ரெண்டு பேருடைய சிரிப்பு அது கடவுள் தந்த வரம் வாழ்நாள் முழுவதும் அந்த சிரிப்பு தொடரட்டும்😊😊 அக்கா வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉💖💖💖
@judemervin4513 сағат бұрын
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖 எனக்கு ரொம்ப பிடிக்கும் இவங்கள பார்த்தாலே எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆயிடும்😊😊💖💖💖
@jayakumar35013 сағат бұрын
எத்தனை வயது கடந்தாலும், அத்தனை வயதிலும் இப்படியே இருங்கள்🙌😊😊💖💖🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌
@DhanaLakshmi-mg2jp2 сағат бұрын
பிரகதி குட்மார்னிங் வேற லெவல் சூப்பர் 🎉🎉
@judemervin4513 сағат бұрын
சிரிச்சுகிட்டே இப்படி சப்போர்ட்டிங்கா ஒரு மனைவி துணையாக இருந்தா எந்த ஒரு புருஷனும் அழகா ஜெயிச்சுட்டு போயிட்டே இருப்பான்😊😊🎉💖💖
@kannammalt302123 минут бұрын
கடவுள் அருளால் எப்போதும் இப்படியே மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉
@tamindey67983 сағат бұрын
ரசத்துக்கு, இத்தனை தொட்டுக்க இருக்கும் போது என்ன சிக்கல் இராசா? மகிழ்ச்சியாக வேலையை முடித்து வருக❤❤🎉🎉🎉
@jayasundari21803 сағат бұрын
தங்கச்சி ரசத்துல இரண்டு வாளி தண்ணீ ஊத்திட்டியோ😝😆😆 ரசத்தைப் பார்த்தாலே விஷத்தை பார்க்கிற மாதிரி என் தம்பி பாக்குறாப்புல😝😆😆😂😂
@jayakumar35013 сағат бұрын
பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️
@SreeSharvesh-l3n3 сағат бұрын
திருப்பூர் கோகிலா... அண்ணா ரசம் ஒடம்புக்கு நல்லது... ஜீரணம் ஆகும்... எங்க அண்ணி உங்களுக்கு நல்லது தான் குடுப்பாங்க 💚💚💚
@balasubramanianbalasubrama19383 сағат бұрын
56 வயதான நானும் சிறுபிள்ளை போல ராஜாவுக்கும் , சாந்தாவுக்கும் தீவிரமான ரசிகனாகிவிட்டேன் "கலை "சக்திவாய்ந்தது🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayasundari21803 сағат бұрын
ஏய் வாங்கப்பா உங்களுக்கு ஆயுசு நூறு எப்பல்லாம் உங்கள அதிகமா நினைக்கிறானோ அப்போ எல்லாம் உங்க வீடியோ வருது, இல்லனா போட்டோ வருது ம்மா😊😊💖💖🎉🎉❤
@jayakumar35013 сағат бұрын
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்துக்கொண்டே சாப்பிடும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
@mkmk-jt6puСағат бұрын
நீ பஸ்ட் ஓ புருசன்ட சிறுச்சு பேசுடி அப்பரம் இங்க வந்து கமாண்டு நெட்டுவ
@VijayaLakshmi-ih2hf2 сағат бұрын
நம்ம ஊர்ல மோதிர அப்ளம் சொல்வோம்❤❤❤❤
@KavithaParthipan-n5n2 сағат бұрын
குடுத்து வைத்த மகராஜா வாழ்ந்தா இந்த இவர் மாதிரி வாழனும் 😊
@MurugananthamMurugananth-lo6rf3 сағат бұрын
ராஜா அண்ணா அக்கா உங்கள் சிரிப்போ அழகுதான
@NethraSri-bc5vz3 сағат бұрын
உங்க எல்லா வீடியோவும் அருமை அருமையான குடும்பம் வாழ்த்துக்கள்👌👌
@sriharicars2737Сағат бұрын
அக்கா வீடியோ சீக்கிரம் மா முடிச்சிருச்சி .மாலை ஒரு வீடியோ தயவுசெய்து போடவும்.😊 நேத்து லைவ் ல ரெண்டுபேரும் சூப்பர். நேத்து டான்ஸ் சூப்பரோ சூப்பர்.
@rajaraman73 сағат бұрын
நமக்கும் இந்த கூலுவெல்லாம் ஒ ல செட் ஆகவே ஆகாது 😮😅
@vasanthamullai8512 сағат бұрын
அக்கா உங்களுக்கு ஒரு கவிதை இதை நாளைக்கு வீடியோவில் படிக்கணும் pls. யாரிடம் தான் இவள் கற்றுக்கொண்டால் என்று சத்தியமாய் தெரியவில்லை, யார் எவ்வளவு காயம் கண்ணீரை தந்தாலும் புன்னகை மூலம் எதுவும் நடக்காத போலவும் எதுவும் கண்டுகொள்ளாத போலவும் யாரும் அவளை காயப்படுத்தாது போலவும் இருக்க யாரிடம் தான் கற்று கொண்டால் என்று. Sorry கவிதைக்காக தான் அவள் இவள் என்று கூறினேன் மன்னிக்கவும்.
@DeviBala-t6y3 сағат бұрын
இனிய காலை வணக்கம் இருவருக்கும் பேசியது சூப்பர்❤
@adeebkamaradeeba76793 сағат бұрын
ராஜா அண்ணா காலை வணக்கம் 🙏🙏🙏 அண்ணா உங்களுக்கு மகரம் ராசி யா...? அண்ணா pls பதில் சொல்லுங்க அண்ணா
@JoskalajoskalaJoskalajos-qc9vv53 минут бұрын
ரசத்துல தேங்காய் போட்டீங்களா இல்லையா அக்கா 😂😂😂😂😂😂
@sumathiragul7052 сағат бұрын
கோவை சுமதி ஹாய் அக்கா அண்ணா ❤❤ அண்ணா என் பையனுக்கும் ரசம்மே பிடிக்காது