ஊடகங்களாலும் அரசாலும் புறக்கணிக்கப்பட்ட எங்கள் அரியலூரின் பெருமையை பறைசாற்றியதற்கு மிக்க நன்றி, நான் அரியலூர் மாவட்டத்தின் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@ssmusicalssstailoring09042 жыл бұрын
sariya sonninga👍
@arunnn29012 жыл бұрын
Nanu Ariyalur district
@ssmusicalssstailoring09042 жыл бұрын
👍
@gokulakrishnan183 жыл бұрын
சோழ தேசம் அரியலூர் காரன் என்பதில் பெருமை கொள்வேன் நன்றி அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும். ❤️❤️❤️🌹🌹🌹💐💐
@gokulakrishnan183 жыл бұрын
Thirumanur bro neenga
@gokulakrishnan183 жыл бұрын
Ok nanbaa
@RajaRaja-zd7ln3 жыл бұрын
Iam andimadam at keela neduvai.
@ashok.editzz70673 жыл бұрын
Bro nanum thirumanur than bro
@santhoshraina82503 жыл бұрын
😎me to
@nirmalar43023 жыл бұрын
அரியலூர் மாவட்டத்தில் நான் பிறந்தேன் என்பதில் பெறுமிதம் கொள்கிறேன் ,,,👍👍👍
@GTarmy69073 жыл бұрын
Very very super Nanda
@vijayjayaraman43393 жыл бұрын
நான் தமிழ் நாட்டில் பிறதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்
@ugrohitsri65773 жыл бұрын
Naanum ariyalur thaan
@thilipvrn30163 жыл бұрын
Nice
@asarerebird84803 жыл бұрын
👍
@gokulakrishnan183 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா எங்கள் மாவட்டத்தை இவ்வாறு யாரும் தெளிவாக ஊடகத்தில் கூறியது இல்லை அண்ணா ரொம்ப நன்றி அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐
@தமிழினியாள்-ண8ஞ3 жыл бұрын
என் குழந்தைக்கான அரிய காணொளி. தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
@ajiths10003 жыл бұрын
தேர்தல் நேரத்தில் இந்த பதிவு மிகவும் அவசியம் 🧐🧐🧐
@justdead3 жыл бұрын
Its also a political dmk supportive video
@Madhan_Malathi_Hari3 жыл бұрын
சோழர் -ன்னு சொல்லும் போது வருது பாரு ஒரு BGM வேற லெவல் 👌 1:57 🕑
@rsj37833 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன்
@SkilfulPranks3 жыл бұрын
அனைத்து தமிழ் மாவட்டத்தை தெரிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழன்... நல்ல விளக்கம்....
@oks58043 жыл бұрын
அருமை.. என் மாவட்டம் அரியலூர் என்பதில் பெருமை..
@rajarajasozhan25053 жыл бұрын
அண்ணா நான் அரியலூர் மாவட்டம் தான் உண்மையாகவே பெருமையாக இருக்கிறது ...
@001-aarthi.m93 жыл бұрын
My district Ariyalur romba perumaiya irukku
@ReelAssets3 жыл бұрын
"தற்கால அரியலூர் நிலப்பரப்பின், முற்காலத்து பெருமைகள்" என தலைப்பிட்டிருக்க வேண்டிய பதிவு.
@muruganmurugan14124 ай бұрын
அருமை.யானதகவல்
@mkmade27293 жыл бұрын
Proud to be a Ariyalur karan🙏
@suryajillujillu5133 жыл бұрын
சோழ மண்ணின் கங்கைகொண்டசோழபுரம் ஊரில் பிறந்தவன் நான் என பெருமை கொள்கிறேன். அருமை அண்ணா 🔥🔥
@kalaivanan75933 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா எங்கள் மாவட்டத்தை தெளிவாக அருமையாக சொன்னீர். நன்றி வணக்கம் 🙏
@umapathisivams3 жыл бұрын
நன்றி என் மாவட்டம் பற்றி நானே அறியாத தகவல்கள்
@renugadevi91353 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம்💖💞💞💞
@divakarg99963 жыл бұрын
இந்த காணொளி என்னக்கு ரொம்பவே உபயோகமா இருக்கு அண்ணா ,நன்றி🙏 ராஜ்மோகன் அண்ணா ,
@MPKS093 жыл бұрын
ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி. இன்று அரசியல் மற்றும் ஜாதி என்ற பெயரில், கட்ட பஞ்சாயத்து காரணமாக சீரழிந்த மாவட்டமாகவும் இருப்பது மிக கொடுமை. வரும் காலங்களில் நல்ல அரசு அமைந்து, கயவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்.
@sivaram32163 жыл бұрын
கோடானுகோடி நன்றி அண்ணா அறியலூரின் அதிசயம் பற்றி கூறியதற்கு நான் பிறந்த எனக்கு வாழ்வாதாரம் தந்த ஈரோடு மாவட்டம் தன் சிறப்புகள் பற்றியும் தங்க கூற வேண்டும் இது இந்த அடியேனின் வேண்டுகோள்❤️
@shanthisaran11653 жыл бұрын
Proud being an ariyalurian 😍
@johnraja96103 жыл бұрын
உலகத்தின் சிறந்த சொல் செயல் என்பது போல. சொல் செயலாகும் வரை உரக்க சொல்வோம் உன்மையை.
@rajanbrothers91503 жыл бұрын
❇️ வீரமாமுனிவரை நினைவுப்படித்தியது மகிழ்ச்சி அளிக்கிறது அனிதா மரணம் வருத்தமாக இருக்கிறது அரியலூர் மாவட்டம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் உள்ளது நன்றி 🙏 ராஜ்மோகன் சார்
@manivannans83813 жыл бұрын
அண்ணா அதென்னவோ தெரியவில்லை உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். காரணம் உங்களின் பொது தன்மை.❤️
@emijacksonoffical60313 жыл бұрын
Nan ariyalur ponnu nu solirathuku romba perumaya iruku 🙏 thanks so much sir unga pathivuku
@manobalaji90683 жыл бұрын
அரியலூர் மாவட்டத்தில் நான் பிறந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்💪👍
@jeromej46133 жыл бұрын
அரியலூர் காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🔥🔥🔥👑👑👑😈😈😈👿👿👿💪💪💪💪💪🤞🤞🤞🤞✌️✌️✌️✌️✌️
@gowrivelu66823 жыл бұрын
இசையுடன் உங்கள் குரலையும் தமிழ்நாட்டின் பெருமையையும் கேட்கும் பொழுது மயிர்கூச்செரிகிறது ... நன்றி ...🙏🙏🙏
@karpagaselvaswetha11713 жыл бұрын
Totally 12mins full of goosebumps 😊🤩🎉🔥♥️♥️
@MoHaNKuMaR-bg5px3 жыл бұрын
This is my first comment in KZbin.. I got to know the fact about one district which is not popular or published much.. after this video planning to visit before I die.. thanks for that
@Rajmohanreport3 жыл бұрын
❤️❤️❤️
@hemagayathri28673 жыл бұрын
எங்கள் மாவட்டம் பற்றி தகவல்களை கூறியதற்கு ரொம்ப நன்றி 🙏 அண்ணா
@sankarp97403 жыл бұрын
அருமை அருமை அண்ணா ஒரு மாவட்டத்தை பற்றி யாரும் இந்த மாதிரி தகவல்கள் யாரும் சொல்லிவிட முடியாது அண்ணா
@ganesanmaruthavanan66923 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா,, எங்கள் மாவட்டத்தின் பெருமையை கூறியதற்கு.....
@thozhiyinelirpaa71242 жыл бұрын
மிகவும் அருமை... தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமை இது🙏
@sendhilpandian33883 жыл бұрын
"வாழ்த்துக்கள் ராஜ் மோகன் சகோ ,தங்கள் தொகுப்பில் வரலாறு அறிய பேரவா "
@barathinikeshan50583 жыл бұрын
Na Ariyalur district tha neega soldra ellamay unma Sir romba thank for this report ❤️
@nagarajaraja83503 жыл бұрын
பார்க்கும்போதே நெஞ்சம் துடிக்கிறது ... ஆவலாய் எதிர்பார்க்கிறது கங்கைகொண்ட சோழபுரத்தை பார்க்க ... எங்கள் தாயகம் மலேசியா பூர்வீகம் தமிழ்நாடு ...
@rajam98922 жыл бұрын
hi please com
@lightframer74513 жыл бұрын
மிகவும் முக்கியமானே பதிவு .... election time is nearby please educate our tamizh people to vote wisely Raj Mohan Anna ... வாக்குரிமை இருக்கென்றேனாலே மட்டுமே இன்னும் மக்களே வாழே விடுரானுங்கே - தமிழ் மொழியின் காதலன் கடாரத்தில் இருந்து
@karthikeyan-kc2py3 жыл бұрын
கோவையிலுருந்து அரியலூர் மாவட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நம் பண்பாடுகள் சிறந்து ஓங்கட்டும். 👍👍
@vijayjayaraman43393 жыл бұрын
நான் தமிழ் நாட்டில் பிறதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்
@AathiranExplores3 жыл бұрын
அழகிய பதிவு ❤️😍 எங்கள் மாவட்டம் திருநெல்வேலி
@vasanthyt8383 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா இந்த காண்னெலில் இருந்து இசை எடுக்க நிங்கள் பேசும் போது தமிழ் அழகா இருக்கிறது
@muthurajisiva19943 жыл бұрын
மிக சிறப்பு ஐயா அரியலூர் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@jerojerom35303 жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி அரியலூர் மாவட்டம் பற்றிய தகவல் கூறியதற்குக்கு இதில் சில விடு பட்டுள்ளன அவை திருமலபாடி பெரிய கோவில்🙏 மற்றும் கொள்ளிடகரை திருமலபாடி பெரியகோவில் சிறப்புகளை கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா☺️ நீங்கள் கூறும் பல தகவல்களை காண காத்திருக்கும் மாணவன்❤
@anithad89502 жыл бұрын
அரியலூர் மாவட்டத்தில் பிறந்தேன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் 💥💥💥💥💥💥💪💪💪வீர தமிழச்சி 💥
@arunnn29012 жыл бұрын
🔥🔥
@t3-61-vijayakumarscse43 жыл бұрын
I am really happy... Ariyalur karan yanpathil romba perumaiya irukku bro...
@periyasamy55843 жыл бұрын
சிறப்பு சுற்றுலா அனுபவம் தந்தது உங்கள் எடுத்துரைப்பு...👏👏
@nothingtosay40443 жыл бұрын
அரியலூர் மாவட்டத்தின் பெருமை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா
@eyekiller81772 жыл бұрын
Goosebumps eh vanthruchi Anna🔥
@logeshr51723 жыл бұрын
நான் அரியலூர் மாவட்டம்.. ஜெயன்கொண்டம் பகுதியில் வசிப்பவன். தமிழின் பெருமை கங்கைகொண்ட சோழபுரம் கோவில்... சோழபுரம் ஊர்கள் பற்றி தங்கள் பதிவிற்கு நன்றி
@AJITHKUMAR-nt2ik3 жыл бұрын
அறியலூரில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
@sureshvenugopal78223 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு. தங்கள் பணி தொடர வாழ்த்துகள் அண்ணா. முத்தான பதிவு அரியலூர் மாவட்டம் பற்றி 👌🏻 தூத்துக்குடி மாவட்டம் பற்றிய பதிவு வேண்டும் அண்ணா.
@mumtaja98293 жыл бұрын
I’m Ariyalur 😊 thank you 👌💐
@sgrcreationsariyalur3 жыл бұрын
கீழப்பவூர் கீழப்பலூர் இல்லை அரியலூர்காரன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்❤️
@rajapramasamy77693 жыл бұрын
அருமையான பதிவு....... இத்துடன் எங்கள் நீண்ட கால துயரமான ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்தை பற்றி பேசிருக்கலாம் ,,,,,,,
@naturevetri3 жыл бұрын
எங்கள் மாவட்டத்தை பற்றி உலகறியச் செய்த உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். இந்த பயணம் வெல்ல வாழ்த்துகள்
@senthilmurugan30863 жыл бұрын
அண்ணா கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வந்தால் கண்டிப்பாக எண் வீட்டுக்கு வரவேண்டும் ஒரு சில மீட்டர் தொலைவில் தான் உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்
@anushaaanushaa51503 жыл бұрын
neenga yenna oru anna
@radhakrishnanrajaram94433 жыл бұрын
Thanks Rajmohan. Proud to be Ariyalur kaaran
@karpagaselvaswetha11713 жыл бұрын
Anna romba naal unga videos pakkala but today I watched this I felt MASS 🔥🔥, vera level anna 👍🎉🔥🔥♥️
@அழகன்ஆசீவகர்3 жыл бұрын
எனது மாவட்டம் எனக்கு ரொம்ப பெருமையாக சொல்வேன் நன்றிஅண்ணா
@arvinthpadmanathan49883 жыл бұрын
When you are done with all your videos. Just this playlist will be enough to know all about our tamil nadu. Thank you for this video
@jayaramachandrannammalvar7883 жыл бұрын
Intha video potadhuku nandri sir... Gangaikondacholapuram en sontha oor.. 😊🙏🏻
@Anburoja_113 жыл бұрын
Rombave thanks annee... Enga district pathi ivlo visayangala share panathuku..😍😍😍
@Leaderprabu3 жыл бұрын
அருமை அருமை. கங்கை கொண்ட சோழபுரம் நெடுநாட்களாக பார்க்க துடிக்கும் இடம்.
@vigneshlakgan21063 жыл бұрын
அருமை புதிய முயற்சி
@arockiarajarockiaraj51053 жыл бұрын
மிகவும் அருமையாயாக கூறினீர்கள் சகோதரரே.வாழ்த்துக்கள்.
@neidhal43253 жыл бұрын
தங்களின் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. வரலாற்றைச்சொல்லி இடத்தைச் சுற்றிக் காட்டினால் தானே இளம் தலைமுறையினருக்கும் நம் பெருமிதம் புரியும். இதைச் செய்ய யாரும் தலைப்படவில்லை.
@kamaliqueen91583 жыл бұрын
நல்ல முயற்சி.. தொடரட்டும் உங்கள் பணி.
@asarerebird84803 жыл бұрын
Every person living in every town, city,or village should be proud of their town,city or village,! Thrilled with Aryaloor history 🙏
@சேரநாட்டுஆதியூரன்3 жыл бұрын
நல்லது பதிவு அண்ணா... மேன்மேலும் செழித்தோங்கட்டும் உங்களது அறப்பணி......
@தமிழனின்பெருமை3 жыл бұрын
எங்க ஊரு அரியலூர் 😍😍
@AnandKumar-uo5nu3 жыл бұрын
Mohan, you could have included the below point, 1. Aasthuma patients was increased b/w 1990 to 2005 in kallakudi due to cement glaze from factory. 2. In every morning, we had seen the dust of cements Glaze(from cement factory)in all the houses of kallakudi 3. Even if we go to railway station, we cannot sit in the bench due to cement glaze 4. I remember my train journey and the travel b/w railway station to my house, yes all the trees were in white color due to cement Glaze. Only at the time of rainy season, the trees visible in original(green)color 4. Around the village of kallakudi, there are 4 quarees which are very dangerous by their look. The JCB and bokleen are visible as small ant in the quarees.dont know what is the permitted depth by govt. 5. You know, we cannot get admission easily in the school. My sister didn't get admission(in 1998) for 9th standard when she came from another middle school 5. I heard this news from my grandfather, there was an politics to bring the cavery sub canal water. Cement factory didnt allowed the canal water supply to kallakudi. All the villages around the kallakudi is having better agriculture, but in kallakudi is very worst. Oru nansei nilatha kuda paka mudiyathu. 6. I had personal worst experience in their school that i dont want to mention 7. World famous for memory power Mr.John Louie's felt bad/ guilty to work in that school and he resigned his job 8. While digging the quarees sand for cements, the ground waters are pushing thru pipe lines into out of the village
Hi Sir, It's very nice. We have 38 district. Please do 38 episode. Daily one one district update. Really it's very much useful. I will visit this place with my family soon.
@srimuruganmathivanan95913 жыл бұрын
i m from Ariyalur.. Thank u brother🙏
@sdkarthikeyan3 жыл бұрын
Thanks rajmohan bro
@BAIRAVIS_CHANNEL3 жыл бұрын
அருமையான பதிவு சார். வாழ்த்துகள். 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@vengatraman2463 жыл бұрын
இந்த கணோலி மிகவும் நன்றாக இருக்கிறது.. இந்த நிலையில் நற்செயலை தொடர்ந்து சொல்லுங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மற்றும் இலங்கை ஆகிய திவுகள் பற்றியும் சொல்லுங்க அண்ணா...
@VIGNESHGMECH3 жыл бұрын
ராஜ்மோகன் அண்ணா நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிக உண்மையான தகவல்கள். இதில் நீங்கள் வீரமாமுனிவரை பற்றி கூறீனீர்கள் ஆனால் அவர் கட்டிய அடைக்கலமாதா அன்னை திருத்தலம் உள்ளது, அதைப்பற்றி கூற மறந்து விட்டீர்கள்🤗
@manirasappa19943 жыл бұрын
நானும் அரியலூர் தான் என்று நினைத்தால் பெருமையாக இருக்கிறது
@thamaraiblr16053 жыл бұрын
மிகத்தேவையான, நல்ல செய்திகளின் தொகுப்பு... அதுவும் தேவையான இன்னேரத்தில் கொண்டுச் சேர்க்கிறீகள்... நல்ல தொகுப்பின் பகிர்வுக்கு நன்றி நன்றி... கிருட்ணகிரி மாவட்டம் பற்றிச் சொல்லுங்களேன்.👌👍👍💐
@AnanthiAnanthisakthivel3 ай бұрын
நானும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரம் எ ன்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி 👍
@thantapanishanmugam60273 жыл бұрын
அய்யா என் மாவட்டம் என் உரிமை...🙏🙏👍👌👍.. This லிங்க் மை வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்..💐🇮🇳
@mumtaja98293 жыл бұрын
I am Ariyalur 😊so happy Thank you sir💐👍
@ajithkumarravi57693 жыл бұрын
Thanks for making this video na❤🙏
@senthilarunagri35013 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா சிறப்பு சிறப்பு வாழ்த்துகள் 👏👏👏👏👏🙏👌👍 தகவலுக்கு நன்றி நன்றி நன்றி
@K.a26663 жыл бұрын
Goosebumps 🔥🔥🔥
@siddusithdaarth41143 жыл бұрын
Very Informative video👍🔥 Entry vera level 🔥
@krajkraj66882 жыл бұрын
இந்த அரியலூர் எங்க ஊர் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@kesavankrishnamoorthy51093 жыл бұрын
Vera level intro
@NayakiHomeKitchen3 жыл бұрын
Im very proud sir...im also ariyalur👍👍👍..thank you for sharing this video sir🙏🙏🙏..inum athigama world ku theriyala...intha video mulama theriya varanum...
@MaNI-eu1kx3 жыл бұрын
எங்க ஊரு டா அரியலூர்..... 🔥
@skeditz20343 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்க தமிழ்
@lasi66473 жыл бұрын
Thank you for giving unknown information about my district (ariyalur)🖒🖒
@noblejoseph123 жыл бұрын
Annaa new Background setup varalevel 🤩😍 soo professional 🔥❤️
@muthujuliat3 жыл бұрын
சமூக அக்கறையுள்ள தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@GuruPrasad-tb3qk3 жыл бұрын
அண்ணா எங்கள் தமிழ்நாட்டில் நீங்கள் அனைத்து மாவட்டங்களையும் பேசலாம் என்று நினைக்கிறேன்
@rajeswarir42433 жыл бұрын
Tq Anna this is My district.... I love my district...crt ah sonninga anna...