ஐஸ் மெஷின் மிகவும் அருமை, ஆனால் அதன் விலை மிகமிக அதிகம் ஒரு ஃப்பிரிஜ் ன் விலைக்கு அருகில் / பாதி விலையில் இருந்தால் உண்மையில் நல்லதொரு உபயோகமான போருள்தான் இருந்தும் மிக்க நன்றி.
@sakthit819910 ай бұрын
Vera level enna iruku
@kanivino87459 ай бұрын
இதில் எல்லா வேலையும் அதிகம் தான் மோட்டர் இருக்கிறதுக்கும் அதே ரேட் தான் வருது மோட்டரே இல்லாததுக்கும் அதே ரேட் தான் வருகிறது பணக்காரனைத் தவிர வேறு யாருமே இந்த பொருளை வாங்க முடியாது
@burlanagaraju5814 ай бұрын
Super I want machines
@vincenttrichy9 ай бұрын
Rate is High. Last product time too much noise and voice not clear.
@jollylife57387 ай бұрын
Onion blooming machine manual 13000 ரூ.... மனசாட்சி இருக்கா என்று தெரியல
@Ravi-q3j5 ай бұрын
Yesss 😮 profit irukku nu evlo vennalum vippanga mairandi😂 kasu kasu nu aliranga
@Adharsh64 ай бұрын
Motor elam copper winding ah?
@Valcano243 ай бұрын
Copperனு தான் சொல்லுவாங்க. Copper coated aluminiumஅ கூட இருக்கலாம் . அல்லது நாம் வாங்கி rewinding செய்யணும்
@dhanasekaranr30773 ай бұрын
Gold winding 😂
@Jafferbasejaffer28 күн бұрын
Kadam motta paniyaram machine evalavu
@90sTamilBoys7 ай бұрын
Sri Lankakku delivery irukka bro
@ThamizhanCoachingCentre6 ай бұрын
when compare to ice bar snowflake ice machine rate is high not useful for business person.if rate revised it will helpful to small scale business peoples