இவ்ளோ சுவையான டீக்கடை ஒப்புட்டா ?? ரொம்ப சுலபமா வீட்டிலேயே செய்யலாம் | SWEET RECIPE IN TAMIL

  Рет қаралды 2,241,654

Erode Ammachi Samayal

Erode Ammachi Samayal

3 жыл бұрын

#ParuppuPoli​#PuranPoli​ #RECIPESINTAMIL #SAMAYALINTAMIL#easyrecipesintamil #southindianrecipesintamil #indianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipe
LAKSHMI SWEET STALL
JEEVA BUS TIPPO NEAR PERUNDURAI
8072895064
குழம்பு மிளகாய் தூள் /அனைத்து குழம்புக்கும் இந்த ஒரே மசாலா போதும் அசத்தலாம் / KULAMBU MILAGAI THOOL
• குழம்பு மிளகாய் தூள் /...
பிரியாணி,மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல்,வெஜ் குருமா இந்த பொடியில செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்
• பிரியாணி,மட்டன் குழம்ப...
இப்படி ஒரு பொடியா?? சைவம், அசைவம் எதுவானாலும் இந்த ஒரு பொடி போதும் செம ருசியா இருக்கும்/KOOTTU PODI
• இப்படி ஒரு பொடியா?? சை...
போளி | பருப்பு போளி | Sweet Poli Recipe in Tamil | puran poli | paruppu poli | boli
Paruppu Poli Recipe / Sweet Poli Recipe in Tamil / பருப்பு போளி / கடலை பருப்பு இனிப்பு போளி / ஒப்பட்டு / Sweet Dal Boli / Paruppu Purana Poli / Puran poli / Poli / Paruppu Poli (in tamil) / பருப்பு போளி செய்முறை / பருப்பு போளி இப்படி செய்து பாருங்கள் / How To Make Paruppu Boli / போளி

Пікірлер: 536
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
Harini's Artistry kzbin.info/door/MxDRAcL7I9UHPvYT7XJ9Xg
@vibhamayil679
@vibhamayil679 3 жыл бұрын
achumemaphotoredyaio
@roselinerc1328
@roselinerc1328 3 жыл бұрын
அருமை
@v7vel952
@v7vel952 3 жыл бұрын
Z,Q
@meeramuthuraman7315
@meeramuthuraman7315 3 жыл бұрын
@@roselinerc1328 hi
@najumunisha3763
@najumunisha3763 3 жыл бұрын
@@roselinerc1328 I
@umaranijayanthi5663
@umaranijayanthi5663 3 жыл бұрын
அருமை. அனாவசிய பேச்சு இல்லாமல் தேவையான பேச்சு, செயல்பாடு மகிழ்ச்சி
@selvikrishnamoorthy4612
@selvikrishnamoorthy4612 3 жыл бұрын
அருமையான விளக்கம் எங்க ஊரில் போளின்னு சொல்வாங்க . நன்றி.
@sugunaselvaansugunaselvaan2466
@sugunaselvaansugunaselvaan2466 3 жыл бұрын
எந்த ஊர்??
@nagarajanvengateshkumars4319
@nagarajanvengateshkumars4319 3 жыл бұрын
@@sugunaselvaansugunaselvaan2466 Kaveri delta la
@nilamagalseema9968
@nilamagalseema9968 3 жыл бұрын
Aama atha nanum yosikiren ennada ithu poli mariye irukkey uppadu solrangaley nu
@appakrishna4756
@appakrishna4756 3 жыл бұрын
. AN
@vanimani5069
@vanimani5069 2 жыл бұрын
திருநெல்வேலி எங்க ஊரு நாங்களும் போலி னு சொல்வோம்
@buvanakumarimurugan416
@buvanakumarimurugan416 3 жыл бұрын
அருமையாக அதிக பேச்சில்லாத செய்முறை. உங்களிடம் பிடித்ததே இது தான். உங்களின் பல ரெசிபிகள் எனக்கு பிடிக்கும். Thank you. வாழ்க வளமுடன்.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும்.மிகவும் சுலபமாக ருசியாக செய்யலாம்.உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.❤️👍😊
@paruparvathi9483
@paruparvathi9483 3 жыл бұрын
நீங்க சொன்ன அளவு செஞ்சேன் " "ரொம்ப நல்லா வந்துச்சு" முதல்முறை செஞ்சேன்" இவ்வளவு நல்லா வரும்ன்னு எதிர்பார்க்களை" நன்றி அம்மா"
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
இவ்வளவு சீக்கிரம் செய்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை கூறியதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது 😊👍😊👏👏👏👏❤️❤️❤️🤗🤗🤗
@agalyapugal8497
@agalyapugal8497 3 жыл бұрын
இயல்பான சமையல. அலட்டல் இல்லாத குறிப்பு. நன்றி💐💐💐👍
@outofvedio853
@outofvedio853 3 жыл бұрын
உங்களோட ரெசிபியும் சூப்பர்... அதோட உங்க தோச கல்லு செம....
@bharathiyerideaiyer1465
@bharathiyerideaiyer1465 3 жыл бұрын
Super. Ithu poli
@petchiammalm3701
@petchiammalm3701 3 жыл бұрын
Ithu yanku romba pudikum na narayan tha da va seithu parthan nalla va illa ana ippo tha onga vedio pathan yanakum ippude seiyanum pola asai ya irruku pakum senchi
@ilayaranisilayarani1029
@ilayaranisilayarani1029 Жыл бұрын
innikku senji pattha ma romba super ah irukku, thank you so much
@tgsathya8627
@tgsathya8627 3 жыл бұрын
Very very useful tips, and making the sweet you telling the way ,thank you very very much
@valarmathi9274
@valarmathi9274 3 жыл бұрын
இந்த உப்புட்டை பார்க்கும் போது என் பாட்டியின் ஞாபகம் வந்தது நன்றி அக்கா
@yuvarani7176
@yuvarani7176 3 жыл бұрын
பருப்பு வேக வைக்கும் பதம் இன்று தெளிவாக தெரிந்து கொண்டனே் . நன்றி
@veenapalanisamy8185
@veenapalanisamy8185 Жыл бұрын
It doesnot matter much
@raduvedi
@raduvedi Жыл бұрын
The measurements were. Perfect it came out perfect 🙏🙏🙏
@lathasabesan1852
@lathasabesan1852 3 жыл бұрын
சுப்பர் இந்த ரெசிப்பி போட்டதுக்கு நன்றி
@afrazanfara3490
@afrazanfara3490 3 жыл бұрын
Innaiku na try pannen super vanthuchu
@vasukiselvaraj2043
@vasukiselvaraj2043 2 жыл бұрын
அருமையான சுவையான போளி. 👌👌👌👌😊
@rebeccaelizabeth1384
@rebeccaelizabeth1384 Жыл бұрын
சூப்பராக இருந்தது 👌👌👌👌👌
@vallybalamurugan6534
@vallybalamurugan6534 3 жыл бұрын
Tq for this recipie amma. Addicted to all ur recipies.
@devimariyammal267
@devimariyammal267 3 жыл бұрын
Arumai amma super TQ
@shanmugasundaram9596
@shanmugasundaram9596 3 жыл бұрын
நன்றி அம்மா
@JNsistersvlogs3811
@JNsistersvlogs3811 2 жыл бұрын
Super poli na enaku romba pidikum
@sakthirekhav2675
@sakthirekhav2675 3 жыл бұрын
Super akka i am going to try thanks for recipes
@maheswaricooks950
@maheswaricooks950 3 жыл бұрын
தமிழில் போளி, கன்னடத்தில் ஒப்பட்டு ,மிக சுவையான பலகாரம்
@santhithilaga2481
@santhithilaga2481 3 ай бұрын
Super mam thanks vazgavalamudan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@animedits_10
@animedits_10 3 жыл бұрын
Romba arumaiyana thayarippu ....parkave arumai...
@rekhasrj
@rekhasrj 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jHXEmKClfptggKM
@dhivyarajapandian8952
@dhivyarajapandian8952 3 жыл бұрын
Thanks for giving recipe 🙏
@manishat1204
@manishat1204 3 жыл бұрын
Superb receipt.thanks by dedicated ammatchi
@manjujagdish1486
@manjujagdish1486 3 жыл бұрын
Thank you very much . Super 👍
@sjayalakshmi5599
@sjayalakshmi5599 3 жыл бұрын
அருமை 👌
@kingop05
@kingop05 3 жыл бұрын
Super thank you 😀👌👍
@poojithavlogs3
@poojithavlogs3 3 жыл бұрын
சூப்பர்
@sumathisumathi5686
@sumathisumathi5686 3 жыл бұрын
Uppitu seirathu super sis
@sabarivasanchandren2719
@sabarivasanchandren2719 2 жыл бұрын
Naangalum opputtu seidhirukirom idhupola vandhadhe illa idhu romba azhaga solli irukkinga naan try pannuven I'm first time msg for your channel mam 💐💐
@Rtas783
@Rtas783 3 жыл бұрын
சூப்பர்...🤤🤤🤤🤤🤤
@krishnasuresh5442
@krishnasuresh5442 3 жыл бұрын
Romba difficult ah irukkumnu nenachan wow very easy recipe amma....Thank you 😘😘😋
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
Try pannuga taste super ra irukkum easy ya seiyalam ❤️👍😊
@rajeswarig4937
@rajeswarig4937 3 жыл бұрын
@@ErodeAmmachiSamayal seen
@colorfulrecipes
@colorfulrecipes 2 жыл бұрын
Yes
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
செம சூப்பரா இருக்கு மா செல்வோம் நன்றி 🙏 ங்க மா
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 3 жыл бұрын
அருமை சகோதரி
@valliskitchenchannelavs1519
@valliskitchenchannelavs1519 3 жыл бұрын
Nice recipe sister thanks for sharing ❤️❤️💕💐
@kausikamano175
@kausikamano175 3 жыл бұрын
எங்க வீட்டில் அடிக்கடி செய் வோம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்
@mahalakshmip3753
@mahalakshmip3753 3 жыл бұрын
சூப்பர் 🥰🥰🥰
@tamilselvant4522
@tamilselvant4522 3 жыл бұрын
Super thank you mam
@muthusumithra6394
@muthusumithra6394 2 жыл бұрын
ஒப்புட்டு எங்க அப்பாக்கு ரொம்ப பிடிக்கும்😋😋
@omsairam6025
@omsairam6025 3 жыл бұрын
Super amma,I like this recipe
@ASGS797
@ASGS797 3 жыл бұрын
Very nice Evening time Sweet snack...
@maheshwariarun8967
@maheshwariarun8967 3 жыл бұрын
Amma super i will try ma semma super ma
@senthilsenthil5240
@senthilsenthil5240 3 жыл бұрын
நல்லா இருக்கு
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 3 жыл бұрын
Supper thank you ma
@hanujasri1685
@hanujasri1685 3 жыл бұрын
Amma l try this recipe is so delicious 😋
@ASGS797
@ASGS797 3 жыл бұрын
Very nice Pooli snack....
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 жыл бұрын
Super n mouth watering
@aksharasdream7149
@aksharasdream7149 3 жыл бұрын
Super nice explain keep going tq ma
@arunam5961
@arunam5961 3 жыл бұрын
medam romba நன்றி, nan vera KZbin chennalla parthu seithu parthen, but enakku correct ah varala,நேற்று உங்களுடைய video first time parthen, romba usefullana சில tricks solli இருந்திங்க , இன்னைக்கு நான் நீங்கள் sonna mathiriye seithu parthen super ah வந்து இருக்கு வீட்ல எல்லாருக்கும் romba pidichi இருக்கு, romba thks medam.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
Tq soooo much for your support 👍😊
@chellammals3058
@chellammals3058 4 ай бұрын
அது என்ன ஆங்கிலம் பாதி தமிழ் பாதி
@tamilmoviecomedy8259
@tamilmoviecomedy8259 6 ай бұрын
சூப்பர் ❤😍
@saraswathidevi6111
@saraswathidevi6111 3 жыл бұрын
Arumai akka
@harichandranharichandran8122
@harichandranharichandran8122 3 жыл бұрын
சூப்பர் மேடம் சூப்பர் 👍👍
@mosesgrona8620
@mosesgrona8620 3 жыл бұрын
Aunty unga dosa Kallu semmaiya irukku
@MaduraiMamiSamayal
@MaduraiMamiSamayal 3 жыл бұрын
மிகவும் அருமை 👍
@premapremaarun9458
@premapremaarun9458 3 жыл бұрын
Na Today saithyn supera irunthuchu... thanks for video
@rekhasrj
@rekhasrj 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jHXEmKClfptggKM
@geetharani953
@geetharani953 3 жыл бұрын
Wow superb mam 👍
@raji2926
@raji2926 9 ай бұрын
வளவளன்னு ரொம்ப பேசாத வீடியோ மிக்க நன்றி தோழி ❤
@cookingentertainment6236
@cookingentertainment6236 2 жыл бұрын
Look like yummy😊
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 3 жыл бұрын
Wow yummy ❤️❤️👍🏼👍🏼👍🏼
@aiswaryagurudev6197
@aiswaryagurudev6197 3 жыл бұрын
Wow.. Really superb... Thank you so much mam...
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Akka vanakkam thanks akka defferent yengalukku entha dish nandrima vaalha valamudan
@Kamal25217
@Kamal25217 3 жыл бұрын
What is the reason for few to dislike in this video? Nothing it seems good recipe. Well done nice recipe.
@jayalakshmirangarajan1845
@jayalakshmirangarajan1845 3 жыл бұрын
Super I will try this wsy
@armygirl6108
@armygirl6108 2 жыл бұрын
Today naa seiya pora ma thank you ma😊
@umamaheshwari4080
@umamaheshwari4080 3 жыл бұрын
Amma melagu kullambu,venthaiya kullambu,pundu kullambu entha recipe podunge amma
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 жыл бұрын
Puran poli .very nice Sister. 👍👍
@VenuGopal-pu5nw
@VenuGopal-pu5nw 3 жыл бұрын
Super akka
@mahalakshmi-vl4mt
@mahalakshmi-vl4mt Жыл бұрын
I still remember when i was a child enga village la Ural la parupu arachittu irukumbodhu epo vellam poduvaanganu wait panni eduthu saapduvom.. amma paatti la first thittuvaanga apram sirichitte ooti viduvaanga.. Ipo evlo easy technology la vandhuchu apokuda sattunu seiya mudila.. 😌
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
try pannunga easy ya seiyalam👍
@-gramathunagareegamchannel9726
@-gramathunagareegamchannel9726 3 жыл бұрын
அருமை அம்மா
@prasanavenkatesanr1114
@prasanavenkatesanr1114 3 жыл бұрын
But
@r.pavithrar.pavithra3780
@r.pavithrar.pavithra3780 3 жыл бұрын
Super 👍👍👍 semma recipe
@faizulBanu
@faizulBanu 3 жыл бұрын
எனக்கு பி டி த் த ரெசிபி போட்ட தக்கு நன்றி
@rupeshshathishkumar9978
@rupeshshathishkumar9978 3 жыл бұрын
Superrrrrrr nga ma...
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Super ammatchi romba ths
@lavanya5104
@lavanya5104 3 жыл бұрын
Very easily explained, thanks for the video, pls share about your pans and dosa tawa used in this video 🙏🙏
@colorfulrecipes
@colorfulrecipes 2 жыл бұрын
😃
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 3 жыл бұрын
அருமை மா
@vijisuparmaniam6487
@vijisuparmaniam6487 3 жыл бұрын
Super yummy 👌❤
@user-uz2zp1lx1t
@user-uz2zp1lx1t 3 жыл бұрын
Super Amma
@umaunni2803
@umaunni2803 3 жыл бұрын
Looks yummy. I'm gonna try this
@rekhasrj
@rekhasrj 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jHXEmKClfptggKM
@colorfulrecipes
@colorfulrecipes 2 жыл бұрын
Yea😊
@sharonulagam7824
@sharonulagam7824 2 жыл бұрын
Arumai
@suseelar8979
@suseelar8979 3 жыл бұрын
Super super sama👆👆👆👆😍😍😍🙏🙏🙏🙏
@SathyaSathya-xz3zf
@SathyaSathya-xz3zf 3 жыл бұрын
Super amma
@saimiracles6098
@saimiracles6098 3 жыл бұрын
Wow! Super
@maniamrajagopal4213
@maniamrajagopal4213 2 жыл бұрын
உப்பின் அளவை பற்றி சொல்லவே இல்லை. விளக்கம் அருமை.👌
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 жыл бұрын
ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து செய்தால் போதும்.நல்ல சுவையாக இருக்கும் 😊👍
@chitramurugappan5673
@chitramurugappan5673 3 жыл бұрын
Clear explanation ma!!! Looks yummy 😋 tempting 🤤 Want to try ...
@colorfulrecipes
@colorfulrecipes 2 жыл бұрын
😊😊😊
@shawanawazkhanshawanawazkh978
@shawanawazkhanshawanawazkh978 3 жыл бұрын
Aunty super is very taste
@arunam5961
@arunam5961 3 жыл бұрын
super and thks.
@umap9369
@umap9369 3 жыл бұрын
I am tried this recipe very taste....
@rekhasrj
@rekhasrj 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jHXEmKClfptggKM Poli recipe
@rjriya6537
@rjriya6537 2 жыл бұрын
It's tasty yummy 😍😍😍😍my favourite....... But it's not good for health 😔😔........when we eat a lot 🥺.....
@muruganvanitha6587
@muruganvanitha6587 2 жыл бұрын
Akka nanum senju pathen vera level our family has appreciate me 👍🙏🙏😁😊😁
@colorfulrecipes
@colorfulrecipes 2 жыл бұрын
Superb😊😊
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 3 жыл бұрын
ஒப்பட் அது பேரு அக்கா. சூப்பர் 👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 3 жыл бұрын
Yummy and tasty
@kavithamanoharan3512
@kavithamanoharan3512 3 жыл бұрын
Super sister👍👍
@rathip7030
@rathip7030 3 жыл бұрын
மிகவும் அருமை
@Ambikachittu
@Ambikachittu 3 жыл бұрын
Kongu naadu style oppitu super Amma.
@user-zv6gl6dj1k
@user-zv6gl6dj1k 3 жыл бұрын
No ithu chittinadu style
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 жыл бұрын
போலி சூப்பர்மா 🙏
@JOE6926-u7g
@JOE6926-u7g 3 жыл бұрын
Nice recipes 👍
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 36 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН
Venkatesh Bhat makes Coconut Poli | coconut poli | naariyal puran poli l kayi holige | thengai poli
13:26
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,7 МЛН
Are you competing for excitement or excitement and humor? Shoot as you please. Don't follow the
0:56
ДОМАШНЕЕ ЭСКИМО//ПРОВЕРКА РЕЦЕПТА ТИК ТОК
0:22
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 1,4 МЛН