான் பெண்கள் கல்லானாலும் கணவன், பல்லானாலும் புருஷன் என்று சொன்னார்கள் என்பது தகுவாகும்.
@kmk360
@kmk360 Жыл бұрын
நன்றி ஐயா
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 11 ай бұрын
Wonderful sir. Adiyen is going to have darshan very soon.
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 Жыл бұрын
இது வன்னியர்களின் குல தெய்வம். தமிழில் மட்டுமே வழிபாடு! இங்கு பிராமண பூசாரிகள் இல்லை. எல்லாம் வன்னியரே!
@techpark3956
@techpark3956 Жыл бұрын
இது உண்மையா
@sivakumararusamy7085
@sivakumararusamy7085 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@Sk5678.
@Sk5678. Жыл бұрын
உண்மை ❤️
@SLNVASU
@SLNVASU 9 ай бұрын
இல்லை ​@@techpark3956
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 4 ай бұрын
ஆம் உண்மை.....
@dayanasanjay3677
@dayanasanjay3677 Жыл бұрын
எங்களோட குலதெய்வம் இவங்கதான்🙏🙏🙏
@kmk360
@kmk360 Жыл бұрын
🙏🙏
@ravideen
@ravideen Жыл бұрын
எங்களோட குலதெய்வம் இவங்கதான்
@gamingwithbadbunny5483
@gamingwithbadbunny5483 Жыл бұрын
We also
@sangeethasangi2622
@sangeethasangi2622 11 ай бұрын
Enga kuladeivam
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 8 ай бұрын
Enke உள்ளது அய்யா
@vijayakumars3251
@vijayakumars3251 Жыл бұрын
அருமை, அரியலூர் 🔥
@kmk360
@kmk360 Жыл бұрын
நன்றி ❤️
@suganthilc2993
@suganthilc2993 8 ай бұрын
இன்றுதான் இந்த கோவிலை பற்றி அறிந்து கொண்டேன்.நன்றி.🙏
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 Жыл бұрын
Bro 100k Subscribers Thaandunadhuku Vazhthukal 😍 Starting la irundhu follow pannikitu irukan bro Keep rocking 😚
@kmk360
@kmk360 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே❤❤❤
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 4 ай бұрын
விசேஷ நாட்களில் தஞ்சாவூர் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் நிறைய வருவார்கள் .....
@srinivasankrish6460
@srinivasankrish6460 Жыл бұрын
Thank you for a crisp and clear description of this great temple. Will visit soon to seek His blessings !
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 11 ай бұрын
The temple archakas are Padayachi people. They are maintaining it wonderfully. Please visit.
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
@kmk360
@kmk360 Жыл бұрын
நன்றி🙏💕
@prasankumar-ir8gg
@prasankumar-ir8gg Жыл бұрын
சூப்பர்
@jegankanchi2115
@jegankanchi2115 16 күн бұрын
Super 🙏
@SathiyaMDK
@SathiyaMDK 3 ай бұрын
கோவில் அருகில் குளியலறை வசதி உள்ளதா
@tkbarunkartik5274
@tkbarunkartik5274 8 ай бұрын
இக்கோயில் எங்களின் குலதெய்வம் நன்றி பகிர்ந்ததற்கு
@anbuanbu880
@anbuanbu880 Жыл бұрын
மங்கண் படையாச்சி
@pdhari-yv9tz
@pdhari-yv9tz 4 ай бұрын
Location bro
@Poornimaachchu
@Poornimaachchu 7 ай бұрын
கோவில் டைமிங்
@ammamahalakshmi8998
@ammamahalakshmi8998 Жыл бұрын
Super Anna my native ❤
@KumarSugu-gv9rj
@KumarSugu-gv9rj 10 ай бұрын
1:52 1:55 1:55
@Rajeshkumar-gz6rp
@Rajeshkumar-gz6rp 3 ай бұрын
Inaiku poitu vanthom🎉🎉
@sellabalamurugans6884
@sellabalamurugans6884 Жыл бұрын
Super super ❤❤❤❤❤❤
@kmk360
@kmk360 Жыл бұрын
Thanks❤
@GovindarajanNS-z5t
@GovindarajanNS-z5t 9 ай бұрын
It is today the first day of annual festival❤❤❤
@ganeshg8379
@ganeshg8379 Жыл бұрын
சூப்பர் தல 😮
@kmk360
@kmk360 Жыл бұрын
நன்றி நண்பா 🙏
@bhuvananakul3055
@bhuvananakul3055 3 ай бұрын
Kovil timing sollunga bro
@ammun7574
@ammun7574 Жыл бұрын
Super 👌👌👌 ma
@kmk360
@kmk360 Жыл бұрын
Thanks sister 🙏
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 8 ай бұрын
Kallakurichi kaliaperumal theriyum edhu patri eppathan arinden
@sundararajanv8667
@sundararajanv8667 8 ай бұрын
Most powerful God
@NishaVengat-nl7lb
@NishaVengat-nl7lb Жыл бұрын
Tq engal குலதெய்வம்
@bhuvananakul3055
@bhuvananakul3055 3 ай бұрын
Kovil timing sollunga sir
@NishaVengat-nl7lb
@NishaVengat-nl7lb 3 ай бұрын
@@bhuvananakul3055 6am to 8pm
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram Жыл бұрын
Om namo venkateshaya
@Nilachanal
@Nilachanal Жыл бұрын
Super
@kmk360
@kmk360 Жыл бұрын
நன்றி🙏💕
@thirumurugan637
@thirumurugan637 9 ай бұрын
நான் 3 முறை சென்று வந்தேன்
@selvamsekar7119
@selvamsekar7119 Жыл бұрын
நீங்க எந்த ஊரு
@kmk360
@kmk360 Жыл бұрын
Kattumannarkoil
@SB-dw4ru
@SB-dw4ru Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@தமிழ்பாடல்நிலைமை
@தமிழ்பாடல்நிலைமை 9 ай бұрын
@freshstream5921
@freshstream5921 7 ай бұрын
Very very worst people in this temple,this is my family deity temple,longtime back I have to visit this temple with my family,temple working staff especially today archana token given man is very rude and not respond properly,I have very disappointed, temple was good but this kind of people is damaged temple name ,I'm really fedup
@KumarSugu-gv9rj
@KumarSugu-gv9rj 10 ай бұрын
Nanomandur
@rajadurai8067
@rajadurai8067 5 ай бұрын
மொட்டை கோபுர வாசல் என்று குறிப்பிடவும்.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Process of Making Handmade Tailored Suits by Korean Master Tailor with 30 years of experience.
25:03
미스터 프로세스 Mr.Process
Рет қаралды 14 МЛН
276 PAADAL PETRA SHIVA STHALANGAL                                276 பாடல்பெற்ற சிவஸ்தலங்கள்
20:52
PUNYA KSHETRAM புண்ணிய க்ஷேத்திரம்
Рет қаралды 24 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН