அன்னை வேளாங்கண்ணி தாயின் அன்பு பக்தர்களே நமது பெசன்ட்நகர் அன்னை என்கின்ற இந்த KZbin பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்
@maryjothi51533 ай бұрын
இருவரின் பாடலும் அருமை தொடர்ந்து இயேசப்பாவின் ஊழியம் செய்துவருவதற்கு வாழ்த்துக்கள்
@mohandevaraj62803 ай бұрын
Amen🙏🎉🎉
@shyebi3 ай бұрын
kzbin.infofmofad8ap80?si=9OUFncH3GOb3q3Y6
@dhanasekarant45273 ай бұрын
கானா பாலா சார் அவர்களின் மகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் அருமை தம்பி
@sharlykrena51113 ай бұрын
வாழ்க பல்லாண்டு
@SaminathanSaminathan-h9u2 ай бұрын
👍🙏👏nice
@solomonsuganthi80313 ай бұрын
புலிக்கு பிறந்தது பூனையாகுமா..உலகத்த கலக்குங்க தம்பி..வாழ்த்துக்கள் பல
@jagan-y4c19 күн бұрын
ஜெகன்
@BlessingSankar3 ай бұрын
மிக அருமை தம்பி தொடர்ந்து இயேசு அப்பாவின் பாடலைப் பாட வாழ்த்துக்கள்
@dossr83833 ай бұрын
மிகவும் அருமை தொடர்ந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பாடி கீர்த்தனம்பண்னி உயர மனதார வாழ்த்துக்கள்🎁🎉🎂💐🤝💖 ❤❤❤❤❤❤❤
@dossr83833 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SelviR-q1o3 ай бұрын
அநேக பாடல்பாட கர்த்தர் தம்பிய வல்லமையாய் பயன்படுத்தட்டும் தம்பிக்கு வாழ்த்துகள்👌👌👌
@shyebi3 ай бұрын
kzbin.infofmofad8ap80?si=9OUFncH3GOb3q3Y6
@prasanal54632 ай бұрын
🎉
@MKamali-i8gАй бұрын
பாலா அண்ணா உங்க முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற கர்த்தர் துறை நிற்பாராக
@MuriGan-x4s3 ай бұрын
நானும் என் வீட்டாரும் கர்த்தரை துதிப்பேன் இது கர்த்தர் ஆசீர்வாதம் நன்றி நீர் சுரக்கும் கிணறு போல் இன்னும் கர்த்தர் பாடல் உற்ற வேண்டும்
@Nitta-gf7di3 ай бұрын
அருமை அருமை குட்டி செல்லம் super ஆக பாடுனீங்க தங்கம். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.❤❤❤❤
Glory to God kartharukkaka பாடும் கிருபை கர்த்தர் உனக்குக் கொடுக்கும் படி ஆஷிர்வதிக்கிரேன் my son ❤
@elsybasiltg74343 ай бұрын
கர்த்தரின் கிருபை என்று ம் உங்களோடு இருப்பதாக 🙏
@soulwithjesus3 ай бұрын
Appa kooda iruntha oru Thani thairiyam varum... Yesappa kooda iruntha dhairiyam thaana varum... Amen amen amen 🙌🙏 Glory to Almighty God.
@karunaitrust76463 ай бұрын
கர்த்தற்கு மகிமை உண்டாவதாக...
@emparaspkpk55843 ай бұрын
வாழ்த்துக்கள் keep it up. God bless you தம்பி 👏
@JeusthisanJeusthisan3 ай бұрын
வாழ்த்துக்கள் உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக
@marimuthumarimuthu91693 ай бұрын
இளைய தலைமுறையினரின் இளைய கானா பாலசிங்கம் தம்பி வாழ்த்துக்கள் 🎉
@virginsam3 ай бұрын
கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிபார்.
@SaralaS-g4e3 ай бұрын
தம்பி உன் புகழ் பெற்று உலகம்.முழுவதும் பாடல் ஒலிக்க வேண்டும்என்அண்ணன்மகனுக்குவாழ்த்துகள்❤
@jansileela28613 ай бұрын
அருமை அருமை... கர்த்தர் தந்த பாடல் வரம் மிக அருமை...தொடர்ந்து கர்த்தர் நாமம் மகிமை படுவதாக..
@Abraham264633 ай бұрын
நன்றி இயேசுவே
@martinm7883 ай бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள்
@nobleenterprises58703 ай бұрын
அருமையான குட்டி பையனை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்னும் அதிகமாக பயன்படுத்துவார் ஆமேன்
@anusiyad11683 ай бұрын
தேவனுக்கே மகிமை.சூப்பர்தம்பி.
@sakthimoorthi20073 ай бұрын
அனைவரையும் நம் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமேன் ✝️🕊️🙏
@chennaifabricationworksala44073 ай бұрын
தேவனுக்குப் மகிமை உண்டாவதாக🙏
@drajendran38163 ай бұрын
சூப்பர் ஆமென்
@marykannan29903 ай бұрын
Amen GlorytoGod, kuttiyan ❤
@d.vimalajayakumar66813 ай бұрын
உமக்கென்று அதிகமான பாடல்களைப்பாட இந்தக் குழந்தைக்கு ஞானத்தை தந்தருளுங்க கர்த்தாவே. Super kutty.
@harisundarpillai734715 күн бұрын
வாழ்த்துக்களை மகனே இன்னும் கர்த்தரின் பாடல் பாடி அவரை மகிமைப்படுத்து செல்லம் JESUS BLESSING you thangam 😘😘😘😘😘😘😘😘😘👏👏👏👏🌹💐🎉🎉🎉🎉
@senthilkumart49572 ай бұрын
கடவுளின் ஆசிர்வாதம் உங்களோடு இருப்பதாக
@PathminiKumar3 ай бұрын
ஆமேன். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாரா மகன்.
@AvijayanAvijayan-yu8jb3 ай бұрын
அருமை1அருமை ஆமேன்
@GnaneshWary-r9f3 ай бұрын
கானா பாலா சகோதரனுடய மகன் மேலும் கர்த்தருடைய பாடலகளைப் பாட கர்த்தரின் நாமத்தினால் ஆசீர்வதித்து வாழ்த்துகிறேன் ஆமேன்
@amalanathan8809Ай бұрын
அண்ணன் பாலாவின் செல்லமே அருமையாக பாடினீர் வாழ்த்துக்கள் இன்னும் ஆண்டவன் அருள்கிடைக்கவேண்டுகிறேன்
@daviddonilisagodiswithyou53014 күн бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time
@natesanchidambaram3 ай бұрын
❤ அல்லேலுயா தேங்க்யூ ஜீசஸ் காட் பிளஸ் யூ
@velusangeetha12003 ай бұрын
God bless you thangam karthar innum unnai menmelum aaseervathippar
@r.balatimothybalatimothy85203 ай бұрын
மகனும் தந்தையும் கர்த்தரை பாடல் மூலமாக உயர்த்துவது பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது கர்த்தர் அதிகமாக சந்தோஷப்படுவார் நீங்கள் இருவரும் இது போன்ற பாடல் மூலமாக அநேக ஆத்துமாக்களை இரட்சிப்புக்கு கொண்டு வருவது கர்த்தருக்குப் பிரியம் ஆமென் அல்லேலூயா❤🎉❤🙏💖
@Alvin-u3j2 ай бұрын
இதுவரை உயர்த்தின தேவன் இனிமேலும் உலகத்தில் உன்னை உயர்த்துவார் பாடல் வழி ஊழியம் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி