"இதுவரை யாரும் சொல்லாத"

  Рет қаралды 6,690

ONLINE ASTRO KARUR TV

ONLINE ASTRO KARUR TV

Ай бұрын

"இதுவரை யாரும் சொல்லாத" #ஜோதிட நுணுக்கங்கள் , #ஜோதிடத்தில் பாரம்பரிய விதிகள், #பரிகாரங்கள், ஜோதிடத்தில் பணம் வரும் வழிகள், #ஜோதிடம், #jothidam, #tamilastrology, #astrologyintamil, #astrology, #astrology2024, #astrologypredictions , #astro, #மூலம்நட்சத்திரம் , #திதி, #யோகம் , #கரணம் , #கிரகசேர்க்கை , #வருமானம் , #வாஸ்துஜோதிடம், #மலர்மருத்துவம் , #குரு பெயர்ச்சி, #rasipalan, #ராசிபலன், தசா புக்தி பலன்கள், கிரகங்களின் பார்வை பலன், சனி பெயர்ச்சி, குரு கேது இணைவு, ராகு கேது பெயர்ச்சி, பஞ்சாங்க விளக்கம் பிரசன்னம் ஜோதிடம், எண் கணிதம், மாந்திரீகம் இது போன்ற வீடியோக்களை கண்டு பயன் பெற ❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.
*******************************************************************************************************உரிமையாளர்கள்:
அகத்தியர் ஜோதிட வித்யாலயா அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர்
கரண நாயகன் T. ரவிஜெயக்குமார் ஆசிரியர் & ஜோதிடர் - கரூர்.
செல்:9597034129, 8072125687.
S.சுப்பிரமணி ஜோதிடர் & SBI Life insurance - கரூர்.
செல்:9087018364, 7397107237.
********************************************************************************************************
தங்களது மற்றொரு சேனல்:
❤️RAVI PAVA ASTRO TV ❤️

Пікірлер: 13
@csellakunchu6387
@csellakunchu6387 Ай бұрын
Nunikki Iya Maagendhira Porutham Endral enna?
@paranjothiilikravi1793
@paranjothiilikravi1793 Ай бұрын
Good speech super❤❤
@padhuramasundram4649
@padhuramasundram4649 Ай бұрын
Super explanation video sir.
@yuvaraja1136
@yuvaraja1136 Ай бұрын
Super அண்ணா
@csellakunchu6387
@csellakunchu6387 Ай бұрын
Kalyanam Ean Seigirargal Idharkku unmayana Kaaranam Sonnal neer Uyarndha sodhidardhan Dasa porutham Yaarum unmayay sollavillai Neer seppuveer
@mahadevansubramanian
@mahadevansubramanian Ай бұрын
எல்லோரும் சொன்னதே சொல்கிறீர்கள். யாரும் சொல்லாத என்றதால் கேட்டேன். ஏமாற்றமே மிஞ்சியது
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 Ай бұрын
இதுவரை பலரும் சொல்லிச் சலித்த ஜோதிட நுணுக்கங்கள் என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும் 😂
@deepam1949
@deepam1949 Ай бұрын
வக்கிரத்தை அறிய 2-3 software லயா check செய்யணும்????
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 Ай бұрын
😂😂😂 இவர் பேச்சு எதையும் மனசுல வச்சுக்காதீங்க. குழம்பிப் போயிருவீங்க!😂
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Ай бұрын
லக் அதி 2 ல் தான்.. தரித்திரம் தீர்ந்தபாடில்லை... என்ன விதியோ....... ஜோதிட. விதியோ...
@JothidaUlagam_
@JothidaUlagam_ Ай бұрын
லக்னாதிபதி 2 ல் இருந்தால் எப்போதும் அவருடைய சிந்தனை வருமானம் , குடும்பம் பற்றி இருக்கும். ஆனால் அவருக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் திருப்தி என்பது இருக்காது.
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 Ай бұрын
ஒன்னு அஞ்சு ஒன்பது ஆகிய வீடுகளில் நின்ற கிரகம் இயற்கை பாவராகவே இருந்தாலும் நன்மைகளை மட்டுமே செய்வர் என்பது இன்னொரு ஜோதிட விதி. அப்படிப் பார்க்கையில் லக்னாதிபதி பாவராகவே இருந்தாலும் தவறு இல்லைதானே?
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
நாடி ஜோதிட ரகசியங்கள்
1:06:29
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН