எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க வல்லமை அப்பா எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க வல்லமை ஊருல இந்த உலகத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல நாட்டுல நம்ம நகரத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல சாத்தானும் சபையில வந்து ஆடுது அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது குட்டி சாத்தானும் சபையில வந்து ஆடுது அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது - எல்லாம் எல்லாம் செங்கடலை பிளந்தவரும் நீரே எங்களை கண்மலைமேல் உயர்த்துபவரும் நீரே (2) குஷ்ட ரோகி பத்து பேரை நீர் குணமாக்கிவிட்டீரே செத்துப்போனவரை எழுந்து நடக்க வச்சிட்டீரே (2) ஆப்ரகாமின் தேவனை நான் கண்டுட்டேன் என் ஆயுள் வரைக்கும் அவர் புகழை பாடுவேன் (2) - எல்லாம் எல்லாம் வானம் பூமி எல்லாம் உங்க படைப்பு நாங்க வாழ்றது இயேசப்பா உங்க தயவு (2) பொல்லாத பூமியில நான் வாழதான முடியல அப்பாவி என்ன இந்த ஊரு ஜனம் நம்பல (2) ஆவியான தேவன நான் கண்டுட்டேன் என் ஆத்துமாவ அவரிடத்துல தந்துத்தேன் (2) - எல்லாம் எல்லாம் பாவிகளை தேடி வந்த தெய்வமே எங்கள் பாவங்களை ஏற்றுக் கொண்ட மேய்ப்பனே (2) நீதியை நிறைவேற்ற சொன்ன எங்கள் நேசரே நியாயத்தீர்ப்பு தர காத்திருக்கும் இயேசுவே (2) கல்வாரியில் இரத்தம் சிந்தின தெய்வமே தோட்டத்திலே கதறி ஜெபித்த இறைவனே (2) - எல்லாம் எல்லாம் கடன் தொல்லை கஷ்டமில்லை எனக்கு இப்ப காணிக்கைய கொடுக்கிறேனே சபைக்கு (2) பரிசுத்த தேவனை நம்பி நீயும் வந்திடு பாவ சுமைகளையே சாட்சியாக சொல்லிடு (2) ஆண்டவரின் வருகை உலகில் நிச்சயம் அதுக்குள்ள மனம் திரும்பி வந்திடுங்க சீக்கிரம் (2) - எல்லாம் எல்லாம்
@BabuC-c8x6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@johnpeter56683 ай бұрын
❤❤❤❤❤
@DeepaVelu-v5s9 күн бұрын
சூப்பர் வேற கிறிஸ்டின் song
@SangeeSangeesangeetha7 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@danieljackson9001 Жыл бұрын
இந்த பாடல் உலகின் பல நாடுகளில் இருந்து பாட இயேசுவின் நாமத்தை உயர்த்த வேண்டும் ஆவியானவர் உதவிட வேண்டுகிறேன்
@SaranyaSubash-dl8tt16 күн бұрын
0:05
@Looklike22245 жыл бұрын
அநேகர் தங்களை கிறிஸ்தவர்கள் என வெளிப்படுத்த வெட்கப்படும் போது.....இவர் பாடுவது சிறப்பு....
@arokiamagimairaj53765 жыл бұрын
Amen
@johnpeter5635 жыл бұрын
Really true
@shalini5micheal5 жыл бұрын
Amen
@johnjenittajohnjenitta52615 жыл бұрын
Really appreciate you brother.amen
@dharanidharani80945 жыл бұрын
Yes...amen
@pishonraj10357 ай бұрын
ஆயிரம் சினிமாப் பாடலை நான் பாடினாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது என்று சொன்ன வார்த்தை "அருமை மிக அருமை" God is Great.
@saltoftheearth71755 жыл бұрын
ஐயா உங்கள் குரலில் இந்தப் பாடல் மிகவும் அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@vinayaka.cvinayaka.c44382 жыл бұрын
@Muru Keshbb p
@sDurai-yb2th4 жыл бұрын
இந்தப் பாடல் கர்த்தர் கொடுத்த பாடல் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கர்த்தர் உங்கள் பாடலை பெருக பண்ணுவார் நன்றி நன்றி நன்றி தேவனுக்கே மகிமை
@amalrajsRaju5 жыл бұрын
சாத்தானும் சபையில் வந்து ஆடுது அப்பா உங்களை பார்த்ததும் தலைதெறிக்க ஓடுது அருமையான வார்த்தைகள்
@kskarthik3294 Жыл бұрын
6
@sugathassanaa5476 Жыл бұрын
இந்த பாடலைபுல்லபோடுங்கள்
@sumishankar88034 жыл бұрын
தேவன் கொடுத்த ஞானத்தினால் இந்த பாடலை கொடுத்தற்கு நன்றி அண்ணா....
@Indian-fu5hx5 жыл бұрын
ஊழியங்களுக்கு உயிர்கொடுக்கும் பாடல் பாடல் மிக மிக அருமை 👍👍👍👍
@iyyappanganapathy48935 жыл бұрын
Nice song
@philaminraj13465 жыл бұрын
God bless you and your family
@BakkiyaLakshmi-rq2jg9 ай бұрын
P 😊😅😊😅@@iyyappanganapathy4893
@thanarajan31585 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே.நம் ஆண்டவர் உங்களை மேன்மையான காரியங்களை செய்ய வைப்பார்.
There is no God like Jesus Christ This is the proof for testimony Amen Glory to Jesus
@santhosha17865 жыл бұрын
எனது உயிர் இயேசுவே கானா பாலாவை ஆசிர்வாதம் செய்யுங்கள் மிகவும் அருமையான ஒரு பாடல் கர்த்தரிடத்தில் வந்து நான் பாலாவுக்காக ஜெபிக்கிறேன் i love you jesus மிகவும் ஒரு அருமையான பாடல் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@charlespoliceline20472 жыл бұрын
Praise the Lord பாடல்களில் எல்லா வரியும் ஆண்டவர் ஞானமாய் பாடின சகோதரருக்கு பாடின ஒவ்வொரு வரிகளும் ஆண்டவர் நன்றாய் கற்றுக் கொடுத்திருக்கிறார் கடைசியாய் பாடிய வரிகளில் எல்லாத்துக்குமே பாக்குற ராகு காலம் நீ சீக்கிரமா மனம் திரும்பி வந்தா நல்ல காலம் இந்த பாடல் மூலமாக அனேகா ஆத்மாக்கள் மனம் திரும்பும் படியாய் முக்கியமாக சினிமாவில் இருக்கிற எல்லாரையும் கர்த்தர் ரட்சிக்கும்படியாய் உதவி செய்வாராக may god bless you
@davids52375 жыл бұрын
அருமையான பாடல் அண்ணே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒரே பாடலில் அத்தனை விஷயங்கள் உண்டு.very nice
வரிகள் மிகவும் அருமை கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களோடு இருப்பதாக ஆமென்
@jabezfamily39655 жыл бұрын
இயேசு ஆண்டவரின் வருகையைப்பற்றி பாடல் மூலம் வெளியிட்டமைக்கு உண்மையில் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@கிறிஸ்தவகுமாரன்5 жыл бұрын
நன்றி நன்பா
@velmuruganmurugan47354 жыл бұрын
Thilak
@johnsuba10985 жыл бұрын
கர்த்தருக்காக நிறைய நீங்கபாடனும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@gabrielmerlinthought21195 жыл бұрын
அனைத்துமே உண்மை இந்தநிலை
@velmuruganmurugan47354 жыл бұрын
Thilak
@jebarajselvaraj39935 жыл бұрын
ஆயிரம் சினிமாப் பாடலை நான் பாடினாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது என்று சொன்ன வார்த்தை "அருமை மிக அருமை"!God bless you.!
@kavikaviya67615 жыл бұрын
Amen
@jebaselvaraj72805 жыл бұрын
Yes
@keerthiniy41405 жыл бұрын
Rufus
@keerthiniy41405 жыл бұрын
Yus
@v.vinothv.vinoth74375 жыл бұрын
Iove jahnandjesus
@meenamerlinraja25753 жыл бұрын
அருமையான வரிகள் சகோதரரை ஆண்டவர் ஆசீர்வதித்து மென்மேலும் உயர்த்துவாராக. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். இரட்சிப்புப்க்குள் இல்லாத பில்லைகள் இரட்சிப்புக்குள் வர இது ஒரு அருமையான பாடல். ஆண்டவருக்கே எல்லா துதி கன மகிமையும் உண்டாவதாக ஆமென்.
@vasanbommishetty87045 жыл бұрын
உங்க சுவிசேஷ பாடல் ஊழியம் தொடர வாழ்த்துக்கள் சகோதரர் பாலா
@jhonkarthi94295 жыл бұрын
Ungalai thottathrkku nanri
@jhonkarthi94295 жыл бұрын
Ungalai thevan ratchiparaga
@maruthifireanand65374 жыл бұрын
Lp
@sathikumar88054 жыл бұрын
@@jhonkarthi9429 1
@majorpremajoseph4213 жыл бұрын
0
@lakshmis28695 жыл бұрын
Thank brother for wonderfull song god is there in ur voice my husband love this song very much
@SelvaKumar-ti8gr5 жыл бұрын
எங்கள் bro.கானா பாலா & பிள்ளைகள் அவர்கள் பல்லாண்டு காலம் காலமாக வாழவேண்டும் என்று சொல்லி இயேசு அப்பாவிடம் பிரார்தனை செய்வேன்
@johnsonyovaldasan35292 жыл бұрын
andrew
@elizhaa74943 жыл бұрын
21:06:2021 அன்று உங்கள் பிறந்த நாளிலே இந்த பாடலை மாறுபடியும் மறுபடியும் கேட்டேன். நன்றி அண்ணா... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்ககள்..பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@aimjoseph8 Жыл бұрын
Mm Nan aluven d
@ezekieljoseph70875 жыл бұрын
கர்த்தர் உங்கள் ஊழியத்தை அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக.
@r.dilipkumarkumar21665 жыл бұрын
Dilipkumar Bangalore
@velmuruganmurugan47354 жыл бұрын
Thilak
@rajanpadmanabhan6254 жыл бұрын
66⁶⁷ i
@antonymaxwell4583 жыл бұрын
AMEN
@motcharaquinyc92613 жыл бұрын
கடவுள் ஆசீர்வாதம் சகோதரர்கானபாலாவுக்குமற்றும்இன்றி எல்லோருக்கும்கிடைக்கவேண்டுகிறேன் ஆமேன்
@sadhusadhu40973 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமை 👌 கர்த்தரின் மகிமையை முழுமையாக வெளிபடுத்தியிருக்கிறீர் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக. God bless you 🙌 brother........
@happyking6335 жыл бұрын
ஆபிரகாம் தேவன நா கண்டுடே! "" என் ஆயுள் வரைக்கும் அவர் புக பாடுவே!""!"'"""" ..........அருமையான வரிகள்............. !!!!!!!!!!கர்த்தர் உங்களோடு இருப்பராக!!!!!!!!!!!
@maryanthony22555 жыл бұрын
ள்ளி
@muruganm95655 жыл бұрын
Very nice bro
@rajakumarg50733 жыл бұрын
ஆண்டவர் வருகை நிச்சயம் நீங்கள் மனம் திரும்பி வந்திருங்க சீக்கிரம்
@livodavidhonda48995 жыл бұрын
YOU ARE GREAT SINGER YOU MUST SING LOT OF SONGS LIKE THIS GOD BLESS YOU LOT
@mosesdurai91575 жыл бұрын
Dear Bala brother don't worry Lord Jesus Christ with you, you are always blessed son of God👍🙏✝🌹
@gimthiyas28315 жыл бұрын
M
@Drew-JMHA-ABT5 жыл бұрын
What' a beautiful song with real meaning and music. I salute you Bala sir. Praise God.
@varghesekanavoor25285 жыл бұрын
god bless you brother சூப்பர் பாடல்
@stebanpungudi19755 жыл бұрын
varghese kanavoor
@sunilnarin40795 жыл бұрын
Really great na gana bala anna jesus ennum uingala asirvathiparu praise the Lord😍😍😍😍😍
@sridharsri2053 жыл бұрын
Amen
@sobiyajayapal3 жыл бұрын
Super , hallelujah, glory to Jesus🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shaloomArvin11 ай бұрын
Very nice lyrics all glory goes to God Jesus Christ alone ❤️ amen
@silisgasilister99155 жыл бұрын
அன்புள்ள கானா... பாலா அண்ணா இயேசுவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன் நீங்கள் பாடும் பொழுது பாடலின் வரிகளை இந்த வீடியோவில் பதிவிட்டால் மிகவும் நலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.அண்ணா நீங்கள் பாடும் பாடல்களை ரசித்து ருசித்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம் அண்ணா.. இறைமகன் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக... ஆமென் நன்றி
@chandrasekarcs91924 жыл бұрын
Hi 👌 LOVE you 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓 Jesus 👈 LOVE you
@thepowerofjesuswars26813 жыл бұрын
Praise the lord Jesus loves you💖
@jeyabaul36293 жыл бұрын
As
@Dream_queen_Thango_Monipappa3 жыл бұрын
I like you your message
@sarathibadboys8272 жыл бұрын
U
@LavanyaFrancis-u5x11 күн бұрын
Supersong.. very very.. nice.. Song..i... like this song 🎉😊
@jesusforever94945 жыл бұрын
தேவன் கொடுத்த ஞானம்...... அதை தேவனுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.............
எல்லாம் எல்லாம் உங்க வல்லமை அப்பா எல்லாம் எல்லாம் உங்க வல்லமை ஊருல இந்த உலகத்தில உங்கள் போல யாரையும் நானும் பார்க்கல நாட்டுல நம்ம நகரத்துல உங்கள் போல யாரையும் நானும் பார்க்கல சாத்தானும் சபையிலே வந்து ஆடுது அப்பாவ பாத்தாலே தல தெரிச்சு ஓடுது குட்டி சாத்தானும் சபையிலே வந்து ஆடுது அப்பாவ பாத்தாலே தல தெரிச்சு ஓடுது -எல்லாம் எல்லாம் செங்கடலை பிளந்தவரும் நீரே எங்களை கன்மலைமேல் உயர்த்துபவரும் நீரே குஷ்டரோகி பத்து பேரை குணமாகிவிட்டீரே செத்துப்போன லாசருவை எழுந்து நடக்க வச்சிரே ஆபிரகாமின் தேவனே நான் கண்டேன் என் ஆயுள் வரைக்கும் அவர் புகழைப் பாடுவேன் -எல்லாம் எல்லாம் வானம் பூமி எல்லாம் உங்க படைப்பு நாங்க வாழுறது அப்பா உங்க தயவு பொல்லாத பூமியில நான் வாழத்தானே முடியல அப்பாவி என்ன எந்த ஊரு சனம் மதிக்கல ஆவியான தேவனே நான் கண்டேன் என் ஆத்துமாவை அவரிடத்தில் தந்திட்டேன் -எல்லாம் எல்லாம் பாவிகளே தேடிவந்த தெய்வமே எங்க பாவங்களை ஏற்றுக் கொண்ட மேய்ப்பனே நீதியை நிறைவேற்ற சொன்ன எங்கள் நேசரே நியாயத்தீர்ப்பு தர காத்திருக்கும் இயேசுவே கல்வாரியில் ரத்தம் சிந்திய தேவனே கெத்சமனே தோட்டத்திலே கதறித் ஜெபித்த இறைவனே -எல்லாம் எல்லாம் கடன் தொல்லை கஷ்டம் இல்லை எனக்கு இப்ப காணிக்கையும் கொடுக்கிறேனே சபைக்கு பரிசுத்த தேவனேயே நம்பி நீயும் வந்துவிடு பாவசுமைகளையே சாட்சியாக சொல்லிடு ஆண்டவரின் வருகை உலகில் நிச்சயம் அதுக்குள்ள மனம் திரும்பி வந்துவிடுங்க சீக்கிரம்-இயேசு -எல்லாம் எல்லாம்
@asdfzxcv7480 Жыл бұрын
👬👬👬🥰🥰🥰🥰😍🤩🥳
@amosbeno3950 Жыл бұрын
P
@gokulraj392 Жыл бұрын
Super ❤️ brother
@nishamani6778 Жыл бұрын
Halleluyahhh❤
@mouilk2084 Жыл бұрын
Mithra 🎉❤😊
@vibeseverywhere4635 жыл бұрын
Amen😍 ungal ipadi padanumnu than Jesus ungala therinfhukondar😍 god bless u bro
@praveenkumarpraveenkumar97064 жыл бұрын
😘
@ක්රීඩාතොරුතුරු2 жыл бұрын
From sri lanka 🇱🇰 I love this tamil Christian song
Saranya Saranya ) சத்தியமே விடுதலை சத்தியமே பிரதானம் சத்தியமே ஜெயம் ஆமென்.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை5 жыл бұрын
Selvam Lawrence ) ஆமென் அல்லேலூயா சத்தியமே விடுதலை.
@கிறிஸ்தவகுமாரன்5 жыл бұрын
@@queensgaming4539 நன்றி நன்பா
@illaakarthick85564 жыл бұрын
வானும் பூமி எல்லாம் உங்க படைப்பு ... நாங்கள் வாழ்கிறது அப்பா உங்கள் தயவு 🙏
@jesuraji89455 жыл бұрын
I like this wonderful song.let people understand about the second coming of Jesus Christ .may GOD bless you brother.
@thennarasisouthqueen89064 жыл бұрын
மெய்யான சத்தியத்தை இந்த பாடல் மூலம் உலகத்திற்கு வெளிப்படுத்தினதற்கு மிக்க நன்றி. இயேசு உங்களை மேன்மேலூம் ஆசீர்வதிப்பாராக.
@arokiarajbangarraj88245 жыл бұрын
Wonderful ministry by Bro. ABRAHAM. Jesus shower all his best blessings upon Gana Bala and Bro. Abraham.
@arockiasamy20404 жыл бұрын
God bless your ministry and family and gana Bala sir the long life Amen jesus is king of king Amen alleluia.
@jilsonpunitha54255 жыл бұрын
அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@Jjstar20244 жыл бұрын
Hi
@Jjstar20244 жыл бұрын
Nisw
@Jjstar20244 жыл бұрын
Joanna jasper
@Jjstar20244 жыл бұрын
ROSE
@Jjstar20244 жыл бұрын
Appl
@mathaimathai7253 Жыл бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தூண்டுகிறது
@alagarpandi27995 жыл бұрын
ஆமேன் ... எல்லாம் உங்க வல்லமை ஆமேன் அல்லேலூயா...
@கிறிஸ்தவகுமாரன்5 жыл бұрын
ஆமேன் அழகர் பாண்டி வாழ்த்துகள்.
@idabrite26565 жыл бұрын
Mr. Gana Bala , Jesus is Great, God Bless You
@arokiamagimairaj53765 жыл бұрын
Ellam Unga Vallamaiyai APPA I Love You APPA
@vinnarasiantony49464 жыл бұрын
@@idabrite2656 for me as
@velmuruganmurugan47354 жыл бұрын
Saisaran
@prakasamprakasam91825 жыл бұрын
இறைவன் யாரை கண்ணோக்கி பார்க்கிறாறோ அவருக்கு தான் ஞானம் வெளிப்படும். ஆயிரம் பாடல்கள் பாடினாலும் இந்த ஒரு பாடலுக்கு இணையாகாது என்று சொன்ன வார்த்தை உங்கள் இறைபக்தியை வெளிபடுத்துகிறது.இறைவன் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆசீர் வழங்குவராக.
@saravanalawrenceerode68605 жыл бұрын
Super Anna Gospel sollitinkana God bless you.......
@jeevajee25285 жыл бұрын
பலா அண்ணா என்னுடைய ஆசை நீங்கள் முழுமையாக தேவனுடைய பாடல்களை மட்டுமே பாட வேண்டும் கர்த்தர் இன்னும் உங்களை உலகெங்கிலும் பயன்படுத்துவார்
@SubashSubash-dm1xn5 жыл бұрын
jeeva jee
@martiraj1464 жыл бұрын
Super 😀😀😀😀
@paulrajdhakshinamurthy82414 жыл бұрын
t5
@v.pradeeshkumar93554 жыл бұрын
இதுதான் உண்மை
@mercyvijay8334 жыл бұрын
Joanna👍🏻👍🏻👍🏻👍🏻🏂🏂🏂🏂🏂🏂
@anandharaman74432 жыл бұрын
பாலா அண்ணா சூப்பர்.இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் இன்னமும் அதிகமாக பாடல் அமைக்க வேண்டும். இயேசப்பா உங்களோடு இருப்பார். பாலா அண்ணா. அருமை.
@shruthiangeline28663 жыл бұрын
Amazing song ... Listening to it again and again... 😍😍 Hallelujah... Glory to the Living God Jesus 😍♥
@anthonynadarmasih6125 жыл бұрын
Amen nice song really amazing song god bless you Gana Bala sir East aur West Jesus is best glory to Jesus
@AlexadhiAlexadhi8 ай бұрын
My favorite song this one l love my Jesus l love you Jesus 😊
@DanstankennethdhinakaranBabu5 жыл бұрын
awesome lyrics Anna really wonderful God Christ Jesus grace n majesty upon yew
@jayabalanm94503 жыл бұрын
Thanks Bala Sir, for bringing the brief history the LORD through this song
@samebi69085 жыл бұрын
Awesome gospel song brother!!! God bless you abduntly
@brmbrm59805 жыл бұрын
அண்ணா உங்கள ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக இன்னும் பாடல பாட ஆசிர்வதிப்பாராக
@SATHISHKUMAR-pi6dx5 жыл бұрын
Praise the Lord Amen God Bless you and your family Thalaivaa......
@madhumalar16195 жыл бұрын
பாடல் மூலம் வெளிப்பட்ட உங்க இருதய வாஞ்சையை நிறைவேற்றவும் ரட்சிக்கப்படவும் நான் ஜெபித்துக்கொள்கிறேன் ஆமென்
@zed_tc5475 жыл бұрын
Very very nice brother.
@nezerebi88945 жыл бұрын
Super
@thomasagarval49135 жыл бұрын
Hi
@vimalraj34915 жыл бұрын
Amen
@mganesan49354 жыл бұрын
@TAMIL TECH IMMANUEL MOSES super 🎶🎤🎼
@karthickmala55432 жыл бұрын
Naan oru kadavul bakthi kondavan thanks Jesus
@amalrajsRaju5 жыл бұрын
தினம் தினமும் 5 முதல் 9 முறை இந்த பாடல் கேட்பதை பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டது ஆவியானவர் தேவன் ஜ கண்டுட்டேன என் ஆத்மா அவரிடம் கொடுத்து விட்டேனே அருமையான வார்த்தைகள்
@chelladurailydiajeevamoney37023 жыл бұрын
Superb song 🔥 Surely you r song ministrywil draw more non believers to God's Kingdom 🎉🙏👍👍
@selphiafrancis1283 жыл бұрын
O God Of Grace, We Live ... 💯 Everything Is Awesome ... ❤️
@anbazhagana28517 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இந்த இந்தப் பாடல் பாலா அண்ணனுக்கு நீண்ட காலம்❤
@victorjoseph22605 жыл бұрын
Gloriously awesome song, God bless you Gana Bala brother, God will be happy with your song
@sarahjenny85302 жыл бұрын
Amen 🥳 hallelujah glory to be god 👏😍🥰😘🤗 Jesus is only true god
@estherjeyarani94605 жыл бұрын
Wonderful one.... Especially ur last valuable verses.. Soulful song. May our gud God keep u strong in faith till d end, amen.
@lcmworld16553 жыл бұрын
God bless you brother, very nice spiritual song bring new life
@paul_stalin5 жыл бұрын
Amen,Thank you Lord Jesus 🙏🙏🙏
@leonardantonyleonardantony3864 жыл бұрын
Beautiful spiritual song, God bless you and your family Bala Sir.
@samprasad17973 жыл бұрын
Wonderful lines May LORD JESUS CHRIST Bless Gaana Bala and family abundantly
@stalinstalin76772 жыл бұрын
Sir supper😍😍😍
@arockiasamy20404 жыл бұрын
God bless your ministry and family long life Amen jesus sothothiram salom and salom.
@Shyampraveenful5 жыл бұрын
Really i could feel gods presence. In his singing.
@vtg.63772 жыл бұрын
🚝🚀🐋👍☝✋😗😗💛💛💛💛💛💛💙💙💙💙💙💜💚💚❤
@jancirani72833 жыл бұрын
God bless you abundantly always... Amazing lyrics..❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@itsaroepsibha.s4933 Жыл бұрын
Gana Bala Anna super God bless you with ்ஆசி ர் வதி ப்பர்
@joseanto38295 жыл бұрын
அண்ணா இந்த மாதிரி இன்னும் பாடல் பாடுங்ண்ணா God bless you
@manim9553 жыл бұрын
Wonderful
@SATHISHKUMAR-pi6dx5 жыл бұрын
உண்மைதான் அண்ணா நீங்க ஆயிரம் சினிமா பாடல் பாடி இருந்தாலும் இந்த ஆண்டவர் பாடல்க்கு ஈடு இணை ஆகாது. ரொம்ப அருமையான பாடல் கேட்க மனதுக்கு இனிமையான கருத்து உள்ள பாடல் அண்ணா மிக்க நன்றி......
@thewordofgod33215 жыл бұрын
இந்தப் பாடல் மூலமாக ஒரு கூட்டம் மக்களை இயேசுகிறிஸ்து ரட்சிக்க வல்லவராயிருக்கிறார்
@கிறிஸ்தவகுமாரன்5 жыл бұрын
சூப்பர் நன்பா
@jenifera28994 жыл бұрын
@@கிறிஸ்தவகுமாரன் ganasong
@Thala-tt1yx4 жыл бұрын
Amen
@ashoka79034 жыл бұрын
Amen praise the lord 🙏
@ghakkarvartheo69324 жыл бұрын
JB
@rajfdo24535 жыл бұрын
அண்ணா கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்
@samuelvikram59265 жыл бұрын
pavangalai ettru konda meippan sema lyrics God bless you Sir
@arokiamagimairaj53765 жыл бұрын
God bless you
@Franklin-Rhythm-03015 жыл бұрын
Vera level thaliva Ni god bless you thaliva
@sumathinarayanan63125 жыл бұрын
Ok pa god bless you
@jayachander77765 жыл бұрын
1000 cinema songs are nothing in front of this Spiritual Song
@arokiamagimairaj53765 жыл бұрын
Amen All Glory to God
@aakshalesther60645 жыл бұрын
Nothing can compare with our God(Jesus) song...👍
@gnaniahsivakumar40444 жыл бұрын
Prayer brings victory.
@jensonvictor12114 жыл бұрын
Totally agree 🙌💯
@c.s.suganjoel-official1434 жыл бұрын
Amen
@angelvarshini20673 жыл бұрын
Fantastic song for hearing 👍👍👍❤️❤️👏👏
@rajjoel57955 жыл бұрын
God bless you brother Song verysuper
@bharathibharathi77175 жыл бұрын
Supersong
@jesusdhilip21575 жыл бұрын
அன்புள்ள பாலா அண்ணா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் மனமாற்ந்த வாழ்த்துக்கள் மிகவும் கருத்தான ஆசீர்வாதமான பாடல் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பார்.
@abrahamjasi68635 жыл бұрын
Super Anna u great father bless you
@arumugamm75153 жыл бұрын
A son who follows his father's advices is blessed like gana bro Mr. Balu. God bless you all.
@anthonycruz96625 жыл бұрын
Amen praise the Lord 🙏🏻
@sanjayking58535 жыл бұрын
Super
@jspandiyankingjspandiyanki71022 жыл бұрын
Very super Sri
@p.govindaswamy87285 жыл бұрын
Praise the Lord Thanks for your song
@sukumaran45284 жыл бұрын
god bless you anna
@prabakaramstanley28523 жыл бұрын
Super songs uncle I am in Sri Lanka
@elizabethbasker17104 жыл бұрын
God will always be with you through this song.God bless you
@prithibap82054 жыл бұрын
நீங்க சினிமாவில் பாடிய பாட்டு எனக்கு பிடிக்காது காரணம் எனக்கு தெரியலா🤝 எல்லாம் உங்க வல்லமை பாடல் சூப்பர் 👌 இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kanagaglory36995 жыл бұрын
Bro jesus bless you abundantly......
@wayofheaven98393 жыл бұрын
Super god bless
@wayofheaven98393 жыл бұрын
Glory to jesus
@jabaraj12532 жыл бұрын
Jesus is great devan bala anna very nise
@silvani.40683 жыл бұрын
Wonderful song bro n beautiful lovely voice fantastic singing 👏👏👏👏👏👏
@Dream_queen_Thango_Monipappa3 жыл бұрын
Indha pattu enakku romba pidichirukku i love my song 👌🎵😍😍😍😍