இந்த உன்னதமான நோக்கம் ஒரு நாள் நிறைவேறும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤😊
@DWTamil9 күн бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 😊
@udhayakumar.v00512 күн бұрын
We genuinely thankful to this Informative coverage on "Climate change" issues in our Chennai City. Please keep up your Good work in the future too. 📚📖💐
@DWTamil9 күн бұрын
Glad you liked the video. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@strawhatter12311 күн бұрын
Beautiful work DW!! Seriously breathtaking visuals, touching people and critical information. Many people brush aside the newtons 3rd law! But the fault of 40, 50, 60 year olds today, must not affect the 25 years from now!!! Thank you so much from the bottom of our hearts for this kaanoli and Lets make a promise of a much much more ecologically balanced and green TAMILNADU!! Because tamil, can only survive, even after 2000 plus years, only if tamilnadu exists beacuse tamil is not just a language, its the people.
@DWTamil9 күн бұрын
Glad you liked the video. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@rajadurai806712 күн бұрын
மரங்கள் அவசியம்தான்.அந்த மரங்கள் சூழலுக்கு கேடு விளைவிக்காத பாரம்பரிய மரங்கள் ஆக இருக்கவேண்டும்.அரசுக்கு சொந்தமான இடத்தில் கூட யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கவே அரசு ஆர்வம் காட்டுகிறது.அரசு உண்மையில் வனப்பரப்பு அதிகரிக்க விரும்பினால் மண்ணுக்கு ஏற்ற பாரம்பரிய மர வகைகளை வளர்த்து சூழலை பாதுகாக்க வேண்டும்.
Glad you liked the video. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@m.nirosanniro363412 күн бұрын
நன்றி மகிழ்ச்சி ❤🙏🏼🙏🏼🙏🏼🌴🌴🌴🌴
@DWTamil9 күн бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 😊
@சுரேஸ்தமிழ்9 күн бұрын
சகோதரி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆங்கிலம் உருது கலந்து தமிழை கொலை செய்யாதீர்கள் உங்கள் தமிழ் வந்து கேட்க அருவருப்பாக இருக்கின்றது உங்கள் எண்ணம் மேன்மையானது தொடர வாழ்த்துக்கள்
@sathishnagaraj710811 күн бұрын
indiala tree plantation adhigam aganumna , commercial value athigam agamum , naa enoda 10acre la tree vaika readya iruke , ana 10yearla enaku personal gainum irukanum. Take US example, they use trees extensively for buildings but it's not endangered, farmers happily grow it because it has market value
@ponnusamyn939311 күн бұрын
Great work. Congrats 🎉
@DWTamil9 күн бұрын
Glad you liked the video. Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@udhayakumar.v00512 күн бұрын
The issue is "Prosopis Juliflora" trees tends to absorb more moisture in the air & extract more underground water to its roots. This tree is actually an Invasive Plant.
I m suggesting that Ecologist and IIT EXPERTS CAN GET READY FOR NATURE CONSERVATION AND PROTECTION, IT HAS TO BE FOLLOWED EVERYBODY ON MANDATORY.
@IsmailFayisha12 күн бұрын
Yenakkum ithu than aasai
@muthulingam835010 күн бұрын
நன்றி DW❤
@DWTamil9 күн бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊
@ebutu5559 күн бұрын
I'm living in Chennai for the past 30 years.Yes, urbanization is happening and its happening very fast. Yes, governance centres, companies and industries must spread across. But, I don't agree that heat and rain have increased. Its pretty much remains the same. Was temperatures under 35 in 90's?
@coffeeinterval12 күн бұрын
Yes, greenery can have a strong effect on human psychology குரான் 55:64. (அவை சொர்க்கம் ) கரும்பச்சை நிறமுடையவை.
@bharanidharanvasudevan897312 күн бұрын
இவுங்க என்ன அணுஆயுத வெடிப்பது, காலநிலை மாற்றத்தின் காரணமாக குறிப்பாக உலகம் முழுவதும் கார்பன் வெளியேற்றத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரிபாபதால் கடலில் பெரிய அணுகுண்டு வெடிக்கும் அளவுக்கு உஷ்ணம் ஏற்படுகிறது. அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்க.....
@sashidharan59908 күн бұрын
If can't grow big trees at city roads we can grow short trees and plants at least will make a small difference
@munnaji273611 күн бұрын
ஆந்திர மாநிலம் சந்திர பாபு நாயுடு எல்லை கடல் பகுதி விசாகப்பட்டினம் தலைநகர் தவிர்த்து அமராவதி ஆறு ஆறு அருகில் தண்ணீர் வசதி புதிய மாநில தலைநகர் உருவாக்கினார் அதற்கு தன் ஆட்சி அதிகாரம் இழந்தார். சில கொள்கை கூறி ஜெகன் ஆந்திர மாநில முதலமைச்சர் ஆனார் ஆனால் சந்திர பாபு நாயுடு தனி அடையாளம் தன் கனவு ஆந்திர மாநில புதிய தலைநகர் அமராவதி மறக்கவில்லை கடல் எல்லை விட்டு ஆந்திர மாநிலம் மத்திய பகுதியில் அமராவதி புதிய தலைநகர் கட்ட மத்திய அரசு நேசக் கரம் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அமரவதி மாநில தலைநகர் நிதி அளித்தால் தான் மோடி ஆதரவு இதுவரை சந்திர பாபு ங போல் இந்திய அரசியல் புதிய தலைநகர் மாநில முதலமைச்சர் உருவாக்க முடியாது. ஏன் ஸ்டாலின் முதலமைச்சர் புதிய தலைநகர் உருவாக்க முடியாது. உதயநிதி ஸ்டாலின் புதிய தலைநகர் உருவாக்க முடியாது. வேடிக்கை பார்க்க வேண்டும் இந்திய பிரதமர் ஜவர்லால் நேரு புதிய நகரம் அன்று முதல் இன்று வரை. சாண்டீகர் நகரம். நேரு கட்டிடம். தெரு தொழில்நுட்ப. வடிவமைப்பு திட்டமிடல் இந்திய புவியியல் நேரு தான் இந்திய புதிய இடம் புதிய நகரம் வடிவமைப்பு அளித்து உருவாக்கினார் காங் கட்சி மாநில புதிய ஆட்சியில் பிரதமர் மாநில முதலமைச்சர் காங் கட்சி உருவாக்க முடியாத புதிய தலைநகர் இன்று ஆந்திர மாநில கட்சி சந்திர பாபு நாயுடு தனி அடையாளம் ஆந்திர மாநில புதிய தலைநகர் அமராவதி ஆனால் தமிழ்நாடு தலைநகர் கடல் அரிப்பு கலைஞர் காலம் கடல் அரிப்பு தடுக்க நிதி ஒதுக்கி திமுக அரசு இன்று ஸ்டாலின் கடல் அரிப்பு சென்னை கடல் மூழ்கும் நிலை இருந்தாலும் சென்னை நிதி திட்டம் பணி பல கோடி சென்னை வருங்கால சென்னை விட இன்றைய சென்னை பல கோடி நிதி ஆந்திர மாநில புதிய தலைநகர் போல் ஸ்டாலின் உருவாக்க முடியாது. உதயநிதி ஸ்டாலின் ஆட்சி தக்க வைத்துக் கொள்ள முயற்சி தவிர சென்னை மாற்று புதிய தலைநகர் அறிவு அப்பால் அது சிந்தனை அப்பால் கனவு என்பது இன்றைய திமுக கட்சி ஆட்சி தவிர எதை படைத்தோம் கலைஞர் போல் ஸ்டாலின் படைப்பாளி அல்ல இருப்பதை வைத்து காலம் தள்ளும் சராசரி படைப்பாளி காலம் ஆட்சி அதிகாரம் ஆதிக்க சக்தி தொடரும் பிற மாநில இயல்பான செயல்பாடு திமுக சென்னை கடல் அழிவு இருக்கும் வேடிக்கை பார்க்க வேண்டும்.
@SanmugamD-y7e9 күн бұрын
❤❤❤
@jamesdavid733211 күн бұрын
👍 🙏
@palaniyappankumaravel11 күн бұрын
👍👃👏👌💜
@srdev618411 күн бұрын
Government should order every house need to plant a tree in their back garden. Just a small tree
@ABD-vh8wd10 күн бұрын
Government strict rules konduvarama edhuvum marathu...makkal ithupola video pathalum mara matanga avalo Kal manasu karangaa
@soup_bois11 күн бұрын
Everyone please vote for NTK, we need the change definitely.
@ragavanrengaraj972811 күн бұрын
Yes so that seeman can get fund from working class ppl he live lavish life .... and he will speak his OLA OLA story and tharkuri like you will support .... Saving environment debate is happening since 1990s not after seeman..... grow up......
@seahorse493012 күн бұрын
அப்போ நம்ம மின்சாரம் பயன்படுத்த பல லட்சம் கிலோ நிலக்கரியை எரித்து எடை குறைந்த சாம்பலாக்குவதினால் பூமிக்கு எந்த எடை வேறுபாடும் கிடையாதா🙄🤔
@prabaharanm421612 күн бұрын
Conservation of mass .... physics concept read about this😊
@ponnaiyangovindasamy483711 күн бұрын
DREAM vs PRAGMATISM.
@Joychellamjose11 күн бұрын
💚🍏💚💚💚
@munnaji273611 күн бұрын
திமுக தலைவர் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டு மூதலீடு சென்னை மற்றும் கடல் மாவட்டம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரவேற்பு என்பதை விட தமிழ்நாடு உள் மாவட்டம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இடம் தேர்வு குறைவு. அடுத்து தமிழ்நாடு நிதி செலவு கடந்த கால விட நடப்பு நிதி அதிகம் காரணம் சென்னை கடல் அரிப்பு அறிந்தும் சென்னை குடியிருப்பு தொழிலாளர் குவியும் சென்னை தொழில் அதிகரிப்பு சென்னை கவனம் தொழில் நிறுவனம் மக்கள் சென்னை குவித்து மக்கள் அடர்த்தி மக்கள் தேவை அடிப்படை அவசியம் பூர்த்தி செய்ய வேண்டும் ஆனால் வளர்ச்சி இல்லாத இடம் தொழில் புதிய தொழில் தொடங்குதல் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் அறிவுரை அவசியம் தமிழ்நாடு உள் மாவட்டம் வளர்ச்சி உருவாக்க தமிழ்நாடு அரசு அதிகாரி விட திமுக கட்சி தலைவர் அதிமுக கட்சி தலைமை தமிழ்நாடு உள் மாவட்டம் தொழில் தொடங்க கவனிக்க தவறியது அரசியல் தலைவர்கள் மக்கள் வாக்கு தவிர மக்கள் குவிந்த இடம் வாக்காளர் வாக்கு வங்கி தவிர நிர்வாகம் செய்ய அரசியல் கட்சி மக்கள் நலன் ஒரே இடம் குவித்து அதன் பிரச்சினை தொடர்வதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு தமிழ்நாடு உள் மாவட்டம் தொழில் இடம் தொழில் வசதி உருவாக்க திமுக தலைமை இன்றைய ஸ்டாலின் ஆட்சியில் கவனம் வெளிநாட்டு பயணம் தொழில் தொடங்க சென்னை தொழில் கவனம் அறிய முடிகிறது ஆக தமிழ்நாடு உள் மாவட்டம் தொழில் தொடங்க அரசு அதிகாரி அரசியல் தலைவர் வழிகாட்டுதல் அறிவுரை இல்லை ஆக மக்கள் ஒரே இடம் குவியல் அரசு நிதி செலவு இருந்தாலும் முழுமை பெறாத நிலை இடைவெளி தொடரும் சென்னை தொழில் அதிகரிப்பு வேலைவாய்ப்பு ஊழியர் தமிழ்நாடு பல கிராமங்களில் நகரம் இட பெயர்வு சென்னை குவித்த நிலை ஆந்திர மாநில புதிய தலைநகர் அமராவதி இன்று ஆந்திர மாநில கடல் பகுதி விசாகப்பட்டினம் துறைமுகம் ஏற்றுமதி மட்டும் பயன்பாடு தொழில் அமராவதி சுற்றி புதிய தொழில் குடியிருப்பு மக்கள் வளர்ச்சி ஆக தமிழ்நாடு அரசியல் தலைவர் விட சந்திர பாபு நாயுடு தனி அடையாளம் தனி கவனம் தமிழ்நாடு விட எதிர் கால பொருளாதார வளர்ச்சி இழப்பு கடல் அருகில் நிலம் இழப்பு உயிர் உடமை பொருளாதார சேதம் தொடரும் ஆனால் ஆந்திர மாநில பொருளாதார எதிர் காலம் இழப்பு தவிர்க்க விசாகப்பட்டினம் ஏற்றுமதி துறைமுகம் ஏற்றுமதி வர்த்தகம் இறக்குமதி இடம் இருக்கும் மக்கள் நலம் சென்னை போல் அழிவு பாதை தமிழ்நாடு நிதி அடிப்படை தேவைகள் பல கோடி கடல் அடியில் செல்ல இன்றைய அரசியல் செயல்பாடு அரசு அதிகாரி திட்டமிடல் இல்லை தமிழ்நாடு அரசியல் தலைவர் பங்களிப்பு இல்லை நடக்கிறது நன்றாக நடக்கிறது நாளை அழிவு பிறகு புதுப்பிக்கும் தமிழ்நாடு அரசியல் தலைவர் பங்களிப்பு விட அரசு அதிகாரி பங்களிப்பு அவசியம் இன்றைய அரசியல் தலைவர் நாளை ஆட்சி அதிகாரம் ஆதிக்க சக்தி இல்லாத நிலை உருவாகலாம் ஆனால் படைப்பு கடல் மாவட்ட தொழில் கடல் ஏற்றுமதி இறக்குமதி மட்டும் தொழில் தொடங்க தமிழ்நதி உள் மாவட்டம் தொழில் தமிழ்நாடு பொருளாதாரம் வீழ்ச்சி விட வாழ்வாதார தமிழ்நாடு இழக்க வேண்டி தவிர்க்க தமிழ்நாடு அரசு அதிகாரி சிந்தனை விட அரசியல் தலைவர் கவனம் அக்கறை செலுத்த வேண்டும் ஆக அரசியல் தலைவர் கட்டளை செயல்படும் அரசு அதிகாரி உள் மாவட்டம் தொழில் தொடங்க காலம் கனிய கால அவகாசம் தேவை.
@truepeace-official11 күн бұрын
முதலில் அரசாங்க அனுமதியின்றி, அதாவது VAO , FOREST , ENVIRONMENT department ஆகியோரது அனுமதியின்றி மரங்கள் வெட்டுவதை முதலாவது நிறுத்த வேண்டும்.
@Indirajithsr-x6i11 күн бұрын
Chennai mattum alla ulagin pala nagarangal ithuthan kathi,climate change big issues this century
@dhanurdude74019 күн бұрын
elarum yen chennai ye target panringa what about other districts ? atleast drone la chennai pakum bodhu nariya trees theyrium.. madurai drone note panirkingala.. oru tree kuda theyriyadhu pakathu pakathu veedu dhan katitrukanga.. not only chennai all over the world , country district need to initiate this for our better future. and namma pasangalukaga panuvom
@rajaramk374912 күн бұрын
நிறையப் பேர் இப்படி கதை கட்டி விட்டு , பைசா சம்பாரிக்க கிளம்பிட்டாங்க...