அக்கா உங்கள் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது எனக்கும் ஒரு விபத்தில் இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு ராடு வைத்துள்ளேன் அவ்வப்போது வலிக்கும் போது சற்று தளர்ந்து விடுவேன் உங்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் நம்பிக்கை அதிகமாகின்றது கண்டிப்பாக எனக்கும் சரியாகி என் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்வேன் நீங்களும் பாப்பா அண்ணன் மூவரும் நீண்ட ஆயுளோடு நிம்மதியாக வாழ இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KiruthikaNethaji4 ай бұрын
கண்டிப்பா உங்களுக்கு சரியாகிவிடும் நீங்க மனசு விடாதீங்க கண்டிப்பா உங்களுக்கு சரியாகி நீங்க உங்க குழந்தைகளை பாத்துக்குவீங்க ரொம்ப நன்றி
@KanchanaDharun-b2c4 ай бұрын
Sekiram sari ayidum ❤
@KanchanaDharun-b2c4 ай бұрын
I will pray for you❤ God bless u
@yuvarani11954 ай бұрын
Akka nenga andha toilet la epdi utkaruvenganu kamichengala literally kannu kalangiduchi nanum accident agi ipdi kastapatta oru time la ana unga alavuku ila take care ka ungala pathu confident ah ieuku@@KiruthikaNethaji
@LakshmiLakshmi-qv6jh3 ай бұрын
Enna soltradhune therila akka arumai,nama nenacha kuda ungalakku sari Panna mudiyadha akka
@akashb.v.61564 ай бұрын
பாத்ரூம் செட்டப் சூப்பர் அக்கா உண்மையில் பாராட்டியே ஆகனும் ❤
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you 😊 🙏
@RROHINI-y7j3 ай бұрын
Naalai enrum nam kayil illai naam yavum thevan kai pillaigale enral kooda poradu nanba enraikum thorkadhu unmaigale Unnthan vazhkaiku olimbigai pole vervai vetri tharummm Ethirneechaldi.......
@KiruthikaNethaji3 ай бұрын
@@RROHINI-y7j thank you so much 😊
@jagajothi10474 ай бұрын
சூப்பர் சகோதரி.யார் தயவு மில்லாமல் உங்கள் வேலைகளை நீங்களே செய்வதற்கு வசதியாக வீட்டை மாற்றி அமைத்துள்ளது பாராட்டத்தக்கது.
@KiruthikaNethaji4 ай бұрын
@@jagajothi1047 thank you 😊
@bharathibharathi12672 ай бұрын
அருமை .உங்களை பார்த்தால் தன்னம்பிக்கை வருகிறது ❤❤❤❤❤❤
@jeyasathia14334 ай бұрын
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று மிக அருமையாக வாழ்ந்து காட்டும் சாதனைப் பெண்மணிகள் கும் அதற்கு ஊன்று கோலாய் இருக்கும் அன்புத்தம்பிக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் செல்வமகள் பேரும் புகழுமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்.வளத்துடன் நல்ல நலத்துடன் வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉
@KiruthikaNethaji4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@g.theivanaig.theivanai35844 ай бұрын
👌👌👌அழகான வீடு தன்னம்பிக்கையோடு இருங்கள் மன தைரியம் தான் உங்களை வாழ வைக்குது சகோதரி❤❤❤
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@thangamanis74344 ай бұрын
கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரட்டும் தோழி வாழ்க வளமுடன்
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you 😊
@yasodhams48584 ай бұрын
தன் கை தனக்கு உதவி என்று நீங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி சகோதரி
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@Jimikki_ponnu_19914 ай бұрын
Bathroom setup அருமையோ அருமை 😊😊
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you
@leelavathi64564 ай бұрын
அருமை மகளே உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@KiruthikaNethaji4 ай бұрын
Thanks 😊
@HemaLatha-wq9oo4 ай бұрын
சகோதரிக்கு சல்யூட்... 🙏🙏🙏சூப்பர்...🎉🎉🎉உன்னுடைய உடல் நிலையில் நீயே தன் வேலைகளை செய்துக்கொள்வது பாராட்டத்தக்கது❤❤💞💞God bless both 👌👌🙏🙏
மிகவும் அருமை சகோதரி. உங்கள் வீடு சுத்தமாகவும் அழகாகவும் இருக்கு சகோதரி சொந்த வீடு, அன்பான கணவர், அழகான பெண் குழந்தை உறுதியான மன தைரியம், சூப்பர் சகோதரி 🥰🥰🥰🥰மென்மேலும் வளர வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 நன்றி🙏💕
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@Manjulamanjula-kw9nw4 ай бұрын
❤❤❤
@YukthakaАй бұрын
Amman. Valthukal sister 🎉❤
@pushpa2486Ай бұрын
@@Yukthaka மிகவும் நன்றி🙏💕
@thanalekshmi6169Ай бұрын
உங்களைப் பாக்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு எனக்கு நாங்கள் எல்லாம் நல்ல நடந்து வேலை பார்க்கும் போதே எங்களுக்கு கஷ்டமா இருக்கு நீங்க வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு எவ்வளவு வேலை பார்த்து கொண்டு இருக்கீங்க உங்களுக்கு பெரிய சலீயுட் அக்கா 🎉🎉🎉
@illam774 ай бұрын
மகிழ்ச்சி மா, தெளிவான விளக்கம் பார்த்த பிறகு, உங்களின் வாழ்க்கை எப்படி இருக்குமோ, எப்படி சகிப்புத் தன்மை இருக்கிறதோ என்ற எண்ணம், உள்ள என்னை போன்றோர்க்கு, மன்னிக்கவும் தவறாக நினைக்க வேண்டாம், ஏதோ ஒரு கவலை உங்கள் நிலை கண்டு.. அவை எல்லாம் நீங்கி எனக்கே, உங்களை நினைத்தால், மகிழ்ச்சியாக இருக்கிறது, பெருமைக்காக இல்லை மா, எனக்கு இன்று தெம்பாக இருக்கிறது, சகோதரிக்கு, பக்க துணையாக, கணவரும், குழந்தையும் இல்லமும் இருக்கிறது என்று, உங்கள் இந்த வீடியோ பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி மா, இன்று போல் அவ்ல , இன்னும் நல்ல சூழ்நிலையும், உடல்நலமும்... அமைய வாழ்த்துக்கள் மா 😍🥰❤❤❤ வாழ்க வளமுடன் 🙏💐💐💐👍👌
@KiruthikaNethaji4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@mathuarun47454 ай бұрын
Veedu romba cleanavu iruku veedu superravu iruku bathroom sollava venam wow what a amazing❤❤
@KiruthikaNethaji4 ай бұрын
மிக்க நன்றி
@Susee-nb34 ай бұрын
அருமையாக உள்ளது வீடு,பாத்ரூம் செட் up செம்ம சகோ
@KiruthikaNethaji4 ай бұрын
மிக்க நன்றி
@AhmedAli-rh2xlАй бұрын
Valga valamudan ❤
@priyabalaji90453 ай бұрын
உங்கள் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சகோதரி வாழ்த்துக்கள் எப்பவும் சந்தோசமா இருங்க.
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you
@Selvi-r8pАй бұрын
அக்கா நான் இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன் சூப்பர் உங்கள் வீடுசூப்பர்
@gomathykannan4359Ай бұрын
God bless you மா நல்லா தன்னம்பிக்கையோடு வாழ வாழ்த்துக்கள் sister ♥️♥️♥️💐💐💐
@abarnahari28204 ай бұрын
Great sister neega hats of u..., and na pray pannikra ungaluku God innum strength kudukanumnu😢..., stay happy❤
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@paulinebastian1962Ай бұрын
Really great ma. I learnt a lot from you. I was so depressed after falling twice with in 2 year and 2 surgyes in one leg. After seeing all your videos I really got great courage and strength❤
@rameshveni90184 ай бұрын
தோழியே நீங்க நல்லா இருக்கணும்....நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருந்து எங்களுக்கும் தன்னம்பிக்கை தருகிறீர்கள் நன்றி.......
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so much
@dlathalatha15132 ай бұрын
மிக மிக அருமையாக பயனுள்ள video Sister🎉
@KiruthikaNethaji2 ай бұрын
🙏🙏
@porselvivinod24074 ай бұрын
self confident iruntha lifela jaikalam athuku Neenga super example sister. Vazhaka valamudan ❤
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@farufaru51444 ай бұрын
கூடிய விரைவில் நீங்கள் எழுந்து நடக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன், உங்களை எனக்கு நேரில் பார்க்கனும் பேசனும் ரொம்ப ரொம்ப ஆசையாக உள்ளது சிஸ்டர், உடம்பை நல்ல படியாக பார்த்து கொள்ளவும்.
@KiruthikaNethaji4 ай бұрын
ஓகே ரொம்ப நன்றி
@BasBas-l1k4 ай бұрын
சிஸ்டர் ரொம்பவும் அழகாக உள்ளது வீடு உங்களுக்கு அடிபட்டதற்கு பின்பு தான் இந்த வீட்டை உங்களுடைய வசதிற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொண்டீர்களா சிஸ்டர் குளிப்பதற்கு பயன்படுத்திய வில் சே ர் எங்க வாங்கியது சிஸ்டர் எனக்கும் தேவைப்படுகிறது கடவுள் கண்டிப்பாக இன்னும் மேன்மேலும் நன்றாக வாழ உதவி செய்வார்
@Navii144 ай бұрын
Super sister thannabikkai in segaram valga valamudan
@KiruthikaNethaji4 ай бұрын
Thanks
@kayalvizhiv22774 ай бұрын
Indha world la neraiya peruku edho onnu illai nu think panranga but ungala patha apadi ninaikave thonadhu sister neengal pesumbothu niraivana varthaigal naan neraiya learn panren sister,,, God bless you
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so much 💓 💗 💛 💖 ☺️
@Sumathisekar414714 күн бұрын
சூப்பர் அக்கா🙏
@rekhakartik84054 ай бұрын
உங்கள் மனசு போல வீடும் அழகு🥰🥰🥰🥰😢
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@ramyadevikumar91754 ай бұрын
this is real bathrom tour super idea will helpful for ppl like you
மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்த முருகன் துணையோடு நீங்கள் மூன்று பேரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்❤❤❤💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you
@Manikyaselvi5413 күн бұрын
❤❤❤❤
@SagayaJenisha3 ай бұрын
Sahodari video , arumai life super🎉 non unga video by motivation video❤👌🏻💯
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you
@Rithish-hx6qx3 ай бұрын
, அக்கா விடு சுப்பர்💞.👌
@Mallika123-fq9yu4 ай бұрын
ennaku romba pidichuthunga intha video kiruthika super ga alaga na eariya vazlga vazlamudan ❤❤❤🎉🎉🎉
@KiruthikaNethaji4 ай бұрын
@@Mallika123-fq9yu thank you 😊
@rajinis47564 ай бұрын
Super🎉your creative thinking in modifying your bathroom so that you can be independent is amazing.such simplicity and very cost effective idea.🎉🎉🎉
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so much 🙂
@rangarajangopalakrishnan13152 ай бұрын
You are great. God bless you.
@durgarajadurai78644 ай бұрын
Sis really vasanda maligai dan super ah erukku care fulla happy ya erunga sis
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u
@claramarryravi17584 ай бұрын
சூப்பர் சூப்பர் சகோதரி ❤❤❤
@K.NandhiniKathirvel4 ай бұрын
Ungalukakave unga kanavar pathu pathu kattirkaru akka kasta pata kudathu nu so lucky ka nega happy irkkanum eppavume😊
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you
@shymala66983 ай бұрын
Super mam 💯✌👌💕❤
@K.marimaheswariMahesmani3 ай бұрын
Self confident best sister at the same person I am handicapped ugala maathiri ennum maaranum
@KiruthikaNethaji2 ай бұрын
Thanks 🙏🙏♥️
@ksathya84424 ай бұрын
Very beautiful home with natural surroundings.. Peaceful life... Really great sister.. ❤❤❤
@Divya_kvp2 ай бұрын
Neenga great ma.God bless you ma
@jeevarathinam63243 ай бұрын
Really you are great 👍
@vasanthyragu4 ай бұрын
Super ma.Vazhga Valamudan nalla errukku ma Unga House. God bless you 🙏 ❤️ 😊
@KiruthikaNethaji4 ай бұрын
தேங்க்யூ
@பிரேமாபிரேமா-ள4ம3 ай бұрын
உங்கள் வீடு சூப்பர் சூப்பர்
@malligathangaraj49726 күн бұрын
அக்காநல்ல❤
@arunanarayanan61414 ай бұрын
Romba periya nambikai nega, unga thairiyam yelarukum irukanym.vazhga vazhamudan.
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u so much 💓
@geethasrini73242 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@Viji-f8g3 ай бұрын
Super 👍 God bless you sister
@KiruthikaNethaji2 ай бұрын
Thank you so much
@muralimurali98283 ай бұрын
அருமை சகோதரி
@krishnaveni6424 ай бұрын
Akkaa vedu super👍👍
@Malak-dx2cp3 ай бұрын
அருமை சிஸ்டர்
@samundeswaridharman8397Ай бұрын
Thanks God blesses u with beloved husband and daughter to save u till ur entire life and u r blessed with good husband and daughter i'm unmarried and retired govt.employee I am taking ur positive things as my role model sister
@KiruthikaNethajiАй бұрын
Thank you so much
@devisankar91894 ай бұрын
❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா மாதிரி
@KiruthikaNethaji4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@RekaganesanReka4 ай бұрын
Hi sister great neega hats of you eppa than unga video parkurean super👏👏
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you 😊
@indumathi63542 ай бұрын
Unga thannambikai ku congrats sister God bless your family
@A.Manjubala4 ай бұрын
Super அக்கா ❤❤❤❤❤
@sheelamai71324 ай бұрын
Super sister ungala parkum podhu santhosama irrukku good
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you
@RaviReka-p1c4 ай бұрын
Sister your great❤❤❤
@mariyawillin96884 ай бұрын
U r the best inspiration sister god bless your family
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so much 🙂
@sivaranjanikiruba4 ай бұрын
❤😊அன்பாலே அழகான வீடு🎉
@KiruthikaNethaji4 ай бұрын
♥️♥️
@User4364mdu3 ай бұрын
தனக்கு ஏற்ற மாதிரி வீடு, பாத்ரூம் எல்லாம் அமைத்து இருக்கிறீர்கள். அதிலும் பாத்ரூம் நல்ல யோசனையுடன் கட்டி இருக்கீங்க. உங்க தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.
@KiruthikaNethaji3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@gopiselva9344 ай бұрын
Akka super...u r a inspiration for all❤
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you so much 🙂
@sindhusenthil314 ай бұрын
உங்கள் வசந்த மாளிகை உங்கள் மனசு போலவே நன்றாக அழகாக இருக்கிறது அக்கா அம்சமாக இருக்கிறது நீங்கள் அண்ணா ஹரிணி மூவரும் சகல சவ்பாக்கியஙகளை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் அக்கா என்ன ஒரு காமெடி என்றால் வாசிங்மெஷினில் போய் சாமானை போட்டு வைத்து இருக்கிறீர்கள் அக்கா அது தான் சிரிப்பு வருகிறது உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் உங்களுக்கு நல்லதே செய்வார் காலம் மாறும் உங்கள் கவலைகள் பனிபோல் விலகும் நம்பிக்கையுடன் காத்திருங்கள் உங்களுக்காக நான் கடவுளை வேண்டி கொள்கிறேன் அண்ணா ஹரிணியை கேட்டதாக சொல்லுங்கள் 🥰😘🙂🥳😁☺️😊🌹🌹💐💐🎇🎇💫💫💫
@KiruthikaNethaji4 ай бұрын
சொல்கிறேன் மிக்க மகிழ்ச்சி
@saraswathisenthil3681Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@chandradevimoorthy30314 ай бұрын
வாழ்க வளமுடன் 👏👏 தோழி
@KiruthikaNethaji4 ай бұрын
Thank you 😊
@rajeswaryrajeswary31174 ай бұрын
Deivapen neenga❤❤❤
@priyaazhagappan-ki6fq4 ай бұрын
அக்கா வீடு அழகாக இருந்தது சுத்தமாக வைத்துக் இருக்கீங்க ❤️❤️❤️👍
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@GNJJHomes3 ай бұрын
நீங்க உண்மையிலேயே சிங்க பெண் தான் u r a great woman.... youtube l வளர வாழ்த்துக்கள்🎉🎉
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you
@gangak47484 ай бұрын
❤❤❤Veedu Super akka ❤❤❤
@KiruthikaNethaji4 ай бұрын
Thank u 💓
@gandhimathi-dv4oh2 ай бұрын
Super sister 🎉🎉🎉🎉
@thangammadhavan635611 күн бұрын
May God bless you
@mohanad38864 ай бұрын
Akka super 💜💜💜💜💚
@priyengaprabu91692 ай бұрын
Nernga nalla erukanum sister 🙏
@sheebasridhar67184 ай бұрын
Sister you r great
@afreenm4494 ай бұрын
அறுமை தோழியே நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டிக் கொள்கிறேன்
@KiruthikaNethaji4 ай бұрын
மிக்க நன்றி
@divyamithrasakthivel85964 ай бұрын
Rompa Nala Iruku Sis. Naka Nala Iruthu Kuta Husband Rompa Kaista Patutharaka But Anna Great...