நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு Brain tumor இருந்தது 😢 எனக்கு critical ஆ இருந்தது 😢 இருந்தாலும் இயேசு பூரண சுகம் தந்தார் ❤❤ இதை நான் சாட்சியாக சொல்ல விரும்புகிறேன் 😊😊😊 யெகோவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@M.Selvaraj-b8e2 ай бұрын
இப்போது எனக்கு operation பண்ணி ஐந்து வருட காலம் ஆகபோகிறது ❤❤❤ தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 😊❤😊❤😊❤😊❤😊❤😊😊❤😊
@nancyjohn22522 ай бұрын
Praise the Lord. All Glory to Yaweh and the King of kings and God with many names
@dalvinraja7633 Жыл бұрын
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி 3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
@mleela3087 Жыл бұрын
Good
@T.M.A.0007 Жыл бұрын
Thanks
@MarcyEzhil Жыл бұрын
❤❤Love you my Jesus😊
@rosemaryvijayakumar9225 Жыл бұрын
Amen
@karunaisureha7790 Жыл бұрын
🎉
@Krishnapriya.M-vo7hq6 ай бұрын
இன்று காலை 3:00 மணி அளவில் எனது தந்தை மிகவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரவில் நடக்க முடியாமல் கீழே விழுந்து உடலில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் கை கால் குளிர்ந்து விட்டது நான் என் தாய் சகோதரன் கதறி அழுதோம் எங்கள் சத்தத்தை பரலோகத்தில் நாசமாய் இருக்கிற நமது கர்த்தர் என் தகப்பனது உயிரை நமது தேவனாகிய கர்த்தர் காப்பாற்றினார் இப்போது என் அப்பாவுக்கு டெங்கு காய்ச்சல் என்று மருத்துவர் கூறி உள்ளார் இப்போது என் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது இருந்தாலும் முழுவதும் குனமாக இயேசப்பா கிட்ட மன்றாடுகிறோம் எங்கள் அப்பாவை உயிருடன் பாதுகாத்த தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரமும் நன்றியும் கனமும் உண்டாவதாக❤❤❤❤🤲🤲🤲🤲 🥺🥺🥺🙏🙏🙏
@ItrustmyLord4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@DavidDavid-g3i4 ай бұрын
வாசமாய்
@chandraprabha22993 ай бұрын
We will pray
@ganeshclara3646 Жыл бұрын
எங்களை பாதுகாக் கிற தேவனுக்கு கோடான கோடி தோத்திரங்கள்..... ஆமென்...
@subag573211 ай бұрын
Amem
@parthipanr8381 Жыл бұрын
எனக்கு குழந்தை இல்ல அப்பா எனக்கு குழந்தை வேனும் அப்பா 4 வருஷம் ஆகுது எனக்கு இன்னும் குழந்தை இல்ல அப்பா எனக்கு குழந்தை வேனும் அப்ப 🥺🥺😭😭 ஆமேன்
I didnt have child for 5 years but God gave me precious baby who is now 16 yrs. God will bless u too. Human can denied but God cannot be is loving father he will provide always
@Vicky-g5s4s2 ай бұрын
அப்பாவே வந்து உங்களுக்கு பிறப்பாங்க sister
@PriyaMohan-gu8ii2 ай бұрын
நல்ல வீடு கட்டணும் . பாப்பா மேரஜ் லைஃப் நல்ல இருக்கணும்.அண்ணுக்கு வேலை கிடைக்கணும். பசங்க நல்ல படிக்கணும் . வீட்டுக்காரர் திருந்தி பிள்ளைங்களுக்க வாழணும்😢 pls pray Pannu nka 😢😢 I love Jesus ♥️ amen
@JoyJoy-mw4wb28 күн бұрын
என் வாலிப வயதை பாதுகாத்துக்கொள்ளுங்க ஏசப்பா❤❤❤
@Salvamsalvam-bh6yi11 ай бұрын
நன்றி,நன்றி,அய்யா,உம்மை,உயர்த்துவதன்,ஆமென்🙏🙏🙏🙏
@ShadrachIndiraSingh-yv2th Жыл бұрын
இயேசப்பா என் கணவருடைய போக்கையும் வரத்தையும் ஆசீர்வதியுங்க
@NehaShami-n7eАй бұрын
எனக்கு சொந்த வீடு கிடைக்க ஜெபிக்கவும், ஆமென்
@TheBoys-f9s10 ай бұрын
இயேசப்பா என் தம்பி ஏதோ ஒரு காரியத்தினால் சிறைப்பட்டு போயிட்டான் அவனை மீட்டு கொடுத்திருங்க இயேசப்பா
@ReeganSureshkumar11 ай бұрын
தேசம் மற்றும் மக்கள் இரட்சிப்பிற்க மற்றும் பாவம் நீங்க இந்த பாடல் நன்றாக இருக்கிறது
@ShinuShinu-fo1wq3 ай бұрын
,நான் பிறந்து 25 வருடங்கள் என்னை காத்த இயேசப்பா உமக்கு நன்றி ❤❤
@RHindu-z8v Жыл бұрын
கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும்
@RydenRybik052610 ай бұрын
என் கணவர் சவூதி ஜெயில் இருந்து விரைவில் விடுதலை பெற வேண்டி கொள்ளுங்கள்
@VensiyaMary-v9t7 ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும் நோய் நொடி இல்லாதவாறு ஆசிர்வதிப்பதற்காக நன்றி இயேசப்பா ஆமென்
@TamilTamil-ro6qy11 ай бұрын
பாஸ்டர் நான் 10ஆம் வகுப்பு படிக்கி படிக்கிறேன் எனக்கு தேர்வு வரப்போது எனக்கான்டி ஜெபிங்கள் ஜயா ஸ்ஷோத்திரம்🧎♂️👨👨👧👦
@PandiSelvi-rd2ux9 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அப்பா 😢😢
@NirmalaNirmala-k4o10 ай бұрын
நம்பிக்கையோடு இருங்கள் கண்டிப்பா நடக்கும் அவர் நடத்துவர் அவர் பெரியவர்
@SoniyaPrincess-ex4lq6 ай бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻 appaaa
@PrinceRajaKumar-hr8tx6 ай бұрын
Amen thankyou Jesus
@christya1896 Жыл бұрын
எங்க அப்பாவோட கால் வீக்கம் சரி ஆகவேண்டும் praise the Lord
@PrabuKadhir5 ай бұрын
நான் தேவனுக்கு விரோதமாக செய்த பாவங்களை எண்ணி வேற்க படுகிறேன் அப்பா என்னை மன்னித்தருலும் ஐயா இன்று முதல் நான் என் பாவங்களை விட்டு விலகி ஓடுவதற்கு நீர் உதவி அருளும் அப்பா ஆமென் 😊❤
@VeeraLakshmi-uy2hz Жыл бұрын
இந்த பாட்டுக்கு இடக எதையும் வைக்க முடியாது I. Love Dadi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sankrsrisankrsri9216 Жыл бұрын
இந்து தான் ஆனா உங்களுக்குநன்றி ஜயா 🙏🏻🙏🏻🙏🏻
@rajasa242310 ай бұрын
இயேசு அன்புடன் உங்களை நடத்துவர்
@kalaiselviselvi7910 Жыл бұрын
Brother என் அப்பா பித்தப்பையில் கல் இருக்கிறது அவர் தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார் அவர் உடல் நலத்திற்காக ஜெபிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏
@myadventureswithkingjesus6765 Жыл бұрын
நன்மை செய்வார் அன்புத் தகப்பன்! 🕊
@karankiruba134010 ай бұрын
Amen..God will heal your dad. You will also praise god by soon.
@schandru34814 ай бұрын
Bayapathey nane un devan ne unmaiyakaga visuvasithal periya arputhangalai kana seiven devanuke nanmai undagatum❤
@vinuselvi262810 ай бұрын
அப்பா என் மகனுக்கு 3 மாதம் ஆகுது தலையில மூளை ல நீர் கட்டி இருக்குனு சொல்லி இருக்காங்க அப்பா oprection பண்ணியாச்சு..3 லட்சம் செலவு ஆனது.. மறுபடியும் நீர் கட்டி வரும் மருத்துவர் சொல்லி இருக்காங்க அப்பா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது மறுபடியும் oprection பண்ணனும் பணம் அதிகம் ஆகும் நா ஒரு கூலி வேலை செய்கிரேன்.. மறுபடியும் அவளவு பணம் எப்படி ரெடி பண்ண முடியும் அப்பா..நீங்க தா ஏதாவது செய்யணும் அப்பா ❤😢😢😢😢😢
@CHANNELJN058 ай бұрын
Kandippa Jesus குணமாக்குவார்
@ravindrakumarpandian19186 ай бұрын
Payapadathingal, Karthar nechiyamaga without operation sugam tharuvar.... Amen.
என் கணவர் வேலைக்காக ஜெபிக்கும் படி தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் 🙏
@vidhyalobo2502 Жыл бұрын
Sis u r in the same situation like me but surely God will bless both. He is doing his miracle.
@sunithajoselin6455 Жыл бұрын
Praise the lord 🙏 sis
@meeraanengineers4307 Жыл бұрын
I love u
@meeraanengineers4307 Жыл бұрын
@@vidhyalobo2502 hi dear
@meeraanengineers4307 Жыл бұрын
@radhas414 Nan Unaku helppenrean
@SelvaprabhuPrabhu-d5s Жыл бұрын
அப்பா ஐ லவ் யு அப்பா❤
@ramalakshmi2485 Жыл бұрын
எங்களை குறைவின்றி காத்து நிறையோடு நடத்தி வரும் எங்கள் கர்த்தராகிய இயேசுக்கு கோடான கோடி நன்றி❤❤❤
@selvakumari8570 Жыл бұрын
❤
@balaji_rajaji Жыл бұрын
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே ..........
@Sunil-n6r7w Жыл бұрын
🌹🌹🌹🌹
@SundariDurairaj Жыл бұрын
0:37 0:42
@SundariDurairaj Жыл бұрын
1:08
@priyabujji7120 Жыл бұрын
Kindly upload the lyrics in description
@priyabujji7120 Жыл бұрын
Kindly upload the lyrics in description
@poongodielango4355 Жыл бұрын
ஆமென் கர்த்தருக்குக் கோடானு கோடி ஸ்தோத்திரங்கள்
@aroun25j310 ай бұрын
என்பிள்ளை10வகுப்புபாஸ்னஜெபியுங்கள்
@manikandanr5097 Жыл бұрын
இதுவரை நடத்தி நம்பல நம்ம குடும்பத்தையும் கண்மணி போல பாதுகாத்து வழி நடத்தி வருகிற தேவனுக்கு கோடா கோடி நன்றி
@shalini-kh6sh3 ай бұрын
என் கண்ணீரை மாற்றும் 😢😢😢
@SolamanSolaman-s1eАй бұрын
கட்டாயம் மாற்றுவார் விசுவாசமாக இறும் நன்பா 🛐🥰
@sugunapandiyan95426 ай бұрын
என் அப்பா நல்லா இருக்கனும் இயேசு ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RubanSivakumarАй бұрын
நான் குடியில் இருந்து மீண்டேன் கர்த்தருக்கு நன்றி என் மனைவி என்னுடன் சேர்வதர்காக ஜெபியுங்கள்
@மோசே21 күн бұрын
மனைவியோடு சேர்ந்திட்டாங்களா சகோதரா
@மோசே21 күн бұрын
மனைவியோடு சேர்ந்திட்டீங்களா சகோதரரே
@NilaNithish-c1u Жыл бұрын
நன்றி தகப்பனே உனக்கு கோடான கோடி நன்றி
@PalpandiP-rg3cs3 ай бұрын
இயேசு அப்பா தெருவில் பனை கிழங்கு வியாபாரம் செய்கிறேன் வியாபாரம் சிறப்பாக போவதற்கு ஜெப உதவி தேவை படுகிறது நன்றி ஆண்டவரே
@RameshR-kt6mn2 күн бұрын
Very super song❤
@lalithasekar42966 күн бұрын
❤❤Amen❤❤ Hallelujah ❤❤
@savarimuthu952628 күн бұрын
ஆமேன் எங்கள் வீட்டில் கடன் பிரச்சனை இருக்கு அதற்காக ஜெபிக்கும்படி வேண்டுகிறோம்❤❤❤❤😂😂🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayashankarih433916 күн бұрын
Nan paava vazhiyil irunthu meenden nandri yesappa en kanavarana Immanual oda pasatha purinjikittathuku bandri yesu Iyya avangalukku na seitha purinjikittu thiruthi nadathiyathirju nandriya yesappa Yesu raja Immanual enna manichi accept panna oru vaipu kudunga yesappa unga vallamaiyinale Immanual aprm avanga kudumbam en kudumbam ellarayum aseervathinga yesappa🙏🙏🙏...
@SharmiSharmilaa Жыл бұрын
Enaku marriage aki 3 month aguthu naa ippo pregnant haa iruga jesus kirupaila ana vitla nathanar rompa kashtamana varthaiyal kashtam patuthuraga ennala happy ha en pregnancy time la iruga mutiyala 😢😢😢 jesus nanu govathula pesita ana inime avaga enna sonnalum naa yaraium kashtam patutha kutathu
@Soldierforjesus-10 ай бұрын
நம் ஆண்டவர் இயேசுவையே அவமான படுத்தினார்கள்.உங்களை நிந்திக்கிறவர்களுக்காக செபியுங்கள்.
@nandhakumar14994 ай бұрын
இது வரை எங்களை காத்து எந்த நோய் நொடி இல்லாமல் இனியும் காப்பிராக ஆமென் அலலேலூயா
@pr.stephenkay7464 Жыл бұрын
This song is my Testimony on 1.1.2024 I entered into 69th year, since that's my Birthday. Praise the Lord. Prayerfully, Affly Pr.Kay.
@JoyJoy-mw4wb28 күн бұрын
என்னுடைய கணவருக்கு நல்ல வேலைக் கடிக்க வேண்டும் ஜெபித்துக்கொள்ளுங்க please
@mughilvanan9786 Жыл бұрын
En babyku 2 month aagudhu milk kudicha vomiting pannitay irukan adhu stop aaganum ellarum en babyku prayer pannunga
@kevinprasad-n4x3 ай бұрын
மாம்ச இச்சைகளில் இருந்து என்னை காத்துக்கொள்ளுங்க தேவனே 🥹
@mahavirsinghnaruka497027 күн бұрын
കർത്താവേ എന്നോടു കരുണയുണ്ടാകേണമേ
@viswasampalrajpalraj622011 ай бұрын
நன்றி ஐயா❤
@rahmudbanu183011 ай бұрын
enaku intha song romba pidikum ❤❤❤❤❤❤❤❤
@aishwaryasu1203 Жыл бұрын
நன்றி நன்றி அய்யா உம்மை உயர்த்திடுவேன்.
@VijayarajalVellasamyRaj22 күн бұрын
Yesuvin parisutha namathil shotiram✝️🙏
@aronaron-n7k4 күн бұрын
Good
@Karthi085510 ай бұрын
இதுவரை நடத்தி, குறைவின்றி காத்து, மகிழ்வை தந்தீரே, நன்றி ஐயா. தண்ணீரை கடந்தேன், சோதனை ஜெயித்தேன், மதிலை தாண்டினேன், உம் பலத்தால், நன்றி நன்றி ஐயா, உம்மை உயர்த்திடுவேன். 1.ஆபத்து நாளில், அனுகூலமான, துனையுமானிரே, நன்றி ஐயா.
@Umabibletalkministries13 ай бұрын
Very nice pr. John Jebaraj 😍👌🏻🎉😊❤
@rajasekaran46369 ай бұрын
Comments pottu prayer request kettu irukkum ellorukkum நன்றி. நம்முடைய ஆண்டவர் மேல் நம்பிக்கை vaithathu. உங்கள் பாவங்களை அறிக்கை இட்டு. கண்ணீருடன் jeabiyungal .இதுவரை seitha எல்லாவற்றுக்கும் நன்றி சொல்லுங்க. இனிமேல் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கிடைத்து விட்டது என்று நன்றி solli prayer பண்ணுங்க கண்டிப்பாக உங்க கஷ்டம் எல்லாம் மாற்றி விடுவார். Trust God.he will complete your life un all goodness